Monday, April 11, 2011

கலைஞர் திருவாரூர் பேச்சு- நான் போட்டி இடும் கடைசி தேர்தலுக்கு முந்தின தேர்தல் இது

http://www.cinesouth.com/images/new/kushboo-0302.jpg 

ன் கால்கள் ஓடி விளையாடிய இந்த திருவாரூர் மண்ணுக்கு மறுபடியும் வர, என் உடல் ஒத்துழைப்பு கொடுக்குமோ கொடுக்காதோ... ஆனால், இங்கே வரும்போது மட்டும்தான் என் மனம் நிறைவுகொள்கிறது!’ - ஐந்தாவது முறையாக முதல் அமைச்சர் பதவி ஏற்ற கருணாநிதி, இந்த ஆட்சியின் தொடக்கக் காலத்தில் காட்டூரில் உள்ள அஞ்சுகத்தம்மாள் நினைவு இல்லத்துக்கு வந்தபோது, சொன்ன வார்த்தைகள் இவை. இப்போது ஆறாவது முறையாக முதல்வர் பதவியில் அமர, கருணாநிதி முன்கூட்டியே தன் தாயின் நினைவிடம் போய் நிற்கிறார்!

அய்யாவுக்கு அம்மா மேல அன்பு இருந்தாலும் அய்யா கட்சிக்காரங்களுக்கு அம்மான்னா யம்மா தான்... 

திருவாரூர் நண்பர்களையும் உற்ற உறவுகளையும் கசிந்த கண்களோடு பார்த்துவிட்டுப் பேச்சைத் தொடங்கினார் கருணாநிதி. ''எந்த மண்ணில் என் தோழர்களோடு விளையாடிக் களித்தேனோ, எந்த மண்ணில் என் நண்பர்களோடு படித்தேனோ, எந்த மண்ணில் இருந்து என் அரசியல் பயணத்தைத் தொடங்கினேனோ... அந்த மண்ணில் சட்டமன்ற வேட்பாளராக அறிவிக்கப்பட்டு இருக்கிறேன்.

மண்ணை பற்றி அதிகம் பெசறாரே.. மணல் கொள்ளையை தடுப்பாரா?

இதில் எனக்கு எல்லை இல்லா மகிழ்ச்சி. வேறு வழியின்றி நான் இங்கே போட்டியிடுகிறேன் என்று சொல்ல மாட்டேன்.

நீங்க உண்மைலயே தில் உள்ளவர்னா சென்னைல போட்டி இட்டிருக்கனும்.. இந்த ஒரு விஷயத்துல மட்டும் நீங்களும் ,ஜெவும் ஒரே மாதிரி.. பூர்வீக இடத்துல போட்டி இடறீங்க...

http://www.southindianactresses.net/d/41717-4/Kushboo-Wallpaper-001.jpg
எனக்கே ஏற்பட்ட ஆசையின் காரணமாகத்தான் இந்தத் தொகுதியில் போட்டியிடுகிறேன். பல இடங்களில் நான் வெற்றி பெற்று இருந்தாலும், 'உன் சொந்த மண்ணில் வீரத்தைக் காட்ட ஆற்றல் உண்டா?’ என்று யாராவது கேட்டுவிடுவார்களோ என்கிற அச்சம் எனக்கு உண்டு. அதனால்தான், திருவாரூரில் போட்டியிடுகிறேன்.

சென்னையில் போட்டி இட்டா படு கேவலமாக தோற்றுவிடுவேனோ என்ற அச்சம் உண்டு # மனசாட்சி

1957-ம் ஆண்டு இந்தத் தொகுதியில் போட்டியிட விரும்பினேன். ஆனால், தனித் தொகுதிஆக்கி என்னைத் தடுத்துவிட்டார்கள். இப்போது வாய்ப்பு கிடைத்திருக்கிறது!'' 

வாய்ப்பா? ஏய்ப்பா?

''இந்தத் தேர்தலில், 'எனக்கு வாக்களியுங்கள்; எங்கள் கூட்டணிக்கு வாக்களியுங்கள்’ எனக் கேட்பேனே தவிர, 'யாருக்கு வாக்களிக்கக் கூடாது’ என்றெல்லாம் பேச மாட்டேன்.

