Friday, June 10, 2011

சாந்தி அப்புறம் நித்யா -கில்மாவா? ஜொள்மாவா?- சினிமா விமர்சனம்

https://lh5.googleusercontent.com/-aJAYqxRnmMI/TX0R8BDHflI/AAAAAAAAtbs/ONtvS0NQfL0/s1600/shanthi-appuram-nithya-hot-romancing-stills%25286%2529.jpgபடத்தோட டைட்டிலைப் பார்த்ததும் விக்கி தக்காளி மாதிரி ஒரு சபலிஸ்ட் பேர்வழி சாந்திங்கற ஃபிகரை முதல்ல கரெக்ட் பண்ணி நெல்லை அல்வாவை குடுத்துட்டு நெக்ஸ்ட் டார்கெட்டா நித்யாவுக்கு பிட் போடற கதைன்னு யாராவது எதிர்பார்த்தா ஏமாந்தே போனீங்க.. 

2 கதை படத்துல.. முதல் ட்ராக் நாஞ்சில்மனோ மாதிரி ஒரு சின்சியர் லவ்வர் தன் காதலை ஒரு சுமாரான ஃபிகர்ட்ட சொல்றான்,அவ ஆள் பார்க்க படு திராபையா இருக்கா.. படத்துல 13 தடவை 13 வெவ்வேற லவ் லெட்டரை தர்றான் ( சொல்ல முடியாது, 13 தடவையும் ஒரே பேப்பரை தர்றானோ என்னவோ?)அவ கடைசி வரைக்கும் அவனுக்கு ஓக்கே சொல்லாம ஒரு புரோக்கர்ட்ட, லேடி புரோக்கர்ட்ட (மாமா) வாழ்க்கையை தொலைக்கறா..

இந்த கதையை அப்படியே தொடர்ந்தாற் போல அரை மணி நேரம் காட்னாக்கூட கல்லடி அபாயம் இருக்கறதால மெயின் கதைல கில்மா உண்டு,, அது என்னான்னா விக்கி தக்காளி மாதிரி ஒரு ப்ளே பாய் ஹாஸ்பிடல்ல இருக்கற நர்ஸூக்கு ( ஹாஸ்பிடல்ல இருந்தாத்தானே அது நர்ஸ்?) ரூட் போடறான்,பட்சி சிக்கிடுது..ஆனா தக்காளி மேட்டர் முடிச்சதும் குவாட்டர் அடிச்சுட்டு கிளம்பிடறான், (பின்னே இருந்து 10 நாள் விருந்து சாப்பிட்டு இருப்பானா?)


படத்தோட நீதி என்னான்னா பொண்ணுங்க சின்சியரா லவ் பண்ற ஆம்பளையை நம்ப மாட்டாங்க.. ஏமாத்திட்டு அல்வா குடுக்கற அயோக்கியனை நம்புவாங்க.. 

http://www.celluloidtamil.com/wp-content/gallery/shanthi-movie/shanthi-movie32.jpg
இந்த கேவலமான படத்திலும் வந்த கில்மா வசனங்கள்

1.  மகா ஜனங்களே.. இவன் என்ன தொழில் பண்றான் தெரியுமா?அவன் பண்ற தொழில் ரெண்டே எழுத்து.. ரெண்டும் ஒரே எழுத்து..  ( மாமா)

2. அடேய் பாவி.. இப்போ எல்லாம் இதுலயும் அக்கவுண்ட் வைக்க ஆரம்பிச்சுட்டீங்களாடா?

3. இவன் என்ன கேரக்டர்னா பொண்ணுன்னு பேப்பர்ல எழுதி கீழே போட்டா  போதும், பையன் பேப்பர் பின்னாலயே போயிடுவான்..


4. எனக்கு 2 ரூபா தேவைப்படுது.. 

இவ்ளவ்தானா? உனக்காக இது கூட செய்ய மாட்டேனா?இந்தா 2 ரூபா...


அடப்பாவி.. நான் கேட்டது ரெண்டாயிரம் ரூபா.. 


5. பச்சை ( டஞ்சன்) ஃபிகர் கிடைச்சாலே பம்முவான்,இப்படி பச்சைக்கிளி மாதிரி பொண்ணு கிடைச்சா...?

