தரமான பியூட்டி பார்லர்களுக்குப் போக வேண்டுமென்றால்... ஐந்து நட்சத்திர ஓட்டல்களின் வளாகத்தில் இருக்கக்கூடிய பார்லர்களுக்குத்தான் போக வேண்டும் என்றிருந்த காலகட்டத்தில், 'எல்லா தரப்புப் பெண்களுக்கும் கட்டுப்படியாகக் கூடிய கட்டணத்தில், ஐந்து நட்சத்திர பார்லர்களின் சர்வீஸை அவர்களுக்குக் கொடுக்க வேண்டும்!’ என்ற கனவோடு பத்து ஆண்டுகளுக்கு முன் வீணா சென்னையில் ஆரம்பித்ததுதான், 'நேச்சுரல்ஸ்!’ இன்று தமிழகம், ஆந்திரா, கர்நாடகா, கேரளா ஆகிய தென்மாநிலங்களையும் தாண்டி, இந்தியாவின் பல பாகங்களிலும் படர்ந்திருக்கிறது!
'சுவர் இருந்தால்தானே சித்திரம் வரைய முடியும்? அதுபோல உடம்பு, சருமம், முடி... இந்த மூன்றும் பூரண ஆரோக்கியத்தோடு பொலிவாக இருந்தால்... அதுதான் பேரழகு. இந்த மூன்றையும் மாசு மருவில்லாமல் எப்படி பொலிவோடு வைத்துக்கொள்ள வேண்டும் என்று வழிகாட்டுவதுதான் எங்கள் பிரதான வேலை!'' என்று சொல்லும் வீணா, 'என்ன அழகு... எத்தனை அழகு..!’ எனும் இத்தொடரை படைக்கிறார்.
இதைப் படிக்கப் போகும் உங்களின் அழகையும் பொலிவையும் கூட்டுவதோடு அவர் நிறுத்திக் கொள்ளப்போவதில்லை... உங்களை அழகுக்கலை நிபுணராகவே மாற்றப்போகிறார்... பின்னே... உங்களின் கணவர், அம்மா, அப்பா, மாமியார், மாமனார், மகள், மகன், நாத்தனார், சகோதரிகள் என்று குடும்பம் மொத்தத்தையும் நீங்கள் அழகுபடுத்திப் பார்க்க வேண்டுமே!ஓவர் டு வீணா!
''வெறும் மஞ்சளும் சந்தனமும் மட்டுமே அழகு சாதனங்களாக இருந்த அந்தக் காலமாக இருந்தாலும் சரி... அழகு சாதனங்களுக்கென்று பிரத்யேக சூப்பர் மார்க்கெட்டுகள் செயல்படும் இந்தக் காலமாக இருந்தாலும் சரி... அழகுக்கான இலக்கணம் மட்டும் மாறாமல் அப்படியேதான் இருக்கிறது!
'மீனை ஒத்த கண்கள், எள்ளுப் பூ நாசி, ஆப்பிள் கன்னம், செர்ரி உதடு... என்றிருப்பதுதான் அழகு!’ என்று எண்ணத் திரையில் கற்பனை செய்து வைத்திருக்கும் எல்லாமும் ஒரு பெண்ணிடம் இருக்கிறது. ஆனால்... அந்தப் பெண் கூன் வீழ்ந்த முதுகோடும், சோர்வான முகத்தோடும் பொலிவிழந்து காணப்பட்டால்... நிச்சயம் அது அழகில்லைதானே! ஆகவே, ஒளிபடைத்த கண்களும், உறுதி படைத்த உடலும் நெஞ்சமும்தான் அழகுக்கான அடிப்படை தேவை.
அழகுக்கு பல பரிமாணங்கள் உண்டு. நமது உடம்பின் மிகப் பெரிய அவயம்... ஸ்கின் எனப்படும் சருமம். வெளி உலகத்தோடு நேரடியான தொடர்பில் இருப்பதும் இந்த ஸ்கின்தான். புறத்தின் அழகை மட்டுமல்ல... உடல் ஆரோக்கியம் எனும் அகத்தின் அழகையும் முகத்தில் இருக்கும் ஸ்கின் காட்டிவிடும்.