படத்துல எழுதற வசனம் தான் புரியலைன்னா மேடைல பேசற வசனமுமா?

ஏனென்றால், திருவாரூரில் இருக்கும் அனைவரும் எனது சொந்தக்காரர்கள். அரசியலில் நான் அங்குலம் அங்குலமாக உயர்ந்ததற்குக் காரணமாக இருந்தவர்கள். நான் அவர்கள் மீது எதிர்ப்புக் கணைகளை வீசி, ஒரு லேசான காயத்தைக்கூட ஏற்படுத்த விரும்பவில்லை. தப்பித் தவறி, அப்படி ஒரு சிராய்ப்பை உங்கள் இருதயத்தில் ஏற்படுத்தினேன் என்றால், அதற்காக மன்னித்துவிடுங்கள்!'' என முதல்வர் பேசப் பேச, 'ஓர் அரசியல் தலைவனின் பக்குவம் இப்படி அல்லவா இருக்க வேண்டும்’ என அசந்துபோனார்கள் கூட்டணிக் கட்சி நிர்வாகிகள்.

தமிழன் பேசிப்பேசியே வீணாப்போனான்..... பேச்சை கேட்டு கேட்டும் மதி மயங்கிப்போனான்..

https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiw8xxnf77WzwGeoYukFclQF68r94xFZtG_-MKoj0WGNu3xCiItHb6jBKSXSlhhb9C6WRBPp8QZpD8bQPdz9xbJ0SMbKH5RSbnqNfKCJxzyTMQMaKJhbt0dFEWaZD9qV1w5uH7a6TdheIE/s400/2008062851771201.jpg
மறுநாள் காலை கருணாநிதி, காட்டூரில் உள்ள தன் தாயார் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தப் போனார். குடும்ப உறவுகள் பலரும் சூழ்ந்திருக்க, தாயின் நினைவிடத்தில் மலர்களைத் தூவி, சில கணம் அமைதியாக நின்றார். பின்னர் அங்கிருந்து திருவாரூர் கிளம்பி வந்து, வேட்பு மனு தாக்கல் செய்தார்.
அடிக்கடி திருவாரூருக்கு வந்துபோகும் வழக்கமுடைய அழகிரி, அங்கே இருந்த நண்பர்களிடம், ''என்னய்யா, தலைவரை 50 ஆயிரம் ஓட்டு வித்தியாசத்தில் ஜெயிக்க வெச்சிடுவீங்களா?'' எனக் கேட்டு உற்சாகமாக உரையாடியபடி இருந்தார்.

ஓட்டுக்கு ரூ 5000 தர்றீங்க.. அந்த ஓட்டு வித்தியாசம் கூட இல்லைன்னா கொடுத்த காசுக்கு என்ன மரியாதை?

முன்னாள் மத்திய அமைச்சர் டி.ஆர்.பாலு, மத்திய நிதித் துறை இணை அமைச்சர் பழநிமாணிக்கம், திருவாரூர் மாவட்டச் செயலாளர் கலைவாணன், நாகை மாவட்டச் செயலாளர் ஏ.கே.எஸ்.விஜயன், பால் வளத் துறை அமைச்சர் மதிவாணன் ஆகியோர் அடங்கிய ஐவர் குழு, முதல்வரை ஜெயிக்கவைக்க இரவும் பகலுமாக இயங்கி வருகிறது. இதற்குஇடையில், கருணாநிதியின் வெற்றிக்கு அணை போடும்விதமாக அ.தி.மு.க. தரப்பு கிராமங்கள் தோறும் சாதிரீதியான கூட்டங்களை ரகசிய மாக நடத்தி வருகிறதாம்.

ஐவர்  குழுவோட வேலை என்ன? பண பட்டுவாடாவா?

அ.தி.மு.க. சார்பில் போட்டியிடும் முக்குலத்து வேட்பா ளரான 'குடவாசல்’ ராஜேந்திரன் இரவு பகல் பாராமல் திருவாரூர் தெருக்களைச் சுற்றி வருகிறார். ''இதுவரை தோல்வின்னா என்னன்னே தெரியாத கருணாநிதிக்கு, நம்ம சமுதாயம்தான் சரியான அடி கொடுக்கணும்.
 http://farm3.static.flickr.com/2651/4137255345_15cf7a5898.jpg
எப்படி? நீங்க ஓட்டுக்கு ரூ 10000 தரப்போறீங்களா? போங்க தம்பி போங்க.. 

