1.செருப்புடன் வேலை செய்ய ஜெ அமைச்சருக்கு உத்தரவு#அப்படியே பொறுப்புடன் வேலை செய்யவும் உத்தரவு போட்டா தேவலை-இப்படிக்கு கடுப்புடன் ஒரு சாமான்யன்
------------------------
2. மரபுக்கவிதைங்கறது முதிர் கன்னி மாதிரி.. புதுக்கவிதைங்கறது 20+ ஃபிகர் மாதிரி.. ஹைக்கூ என்பது டீன் ஏஜ் கேர்ள் மாதிரி#டேஸ்ட் டிஃபர்ஸ் ( அப்போ பின் நவீனத்துவக்கவிதைன்னா முகம் காட்டாம நமக்கு முதுகு காட்டி பஸ்ல உட்கார்ந்துட்டு வருமே அந்த ஃபிகரா? ராஸ்கள்.. சொல்றாம் பாரு வெளக்கம்.. )
--------------------------
3. ஹை கிளாஸ் ஃபிகர் கழுத்தில் எந்த ஆபரணங்களும் அணியாமல் இருந்தால்கூட ரசிக்கும் ஆண்கள் மிடில் கிளாஸ் ஃபிகர் எந்த ஆபரணம் அணிந்தாலும் ரசிப்பதில்லை#ஜெண்ட்ஸாலஜி
------------------------
4. ஆஃபீசில் இருந்து கணவன் எப்போ வருவான் என மனைவி காத்திருப்பாள்.வீட்டுக்குப்போகவேண்டுமே என்று வருத்தத்தோடுஆஃபீசை விட்டு கணவன் கிளம்புவான்#ஆஃபீஸாலஜி
----------------------
5. ஸ்லீவ்லெஸ் ஜாக்கெட் அணிவதும் ஒரு வித சுதந்திரமே என பெண்ணும், அது ஆண்களைக்கவர செய்யும் குறுக்கு சால் தந்திரமே என்று ஆணும் நினைக்கிறார்கள்#கிழிஞ்சுது கிருஷ்ணகிரி
-----------------------
6. என்றென்றும் பாதுகாப்பான வாழ்வு வேண்டும் என பெண்ணும்,அன்றைய பொழுது ஜாலியாக கழிந்தால் சரி என ஆணும் நினைப்பதால் தான் பிரச்சனை வருகிறது #சைக்காலஜி
--------------------
7. ஒவ்வொரு பெண்ணுக்கும் ஒரு பிரத்யேக நறுமணம் உண்டு.அது இயற்கையின் நியதி.ஆனால் இதை பெண்ணிடம் சொல்லிக்கொண்டிராதே#சைக்காலஜி
--------------------
8. திருமண நாள் அன்று மணப்பெண் குதூகலமாக இருக்கிறாள்.பிறகும் அவ்வாறே..ஆனால் மாப்பிள்ளை அன்று ஒரு நாள் மட்டுமே பரவசமாக இருப்பான்#ஜெண்ட்ஸாலஜி
9. என்னதான் நாசூக்கு ,நளினம் இவற்றில் கை தேர்ந்தவளாக இருந்தாலும் பப்ஸ் சாப்பிடும்( தியேட்டர் இடைவேளை ) பெண்கள் குழந்தைகள் போல் தான் உதடுகளில் சிதற விடுகிறார்கள்#லேடீஸாலஜி
-----------------
10. ரெட்,யெல்லோ,ரோஸ் என 3 நிறங்களில் 3 ரோஜாப்பூக்களை ஒரே ஹேர்பின்னால் கூந்தலில் சூடிய பெண் புதுக்காதலியாக அவதாரம் எடுத்தவளாக இருப்பாள்#லேடீஸாலஜி ( அப்பாடா.. டைட்டிலை நியாயப்படுத்தியாச்சு)
--------------------
11.தன் நட்பு வட்டாரத்தை திருமணத்திற்குப்பின் சடார் என துறக்க பெண்களால் மட்டுமே எளிதாக முடிகிறது#லேடீஸாலஜி
--------------------------
12. சிநேகிதிகள் ஆண்களுடனான சந்திப்பில் சாப்பிட்டாச்சா? என்ன சாப்பிட்டீங்க? என நலம் விசாரிக்கிறார்கள்,ஆண்களுக்கு அப்படி கேட்க தெரிவதில்லை
-------------------------

47 comments:
முதல் படம் டெல்லியில் எடுக்கப்பட்டது
இன்றைக்கு சகல பலகாரங்களும் எனக்குத்தான் :)
//Jana said...
