அத்தை பொண்ணு மாதிரி இருக்கீங்கன்னு
என் ரசிகர்கள் சொல்றாங்க!
- மோனிகா ஜிலீர் பேட்டி
முத்துக்கு முத்தாக படத்தில் அன்னமயில் என்கிற கிராமத்து நர்ஸ் கதாபாத்திரத்தில் மோனிகாவின் நடிப்பைப் பார்த்து, பத்திரிககைகளும் நண்பர்களும் உறவினர்களும் பாராட்டிய சந்தோசம். கூடவே நஞ்சுபுரம் படம் வெளியாக அதில் ஆட்டுக்காரப் பெண்ணாக வரும் மோனிகாவின் நடிப்பும் பேசப்படுவதில் கூடுதல் சந்தோசத்தில் இருக்கிறார் மோனிகா. இரண்டு வார இடைவெளியில் தான் நடித்த இரண்டு படங்கள் வெளியாகி இருக்கும் மகிழ்ச்சியில் மோனிகாவின் உற்சாக பேட்டி.
1. முத்துக்கு முத்தாக படத்தில் உங்களுக்கு கிடைத்த பாராட்டுகளை எப்படி உணர்கிறீர்கள்...
முத்துக்கு முத்தாக சூட்டிங் நடக்கும்போதே, படக்குழுவில் உள்ள அத்தனை பேரும் என்னோட நடிப்பை பாராட்டுனாங்க. அதோட நான், விக்ராந்த் சம்பந்தப்பட்ட காட்சிகள் பெரிதும் பேசப்படும்னு சொன்னாங்க. படம் வெளியான பின் நிறைய தெரிஞ்சவங்க, தெரியாதவங்க, சினிமா இன்டஸ்ட்ரில இருக்கிறவங்கன்னு நிறைய பேர் போன் பண்ணி பாராட்டினாங்க. காதல் நிறைவேறாம தவிக்கிறத ,வெளிக்காட்டுற உங்க நடிப்பு கண் கலங்க வைக்குதுன்னு சொல்றாங்க. ரொம்ப சந்தோசமா இருக்கு. எனக்கு இப்படி ஒரு வாய்ப்பு கொடுத்த இராசு.மதுரவன் சாருக்கு இந்த நேரத்துல நான் நன்றி சொல்ல கடமைப்பட்டிருக்கேன்.
என்னங்க நீங்க ? அவர் அந்தப்படத்துல உங்களுக்கு ஓப்பனிங்க் பில்டப்பே குடுக்கல...ஓவியாவுக்கு மட்டும் ஸ்லோமோஷன்ல இன்ட்ரோ குடுத்தாரு.. அதை மறந்துட்டீங்களே..? # நாரதர் நாதமுனி
2. அடுத்தது நஞ்சுபுரம் வெளியாகி இருக்கு. அது பற்றி சொல்லுங்க...
இவ்வளவு சீக்கிரமா, அதாவது இரண்டு வார இடைவெளியில் நான் நடித்த இரண்டு படங்கள் வெளியாகி இருப்பது ரொம்ப சந்தோசமா இருக்கு. இப்படி என் படங்கள் வெளியாகி இருப்பது இதுதான் முதல் தடவை.
நஞ்சுபுரம் படத்துல மலர்ங்கிற ஆட்டுக்கார பொண்ணா நடிச்சிருக்கேன். ரொம்ப யதார்த்தமான கேரக்டர். இப்ப படம் வெளியாகி ஓடிட்டிருக்கு. நிறைய பேர் என் கேரக்டரும் நடிப்பும் நல்லா இருக்குன்னு சொல்றாங்க. 2011ம் வருஷம் எனக்கு சந்தோசமா போயிட்டிருக்கு.
உங்க கேரக்டர், நடிப்பு மட்டுமா நல்லாருக்கு..?வாய்க்கால்ல நீங்க குளிக்கறது கூடத்தான் செம கில்மாவா இருந்தது..#ஜொள் பார்ட்டி ஜெகதீசன்
3. அழகி மோனிகா மீது தமிழ் சினிமா ரசிகர்களுக்கு இருந்த அபிப்ராயம் இப்பவும் அப்படியே இருக்கிறதா?