திருவாரூரில் கருணாநிதியை வீழ்த்துவதன் மூலமா நம்ம சமுதாயத்துக்கே பெரிய பெயரைத் தேடிக்க முடியும். வரலாற்று வாய்ப்பாகக் கிடைச்சிருக்கும் இந்தத் தேர்தலை நாம் சரியாகப் பயன்படுத்திக்கொள்ள வேண்டும்!'' என குடவாசல் ராஜேந்திரனுக்கு ஆதரவான முக்குலத்துப் பிரமுகர்கள் கிராமங்கள்தோறும் இரவுக் கூட்டங்களை நடத்தி வருகிறார்கள்.

ஏம்ப்பா டைம் வேஸ்ட் பண்றீங்க?உண்மைலயே அம்மாவுக்கு தில் இருந்தா இந்த தொகுதில நிக்க வேண்டியதுதானே..? அதென்ன ரகசியம் தலைவர்கள் நேருக்கு நேர் மோதாம சேஃப்டியா டம்மி வேட்பாளர் இருக்கற ஏரியாவுல போட்டி இடறது...

இதுவரை கருணாநிதி பெற்ற வெற்றி வித்தியாசத்தைக் காட்டிலும், அதிகமான வாக்கு வித்தியாசத்தில் அவரை ஜெயிக்கவைக்க தி.மு.க. ஆதரவுப் பிரபலங்கள் அனைவருமே திருவாரூரில் டென்ட் அடித்துவிட் டார்கள். அன்பளிப்பு மேளாவும் ஆங்காங்கே களை கட்டுகிறது. முதல்வரின் தொகுதி என்பதால், திக்குமுக்காடிக் கிடக்கிறது திருவாரூர்!

 ஏம்ப்பா.. தேர்தல் கமிஷன்.. முதல்ல வி ஐ பிங்க நிக்கற தொகுதில பணப்பட்டுவாடா நடக்கறதை கண்காணிங்க... முக்கியமா ஏப்ரல் 11.. அன்னைக்குத்தான் பண பட்டுவாடா நடக்குதாம்...

92 comments:

MANO நாஞ்சில் மனோ said...

வடை...

MANO நாஞ்சில் மனோ said...

போண்டா..

MANO நாஞ்சில் மனோ said...

பஜ்ஜி...

MANO நாஞ்சில் மனோ said...

வெட்டு...

MANO நாஞ்சில் மனோ said...

குத்து...

MANO நாஞ்சில் மனோ said...

அருவா...

MANO நாஞ்சில் மனோ said...

கோடாலி...

MANO நாஞ்சில் மனோ said...

கடப்பாரை....

MANO நாஞ்சில் மனோ said...

கத்தி...

சி.பி.செந்தில்குமார் said...

அய்யய்யோ மனோவா? ஓடிடு.. சி பி.. அடிச்சுடுவாரு..

MANO நாஞ்சில் மனோ said...

சுத்தியல்....

MANO நாஞ்சில் மனோ said...

கல்லு...

MANO நாஞ்சில் மனோ said...

மண்ணு...

MANO நாஞ்சில் மனோ said...

ஆணி....

MANO நாஞ்சில் மனோ said...

//
சி.பி.செந்தில்குமார் said...
அய்யய்யோ மனோவா? ஓடிடு.. சி பி.. அடிச்சுடுவாரு..//

ஓடி போயிருலேய் பிச்சிபுடுவேன் பிச்சி....

MANO நாஞ்சில் மனோ said...

மாங்காய்...

MANO நாஞ்சில் மனோ said...

தேங்காய்...

MANO நாஞ்சில் மனோ said...

கத்தரிக்காய்....

Unknown said...

