கன்னித் தீவு பொண்ணு நீத்து சந்திரா, ஜிம்மில் அதிர அதிர ட்ரெட்மில்லில் ஓடிக்கொண்டு இருந்தார். ''ஒரு ஜூஸ் குடிச்சுக்கிட்டே பேசலாமா?''- வியர்வையை ஒற்றியபடி வந்து அமர்கிறார் நீத்து.
கன்னித்தீவுன்னா கன்னிகள் மட்டுமே உள்ள தீவா? இதுவரை யாருமே எண்ட்டர் ஆகாத ஃபிரஸ் தீவா? # டவுட்டு
1, '' 'ஆதி பகவன்’ படத்தில் உங்க கேரக்டர் என்ன?''
''அது ரகசியம். நான் அமீரை முழுசா நம்புறேன். அவர்கிட்ட என்னை முழுசா ஒப்படைச்சிட்டேன்.
ஹி ஹி சாரி நோ கமெண்ட்ஸ்..
அவர் கதைக்குத் தேவையான மாதிரி என்னைச் செதுக்கிட்டு இருக்கார்.
எங்கே? கேரவுன் வேன்லயா?
இதுக்கு மேல ஒரு வார்த்தைகூடப் பேச மாட்டேன். படம் வந்ததும் பார்த்துட்டுச் சொல்லுங்க!''
ம் ம் பார்த்துட்டு ஜொல்றோம்.. அடச்சே.. சொல்றோம்..
2. ''அமீரோட காதல்னு கிசுகிசு கிளம்ப ஆரம்பிச்சிருச்சே... என்ன ஆச்சு?''
''நான் இதுக்கு முன்னாடி நடிச்ச மாதவன், விஷால் ரெண்டு பேரும் பக்கா புரொஃபஷனல்ஸ். அவங்ககிட்ட என்னால ஃப்ரெண்ட்லியாப் பழக முடியாது.
சும்மா நீங்களா அப்படி ஒரு முடிவுக்கு வந்தா நாங்களா பொறுப்பு..?
ஆனா, அமீர் அப்படி இல்லை. அவர் என் நண்பர். என் நலம் விரும்பி. நான் ரொம்ப ஃப்ரெண்ட்லி. பத்து நிமிஷம் பேசினாலே, பச்சக்னு ஒட்டிப்பேன்.
அப்படியா? வாங்க .. 20 நிமிஷம் பேசிட்டிருக்கலாம்.. ஹி ஹி
அது மத்தவங்க கண்ணுக்குத் தப்பாத் தெரிஞ்சா, அதுக்கு நான் எப்படிப் பொறுப்பாக முடியும்?
மத்தவங்க, பெத்தவங்க,ஒன்னுக்கும் வழி அத்தவனுங்க எப்பவும் இப்படித்தாங்க.. அவ்ங்களைப்பத்தி நமக்கென்ன? வாங்க.. நாம பழகலாம்..
எனக்குத் தினமும் மதிய சாப்பாடு கொடுத்துவிடுறது அமீர் சாரோட மனைவிதான். அமீர் அளவுக்கு அவங்களும் எனக்கு நல்ல ஃப்ரெண்ட். விமர்சனத்துக்குப் பயந்தா, சந்தோஷமா வாழ முடியாது!''
படப்பிடிப்பு நடக்கும் தளத்தில் தான் சக்களத்தி என தெரியாமல்....
3. ''லெஸ்பியன் போட்டோ ஷூட்டில் தைரியமா போஸ் கொடுத்திருந்தீங்க?''
(பார்க்கறவங்களுக்குத்தான் தைரியம் வேணூம்.. அவ்ங்களுக்கென்ன?)
''நம்ம மக்கள் அஜந்தா, எல்லோரா ஓவியங்களைப் பார்க்குறாங்க. ஆனா, அதே சமயம் ஒரு நடிகை தன்னுடைய தொழிலை செஞ்சா மட்டும், ஏன் ஏத்துக்க மாட்டேங்குறாங்கன்னு தெரியலை. போட்டோகிராபர் சொன்ன மாதிரி போஸ் கொடுத் தேன். இதில் என்ன தப்புன்னு எனக்குப் புரியலை!''
அம்புட்டு அப்பாவியா நீங்க..?
4. ''நல்லாத் தமிழ் பேசுறீங்களே?''
