
1. தலைக்கு குளிக்கும் நாள் என்பதால் மற்ற தினங்களை விட வெள்ளிக்கிழமைகளில் பெண்கள் கூடுதல் அழகுடன் மிளிர்கிறார்கள் # லேடீஸாலஜி
--------------------------
2. எல்லோரும் நம்முடன் மரியாதையாகப்பேசவேண்டும் என நினைக்கும் நாம் குழந்தைகள் டா போட்டு கூப்பிட்டால் மட்டும் ரசிக்க முடிகிறது#மழலை மனசு
-----------------------------
3. மம்மி.. எனக்கு தம்பி வேணும்.
அப்பா துபாய் போய் இருக்கார். வரட்டும் ரெடி பண்ணலாம்.
நோ மம்மி நீ டாடிக்கு ஷாக் சர்ப்பரைஸ் கொடு#ஏ ஜோக்
அப்பா துபாய் போய் இருக்கார். வரட்டும் ரெடி பண்ணலாம்.
நோ மம்மி நீ டாடிக்கு ஷாக் சர்ப்பரைஸ் கொடு#ஏ ஜோக்
-------------------------
4. மணிபர்ஸை ஜாக்கெட்டில் வைக்கும் பெண்கள் செல் ஃபோனை ஏன் அங்கே வைப்பதில்லை? ஹில்ஸ் ஏரியாவுல சிக்னல் கிடைக்காதே?அதான்#ஏ ஜோக்
----------------------
5. செருப்பு அணியாமல் இருந்த அமைச்சரை அழைத்த ஜெ, செருப்பு அணியுமாறு உத்தரவிட்டார்#யார் யார் எதெது அணியலையோ அவங்க எல்லாம் நோட் பண்ணவும்
---------------------

6. ஆணை காதலிக்கும் பெண் அவனிடம் செக்யூரிட்டியை எதிர்பார்க்கிறாள். பெண்ணை காதலிக்கும் ஆண் அவளிடம் தாய் அன்பை எதிர்பார்க்கிறான்#லவ்வாலஜி
-------------------
7. சாதாரண புடவை செலக்ஷனுக்கே பல மணி நேரம் எடுத்துக்கொள்ளும் பெண் ஆண் ஐ லவ் யூ சொன்ன உடனே சடன் ரிப்ளை வரும் என எதிர்பார்ப்பது ஆணின் அறியாமை
--------------------------
8. டி. வி ரிமோட் யார் கையில் என்ற சாதாரண பிரச்சனையோடு மாலை வேளைகள் குடும்பங்களில் பூதாகரமாய் வெடிக்கிறது#சைக்காலஜி
--------------------
9. காதலிக்கு ரோஜா,மனைவிக்கு மல்லிகை,கள்ளக்காதலி(ஸ்டெப்னி)க்கு ஜாதி முல்லை என வலை(கை) வ(கை)லையாக பூக்களை தருகிறார்கள் ஆண்கள்#ஜெண்ட்ஸாலஜி
-----------------------------------
10. பஸ்ஸில் ஸ்டேண்டிங்க் வாய்ப்பு கிடைக்காமல் உட்காரும் சூழல் ஏற்பட்டால் முன்னால் இருந்து 4 வது சீட்டில் ஓரமாக அமரவும்#உரசாலஜி இன் பஸ்ஸால்ஜி
----------------------------

டிஸ்கி - ஜாக்கி சான் படம் பார்த்தாச்சு.. அடுத்து டைட்டானிக் நாயகி கேட் வின்ஸ்லேட்டுடன் ஒரு சந்திப்பு @த ரீடர் #கில்மா ஜொள்மா சினிமா
34 comments:
பிகர் பாக்கும் சுகர் ஹிஹி!
மழலை மனசா??? யாருக்கு சி.பிக்கா ?..... சொன்னாங்க சொன்னாங்க...
நான் தான் ஃபர்ஸ்ட் காலரா???
அச்ச்சசோ... விக்கி சகோதரர் முந்திட்டாரே...சரி சரி விட்டுக்கொடுத்துடறேன்
அதென்ன வெள்ளிக்கிழமையில் மட்டும் கூடுதல் அழகு? பெண்கள் என்றால் எப்பவுமே அழகுதாங்க.
எந்த காலேஜ் வாசலில் போய் போட்டோ எடுத்தீங்க??? பத்திரமா உடம்ப பாத்துக்கங்க.
