1.கூட இருந்தே குழி பறிக்கறதுல நம்ம தலைவர் தான் நெம்பர் ஒன்..
எப்படி சொல்றே..?
வாக்கிங்க் ஸ்டிக்கா கடப்பாரையை யூஸ் பண்றாரே..?
-------------------------------------
2. ஹன்சிகா மோத்வானி முன்னால பார்க்க அழகா இருக்காங்க.. ஆனா பின்னால பார்க்க சுமாரா தான் இருக்காங்க..
முன்னுக்குப்பின் முரணாப்பேசாதே...
-----------------------------------
3. மிஸ் மோஹனா.. நான் உங்க வீட்ல எடுபுடி வேலை செய்ய ஆசைப்படறேன்..
சாரி,, மிஸ்டர்.... என்னை கல்யாணம் செய்ய ஆசைப்பட்டா என் அப்பா கிட்டே போய் பேசுங்க..
------------------------
4.டைரக்டர் சார்.. எதுக்காக உங்க வீட்லயே சாராயம் காய்ச்சறீங்க?
என் கிட்டே சொந்த சரக்கே இல்லைன்னு ஊர் பூரா பேச ஆரம்பிச்சுட்டாங்க.. அவங்க வாயை அடைக்கத்தான்.
-----------------------
5. பால் விலை உயர்வு தனை எதிர்த்து ஆர்ப்பாட்டம் பண்ணனும்னா கோட்டைக்குத்தான் போகனும்.. தலைவர் எதுக்கு கோடம்பாக்கம் போறாரு?
அட நீங்க வேற.. அவரோட டார்கெட் ஆவின் பால் அல்ல.. அமலா பால்.. அவங்க ஜாஸ்தி சம்பளம் கேட்கறாங்களாம்..
--------------------------
6. இந்த மேட்ச்ல இந்தியா தான் ஜெயிக்கனும்னு சாமி கிட்டே வேண்டிக்கறியே..?நாட்டுப்ப்ற்றா?
அதெல்லாம் இல்ல.. இந்த மேட்ச் ல இந்தியா ஜெயிச்சுட்டா ஒட்டுத்துணி கூட இல்லாம் ஒரு பிட்டுப்படத்துல நடிப்பேன்னு நடிகை பேட்டி குடுத்து இருக்காங்களே?
---------------------------
7. நடிகை ரத்னா தேவி வெளி நாடு ஷூட்டிங்க்குக்கு வர மாட்டேங்கறாங்களா? ஏன்?
பாரத ரத்னா விருது மிஸ் ஆகிடும்னு யோசிக்கறாங்களாம்.
-------------------------
8. ரசிகர் மன்றம் முன்னால ஏகப்பட்ட கூட்டம் நிக்குதே.. ஏன்?
நடிகையோட ரசிகர் மன்றத்துக்கு அமலாபால் பூத் அப்படின்னு பேர் வெச்சு இருக்காங்களாம்.. கண்டிச்சு போராட்டம் நடக்குது...
---------------------------
9. நீங்க காஃபி அல்லது பூஸ்ட் தான் குடிக்கறீங்க.. அது ஏன்?
காப்பி பேஸ்ட் எழுத்தாளன்னு ஒரு பேர் வந்துடுச்சு.. அதனால அதை டைவர்ட் பண்றேன்.. இப்போ பாருங்க காப்பி பூஸ்ட் எழுத்தாளன்னு சொல்வாங்க.. ஹி ஹி
---------------------------
10. கல்யாண மண்டபத்துல எந்தப்பக்கம் மொய் எழுதறாங்க..?
ஏன் கேட்கறே,?
அந்த ஏரியா பக்கம் தலை காட்டாம நைசா எஸ்கேப் ஆகத்தான்..
-----------------------
டிஸ்கி 1 - என்னை தாக்கி தினசரி 3 பதிவுகள் வந்துட்டு இருக்கு.. அதுக்கெல்லாம் ஏன் பதில் சொல்லலைன்னு நண்பர்கள் கேட்கறாங்க.. இலங்கைல ஒரு இனமே தாக்கப்பட்ட போதும் நாம் கையாலாகாம சும்மா பார்த்துட்டுதானே இருந்தோம்.. ஒரு இனம் தாக்கப்பட்ட போதே கண்டுக்காத நாம ஒரு தனி மனிதன் தாக்கப்பட்டா மட்டும் ஏன் பொங்கி எழனும்?
