![Tumblr_lm52jdfu6i1qjkapko1_500_large](https://0-focus-opensocial.googleusercontent.com/gadgets/proxy?container=focus&gadget=a&rewriteMime=image/*&refresh=31536000&url=http://data.whicdn.com/images/10679269/tumblr_lm52jdfu6i1qjkapko1_500_large.jpg?1307776592)
1.கலைஞர் டிவி'க்கு வழங்கப்பட்ட ரூ.214 கோடி எங்கே? சி.பி.ஐ.,க்கு சுப்ரீம் கோர்ட் கேள்வி#நமக்கு நாமே திட்டப்படி பங்கு போட்டுக்கிட்டாங்களோ?
--------------------------
2. கங்கையை தூய்மைபடுத்த உலகவங்கி கடனுதவி #உலகம் பூரா இருக்கற பாவிகள் வந்துதானே அசுத்தம் பண்ணாங்க?லோன்ல கன்செஷன் உண்டா?
------------------------
3. சிண்டு முடியும் பத்திரிகைகள்': கருணாநிதி பாய்ச்சல்#தலைவரே,இதை மட்டும் எங்களால நம்ப முடியாது,நீங்க விக் வெச்சாக்கூட
---------------
4. ஒருவழியாக நாளை பள்ளிகள் திறப்பு: புத்தகங்கள் இல்லாததால் ஆசிரியர்கள் முழிப்பு#ஆஹா,ஓப்பனிங்கே அபாரம் என மாணவர்கள் களிப்பு!!
-------------------------
5. லஞ்சத்தை ஒழிக்க "இளைஞர் இயக்கம்' -அப்துல் கலாம்#இளைஞர் அணிச்செயலாளர் போஸ்ட் உதயநிதி ஸ்டாலினுக்கு கிடைக்குமா?கலைஞர் கேள்வி@இமேஜினேஷன்
-----------------------------------
6. என் கனவில் வந்து இனி சில்மிஷம் பண்ணாதே என்று மிரட்டினாள் காதலி,அப்போ நேரிலாவது அனுமதித்துத்தொலை என்றேன்#ஐடியாலஜி
-----------------------------
7. ஃபிகரு லட்சுமி கடாட்சமா இருந்தா அது ஹைக்ளாஸ் ஃபிகர் என்க,விஜயலட்சுமி கடாட்சமா இருந்தா அது லோ க்ளாஸ் ஃபிகர் என கொள்க#சீமான் மன்னிச்சூ
------------------------
8. சின்ன விஷயத்துக்குக்கூட என்னுடன் கோபித்துக்கொள்ளமாட்டாயா? என்றாள் காதலி,கோபித்துக்கொள்வது சின்ன விஷயம் அல்லவே என்றேன்#லவ்வாலஜி
-------------------------------
9. சின்ன வயசுல பிடித்தமான நொறுக்குத்தீனி பொரி கடலையா? .கடலை போடறதுல மன்னனா இருக்கியே என்றாள் காதலி#கடலை மன்னன் கந்தசாமி பரம்பரை ராக்ஸ்
--------------------------------
10.தாவணியை ஆஃப்சாரி என்று அழைக்கும் ஃபிகர்கள் எதை குவாட்டர் சாரி என்று அழைப்பார்கள்?#டவுட்டாலஜி
Cameron Diaz
Thanks, now I can see better!
![](https://0-focus-opensocial.googleusercontent.com/gadgets/proxy?container=focus&gadget=a&rewriteMime=image/*&refresh=31536000&url=https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhtkiwbMLRiXETods48QR4FHfzCg8qB3G1BYOnJNCecVGh9MsuFZWhFxzNxfgp6CYlckgksZkh-FAs9uFdb86URBBhClwS7mlWo8RQ2-QAcbX6HQBATgcx4A6MyBuDRjb2CVTRX_uZSBL7P/s1600/MGCameron.gif)
Cameron Diaz
Thanks, now I can see better!