6. காலம் கெட்டுக்கிடக்கு மேடம்.. அதனால தான் எலக்ட்ரீசியனைக்கூட நம்பாம நானும் உங்க பாதுகாப்புக்கு வந்தேன்

ஆமாமா , எல்லாம் பொறுக்கிப்பசங்களா இருக்காங்க.. 

7.  டேய். உனக்கு தண்ணி வேணுமா?


இருந்தா குடு.. 

இரு , பார்த்துட்டு வர்றேன்.. 

ம் ம் , நல்லா பார்த்துட்டு வா.. அவ டிரஸ் மாத்தறதை.. 

8. காஃபி சாப்பிடறீங்களா?

வேணாம் மேடம், வழில தான் சாப்பிட்டுட்டு வந்தோம்.. நீங்க சாப்பிடுங்க.. 

அடப்பாவி, இவன் பால் சாப்பிட ஆசைப்பட்டு நமக்கு கிடைக்க இருந்த காஃபில கை வெச்சுட்டானே.. 

9. நான் தப்பு பண்றேனா?ன்னு செக் பண்ண அவரு நிறைய தப்பு பண்ண ஆரம்பிச்சுட்டாரு... 

10. நீ செம அழகுடி.. நான் பார்த்த ஃபிகர்லயே நீ தான் செம அழகு.. 

அட நீ கூட இப்படி பேசுவியா?

ஹூம், அதான் வருத்தம்.. பேச மட்டும் தான் முடியுது.. 

11. என்னடா? ரத்தத்தாலயே எழுதி இருக்கே? வலிக்கலை?

அவ குடுத்த வலியை விட இது ஒண்ணும் மோசம் இல்லை.. 

12.  நீ வர மாட்டேன்னு நினைச்சேன்.. 

ஏன்?

2 மாசத்துல வேற எவ பின்னாலயாவது சுத்திட்டு இருப்பேன்னு நினைச்சேன்.. 

அடிப்பாவி.. 


https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhS9T3hAgxobOlcg9iF2GdZxxCIXK3lQbSix875fKvObG5IX7crhHpQl15LRqcAiioaTuWRqarf1YaIoLFzxICAE7YfqxrNMbJ-che-Wbogcea3DsHD0KEeq1kH54tNc9IFqghaW1GCub1z/s400/Shanthi-Tamil-Movie-Hot-gallery-6.jpg
இந்த கில்மா படத்துல இருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டிய நீதிகள்

1. ஒரு ஃபிகர் வீட்டுக்கு போறப்ப நாம அவளை கரெக்ட் பண்ண ட்ரை பண்றோம்னு அவளுக்கு தெரிஞ்சிட்டா அவ கிச்சன் ரூம்ல இருந்து ஹால்க்கு அடிக்கடி எட்டி பார்ப்பா.. 

2. நீங்க வர்ற நேரம் பார்த்துத்தான் பாத்ரூம்ல குளிப்பா.. (கதவை தாழ் போடாம)

3. நீங்க காலிங்க் பெல்லை அடிச்சா.. வெயிட் பண்ணுங்க அப்டின்னு சொல்லி நல்லா டிரஸ் பண்ணிட்டு வர மாட்டா.. அப்டியே ஓடி வருவா.. (வித் டர்க்கி டவல்)

4. ஹால்ல அவ உங்க கூட இருக்கறப்ப நீங்க எதுவும் ட்ரை பண்ண வேணாம். ஏன்னா முகத்தை முகம் நேருக்கு நேரா பார்க்க வேண்டி இருப்பதால் தயக்கம் வரும், அதனால கிச்சன் ரூம்ல அவ சமையல் பண்றப்ப நைசா பின்னால இருந்து மெதுவா கட்டிப்படிக்கலாம்.. ( ஏன்னா செருப்பு வாசலுக்கு வெளில இருக்கும், விளக்குமாறு வாசலுக்கு உள்ள ஹால்ல இருக்கும் ,சேஃப்டி.. )

5. கரெக்ட் பண்ணுன ஃபிகரை கடைசி வரை கரெக்ட் பண்ணிட்டே இருக்கனும் ,கழட்டி விட்றக்கூடாது.. பாவம் செஞ்சாக்கூட அதுக்குள்ள சப் டிவிஷன் பாவம் தான் கரெக்ட் பண்ணுன பிறகு அந்த ஃபிகரை கழட்டி விடறது..

