
செருப்பு போட்டுட்டு தான் இனி எந்த வேலையும் செய்யனும்னு மேலிட உத்தரவாம்.
-------------------------------
2. கவர்ச்சி காட்றதை நான் சமூக சேவையா நினைக்கிறேன்னு நடிகை சொல்றாங்களே?
ஆமா,இந்த நூற்றாண்டின் சிறந்த சமூக சேவகி விருது அவங்களுக்குத்தானாம்
---------------------
3. அவர் போலி ஜட்ஜ்னு எப்படி சொல்றே?
ஒப்புதல்வாக்குமூலம் குடுத்த கைதி கிட்டே வாட் எ பியூட்டிஃபுல் பர்ஃபார்மென்ஸ்?அப்டினு பாராட்னாரே?
---------------------------------------
4. எதுக்காக உன் நாக்கை கட் பண்ணிக்கிட்டே?
தலைவருக்காக நாக்கை கட் பண்ணுனா கவர்மெண்ட் வேலை கன்ஃபர்ம்-னு சொன்னாங்களே?
--------------------
5. பேஷண்ட் ஏன் பேயறைஞ்ச மாதிரி இருக்கார்?
டென்த் ரிசல்ட் வந்தாச்சு, நான் பாஸ்னு குதிச்சாராம்.
-------------------------------------

6. கவர்மெண்ட் வேலை வேணும்னா எம்ப்ளாய்மெண்ட் எக்சேஞ்ச்ல பதிவு செய்யனும்.நீ எதுக்கு ENT DR க்ளினிக் போறே?
என் நாக்கை கட் பண்ணிக்கத்தான்.
-----------------------------------
7. ஆபரேஷனை டாக்டர் ஸ்டார்ட் பண்ணீட்டாரா?
ஓ,அந்த பேஷண்ட்க்கு காலை ஏழு மணிக்கே எழரை ஸ்டார்ட் ஆகிடுச்சே?
--------------------------
8. சி பி ஐ மேல உனக்கு நம்பிக்கை இல்லையா? ஏன்?
என்னதான் சிபிஐ ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கை விசாரணை பண்ணுனாலும் ஆ ராசா கிட்டே மாட்டுன பணமும்,உத்தம ராசா படத்துல கவுண்டமணி வடக்குப்பட்டி ராசாவுக்கு தந்த கடனும் ஊ ஊ ஊ
-----------------------
9. வா மீட் பண்ணலாம்னு என் காதலர் கூப்பிட்டப்ப போனது தப்பா போச்சு.
ஏண்டி?
வாமிட் பண்ண வெச்சுட்டாண்டி
----------------------------------
10. ஸ்கூல்ல நீ எத்தனாவது ரேங்க் வாங்குவே?
எங்கப்பா என்ன ரேங்க் வாங்கித்தருவாரோ அதை வாங்கிக்குவேன்..அது வேணும் இது வேணும்னு நச்சரிக்க மாட்டேன்

27 comments:
Vadai
Hayya. . . Vadai enakuthan. .
Vara vara nenka aunty hero aketenka. . (Last photo)
All jokes are super . . Especialy vamit joke
அங்கிளுக்கு ஆண்டிகள் தான்
சிபி சிக்கிட்டாரு
நினைக்கமாட்ட பின்ன...
இறங்கி வீடுகட்டினா தெரியும்...
அப்படி பார்த்தா சினிமாவில் நடிக்கிற எல்லாத்துக்கும் சமூக சேவகி அவாடு கொடுத்திடலாமா?
அண்ணே சிபி அண்ணே வணக்கம் அண்ணே...
சிச்சுவேஷன் காமெடிகள் கலக்கல் நண்பா! கவர்ண்மெண்ட் வேலை + நாக்கு!ஹி ஹி ஹி
டேய் ராஸ்கல், வாமீட் பண்ண வச்சது நீதானே...?
ஏண்டா நாதாரி இன்னிக்கும் தமிழ்மணம் புட்டுகிச்சா..? அய் ஜாலி ஜாலி....
வந்தேன்,படித்தேன், சிரித்தேன், வாக்களித்தேன், சென்றேன்..
ஐயோ எம்புட்டு சூனியம் வச்சாலும் தமிழ்மணத்துல இணச்சிருதானே ராஸ்கல் மூதேவி...
ஹா ஹா சூப்பர் காமடி பாஸ்.... அதிலும் அந்த வா மிட் காமடி டாப்
ஐயா சாமி தாங்க முடியல
காமெடி செம கலக்கல். ஒன்னோன்னும் சூப்பர்.
அண்ணே வணக்கம்ணே, அது யாருண்ணே......?
நீங்க அடிச்சு ஆடுங்க தலை :-)))
வழக்கம்போல ஜோக்குகளும் படங்களும் கலக்கல்...ஆனால் கடைசியில் இரண்டு ஆன்டிகளின் படங்கள் ஏனோ?
மனோக்கு சந்தோசத்த பாரன் ஹிஹி
சிச்சுவேசன் காமெடி சூப்பர் பாஸ்
///
உத்தம ராசா படத்துல கவுண்டமணி வடக்குப்பட்டி ராசாவுக்கு தந்த கடனும் ஊ ஊ ஊ
///
என் கணிப்பு சரியா இருந்தா அது வடக்குப்பட்டி ராமசாமினு நெனக்குறேன்,
நல்லா கடிக்கிறீங்க, வலிக்குது...
சுப்பர் பாஸ் எல்லாமே
தலைப்பை பாத்து சோர்ஸ்ஷியல் வர்வீஸ் பதிவுன்னு வந்தேன் சார்.. கலக்கல்.. ;)
நாக்கை கட் செய்தால் அரசு வேலை! விரலை துண்டித்தால் அரசு வேலை! இந்தமாதிரி செயல்கள் பொதுமக்களை ஊக்கப்படுத்தி அரசு பரிசு தருவதுபோல் உள்ளது.
நானும் இருக்கேன்
Post a Comment