அந்த ஸ்கின்னுக்கு போடுவதுதான் 'மேக் - அப்’ (Make-up). இந்த ஆங்கில வார்த்தைக்கு அர்த்தம், சமாளித்தல்! எதைச் சமாளித்தல்? ஒரு முகத்தில் இருக்கும் பாதகமான அம்சங்களை மறைத்து, சாதகமான அம்சங்களை தூக்கலாக காட்டிச் சமாளிப்பது!
வறவறவென்று இருக்கும் 'ட்ரை ஸ்கின்’, எண்ணெய் பிசிறுள்ள 'ஆய்லி ஸ்கின்’, அதுவாகவும் இல்லாமல்... இதுவாகவும் இல்லாமல் இருக்கும் 'காம்பினேஷன் ஸ்கின்’, 'நார்மல் ஸ்கின்’ என்று சருமத்தின் வகைகளை நான்கு விதமாகப் பிரிக்க முடியும். யாருக்கு எந்த வகையான சருமம் இருக்கிறது என்று கண்டுகொண்டால்தான் அவருக்கு என்ன மாதிரியான மேக் - அப் சரி வரும் என்பதை முடிவு செய்ய முடியும். - தொடரும்
நன்றி - அவள் விகடன்
டிஸ்கி- இந்தப்பதிவுக்கு உண்மையான டைட்டில் - மேக்கப் போடுவது எப்படி?
( ஒன்லி ஃபார் லேடீஸ்) என்பது தான்.. ஆனால் எனக்கு இயற்கையாகவே கூச்ச சுபாவம் உள்ளதால் தலைப்பை மாத்தீட்டேன் ஹி ஹி
104 comments:
hehe
ஆரம்பிச்சாச்சா ?
திரு சிபி அவர்களின் பதிவின் பகிர்வுக்கு நன்றி
படிக்கிறவங்களுக்கு மட்டும்தானா எழுதுறவங்களுக்கு இல்லியா?
ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...
படிக்கிறவங்களுக்கு மட்டும்தானா எழுதுறவங்களுக்கு இல்லியா?
hi hi ஹி ஹி யாரும் பதிவை எழுத முடியாது டைப்பலாம். ஆனா இது ஒரு காப்பி பேஸ்ட் ஹி ஹி
விக்கி உலகம் said...
திரு சிபி அவர்களின் பதிவின் பகிர்வுக்கு நன்றி
தக்காளி மரியாதை குடுத்து பேசறான்.. ஏதோ உள் குத்து
இயற்கையாகவே கூச்ச சுபாவம் உள்ளவங்கதான் கல்யாணத்துக்கு பிறகு கூஜா தூக்குவாங்கலமே, இதில் உண்மை இருக்காது என்று நம்பலாமா CPS ?
May I come in sir
வேடந்தாங்கல் - கருன் *! said...
ஆரம்பிச்சாச்சா ?
கருண்க்காகத்தான் வெயிட்டிங்க்.. சேர்ல உக்காருங்க.. ஹி ஹி
ஆகாயமனிதன்.. said...
இயற்கையாகவே கூச்ச சுபாவம் உள்ளவங்கதான் கல்யாணத்துக்கு பிறகு கூஜா தூக்குவாங்கலமே, இதில் உண்மை இருக்காது என்று நம்பலாமா CPS ?
கூஜா தூக்கிகள் ராஜா ஆன கதை உண்டு.. ராசா அல்லா ராஜா
பதிவின் தலைப்பின் மூலம் என்னை அவமானப்படுத்திய சிபி அவர்களுக்கு என் நன்றி!
ராஜி said...
May I come in sir
ஹி ஹி இது ஏப்ரல் மாசம் அதனால எப்படி மே ஐ கம் இன் கேட்க முடியும் ?
'மீனை ஒத்த கண்கள், எள்ளுப் பூ நாசி, ஆப்பிள் கன்னம், செர்ரி உதடு... என்றிருப்பதுதான் அழகு!’
>.
இதப்பாருடா ரசனை, ரசனை
விக்கி உலகம் said...
பதிவின் தலைப்பின் மூலம் என்னை அவமானப்படுத்திய சிபி அவர்களுக்கு என் நன்றி!