6. ஒரு ஃபிகருக்கு லவ் லெட்டர் குடுக்கறப்ப அவ தூன்னு துப்பிட்டா விடு கழுதைன்னு அடுத்த ஃபிகரை பார்க்க கிளம்பிடனும்.. அதே ஃபிகரை துரத்திட்டே இருக்கக்கூடாது.. ..

7, க்ளினிக் போறப்ப டாக்டர் இல்லாதப்ப & நர்ஸ் இருக்கும்போது போகனும்..


https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEilgbGJk9ZhVLTBXGkEhx9-f_yZKYeob3vSNNAL7TNkFfrQoNPq_e3_0T73rKzOeTBt_OmrE380vdJw7eEFXxFTCI_f2aZsWJt8dIOtW-XzyN-3-To1jG06oF7bzgwt_q6LTLj9bT9Hfws/s1600/shanthi-movie-stills-020.jpg
ஜிக் ஜாக் கதை சொன்ன படத்திலும் சில லாஜிக் இல்லா மேஜிக்..


1. எந்த ஊர்ல நர்ஸ் வெள்ளை யூனிஃபார்ம் போடாம சேலை கட்டி இருகு? அதுவும் பேக் லோ யூ நெக் ஜாக்கெட் போட்டுட்டு?


2. நர்சோட வீடு-  சாரி பங்களா அவ்வளவு ஆடம்பரமா இருக்குமா?

3. கில்மா படத்துல வர்ற ஹீரோயின்கள் எல்லாம் டெஸ்ட் டியூப் பேபிஸா இருக்காங்களே? எப்படி? அம்மா, அப்பா, புருஷன் யாருமே இருக்க மாட்டாங்களா?

4. இந்த காலத்துல கால் லிட்டர் பால் பாக்கெட் முதல் ஒரு லிட்டர் பால் பாக்கெட் வரை வந்தாச்சு.. அப்பப்ப பால் வாங்கி யூஸ் பண்ணிக்கலாம்.ஆனா ஹீரோயின் ஒரு பாட்டில்ல பால் சேமிச்சு வைச்சிருக்கு.. அது ஏன்? ( ரொம்ப முக்கியம்..)

5. நெற்றில காயம்னு வந்த பேஷண்ட்டை நெற்றியை தவிர மற்ற எல்லா இடங்களிலும் அந்த கில்மா நர்ஸ் தொடுதே அது ஏன்? ( ஏன் என்ற கேள்வி இன்று கேட்காமல் வாழ்க்கை இல்லை-நன்றி எம்.ஜி .ஆர்@ஆயிரத்தில் ஒருவன்)

6. ஒரு ஃபிகருக்கு ஒருத்தனை பிடிக்கலைன்னா பிடிக்கலைனு ஓப்பனா சொல்வா. எந்த கேனக்கிறுக்கியாவது ( நிஜமான கேனக்கிறுக்கிகள் மன்னிக்க) 2 மாசம் என்னை பார்க்காம இருந்தா உன்னை லவ் பண்றேன்னு சொல்வாளா?


7. மாமா வேலை பார்க்கும் ஆள் இன்னும் கல்யாணமே ஆகாத தன் வருங்கால மனைவியை கூட்டிக்குடுக்க நினைப்பானா?
இயக்குநர் சபாஷ் பெறும் இடங்கள்

1. ஹீரோயின் செலக்‌ஷன், அவரை கண்ணியமாக காட்டியது..

2. ஒரு சீன் கூட மருந்துக்கு கூட  இல்லாத படத்துக்கு ஏ சர்ட்டிஃபிகேட் வாங்கியது.. 

3. யூ டியூப்ல சில க்ளிப்பிங்க்ஸை காட்டி பரபரப்பு ஏற்படுத்தியது.. 

4. ஒவ்வொரு ஊர்லயும் 2க்கும் மேற்பட்ட தியேட்டர்ல ரிலீஸ் பண்ணி செம படம் போல எனும் மாயையை ஏற்படுத்தியது..

5.போஸ்டர் டிசைனை கிளாமராக வடிவமைத்தது.. 

மொத்தத்துல படத்துல சீன் கிடையாது.. ஆனா தக்காளி மாதிரி ஃபிகரை மடக்கற டைப் பசங்களுக்கு பாடம் எடுக்கறாங்க ஜனங்களே.. கண்டு ரசியுங்கள்

ஆனந்த விகடன் எதிர்பார்ப்பு மார்க் போட்டா வீடு தேடி வந்து உதைப்பாங்க

குமுதம் எதிர்பார்ப்பு ரேங்க் போட்டா ஃபோன் பண்ணியே திட்டுவாங்க.. 

