Tuesday, June 28, 2011

பிள்ளையார் கோயில் தெரு கடைசி வீடு -கிராமத்துக்காதல்+அழகிய அழுகை - சினிமா விமர்சனம்

https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiUmMckJNomiHZVrgmF6HV4h4OF3XWvEdWvIJUFPo69D4yDD_pHP9FHLKxMN-Z5_87J9A9zlDxKx_FuhhTC2OhVJdayVkQsf7z6YO1PUBTjP0D-i3m1BufJaL5-3GvZNuj5a-DotubEEEUI/s1600/pillaiyar_theru_kadaisi_veedu-Mp3+Sogs+free+Download.jpg 

ஹீரோவுக்கு கேன்சர், ஹீரோயினுக்கு எயிட்ஸ்,வில்லனுக்கு பைல்ஸ்,வில்லிக்கு லொள்ஸ்  இப்படி கதை சொல்ற இயக்குநர்களுக்கெல்லாம் ஆப்பு இருக்குடி..1980 களில் 47 படங்கள் இப்படி வந்தன.. அவற்றில் பாதி ஹிட் படங்கள். ஆனா 2011லயுமா? உஷ் அப்பா முடியல.. 

ஜித்தன் ரமேஷை சிரிக்கறப்பவே பார்க்க சகிக்காது.. இதுல பாதிப்படம் அழுதுட்டே வர்றாரு.. (சிரிப்புப்போலீஸ் ரமேஷ் மன்னிக்க)

படத்தோட கதை என்ன?ஹீரோவுக்கும் ,ஹீரோயினுக்கும் காதல்,ஹீரோயினுக்கு கேன்சர் என ஹீரோவும் ,ஆடியன்சும் நினைக்கும்போது கேன்சர் ஹீரோவுக்கு என ஒரு சஸ்பென்ஸ் வைக்கிறார்.. கேன்சர் ஹீரோவுக்கா இருந்தா என்ன? ஹீரோயினுக்கா இருந்தா என்ன? சாகறது ஆடியன்ஸ்தானே?

இந்த லட்சணத்துல இந்தப்படத்தோட டைரக்டர் பட ரிலீஸ் அப்போ டி விக்கு அளித்த பேட்டில வழக்கமான படங்களில் வர்ற மாதிரி ஹீரோ - ஹீரோயின் அறிமுகம் சாதாரணமா இருக்காது ஸ்பெஷல் டச் இருக்கும்னாரு.. அந்த ஸ்பெஷல் டச் என்னங்கறதை இப்போ சொல்றேன்.. சாப்பிட்டுக்கிட்டே இதை படிக்கறவங்க சாப்பிட்ட பிறகு தொடரவும்.. 

 ஹீரோ கிராமத்துல காலைக்கடனுக்காக ஒதுங்கறார்.. பாதிலயே வயக்காட்டு ஓனர் டேய் யார்றா அங்கே என கத்தறார்.. பாதிலயே எந்திரிச்ச ஹீரோ கைல தண்ணி சொம்போட ஓடறார்.. (வித் அவுட் வாஷிங்க்.. )அப்போ ஹீரோயின் எதேச்சையா அங்கே வர்றார்.. 2 பேரும் மோதிக்கறாங்க.. அப்போ ஹீரோ அந்த 40 மார்க் ஃபிகரைப்பார்த்து பிரமிச்சுப்போய் பின்னாலயே போய் கிணத்துல விழறாரு.. ஹீரோயின் அவரைக்காப்பாற்ற முயற்சி பண்றப்ப ஹீரோவோட வேட்டி அவர் கைல.. ஹீரோ கிணத்துல..

ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம் என்பது போல ,ஒரு அப்பார்ட்மெண்ட் ஃபிகர்ஸ்சுக்கு ஒரு ஃபிகர் இதம் என்பது போல  இந்த கேவலமான ஒரு சீனே போதும், அண்ணன் கிட்டே சரக்கு இல்லைன்னு.. தெரிஞ்சுக்க.. 

https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEi2ndqtDaKToa4izyljPWJGe9ZFo-B9KFpNl7qFT7qLbJiIbkHxCKSspR8JcHAZKOqVqcyQkKVHx8b9lnLmhIIom3PNEN3GjVQLqZ8vWGPmdY8NFvSht4j4sTBnH7mDXI6yo0aXgPtCAQ06/s1600/pillaiyar_theru_kadaisi_veedu_04.jpg

படத்தில் தேறிய வசனங்கள்

1.  லவ்ங்கறது  அழகைப்பார்த்தோ ,பணத்தைப்பார்த்தோ வர்றதில்லை.. உள்ளே இருந்து வர்றது.. 