யோவ்.. நான் ஒண்ணூமே சோல்லலை.. நீயே ஏன் வம்புக்கு இழுக்கறே, நான் என்ன மனோ வா? வம்பு சண்டைக்கு வரிஞ்சு கட்டிட்டி போக?
//ராஜி said...
May I come in sir
ஹி ஹி இது ஏப்ரல் மாசம் அதனால எப்படி மே ஐ கம் இன் கேட்க முடியும் ?
//
CPS மே'டம்(மி)தான் - Madam U come
ஆகாயமனிதன்.. said...
CPS மே'டம்(மி)தான்
நான் டம்மிங்கற மேட்டர் எல்லார்க்கும் தெரிஞ்சுடுச்சா?
நீலவான ஓடையில் நீந்துகின்ற வெண்ணிலா ....பாட்டு ஞாபகத்துக்கு வருது ஹிஹி!
சி.பி.செந்தில்குமார் said...
ராஜி said...
May I come in sir
ஹி ஹி இது ஏப்ரல் மாசம் அதனால எப்படி மே ஐ கம் இன் கேட்க முடியும் ?
>>
செம மூளைங்க உங்களுக்கு? புளூ கலர் சடை போட்டுக்கிட்டு இருக்குறதால இப்படி யோசிக்க சொல்லுதோ
ராஜி said...
'மீனை ஒத்த கண்கள், எள்ளுப் பூ நாசி, ஆப்பிள் கன்னம், செர்ரி உதடு... என்றிருப்பதுதான் அழகு!’
>.
இதப்பாருடா ரசனை, ரசனை
மத்திய அரசிடம் நிதி வாங்கி நலத்திட்டங்கலை அமல் படுத்தி விட்டு தன் சொந்தக்காசை செலவு பண்ணுனது மாதிரி கலைஞர் பீத்திக்கற மாதிரி இந்த பாராட்டை என்னால் ஏற்றுக்கொள்ள முடியாது.. ஏன்னா இது என் கட்டுரை அல்ல.. ஹி ஹி
என்ன இருந்தாலும் தலைப்பு கொஞ்சம் டெரராதான் இருக்கும் போல..கமெண்ட்ஸ் வரலையே அதனாலதான் #டவுட்டு
விக்கி உலகம் said...
நீலவான ஓடையில் நீந்துகின்ற வெண்ணிலா ....பாட்டு ஞாபகத்துக்கு வருது ஹிஹி!
தக்காளி..உனக்கு ப்ளூ கலர் தான் பிடிக்கும்கறது தான் தெரியுமே ஹி ஹி
அலோ ப்ளூ கலர் சட்ட போட்டவரே கொஞ்சம் திரும்புங்க ஹிஹி!
>>ஆகாயமனிதன்.. said...
என்ன இருந்தாலும் தலைப்பு கொஞ்சம் டெரராதான் இருக்கும் போல..கமெண்ட்ஸ் வரலையே அதனாலதான் #டவுட்டு
அழகு என்றால் ஆபத்து என பயந்திருக்க்கூடும்
விக்கி உலகம் said...
அலோ ப்ளூ கலர் சட்ட போட்டவரே கொஞ்சம் திரும்புங்க ஹிஹி!
அடடா.. சேம் சைடு கோல் போட்டுட்டனா..? சரி விடய்யா சண்டைல கிழியாத சட்டை எங்கே இருக்கு?
அண்ணனுக்கு மனசு எல்லாம் ப்ளுவுங்க!
//அலோ ப்ளூ கலர் சட்ட போட்டவரே கொஞ்சம் திரும்புங்க //
கும்பிடு போடீங்களா இல்லையா... ?
(இல்ல கையக் கருக்கோனுமே அதான் கேட்டேன்.. ஹி ஹி ஹி)
விக்கி உலகம் said...
hehe
இது பெண்களூக்கான பதிவு அதனால நோ ஹி ஹி HI HI
SHI SHE SHE
விக்கி உலகம் said...
அண்ணனுக்கு மனசு எல்லாம் ப்ளுவுங்க!
நான் உனக்கு அண்ணனா? அடேய்
வாராய் நீ வாராய்.....போகுமிடம் வெகு தூரமில்லை நீ.....!
"ஆகாயமனிதன்.. said...
