மாமா பொண்ணு வயசுக்கு வந்து குடிசைல உக்கார வைக்கறப்ப நைஸா ஒரு ஃபிரஸ் கிஸ் வாங்கிடலாம்னு முறைப்பையன் நினைப்பான். ஆனா சந்தர்ப்பம் சாதகமாகாது.. ஆனா விழாவுக்கு வந்த வேறொரு ஃபிகரு எதிர்பாராத விதமா தானா வந்து முத்தம் குடுத்தா எப்படி இருக்கும்? அப்படி ஒரு ஷாக் சர்ப்பரைஸ் தான் இந்த தெலுங்கு மகதீரா டப்பிங்க் படமான மாவீரன்.(போடறது கில்மா விமர்சனம், அதுல ஜொள்மா...!!)
மாங்கு மாங்குன்னு கண்ட கில்மா படத்துக்கு எல்லாம் போக வேண்டியது.. சீன் இல்லாம ஏமாற்றமா திரும்பி வர வேண்டியது.. இதுவே பொழப்பா போன நமக்கு (!!!!) எதிர் பாராத இன்ப அதிர்ச்சியா காஜல் அகர்வால்-ன் மிதக்கும் இளமை காட்சிகள் கதையுடன் கூடிய சுவராஸ்யம் ஆஹா..
படத்தோட கதை என்ன?பூர்வ ஜென்மத்தில் நிறைவேறாத காதல் 400 வருடங்களுக்குப்பிறகு எப்படி நிறைவேறுது என்பதே கதை..
சிரஞ்சீவியின் மகன் தான் ஹீரோ.. ஓப்பனிங்க் சீன்ல செம காமெடி பண்றாரு.. அதாவது பைக் ரேஸ்.. 30 அடி உயரத்தை தாண்டனும்.. அண்ணன் பைக்ல வந்து தாண்டறப்ப டக்குன்னு அந்த உயரத்தை 35 அடியா உயர்த்துறாங்க.. ( டகார்னு பெட்ரோல் விலையை நடுவன் அரசு ஏத்துன மாதிரி)அண்ணன் கவலைப்படலையே.. பைக்கை 30 அடில அம்போன்னு விட்டுட்டு ( ரம்லத்தை பிரபுதேவா கழட்டி விட்ட மாதிரி) அந்தரத்துல ஜம்ப் பண்ணி 35 அடி உயரம் போய் மறுபடி பைக்கை பிடிச்சுடறாரு.. ஜெயிச்சுடறாரு.. அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்..
அந்த டைம்ல முமைத்கானோட ஒரு குத்தாட்டம்.. பக்கத்து சீட் பார்ட்டி சொல்றான்.. தக்காளி, குடுத்த 50 ரூபா இந்த ஆட்டத்துகே சரியாப்போச்சுன்னு.. கேமராமேனை பாராட்றதா? அந்த மாதிரி ஆங்கிள் வைக்கச்சொன்ன டைரக்டரை பாராட்றதா?ன்னே தெரில.. செம கிளாமர்ப்பா..
இப்போ ஹீரோயின் அறிமுகம்.. காஜல் அகர்வால்.. சும்மா காமாட்சி, மீனாட்சின்னு பேர் வச்சா நம்ம ஆள் கண்டுக்க மாட்டான்.. இந்த மாதிரி கசக்கு முசக்கு பேர்னா ரசிப்பான்.. ஓப்பனிங்க் சீன்ல மிதக்கும் இளமையோட ஸ்லோ மோஷன் ல ஹீரோயின் வர்றப்ப.. ஹி ஹி அந்த கர்ச்சீஃப் எங்கே..?
ஹீரோ ஆட்டோல போறான்.. ஹீரோயின் கை காட்டி ( கவனிக்க கையை மட்டும் தான் காட்டறா) லிஃப்ட் கேட்க சும்மானாச்சுக்கும் லிஃப்ட் குடுக்காம அவளை தாண்டிப்போற ஹீரோ அவ கையை டச் பண்றான்,, உடனே மின்னல் வெட்டுது.. ஷாக் அடிச்ச மாதிரி ஆகிடறான் பூர்வ ஜென்ம நினைவு வருது...