இன்றைக்கு சகல பலகாரங்களும் எனக்குத்தான் :)
ஜானா ஆல்ரெடி வந்தாச்சு
அட அதற்குள்ள Speed Master
ம்ம்ம்... Speed Masterதான்
மூணாவது ஷோவா?
நன்றிங்கோ ஜனா
// !* வேடந்தாங்கல் - கருன் *! said...
ரைட்டு..
வாத்தியார் புத்திய காமிச்சுட்டியே இளக்கிய விழுது
சரி..தமிழ் மண ஓட்டு நான்தான் 1st சரியா:)
ஹி ஹி அதுவும் நாந்தான்
ஆஃபீசில் இருந்து கணவன் எப்போ வருவான் என மனைவி காத்திருப்பாள்.வீட்டுக்குப்போகவேண்டுமே என்று வருத்தத்தோடுஆஃபீசை விட்டு கணவன் கிளம்புவான்#ஆஃபீஸாலஜி
>>>
சரி, சரி, மணி ஆறாச்சு. வீட்டுக்கு கிளம்புங்க சிபி சார்.
பறவாய் இல்லை முந்திப்பின்னூட்டும் போட்டியில் இன்று எனக்கு புதிதாக ஸ்பீட் மாஸ்ரர் என்ற நண்பர் கிடைத்துள்ளார் சந்தோசம் :)
// Jana said...
பறவாய் இல்லை முந்திப்பின்னூட்டும் போட்டியில் இன்று எனக்கு புதிதாக ஸ்பீட் மாஸ்ரர் என்ற நண்பர் கிடைத்துள்ளார் சந்தோசம் :)
எனக்கும் மிகுந்த சந்தோசம்
அப்படியே நம்ம கடைக்கும் வாங்க
//எனக்கும் மிகுந்த சந்தோசம்
அப்படியே நம்ம கடைக்கும் வாங்...//
வந்தாச்சு வந்தாச்சு இப்ப உங்க கடையிலதான் நிற்கிறேன் :)
//
FOOD said...
எல்லா ஜோக்ஸும் சூப்பருங்கோ!
இந்த ஜோக் ரொம்ப சூப்பருங்கோ!
எல்லாமே அருமை இப்படி அனுபவித்து எழுதுவதற்கு நீங்களே உங்களுக்கு போட்டி சார்
Right . . Left . . Middle by karun's seedan
All jokes super(joke thana ethulam)
//////செருப்புடன் வேலை செய்ய ஜெ அமைச்சருக்கு உத்தரவு#அப்படியே பொறுப்புடன் வேலை செய்யவும் உத்தரவு போட்டா தேவலை-இப்படிக்கு கடுப்புடன் ஒரு சாமான்யன்////////
இந்த உத்திரவை தறைமுகமாக போடுவார்கள்...
அப்படி வேலைசெய்யவில்லையென்றால் அவருடைய அமைச்சர் பதவி அவ்வளவுதான்...
//////
மரபுக்கவிதைங்கறது முதிர் கன்னி மாதிரி.. புதுக்கவிதைங்கறது 20+ ஃபிகர் மாதிரி.. ஹைக்கூ என்பது டீன் ஏஜ் கேர்ள் மாதிரி#டேஸ்ட் டிஃபர்ஸ் ( அப்போ பின் நவீனத்துவக்கவிதைன்னா முகம் காட்டாம நமக்கு முதுகு காட்டி பஸ்ல உட்கார்ந்துட்டு வருமே அந்த ஃபிகரா? ராஸ்கள்.. சொல்றாம் பாரு வெளக்கம்.. )
///////
என்ன ஒரு விளக்கம்...
//////////
ஹை கிளாஸ் ஃபிகர் கழுத்தில் எந்த ஆபரணங்களும் அணியாமல் இருந்தால்கூட ரசிக்கும் ஆண்கள் மிடில் கிளாஸ் ஃபிகர் எந்த ஆபரணம் அணிந்தாலும் ரசிப்பதில்லை#ஜெண்ட்ஸாலஜி
/////////
அது அப்படித்தான்...