//அலோ ப்ளூ கலர் சட்ட போட்டவரே கொஞ்சம் திரும்புங்க //
கும்பிடு போடீங்களா இல்லையா... ?
(இல்ல கையக் கருக்கோனுமே அதான் கேட்டேன்.. ஹி ஹி ஹி)"
>>>>>>>>>>>>>>
அய்யய்யோ இனி இந்தக்கய்ய..........!
//shi she she//
ஷி..ஷி..ஷி..........ட்
பசுமை, நாணயம், அவள்
வரிசையில்..
இனி..
சுட்டி, சக்தி, மோட்டார்...
சரியா சாரே!
மிட்னைட்ல பதிவு போடுவார்னு நெனச்சா இப்பமே போட்டு கொல்லுறியே பாவி....
இரு ஓட்டு போட்டுட்டு வாரேன்....
பதிவின் தன்மை கருதியும் மக்களின் கமண்ட்ஸ பாத்தும் பதுங்கிய சிபி ஹிஹி!
சி.பி. நீங்க இவளவு அழகா இருக்கிங்களே....அதன் ரகசியம் என்ன?
அந்தாளு பஸ்சு புடிச்சி போயி ரொம்ப நேரமாச்சி ஹிஹி!
தமிழ்வாசி - Prakash said...
சி.பி. நீங்க இவளவு அழகா இருக்கிங்களே....அதன் ரகசியம் என்ன?
இதுக்கு நேராகத்தாக்கும் தக்காளியே பரவால்ல
விக்கி உலகம் said...
பதிவின் தன்மை கருதியும் மக்களின் கமண்ட்ஸ பாத்தும் பதுங்கிய சிபி ஹிஹி!
April 26, 2011 4:22 PM
பூனைகள் பதுங்குவது பயத்தில், புலிகள் பதுங்குவது பாய்வதற்கான முயற்சி
MANO நாஞ்சில் மனோ said...
மிட்னைட்ல பதிவு போடுவார்னு நெனச்சா இப்பமே போட்டு கொல்லுறியே பாவி....
இன்று மிட்நைட்ல பதிவை போட மாட்டேன் . ஹி ஹி
ரம்மி said...
பசுமை, நாணயம், அவள்
வரிசையில்..
இனி..
சுட்டி, சக்தி, மோட்டார்...
சரியா சாரே!
எங்கெல்லாம் நல்ல சரக்கு இருக்கோ அங்கெல்லாம் அட்ர சக்க காப்பி பேஸ்ட் பண்ணும் இது பதிவுலக நியதி .. ஹி ஹி #சமாளிஃபிகேஷன்
//சி.பி.செந்தில்குமார் said...
MANO நாஞ்சில் மனோ said...
மிட்னைட்ல பதிவு போடுவார்னு நெனச்சா இப்பமே போட்டு கொல்லுறியே பாவி....
இன்று மிட்நைட்ல பதிவை போட மாட்டேன் . ஹி ஹி//
தப்பிச்சிட்டேன் ஹி ஹி ஹி...
//இன்று மிட்நைட்ல பதிவை போட மாட்டேன் . ஹி ஹி//
அப்புறம்...?
ஆகாயமனிதன்.. said...
//ராஜி said...
May I come in sir
ஹி ஹி இது ஏப்ரல் மாசம் அதனால எப்படி மே ஐ கம் இன் கேட்க முடியும் ?
//
CPS மே'டம்(மி)தான் - Madam U come
>>>
oh
சி.பி.செந்தில்குமார் said...
ராஜி said...
'மீனை ஒத்த கண்கள், எள்ளுப் பூ நாசி, ஆப்பிள் கன்னம், செர்ரி உதடு... என்றிருப்பதுதான் அழகு!’
>.