இந்த முறை தோல்வி பயம் அதிகமா இருக்கு தலீவருக்கு.......அதுவும் திருவாரூர் சாமி வரம் குடுக்காதுன்னு தோணுது.....ஆனா பண பட்டுவாடாக்கு எந்த சாமியும் ஒன்னும் பண்ண முடியாது ஹிஹி!

MANO நாஞ்சில் மனோ said...

இரு இன்ட்லி ஓட்டை போட்டுட்டு வந்துர்றேன்...

MANO நாஞ்சில் மனோ said...

சரி விக்கி தக்காளி வந்தாச்சி நான் போயி படிச்சிட்டு வாரேன் மக்கா...

சி.பி.செந்தில்குமார் said...

MANO நாஞ்சில் மனோ said...

இரு இன்ட்லி ஓட்டை போட்டுட்டு வந்துர்றேன்...

என்னது ? 2 ஓட்டா? ஓஹோ இரு ,ஒரு கமா, அப்படி சொல்லுய்யா..

சி.பி.செந்தில்குமார் said...

விக்கி உலகம் said...

இந்த முறை தோல்வி பயம் அதிகமா இருக்கு தலீவருக்கு.......அதுவும் திருவாரூர் சாமி வரம் குடுக்காதுன்னு தோணுது.....ஆனா பண பட்டுவாடாக்கு எந்த சாமியும் ஒன்னும் பண்ண முடியாது ஹிஹி!

ஒரு ஓட்டுக்கு ரூ 5000 ஒரு தரம்

MANO நாஞ்சில் மனோ said...

//என் கால்கள் ஓடி விளையாடிய இந்த திருவாரூர் மண்ணுக்கு மறுபடியும் வர, என் உடல் ஒத்துழைப்பு கொடுக்குமோ கொடுக்காதோ... ஆனால், இங்கே வரும்போது மட்டும்தான் என் மனம் நிறைவுகொள்கிறது!’//

அப்போ முன்பு நின்ன இடமெல்லாம் #டவுட்டு...

MANO நாஞ்சில் மனோ said...

//மண்ணை பற்றி அதிகம் பெசறாரே.. மணல் கொள்ளையை தடுப்பாரா?//

மண்ணை பற்றி பேசினா வாயிலேயே அடி விழும் ஜாக்குரதை....

MANO நாஞ்சில் மனோ said...

//
நீங்க உண்மைலயே தில் உள்ளவர்னா சென்னைல போட்டி இட்டிருக்கனும்.. இந்த ஒரு விஷயத்துல மட்டும் நீங்களும் ,ஜெவும் ஒரே மாதிரி.. பூர்வீக இடத்துல போட்டி இடறீங்க...//

வசமா ரெண்டு பேரும் எஸ்கேப் ஆகிட்டாங்க...

MANO நாஞ்சில் மனோ said...

//படத்துல எழுதற வசனம் தான் புரியலைன்னா மேடைல பேசற வசனமுமா?///

ஹா ஹா ஹா ஹா டாப்பே.....

MANO நாஞ்சில் மனோ said...

//ஐவர் குழுவோட வேலை என்ன? பண பட்டுவாடாவா?//

எங்கே நடக்குது நானும் வாரேன்...

Unknown said...

திருவாரூர் ஒரு சென்சிடிவான தொகுதி அவ்ளோ சீக்கிரமா ஜெயிக்க முடியாது....பணம் கொடுத்தாலும்......
ஏன்னா இது வரைக்கும் எந்த வித தொழில் முன்னேற்ற விஷயமும் அங்கு நடந்ததில்லை......

Speed Master said...

5000 10000 மா
எங்க ஊர்ல 200 1000 தான்
சே எங்க ஊர்ல யாராவது முதல்வரா நின்னுருக்கலாம்

MANO நாஞ்சில் மனோ said...

//ஏம்ப்பா.. தேர்தல் கமிஷன்.. முதல்ல வி ஐ பிங்க நிக்கற தொகுதில பணப்பட்டுவாடா நடக்கறதை கண்காணிங்க... முக்கியமா ஏப்ரல் 11.. அன்னைக்குத்தான் பண பட்டுவாடா நடக்குதாம்...//

சத்தம் போட்டு சொல்லாதீரும் ஒய் போயிட கீயிட போரானுக....