எப்டி? வாமிட் மாதிரியா?

2.  எனக்கு அந்தப்பொண்ணு வேணூம்....ம் ம் 

என்னமோ டீக்கடை பன்னு வேணும்கற மாதிரி கேட்கறே?

3. உன் ஆளு எப்படி இருப்பா?

இந்த ஊர்லயே அழகான பெண் அவ தான்.. (இப்படித்தான் ஒவ்வொரு லவ்வரும் சொல்லிக்கறானுங்க.. )

4. நான் அடிக்கடி சொல்வேனே.. ஊரெல்லாம் அழகா இருக்கும், ஒருத்தன் மட்டும் அழுக்கா இருப்பான்னு அது இவன் தான்.. (ஆஹா என்னமா இண்ட்ரோ கொடுக்குது பொண்ணு..?)

5. நீ என்னடி  படிக்கறே?

 ஆமா, சொன்னா மட்டும் புரிஞ்சிடவா போகுது?

6. காக்கா எச்சம் போட்டா நினைச்ச காரியம் நடக்கும்..  (அட ஈனப்பயலுகளா.. அது தினமும் தாண்டா எச்சம் போடுது...?டெய்லி அதன் கீழ் போய் நின்னுக்கிட்டா காரியம் சக்ஸஸா?)

7.  அம்மா.. அடுத்த ஜென்மத்துலயாவது உனக்கு நல்ல புருஷன் கிடைக்கட்டும்.. 

8. அவன் பண்றது கேனத்தனமா இருந்தாலும் பார்க்க நல்லாத்தான் இருக்கு.. 

9. நான் உன் கூட பேசுனது சாதாரண விஷயம்....உடனே லவ்ங்கறதா?

ஆனா எனக்கு அதுதான் விஷயமே.. 

10. பொண்டாட்டிங்க எல்லாரும் புகுந்த வீட்ல இருக்கறப்ப பழைய பாத்திரம் மாதிரி  இருப்பாங்க,ஆனா பிறந்த வீட்டுக்கு வந்துட்டா மட்டும் பளிச்னு ஆகிடறாங்களே அது எப்படி?

11. நடந்தது நடந்து போச்சு.. 

ஆமா.. நடக்காதது ஆட்டோல போச்சு.. 


https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEi-nkyvXbHdRYB_uYJMJX3jcp32bON5N4dVGnE7Pwe7KZaXnDq7DKHGfpfsnnbk2pAI1cLYV7H58xUqExaKlhGPOQ7NjGAQKD379x8AAQJ1Vf9FRiynlVV0_RYFYPL6eNo_sYoDKKGpJ2E/s1600/Suhasini+Hot+In+Pillaiyar+Theru+Kadaisi+Veedu+%25281%2529.jpg

12. நட்பு, வீடு 2ம் தானா அமைஞ்சது,நீ மட்டும் தான் நானா தேடி கிடச்சது..

13. ஆண்டவன் சில சமயம் கெட்டவங்களுக்கும் நல்லது பண்ணிடறானே?

14. இவருக்கு ரொம்ப நல்ல மனசுங்க.. என்ன ,அறிவு தான் கொஞ்சம் கூட இல்லை..

15. ஒருத்தன் சாகப்போறான்னு தெரிஞ்சும் மேரேஜ் பண்ண  ஓக்கே சொல்றியேம்மா.. உன்னை நினைச்சா..... 

16. இந்த ஊர்ல எங்கண்ணன் ஏகப்பட்ட நல்லது பண்ணி இருக்கார்.. அவர் செஞ்ச நல்லதுகளை சொல்லிட்டே போகலாம்.. அவ்ளவ் ஏன்? கல்யாணம் ஆகி 5 வருஷம் ஆகியும் நோ சைல்டு.. இப்போ அவ 4 மாசம் முழுகாம இருக்கான்னா அதுக்கும் எங்கண்ணன் தான் காரணம்..(அண்ணன் பேரு ராம்சாமியா?)