..
பூர்வ ஜென்மம், மறு பிறப்பு இதெல்லாம் உட்டாலக்கிடி வேலை என்பது மூளைக்கு தெரிஞ்சாலும் நம்ம மனசு அதை விரும்புது.. சரி... ஃபிளாஸ்பேக் கதை என்ன?
30 வருடங்கள் மட்டுமே ஆயுள் உள்ள வம்சத்தை சேர்ந்த ஒரு வீரனை நாட்டின் இளவரசி விரும்பறா..மன்னர்க்கு தன் மக இள வயதுல விதவை ஆகறது பிடிக்கலை .ஒரு சமயம் தர்பார்ல தன்னோட அடுத்த வாரிசு தன் மக தான்னு மன்னர் அறிவிக்கும்போது இளவரசியோட முறைப்பையன் ஆண் வாரிசா தன்னைத்தான் அறிவிக்கனும்னு சொல்றான்.
இந்த இடத்துல இன்னொரு காமெடி சீன்.. அது வரை லோ ஹிப்பும் ,லோ கட்டும் தாராளமா காட்டி வந்த இளவரசி தன்னோட துப்பட்டாவை வில்லன் பிடுங்கினதும் அப்படியே கூனி குறுகிப்போயிடறா.. ( அந்த துப்பட்டாவை பாப்பா போட்டிருந்தாலும் ஒண்ணு தான் போடாம இருந்தாலும் ஒண்ணு தான்.)

வில்லன் அந்த துப்பட்டாவை தேர்ல கட்டி அனுப்பிடறான். ஒரு கேவலமான போட்டி.. அந்த துப்பட்டாவை யார் முதல்ல எடுத்துட்டு வர்றாங்களோ அவங்க தான் இளவரசிக்கு சொந்தம்.. ஹீரோ தான் ஜெயிப்பார்னு முந்தா நேத்து வயசுக்கு வந்த வளசரவாக்கம் வளர்மதிக்குக்கூட தெரிஞ்சிருக்கறப்ப நமக்கு தெரியாதா?( விமர்சனத்துக்கு சம்பந்தமே இல்லாம வளர்மதி யாருன்னு கேட்கப்படாது.. ஹி ஹி )
அப்புறம் தனக்கு கிடைக்காத எதுவும் வேற எவனுக்கும் கிடைக்கக்கூடாதுங்கற தமிழனோட கொள்கைப்படி வில்லன் சூழ்ச்சி பண்ணி ராஜ்ஜியத்தை கைப்பற்றி இளவரசியை போட்டுத்தள்ளிடறான் (அதாவது கொலை பண்ணிடறான்).
அந்த ஜென்மத்துல நிறைவேறாத இளவரசியின் காதல் இந்த ஜென்மத்துல எப்படி நிறைவேறுதுங்கறதுதான் கதை..
கே பாக்யராஜ்-ன் வசனத்தில் கலக்கிய இடங்கள்
1. உன்னோட பெரிய ரோதனைப்பா.. உங்கம்மாவுக்கு தூக்கம் வராதப்ப உன்னை பெத்தாங்களா?உங்கப்பாவுக்கு தூக்கம் வராதப்ப உன்னை பெத்தாங்களா?
2. மேடம்.. அந்த பொண்ணும் நானும் செம க்ளோஸ்..
அப்படியா? அட்ரஸ் தெரியாத அளவு க்ளோஸா?அவங்க அட்ரஸே தெரியல...
3. மச்சான்,... என்னைப்பற்றி நீ என்ன நினைக்கறே?
புரோக்கர்னு..
ஹூம்.. வாயைக்குடுத்து வாங்கிக்கட்டிக்கனுமா?
4. என் சைல்டு ஹூட்ல (CHILD HOOD) நான் ராபின் ஹூட் மாதிரி ....
எருமையை குதிரைன்னு நினைச்சிருப்பே..
5.இந்த வம்சத்து வீரர்கள் 30 வயசு ஆனா மரணத்தை தழுவுவாங்கங்கறது உண்மை தான்.ஆனா ஒவ்வொரு வீரரும் 100 பேரைக்கொன்ற பிறகே சாவை சந்திப்பாங்க..