அதைப்பத்தி ஒரு ஆராய்ச்சி பண்ணிடுங்க....
///////
ஆஃபீசில் இருந்து கணவன் எப்போ வருவான் என மனைவி காத்திருப்பாள்.வீட்டுக்குப்போகவேண்டுமே என்று வருத்தத்தோடுஆஃபீசை விட்டு கணவன் கிளம்புவான்#ஆஃபீஸாலஜி
//////
சேம் பிளட் உங்களுக்குமா..?
////
ஸ்லீவ்லெஸ் ஜாக்கெட் அணிவதும் ஒரு வித சுதந்திரமே என பெண்ணும், அது ஆண்களைக்கவர செய்யும் குறுக்கு சால் தந்திரமே என்று ஆணும் நினைக்கிறார்கள்#கிழிஞ்சுது கிருஷ்ணகிரி
///////
அதுக்கு எதுக்குங்க கிருஷ்ணகிரியை கிழிக்கிறிங்க..
வேணும்ன்னா சென்னிமலையை கிழிங்க...
////////
என்றென்றும் பாதுகாப்பான வாழ்வு வேண்டும் என பெண்ணும்,அன்றைய பொழுது ஜாலியாக கழிந்தால் சரி என ஆணும் நினைப்பதால் தான் பிரச்சனை வருகிறது #சைக்காலஜி
////////////
எங்க உங்க வீட்லையா...
///////
7. ஒவ்வொரு பெண்ணுக்கும் ஒரு பிரத்யேக நறுமணம் உண்டு.அது இயற்கையின் நியதி.ஆனால் இதை பெண்ணிடம் சொல்லிக்கொண்டிராதே#சைக்காலஜி
////////
அந்த மணம் இயற்கையா? செயற்கையா...
அதில் எனக்கு பெருத்த சந்தேகம்...
///////
8. திருமண நாள் அன்று மணப்பெண் குதூகலமாக இருக்கிறாள்.பிறகும் அவ்வாறே..ஆனால் மாப்பிள்ளை அன்று ஒரு நாள் மட்டுமே பரவசமாக இருப்பான்#ஜெண்ட்ஸாலஜி
/////////
இது எங்கிருந்து அறிந்து கொண்டீர்கள் தங்களுக்கு திருமணமான போதா..?
//////
9. என்னதான் நாசூக்கு ,நளினம் இவற்றில் கை தேர்ந்தவளாக இருந்தாலும் பப்ஸ் சாப்பிடும்( தியேட்டர் இடைவேளை ) பெண்கள் குழந்தைகள் போல் தான் உதடுகளில் சிதற விடுகிறார்கள்#லேடீஸாலஜி
////////
தியாட்டர்ல பெண்கள் சாப்பிடறத பார்க்கறதுதான் வேலையா...
////////
10. ரெட்,யெல்லோ,ரோஸ் என 3 நிறங்களில் 3 ரோஜாப்பூக்களை ஒரே ஹேர்பின்னால் கூந்தலில் சூடிய பெண் புதுக்காதலியாக அவதாரம் எடுத்தவளாக இருப்பாள்#லேடீஸாலஜி ( அப்பாடா.. டைட்டிலை நியாயப்படுத்தியாச்சு)
//////
இப்பத்தான் டைட்டிலே போடுகிறிர்கலா...
//////
11.தன் நட்பு வட்டாரத்தை திருமணத்திற்குப்பின் சடார் என துறக்க பெண்களால் மட்டுமே எளிதாக முடிகிறது#லேடீஸாலஜி
//////
இது அவர்களின் சாபகேடு...
//////////
12. சிநேகிதிகள் ஆண்களுடனான சந்திப்பில் சாப்பிட்டாச்சா? என்ன சாப்பிட்டீங்க? என நலம் விசாரிக்கிறார்கள்,ஆண்களுக்கு அப்படி கேட்க தெரிவதில்லை
/////
இது பொதுதானே...
இத்தனை கமாண்ட் போட்டும் அதற்க்கு முறையான பதில் அளிக்காததால் கிபி அவர்களை மரியாதையாக மனசுக்குள் திட்டுகிறேன்...
(மனோ தைரியம் எனக்கில்லிங்க..)
