Thursday, April 14, 2011

அனுஷ்கா,த்ரிஷா,ரீமாசென்,ஸ்ரேயா,அசின், தம்னா அறுசுவைகள் ஒப்பிடுக.....

1. அனுஷ்கா:  ஆறடி
https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiyyS9qlSaGGXFzIupHu7BoNKshggpUu12no2KYTy-xFkfCGurMZmgVH-AQqZJxcITTcRqpCBGP1UnvYTOXaJuhBEwhNafuO0gd27ptibBmt5BirR4Ok_LJuIG4qfBjKNkVzeWHDv3RtRjB/s400/anushka+shetty5.jpg
உயர அழகியின் ஆரம்ப கால எடை 108 கிலோவாம். (அடேங்கப்பா.. 80 கிலோவா இருக்கறப்பவே இம்புட்டு அழகா இருக்காரே....அப்போ 108 ல? # ஒரு வேளை ஆம்புலன்ஸ்க்கு 108 வெச்சது கூட.....)

யோகா டீச்சரான பிறகு 80-க்கு வந்திருக்கிறார். (என்னது? யோகா டீச்சரா? பார்த்தா மோகா டீச்சர் மாதிரி இருக்காரு..?)


காலையில் இட்லி, தோசை வெளுப்பார். மதியம் பறப்பன, ஊர்வன, நீந்துவன அனைத்தும் டைனிங் டேபிளில் ஆஜர். இரவு அரை டஜன் சப்பாத்திகளை அசால்ட்டாய் உள்ளே தள்ளுவார். 'சிங்கம்’ படப்பிடிப்பில் அம்மணியின் ஒரு நாள் சாப்பாட்டு செலவு 3,000-த்தைத் தாண்டியதாம். விழித்திருக்கும் நேரம் எல்லாம் குடித்துக்கொண்டே இருப்பார், மினரல் வாட்டரைத்தான்! (குடி மகளே... பெரும் குடிமகளே... ஏ ஏ .. நான் கொடுக்கட்டுமா? அதை உனக்கு..?)
 http://im.sify.com/sifycmsimg/may2006/Entertainment/Movies/Tamil/14201191_Thrisha_SS1_400.jpg

2. த்ரிஷா: காலையில் முட்டையில் உள்ள வெள்ளைக் கருவை மட்டும் எடுத்து பிரட் ஆம்லெட். மதியம் கொஞ்சூண்டு சாதம் சப்பாத்தி டூ பீஸ். இரவு ஆயில் இல்லாத சில்லி சிக்கனுக்கு தொட்டுக்க சப்பாத்தி. ஏதாவது பார்ட்டிக்குப் போனால், ஃபுல் கட்டு கட்டுவார்.

(அடேங்கப்பா.. ஃபுல் கட்டா? கேப்டனை விட பெரிய ஆள் தான் போல..)

ஷூட்டிங் கேன்சல் என்றால், காலை டிபன் கட். ஏன்னா அம்மணி எந்திரிப்பதே லஞ்சுக்குத்தான்! ( ஆமா , படுக்கறதே காலைல 6 மணீக்குத்தான்.. அது வரை பார்ட்டி, டேன்ஸ்,டிஸ்கொத்தேன்னு சுத்த வேண்டியது...)


3. ரீமாசென்: காலையில் சான்ட்விச் ப்ளஸ் ஆம்லெட். மதியம் கொஞ்சம் சாதம், பாதி வேகவைத்த காய்கறிகள், தொட்டுக்க மட்டன் சுக்கா. இரவு பீட்ஸா, தந்தூரி சிக்கன். அவ்வப்போது சுற்றிலும் இருப்பவர்கள் கண்களில் மண்ணைத் தூவிவிட்டுக் காணாமல் போய்விடுவார், சீக்ரெட்டாக சிகரெட் பிடிக்க!

