![100+ Funny Photos Taken At Unusual Angle [Humor] 3352909921 515aea693a o 100+ Funny Photos Taken At Unusual Angle [Humor]](https://0-focus-opensocial.googleusercontent.com/gadgets/proxy?container=focus&gadget=a&rewriteMime=image/*&refresh=31536000&url=http://farm2.static.flickr.com/1057/3352909921_515aea693a_o.jpg)
1. டியர்,உன்னை லவ் பண்றது ரொம்ப சிரமமா இருக்கு.
ஏன் சதீஷ்?அப்டி சொல்றீங்க?லவ் பண்றப்ப நல்லவன் மாதிரியே நடிக்க வேண்டி இருக்கே?
-----------------------------
2. ஜீவா,நம்ம 2 பேருக்கும் என்ன வித்தியாசம்?
பூங்கொடி,எனக்கு கிடைச்ச ஒரே லவ்வர் நீ தான், உனக்கு இருக்கற ஏகப்பட்ட லவ்வர்ல நானும் ஒருத்தன்
----------------------
3. நீ என்னை கேட்ட முதல் கேள்வி உங்களுக்கு மிகவும் பிடிச்சது எது?அதற்கான பதில் இந்த ட்வீட்டின் முதல் எழுத்து
------------------------------
4. நான் ஆயில்பாத் எடுத்துக்கொண்டிருக்கேன் என SMS அனுப்பினேன்,ஒரு வெளக்கெண்ணய் எண்ணெய்க்குளியல் செய்கிறதே அடடே !!! என ரிப்ளை அனுப்பினாள்
----------------------------
5. சாரி.. உங்க காதலை நான் ஏத்துக்க முடியாது என்றாள் காதலி,,ஏன் என்றேன். ஏற்பது இகழ்ச்சி என்றாரே வள்ளுவர் என்றாள்#அவ தமிழ்ப்பற்றில் இடி விழ
---------------------------------
Very nice animation...

6. உண்மையான அன்பை சுமக்கும் இதயம் அடிக்கடி ஏமாறலாம்,ஆனால் யாரையும் ஏமாற்றாது
---------------------
7. யாருடைய நினைவும் இல்லாத ஒரு இதயம் கல்லறையை போன்றது
---------------------------
8. காலை முதல் மாலை வரை ஆசையாய் தொட்டுத் தொட்டு பார்த்தவளுக்கு முழுசா கட்டிக்கொள்ளும் நேரம் வந்தது#தூங்கும் நேரம் @இமைகள்
---------------------
9. மனம் திறந்து பேசுவது தவறல்ல,ஆனால் மனதில் பட்டதை எல்லாம் பேசுவது நண்பர்கள் புரிந்து கொள்ள உதவாது,பிரிந்து செல்லத்தான் உதவும்
------------------
10. மோஹனாவை பார்த்தியா?98% மார்க்ஸ் வாங்கி இருக்கா,அவளைப்பார்த்தாவதுஒழுங்காபடிடா.டீச்சர்,அவளைப்பார்த்ததாலதான் படிக்க முடியல#டீன் ஏஜ் லொள்
------------------------
29 comments:
??????
ada yaarmey illaiyaa aacharyamaa irukkey....thodarnthu kalakkunga cp
தமிழ மனம் முதல் ஓட்டு ..
மோஹனாவைப் பார்த்ததால் தான் படிக்க முடியலை செம காமெடி!
மோகனாவை விடறதா இல்லியா?
எல்லா படங்களும் சூப்பர்
தமிழ மனம் 3 ஓட்டு
வணக்கம் நண்பா!
முற்பாதி காமெடி ! பிற்பாதி தத்துவம்! சூப்பர்/
ஏற்பது இகழ்ச்சி - செம கற்பனை! + செம கிரியேட்டிவ்!ஹா ஹா ஹா ஹா !
அந்த பூனை எங்க போகுது ...டவுட்டு
எங்க தேடிப் பிடிச்சீங்க அந்த அனிமேஷன? கலக்கலா இருக்கு!
4,5,6,7,8,....SUPER SUPER SUPER
//////
ஏன் சதீஷ்?அப்டி சொல்றீங்க?லவ் பண்றப்ப நல்லவன் மாதிரியே நடிக்க வேண்டி இருக்கே?
/////////
என்னங்க சதீஷை கோத்து விடுறிங்க...
அசத்தல் ஜோக்...
கவிதை வீதியில் இன்று...
வலுப்படுத்தும் உறவோடு விவாதியுங்கள்.. (நெல்லை பதிவர் சந்திப்பு வாழ்த்து செய்தி)
http://kavithaiveedhi.blogspot.com/2011/06/blog-post_16.html
யார் அந்த மோகனா .....?!
6லிருந்து 10 வரை சூப்பர். ஆனால் இந்த பதிவு உங்களின் வழக்கமான நடையிலிருந்து முற்றிலும் மாறுபட்டுள்ளதே. என்ன திடீரென்று நல்ல நல்ல தத்துவமெல்லாம் சொல்ல ஆரம்பிச்சுட்டீங்க.
ஆஹா... கொழுந்தனாரே. மோஹனா யாருங்க? எல்லோருக்கும் தெரிஞ்சுருக்கு அண்ணிக்குமட்டும் சொல்லல. உடனே மெயிலில் விவரம் அனுப்பவும். அவசரம்
ஆஹா ..அனிமேஷன? கலக்கலா இருக்கு!
வணக்கம் சகோதரரே தங்களின் நகைச்சுவைகள்
ஒவ்வொன்றும் அருமை!......(உங்களை மகிழ்விக்கக்
காத்திருக்கின்றது எனது வலைச்சரம் இன்று)
வாழ்த்துக்கள்............
படம் சூப்பர்
காலையும், மாலையும் தமிழ்மணம் ஏழாவது ஓட்டு நானே...
///ஆஹா ..அனிமேஷன? கலக்கலா இருக்கு!////
repeattuu...
ஆரண்யகாண்டம்-படமா எடுக்கிறானுங்க.....மயிறானுங்க என்ற தலைப்பில் நானும் எனது கருத்தை சொல்லி உள்ளேன்.
மேலும் விபரமறிய எனது வலைப்பக்கம் வாருங்கள் நண்பர்களே!
ஆமா..சிபி அண்ணே ..சந்தேகம் ...அந்த பூனை மழைக்கு ஒதுங்க போகுதா ..?
இப்போ மணி 11 .14 ஆகுது ..தியேட்டர்ல தானே இருக்கீங்க ..?
செம காமெடி.
ஏற்பது இகழ்ச்சி என்றவர் ஔவையார். திருவள்ளுவர் அல்ல.
Post a Comment