1.சினேகிதியுடனான சேட்டிங்கில் திடீர் தடங்கல்..காரணம் ஆற்காட்டாரா?அவள் வீட்டாரா?#குழம்பும் மனசு
--------------------------------------
2. நல்லவனாக நடிக்க வேண்டிய கட்டாயத்தில் எங்கே நிஜமாகவே நல்லவன் ஆகி விடுவேனோ என பயமாக இருக்கிறது
-------------------------------
3. சிநேகிதி சொல்லும் அவள் காதல் கதைகளை கேட்கையில் கிளுகிளுப்பு கொள்வதா? பொறாமைப்படுவதா? என்ற குழப்பத்தில் மூளையின் அட்ரினல் சுரப்பிகள்
---------------------------
4. விக்கிலீக்ஸ் - மக்களை தவறாக வழிகாட்டுவதிலும், தகவல் தரும் இணையதளத்தைப் பற்றி அவதூறு பேசுவதையும், இந்தியாவில் தான் பார்த்தேன்#ஜெய் ஹோ
-------------------------
5. ராகுல்-இளைஞர்களால், இந்த சமுதாயத்தை மாற்ற முடியும். அவர்கள் அரசியலுக்கு வர வேண்டும்.#ஆனா காங்கிரஸ்க்கு வந்துடக்கூடாது.டேஞ்சர்
------------------------------
6. ஆணின் முதல் தேடல் பெண் பெண்ணின் முதல் தேடல் ஆண்.ஆனால் இரு தரப்புகளுமே நடிப்பதால் கண்ணாமூச்சி ஆட்டம் தொடர்கிறது
--------------------------
7.மின்சாரத்தை முறையாக வழங்க வேண்டிய பொறுப்பு அரசுக்கு உள்ளது.#அதுக்கு நீங்க பொறுப்பான அரசை தேர்ந்தெடுத்திருக்கனும். இப்போ வருத்தப்பட்டு?
-----------------------------
8. தூத்துக்குடி வாக்கிங்' சென்ற மாவட்ட தி.மு.க., துணைச் செயலர் ஏ.சி.அருணா நடுரோட்டில், அரிவாளால் வெட்டிகொலை#வாக்கிங்க் மேக்கிங்க் மர்டர் ?
-----------------------
9. தமிழக காங்கிரசை அழிக்கும் முயற்சியில், தங்கபாலு ஈடுபட்டு வருகிறார்#எதுக்கு தேவை இல்லாத ரிஸ்க்? சீமான்,தாமரை கூட்டணி போதுமே?
-----------------------------------
10. அட்ஷய திரிதியை- நகை விற்பனை 40% அதிகரிப்பு #பவுன் விலை ரூ 17,000 ஆன பின்பும் இப்படி வாங்கித்தள்ளுறாங்களே..ஏது இவ்வளவு பணம்இவங்களுக்கு?
-----------------------------
டிஸ்கி 1 - முதல் ஸ்டில்லில் அஞ்சலி போட்டிருக்கற சுடி டாப்ஸ் இஸ்பேட் நெக்குன்னு பேரு. இஸ்பேட்னா என்னன்னு தெரியாதவங்க சீட்டு ஆடற சகுனி மார்களை கேட்டுக்குங்க.. நெக்குன்னா என்னன்னு தெரியாதவங்க நங்கு நங்குன்னு சிஸ்டம் மானிட்டர்ல தலையை இடிச்சுக்குங்க. ஹி ஹி (என் பதிவைப்படிச்சுட்டு பாதிப்பேரு அப்படித்தான் இடிச்சுக்கறாங்களாம். ஹா ஹா )
டிஸ்கி 2 -பதிவோட டைட்டிலையும் ,முதல் ட்வீட்டையும் படிச்சுட்டு ஃபிகரோட பேரென்ன?குலம் கோத்திரம் என்ன?னு கேட்டு ஆத்திரத்தை யாரும் கிளப்பாதீங்க.. ஏன்னா.. அது நாஞ்சில் மனோ அனுபவம்... அவர் வார்த்தையால சொன்னார்.. நான் அதை படைப்பாக்கிட்டேன் ஹி ஹி
70 comments:
வடை
போண்டா
குத்து
வெட்டு
அருவா
கோடாலி
கம்பு
கத்தி
கோடாலி
கடப்பாரை
சுத்தியல்
பிளேடு
ஆணி
துப்பாக்கி
தோட்டா
குண்டு
சப்பாத்தி
பரோட்டா
சாதம்
பய புள்ள மனோ வந்துட்டான் ஒடுங்கடே மக்கா ஒடுங்கா அய்யய்யோ..............!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
குழம்பு
மீன்கறி
குடல்கறி
காக்கா பிரியாணி
ஒட்டகம் பிரியாணி
ஆட்டுக்கால் சூப்
நண்டு ரோஸ்ட்
இனி அரபி சாப்பாடு
கம்மூஸ்
முத்தாப்பல்
தபூலா
வர்கானம்
பாமியா சலூனா
சக்சுகா
கூசி
கிரீன் சாலட்
சீஸ் சாலட்
ஒயின்
ஒருத்தரே 35 கமென்ட் போட்டா எப்படிப்பா? சிபி ஏதாவது காசு கொடுக்குறாரா என்ன எப்படி போட்டி போட்டுக்கிட்டு கமென்ட் போடறீங்க ஹா ஹா ஹா
பீர்
பயபுள்ள நேத்து தான் இந்த மேட்டர வச்சி உன்ன கும்முனாங்களே எலேய் மனோ நீ இன்னும் அடங்கலியா ஹிஹி!