டிஸ்கி 2 - இது என் 445 வது போஸ்ட்.இதுல காப்பி பேஸ்ட் போஸ்ட் 44. மீதி எல்லாம் சொந்த சரக்கு தான்.அமரர் சுஜாதா கற்றதும் பெற்றதும்ல தான் படிச்ச நல்ல விஷயங்களை பகிர்ந்துக்கற மாதிரி நானும் படிச்ச நல்ல விஷயங்கலை ஷேர் பண்ணிக்கறேன்..
டிஸ்கி 3 - சிலர் சொல்றாங்க.. ஆனந்த விகடனின் சேல்ஸ் என்னால பாதிக்கப்படுதுன்னு.. விகடனின் சேல்ஸ் 8லட்சத்துக்கு மேல்.. ஆனா என் போஸ்ட்டை படிக்கறவங்க ஜஸ்ட் 1000 டூ 2000. இதுல என்ன பாதிப்பு?
43 comments:
sabaash
சபாஷ்
சபாஷ் சரியான போட்டி
என்ன இருந்தாலும் தென்னாட்டுப் பெண்கள் அழகுத் தானுங்க. அமலா பால் அழகு... ஹன்சிகா என்னவோ வெள்ளைப் பன்னியாட்டும் இருக்கு .........
அண்ணே சரக்கெலாம் கும்முன்னு இருக்கு
Super boss! :-)
விமர்சனங்களை தூக்கிஎரியுங்கள்..
பாஸ் உண்மைலயே ஆனந்தவிகடன், ஜூனியர் விகடன் பதிவு வேணாம். எத்தனை தடவை படிக்கிறது..
யாராச்சும் மிரட்டினா என்னோட பதிவை படிக்க சொல்லிடுவேன்னு பதிலுக்கு பயமுறுத்துங்க
வேடந்தாங்கல் - கருன் *! said...
விமர்சனங்களை தூக்கிஎரியுங்கள்..//
எந்தப்பக்கம் எறியணும்?
பதிவு நன்றாக உள்ளது...ஆமா அது என்ன டிஸ்கி, ஏதாவது காரணப் பெயரா?
கவலைப் படாம உங்க வேலையைத் தொடருங்கள்!பணி மேலும் சிறக்க வாழ்த்துகள்!
மீண்டும் மோஹனா?..ம்ம்ம்ம்... என்னமோ நடக்குது..மர்மமாய் இருக்குது:))
ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...
யாராச்சும் மிரட்டினா என்னோட பதிவை படிக்க சொல்லிடுவேன்னு பதிலுக்கு பயமுறுத்துங்க//
அதுக்கு பதிலா அவங்க தலைல கள்ள தூக்கி நச்சுனு போடலாம் :))
பெரிய ஆளு பாஸ் நீங்க.. சொந்தமாவே சரக்கு வச்சிரிக்கீங்க.:))
என்னது? என் கிட்டே சொந்த சரக்கு இல்லையா?//
எடுங்கய்யா அந்த அருவாளை,....
ஒரே போடாப் போட்டிடுவம். யாரு அந்தப் பயலு, ‘
நம்ம சிபியைப் பார்த்து, இம்மாம் பெரிய வார்த்தை சொன்னது;-))
இருங்கய்யா, இருங்க, ஒரு முக்கியமான இடத்திற்கு போயிட்டு வாறன்.
எடுங்கடா அந்த தண்ணி வாளியை;-))
அண்ணே உங்கட்ட சொந்த சரக்கு இருக்கு
போட்டுத்தாக்கு... போட்டுத்தாக்கு..
1000 to 2000 பேர் படிக்கிறதுன்னு ஓர் ஆயிரம் பேர் இடைவெளிக் கணக்கு சொன்னா, தினமும் 3 பதிவு திட்டி எழுதாம கொஞ்சி எழுதுவாங்களாக்கும் !!! # கடுப்பு
(சந்தடி சாக்குல திட்டிடோம்ல..ஹி ஹி ஹி)
இந்தாங்க cut copy paste
'புதிய பீரு'
http://aagaayamanithan.blogspot.com/2011/04/blog-post_7693.html
சிபி,...இதுக்காக சாரயம் காய்ச்சுறதெல்லாம் ரொம்ப ஓவரு;-))
அவ்........