![](https://0-focus-opensocial.googleusercontent.com/gadgets/proxy?container=focus&gadget=a&rewriteMime=image/*&refresh=31536000&url=https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhtkiwbMLRiXETods48QR4FHfzCg8qB3G1BYOnJNCecVGh9MsuFZWhFxzNxfgp6CYlckgksZkh-FAs9uFdb86URBBhClwS7mlWo8RQ2-QAcbX6HQBATgcx4A6MyBuDRjb2CVTRX_uZSBL7P/s1600/MGCameron.gif)
34 comments:
அண்ணே வணக்கம்னே!
வணக்கம்னே!!
அண்ணே விக்கி உங்களுக்கும் வணக்மனே!!
ஹிஹி கருணாநிதி பாச்சல்...
ஹிஹி ஐடியாலஜி சூப்பர் பாஸ்!!
ஹிஹி ஐடியாலஜி சூப்பர் பாஸ்!!
" மைந்தன் சிவா said...
அண்ணே விக்கி உங்களுக்கும் வணக்மனே!!"
>>>>
வாய்யா வா வம்பு திலகமே ஹிஹி!
ஹிஹி குவாட்டர் சாரி??வேணுமா??
ஹிஹி குவாட்டர் சாரி??வேணுமா??
என்னய்யா இப்போ எல்லாம் நடமாடும் படங்கள் அசத்துது??
என்னய்யா இப்போ எல்லாம் நடமாடும் படங்கள் அசத்துது??
// விக்கியுலகம் said...
" மைந்தன் சிவா said...
அண்ணே விக்கி உங்களுக்கும் வணக்மனே!!"
>>>>
வாய்யா வா வம்பு திலகமே ஹிஹி!
June 15, 2011 8:14 அம//
அதென்னையா வம்பு திலகம்??
ஹிஹி இன்னிக்கொரு பெரிய வம்பு காத்திருக்குது ஓட்டவடையோட...
// விக்கியுலகம் said...
" மைந்தன் சிவா said...
அண்ணே விக்கி உங்களுக்கும் வணக்மனே!!"
>>>>
வாய்யா வா வம்பு திலகமே ஹிஹி!
June 15, 2011 8:14 அம//
அதென்னையா வம்பு திலகம்??
ஹிஹி இன்னிக்கொரு பெரிய வம்பு காத்திருக்குது ஓட்டவடையோட...
பய புள்ள காலையிலேயா! இப்படி கமண்டு ரெண்டு மூணு முறை வருது கொய்யால!
" மைந்தன் சிவா said...
// விக்கியுலகம் said...
" மைந்தன் சிவா said...
அண்ணே விக்கி உங்களுக்கும் வணக்மனே!!"
>>>>
வாய்யா வா வம்பு திலகமே ஹிஹி!
June 15, 2011 8:14 அம//
அதென்னையா வம்பு திலகம்??"
>>>>>
நீதானய்யா..... உன்னைய சரியா கும்மல வாங்கய்யா வந்து கும்முங்கன்னு தினமும் கூப்பாடு போடுற அதான் சொன்னேன் ஹிஹி!
ஹன்சிகா எனக்கா ஓட்டவடைக்கா??எக்ஸ்க்ளூசிவ் போட்டி!!
http://kaviyulagam.blogspot.com/2011/06/blog-post_15.html
விக்கியுலகம் said...
பய புள்ள காலையிலேயா! இப்படி கமண்டு ரெண்டு மூணு முறை வருது கொய்யால!
June 15, 2011 8:15 அம//
ஹிஹி அதிகாலை மப்பு உடம்புக்கு உகந்தது பாஸ்..தெரியாது??
//
விக்கியுலகம் said...
" மைந்தன் சிவா said...
// விக்கியுலகம் said...
" மைந்தன் சிவா said...
அண்ணே விக்கி உங்களுக்கும் வணக்மனே!!"
>>>>
வாய்யா வா வம்பு திலகமே ஹிஹி!
June 15, 2011 8:14 அம//
அதென்னையா வம்பு திலகம்??"
>>>>>
நீதானய்யா..... உன்னைய சரியா கும்மல வாங்கய்யா வந்து கும்முங்கன்னு தினமும் கூப்பாடு போடுற அதான் சொன்னேன் ஹிஹி!
