1.கலைஞர் கதை வசனத்தில் 4 படங்கள் பூஜை# பழிக்குப்பழி வாங்க கலைஞர் திட்டம், தமிழக மக்கள் கலக்கம்@விதி வலியது.. துரத்தி துரத்தி அடிக்குதே
--------------------------------------
2. எனக்கு மக்கள் ஓய்வு கொடுத்துள்ளனர்-கருணாநிதி# தலைவரே.. உங்க ஊர்ல அல்வாவுக்கு ஓய்வுன்னு ஒரு அர்த்தம் இருக்கோ?நாங்க எல்லாம் விபரம் தெரியாம.
----------------------------
3. அம்மா என்றழைக்காத உயிர் இல்லையே ..அம்மாவை வணங்காமல் பதவி இல்லையே.கேப்டன் உள்ளிட்ட எம் எல் ஏக்கள் மனனம்
------------------
4. சன் டி வியை ஜெயா டி வி வாங்கிடுச்சாம்.. யார் சொன்னது? சன் டி வியே சொன்னாங்க #தளபதி பட வசன ஸ்டைலில் படிக்கவும்
----------------
5. அம்மாவின் ஆட்சியில் பதிவர்களுக்கு எதிர்காலம் இருக்குமா? ஓப்பனிங்கே சரி இல்லையே? ஆல் பிளாக்ஸ் லாக்குடு,இது தற்செயலா? நற்செயலா?
-------------------
6. நான் சட்ட சபைக்கு கோட் சூட் அணிந்தே வருவேன்,ஓப்பனிங்க் ஃபைட் ரொம்ப முக்கியம் -கேப்டன் நிபந்தனை,கவர்னர் திகைப்பு
-----------------
7. ரஜினி நடித்த நான் அடிமை இல்லை போஸ்டர் போயஸ் தோட்ட வாசலில் ஒட்டப்பட்டது எதிர்க்கட்சியின் சதியா? கேப்டன் விளக்கம்
------------------
8. பவ்யமாக காலில் விழுவது எப்படி?நின்று கொண்டே கூன் விழுந்த மாதிரி பம்முவது எப்படி?இவ்விடம் கற்றுக்கொடுக்கப்படும்#அதிமுக நோட் இட் &யூஸ் இட்
---------------------
9. திருவாரூர் : 49552 வாக்குகள் வித்யாசத்தில் கருணாநிதி வெற்றி பெற்றார்#அப்பாடா.. எப்படியோ ஜெயிச்சு மானத்தை காப்பாத்திட்டோம்,ஹூம் கனிமொழியை?
----------------------
10. சட்ட சபைக்கு ஜோடியுடன் தான் வருவேன். கேப்டன் நிபந்தனை,கோலிவுட் நடிகைகள் ஆதரவுக்கரம் நீட்டினர்,எம் எல் ஏக்கள் கிளு கிளு எதிர்பார்ப்பு
-------------------
11.சட்டசபையில் இனி வேட்டிக்கிழிப்பு,மைக் உடைப்பு கிடையாது.ஒன்லி லெக் ஃபைட்.. அதுவும் பேக் ஷாட்- கேப்டன் அறிவிப்பு,எம் எல் ஏக்கள் அதிர்ச்சி
---------------
12. சட்டசபையில் கனல் தெறிக்கப்பேச என்னோடு வசன கர்த்தா லியாகத் அலிகானையும் உள்ளே வர அனுமதிக்க வேண்டும்-கேப்டன் கோரிக்கை,ஜெ திகைப்பு#இமேஜினேஷன்
----------------
13. சட்டசபைக்கு கேப்டன் நிதானமாக செல்வாரா? மப்புடன் போவாரா? சன் டி வி யில் சாலமன் பாப்பையா தலைமையில் பட்டி மன்றம் நடக்குமா?# டவுட்டு
----------------
14. சட்டசபைக்கு நான் வர வேண்டும் என்றால் அங்கே பாகிஸ்தான் தீவிர வாதியும் வர வேண்டும்.விஜய்காந்த் நிபந்தனை, ஜெ அதிர்ச்சி#கூட்டணிக்குழப்பம்
------------------
15. கேபிள் டிவி, சினிமா பிரச்னைக்கு விடிவு காலம் பிறக்க ஜெயலலிதா வழிவகை செய்வார்: விஜயகாந்த்#கடைசி வரை புரட்சித்தலைவின்னு சொல்ல மாட்டோமில்ல
---------------
16. கலைஞர் பேட்டி- தேர்தல் கமிஷன் திட்டமிட்டு எங்கள் வெற்றியை தடுத்தனர்.பணப்பட்டுவாடா சரி வர நடக்காததே எங்கள் தோல்விக்கு காரணம்#இமேஜினேஷன்.
