Wednesday, May 04, 2011

உங்க சம்சாரம் உங்களை எளக்காரமா நடத்தறாங்களா?

https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjFwdAbq5UH4p4kzJYeeoSUNbCqbBV_09XRwgfuC8fU-PexmwZZRVp-mtt_YucWTiRyhoWdsOv9Bfg_n3OM-q0B5Gv_m6dCiRicnzoLUKNGKgNCTkDbnQIz5DNEwlB3gCe2wCuwzFNWgFZG/s400/1.jpg 

1. நீ எப்பவும் ஸ்வீட் தான் சாப்பிடறே.. காரமே சாப்பிடறதில்லை.. காத தூரம் ஓடிடறே.. ஏன்?

என் மனைவி என்னை இளக்காரமா நடத்தறா..அதுல இருந்து எனக்கு காரம்னாலே அலர்ஜி ..

-----------------------------------

2. தலைவருக்கு எந்த வியாதியும் கிடையாதே.. எதுக்காக கேன்சருக்கான ட்ரீட்மெண்ட் எடுக்கறார்?

ஊழல் ஒரு புற்று நோய் அப்டின்னு அன்ன ஹசாரே சொன்ன பிறகு அவருக்கு பயம் வந்துடுச்சாம்.

---------------------------

3. அந்த கிரிக்கெட் வீரருக்கு 18 சின்ன வீடுகளாம்.

ஓஹோ.. பல களம் கண்டவர்னு சொன்னாங்களே.. இதானா?

-----------------------------------------
http://www.gogooes.com/wallpaper/images/mallu6/img1.jpg
4.அரசியல் உலகில் ஜாம்பவான்னு பெயர் எடுத்த நம்ம தலைவரு  திடீர்னு வேற கட்சிக்கு ஜம்ப் பண்ணீட்டாரே?

ஓஹோ.. அரசியல் உலகின் ஜாம்பவான் இப்போ ஜம்பவான் ஆகிட்டரா?

----------------------

5. இந்தப்படத்துல பல் டாக்டராவும்,மன நலம் குன்றியவராவும்,டபுள் ஆக்ட் பண்றேன்..

ஓஹோ.. டெண்டல் கேரக்டர் + மெண்டல் கேரக்டர்னு சொல்லு.. 

----------------------------

6. தலைவருக்கு கேரளா,ஆந்திரா,கர்நாடகா என மாநிலத்துக்கும் மாநிலம் சின்ன வீடு இருக்காம்.

ஒருங்கிணைந்த தேசிய அரசியல் நீரோட்டத்தில் கலப்போம்னு சொன்னாரே.. இந்த அர்த்தம் தானா?

-------------------------
http://lh3.ggpht.com/_SvdS-j65QEo/TJENU98aqnI/AAAAAAAAAHQ/V_iP1XpoMww/pakistani-school-girls.jpg
7. இந்தப்படத்துக்கு கதை,திரைக்கதை,வசனம்,ஒளீப்பதிவு,டைரக்‌ஷன்,தயாரிப்பு, எல்லாம் நான் தான்.

ஆடியன்ஸூம் நீங்கதானா?

----------------------------

8. அந்த யுனிவர்சிட்டில என்ன கலாட்டா?

கட்சி ஆளுங்க சிலர் வந்து டாக்டர் பட்டம் 5 பார்சல் அப்டின்னு ஆர்டர் பண்ணுனாங்களாம்.

--------------------------------

9. இந்தபடத்துல என் உயிரைக்குடுத்து நடிச்சிருக்கேன்.

ஓஹோ.. அதான் படம் பார்த்த ஆடியன்ஸ்  அடடா. உயிரை எடுக்கறானுங்க அப்படின்னு அங்கலாய்ச்சாங்களா?

-------------------------------
http://www.snegidhi.com/2010/105-24-06/uthiram_actress_15.jpg
10. மகளிர் அணித்தலைவி தன்னை ஏமாற்றி விட்டதா தலைவர் கேஸ் போட்டிருக்காரே?

மகளிர் அணித்தலைவியே ஒரு கேஸ் தான். அது மேல இவரு கேஸ் போட்டிருக்காரா? சுத்தம் வெளங்கிடும்..

------------------------

18 comments:

sulthanonline said...

வடை

சசிகுமார் said...

எப்பவும் போல நகைச்சுவைகள் அனைத்தும் அருமை அதிலும் இந்த கேன்சர் ட்ரீட்மென்ட் எனக்கு ரொம்ப பிடிச்சு இருக்கு செந்தில்.

ராஜி said...

டைட்டிலை பார்த்துட்டு சிபியை கலாய்க்கலாம்னு வந்தால்... ஏமாத்திட்டிங்க சிபி

Thirumalai Kandasami said...

கலக்கல் ஜோக்ஸ்..

Prabu Krishna said...

//மகளிர் அணித்தலைவி தன்னை ஏமாற்றி விட்டதா தலைவர் கேஸ் போட்டிருக்காரே?

மகளிர் அணித்தலைவியே ஒரு கேஸ் தான். அது மேல இவரு கேஸ் போட்டிருக்காரா?//

சூப்பர்......

ராஜி said...

இந்தப் படத்துக்கு கதை வசனம், டைரக்க்ஷன், பாடல், ஒளிப்பதிவு எல்லாமே நான்தான்

ஆடியன்ஸும் நீங்களாவா?
ஃஃஃ
அந்தப் படத்து டைரக்டர் நீங்களா? டவுட்டு

ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...

எல்லாப் பிகரும் ஒருவன் ஒருவனுக்கே! நீ நதி போல தேடிக்கொண்டிரு!!

ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...

காரம் , பல களம், டென்டல் மெண்டல், ஆடியன்ஸ், என எல்லாமே தூள் சி பி! ஆமா நீங்க எங்க போய்ட்டீங்க?

சக்தி கல்வி மையம் said...

innum sirichitte irukken.. super..

காங்கேயம் P.நந்தகுமார் said...

காமெடி அனைத்தும் அருமை

காங்கேயம் P.நந்தகுமார் said...

காமெடி அனைத்தும் அருமை

கவிதை வீதி... // சௌந்தர் // said...

தலைப்புக்கு என்ன ஒரு விளக்கம்...

கவிதை வீதி... // சௌந்தர் // said...

இன்றைய நகைச்சுவைகள் அனைத்தும் ரசிக்கும்படி இருந்தது...

வாழ்த்துக்கள்..

NKS.ஹாஜா மைதீன் said...

தலைவரே எனக்கு இரண்டு சந்தேகம்..
இந்த பிகர்களுக்கும் இந்த பதிவுக்கும் என்ன சம்பந்தம்?

இந்த பிகர்களை எங்கே பிடித்தீர்கள்( போட்டோவைத்தான் சொல்கிறேன்)

எல்லாமே சூப்பர்...(இது பதிவை சொன்னேன்...)

சென்னை பித்தன் said...

சிரிப்புதான் வருகுதையா!

Unknown said...

hehe

test said...

:-)

Mahan.Thamesh said...

அத்தனையும் அருமை சிரிக்க