காபி, பேஸ்ட்...
காபி பூஸ்ட்...ஹி..ஹி..
அப்போ இனிமே மைலோ குடிச்சா எப்பூடி எழுதுவாங்க.
டிஸ்கி 1& 2 & 3...
அருமையான விளக்கம்.
நண்பா உங்கள் பாணியை நீங்க சந்தோசமா தொடருங்க சொல்றவங்க சொல்லிக்கிட்டு தான் இருப்பாங்க.
நீங்க ரொம்ப நல்லவாருங்க அது அவங்களுக்கு தெரியலை, காப்பி பேஸ்ட்-ன்னா சும்மான்னு நெனச்சுட்டாங்க போல இருக்கே, ஒரு உதாரணத்திற்கு முரசொலி வெப்சைட் http://www.murasoli.in/ ல இருந்து எதையாவது காப்பி பேஸ்ட் பண்ண சொல்லுங்க பார்ப்போம் . இந்த மாதிரி நிறைய வெப்சைட் இருக்கு.
//விக்கி உலகம் said...
sabaash
April 28, 2011 11:41 AM
விக்கி உலகம் said...
சபாஷ்//
செமையா உள்குத்து இருக்குற மாதிரி தெரியுதே....
ஹே ஹே ஹே ஹே சொந்த சரக்கு அப்பிடின்னா...??? சிபி விளக்கவும்...
போற்றுபவர் போற்றட்டும். புழுதி வாரி தூற்றுபவர் தூற்றட்டும். நல்லதொரு கருத்தை எடுத்துரையுங்கள். எதற்கும் அஞ்சாதீர் நில்லாதீர்
இரும் ஓட்டு போட்டுட்டு வாரேன்...
என்னது சொந்த சரக்கா..
யோய் நீயே வீட்ல காய்ச்ச ஆரம்பிச்சிட்டியா...
சொந்த சரக்கு..சேல்ஸ் எப்படி...
மாமூல் எவ்வளவு தருகீறீர்கள்...
விஷயத்துக்கு வருகிறேன்..
கிராமத்தில் ஒரு பழமொழி உண்டு காய்த்த மரம்தான் கல்லடிப்படும்....
நீர் காய்த்த மரம்..
கல்லடி கொடுப்பவர்களுக்கு பழங்கள் கொடுத்து பரிசளியுங்கள்...
இன்னா செய்தாருக்கு இனிமைச் செய்யுங்கள்...
ஆயிரம் கைகள் மறைத்து நின்றாலும் ஆதவன் மறைவதில்லை....
என் கருத்துப்படி காபி டூ பேஸ்ட்டை அறவே அல்லது அதிகப்பட்சம் குறைத்துக் கொள்ளுங்கள்....
கருப்பாக இருந்தாலும் அது தன் குஞ்சாக இருக்கும்...
பதிவுலகத்திலை இதெல்லாம் சகயமப்பா....
பிரபல(ப்ராப்ள)பதிவராயிட்டாவே இந்த தொல்லைதான்...என்ன பண்றது..?! :)
சீபி பேஸ்ட் பாவிக்கிறதா நிறுத்திடாதிங்க வாய் நாறிடும்.. ஹ..ஹ...
ஒப்புக்கொள்கிறோம் நீர் கவிஞர் தான், சாரி சரக்குள்ள பதிவர் தான்..
4,9 &10 ஆகிய ஜோக்ஸ் அசத்தல். மிக ரசித்தேன்..
//ஒரு உதாரணத்திற்கு முரசொலி வெப்சைட் http://www.murasoli.in/ ல இருந்து எதையாவது காப்பி பேஸ்ட் பண்ண சொல்லுங்க பார்ப்போம் .//
இது கொலை கேசு ஆயிடுமில்ல!
Rathna endra figure yaaru anne..ivangalum ungala kevalap paduthiya figure thaane? he he
பொங்கி எழ மாட்டேன்னு சொல்லிக்கிட்டே பொங்கீட்டீங்களே..
Post a Comment