6. மன்னிக்கவும்.. இது இளவரசியின் அந்தப்புரம்.. பெண்களுக்கு மட்டுமே அனுமதி.. ஆண்களுக்கு அனுமதி இல்லை..
வில்லன் - பெண்ணுக்குப்பெண் என்னாங்கடி பண்ண முடியும்? வழியை விடு,...
இயக்குநர் சபாஷ் பெற்ற இடங்கள்
1. காஜல் அகர்வால் ஓப்பனிங்க் ஷாட்ல மரத்தில் இருக்கும் பூக்களை பறிக்க ஜம்ப் பண்றப்ப கேமராவை ஏரியல் வியூல வெச்சு ஒளிப்பதிவு பண்ணுனாரே செம ஷாட்..
2.ஓப்பனிங்க் குத்தாட்டப்பாட்டான ஒத்திப்போ ஒத்திப்போ பெண்ணே பாடலில் ஃபிரீஸிங்க் காட்சியும் , கிராஃபிக்ஸூம் கலக்கல்
3.துப்பட்டா வை யார் எடுத்து வருகிறார்கள் என்ற கேள்விக்கு சென டெம்ப்போவோட சீன் வெச்சதுக்கு ..அந்த காட்சியில் மணல் புதைகுழி சீன் செம..
4. ஆசை தீர பாடல் காட்சியில் ஏரியல் வியூவில் கேமரா பிரம்மாண்டத்தின் உச்சத்தை பதிவு செய்தது...
5. ஹீரோ 100 பேரை போரிட்டு கொல்லும் சீனில் லொக்கேஷன், கேமரா பக்கா.
6. காஜல் அகர்வாலை மிகச்சிறப்பாக பயன்படுத்தியது
7. மாடர்ன் கேர்ள் கேரக்டரில் 60 மார்க் வாங்கும் ஹீரோயின் இளவரசி கேரக்டரில் 90 மார்க் வாங்கும் அளவு ஒப்பனி,நடிப்பு அனைத்தும் கலக்கல
இயக்குநர் பல்பு வாங்கிய இடங்கள்
1. பூர்வ ஜென்ம நினைவு ஹீரோவுக்கு இருக்கு ,ஹீரோயினுக்கு இல்லை.. அதெப்பிடி? அதே போல் ஹீரோ ஹீரோயின் விரல்கள் பட்டாலே அவருக்கு ஷாக் அடிக்குது.. ஆனா ஹீரோயினுக்கு எந்த சொரனையும் இல்லை.. அது எப்படி? ( ஒரு வேளை ஹீரோ புது முகம், ஹீரோயின் ஏற்கனவே பல..... படங்களில் நடிச்சவர் என்பதாலோ?)
2. அவ்வளவு பெரிய பணக்காரப்பொண்ணான ஹீரோயின் ஏன் பஸ்ஸ்டாப்ல லோக்கல் ஃபிகர் மாதிரி நிக்கனும்? (அப்போ பஸ் ஸ்டாப்ல நிக்கறவங்களெல்லாம் லோக்கல் ஃபிகர்ஸா?என யாரும் கண்டனம் தெரிவிக்க வேணாம்)
3. இளவரசியை அடைய முடியாத வில்லன் ஏன் அவளை கொல்லனும்? காட்சிப்பொருளா அந்தப்புரத்துல வெச்சு சும்மா பார்த்து ரசிச்சுட்டு இருக்கலாமே? ( ஹூம்.. பய புள்ள கேனத்தனமா கேள்வி கேட்டுட்டு வாங்கிக்கட்டிக்கப்போகுது..)
4. ஹீரோயினை வெறுப்பேத்த ஹீரோ அவரோட நண்பனை பெண் வேடம் இட்டு அணைக்கற மாதிரி சீனை குரு சிஷ்யன் உட்பட பல படங்கள்ல பார்த்ததாச்சே..?