இந்த கில்மா படம் ஈரோடு அன்ன பூரணி, ஸ்டார் 2 தியேட்டர்ல ஓடுது..

35 comments:

கவிதை வீதி... // சௌந்தர் // said...

கில்மா... கில்மா...

கவிதை வீதி... // சௌந்தர் // said...

என்னய்யா இது ஒருத்தரையும் காணும்...

கவிதை வீதி... // சௌந்தர் // said...

அட பாவிங்களே போஸ்டரை போட்டு ஏமாத்திட்டாங்களா....

கவிதை வீதி... // சௌந்தர் // said...

///
மொத்தத்துல படத்துல சீன் கிடையாது.. ஆனா தக்காளி மாதிரி ஃபிகரை மடக்கற டைப் பசங்களுக்கு பாடம் எடுக்கறாங்க ஜனங்களே.. கண்டு ரசியுங்கள்
///////

இது ரொம்ப ஓவருங்க...

கவிதை வீதி... // சௌந்தர் // said...

///
ஆனந்த விகடன் எதிர்பார்ப்பு மார்க் போட்டா வீடு தேடி வந்து உதைப்பாங்க

குமுதம் எதிர்பார்ப்பு ரேங்க் போட்டா ஃபோன் பண்ணியே திட்டுவாங்க..

//////

இதுக்கு விமர்சனம் போட்ட உம்மை என்ன செய்யலாம்...

கவிதை வீதி... // சௌந்தர் // said...

நமக்கேன் வம்பு வந்தமா ஓட்டு போடமான்னு போகுரேன்...

ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...

இதைப் படிக்காமல் விடமாட்டேன்! அதுவரை கமெண்டு போடமாட்டேன்! - எந்த ப்ளாக்கிலும் இல்லாத ஒன்று! அது ஏதோஒ உன்னிடம் இருக்கிறது!


இட்ஸ் மீன் கில்மா விமர்சனம்

ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...

ஹி ஹி ஹி ஹி வழக்கம் போல விமர்சனம் தூள்! மனோவையும், தக்காளியையும் சேர்த்துக்கிட்டது ரசிக்க வச்சுது!

விகடன், குமுதம் ரேட்டிங்.....ஹா ஹா ஹா ஹா!

சி.பி.செந்தில்குமார் said...

@ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி

நிலாக்காயும் நேரம் சரனம், கமெண்ட் போட நீயும் வரனும்..

Unknown said...

ஓம் சாந்தி ஓம் !

Unknown said...

ஐயோ சௌந்தர் அண்ணன் நற நற

நிரூபன் said...

படத்தோட டைட்டிலை பார்த்ததும் விக்கி தக்காளி மாதிரி ஒரு சபலிஸ்ட் பேர்வழி சாந்திங்கற ஃபிகரை முதல்ல கரெக்ட் பண்ணி நெல்லை அல்வாவை குடுத்துட்டு நெக்ஸ்ட் டார்கெட்டா நித்யாவுக்கு பிட் போடற கதைன்னு யாராவது எதிர்பார்த்தா ஏமாந்தே போனீங்க..//

அஃதே....அஃதே.....

பாவம்யா அவரு....

நிரூபன் said...

முதலாவது போட்டோவே அமர்க்களமா இருக்கு....
ஆனால் படத்தில் தான் ஒன்னுமே இல்லை என்று சொல்லுறீங்களே.

நிரூபன் said...

கதை படத்துல.. முதல் ட்ராக் நாஞ்சில்மனோ மாதிரி ஒரு சின்சியர் லவ்வர் தன் காதலை ஒரு சுமாரான ஃபிகர்ட்ட சொல்றான்,அவ ஆள் பார்க்க படு திராபையா இருக்கா.//

அவரு இல்லேன்னு தெரிஞ்சு போட்டுத் தாக்குறீங்களா?
இருங்க ஒரு போனைப் போட்டு போட்டு குடுக்கிறேன்.

நிரூபன் said...

எந்த ஊர்ல நர்ஸ் வெள்ளை யூனிஃபார்ம் போடாம சேலை கட்டி இருகு? அதுவும் பேக் லோ யூ நெக் ஜாக்கெட் போட்டுட்டு?//

எந்த ஊர்லேயும் இல்ல, சாந்தி அப்புறம்- நித்தியா படத்தில் இருக்கு;-)))

ஹி..ஹி...