--------------------
17.காதலும், காங்கிரஸூம் ஒன்று தான்.தோல்வி நிலை என நினைத்தால் மனிதன் டெபாசிட் கேட்கலாமா?
----------------
18. ரிஷியவந்தியத்தில் விஜயகாந்த் 30,795 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி!#சரக்கடி கொண்டாடு.. ஊற்றிக்கொடு.. திண்டாடு
----------------
19. விடுதலைச் சிறுத்தைகள் 10 இடங்களிலும் அதிர்ச்சித் தோல்வி #அது சரி.. சாமியே சந்துல படுத்துக்கிடக்காம். பூசாரி பஞ்சு மெத்தை கேட்டாராம்
--------------
20. தேர்தல் அறிக்கையில் சொல்லப்பட்டவையெல்லாம் தோராயமாக ஒன்றரை ஆண்டுகளில் செய்து முடிப்போம்.-ஜெ#மீதி மூன்றரை ஆண்டுகள் சாராயமா காய்ச்சுவீங்களா?
----------------
21. குவாட்டர் அடிச்சுட்டு குப்புற கிடக்கறவங்க எல்லாம் திமுக ஆளுங்க.ஆஃப் அடிச்சுட்டு ஆப்பம் சாப்பிட்டு கிடக்கறவங்க கேப்டன் கட்சி ஆளுங்க
-----------------
22. வைகோ-போயஸ்சுக்கு போய் வாழ்த்து சொல்லலாமா?கோபாலபுரம் போய் ஆறுதல் சொல்லலாமா?தன் சொந்த அம்மாவிடம் கருத்து கேட்க கலிங்கப்பட்டி போனார்.
---------------------
23. நீங்க 40 வருஷமா கட்சி மாறாம இருக்கீங்களா? ஆச்சரியமா இருக்கே?ஆமா, அன்னைல இருந்து இன்னை வரைக்கும் நான் ஆளுங்கட்சி தான்
--------------------
24. திடீர்னு உங்க வீட்ல சமையலை உங்க மனைவி செய்யறாங்க?நாட்ல ஆட்சி மாற்றம்,வீட்ல காட்சி மாற்றம்#இனி 5 வருஷத்துக்கு மனைவி சமையல் தான்.அப்பாடா
----------------------
25. ஜெ இனி கூட்டணிக்கட்சியை மதிப்பாரா?#நல்லா கேட்கறாங்கய்யா டீட்டெயிலு.எப்போ மதிச்சாரு.. இப்போ மதிக்க?
-----------------------
show details 12 May (1 day ago) |
26.அம்மா ஏன் கோபமா இருக்காங்க? கேப்டனின் பசங்க 2 பேருக்கும் மினிஸ்டர் போஸ்ட் வேணும்னு கேட்டாராம்
---------------------
27. எங்களைத் தேர்ந்தெடுத்த தமிழக மக்களுக்கு நன்றி கடன்பட்டுள்ளேன்; ஜெ.#ஹூம்.இதே டயலாக்கைத்தான் போன எலக்ஷன் முடிவப்ப அய்யா சொன்னாரு
-------------------
28. தமிழகத்தின் சட்டம்-ஒழுங்கு நிலைநாட்டப்படும்: ஜெ#அப்போ அய்யா &கோ-வை உள்ளே வைக்கும் படலம் எப்போ?பை ஆர்வக்கோளாறு ஆர்ய மாலா
---------------------
29. பொருளாதார நிலைப்புத் தன்மைக்கு வழிவகுப்பது முக்கியப் பணி: ஜெ#யாரோட பொருளாதாரம்னு விளக்கமா சொல்லிடுங்கம்மா ..நாங்க எல்லாம் டியூப்லைட்டு
--------------
30.தமிழக நிர்வாகத்தில் உள்ள குப்பைகளை அகற்றுவதே முதல் பணி: ஜெ-அய்யய்யோ.. அதுக்கே 5 வருஷம் சரி ஆகிடுமே? அப்புறம் எப்போ நல்லாட்சி நடத்துவீங்க?
