இது ரொமாண்டிக் உலகம்!''
சி.பி - அண்ணனுக்கு சம்சாரமும் இரண்டாம் சம்சாரம், பட டைட்டிலும் இரண்டாம் உலகம், ஆஹா வாட் எ கோ இன்சிடெண்ட்ஸ்
1. ''முதல்ல விக்ரம், அப்புறம் ராணா, கடைசியா கமல்னு ஏதேதோ காம்பினேஷன் பேச்சு வந்தது. இப்போ, 'இரண்டாம் உலகம்’னு ஃபிக்ஸ் ஆகிட்டீங்களா?''
''ஆமா சார்! ரெண்டு வருஷம் தவம்கிடந்து ஃபீல் பண்ணிப் படம் எடுக்கிறது எனக்கு அலுப்பா இருக்கு.
சி.பி - அண்ணனுக்கு தொடர்ந்து ஒண்ணையே மெயிண்டெயின் பண்றது போர் அடிக்குது போல.. ஹா ஹா
என் டீமும் டயர்டு ஆகிட்டோம். அதனால், இடையில் ஷார்ட் அண்ட் ஸ்வீட்டா ஒரு படம் பண்ண நினைச்சேன்.
சி.பி - எது? சாந்தி அப்புறம் நித்யா மாதிரி கில்மா படமா? அதுதான் ஷார்ட்டாவும் இருக்கும் ஸ்வீட்டாவும் இருக்கும்..
அதுதான் 'இரண்டாம் உலகம்’. தனுஷ், ரிச்சா கங்கோபாத்யாயானு ஒரு தெலுங்குப் பொண்ணு. இந்த தலைமுறையைச் சேர்ந்த ஒரு பையனும் பொண்ணும் சேர்றதுதான் 'இரண்டாம் உலகம்’. என் முந்தின படங்களோட எந்தச் சாயலும் இல்லாத புது கான்செப்ட். முழுக்க முழுக்க ரொமான்டிக்கான கதை. நிறைய கேரக்டர்கள் இல்லை. தனுஷ், ரிச்சா, ஜி.வி.பிரகாஷின் இசையில் ஆறு பாடல்கள்தான் 'இரண்டாம் உலகம்’. மூணே மாசத்தில் மொத்தப் படத்தையும் முடிச்சிட்டேன். இது ரொமான்டிக் உலகம்!''
சி. பி - மூணே மாசத்துல முடிச்சுட்டீங்களா? நீங்க செம டேலண்ட்ணே.. ஹி ஹி
2. '' 'நானும் யுவனும் சேரப்போறோம்’னு முந்தின பேட்டியில் சொல்லியிருந்தீங்க. என்ன ஆச்சு?''
''இல்லை... இல்லை. 'ஆயிரத்தில் ஒருவன்’ பண்ணும்போதே, 'இரண்டாம் உலகம்’ பத்தி ஜி.வி.பிரகாஷ் கிட்டே நிறையப் பேசியிருந்தேன். அதிவேகமா ஒரு படம் பண்ணும்போது யுவனுக்குத் திரும்ப முதலில் இருந்து சொல்லிப் புரியவைக்கணும். எனக்கு நேரம் கிடையாது. சத்தியமா யுவனுக்கும் நேரம் இருக்காது. அதனால், ஜி.வி.பிரகாஷையே ஃபிக்ஸ் பண்ணிட்டேன். அருமையான இசை. இந்தப் படத்தில் இருந்து ஜி.வி-யோட அடுத்த கட்டம் ஆரம்பிக்கும்னு நம்புறேன்!''
சி.பி -கட்டதுரைக்கே கட்டம் சரி இல்லை.. இவரு அடுத்தவங்க ராசி பற்றி பலன் சொல்றாரு ஹய்யோ ஹய்யோ...
3. ''இரண்டாம் உலகத்தில் இருந்து ஆன்ட்ரியாவை ஏன் திடீர்னு நீக்கிட்டீங்க... ஆன்ட்ரியா சர்ச்சை உங்க ஒவ்வொரு படத்திலும் தொடர்ந்து வந்துட்டே இருக்கே?''
''நான் என் வேலைகளைச் சரியாப் பண்ணிட்டு இருக்கேன். எல்லா யூகங்களுக்கும் என்னால் பதில் சொல்ல முடியாது. எதுக்கு எல்லாரும் இதைப்பத்தியே பேசுறாங்கன்னு தெரியலை. முன்னாடி ஒரு 15 நாள் அவங்களைவெச்சு ஷூட்டிங் நடத்தினேன்.
சி.பி - அவங்களை வெச்சு? ஹி ஹி ம் ம்
அப்புறம் நான் கதையையே மாத்திட்டேன். அதனால், அவங்க படத்தில் இல்லை.
சி.பி - கதையை மாத்துனா கதா நாயகியை மாத்தனுமா? விடறார்யா கலர் கலரா ரீலு..
சில படங்களில் சில காம்பினேஷன்ஸ் சரியா அமையும். சில படங்களில் சரியா அமையாது. சினிமாங்கிறது பெர்மனென்ட் காம்போ கிடையாது.