@கடம்பவன குயில்
அண்ணியை வருக வருக என வரவேற்கிறேன்.. பை ”ஹரி”கோட்டா பிரதர்
@விக்கி உலகம்
கமெண்ட் போட்டுட்டு நீ கொஞ்சம் நகர்
அத்தனையும் சூப்பர் ...
கடைசி போட்டோ - மகிந்தருக்கு குடை பிடிக்கும் மாதர்கள் ..))
A joke ellaame c.p laji. ennammaa jollu viduraaru manusan.
ஐந்தாவது தாம்பா என்னை உறுத்துது...
அன்புச் சகோதரன்
ம.தி.சுதா
எனது பார்வையில் இலங்கை பதிவுலகமும் VETTRI FM in அங்கீகாரமும்
c.p innaikku kovil kovil'aa suthurathaa erode'lirunthu varum thagalkal therivikkirathu
சீபி எங்க வீட்டு பொண்ணுல கையை வச்ச அறுத்திடுவேன் சங்கை (கடைசிப் படத்தை சொல்றேன்...)
சாதரண புடைவை........................
.................
அருமையான..சிந்தனை
the reader ? அதையா சொன்னீங்க பாஸ்? பழைய படமாச்சே? நான் ஒரு வருஷத்துக்கு முன்னாடியே பாத்துட்டேன்! ஆனா அது ஆஸ்கார் வாங்கிய நல்லபடம்! நீங்க நினைக்கிற...வேணாம் பாத்துட்டு சொல்லுங்க!
கடைசி படம் எங்க சுட்டீங்க.... எங்க தானகத் தலைவன் ஜொலிக்கிராரு...
அண்ணே வணக்கம் அண்ணே...
தமிழ்மணம் ஏழாவது ஓட்டு போடுவோமில்ல..
டேய் நீ என்ன வெள்ளிக்கிழமை ராம்சாமியாடா...?
நீ சரியான லோலாளிஜின்னு அடிக்கடி நிரூபிச்சிட்டே இருக்க கேப்மாரி....
தமிழ்மணம் ஏழாவது ஓட்டு போட்டுட்டேன் பிழச்சி போ ராஸ்கல்...
\\\பெண்ணை காதலிக்கும் ஆண் அவளிடம் தாயன்பை எதிர் பார்க்கிறான் \\\தாயன்பு மீன்ஸ் ????
அட..நம்ம சிங்களப் பொண்ணுங்க.
சும்மா சொல்லக்கூடாது பாருங்க சிவப்புச் சால்வையோட கொள்ளை அழகுதான் !
அத்தனையும் சூப்பர் ...
antha makintha vukku enka oorula seruppa mala ppottankale?
சூப்பர்ம்மா..........
வெள்ளிக் கிழமை தவறாமல் கபாலீஸ்வரர் கோவில் போன”அந்த நாள் ஞாபகம் நெஞ்சிலே வந்ததே”
பாஸ், ஆணி அதிகம் பாஸ்,
சிலோன் பொண்ணுங்க படமெல்லாம் போட்டிருக்கிறீங்க,
விரிவான கருத்துக்களோடு இரவு வருகிறேன்.
பாஸ், ஆணி அதிகம் பாஸ்,
சிலோன் பொண்ணுங்க படமெல்லாம் போட்டிருக்கிறீங்க,
விரிவான கருத்துக்களோடு இரவு வருகிறேன்.
All jokes are very super . . . He . . He . . He
மழலை மனசு
அருமை..
சைக்காலஜி..
அருமையோ அருமை..
ஏன் தெரியுமா ? மக்கள் மனசறிந்து இந்த மாதிரி விசயங்களைத் தறீகளே ?
அதான்.
ரைட்டு.....
ஜாக்கி இன்னும் வரலியே சார்......
hihee
மன்னர் பாதுகாப்பில் நிற்கும் நம்ம பொண்ணுங்க மேல கண் வைச்சா கண்ண நோண்டி புடுவேன்...ஹா ஹா பதிவு சூப்பரு..
அதிலும் லவ்வாலஜிகளை ரசித்தேன்...
பெண்கள் ஒரு மாமிசம் சாப்பிடுவதற்கு இல்லையா செந்தில் ? கிலோ என்ன விலைக்குக் கிடைக்கும் உங்கள் ஊரில் தெரிந்து கொள்ளலாமா ?
Post a Comment