கண்டிப்பா. முன்ன விட கூடுதலாவே இருக்கு. அது என்னோட ஈமெயில் பாத்தீங்கன்னா தெரியும். அவ்வளவு ரசிகர்கள் இப்பவும் என்னோட வெப்சைட் பார்த்து என் மெயில் அட்ரஸ் கண்டுபிடிச்சு பாசமா கடிதம் அனுப்புறாங்க. என்னோட ஒவ்வொரு படம் வெளியாகும்போதும் அவங்க சந்தோசத்தையும் பாராட்டையும் சொல்வாங்க. இப்போ அடுத்தடுத்து முத்துக்கு முத்தாக, நஞ்சுபுரம் வெளியாகி அனுபவங்கள் கூடினாலும் நான் எப்பவுமே அழகி மோனிகா தான்.
ரைட்டு.. அதை நாங்க நம்பனும்னா உங்க ஈமெயில் அட்ரசை மட்டும் குடுத்தா பத்தாது,... பாஸ்வோர்டும் குடுங்க...இப்படிக்கு பக்கத்து வீட்டை எட்டி பார்க்கும் பன்னாடை பாஸ்கரன்
4. உங்களுக்கு தனித்துவமான நாயகி என்ற அடையாளம் ஏன் இன்னும் கிடைக்கவில்லை?
அதுக்கான நேரம் இப்பதான் வர ஆரம்பிச்சிருக்குன்னு நினைக்கிறேன். ஏன்னா, எனக்குன்னு தனி அடையாளம் தர்ற மாதிரி படங்கள் அழகிக்கு அப்புறம் எனக்கு அமையலேன்னு தான் சொல்லணும். இப்போ முத்துக்கு முத்தாக, நஞ்சுபுரம் அதைக் கொஞ்சம் நிறைவேத்தி இருக்கு.
மற்றபடி நான் சினிமாவுக்குள்ள வரும்போது, ஒரு ஹீரோயினா வரல. ஒரு ஹிட் படத்தோட ஹீரோயினா நான் அறிமுகம் ஆகி இருந்தா எனக்கு இன்னும் அடையாளம் கிடைக்கலேங்கிறது பற்றி நான் கவலைப்படலாம். ஆனா, நான் குழந்தை நட்சத்திரமா அறிமுகமாகி, அதுக்கப்புறம் சின்னச் சின்ன சப்போர்ட்டிங் கேரக்டர்ஸ் பண்ணினேன்.
அதுக்கப்புறம்தான் இந்த இடத்துக்கு வந்திருக்கேன். என்னைப் பொறுத்தவரை நான் இப்ப இருக்கிற இடம் உயரமான இடம் தான். இந்த உயரமே எனக்கு சந்தோசந்தான். இதைவிட உயரமான இடத்திற்கு அடுத்தடுத்து அமைகிற படங்கள் என்னைக் கொண்டு போகும்னு நம்புறேன்.
தமிழன் என்னைக்குங்க தமிழ்ப்பெண்ணை நெம்பர் ஒன் ஹீரோயின் ஆக்கி இருக்கான்? இப்பவெல்லாம் தமிழ் தெரியாத கேரளா,மும்பை ஹீரோயின்களுக்குத்தான் கனவுக்கன்னி கிரீடம் சூட்டறான்.. #உண்மை விளம்பி உலகநாதன்
5. கிளாமரா நடிச்சீங்க, அப்புறம் நடிக்க மாட்டேன்னு சொன்னீங்க... ஏன்?