June 15, 2011 8:18 அம//
வதந்திகளை நம்பாதீர்கள்..வசந்தியை நம்புங்கள் எதிர்காலம் சிறப்பாக இருக்கும்!!
All jokes are super
C.P சிங்கம் எப்பவுமே கலக்கல் தான்.
சீமானை வம்பிழுக்கும் ஜோக்கு ஃபோன் வரப்போகுதுடி!!
கேமரூன் டயஸ் ரொம்ப நல்லா இருக்காங்க ..ஹி..ஹி ..ஹி..உங்க பதிவும் தான்...
முதல் படம் சூப்பர் சிபி. அப்புறம் gif படங்களை நிறைய சேர்க்க வேண்டாம். பதிவு திறக்க நேரம் எடுக்கிறது.
//1.கலைஞர் டிவி'க்கு வழங்கப்பட்ட ரூ.214 கோடி எங்கே? சி.பி.ஐ.,க்கு சுப்ரீம் கோர்ட் கேள்வி#நமக்கு நாமே திட்டப்படி பங்கு போட்டுக்கிட்டாங்களோ?
செலவாயிடுச்சு போல
// 2. கங்கையை தூய்மைபடுத்த உலகவங்கி கடனுதவி #உலகம் பூரா இருக்கற பாவிகள் வந்துதானே அசுத்தம் பண்ணாங்க?லோன்ல கன்செஷன் உண்டா?
அங்க தானே திருப்பி குடுன்னு கேட்க மாட்டாங்கே
//6. என் கனவில் வந்து இனி சில்மிஷம் பண்ணாதே என்று மிரட்டினாள் காதலி,அப்போ நேரிலாவது அனுமதித்துத்தொலை என்றேன்#ஐடியாலஜி
சூப்பர் ஐடியா சார் ஜி
//7. ஃபிகரு லட்சுமி கடாட்சமா இருந்தா அது ஹைக்ளாஸ் ஃபிகர் என்க,விஜயலட்சுமி கடாட்சமா இருந்தா அது லோ க்ளாஸ் ஃபிகர் என கொள்க#சீமான் மன்னிச்சூ
எத்தனாவது மன்னிப்பு
//8. சின்ன விஷயத்துக்குக்கூட என்னுடன் கோபித்துக்கொள்ளமாட்டாயா? என்றாள் காதலி,கோபித்துக்கொள்வது சின்ன விஷயம் அல்லவே என்றேன்#லவ்வாலஜி
கோவப்படணும்ன்னு நினைச்சாலே ஆப்பு ரெடின்னு அர்த்தம்
//10.தாவணியை ஆஃப்சாரி என்று அழைக்கும் ஃபிகர்கள் எதை குவாட்டர் சாரி என்று அழைப்பார்கள்?#டவுட்டாலஜி
சாரி
எனக்கு தெரியாதுன்னு சொன்னேன்
எல்லாமே கலக்கல் மாப்ள..
super jokes!!!!!!!!!athu sari,i am sorry,antha saari matterla ;cuttingnu peru vaika yaraavathu sollidaporanga. good jokes,good comments
எல்லாமே கலக்கல்.
:-)
எல்லாமே தூள்!ஐடியாலஜி சூப்பர்!
நான் தானா அந்த கடலை மன்னன் ))
அதனையும் சூப்பர் பாஸ்
இரண்டாவது நகைச்சுவையுடன் சிந்திக்க வைக்கிறது
அந்த கடைசில இருக்கிற பொண்ணுக்கு தலை வலிக்கப்போது, சொல்லி வையுங்க பாஸ் ...)
2. கங்கையை தூய்மைபடுத்த உலகவங்கி கடனுதவி #உலகம் பூரா இருக்கற பாவிகள் வந்துதானே அசுத்தம் பண்ணாங்க?லோன்ல கன்செஷன் உண்டா?
>>> இது சூப்பர்
அஹா என்ன சிரிப்பு தங்க முடியல
ஒற்றை வரிச் செய்திகள் அனைத்தும் நச்சென்று இருக்கிறது சகோ.
Post a Comment