இதுக்குமேல இங்கிருந்த மரியாதை இல்லை என்பதை கருத்தில் கொண்டு இங்கிருந்து கிளம்புகிறேன்...
ஓட்டையும் பதிவு செய்து விட்டு...
ஹாஹா
சூப்பர் சூப்பர்
அந்த முதல் போட்டோ நச்சுன்னு ஒரே கிளு கிளுப்ப இருக்கு போஸ் lol
அந்த முத போட்டோ எங்க எடுத்ததுங்க, பப்ளிக்லயே இப்படி பண்ணா? ...........
3 வது ஜோக்.//மிடில் கிளாஸ் பிகர் எந்த ஆபரணம் அணிந்தாலும் ரசிப்பதில்லை//.
ஆபரணத்தையா? பிகரையா? #டவுட்டு#
4.//வீட்டுக்கு போகவேண்டுமே என்று வருத்தத்தோடு ஆபிசைவிட்டு கணவன் கிளம்புவான்//
ஆபிஸில் எல்லா பிகரும் கிளம்பினவுடன் அங்கு என்ன வேலை. வீட்டுக்க கிளம்பித்தானே ஆகணும்
8. //திருமண நாள் அன்று மணப்பெண் குதுகலமாய் இருக்கிறாள். பிறகும் அவ்வார//
ஆமாம் பைத்தியம்பிடித்தபின் சோகம் எல்லாம் தெரியுமா? எப்பவுமே குதுகலமாய் சிரிச்சுட்டுதானே இருக்கணும் பைத்தியமானபின்
9. குழந்தைகள் போல் பெண்கள் உதடுகளில் சிதறவிடுகிறார்களா?
இப்பத்தானே தெரியுது கொழுந்தனாரே நீங்க ஏன் அடிக்கடி தியேட்டர் போறீங்கன்னு.இடைவேளையில் இந்த வேலை வேறு நடக்கிறதா????
11. திருமணமானபின் தன் நட்பு வட்டாரத்தை பெண்கள் துறக்கிறார்கள் என்பது சரியே. அது அவர்களின் துரதிர்ஷ்டமே. (தலையெழுத்து??)
எல்லாமே செம டச்....
தமிழ்வாசியில்: அட்ராசக்க சி.பி. செந்திலின் கலக்கல் எக்ஸ்க்ளுசிவ் பேட்டி! விரைவில்
கட இங்கதான போடுறீங்க.....? சரி அப்புறமா வந்து பாக்குறேன்......
ஒரு வாரம் கழிச்சு வந்து பார்த்தாலும், சிபி திருந்தாம அப்படியே இருக்காரே..
நள்ளிரவு ஒருமணிக்கு இந்தப் பதிவை படிக்கிறேன்! ஹி ஹி ஹி - ஆர்வமாலஜி
ஜி என்ற ஒரு எழுத்தை வைத்துக்கொண்டு வர்ணஜாலமும்...ஜொள்ளு காலமுமாக செல்லும் உமக்கு.....ஹிஹி நன்றி!
செருப்புடன் வேலை செய்ய ஜெ அமைச்சருக்கு உத்தரவு#அப்படியே பொறுப்புடன் வேலை செய்யவும் உத்தரவு போட்டா தேவலை-இப்படிக்கு கடுப்புடன் ஒரு சாமான்யன்//
என்ன எடுப்பான வசனம்...
ஹி....ஹி....
மரபுக்கவிதைங்கறது முதிர் கன்னி மாதிரி.. புதுக்கவிதைங்கறது 20+ ஃபிகர் மாதிரி.. ஹைக்கூ என்பது டீன் ஏஜ் கேர்ள் மாதிரி#டேஸ்ட் டிஃபர்ஸ் ( அப்போ பின் நவீனத்துவக்கவிதைன்னா முகம் காட்டாம நமக்கு முதுகு காட்டி பஸ்ல உட்கார்ந்துட்டு வருமே அந்த ஃபிகரா? ராஸ்கள்.. சொல்றாம் பாரு வெளக்கம்.. )//
பாஸ்....இப்பூடி விளக்கம் சொன்ன ஆள் நான் இல்லைங்கோ...
நான் தப்பிச்சேன்.
ஹி,.,,,
எல்லா ஜி க்களும் கலக்கல் சகோ.
தாமதமான வருகைக்கு மன்னிக்கவும்.
ஹி...ஹி...
Post a Comment