''நன்றி! (சிரிக்கிறார்). தினமும் சுப்ரமணியன்னு தமிழ் வாத்தியார்கிட்ட டியூஷன் போறேன். எனக்கு இந்தி, இங்கிலீஷ், போஜ்புரி, பஞ்சாபி, குஜராத்தினு நாலஞ்சு மொழிகள் தெரியும். எங்கே போறேனோ, அந்த மொழியை உடனே கத்துக்க ஆரம்பிச்சிருவேன். தமிழில் நடிக்க வந்த பின்னாடி, தமிழ் கத்துக் கலைன்னா எப்படி? அடுத்த இன்டர்வியூவில் உங்களுக்கு ஆனந்த விகடனை வாசிச்சுக் காண்பிக்கிறேன்!''
எப்படி? ஆ ன ந் த வி க ட ன்.. அப்படின்னா?
5. ''உங்க குடும்பம் பத்திச் சொல்லுங்க?''
''நாங்க பீகார் பிசினஸ் குடும்பம். அப்பா, கேன்சரால் பாதிக்கப்பட்டு போன வருஷம்தான் இறந்தார். அந்த சோகத்தில் இருந்து அம்மாவை வெளியே கொண்டுவர ரொம்பக் கஷ்டப்பட்டேன். இப்போ, என்கூடவே மும்பையில் தங்கவெச்சிருக்கேன். என் அண்ணா ரொம்பக் கஷ்டப்பட்டு, இப்போதான் ஒரு படம் டைரக்ட் பண்ணியிருக்கான். படம் பேர் 'தேஸ்வா’. வர்ற மே மாதம் ரிலீஸ். படத்தோட புரொடியூஸர் உங்க எல்லாருக்கும் நல்லாத் தெரிஞ்ச ஒருத்தர்தான். அவர் ரொம்ப அழகா இருப்பார். அவர் பேர்... நீத்து சந்திரா!''
தேஸ்வா புஸ்வா ஆகாம நல்லா ஓடட்டும்..
6. ''நீத்துன்னா என்ன அர்த்தம்?''
'' 'எல்லா நாளும் புதிய நாள்’னு அர்த்தம்!''
எப்போதும் ஃபிரஸ்னு அர்த்தமா?ஹி ஹி
45 comments:
சுடு சோறு..
அன்புச் சகோதரன்...
ம.தி.சுதா
ஆணுறை பாவிப்போரே பெரும் ஆபத்து காத்திருக்கிறது
vanthu romba naala aache endru vanthen
ஃஃஃஃஃ தமிழில் நடிக்க வந்த பின்னாடி, தமிழ் கத்துக் கலைன்னா எப்படி?ஃஃஃ
அடடா தமிழ் பற்றா ?
ஃஃஃஃ''நாங்க பீகார் பிசினஸ் குடும்பம்.ஃஃஃஃ
பீகாரா ? பிகரா ? குழப்பமா இருக்கே...
எல்லா நாளும் புதிய நாளாக வாழ்த்துக்கள்.
///எல்லா நாளும் புதிய நாளாக வாழ்த்துக்கள்///
சாரி! தப்பா சொல்லிட்டேன்...
எல்லா நாளும் இனிய நாளாக வாழ்த்துக்கள்
கன்னித் தீவு பொண்ணு நீத்து சந்திரா, ஜிம்மில் அதிர அதிர ட்ரெட்மில்லில் ஓடிக்கொண்டு இருந்தார். ''ஒரு ஜூஸ் குடிச்சுக்கிட்டே பேசலாமா?''- வியர்வையை ஒற்றியபடி வந்து அமர்கிறார் நீத்து.//
இனிய காலை வணக்கம் சகோ!
நீங்க கொடுத்து வச்சவங்க...உங்க கூட இம்புட்டு பெரிய கவர்ச்சி கதாநாயகி எல்லாம் வந்து ஜூஸ் குடிக்குதே...
பயபுள்ள என்னமா போட்டுருக்கு பாரேன் பதிவ ஹிஹி!
கன்னித்தீவுன்னா கன்னிகள் மட்டுமே உள்ள தீவா? இதுவரை யாருமே எண்ட்டர் ஆகாத ஃபிரஸ் தீவா? # டவுட்டு//
இந்த மாதிரியான டவுட்டுக்களை நீங்கள் போட்டுள்ள படங்கள் தீர்து வைக்கிறது சகோ.