MANO நாஞ்சில் மனோ said...

//
Speed Master said...
5000 10000 மா
எங்க ஊர்ல 200 1000 தான்
சே எங்க ஊர்ல யாராவது முதல்வரா நின்னுருக்கலாம்..//

நான் வேணா வரட்டுமா.....

Speed Master said...

//MANO நாஞ்சில் மனோ said...
//
Speed Master said...
5000 10000 மா
எங்க ஊர்ல 200 1000 தான்
சே எங்க ஊர்ல யாராவது முதல்வரா நின்னுருக்கலாம்..//

நான் வேணா வரட்டுமா.....

தாரளமா நீங்க எவ்வளவு தருவீங்க>

இராஜராஜேஸ்வரி said...
This comment has been removed by the author.
சக்தி கல்வி மையம் said...

நானும் வந்துட்டேன்.

சி.பி.செந்தில்குமார் said...

விக்கி உலகம் said...

திருவாரூர் ஒரு சென்சிடிவான தொகுதி அவ்ளோ சீக்கிரமா ஜெயிக்க முடியாது....பணம் கொடுத்தாலும்......
ஏன்னா இது வரைக்கும் எந்த வித தொழில் முன்னேற்ற விஷயமும் அங்கு நடந்ததில்லை......

ஆனா அய்யா வந்துடுவார்னு தோணுது

ராஜி said...

தலைவர் ஜெயிக்கட்டும்லே. முதல் கச்சேரி உனக்குதான்

gnani said...

தலைவர்கள் நேருக்கு நேரா போட்டியிட்டா என்ன ஆகும் ? என்னுடைய இந்த நாடகத்தைப் பார்க்கவும்: ஆப்புக்கு ஆப்பு :
http://www.youtube.com/watch?v=zknT5gBcRD0
படிப்பதற்கு www.gnani.net.in.

ஞாநி

சி.பி.செந்தில்குமார் said...

gnani said...

தலைவர்கள் நேருக்கு நேரா போட்டியிட்டா என்ன ஆகும் ? என்னுடைய இந்த நாடகத்தைப் பார்க்கவும்: ஆப்புக்கு ஆப்பு :
http://www.youtube.com/watch?v=zknT5gBcRD0
படிப்பதற்கு www.gnani.net.in.

ஞாநி

சார்.. உங்க தளத்துல படிக்க முடியலை.. லாக் இன் பண்ணவும்னு வருது.. செஞ்சா 404 எரர்னு வருது..?

சி.பி.செந்தில்குமார் said...

ராஜி said...

தலைவர் ஜெயிக்கட்டும்லே. முதல் கச்சேரி உனக்குதான்

தலைவர் ஜெயிச்சுடுவார்.. ஆனா..

சி.பி.செந்தில்குமார் said...

!* வேடந்தாங்கல் - கருன் *! said...

நானும் வந்துட்டேன்.

ம் ம் கருத்தே சொல்லாம போனா எப்படி?

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

நானும் வந்துட்டேன்.

கருத்து

வந்தேன் கருத்து சொல்லிட்டேன். எப்பூடி

Unknown said...

//மண்ணை பற்றி அதிகம் பெசறாரே.. மணல் கொள்ளையை தடுப்பாரா?//
மண்ணுக்குள்ள போற நேரம் எப்ப வருமோன்னு நினைச்சிருப்பார் CPS !

சக்தி கல்வி மையம் said...

நானும் வந்துட்டேன்.
கருத்து
வந்தேன் கருத்து சொல்லிட்டேன். எப்பூடி --- சபாஷ் சரியா கருத்து... அப்புறம் நான் போரேன்னு சொன்னேனா?

சக்தி கல்வி மையம் said...

45..

சக்தி கல்வி மையம் said...

46..

சக்தி கல்வி மையம் said...

47..

சக்தி கல்வி மையம் said...

48..

சக்தி கல்வி மையம் said...

49..

சக்தி கல்வி மையம் said...

50.. ஐ ..வடை..

தமிழ்வாசி பிரகாஷ் said...

கலைஞர் வருவியா, வர மாட்டியா.... வரலீன்னா உன் பேச்சு க்கா... ஹி..ஹி..

ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...

ஓட்டுக்கு ரூ 5000 தர்றீங்க.. அந்த ஓட்டு வித்தியாசம் கூட இல்லைன்னா கொடுத்த காசுக்கு என்ன மரியாதை?

he....hee ...... kalakkal kadi

ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...

ஏம்ப்பா டைம் வேஸ்ட் பண்றீங்க?உண்மைலயே அம்மாவுக்கு தில் இருந்தா இந்த தொகுதில நிக்க வேண்டியதுதானே..? அதென்ன ரகசியம் தலைவர்கள் நேருக்கு நேர் மோதாம சேஃப்டியா டம்மி வேட்பாளர் இருக்கற ஏரியாவுல போட்டி இடறது...

it is too

Unknown said...

அட போங்கப்பா பணபட்டுவாடா எல்லாம் 2 நாளுக்கு முன்னடியே முடிஞ்சு போச்சு. 1 ஒட்டுக்கு 500 ரூபாய் - திருவாரூர்காரன்.

போளூர் தயாநிதி said...

நீங்க உண்மைலயே தில் உள்ளவர்னா சென்னைல போட்டி இட்டிருக்கனும்.. ஜெயிக்க முடியாது....பணம் கொடுத்தாலும்......
ஏன்னா இது வரைக்கும் எந்த வித தொழில் முன்னேற்ற விஷயமும் அங்கு நடந்ததில்லை......

MANO நாஞ்சில் மனோ said...

//சி.பி.செந்தில்குமார் said...
gnani said...

தலைவர்கள் நேருக்கு நேரா போட்டியிட்டா என்ன ஆகும் ? என்னுடைய இந்த நாடகத்தைப் பார்க்கவும்: ஆப்புக்கு ஆப்பு :
http://www.youtube.com/watch?v=zknT5gBcRD0
படிப்பதற்கு www.gnani.net.in.

ஞாநி

சார்.. உங்க தளத்துல படிக்க முடியலை.. லாக் இன் பண்ணவும்னு வருது.. செஞ்சா 404 எரர்னு வருது..?//

நானும் ஒப்பன் பண்ணி பார்த்துட்டேன், ஒப்பன் ஆகலை சார்...

உமா கிருஷ்ணமூர்த்தி said...

நல்லா இருந்தது ஆனா நடுவில் ஏன் குஷ்பூ படம் போட்டு இருக்கீங்க இந்த கட்டுரைக்கும் அவங்களுக்குமென்ன சம்பந்தம்?

சி.பி.செந்தில்குமார் said...

உமா கிருஷ்ணமூர்த்தி said...

நல்லா இருந்தது ஆனா நடுவில் ஏன் குஷ்பூ படம் போட்டு இருக்கீங்க இந்த கட்டுரைக்கும் அவங்களுக்குமென்ன சம்பந்தம்?

என்ன மேடம்.. கழகத்தின் கொள்கைப்பரப்பு செயலாளர் ஆகப்போறார்.. மரியாதை தர வேணாமா?

சென்னை பித்தன் said...

// முக்கியமா ஏப்ரல் 11.. அன்னைக் குத்தான் பண பட்டுவாடா நடக்குதாம்...//

பட்டுவாடா இன்று முடிந்துவிட்டதா!

Thenammai Lakshmanan said...

தேர்தல் பத்தி நான் படிச்ச முதல் பரபரப்பு பதிவு இதுதான் இதுக்குள்ள இவ்வளவு கமெண்டா..:))

கவிதை வீதி... // சௌந்தர் // said...

உள்ளேன் ஐயா..

test said...

//அதென்ன ரகசியம் தலைவர்கள் நேருக்கு நேர் மோதாம சேஃப்டியா டம்மி வேட்பாளர் இருக்கற ஏரியாவுல போட்டி இடறது...//
அதானே! :-)

செங்கோவி said...

அண்ணே குஷ்பூண்ணே..!

செங்கோவி said...

தமிழ்மணம் படுத்திருச்சு டோய்!

செங்கோவி said...

//மன்னிக்கவும்! உங்கள் ஓட்டு ஏற்கனவே சேர்க்கப்பட்டுள்ளது.// என்ன இப்படிச் சொல்லுது.தலைவரே, உங்களுக்கு எதிராச் சதி நடக்குது போல!