இதப்பாருடா ரசனை, ரசனை
மத்திய அரசிடம் நிதி வாங்கி நலத்திட்டங்கலை அமல் படுத்தி விட்டு தன் சொந்தக்காசை செலவு பண்ணுனது மாதிரி கலைஞர் பீத்திக்கற மாதிரி இந்த பாராட்டை என்னால் ஏற்றுக்கொள்ள முடியாது.. ஏன்னா இது என் கட்டுரை அல்ல.. ஹி ஹி
>>
அது எங்களுக்கு தெரியாதா? நீங்க "சுட"ப் பிறந்தவர்னு, பின் ஏன் இந்த விளம்பரம். இன்னும் மோட்டார் விகடனைத்தான் விட்டு வச்சிருக்கீங்க. அது எப்போ சிபி
//எங்கெல்லாம் நல்ல சரக்கு இருக்கோ அங்கெல்லாம் அட்ர சக்க காப்பி பேஸ்ட் பண்ணும் இது பதிவுலக நியதி .. ஹி ஹி #சமாளிஃபிகேஷன்///
குண்டாந்தடி அடியையும் வாங்கி கொண்டு'ன்னு எழுதும் ஒய் அதுதான் பொருத்தமா இருக்கும்....
parattukal nalalla seythikal
MANO நாஞ்சில் மனோ said...
//எங்கெல்லாம் நல்ல சரக்கு இருக்கோ அங்கெல்லாம் அட்ர சக்க காப்பி பேஸ்ட் பண்ணும் இது பதிவுலக நியதி .. ஹி ஹி #சமாளிஃபிகேஷன்///
குண்டாந்தடி அடியையும் வாங்கி கொண்டு'ன்னு எழுதும் ஒய் அதுதான் பொருத்தமா இருக்கும்....
மனோ.. அடி வாங்குனதை வெளில சொல்லக்கூடாது.. ஃபிகர்ட்ட கடலை போடரதை உள்ள (வீட்ல ) சொல்லக்கூடாது.. ஹி ஹி
//parattukal nalalla seythikal//
she she she
// சி.பி.செந்தில்குமார் said...
வேடந்தாங்கல் - கருன் *! said...
ஆரம்பிச்சாச்சா ?
கருண்க்காகத்தான் வெயிட்டிங்க்.. சேர்ல உக்காருங்க.. ஹி ஹி////
உக்காரவச்சி அடி பின்ன போராயிங்க...
//விக்கி உலகம் said...
நீலவான ஓடையில் நீந்துகின்ற வெண்ணிலா ....பாட்டு ஞாபகத்துக்கு வருது ஹிஹி!//
என்னய்யா தக்காளி ஏற்ஹோஸ்டஸ் யாருக்கோ வலை விரிக்குற மாதிரி இருக்கு....
ஆகாயமனிதன்.. said...
//இன்று மிட்நைட்ல பதிவை போட மாட்டேன் . ஹி ஹி//
அப்புறம்...?
அப்பளம், வடை தயிர் சாதம் - (பாலகுமாரன் நாவல்)
Blogger தமிழ்வாசி - Prakash said...
சி.பி. நீங்க இவளவு அழகா இருக்கிங்களே....அதன் ரகசியம் என்ன?
>>
என்ன சிரிப்பு வேண்டிக்கிடக்கு இங்க
ம்ம்ம் நீங்க பதில் சொல்லுங்க சிபி
//யோவ்.. நான் ஒண்ணூமே சோல்லலை.. நீயே ஏன் வம்புக்கு இழுக்கறே, நான் என்ன மனோ வா? வம்பு சண்டைக்கு வரிஞ்சு கட்டிட்டி போக?//
கொய்யால என்னை எதுக்குலேய் உங்க சண்டையில இழுக்கிறீங்க...???
சண்டை போட்டமா சட்டையை கிளிச்சமான்னு போறதை விட்டுட்டு.....
”மதியும் மடந்தை முகனும் அறியா
பதியிற் கலங்கிய மீன்”-திருக்குறள்
//மனோ.. அடி வாங்குனதை வெளில சொல்லக்கூடாது.. ஃபிகர்ட்ட கடலை போடரதை உள்ள (வீட்ல ) சொல்லக்கூடாது.. ஹி ஹி///
அடடடடா என்னா ஒரு கொள்கை....ஆகிர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்....
சென்னை பித்தன் said...
”மதியும் மடந்தை முகனும் அறியா
பதியிற் கலங்கிய மீன்”-திருக்குறள்
அண்ணனும்,அய்யனும் சொன்னா கேட்டுக்கனும்
அண்ணே..உங்களுக்கும் பஞ்சமா? ஒரே காப்பி பேஸ்ட் டாவே இருக்கு
ராஜி said...