17. உங்களுக்கு கடவுள் நம்பிக்கை இருக்கா?

தெரியலை.. இது வரைக்கும் அதுக்கான அவசியம் வர்லை..

18. மனசுல இருக்கறதை நாம சொல்லாமலேயே தெரிஞ்சுக்கறது 2 பேர் தான் 1. அம்மா 2.சாமி..

19.  நீங்க தண்ணி அடிப்பீங்களா?

எப்பவும் அடிக்க மாட்டேன்.. சந்தோஷமா இருக்கறப்ப, மூடு அவுட்டா இருக்கறப்ப.. அடிப்பேன்..

=இதுக்கு பேசாம டெயிலி தண்ணி அடிப்பேன்னு சொல்லி இருக்கலாம்.. 

20. எல்லாரும் கல்யாணத்துக்கு போய் இருக்காங்க..

எதுக்கு? சாப்பிடவா?

21.  காதல் ஒண்ணும் பஸ் இல்லை.. 50 பேர் 60 பேர் ஏத்திக்க.. அது கேரியர் இல்லாத சைக்கிள் மாதிரி.. ஒருத்தருக்கு மேலே ஏத்தவே முடியாது.. 

அடத்தூ.. பஞ்ச் டயலாக்..?

22.என்னை முன்னே பின்னே பார்த்திருக்கியா?

ம்ஹூம்..

அப்புறம் என்ன தைரியத்துல  ஓ சி கட்டிங்க்க்கு ஷேர்க்கு வர்றே?

பசங்க சொல்வாங்க.. நல்ல காரியம் பண்ணப்போறப்ப ஒரு கட்டிங்க் போட்டுட்டு போனா நல்லதுன்னு.//..

23.  பாக்கெட்ல காசும்,. உடம்புல தெம்பும் இருந்தா 10 பொண்டாட்டிங்க கூட கட்டிக்கலாம்... (நல்லவேளை.. பொண்ணுங்களை இதுல சேர்க்கல.. )

24. இந்த உலகத்துல எந்த ஆம்பள தப்பு பண்ணாம இருக்கான்? 

25.  ஒரு பேஷண்ட்டை காப்பாற்ற ஹாஸ்பிடல், பணம் மட்டும் போதாது..

. ( ஏன்?அழகிய நர்சும் வேணுமா?ராஸ்கல்.. பாடைல போறப்பக்கூட பருவச்சிட்டு கேட்குதா..?)

ஹீரோயின் புதுமுகம் போல ,பேரு சுஹாசினியாம்..சுமாரா இருக்கு ஃபிகரு,.. 

http://www.metromasti.com/galleryImage,650,wmi%7C2.png%7CC%7C60%7C20%7C20%7C,wmi%7Csimgw.png%7CBC%7C%7C0%7C100%7C,,khushi/2011-04-02/Kollywood/Event/Pillaiyar%20Theru%20Kadaisi%20Veedu%20Movie%20Audio%20Launch%20Gallery/Pillayar-Koil-Kadaisi-Theru-Audio-Launch-Gallery-16.jpg

இயக்குநர் சபாஷ் பெறும் இடங்கள்

 1. படத்தோட ஓப்பனிங்க் ஷாட்ல கிராமத்து சிறுவர்கள் வாய்க்கால்ல பாய்ந்து ஜம்ப் பண்ணும் கவிதையான காட்சி..

2. காதலி கடவுள் பற்றி பேசியதும், பத்தே நிமிடத்தில் ஆல விழுதுகளை, 2 எலுமிச்சம்பழங்களை (கண்கள்) வைத்தே ஒரு விநாயகர் சிலை ரெடி பண்ணும் காட்சி.. ஆர்ட் டைரக்‌ஷனுக்கு ஒரு சபாஷ்..