5. ஹெலிகாப்டர்ல இருந்து அவ்வளவு உயரத்துல இருந்து கீழே விழும் ஹீரோ என்ன தான் தண்ணீர்ல விழுந்தாலும் ஒரு சிறு கீறல் இல்லாம தப்பிப்பாரா?
6. உண்மையான காதல்ல சந்தேகம் வருமா? அதுவும் வில்லன் சதிப்படி ஹீரோயினின் அப்பாவை ஹீரோதான் கொன்னார்னு சொன்னதை ஹீரோயின் எப்படி நம்பறாங்க?
லாஜிக் மீறல்கள் பல இடங்கள்ல இருந்தாலும் படம் பார்த்து ரசிக்கிற மாதிரி தான் இருக்கு..
யார் யார் எல்லாம் இந்தப்படத்தை பார்க்கலாம்?
காதல் ஜோடிகள்,காஜல் அகர்வால் ரசிகர்கள், அஜால் குஜால் ரசிகர்கள், பூர்வ ஜென்ம நம்பிக்கை உள்ளவர்கள் ,அம்புலிமாமா ரசிகர்கள் பார்க்கலாம்.
ஆனந்த விகடன்ல டப்பிங்க் படத்துக்கு விமர்சனம் போட மாட்டாங்க.. இருந்தாலும் படத்தோட ரேட்டிங்க் தெரிய
ஆனந்த விகடன் எதிர்பார்ப்பு மார்க் - 40
குமுதம் ரேங்க்கிங்க் - ஓக்கே
ஈரோடு வி எஸ் பி தியேட்டர்ல படம் பார்த்தேன்

44 comments:
Intresting Review . . .
Thanks
Ok padatha pathuduvom
Where is your KUMMY group
பகிர்வுக்கு நன்றி!
நீங்கள் கடைசியாக போட்டுள்ள அந்த படத்தைதான் தேவி தியேட்டரில் பெரிய சைஸ் பேனர் ஆக வைத்துள்ளார்கள். ஏரியா ஒரே ஜொள் மயம்.
கிங் விஸ்வா
அருமையான கிளாசிக் நாவல்கள் - காமிக்ஸ் வடிவில் - இன்டியா காமிக்ஸ்
படம் பார்த்த சிபியும் விமர்சனம் படித்த அப்பாவி தக்காளியும்.....ஹிஹி......அண்ணே கமென்ட் சரியா!
Kajal agarwal tharamaana figure thupattaa vaangi kuduthaa kajala kalyaanam panikkamudiyumaa
@udhavi iyakkam
முதல் பாசிட்டிவ் கமெண்ட்..
@"என் ராஜபாட்டை"- ராஜா
கம்மிங்க் ஆன் த வே
@King Viswa
haa haa ஹா ஹா உங்க ஊர்லயும் சேம் பிளட்?
@FOOD
edhai?எதை?
@விக்கி உலகம்
இந்த மாதிரி டெம்ப்ளேட் கமெண்ட்டா போட்டா உனக்கு உதை தான்
இந்த மாதிரி விமர்சனத்த சமீபத்துல நான் படிச்சதே இல்ல super!
- காஜல்
@நா.மணிவண்ணன்
சாரி.. ஆல்ரெடி ஷி ஈஸ் ரிசர்வ்டு ஹி ஹி
இந்த விமர்சனத்துக்கும் சமீபத்துல படிச்ச இன்னொரு விமர்சனத்துக்கும் ரொம்ப வித்தியாசம்....ஏன்னேதெரியல.......ஆனா படம் ஒரே படம்தான் ஹிஹி!
Anne vikki anne sibi annana andha mukkiyamaana still ai poda sollunganne
@விக்கி உலகம்
என்ன சொல்ல வர்றே? ஓப்பனா சொல்டா? நல்லாருக்கா? நல்லாலையா>?
>>நா.மணிவண்ணன் said...
Anne vikki anne sibi annana andha mukkiyamaana still ai poda sollunganne
எதுக்கு 10 மைனஸ் ஓட்டு வாங்கி ஆளாளுக்கு கும்மி அடிக்கவா?நான் சிக்க மாட்டேண்டி
என்னது வளர்மதியுமா? சொல்லவே இல்ல....?