Blogger தமிழ்வாசி - Prakash said...
சி.பி. நீங்க இவளவு அழகா இருக்கிங்களே....அதன் ரகசியம் என்ன?
>>
என்ன சிரிப்பு வேண்டிக்கிடக்கு இங்க
ம்ம்ம் நீங்க பதில் சொல்லுங்க சிபி
அட நீங்க வேற .. அவர் நக்கல் அடிக்கிறார்
ரஹீம் கஸாலி said...
அண்ணே..உங்களுக்கும் பஞ்சமா? ஒரே காப்பி பேஸ்ட் டாவே இருக்கு
ஹி ஹி ஹி பப்ளிக் பப்ளிக்
தயிர் சாதம்.. தயிர் சாதம்...தயிர் சாதம்.
ராஜி மேடம் கேக்கறதுக்கு பதில் சொல்லுங்க முதல்ல...
மாலதி said...
parattukal nalalla seythikal
முத;ல் வருகைக்கு நன்றி மேடம்
//மாலதி said...
parattukal nalalla seythikal
முத;ல் வருகைக்கு நன்றி மேடம்//
- ஒழுங்கா படிச்சு பாருங்க
அது
'பாராட்டுகள் நல்லால செய்திகள்'
ஒரு 'L' க் காணோம்
ஆகாயமனிதன்.. said...
//மாலதி said...
parattukal nalalla seythikal
முத;ல் வருகைக்கு நன்றி மேடம்//
- ஒழுங்கா படிச்சு பாருங்க
அது
'பாராட்டுகள் நல்லால செய்திகள்'
ஒரு 'L' க் காணோம்
aahaa ஆஹா சுப்புடு கெட்டார் ப்போங்க
எது, கும்புடு போட்டாரா ? யாரு
.
.
ஓ, அது சுப்புடு கெட்டுட்டாரா...
பொண்ணுங்க லைன்ல வந்த offline தெரியாம மாட்டிட்டா halfline
Hi boss!
ஆகாயமனிதன்.. said...
தயிர் சாதம்.. தயிர் சாதம்...தயிர் சாதம்.
ராஜி மேடம் கேக்கறதுக்கு பதில் சொல்லுங்க முதல்ல..
>>
அதானே சொல்லுங்க சொல்லுங்க. நீங்க வேற ஆகாயமனிதன் சகோ. இந்நேரம் யாருக்கிட சாட்டிங்கில கடலை போட்டுக்கிட்டு இருக்காறோ?
என்னை கேட்காம என்னப்பத்தி பதிவு போட்டிருக்கீங்க...
இது சட்டபடிக்குற்றம்..
நான் உள்ளே வரலாமா...?
சி.பி.செந்தில்குமார் said...
ஆகாயமனிதன்.. said...
//மாலதி said...
parattukal nalalla seythikal
முத;ல் வருகைக்கு நன்றி மேடம்//
- ஒழுங்கா படிச்சு பாருங்க
அது
'பாராட்டுகள் நல்லால செய்திகள்'
ஒரு 'L' க் காணோம்
aahaa ஆஹா சுப்புடு கெட்டார் ப்போங்க
>>
உங்க பிளாக்குல நாங்கலாம் வந்து கமெண்ச் போடுறதே அதிசயம். தானம் வந்த மாட்டை பல்லை பிடிச்சுப் பார்த்தக் கதையா நொள்ளை நொட்டை சொல்லிக்கிட்டு
விகடன் குழுமத்திலேயே ஐக்கியமாயிட்டீங்க போலிருக்கே! சரி எப்ப மீண்டு வருவீங்க?
tamil444news.blogspot.com said...
விகடன் குழுமத்திலேயே ஐக்கியமாயிட்டீங்க போலிருக்கே! சரி எப்ப மீண்டு வருவீங்க?
>>
வருவார் வருவார் என நம்புவோம். ஏன்னா நம்பிக்கைதானே வாழ்க்கை சகோ
# கவிதை வீதி # சௌந்தர் said...
என்னை கேட்காம என்னப்பத்தி பதிவு போட்டிருக்கீங்க...
இது சட்டபடிக்குற்றம்..