3. ஹீரோயினுக்கு கேன்சர் என ஹீரோ நினைத்துக்கொண்டிருக்கும்போது ஹீரோவுக்குத்தான் கேன்சர்,என ட்விஸ்ட் வைத்த விதமும்,அதைத்தொடர்ந்து வரும் ஹீரோ- ஹீரோயின் சந்திப்புகளும்..

4. எனக்கு ஒரு தேவதையை மெலோடி பாட்டை கையாண்ட விதம்.. 

இயக்குநர் பல்பு வாங்கிய இடங்கள்

1. ஓப்பனிங்க் சீன்ல ஹீரோ சைக்கிள்ல 12 கிமீ ஸ்பீட்ல போறார். அதை துரத்தும் போலீஸ் ஜீப் 75 கிமீ ஸ்பீடுல போகுது,ஆனா ஹீரோவைப்பிடிக்க 13 நிமிஷம் ஆகுது.. என்னா லாஜிக் இது?

2. ஹீரோவுக்கு வந்திருக்கும் கேன்சர்க்கு டாக்டர் சொல்ற டெக்னிக்கல் பேரையேதான் 180 (நூற்றி எண்பது) படத்து ஹீரோவுக்கும் அந்த டாக்டர் சொல்றாரு.. என் டவுட் கொஸ்டின் பேப்பர் அவுட் ஆகிடுச்சா? அல்லது 2 பேரும் ஒரே டி விடில சுட்டுட்டீங்களா?

3. டைட்டிலில் பொள்ளாச்சி பொன்னாவரம் என கதைக்களன் நடக்கும் ஊரைக்காட்டுகிறார்கள் ,ஆனால் பேசும் மொழி நடை (ஸ்லாங்க்) அந்த ஊர் போலவே இல்லையே?

4. ஹீரோ இறந்துட்டதும் டக்னு படத்தை முடிக்காம மெகா சீரியல் ரேஞ்சுக்கு ஏன் சடங்குகளை எல்லாம் காட்டி இழுக்கனும் படத்தை?

http://2.bp.blogspot.com/-LX8ePYh34mA/TZN-lwi0t7I/AAAAAAAAPPs/QQyJj4S9QQ0/s1600/pillaiyar_theru_kadaisi_veedu_audio_launch_06.jpg


இந்தப்படம் எல்லா செண்ட்டர்லயும் சுமாரா 20 நாட்கள் ஓடலாம்..

எதிர்பார்க்கும் ஆனந்த விகடன் மார்க் - 37

எதிர்பார்க்கும் குமுதம் ரேங்க்கிங்க் - சுமார்

சி. பி . கமெண்ட் - டி வி சீரியல் ரசிகைகள் பார்க்கலாம்

ஈரோடு தேவி அபிராமி,ஆனூர் 2 தியேட்டர்களில்  படம் ஓடுது.. நான் எந்த தியேட்டர்ல பார்த்திருப்பேன்னு எல்லாருக்கும் தெரியும்..என் பொண்ணு பேரு இருக்கற தேவி அபிராமி தியேட்டர்ல தான் பார்த்தேன்..

44 comments:

Indian Share Market said...

உங்கள் விமர்சனத்தை பார்த்ததும் படத்தை பார்க்கவேண்டும் என்ற எண்ணம் தோன்றியிருக்கிறது.

ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...

வணக்கம் சி பி

Unknown said...

ஏன்னே டிவி ரசிகைகள தாக்குறீங்க...
வேண்டாம்னே அப்புறம் நீங்க மன்னிப்பு கேக்கும் படலம் தொடங்கும் ஹிஹி!

சக்தி கல்வி மையம் said...

மாப்ள நீ பொறுமையின் சிகரம்டா ? இந்தப் படத்துக்கெல்லாம் போய் பார்த்து
விமர்சனம் எழுதற பார்த்தியா உனக்கு ஆஸ்கர் விருதே தரலாம்யா..

ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...

ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம் என்பது போல ,ஒரு அப்பார்ட்மெண்ட் ஃபிகர்ஸ்சுக்கு ஒரு ஃபிகர் இதம் என்பது போல இந்த கேவலமான ஒரு சீனே போதும், அண்ணன் கிட்டே சரக்கு இல்லைன்னு.. தெரிஞ்சுக்க.. //////

அப்படியா போகுது கதை! இருங்க நிறைய கமெண்டுகளோட அப்புறமா வர்ரேன்! வேலை.... வேலை....!!!!