---------------
31. தமிழக மக்களுக்கும் ஜனநாயகத்துக்கும் கிடைத்த வெற்றி: ஜெ#அப்போ எங்களுக்கும் பதவி உண்டா?ன்னு கேட்டுடபோறாங்கம்மா ஜாக்கிரதை
--------------
32. சட்டசபைல கலைஞரே எதிர்க்கட்சித்தலைவரா வர ஜெ விருப்பம். கேப்டன் வந்தா பேசியே கொல்வாரே?
--------------
33.திமுக வில் தோற்ற பெரும்புள்ளிகள் ,கரும்புள்ளிகள் அனைவரும் 108 ஆம்புலன்சில் அழைத்து செல்லப்பட்டு கலைஞர் காப்பீட்டுத்திட்டத்தில் பயன் அடைவு
-----------------------
34. 108 ஆம்புலன்ஸ் திட்டம் நிறுத்தப்படாது -ஜெ அறிவிப்பு..அடங்கொய்யால கூட்டுத்தொகை 9 வருதாம். அம்மாவுக்கு ராசியானஎண்ணாம்
-------------------------------
35. ஜெ பதவிஏற்புக்குப்போனப்ப கேப்டனை ஏன் அங்கே விடலை?தேசியக்கொடி ஏத்தறப்ப கொடியை இறக்கு ,என் கட்சிக்கொடிதான் ஏத்தனும்னு தகராறு பண்ணீட்டா?
----------------------
36. ஜெ அறிவிப்பு- கஜானா காலி.எனவே ஆட்சி நடத்த மக்கள் நன்கொடை அளிக்க வேண்டும்.அந்த பணத்தில் இருந்து தேர்தல் வாக்குறுதிகள் நிறைவேற்றப்படும்
---------------------
37. ஜெ ஏன் கோபமா இருக்காரு?பதவி ஏற்புக்கு மேடை ஏறும்போது பல ஸ்டூடண்ட்ஸ் குறுக்கிட்டு மேடம் லேப்டாப் எப்போ?ன்னு கேட்டாங்களாம்#ஆர்வக்கோளாறு
-------------------
38. இனிமே ஃபிகர்கள் யாரும் மஞ்சள் தேய்ச்சுக்குளிக்காதீங்க.. ஒன்லி அரப்புத்தான். அம்மா உத்தரவு#பசலை படர்ந்த முகங்கள் எதிர்பார்க்கலாமா?
-----------------
39. அவருக்கு ஏன் ஹார்ட் அட்டாக் வந்துச்சு?விஜயகாந்த் நடிச்ச விருதகிரி படத்துக்கு தேசிய விருது கிடைக்கப்போறதா தகவல் வந்துச்சாம்..
-------------------
40. ஆட்சி மாற்றத்தால கோடம்பாக்கத்துல என்ன மாற்றம் வரும்?இத்தனை நாளா சன் பிக்சர்ஸ் படமா வந்து கழுத்தை அறுத்துச்சு.இனி ஜெயா பிக்சர்ஸ் படமா வரும்
---------------------------
41. ஈரோட்ல இத்தனை நாளா மஞ்சள் தானே பயிர் ஆச்சு? திடீர்னு ஏன் வெற்றிலை பயிரிடறாங்க?ஆட்சி மாற்றத்தால மஞ்சள் நகரம் இனி பசுமை நகரமா மாறப்போகுதாம்
---------------------
42. கேப்டன் கட்சி ஆளுங்க எல்லாம் அந்தப்புரம் போறாங்களே? ஏன்?கேப்டன் கைல அடி வாங்குனவங்க எல்லாம் மகா ராஜா ஆகியாச்சே?மகாராஜா எங்கே போவாரு?