(ஓஹோ.. தம் பார்ட்டியா?புண் பட்ட மனதை புகை விட்டு ஆற்றாரா?)

https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgp29oyTJdfjmgDvF-dO8Wk7QDcvcslSk5Il0NeN3wq-G7Ol7DKEQrii_HXMZgCk0QChAEwHJFLzA69R5Psu86UoVz_BMC5h6GSbeJZkUjn-P3NG695bb7YvcZs8q0zxvChWjRUHeHg5bg/s1600/Reema+Sen1.jpg



4. ஸ்ரேயா: காலை, தோசையை கவுன்ட் பண்ணாமல் லபக்குவார். பர்கரைப் பார்த்துவிட்டால், குழந்தையாய் குதிப்பார். 

(ஹி ஹி  நல்லா குதிக்கட்டும்..ரசிப்போம்... )

ஜூஸ் வகைகளை ஜூஸ் செய்வதில் கில்லாடி, அடிக்கடி அருந்துவது மாதுளம் பழச்சாறு. மதியம் சப்பாத்தி ஒன்லி. இரவு பிரட் ஆம்லெட், ப்ளஸ் சிக்கன். வெயிட் போட்டா... டயட்!


https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhszcleAsw6Mv-GyoKCfFQvY3Z9tFNqa4CfIDJCLQMhuwaWnkmXhGQzIaKE3GKi7e2Qwml_hAobcNlZAn-fw2xj1veK52EIuOg5tDZegw18Dk7nhyv91ni7nvJTfUqKeTqWkia6q4UddSBN/s1600/shreya-saran41.jpg

5. அசின்: காலை ஓட்ஸ் கஞ்சி மட்டும். மதியம் மட்டன் பிரியாணி வளைத்துக் கட்டு​வார். இரவு சப்ப​£த்தி கொஞ்​சூண்டு, மீன் வகையறா ஜாஸ்தி. அசின் அழகு​க்கு, கடல் வாழ் உயினங்கள்தான் காரணமாம்!

இப்படி ஃபிகர் உருவாகக்காரணம் சாகர்?
 http://www.telugudb.com/cinema/gallery/asin/asin.jpg

6. தமன்னா: காலை சான்ட்விச் வித் ஆம்லேட். மதியம் ஒயிட் ரைஸ் சிக்கன் கிரேவி. இரவு சப்பாத்தி, முட்டையின் வெள்ளைக் கரு. ஒரு மணி நேரத்துக்கு ஒரு தடவை வெஜிடபிள் சூப், அம்புடுதேன்!

(வெஜிடபிள் சூப் அரை லிட்டர் குடிப்பாரோ...?) 

http://lh5.ggpht.com/_lMxNrZCbDdY/S8s_0MNx7oI/AAAAAAAABAA/-6JsxJoVOUc/645832_f520.jpg

45 comments:

கவிதை வீதி... // சௌந்தர் // said...

வடை

எல் கே said...

காலையில் உன்னை பத்தி சொன்னதுல தப்பே இல்லை

கவிதை வீதி... // சௌந்தர் // said...

இதெல்லாம் ஒரு வேளைக்கா ஒரு நாளைக்கா..

கவிதை வீதி... // சௌந்தர் // said...

நல்லா கலராவர என்னங்க சாப்பிடராங்க...

Unknown said...

வந்துட்டேன் ஹிஹி!

கவிதை வீதி... // சௌந்தர் // said...

//////திரிஷ் மதியம் கொஞ்சூண்டு சாதம் சப்பாத்தி டூ பீஸ் ன்னு சொன்னிங்க.../////////

சாப்பிடரப்ப டிரஸ..

சி.பி.செந்தில்குமார் said...

எல் கே said...

காலையில் உன்னை பத்தி சொன்னதுல தப்பே இல்லை

hi hi ஹி ஹி சரி சரி பப்ளிக் பப்ளிக்

சி.பி.செந்தில்குமார் said...

# கவிதை வீதி # சௌந்தர் said...

வடை

அதானே நடிகைங்க படம்னா ....

சி.பி.செந்தில்குமார் said...

# கவிதை வீதி # சௌந்தர் said...

நல்லா கலராவர என்னங்க சாப்பிடராங்க...

குங்குமப்பூவே....

சி.பி.செந்தில்குமார் said...

# கவிதை வீதி # சௌந்தர் said...

//////திரிஷ் மதியம் கொஞ்சூண்டு சாதம் சப்பாத்தி டூ பீஸ் ன்னு சொன்னிங்க.../////////

சாப்பிடரப்ப டிரஸ..