கிளாமரா நடிக்கணும்னு நான் எப்பவும் ஆசைப்பட்டதில்ல. அந்தக்கதை ரொம்ப பெரிய அளவுல பேசப்படும்னு நம்பினேன். அதோட அது கதைக்கு தேவைப்படுதுன்னு இயக்குனர் விரும்பி கேட்டதால் நடிச்சேன். அதுக்கப்புறம் கமிட் பண்ண படங்கள் எல்லாமே கிளாமரா நடிக்க மாட்டேன்னு தான் கமிட் பண்ணேன். அதையும் மீறி ஒரு படத்துல ஒரு பாட்டுக்கு மட்டும் கிளாமரா நடிக்கச் சொல்லி என்கிட்ட கெஞ்சினாங்க. நான் எவ்வளவோ பிடிவாதமா மறுத்தேன். அப்புறம் வீணா பிரச்சினை எதுக்குன்னு அந்தப் பாட்டுல மட்டும் கிளாமரா நடிச்ச வேண்டியதாப் போச்சு. அதுக்கப்புறம் யார் என்கிட்ட கேட்டாலும் நான் கிளாமரா நடிக்கிறதில்லேன்னு சொல்லிட்டேன்.
அதோட என் ரசிகர்கள் மறக்காம என்கிட்ட கேட்டுக்கிற ஒரு விஷயம் நான் கிளாமரா நடிக்கக் கூடாதுங்கிறதுதான். நான் அவங்க வீட்டுப் பொண்ணு மாதிரி இருக்கேனாம். நிறைய ரசிகர்கள் என் அத்தை பொண்ணு மாதிரி இருக்கீங்க. அதனால கிளாமரா நடிக்காதீங்கன்னு சொல்றாங்க.
ஒரு பொண்ணை அழகா காட்டுனா, அதே கிளாமர் தான். அந்தக் கிளாமர் தேவை தான். முகம் சுளிக்க வைக்கிற கிளாமர்ல நான் நடிக்க மாட்டேன்.
ஆமாங்க.. தமிழர்களுக்கு ஏகப்பட்ட அத்தை பொண்ணுங்க... நீங்க அவங்க பேச்சை எல்லாம் கேட்டுட்டு மூடி டைப்பா இருக்காதீங்க.. ஓப்பன் டைப்பா இருங்க.. ஹா ஹா # தூண்டில்காரன்
6. பெரிய இயக்குநர்கள் படங்களில் நடிப்பதில்லையா?
அப்படிச் சொல்ல முடியாது. இப்ப இராசு. மதுரவன் சார் பெரிய டைரக்டர் தான். என்னை நம்பி எனக்கு வாய்ப்பு தந்தார். கண்டிப்பா அதை நான் காப்பாத்திருக்கேன்னு நம்புறேன். அதே மாதிரி என்னை நம்பி எனக்கு யார் வாய்ப்பு தந்தாலும் நான் சின்சியரா உழைக்க தயாரா இருக்கேன். அப்படி வாய்ப்புகள் இனி ஒவ்வொண்ணா அமையும்னு நம்புறேன்.
கே வி ஆனந்த்,ஸ்ரீராம்,சந்தோஷ் சிவன் மாதிரி ஃபோட்டோகிராஃபர் கம் டைரக்டர்ஸ் படங்கள்ல நடிங்க.. உங்க அழகு இன்னும் மிளிரும்
7. இப்போது நடித்துக்கொண்டிருக்கும் படங்கள்...
அகராதி படம் வெளியாகத் தயாரா இருக்கு. அகராதி படத்தில் கதையோட முக்கிய கதாபாத்திரம் நான் தான். அதுக்கப்புறம் வர்ணம் படமும் வெளியாகத் தயாரா இருக்கு. அதுல நான் ஒரு டீச்சர் கேரக்டர் பண்ணியிருக்கேன். வர்ணம் வரும்பபோது என்னோட நடிப்பு பேசப்படும்னு நான் நம்புறேன். அதோட வர்ணம் என் சினிமா வாழ்க்கையின் வண்ணத்தையும் மாற்றும் என நம்புகிறேன்.