Unknown said...

அவரே படம் டப்பாங்கராறு இவருக்கு படம் பாக்க தோணுதாம்...முடியல...
சிபி நான் சொன்னேன்ல பதிவுக்கு வர்றவங்க எல்லாம் பதிவுல போடுற படம் பாக்க தான் வர்றாங்கன்னு...
நம்புய்ய்யா ஹிஹி!

Indian Share Market said...

படம்(film)அல்ல.படம்(photo).

காங்கேயம் P.நந்தகுமார் said...

அண்ணே டப்பா படத்துக்கும் காமெடியாக விமர்ச்சனம் எழுதுற திறமை உங்களையே சாரும். ஆமா உங்களமாதிரி ஆட்கள் கொஞ்ச பேராவது இருக்கிறதுனாலதான் சினிமா தியேட்டர் இன்னும் மூடமா இருக்காங்க

Unknown said...

அட நம்ம திர பற்றி ஒண்ணுமே சொல்லவில்லை நீங்க ....
ஹீரோ அவரின் ரசிகராமே .....வசனத்தில் கூட ஒன்னும் சொல்ற அளவுக்கு தேறலையோ ...

Unknown said...

voted in tamil manam

செங்கோவி said...

ஆர்.பி.சௌத்ரியை நடுத்தெருவுக்குக் கொண்டுவந்துருவாங்க போலிருக்கே..

MANO நாஞ்சில் மனோ said...

விக்கியுலகம் said...
ஏன்னே டிவி ரசிகைகள தாக்குறீங்க...
வேண்டாம்னே அப்புறம் நீங்க மன்னிப்பு கேக்கும் படலம் தொடங்கும் ஹிஹி!//

ஐயோ ஐயோ மறுபடியும் முதல்ல இருந்தா....???

MANO நாஞ்சில் மனோ said...

டேய் வர வர உன் அலும்புக்கு அளவே இல்லாம போயிட்டு இருக்கு, சவுத்திரி சார் பெங்காலி ஆளாக்கும் ஜாக்குரதை...

MANO நாஞ்சில் மனோ said...

அட ஈனபயலுகளா....அது தினமும் தாண்டா எச்சம் போடுது///

அண்ணே சிபி அண்ணே டேய் அண்ணே குரங்குகிட்டே கடி வாங்குனதுல இருந்து நீ ஒரு மாதிரியா ஆயிட்டியே அண்ணே...!!!

சி.பி.செந்தில்குமார் said...

@MANO நாஞ்சில் மனோ

ஆமா அவரு பெங்காலி, நீ ஓடுகாலி..

Unknown said...

"MANO நாஞ்சில் மனோ said."

மனோ அண்ணே எப்படி இருக்கீங்க...

MANO நாஞ்சில் மனோ said...

செங்கோவி said...
ஆர்.பி.சௌத்ரியை நடுத்தெருவுக்குக் கொண்டுவந்துருவாங்க போலிருக்கே..//

அது இருக்கட்டும் வேறே மேட்டர், ஆனால் இந்த நாதாரியை நடு ரோட்டுல போட்டு சாத்துனாலும் ஆச்சர்யம் இல்லைங்கிரதுதான் உண்மை....

MANO நாஞ்சில் மனோ said...

செங்கோவி said...
ஆர்.பி.சௌத்ரியை நடுத்தெருவுக்குக் கொண்டுவந்துருவாங்க போலிருக்கே..//

அது இருக்கட்டும் வேறே மேட்டர், ஆனால் இந்த நாதாரியை நடு ரோட்டுல போட்டு சாத்துனாலும் ஆச்சர்யம் இல்லைங்கிரதுதான் உண்மை....

Unknown said...

"சி.பி.செந்தில்குமார் said...

@MANO நாஞ்சில் மனோ

ஆமா அவரு பெங்காலி, நீ ஓடுகாலி.."

>>>>>>>>>>>>>>>

சிபிக்கு அடிக்கடி இப்படி மாறிப்போதே வார்த்தை என்ன பிரபலமா ச்சே ப்ராப்ளமா இருக்கும்!