April 26, 2011 5:14 PM
சரி விடுங்க .. இதுக்கு தண்டனையா உங்க கவிதைகளை மனோ மனப்பாடம் பண்ணி ஒப்பிக்க சொல்லிடலாம்
ராஜி said...
ஆகாயமனிதன்.. said...
தயிர் சாதம்.. தயிர் சாதம்...தயிர் சாதம்.
ராஜி மேடம் கேக்கறதுக்கு பதில் சொல்லுங்க முதல்ல..
>>
அதானே சொல்லுங்க சொல்லுங்க. நீங்க வேற ஆகாயமனிதன் சகோ. இந்நேரம் யாருக்கிட சாட்டிங்கில கடலை போட்டுக்கிட்டு இருக்காறோ?
சாட்டிங்க்ல நான் கடலை போடரதில்லை. ஆஃபீஸ்லயே இருக்கு ஃபிகர்ங்க எட்டு.. அத்தனையும் திருப்பதி லட்டு ஹி ஹி
சி.பி:-அழகு உள்ளவர்களுக்கு மட்டும் இங்கு அனுமதிஐய்யய்யோ நான் தெரியாம உள்ள வந்துட்டேனே?
ஜீ... said...
Hi boss!
வந்தாரு.. ஹாய் சொன்னாரு போய்ட்டாரு.. பதிவை படிச்சாரா இல்லையான்னு தெரில.. ஒரு வேளை மரியாதை நிமித்தமான சந்திப்போ? அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்
tamil444news.blogspot.com said...
சி.பி:-அழகு உள்ளவர்களுக்கு மட்டும் இங்கு அனுமதிஐய்யய்யோ நான் தெரியாம உள்ள வந்துட்டேனே?
ஒண்ணும் பிரச்ச்ச்னை இல்லை.. நான் இல்ல்லையா? துணைக்கு
இந்தப்பதிவுக்கு உண்மையான டைட்டில் - மேக்கப் போடுவது எப்படி?
( ஒன்லி ஃபார் லேடீஸ்) என்பது தான்.. ஆனால் எனக்கு இயற்கையாகவே கூச்ச சுபாவம் உள்ளதால் தலைப்பை மாத்தீட்டேன் ஹி ஹி
>>
கூச்ச சுபாவத்துக்கும், டைட்டிலுக்கும் என்ன சிபி சம்பந்தம்? சின்னப்புள்ளைத்தனமா இருக்கே
சி.பி.செந்தில்குமார் said...
ராஜி said...
ஆகாயமனிதன்.. said...
தயிர் சாதம்.. தயிர் சாதம்...தயிர் சாதம்.
ராஜி மேடம் கேக்கறதுக்கு பதில் சொல்லுங்க முதல்ல..
>>
அதானே சொல்லுங்க சொல்லுங்க. நீங்க வேற ஆகாயமனிதன் சகோ. இந்நேரம் யாருக்கிட சாட்டிங்கில கடலை போட்டுக்கிட்டு இருக்காறோ?
சாட்டிங்க்ல நான் கடலை போடரதில்லை. ஆஃபீஸ்லயே இருக்கு ஃபிகர்ங்க எட்டு.. அத்தனையும் திருப்பதி லட்டு ஹி ஹி
>> தவளை தவளை..., நான் ஃபிகருனு சொன்னேனே. இதான் எங்கப்பன் குதிருக்குள்ள இல்லைனு சொல்றது
சி.பி.செந்தில்குமார் said...
tamil444news.blogspot.com said...
சி.பி:-அழகு உள்ளவர்களுக்கு மட்டும் இங்கு அனுமதிஐய்யய்யோ நான் தெரியாம உள்ள வந்துட்டேனே?
ஒண்ணும் பிரச்ச்ச்னை இல்லை.. நான் இல்ல்லையா? துணைக்கு
>>
அதானே. பட் உங்க நேர்மை எங்களுக்கு பிடிச்சி இருக்கு
மருந்துகடை, அழகு கடை, அடுத்தது துணிக்கடைதானே?
