1. தலைவரே.. உங்க செல்ஃபோன்ல ஒரு மிஸ்டு கால் இருக்கு...
அது ஒரு மிஸ்ஸோட கால் (CALL) தான்னு எப்படி கண்டு பிடிச்சே?
-------------------------------------------
2. தலைவருக்கு டிரஸ்ஸிங்க் சென்சே இல்லை போல..?
அப்படி சொல்லிட முடியாது.. சென்சே ( SENSE) இல்லைன்னு வேணா சொல்லலாம்..
---------------------
3. நிருபர் - சார்.. வடிவேலுவை பழி வாங்குறதை ஏன் 2 நாள் தள்ளி வெச்சிருக்கீங்க?
ஆஃப் அடிச்சாத்தான் ஆப்பு வைக்க முடியும்.. 3 நாள் டாஸ்மாக் லீவ் ஆச்சே?
----------------------------------------------
4. சினிமாவுக்கும் ,அரசியலுக்கும் எந்த வித்தியாசமும் இல்லை...
எப்படி சொல்றே?
ஹீரோ என்னைக்கும் ஹீரோ தான்... காமெடியன் என்னைக்கும் காமெடியன் தான்.
------------------------
5. தேர்தல் வாக்குறுதிகள் இன்னும் 5 வருடங்களுக்குள் நிறைவேற்றப்படும்னு தலைவர் சொல்றாரே?
ஆமா.. 6வது வருஷத்துல எப்படியும் அடுத்த கட்சி தான் வரப்போகுதுன்னு அவருக்கு தெரிஞ்சிடுச்சு போல..
---------------------------
6. என்னது? 2016 தேர்தல் கருத்துக்கணிப்பு முடிவை இப்பவே விடப்போறீங்களா? எப்படி?
இதென்ன பிரமாதம்?5 வருஷத்துக்கு ஒரு தடவை ஆட்சி மாறும்.டி எம் கே, ஏ டி எம் கே என மாறி மாறி வரும் .. இது தெரியாதா?
-----------------------
7. சார்.. இந்த சோப்பை 10 லட்சம் பேர் யூஸ் பண்றாங்க..
அடப்பாவமே.. ஏன் ஒரே சோப்பை அத்தனை பேர் யூஸ் பண்றாங்க?ஆளுக்கு ஒரு சோப் வாங்கிக்கக்கூடாது?
-----------------------------
8. சட்டசபைக்குப்போறப்ப கேப்டன் மேக்கப் போட்டுட்டு போவாரா?
ஆமா.. ரொம்ப முக்கியம்.. விட்டா ஜோடியா ஒரு நடிகையோட போவாரா?ன்னு கூட கேட்டுடுவாங்க போல../
-----------------
9. தலைவருக்கு ஒரே சமயத்துல 2 அதிர்ச்சி....
எப்படி?
12th ரிசல்ட்ல பையன் ஃபெயில்.. 13th ரிசல்ட்ல தலைவர் அவுட்...
-------------------------
10. டியர்.. குழந்தைத்தனமா பேசாதீங்க.. லவ் பண்ணலாம்.. ஓக்கே.. ஆனா நோ மேரேஜ்னு சொல்றீங்களே? ஏன்?
ஹி ஹி .. டியர்.. ஆம்பளைங்களுக்கு ரஸ்க் சாப்பிடப்பிடிக்கும்.. ஆனா ரிஸ்க் எடுக்க பிடிக்காது..
-------------------------------
26 comments:
வணக்கம்ங்கோ
கலகளாய் இருக்கு போஸ்
வடிவேல் ஆப்பு சுப்பர்
அது தானே ஏன் ஆளுக்கொரு சோப் வங்ககுடாது
ஆறாவது ஜோக் சூப்பர்...
6, 7, 9 ஜோக்ஸ் சூப்பர்
ஆப்படிச்சாத்தான் ஏதோ ஒரு வேகத்தில் சொல்லிட்டாரு அதுக்காக இப்படியாங்க...
பாவங்க வீட்டுடுங்க...
அனைத்து நகைச்சுவைகளும் அரு்மை...
ரைட்டு..
4, 9 சூப்பர்
பொண்ணு படம் சூப்பர்...
சூப்பர் காமெடியா இருக்கு மக்கா, வாய் விட்டு பல்லு காட்டி சிரிச்சேன் ஈஈ ஈஈ ஈஈ ஈஈஈ ஈஈ...........
வணக்கம் சிபி அண்ணே....
>>MANO நாஞ்சில் மனோ said...
வணக்கம் சிபி அண்ணே....
பார்டா.. என்னை விட சீனியரா இருந்துட்டு அண்னாங்கறதை ராச்கல்
அடுத்து திமுக தான் ஆட்சி அமைக்கும் என்று கூறிய அண்ணன் வாழ்க....ஹி ஹி ...
கலக்கல் ஜோக்ஸ்...
கடிகள் அனைத்தும் நல்ல இருக்கு தலைவா .அதிலும் கருத்துக் கணிப்பு பற்றிய கடி அட்டகாசம்
மறுபடியும் பிலிம் காட்ட ஆரம்பிச்சீட்டீங்களா:)
எனக்கு கிச்சு கிச்சு மூட்டினது 3.
எல்லாமே கலகலப்பு..
நல்ல ஜோக்
வயித்து வலிக்கு மாத்திரை தாங்க
இன்று இன் வலையில்
IPL ல நம்ம பதிவர்கள்
http://rajamelaiyur.blogspot.com/2011/05/ipl.html
PHOTOS ARE BETTER THAN JOKES
:)
வழக்கம் போல காமெடியில கலக்கியிருக்கிங்க போஸ்
வடிவேலு ,விஜயகாந்த் காமெடி சுப்பர்
அரசியல் ஜோக்குகள் நல்லா இருக்கு. குறிப்பா கருத்துகணிப்பு ஜோக் எக்சலண்ட்.
அண்ணே போட்டோல இருக்குறவுங்கள எனக்கு ரொம்ப புடிச்சிருக்குனே ,அண்ணே அவுங்களுக்கு அந்த தெத்து பல்லு
அழகா இருக்குனே ,பேசி முடிங்கண்ணே
Post a Comment