சி.பி - அண்ணனுக்கு பர்மணெண்ட்னா பிடிக்காது போல.. எல்லாமே டெம்ப்ரவரி தான் ஹி ஹி
என் படங்கள்தான் பேசணும். நான் பேசிட்டே இருந்தா...
சி.பி - இதே டயலாக்கை மணிரத்னம்சாரும் சொன்னாரே.. ஓஹோ அதை இவரும் கேட்டிருப்பரோ..
என் வேலையை யார் பார்க்கிறது? இந்த மாதிரி கேள்விகளுக்குப் பதில் சொல்ல, இப்போ வெட்கமா இருக்கு சார்!''
சி.பி - நீங்க செஞ்ச வேலைகளை பார்த்து எங்களுக்கும் சோனியா அகர்வாலுக்கும் கூட வெட்கமாத்தான் சார் இருக்கு ஹுஹி ஹி
4. ''ஆண்ட்ரியா கூட ஃப்ரெண்ட்ஷிப்பாவது இருக்கா?''
சி.பி - ஹா ஹா கேட்கறாங்க பாரு கேள்வியை.. அண்ணன் தான் கழட்டி விட்டாச்சுன்னு பூடகமா சொல்றாரே.. விட மாட்டீங்களா?
''வழக்கமா நான் யார்கிட்டேயும் நிறையப் பேச மாட்டேன்.
சி.பி - ஆமா .. அண்ணன் பேசி டைம் வேஸ்ட் பண்றதில்லை.. ஒன்லி ஆக்ஷன் தான் ஹி ஹி
நான் பேசுற ஆட்களை விரல்விட்டு எண்ணிட லாம். மனசுக்குப் பிடிச்ச மாதிரி படம் எடுக்கணும். அதுக்கு ஓடிட்டே இருக்கிறதுதான் முக்கியம்!''
சி.பி - ஓடிட்டே எடுத்தா அது ரன்னிங்க் கமெண்ட்ரி ஃபிலிம் ஆகிடாது?#டவுட்டு
5. ''உங்க படத்தில் தனுஷ்க்கு அவார்டு வாங்கித் தருவீங்கன்னு பார்த்தோம். வெற்றிமாறன் தேசிய விருது வாங்கிக் கொடுத்துட்டாரே?''
''அவார்டுதான் முக்கியம். அதை யார் வாங்கிக் கொடுத்தா என்ன? தனுஷ் என் புள்ளை. நான் வாங்கி இருந்தாக்கூட அவ்வளவு சந்தோஷப்பட்டு இருக்க மாட்டேன். அன்னிக்கு நான் அவ்வளவு சந்தோஷமா இருந்தேன். நிறைய ஸ்வீட்ஸ் சாப்பிட்டேன். இந்த விருது தனுஷ்க்கு இன்னும் முன்னாடியே கிடைச்சிருக்கணும். கொஞ்சம் லேட் ஆகிருச்சு. அவ்ளோதான். தனுஷ் நம்ப முடியாம, சந்தோஷத்தில் அழுதுட்டார். கொத்தனார்வெச்சு வீடு கட்டுறது வேற... ஒவ்வொரு செங்கல்லா எடுத்துவெச்சு நீங்களே வீடு கட்டிட்டு, அதை வெளியே வந்து நின்னு பார்த்தா... உங்களுக்கு எவ்வளவு சந்தோஷமா இருக்கும்? அப்படித்தான் தனுஷ் இருக்கார்... நானும் இருக்கேன்!''
சி.பி - இது படைப்புக்கும் , திறமைக்கும் கிடைத்த வெற்றி, சோ நோ கமெண்ட்ஸ்..
6. ''கமலோடு விஸ்வரூபம் பண்றதா இருந்தது. 'கமல் உங்களை ரிசப்ஷன்லயே காக்கவெச்சார். ரெண்டு பேருக்கும் செட் ஆகவே இல்லை’ன்னு வதந்தி கிளம்புச்சு. என்னதான் நடந்தது?''
''கமல் மாதிரி ஒரு லெஜன்ட் அண்டு ஜென்டில்மேனை நான் பார்த்தது இல்லை. எங்க ரெண்டு பேருக்குள்ளே நிறைய விஷயங்கள் செட் ஆச்சு.
சி.பி - ஆமாமா.. 2 பேருக்கும் காதல் நல்லா ஒர்க் அவுட் ஆகுது
நல்ல நண்பர்கள் ஆனோம். எனக்கு நிறைய கமிட்மென்ட்டுகள் சார். நான் கல்யாணம் பண்ணி இருக்கேன். என்னை நம்பிவீட்ல ஒரு பொண்ணு இருக்கு.
சி.பி - இன்னுமா அந்த பொண்ணு உங்களை நம்புது?