இது தவிர, தமிழ்ல நரன் என்ற படத்தில் நடிக்கிறேன். கன்னடத்தில் "ஹேப்பி ஹஸ்பெண்ட்ஸ்" படத்தில் நடிக்கிறேன். "நோ என்ட்ரி" இந்திப் படத்தின் ரிமேக் அது. இந்தியில் இஷா தியோல் நடிச்ச கேரக்டர்ல நான் நடிக்கிறேன். அப்புறம் இரண்டு தமிழ் படங்களில் நடிச்சிட்டிருக்கேன். அந்தப் படங்கள் பற்றிய அறிவிப்புகள் விரைவில் வெளியாகும். முத்துக்கு முத்தாக படத்திற்கு அப்புறம் இரண்டு மூணு படங்களுக்காக பேசிட்டிருக்காங்க. கதை கேட்டுட்டிருக்கேன். இந்த வருஷம் எனக்கு ஆரம்பமே நல்லா இருக்கு.
மோனிகா அடுக்குவதை பார்த்தால் 2011 மோனிகா வருடமாக இருக்கும் போலிருக்கு.
"ஹேப்பி ஹஸ்பெண்ட்ஸ்" டைட்டிலைப்பார்த்தாலே விவகாரமான கதை மாதிரி தெரியுதே.. இன்னொரு அமலா பால் ஆக ஐடியா பண்றீங்களோ..?#டவுட்டு
45 comments:
வடை
நான் முதலாவதா வந்துட்டேன் ....
haa haa ஹா ஹா வாங்க வாங்க . ஈரோடு டூ கோவை 100 கி மீ தானே ...அதான்
நம்ம சி.பி. கு மோனிகா பேய் பிடிச்சிருக்கு. யாராவது காப்பாத்துங்க.
எனது வலைப்பூவில்: கொடியை இறக்குடா! ஆஃப் கொடுடா!! விஜயகாந்த் அலப்பறை வீடியோ!!!
///உங்க கேரக்டர், நடிப்பு மட்டுமா நல்லாருக்கு..?வாய்க்கால்ல நீங்க குளிக்கறது கூடத்தான் செம கில்மாவா இருந்தது..#ஜொள் பார்ட்டி ஜெகதீசன்
http://chennai365.com/wp-content/uploads/actress/Monika/Monika-Stills-007.jpg////
தேர்தல் அறிக்கை மாதிரி இருக்கு ..ஆனா ஒண்ணுமில்லே ...வாய்க்கால் போட்டோ வே இல்ல ...
Abachaaram...Anaacharam oye...
மத்த மாநில அழகிகள தலையில தூக்கி வச்சி கொண்டாடும் சங்க கைப்பிள்ளை யாரு ஹிஹி!
Blogger தமிழ்வாசி - Prakash said...
நம்ம சி.பி. கு மோனிகா பேய் பிடிச்சிருக்கு. யாராவது காப்பாத்துங்க.
அப்போ மோனிகா ஒரு மோகினியா? ( அட டைட்டில் நல்லாருக்கே?)
Blogger கோவை நேரம் said...
/
தேர்தல் அறிக்கை மாதிரி இருக்கு ..ஆனா ஒண்ணுமில்லே ...வாய்க்கால் போட்டோ வே இல்ல ...
நான் கலைஞர் மாதிரி.. சொல்வதையும் செய்வேன், சொல்லாததையும் செய்வேன்.. நஞ்சுபுரம் விமர்சனம் பார்க்கவும்..
டக்கால்டி said...
Abachaaram...Anaacharam oye...
பேட்டியின் சாரத்துல ஒரு இடத்துல கூட அப்படி எதுவும் இல்லையே...
முதலிடம் பிடிக்கிறதுல எவ்ளோ கஷ்டம் தெரியுமா ? அதுவும் உங்க ப்ளாக் ல வருவது பெரிய சாதனைதான் ...
Naan padatthai sonnen
விக்கி உலகம் said...
மத்த மாநில அழகிகள தலையில தூக்கி வச்சி கொண்டாடும் சங்க கைப்பிள்ளை யாரு ஹிஹி!
தக்காளின்னு ஒரு பதிவரு.. ஹி ஹி
Delete
Blogger கோவை நேரம் said...
முதலிடம் பிடிக்கிறதுல எவ்ளோ கஷ்டம் தெரியுமா ? அதுவும் உங்க ப்ளாக் ல வருவது பெரிய சாதனைதான் ...