-----------------
43. இப்போ அம்மா வெற்றி.. அதனால மங்காத்தா ஹிட் ஆக செண்ட்டிமெண்ட்டா ஒரு காரணம் கிடைச்சிருக்கு தல ரசிகர்களுக்கு
--------------------
44. அதிமுக ஜெயிச்சா தீக்குளிச்சிடறேன்னு சில மானஸ்தருங்க சவால் விட்டாங்களே.. பெட்ரோல் இங்கே .. பெட் கட்டுன ரோல்ஸ் எங்கே?
---------------------
45. ஆட்சிக்கு வந்ததும் அம்மாவின் முதல் வேலை அய்யாவுக்கு ஆப்பு கனி மொழிக்கு காப்பு..?
-----------------
41 comments:
பாங்கோ பாங்கோ!
>>FOOD said...
இனி அப்படியே சி.பி. சார் உல்டாதானா?#டவுட் @விக்கி
ஒரு நல்ல பத்திரிக்கையாளன் ஆளுங்கட்சியை எதிர்ப்பவனாக இருக்க வேண்டும்.
விக்கி உலகம் said...
பாங்கோ பாங்கோ!
அடங்கோ...
"சி.பி.செந்தில்குமார் said...
விக்கி உலகம் said...
பாங்கோ பாங்கோ!
அடங்கோ..."
>>>>>>>>>>
தம்பி வணக்கம் வந்துட்டியா ஆஸ்பத்திரில இருந்து ஹிஹி!
விக்கி உலகம் said...
"சி.பி.செந்தில்குமார் said...
விக்கி உலகம் said...
பாங்கோ பாங்கோ!
அடங்கோ..."
>>>>>>>>>>
தம்பி வணக்கம் வந்துட்டியா ஆஸ்பத்திரில இருந்து ஹிஹி!
haa haa ஹா ஹா நான் ஹாஸ்பிடல் போனாக்கூட நர்ஸை சைட் அடிக்கத்தான் போவேன்னு உனக்கு தெரியாதா?
நண்பன விட்டுட்டு போயிருவனா என்ன நான் சொல்றது ஹிஹி!
FOOD said...
//சி.பி.செந்தில்குமார் said...
>>FOOD said...
இனி அப்படியே சி.பி. சார் உல்டாதானா?#டவுட் @விக்கி
ஒரு நல்ல பத்திரிக்கையாளன் ஆளுங்கட்சியை எதிர்ப்பவனாக இருக்க வேண்டும்.//
சி.பி.சாருக்கு சீட் ரிசர்வ்ட்.???
விக்கி எங்கிருந்தாலும் வரவும்.
சுயநல வாதி ஆளூங்கட்சிக்கு ஜால்ரா அடிக்கிறான். பொது நல வாதி தவறுகளை தட்டிக்கேட்கிறான். யார் ஆட்சிக்கு வந்தாலும் போராட்டம் தொடரும்
FOOD said...
விக்கி இதுக்கு என்ன பனிஷ்மெண்ட் சி.பி.க்கு?
May 14, 2011 8:42 AM
மக்களுக்காக போராடியதற்கு தண்டனை தான் பரிசு என்றால் அவற்றை புன்னகையுடன் ஏற்றுக்கொள்கிறேன்
FOOD said...
"சி.பி.செந்தில்குமார் said...
விக்கி உலகம் said...
பாங்கோ பாங்கோ!
அடங்கோ..."
>>>>>>>>>>
தம்பி வணக்கம் வந்துட்டியா ஆஸ்பத்திரில இருந்து ஹிஹி!
haa haa ஹா ஹா நான் ஹாஸ்பிடல் போனாக்கூட நர்ஸை சைட் அடிக்கத்தான் போவேன்னு உனக்கு தெரியாதா?//
அதான் ஊரே பேசுதே!