MANO நாஞ்சில் மனோ said...

சி.பி.செந்தில்குமார் said...
@MANO நாஞ்சில் மனோ

ஆமா அவரு பெங்காலி, நீ ஓடுகாலி.//

நாயே நான் குடும்பஸ்தன்'டா உன்னை மாதிரி ஒவ்வொரு நாளும் ஒரு ஹோட்டல்ல தங்கி ஒராளுக்கு டபுள் பெட் ரூம் போட்டு தங்குரவனில்லை ராஸ்கல்....

MANO நாஞ்சில் மனோ said...

விக்கியுலகம் said...
"MANO நாஞ்சில் மனோ said."

மனோ அண்ணே எப்படி இருக்கீங்க...//

அண்ணே நான் இருக்குற இடத்துலதான் இருக்கேன் ஹி ஹி ஹி ஹி நீங்க...???

Unknown said...

"MANO நாஞ்சில் மனோ said...

சி.பி.செந்தில்குமார் said...
@MANO நாஞ்சில் மனோ

ஆமா அவரு பெங்காலி, நீ ஓடுகாலி.//

நாயே நான் குடும்பஸ்தன்'டா உன்னை மாதிரி ஒவ்வொரு நாளும் ஒரு ஹோட்டல்ல தங்கி ஒராளுக்கு டபுள் பெட் ரூம் போட்டு தங்குரவனில்லை ராஸ்கல்...."

>>>>>>>>>>>

எது குடும்ப அஸ்தனா யாரு நீங்களா அண்ணே...ஹிஹி ஏன் எதுக்கு...எப்போ..........etc

Unknown said...

எது டபுள் ரூம் போட்டு சிங்கிளா தங்குறாரா...நம்ப முடியலையே!

Unknown said...

மொக்கை படத்துக்கும் பக்கம் பக்கமாய் விமர்சனம்..

படம் நல்லா இருக்கோ இல்லையோ விமர்சனம் நல்லா இருக்கு.

MANO நாஞ்சில் மனோ said...

விக்கியுலகம் said...
"சி.பி.செந்தில்குமார் said...

@MANO நாஞ்சில் மனோ

ஆமா அவரு பெங்காலி, நீ ஓடுகாலி.."

>>>>>>>>>>>>>>>

சிபிக்கு அடிக்கடி இப்படி மாறிப்போதே வார்த்தை என்ன பிரபலமா ச்சே ப்ராப்ளமா இருக்கும்!//

குற்றாலத்துல இந்த மூதேவியை குரங்கு கடிச்சதுல இருந்து இப்பிடி மாறிட்டான் இந்த பன்னாடை...

MANO நாஞ்சில் மனோ said...

விக்கியுலகம் said...
"MANO நாஞ்சில் மனோ said...

சி.பி.செந்தில்குமார் said...
@MANO நாஞ்சில் மனோ

ஆமா அவரு பெங்காலி, நீ ஓடுகாலி.//

நாயே நான் குடும்பஸ்தன்'டா உன்னை மாதிரி ஒவ்வொரு நாளும் ஒரு ஹோட்டல்ல தங்கி ஒராளுக்கு டபுள் பெட் ரூம் போட்டு தங்குரவனில்லை ராஸ்கல்...."

>>>>>>>>>>>

எது குடும்ப அஸ்தனா யாரு நீங்களா அண்ணே...ஹிஹி ஏன் எதுக்கு...எப்போ..........etc//

ஹி ஹி ஹி ஹி விடுய்யா விடுய்யா நமக்கு இதெல்லாம் புதுசா என்ன...?? நீரு உம்ம வீட்டுல செவில்ல அடி வாங்குதீறு, நான் வாயிலேயே அடி வாங்குறேன் ஹி ஹி விடுய்யா....

MANO நாஞ்சில் மனோ said...

விக்கியுலகம் said...
எது டபுள் ரூம் போட்டு சிங்கிளா தங்குறாரா...நம்ப முடியலையே!//

இவன் தங்கி இருந்த ஹோட்டல்ல எல்லாம் பெண்களின் தலைமுடி மயமாம்...

Riyas said...

waste film but good reveiw

பன்னிக்குட்டி ராம்சாமி said...