சி.பி.செந்தில்குமார் said...

haa haa ஹா ஹா அண்ணே.. சிஸ்டத்தை ஷட் டவுன் பண்ணிட்டு ரீ ஸ்டார்ட் பண்ணுங்க சரி ஆகிரும்

பன்னிக்குட்டி ராம்சாமி said...

என்னண்ணே குஷ்பூ படமா இருக்கு? அப்போ நமீதா கெதி.....? சங்கத்தை கலைச்சுட்டீங்களா?

சி.பி.செந்தில்குமார் said...

ராம்சாமியோட ஆள் மேல கை வெச்சா என்ன நடக்கும்னு நீங்க மிரட்னப்பவே டைவர்ஸ் பண்ணீட்டேன்

பன்னிக்குட்டி ராம்சாமி said...

இன்னேரத்துல என்ன பண்ணிட்டு இருக்கீங்க? நானே தூங்க போறேன்......?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

ஒருவேள நமீதா படம் பாத்து ரொம்ப நாளாயிடுச்சுன்ன ஏக்கத்துல தூக்கம் வர்லியா?

சி.பி.செந்தில்குமார் said...

பன்னிக்குட்டி ராம்சாமி said...

இன்னேரத்துல என்ன பண்ணிட்டு இருக்கீங்க? நானே தூங்க போறேன்......?

நாளை ஏதாவது நல்ல பதிவு போடலாம்னு திங்க்கிங்க்.. ஹா ஹா ( நாளையாவது)

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//////சி.பி.செந்தில்குமார் said...
பன்னிக்குட்டி ராம்சாமி said...

இன்னேரத்துல என்ன பண்ணிட்டு இருக்கீங்க? நானே தூங்க போறேன்......?

நாளை ஏதாவது நல்ல பதிவு போடலாம்னு திங்க்கிங்க்.. ஹா ஹா ( நாளையாவது)/////////

உங்க கடமை உணர்ச்சிக்கு அளவே இல்லியா? சரி நடக்கட்டும் நடக்கட்டும்....!

காங்கேயம் P.நந்தகுமார் said...

அண்ணே ஒன்னுமே புரிய மாட்டேங்குது........... உங்களோட விமர்ச்சனம் பூராமே ஒரு தலைபட்சமா இருக்கு.............

ஸ்ரீகாந்த் said...

அன்புள்ள நல்மனம் படைத்த தமிழ்குடி மக்களே !
எப்படி நம் வீட்டை நிர்வாகம் செய்யும் நம் வாழ்கை துணையை தேர்ந்தெடுப்பதில் நாம் மிக கவனமாக இருப்போமோ அதை போலவே நம் நாட்டை நிர்வாகம் செய்பவர்கள் நல்லவர்களாகவும் நேர்மையானவர்களாகவும் இருப்பது மிக முக்கியம் ......ஆகவே நாம் அளிக்க போகும் ஒவ்வொரு வாக்கும் சரியானவர்களுக்கு பொய் சேர நாம் மிக கவனமாக இருக்க வேண்டும். இதை படிப்பவர்கள் தன்னால் இயன்ற வரையில் நண்பர்கள் , உறவினர்கள், தெரிந்தவர்கள் ,அறிந்தவர்கள், LIONS கிளப் , ரோட்டரி கிளப் உறுப்பினர்கள், மேலும் வேறு எல்லா வகையுளும் இந்த கருத்தை கொண்டு போய் சேர்க்க வேண்டும் என்பதை ஓர் வேண்டுகோளாக உங்கள் முன் வைக்கிறேன்

காங்கேயம் P.நந்தகுமார் said...

தற்புகழ்ச்சிக்காக எதை வேண்டுமானாலும் எழுதுவது தவறு அண்ணா. இனி வரும் பதிவுகளாவது நல்லதாய் அமைய முயற்சி செய்யுங்கள்.

thulirgal said...

பயோடேட்டா - பா.ம.க: சாதிவெறியின் வெளிப்பாடு

http://arulgreen.blogspot.com/2011/04/blog-post_12.html