யாருமே எண்டர் ஆகாத கன்னித் தீவு தான் சகோ.
அது ரகசியம். நான் அமீரை முழுசா நம்புறேன். அவர்கிட்ட என்னை முழுசா ஒப்படைச்சிட்டேன்.//
முழுசா ஒப்படைச்சிட்டாங்களா?
சோ.................இவ ஆல் ரெடி புக்கிங்.
அவர் கதைக்குத் தேவையான மாதிரி என்னைச் செதுக்கிட்டு இருக்கார்.
எங்கே? கேரவுன் வேன்லயா?//
சகோ, கதைக்குத் தேவையான மாதிரி உள்ளூரச் செதுக்குகிறாரா?
ஹி...ஹி..ஹி..
செம டைம்மிங் காமெடி சகோ.
விக்கி உலகம் said...
பயபுள்ள என்னமா போட்டுருக்கு பாரேன் பதிவ ஹிஹி!
hi hi ஹி ஹி காலங்காத்தாலயே டபுள் மீனிங்க் கமெண்ட்டா? விளங்குன மாதிரிதான்
Blogger ♔ம.தி.சுதா♔ said...
சுடு சோறு..
அன்புச் சகோதரன்...
ம.தி.சுதா
வாய்யா.. மதி.. நேத்து செம ஹிட் போஸ்ட் போட்ட சந்தோஷமா?
ம் ம் பார்த்துட்டு ஜொல்றோம்.. அடச்சே.. சொல்றோம்//
என்னாத்த பார்க்கப் போறீங்க?
எல் கே said...
vanthu romba naala aache endru vanthen
பெரியப்பா...சும்மா அட்டண்டன்ஸ் மட்டும் போட்டா எப்படி?
சும்மா நீங்களா அப்படி ஒரு முடிவுக்கு வந்தா நாங்களா பொறுப்பு..?
ஆனா, அமீர் அப்படி இல்லை. அவர் என் நண்பர். என் நலம் விரும்பி. நான் ரொம்ப ஃப்ரெண்ட்லி. பத்து நிமிஷம் பேசினாலே, பச்சக்னு ஒட்டிப்பேன்.//
ஆஹா... ஆஹா... அப்போ இவங்களை கரக்ட் பண்ண பத்து நிமிசம் போதுமா;-))
தமிழ்வாசி - Prakash said...
///எல்லா நாளும் புதிய நாளாக வாழ்த்துக்கள்///
சாரி! தப்பா சொல்லிட்டேன்...
எல்லா நாளும் இனிய நாளாக வாழ்த்துக்கள்
ஹி ஹி டங்க் ஸ்லிப் ஆகி....
நிரூபன் said...
சும்மா நீங்களா அப்படி ஒரு முடிவுக்கு வந்தா நாங்களா பொறுப்பு..?
ஆனா, அமீர் அப்படி இல்லை. அவர் என் நண்பர். என் நலம் விரும்பி. நான் ரொம்ப ஃப்ரெண்ட்லி. பத்து நிமிஷம் பேசினாலே, பச்சக்னு ஒட்டிப்பேன்.//
ஆஹா... ஆஹா... அப்போ இவங்களை கரக்ட் பண்ண பத்து நிமிசம் போதுமா;-))
உங்களை நல்லவர்னு நினைச்சேன்.. நிங்களும் தக்காளி விக்கி மாதிரிதானா? அவ் அவ்வ்வ்வ்வ்
அடுத்த இன்டர்வியூவில் உங்களுக்கு ஆனந்த விகடனை வாசிச்சுக் காண்பிக்கிறேன்!''
எப்படி? ஆ ன ந் த வி க ட ன்.. அப்படின்னா?//
ஆஹா. ஆஹா..... காலங் காத்தாலையே காமெடி பிச்சு உதறுதே..
ஆனந்த.........விகடன்......!
நிரூபன் said...
அது ரகசியம். நான் அமீரை முழுசா நம்புறேன். அவர்கிட்ட என்னை முழுசா ஒப்படைச்சிட்டேன்.//
முழுசா ஒப்படைச்சிட்டாங்களா?
சோ.................இவ ஆல் ரெடி புக்கிங்.