ஹா ஹா ஊரெல்லாம் என் பாட்டுத்தான் உள்ளத்தில் இனிக்குதே
>>விக்கி உலகம் said...
நண்பன விட்டுட்டு போயிருவனா என்ன நான் சொல்றது ஹிஹி!
டேய்.. என்னை விட்டுட்டு நேத்து ஃபிகரோட பார்க் போகல? ராஸ்கல்
food அண்ணே SIBI பய புள்ள நேத்தெல்லாம் பாய புராண்டிட்டு இருந்துது !
FOOD said...
//சி.பி.செந்தில்குமார் said...
FOOD said...
விக்கி இதுக்கு என்ன பனிஷ்மெண்ட் சி.பி.க்கு?
மக்களுக்காக போராடியதற்கு தண்டனை தான் பரிசு என்றால் அவற்றை புன்னகையுடன் ஏற்றுக்கொள்கிறேன்//
கை தேர்ந்த அரசியல்வாதி ஆகிட்டு வர்ரார்யா! வாழ்த்துக்கள்.
அரசியல்வாதி ஆக நினைத்திருந்தால் என் பதிவின் தலைப்பு புரட்சித்தலைவியின் பிரம்மாண்ட வெற்றி என்றல்லவா இருந்திருக்கும்?
விக்கி உலகம் said...
food அண்ணே SIBI பய புள்ள நேத்தெல்லாம் பாய புராண்டிட்டு இருந்துது !
நான் தனியாக இருந்தேன்.. பாயை பிராண்டினேன். விக்கி ஃபிகரோட இருந்ததால்.......
"சி.பி.செந்தில்குமார் said...
FOOD said...
//சி.பி.செந்தில்குமார் said...
FOOD said...
விக்கி இதுக்கு என்ன பனிஷ்மெண்ட் சி.பி.க்கு?
மக்களுக்காக போராடியதற்கு தண்டனை தான் பரிசு என்றால் அவற்றை புன்னகையுடன் ஏற்றுக்கொள்கிறேன்//
கை தேர்ந்த அரசியல்வாதி ஆகிட்டு வர்ரார்யா! வாழ்த்துக்கள்.
அரசியல்வாதி ஆக நினைத்திருந்தால் என் பதிவின் தலைப்பு புரட்சித்தலைவியின் பிரம்மாண்ட வெற்றி என்றல்லவா இருந்திருக்கும்?"
>>>>>>>>
தம்பி இப்பவும் சொல்றேன் இது போன @#@ மாதிரி இல்ல தக்காளி ஓடவுட்டு அடிப்பாங்க மெயின் ரோட்லயே ஜாக்குரத ஹிஹி!
>>தம்பி இப்பவும் சொல்றேன் இது போன @#@ மாதிரி இல்ல தக்காளி ஓடவுட்டு அடிப்பாங்க மெயின் ரோட்லயே ஜாக்குரத ஹிஹி!
haa haa ஹா ஹா பார்ப்போம்
"சி.பி.செந்தில்குமார் said...
விக்கி உலகம் said...
food அண்ணே SIBI பய புள்ள நேத்தெல்லாம் பாய புராண்டிட்டு இருந்துது !
நான் தனியாக இருந்தேன்.. பாயை பிராண்டினேன். விக்கி ஃபிகரோட இருந்ததால்......."
>>>>>>>>
எலேய் நீ இப்படி கமண்ட்டு போடுறத பாத்து நான் என்னமோ பஞ்சமா பாதகன்னு பதிவர்கள் நெனைக்கராங்கய்யா......
என்ன கொடும இது தாத்தா ச்சே ஆத்தா!
"சி.பி.செந்தில்குமார் said...
>>தம்பி இப்பவும் சொல்றேன் இது போன @#@ மாதிரி இல்ல தக்காளி ஓடவுட்டு அடிப்பாங்க மெயின் ரோட்லயே ஜாக்குரத ஹிஹி!
haa haa ஹா ஹா பார்ப்போம்"
>>>>>
எத பாக்குறது அதான் கிளி கூண்ட உடசிடுவாங்களே ஹிஹி!