அண்ணே இப்படி காஜல் காஜல்னு பொலம்புறீங்களே? அப்போ உங்களையே நம்பீருக்கிற நமீதா கதி?
@பன்னிக்குட்டி ராம்சாமி
சும்மா நடிக்காதீங்க..நீங்க அறிமுகப்படுத்தி விட்டீங்களே? உங்களோட 147 வது கேர்ள் ஃபிரண்ட்? மறந்தாச்சா?
@விக்கி உலகம்
பாராட்றானா? திட்றானா?
யோவ் உண்மையில நல்லா இருக்கு விமர்சனம் நன்றி!
வழமை போலவே, உங்களின் ஸ்டைலில் விமர்சனம் சூப்பரா வந்திருக்கு.
நன்றிகள் சகோ.
இந்தப் படத்தை கிளாமர் சீனுக்காவே பசங்கள் 50 நாளுக்கு மேல் ஓட வைப்பாங்க;-)))
தொடக்கத்தில் சொன்ன உதாரணம்! அட அட அட......!!!
விமர்சனம் சூப்பர் தல! இது நீங்க விமர்சனம் எழுதுற 19 வது கில்மா படம்! கரெக்ட்?
படம் உருப்பிடியா இருக்கோ இல்லையோ உங்க விமர்சனம் நல்லா இருக்கு.
@நிரூபன்
நிரூபன் வழக்கமா அணு அணுவா ரசிப்பாரே?
@ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி
hi hi கவுண்ட் டவ்ன் கண்னாயிரம் வாழ்க
@சசிகுமார்
hi hi hiஹி ஹி ஹி
நல்ல விமர்சனம் ஜொள்ளோடு கிளம்பியாச்சி படம் பார்க்க .......
எப்படி சிபி எல்லாப் படத்தையும் பொறுமையாக் கடைசி வரை உட்கார்ந்து பார்க்கிறீர்கள்!விமரிசனம் வழக்கம்போல்!
ஓகே ஓகே ...
நான் நேற்று தான் பார்த்தான் படம் நெசமாவே எனக்கு பிடிச்சிருந்துத்து.
கிளைமாஸ் ல வில்லனும் சாகிறான் என்று தான் நினைக்கிறான்...
ஒ ஹீரோ சிரஞ்சீவியின் மகனா !!
அடேய் அண்ணே சிபி அண்ணே....
அண்ணே! டாப் டக்கர்.
எனது வலைப்பூவில்:
மதியோடை திரு. மதிசுதாவின் சிறப்புப் பேட்டி - 2ம் பாகம்
இந்த படத்தை தெலுங்கில.. சப்டைட்டில் யூஸ் பண்ணிப் பார்த்தேன்.. எனக்குப் பிடிச்சிருந்தது..
படத்துல காஜல் செம ஹாட்.. :-)
விமர்சனம் முழுக்க முழுக்க காஜல் அகர்வால் பத்தியே இருக்கே ....? என்ன சமாசாரம் ...? ஏதாவது ரசிகர் மன்றம் வைக்கும் ஐடியா வா ?
இந்திய விற்கு இந்தப் படத்தில் வரும் கிராபிக் காட்சிகள் புதிது நண்பரே......நல்ல முயற்சியை எப்பொழுதும் பாராட்ட வேண்டும்.....மற்றபடி லாஜிக் மீறல்கள் தான் நம் ஆட்கள் கூடவே பிறந்ததே....பிளாஷ் பேக் காட்சிகள் அனைத்தும் மெய் சிலிர்க்க வைப்பவை.... ..பிளாஷ் பேக் காட்சிகளில் 90% சி ஜி,மற்றபடி உங்கள் விமர்சனம் அருமை,இது தான் என் முதல் கமெண்ட் உங்கள் தளத்தில்,நன்றி
Eppdiyo Namma Haajal.kkaaha paakkanum.nu thonuthu..
.
.
Ayyo..Iru iru Haajal unnaya paakkaporatha paththithaan sollittu irukkuren...
pathivukkagave porumaiya kuppa padathakooda parkira ungal muyarchi vazga valarga........
Post a Comment