சற்றுமுன் கிடைத்த செய்தி நமது சி.பி. அவர்கள் விகடன் குழுமத்தின் கொள்கை பரப்புசெயலாளராக நியமிக்கப்பட்டிருக்கிறார். நன்றி-உட்டாலக்கடி மாலைநாளிதழ்
//>>
உங்க பிளாக்குல நாங்கலாம் வந்து கமெண்ச் போடுறதே அதிசயம். தானம் வந்த மாட்டை பல்லை பிடிச்சுப் பார்த்தக் கதையா நொள்ளை நொட்டை சொல்லிக்கிட்டு //
அந்தக் கடுப்புதான்...
இதெல்லாம் ரொம்ப ஓவர் தல...இப்படியா தலைப்பு வைப்பீங்க? புத்தியுள்ளவர்களுக்கு மட்டும்னு வச்சிருந்தாக் கூட, ஒரு பொய்யைச் சொல்லிட்டு வந்திருக்கலாம். :-)
மேக்கப் பற்றிய அலசல் சிறப்பு .
சேட்டைக்காரன் said...
இதெல்லாம் ரொம்ப ஓவர் தல...இப்படியா தலைப்பு வைப்பீங்க? புத்தியுள்ளவர்களுக்கு மட்டும்னு வச்சிருந்தாக் கூட, ஒரு பொய்யைச் சொல்லிட்டு வந்திருக்கலாம். :-)
அண்ணே.. முதல்ல அப்படித்தான் டைட்டில் வெச்சேன்.. நீங்க வந்து அப்போ நீ எப்படி வந்தே?ன்னு என்னை கேட்டா? அதான் ஹி ஹி
tamil444news.blogspot.com said...
சற்றுமுன் கிடைத்த செய்தி நமது சி.பி. அவர்கள் விகடன் குழுமத்தின் கொள்கை பரப்புசெயலாளராக நியமிக்கப்பட்டிருக்கிறார். நன்றி-உட்டாலக்கடி மாலைநாளிதழ
விகடன் குரூப்புக்கு நேரம் சரி இல்லைங்கறீங்களா?
வணக்கம் நண்பரே,
அது என்ன டிஸ்கி விஸ்கினு ஏதோ சொல்றிங்க அப்படினா என்ன?
சி.பி.said விகடன் குரூப்பிற்கு நேரம் சரியில்லைன்னு சொல்றீங்களா? அண்ணா எனக்கு ஜாதகம் பார்க்க தெரியாது. அதுல நம்பிக்கையும் இல்லை!
///அழகு உள்ளவர்களுக்கு மட்டும் உள்ளே அனுமதி/// அப்போ நான் வெளியே
ரொம்ப அழகா இருக்கு..செந்தில் ..:))
சிபி வர வர உங்க பதிவு அழகாயிட்டே வருது !
ஆண்களுக்கும் அழகு குறிப்பு சொல்லணும்..
இல்ல போராட்டம் தான்!!!
பெண் ரசிகைகளை எதிர் பார்க்கிறாரோ சி பி??
ஹேமா said...
சிபி வர வர உங்க பதிவு அழகாயிட்டே வருது !//
ஆமா ஒரே பொண்ணுங்க படமா போடுரார்லே!!
அண்ணனும் அழகாயிட்டே வர்றாருல்ல..
அழகு உள்ளவர்களுக்கு மட்டும் உள்ளே அனுமதி//
ஆஹா...அப்போ நாங்க வரலாமில்ல..
சகோ, தாங்களும் இந்த பியூட்டி பாலர் பக்கம் அடிக்கடி போய் வருவது தானே, உங்கள் அழகிற்கான இரகசியமும்.
ஆண்களுக்கான அழகு குறிப்புக்கள் இல்லையா சகோ?
தலைப்பு அழைத்ததால் வந்தேன்...
யோ..(ங்க) CP...
ladiesச கவர் பண்ணத் தானே இந்த பதிவு !
commentsஅப் பார்த்தாலே தெரியுது...
//ரஹீம் கஸாலி said...
அண்ணே..உங்களுக்கும் பஞ்சமா? ஒரே காப்பி பேஸ்ட் டாவே இருக்கு//
உங்களுக்கும் என்றால் என்ன அர்த்தம்...
பட்சி சிக்கியிருச்சி!!!
I am naturally smart and handsome...So this post is not needed for me..he he
Post a Comment