உங்களை நல்லவர்னு நினச்சேன்

சி.பி.செந்தில்குமார் said...

விக்கி உலகம் said...

வந்துட்டேன் ஹிஹி!

ம்க்கும்.. இங்கே வந்து,..?

sulthanonline said...

நயன்தாரா படத்தை மட்டும் போட்டு அவர் சாப்பிடும் உணவை எழுத மறந்ததை வன்மையாக கண்டிக்கிறேன்.

Unknown said...

பயபுள்ள பக்கத்துல உக்காந்து பாத்தாபோலையே சொல்லுது

சி.பி.செந்தில்குமார் said...

sulthanonline said...

நயன்தாரா படத்தை மட்டும் போட்டு அவர் சாப்பிடும் உணவை எழுத மறந்ததை வன்மையாக கண்டிக்கிறேன்.

டைட்டிலில் உள்ள 6 பேர் மட்டும். நயன் ஒரு எக்ஸ்ட்ரா ஃபிட்டிங்க்)

சி.பி.செந்தில்குமார் said...

விக்கி உலகம் said...

பயபுள்ள பக்கத்துல உக்காந்து பாத்தாபோலையே சொல்லுது

விகடனில் வந்த துணுக்குத்தான்.. ஹி ஹி

Unknown said...

"நயன்தாரா படத்தை மட்டும் போட்டு அவர் சாப்பிடும் உணவை எழுத மறந்ததை வன்மையாக கண்டிக்கிறேன்.

டைட்டிலில் உள்ள 6 பேர் மட்டும். நயன் ஒரு எக்ஸ்ட்ரா ஃபிட்டிங்க்)"

>>>>>>>>>>>>

பிட்டிங்கா இல்ல யாருக்காவது செட்டிங்கா ஹிஹி!

sulthanonline said...

சி.பி.செந்தில்குமார் said...
sulthanonline said...

//நயன்தாரா படத்தை மட்டும் போட்டு அவர் சாப்பிடும் உணவை எழுத மறந்ததை வன்மையாக கண்டிக்கிறேன்.

டைட்டிலில் உள்ள 6 பேர் மட்டும். நயன் ஒரு எக்ஸ்ட்ரா ஃபிட்டிங்க்//


கடைசில சைட் டிஷ் ஆகிட்டாங்க

Giri Ramasubramanian said...

எப்படியோ, காலையில் வூட்டம்மா கையால் கழுத்தாம்பட்டையில் அடி வாங்க வெச்சுட்டீர் <யோவ் வேற பொழப்பே இல்லையா உனக்கு? மடேர்!!

கவிதை வீதி... // சௌந்தர் // said...

எங்க இப்படிசொல்லிட்டிங்க..
நான் நல்லவர் இல்லங்க...

ரொம்ப நல்லவர்ங்க...

கவிதை வீதி... // சௌந்தர் // said...

ஒரு டவுட் கேட்க கூடாதிங்கீறிங்களே...

நான் கோவமா கிளம்புறேங்க..

ராஜி said...

அறுசுவையை அருமையா ஜொள்ளியிருக்கீங்க

ரஹீம் கஸ்ஸாலி said...

நடிகைகளின் படம் போடுவதற்கு உங்களுக்கு ஏதாவது மேட்டர் சிக்கிருது தல...

மர்மயோகி said...

நடிகைகளின் வீட்டுக்கு உள்ளே சென்று மாமா வேலை பார்க்கும் மாமா ஆபாச விகடனுக்கு அசிஸ்டன்ட் மாமாவா?

rajamelaiyur said...

புத்தாண்டு வாழ்த்துகள்

rajamelaiyur said...

புத்தாண்டு அதுவுமா கண்ணுக்கு நல்ல விருந்து (ஹீ ஹீ சும்மா )

rajamelaiyur said...

///நடிகைகளின் படம் போடுவதற்கு உங்களுக்கு ஏதாவது மேட்டர் சிக்கிருது தல...///

படத்தை select பண்னிட்டு தான் மேட்டர் யோசிப்பார்

சி.பி.செந்தில்குமார் said...

மர்மயோகி said...