அண்ணன் துணுக்கு மழை பொழிஞ்சிருக்காரே..ஒரே குஷி தான் போல..
>>செங்கோவி said...
அண்ணன் துணுக்கு மழை பொழிஞ்சிருக்காரே..ஒரே குஷி தான் போல..
நாம எப்போ சோகமா இருந்திருக்கோம்?பக்கத்து வீட்டு ஃபிகருக்கு உடம்பு சரி இல்லைன்னாக்கூட கவலைப்படறதே இல்லையே?
பிட்'டுக்கு பேமஸ் ஐயா நீர். பின்னே 45 பிட்'டும் 45 லட்டு இல்ல... கலக்கிட்டிங்க..
எந்த பிட்டுன்னு தெளிவா சொல்லிடுங்க.. மான மிகு பதிவருக்கு மனசு கஷ்டமா போயிடும் ஹி ஹி
மக்கள் 5 வருடம் வெயிலில் நிற்க ஆசப்பட்டுட்டாங்க! வெயிலில் நின்னதான் நிழலோட அருமை தெரியும்.
மக்கள் 5 வருடம் வெயிலில் நிற்க ஆசப்பட்டுட்டாங்க! வெயிலில் நின்னதான் நிழலோட அருமை தெரியும்.
ஐயோ..விஜயகாந்த் சட்ட சபையில புள்ளிவிபரத்தோட பஞ்ச் பேசுவாரோ?
ஆட்சி மாறுனா யாருக்கெல்லாம் ஆப்பு - ஒரு காமெடி கிக்
http://aagaayamanithan.blogspot.com/2011/05/blog-post_13.html
வைகோ மேட்டர் சூப்பர் எப்பிடியா உன்னால மட்டும் இப்டி யோசிக்க முடியுது #டவுட்டாலாஜி
இதுதான் டைமிங் என்பது
சரி, நேத்திக்கு எத்தனை லட்டு அனுபினாறு சதீஷ் ?
சரி, நேத்திக்கு எத்தனை லட்டு அனுபினாறு சதீஷ் ?
=+=+=+=+=+=+=+=+=+=+=+=+=+=+=+=+=+=+
கல்கத்தா
http://speedsays.blogspot.com/2011/05/blog-post_1916.html
சன் டிவி யை பற்றிய மேட்டர் சூப்பர்,,,,நேற்று அது மாதிரிதான் இருந்தது....
ஓகே....ஓகே.... பொறுத்திருந்து பார்ப்போம்.
கலக்கல் பதிவு.
Chanceless.. Fired one and all.. Kalakkal post
http://karadipommai.blogspot.com/
எல்லா பாயிண்டுகளையும் ரசிக்க முடிந்தது.. :-)..
நீங்க கலாய்கிற கலாயப்புல blogger மறுபடியும் பீஸ் ஆகிட போகுதுண்ணே.....
வந்தேன்.. வலைச்சரத்தில் பிஸியாக இருப்பதால் வரமுடியவில்லை மாம்ஸ்..
மன்னியுங்கோ?
///வைகோ-போயஸ்சுக்கு போய் வாழ்த்து சொல்லலாமா?கோபாலபுரம் போய் ஆறுதல் சொல்லலாமா?தன் சொந்த அம்மாவிடம் கருத்து கேட்க கலிங்கப்பட்டி போனார்.///ஹஹஹா அத்தனையும் கலக்கல்
எலேய் கொன்னியா "தக்காளி" ஆஃப் லைன்ல போயிட்டு இங்கே என்னய்யா பண்ணுதே...
எலேய் கொன்னியா "தக்காளி" ஆஃப் லைன்ல போயிட்டு இங்கே என்னய்யா பண்ணுதே...
உம்மை அடிச்சி ஆஸ்பத்திரில போட்ருக்காயிங்கன்னு சொன்னாங்களே அதுக்குள்ளே வந்துட்டியா...???
Post a Comment