நிரூபன் said...

ஆனந்த விகடன் எதிர்பார்ப்பு மார்க் போட்டா வீடு தேடி வந்து உதைப்பாங்க

குமுதம் எதிர்பார்ப்பு ரேங்க் போட்டா ஃபோன் பண்ணியே திட்டுவாங்க..//

என்ன ஒரு கொல வெறி...
ஹி....

நிரூபன் said...

விமர்சனம் வழமை போல படத்தின் அனைத்து விடயங்களினையும் நன்றாக ஆராய்ந்து,
அசத்தலாக வந்திருக்கிறது.

செங்கோவி said...

எங்கள் நீண்டநாள் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்த அண்ணன் சிபி வாழ்க. எங்கள் நீண்டநாள் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யாத டைரக்டர் ஒழிக.

Mohamed Faaique said...

//படத்துல சீன் மருந்துக்கு கூட கிடையாது, அப்புரம் ஏன் ஏ சான்றிதல் குட்த்தாங்க/////

என்ன உலகமப்பா???? சென்சார் போர்டையும் நம்ப முடியல...

தமிழ்வாசி பிரகாஷ் said...

உங்க டைட்டில்ல கில்மா இருக்கு, படத்துல இருக்குமா?


தமிழ்வாசியில்: அட்ராசக்க சி.பி. செந்திலின் கலக்கல் எக்ஸ்க்ளுசிவ் பேட்டி! விரைவில்

தமிழ்வாசி பிரகாஷ் said...

இந்த டப்பா டக்கர் படத்தை பாக்க சி.பி அவர்கள் சென்ற வாரமே டிக்கெட் ரிசர்வ் செய்தாராம்..... உலகிற்கு தெரியாத கிசுகிசு இது...

Mohammed Arafath @ AAA said...

அப்ப வழக்கம் போல இந்த படத்திலையும் உங்களுக்கு சொம்பா...?
சீன் இல்லையா... பாவம் நீங்களும் எத்தன பிட் படம் தன பார்பீங்க.உங்க மன தைரியத்தை பாராட்டறேன். :)

சுதா SJ said...

அவ்வ
இந்த படம் எல்லாம் பாப்பிங்களா??

rajamelaiyur said...

///
Blogger துஷ்யந்தன் said...

அவ்வ
இந்த படம் எல்லாம் பாப்பிங்களா??

///

அவர் எல்லா படமும் பார்பார்

rajamelaiyur said...

அண்ணன் ராத்திரி கனவுல உளறபோரர்

கூடல் பாலா said...

யே.......கில்மா கில்மா கில்மா ....கிளாமர் கில்மா கில்மா .......டொய்ங் .!!!

NKS.ஹாஜா மைதீன் said...

கிட்டத்தட்ட ஆறு மாசமா போஸ்டர காட்டியே ஏமாற்றிவிட்டார்களா?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

இதே வேலையா போச்சுய்யா........

பன்னிக்குட்டி ராம்சாமி said...

ஆனாலும் பிகர் சூப்பர்யா......

பன்னிக்குட்டி ராம்சாமி said...

இருந்தாலும் சிபி பண்ண மாதிரி போஸ்டருக்காக பார்க்கலாம்....!

பன்னிக்குட்டி ராம்சாமி said...

அண்ணே சென்னைல இந்த படம் எந்த தியேட்டர்ல ஓடுது, நம்ம பிரண்டு ஒருத்தர் போகனுமாம்........!

சக்தி கல்வி மையம் said...

கில்மா படத்திலயும் நீதி சொல்லறது மாப்ள உன்னால மட்டும்தான் முடியும்.

Rajan said...

நேத்து தான் யோசிச்சேன். ஊரு பூரா போஸ்டர் ஒட்டி இருக்கங்களே! போய் பார்க்க்கலாமானு. என்னையும் என் நேரத்தையும் காப்பாற்றியதற்கு நன்றி. இது போல மற்ற எல்ல கில்மா படங்களுக்கும் விமரிசினம் வழங்கினால் நல்லது. :-)

Varsha said...

romba nandri sir! :)

Unknown said...

வசனம் எல்லாம் துல்லியமா இருக்கு....உண்மைய சொல்லுங்க படம் நெட்லதானே பார்த்திங்க...(நமக்கு தியேட்டர விட்டு வெளிய வந்தா மறந்துறது)