இது பெரிய விஷயமா? காலை 8 மணி, மாலை 4 மணீ இது தான் நான் ரெகுலரா பதிவு போடும் நேரம்
டக்கால்டி said...
Naan padatthai sonnen
அவ்வளவு மோசமாவா இருக்கு? சாமிக்கு மாலை போட்டிருக்கீங்களா?
பயபுள்ள பெருசு பெருசா பட போட்டோ போட்டுட்டு என் மேல பழி போடுது பாரு ஹிஹி!
நானும் வந்துட்டேன்..
////இது தான் நான் ரெகுலரா பதிவு போடும் நேரம்///
அப்போ இடைப்பட்ட நேரம் படம் பார்க்கிற வேலைதானே ..ஹி ஹி ஹி ...
மோனிகா அடுக்குவதை பார்த்தால் 2011 மோனிகா வருடமாக இருக்கும் போலிருக்கு. -- அப்படியா?
20... ஐ வடை
விமர்சனம் 4 மணிக்கா?
>>கோவை நேரம் said...
////இது தான் நான் ரெகுலரா பதிவு போடும் நேரம்///
அப்போ இடைப்பட்ட நேரம் படம் பார்க்கிற வேலைதானே ..ஹி ஹி ஹி ...
கோயம்பத்தூர் குசும்பு?
!* வேடந்தாங்கல் - கருன் *! said...
விமர்சனம் 4 மணிக்கா?
\
ஹி ஹி ஹி
ஹி ...ஹி ...ஹி...
சினிமா எக்ஸ்பிரஸ் மோனிகா பேட்டி அசத்தல். அதுவும் நம்ம சி.பி. அண்ணா கைபட்டா சும்மாவா? ஆமா எப்படித்தான் உங்களுக்கு மட்டும் இந்த மாதிரி பிக்சர் கிடைக்கிறதோ?
பி.நந்தகுமார் said...
சினிமா எக்ஸ்பிரஸ் மோனிகா பேட்டி அசத்தல். அதுவும் நம்ம சி.பி. அண்ணா கைபட்டா சும்மாவா? ஆமா எப்படித்தான் உங்களுக்கு மட்டும் இந்த மாதிரி பிக்சர் கிடைக்கிறதோ?
எல்லாம் கூகுள் ஆத்து தண்ணில இருந்து ஒரு கை அள்ளி போட்டதுதான்
நண்டு @நொரண்டு -ஈரோடு said...
ஹி ...ஹி ...ஹி...
லாயர் ஃபோட்டோ என்ன ஆச்சு?
ம் ம் வெளங்கிருச்சி
எப்படியோ நம்ம சி.பி. அண்ணன் ஆனந்தவிகடன் ஜூனியர் விகடனை விட்டுட்டு சினிமா எக்ஸ்பிரஸ் பக்கம் சாய்ந்திட்டாரு. என்ன உள் கட்சி பூசலா?
ஹேப்பி ஹஸ்பெண்ட்ஸ்" டைட்டிலைப்பார்த்தாலே விவகாரமான கதை மாதிரி தெரியுதே?///
ஹஷ்பெண்ட்னு ஆயிட்டாலே ஹேப்பி எங்கே வரும்?#டவுட்டு
ஆமாங்க.. தமிழர்களுக்கு ஏகப்பட்ட அத்தை பொண்ணுங்க... //
எனக்கு யாருமே இல்லையே? ஏன்?
//"ஹேப்பி ஹஸ்பெண்ட்ஸ்" டைட்டிலைப்பார்த்தாலே விவகாரமான கதை மாதிரி தெரியுதே.// எல்லாரையும் நம்மளை மாதிரியே நினைச்சா எப்படி..
தமிழன் என்னைக்குங்க தமிழ்ப்பெண்ணை நெம்பர் ஒன் ஹீரோயின் ஆக்கி இருக்கான்? இப்பவெல்லாம் தமிழ் தெரியாத கேரளா,மும்பை ஹீரோயின்களுக்குத்தான் கனவுக்கன்னி கிரீடம் சூட்டறான்.. //
இதுக்கெல்லாம் காரணமே சிபிதான்.. பின்ன.. நமீதா தும்முனாகூட இவரு பதிவு போடுவாரு!