நடிகைகளின் வீட்டுக்கு உள்ளே சென்று மாமா வேலை பார்க்கும் மாமா ஆபாச விகடனுக்கு அசிஸ்டன்ட் மாமாவா?

இதை எல்லாம் ஜாலியா எடுத்துக்கனும்.. சார்.. 388 பதிவுகள்ல இந்த மாதிரி 18 பதிவு.. ஹி ஹி

rajamelaiyur said...

////எப்படியோ, காலையில் வூட்டம்மா கையால் கழுத்தாம்பட்டையில் அடி வாங்க வெச்சுட்டீர் <யோவ் வேற பொழப்பே இல்லையா உனக்கு? மடேர்!!///////

வா மாப்புள்ள ... நியும் அடி வாங்கினிய ?

சி.பி.செந்தில்குமார் said...

Blogger # கவிதை வீதி # சௌந்தர் said...

ஒரு டவுட் கேட்க கூடாதிங்கீறிங்களே...

நான் கோவமா கிளம்புறேங்க..

என்னய்யா வை கோ மாதிரி பொசுக்கு பொசுக்குன்னு கோபம் வந்துடுது?

சி.பி.செந்தில்குமார் said...

Raja=Theking said...

///நடிகைகளின் படம் போடுவதற்கு உங்களுக்கு ஏதாவது மேட்டர் சிக்கிருது தல...///

படத்தை select பண்னிட்டு தான் மேட்டர் யோசிப்பார்

ஹி ஹி ஹி தொழில் ரகசியம்..!!!

Sivakumar said...

செந்தில் சார். தங்களுக்கு என் புத்தாண்டு வாழ்த்துகள்.

MANO நாஞ்சில் மனோ said...

புத்தாண்டு வாழ்த்துகள்...

MANO நாஞ்சில் மனோ said...

நயன்தாரா பற்றி ஒன்னுமே எழுதலைன்னு ஃ பீல் பண்ணி மெயில் அனுப்பி இருக்காங்க...இதெல்லாம் நல்லாயில்லை ஆமா...

MANO நாஞ்சில் மனோ said...

நயன்தாரா போட்டோ மாதிரி தெரியலையே, இப்பிடி எடுப்பா தூக்கலா இருக்காதே....

MANO நாஞ்சில் மனோ said...

ரீமாசென் சிகெரட் முதற்கொண்டு காக்டெயில் வரை வெரைட்டியா கலக்குற பார்ட்டிதான்...

நிரூபன் said...

நடிகைகளின் உணவு வகைகள் பற்றிய குறிப்புக்களை படங்கள் வென்று விட்டனவே!

காங்கேயம் P.நந்தகுமார் said...

அறுசுவை போஸ்ட் வித்தியசமாக இருந்தது. ஆமா இதிலிருந்து தாங்கள் கூறும் கருத்து என்ன?

காங்கேயம் P.நந்தகுமார் said...

சி.பி. அண்ணே தை வரட்டும் புத்தாண்டு வாழ்த்து சொல்றேன்.

சக்தி கல்வி மையம் said...

லேட்டா வந்தாலும் தமிழ்மணத்தில் ஏழாவது ஓட்டு போட்டுட்டோமில்ல..

சக்தி கல்வி மையம் said...

40 .. வடையும் சொல்வோமில்ல..

aranthairaja said...

// நயன்தாரா படத்தை மட்டும் போட்டுட்டு அவர் சாப்பிடும் உணவை எழுத மறந்ததை வன்மையாக கண்டிக்கிறேன்.
டைட்டிலில் உள்ள 6 பேர்மட்டும். நயன் எக்ஸ்ட்ரா பிட்டிங்//

நயன் தாரா எப்பவுமே எக்ஸ்ட்ரா பின்ட்டிங் தானோ.........

மாலதி said...

அறுசுவை அருமை...

செங்கோவி said...

அண்ணன் மனோ கிட்ட கேட்டிருந்தா, இன்னும் விளக்கமாச் சொல்லியிருப்பாரே!

பன்னிக்குட்டி ராம்சாமி said...

ரீமாசென் வால்க........!

பன்னிக்குட்டி ராம்சாமி said...

அசின் ஒழிக.....!