விஸ்கி
ரம்மு
வோட்கா
தக்கீலா
கொக்டையில்
ரெட் லேபள்
பிளாக்லேபள்
அம்பதுலேய் மக்கா..
பதிவ போட்ட நல்லவன் எங்க போய் தொலஞ்சான் ஹிஹி........இவன் வேற டாஸ்மாக் பார் கணக்கா வித்துட்டு இருக்கான்........ஹிஹி!
//விக்கி உலகம் said...
பய புள்ள மனோ வந்துட்டான் ஒடுங்கடே மக்கா ஒடுங்கா அய்யய்யோ..............!!!!!!!!!!!!!!!!!!!!!!!!////
ஓடு ஓடு ஓடு ஹா ஹா ஹா ஹா ஹா...
//சசிகுமார் said...
ஒருத்தரே 35 கமென்ட் போட்டா எப்படிப்பா? சிபி ஏதாவது காசு கொடுக்குறாரா என்ன எப்படி போட்டி போட்டுக்கிட்டு கமென்ட் போடறீங்க ஹா ஹா ஹா///
ஹி ஹி ஹி ஹி வடை கிடைச்ச சந்தோசம்'தான்.....
//விக்கி உலகம் said...
பயபுள்ள நேத்து தான் இந்த மேட்டர வச்சி உன்ன கும்முனாங்களே எலேய் மனோ நீ இன்னும் அடங்கலியா ஹிஹி!//
துடிக்குது மீசை......
இருய்யா இனி போயி படிச்சுட்டு, பார்மாலிடிக் எல்லாம் முடிச்சுட்டு வாரேன்...
முதல் ஜோக் - மனோவை பற்றியது.......
ரெண்டாவது - சிபி ஹிஹி!
என்ன நடக்குது இங்கே?
" சி.பி.செந்தில்குமார் said...
என்ன நடக்குது இங்கே?"
>>>>>>>>>>>
ஆங் குயந்த அழுவுது!.... யாருதுன்னு கேக்காத அது ஒரு வளர்ந்த குயந்த ஹிஹி!
சிறிய சிறிய துணுக்குகள் தான் என்றாலும் ரசிக்கும்படி இருந்தது....
கடுகு சிறுத்தாலும் காரம் குறையவில்லை...
வாழ்த்துக்கள்..
தொடர்ந்து இதுபோன்ற பதிவுகளை அதிகம் தாருங்கள்..
காபி டூ பேஸ்ட் பதிவர்
என்று சொல்வோர் முகத்திரையை கிழிக்கலாம்
வாழ்த்துக்கள்...
வந்துட்டேன் பாஸ்! என்ன இங்க பார் ஒப்பன் பண்ணிடீங்களா?
சிபி.. தலை தெறிக்க ஓடுறார் பாருங்க? மக்கா....
தொடர்ந்து இதுபோன்ற பதிவுகளை அதிகம் தாருங்கள்..வாழ்த்துக்கள்...
Tweets Super...
Different type of post.i bookmark it.
முதல் படத்துல இருக்கிற அஞ்சலி மேல இருக்கிற சூரியனோட சேட்டிங் பன்னிக்கிட்டு இருக்கிற மாதிரி தோனுதே, சேட்டிங்கில் தடங்கல் ஆனாலும் தொடர்கிறது கைபேசி வழியாக. அப்படியே என்னோட கடி ஜோக்ஸ் படித்து உங்கள் கருத்துக்களை
சொல்லவும்.
செந்நெல்குடி க.பார்த்திபன்,சிங்கப்பூர்
நல்லவனாக நடிக்க வேண்டிய கட்டாயத்தில் எங்கே நல்லவனாகி விடுவேனோ!?
ஃஃஃஃ
சிபி நிச்சயமா சொல்லுங்க. இது உங்களை பத்தியில்லையே
தோழியுடனான சாட்டிங்கில் திடீர் தடங்கல்,
ஆற்காட்டாரா? அவள் வீட்டாரா?
ஃஃஃ
என்னமோ நடக்குது. நடக்கட்டும் நடக்கட்டும் எப்படியோ நல்லது நடந்தால் சரி
சினேகிதி சொல்லும் அவள் காதல் கதையை கேட்கையில் கிளுகிளுப்புக்கொள்வதா? பொறாமைக்கொள்வதா?
ஃஃஃஃஃ
புரிஞ்சுடுச்சு சிபி
மனோ முப்பது கமெண்டு,
நான் முப்பதாவது ஒட்டு..
அப்பிடியாச்சும் சந்தொசப்படுவோமே ..
யாரு இந்த பிகரு??
எங்கயோ பாத்தா மாதிரி இருக்கு??
ஆனா இந்த பிகர வைஹ்சு ஒரு மொக்க பதிவு ஓட்ட முடியாது என்பதால்
நான் எனது முயற்ச்சியை கைவிடுகிறேன்!!.
Post a Comment