நான் அவங்களைக் கூட்டிட்டு நாலு இடம் போய் வரணும். அடுத்த மாசம் 'இரண்டாம் உலகம்’ ரிலீஸ் ஆகப்போகுது. நான் ஒரு படம் பண்ணினா, எந்த கமிட்மென்ட்டும் இல்லாமல்... அதிலேயே ஊறிடுவேன். அப்படி ஊறினால்தான் என்னால் படம் எடுக்க முடியும். இந்த கமிட்மென்ட்ஸ் வெச்சுக்கிட்டு கமல் சாரோடு படம் பண்ண முடியாதுன்னு தோணுச்சு. அதனால், நானே வெளியே வந்துட்டேன்!''
7. ''இவ்வளவு கமிட்மென்ட்ஸ் இருப்பது முன்னாடியே தெரியாதா என்ன?''
''ஒரே ஷெட்யூலில் படத்தை முடிக்கிறதா ப்ளான் பண்ணோம். உட்காந்து பேச ஆரம்பிச்ச பின்னாடி, அதைப் பெரிய படமாப் பண்ற திட்டம் வந்துச்சு. நாங்க பேசின விஷயங்களைப் படமாப் பண்றதுன்னா... நான் ஏழெட்டு மாசம் ப்ரீ-புரொடக்ஷன் வேலை பார்க்கணும். அப்போதான் கதையை முழுமையா ரெடி பண்ண முடியும். எனக்கு சினிமா முக்கியம்... அதே மாதிரி, என் மனைவியும் முக்கியம். எல்லாமே வாழ்க்கையில் வேணும். என்னால் ஒரு இடத்தில் 100 சதவிகிதம் உண்மையா இருக்க முடியாதுன்னா... நான் வெளியில் வந்திருவேன். அதுதான் நடந்தது!''
சி.பி - மொத்தத்துல படம் டிராப்.. அதை ஏன் இப்படி சுத்தி வளைச்சு சொல்றீங்க?
25 comments:
முதல் பதில்....
பாஸ் பதிவு சூப்பர் ... ஆபிஸ்ல உட்கார்ந்து படிக்க டைம் எடுக்குது பாஸ் இனிமே கொஞ்சம் சிம்பிளா பதிவு எழுதுங்க பாஸ் ..... படிச்சிட்டு வர்றதுக்குள்ள வடைய யாராவது ஆட்டைய போட்டுடுறாங்க அதான் ...
இப்படியே லொல்லு பண்ணினீங்கன்னா, இனிமே எவனுமே பேட்டியே குடுக்க மாட்டான் ஸார்....
Same Kalakkal
Sema nakkal sir unkaluku. . .
முதல் படத்துல இருக்கறது சோனியா அகர்வாலா?# டவுட்டு.
சோனியா அகர்வால் -ன் முன்னாள் கணவர் செல்வராகவன் பேட்டி - காமெடி கும்மி
>>>>>
எல்லாம் சரி ஏன் Extra fitting இந்த செல்வராகவன் நு சொன்னா எங்களுக்கு தெரியாதா?! ஏன் சோனியா அகர்வாலை வம்புக்கு இழுத்திருக்கீங்க.
super............
என்ன கொழுந்தனாரே. உங்க பதிவுதானான்னு சந்தேகமே வந்துடுச்சு. செல்வராகவன் தனுஷ் படமெல்லாம் உங்க பதிவில் வந்திருக்கு.
மாற்றங்கள் வரவேற்கத்தக்கது.
@கடம்பவன குயில்
ஹி ஹி அண்ணி எட்டாங்க்கிளாஸ் படிக்கறப்பவே வஞ்சப்புகழ்ச்சில கேடின்னு அண்ணன் சொன்னார்
@ராஜி
haa haa ஹா ஹா டைட்டிலேயே ஒரு நக்கல் தான்
@!* வேடந்தாங்கல் - கருன் *!
yoov யோவ் லொள்ளு ஜாஸ்தி தான்
hahahahahahaha good one! keep writing:))
super sir
Neenga sonna sari anne
எனக்கும் எல்லாமே ரெண்டு ரெண்டா தெரியுது...
///சி.பி - அண்ணனுக்கு தொடர்ந்து ஒண்ணையே மெயிண்டெயின் பண்றது போர் அடிக்குது போல.. ஹா ஹா//ஹிஹிஹி அது தான் உண்மை போல...
தமிழ்மணம் ஏழாவது ஓட்டு ரொம்ப கஷ்ட்டப்பட்டேன். இருந்தாலும் போட்டுடோம்ல...
செல்வராகவனின் டவுசரை, உங்களின் நச்சென்னும் கடிப் பதில்களால் உருவியிக்கிறீங்க..
கமெடிக் கும்மி ரசித்தேன்.
எட்டாவது நான்
,
ஹி....
அசத்தல் காமெடி தர்பார் பாஸ்
என்னவோ போங்க பாஸ் !!! சினிமா நடிகை, நடிகர்களின் வாழ்க்கைப் பார்த்தால் பாவமா இருக்கு ... ஏன் இப்படி ?
அட அதிசயமா இருக்கே, இடையில ஆம்பளைங்க போட்டோவுலாம் வேற இருக்கு?
kalakkal comments
Post a Comment