மோனிகா சூப்பர்
என்னங்க நீங்க ? அவர் அந்தப்படத்துல உங்களுக்கு ஓப்பனிங்க் பில்டப்பே குடுக்கல...ஓவியாவுக்கு மட்டும் ஸ்லோமோஷன்ல இன்ட்ரோ குடுத்தாரு.. அதை மறந்துட்டீங்களே..? # நாரதர் நாதமுனி
யோவ்.....! பாவம்யா அந்தப் பொண்ணு!! நமிதா ரேஞ்சுக்கு இல்லைங்கறதுக்காக இப்படியா பழிவாங்கறது?
தமிழன் என்னைக்குங்க தமிழ்ப்பெண்ணை நெம்பர் ஒன் ஹீரோயின் ஆக்கி இருக்கான்? இப்பவெல்லாம் தமிழ் தெரியாத கேரளா,மும்பை ஹீரோயின்களுக்குத்தான் கனவுக்கன்னி கிரீடம் சூட்டறான்.. #உண்மை விளம்பி உலகநாதன்
ஹீரோயின் மட்டுமா?
ஆமாங்க.. தமிழர்களுக்கு ஏகப்பட்ட அத்தை பொண்ணுங்க... நீங்க அவங்க பேச்சை எல்லாம் கேட்டுட்டு மூடி டைப்பா இருக்காதீங்க.. ஓப்பன் டைப்பா இருங்க.. ஹா ஹா # தூண்டில்காரன்
எதுக்கு அவசரம்? இருங்க ரெண்டு படம் போகட்டும்! ........ அப்புறம் அவங்களாகவே மாறிடுவாங்க!!
mm
மோனிகா லிவின்சி'ன்னு ஓடி வந்தேனே அவ்வ்வ்வ்வ்வ்வ்.....
முதல் படம் என் கம்பியூட்டரில் தெரியமாட்டேங்குது. சதி செய்த செல்வாவை வன்மையாக கண்டிக்கிறேன்....
//தமிழ்வாசி - Prakash said...
நம்ம சி.பி. கு மோனிகா பேய் பிடிச்சிருக்கு. யாராவது காப்பாத்துங்க//
நெனச்சேன் ராஸ்கல் இப்பிடி எதுலயாவது மாட்டுவான்னு...
//சி.பி.செந்தில்குமார் said...
Blogger கோவை நேரம் said...
/
தேர்தல் அறிக்கை மாதிரி இருக்கு ..ஆனா ஒண்ணுமில்லே ...வாய்க்கால் போட்டோ வே இல்ல ...
நான் கலைஞர் மாதிரி.. சொல்வதையும் செய்வேன், சொல்லாததையும் செய்வேன்.. நஞ்சுபுரம் விமர்சனம் பார்க்கவும்..//
கொண்டேபுடுவேன்....
//கோவை நேரம் said...
முதலிடம் பிடிக்கிறதுல எவ்ளோ கஷ்டம் தெரியுமா ? அதுவும் உங்க ப்ளாக் ல வருவது பெரிய சாதனைதான் ...//
சொறிஞ்சி சொறிஞ்சி உசுப்பேத்தி விட்டே புன்னாக்குரான்களே....
//சி.பி.செந்தில்குமார் said...
பி.நந்தகுமார் said...
சினிமா எக்ஸ்பிரஸ் மோனிகா பேட்டி அசத்தல். அதுவும் நம்ம சி.பி. அண்ணா கைபட்டா சும்மாவா? ஆமா எப்படித்தான் உங்களுக்கு மட்டும் இந்த மாதிரி பிக்சர் கிடைக்கிறதோ?
எல்லாம் கூகுள் ஆத்து தண்ணில இருந்து ஒரு கை அள்ளி போட்டதுதான்//
அடபாவி மக்கா உருப்புடுவியா நீயி....
//ராஜி said...
ம் ம் வெளங்கிருச்சி//
நீங்கதான் உருப்படியா கமெண்ட்ஸ் போட்டுருக்கீங்க....
Post a Comment