என்னண்ணே ஹீரோயின் சுமார்னு சொல்லிட்டீங்க?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

////ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம் என்பது போல ,ஒரு அப்பார்ட்மெண்ட் ஃபிகர்ஸ்சுக்கு ஒரு ஃபிகர் இதம் என்பது போல இந்த கேவலமான ஒரு சீனே போதும், அண்ணன் கிட்டே சரக்கு இல்லைன்னு.. தெரிஞ்சுக்க..///////

அண்ணே செம டெக்குனிக்கு வெச்சிருக்கீங்கண்ணே!

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///////MANO நாஞ்சில் மனோ said...
விக்கியுலகம் said...
"சி.பி.செந்தில்குமார் said...

@MANO நாஞ்சில் மனோ

ஆமா அவரு பெங்காலி, நீ ஓடுகாலி.."

>>>>>>>>>>>>>>>

சிபிக்கு அடிக்கடி இப்படி மாறிப்போதே வார்த்தை என்ன பிரபலமா ச்சே ப்ராப்ளமா இருக்கும்!//

குற்றாலத்துல இந்த மூதேவியை குரங்கு கடிச்சதுல இருந்து இப்பிடி மாறிட்டான் இந்த பன்னாடை...//////

குரங்குமா கடிச்சிருச்சு...........?

'பரிவை' சே.குமார் said...

படம் நல்லா இருக்கோ இல்லையோ விமர்சனம் நல்லா இருக்கு.

போளூர் தயாநிதி said...

உங்களமாதிரி ஆட்கள் கொஞ்ச பேராவது இருக்கிறதுனாலதான் சினிமா தியேட்டர் இன்னும் மூடமா இருக்காங்க

மாலதி said...

படம் நல்லா இருக்கோ இல்லையோ விமர்சனம் நல்லா இருக்கு.

சசிகுமார் said...

இது படமா உங்க விமர்சனத்த பார்த்தா படம் ரொம்ப கேவலாமா இருக்கு. இந்த படத்தையும் எப்படி மனசு வந்து எடுக்குறாங்களோ அதிலும் இந்த intro seen எடுத்தவன் என் கண்ணுல மாட்னா அவன அந்த கிணத்திலே தள்ளி கொன்னுடுவேன்னு சொல்லுங்க சிபி.

சுஜா கவிதைகள் said...

எவ்ளோ கஷ்டப்பட்டு படம் எடுக்கறாங்க ...இப்படி போட்டு தாக்குறீங்களே .....அவங்க பாவம் இல்லையா ....?

Muruganandan M.K. said...

கலக்கலான ஆரம்பத்துடன் சுவார்ஸமான விமர்சனம்.

கோகுல் said...

\\ பசங்க சொன்னாங்க நல்ல காரியம் பண்ணப்போறப்ப ஒருகட்டிங் போட்டுட்டு போனா நல்லதுன்னு \\

குறிப்பிடதக்க வசனம் !!!!!!!!!!!!

சரியில்ல....... said...

படம் ஸ்வீட்டா இல்லைன்னா என்ன விமர்சனம் தான் ஸ்வீட்டா இருக்கே?

சரியில்ல....... said...

ஒரே DVD ல சுட்ட பயலுவளா...

சரியில்ல....... said...

பிள்ளையார் தெரு கடைசி வீட்டுக்கு பின்னாடி தலையில் துண்டைப்போட்டுண்டு குந்திக்கிட்டு இருக்காரே அவர தெரியுதா?

அவரு பேரு தான் ஆர்.பி.சௌத்திரி.......

சரியில்ல....... said...

பாடல்கள் பத்தி வாயே திறக்கலியே.... அவ்ளோ மட்டமா? ஸ்ரீ காந்த் தேவா தானே இசை...?

சரியில்ல....... said...

போட்டோ'ல இருக்கிறது தான் ஹீரோயினா?

வாயே இவ்ளோ பெருசு'ன்னா...

சரியில்ல....... said...

இந்தமாதிரி படங்களுக்கு விமர்சனம் போட்டால் தேறாது... கில்மா படங்கள் ஓடும் தியேட்டருக்கு சென்று வரவும்...