அண்ணே,... என்னை வேணா அவன் இவன்ன்னு திட்டிக்குங்க.. ஆனா மேடத்தை அவ இவன்னு திட்டுனா எனக்கு கோபம் வந்தாலும் வந்துடும்.. அப்புறம் மைனஸ் ஓட்டு போட்டுடுவேன்.. ஹி ஹி
'எல்லா நாளும் புதிய நாள்’னு அர்த்தம்!''
எப்போதும் ஃபிரஸ்னு அர்த்தமா?ஹி ஹி//
உங்களின் இன்றைய நாளை, இனிதாக நீத்துவுடன் ஆரம்பியுங்கள்!
எப்பூடி நம்ம தமிழ்;-))
சி.பி.செந்தில்குமார் said...
நிரூபன் said...
சும்மா நீங்களா அப்படி ஒரு முடிவுக்கு வந்தா நாங்களா பொறுப்பு..?
ஆனா, அமீர் அப்படி இல்லை. அவர் என் நண்பர். என் நலம் விரும்பி. நான் ரொம்ப ஃப்ரெண்ட்லி. பத்து நிமிஷம் பேசினாலே, பச்சக்னு ஒட்டிப்பேன்.//
ஆஹா... ஆஹா... அப்போ இவங்களை கரக்ட் பண்ண பத்து நிமிசம் போதுமா;-))
உங்களை நல்லவர்னு நினைச்சேன்.. நிங்களும் தக்காளி விக்கி மாதிரிதானா? அவ் அவ்வ்வ்வ்//
நீங்க ஒரே கல்லிலை ரெண்டு மாங்காயை வீழ்த்திட்டிங்க...
என்னையும் விக்கியையும் ஒன்னா சேர்த்துக் கடிச்சிட்டீங்க.
சி.பி.செந்தில்குமார் said...
நிரூபன் said...
அது ரகசியம். நான் அமீரை முழுசா நம்புறேன். அவர்கிட்ட என்னை முழுசா ஒப்படைச்சிட்டேன்.//
முழுசா ஒப்படைச்சிட்டாங்களா?
சோ.................இவ ஆல் ரெடி புக்கிங்.
அண்ணே,... என்னை வேணா அவன் இவன்ன்னு திட்டிக்குங்க.. ஆனா மேடத்தை அவ இவன்னு திட்டுனா எனக்கு கோபம் வந்தாலும் வந்துடும்.. அப்புறம் மைனஸ் ஓட்டு போட்டுடுவேன்.. ஹி //
எங்கள் தேர்தல் அறிக்கையில் தவறுகள் இருந்தால், உங்கள் ஜனநாயகக் கடமைகளை நிறைவேற்றும் போது நீங்கள் மைனஸ் ஓட்டும் குத்தலாம் சகோ;-)))
மறுபடியும் வந்து நீத்து சந்திராவை பாக்க வந்தேன்,ஹி..ஹி..ஹி..
எனது வலைப்பூவில்: கேப்டனையே ரீமிக்ஸ் செய்த கேப்டன் டிவி! வீடியோ!!
வந்தேன்
படித்தேன்
கமெண்டினேன்
செல்கிறேன்
எனக்குத் தினமும் மதிய சாப்பாடு கொடுத்துவிடுறது அமீர் சாரோட மனைவிதான். அமீர் அளவுக்கு அவங்களும் எனக்கு நல்ல ஃப்ரெண்ட். //
கொஞ்சநாளைக்கு முன்னாடி நயன்தாராவும் பிரபு தேவாவோட மனைவியபத்தி இப்பிடித்தான் சொன்னதா ஞாபகம்.. இந்த பொன்ட்டாட்டிகளே இப்பிடித்தான் பாஸ்.. பாம்புக்கு பால் ஊத்துரமாதிரி சக்களத்திக்கு சோறு ஊட்றாங்க.. :))
காலையிலே ஆரம்பிச்சாச்சா?
தலைப்பு தான் என் டவுட்டும்
இளமை திரும்புதோ?
30... ஐ வடை..
31... ஐ வடை..
இதையும் பாருங்கள் live Watch Online TV-RADIO
ஹாய் தல! தலைப்பு பார்த்து ஓடிவந்தேன்! இன்னிக்கு இங்கேயும் காரம் ஜாஸ்தி போல!!
முதலாவது கமென்ட் ஐ சில பல மணிகளுக்கு முன்பு ட்விட்டரில் போட்டிருக்கீங்க! ஆம் ஐ ரைட்?
யோவ் வாய தொடை. ஜொள்ளு வழியுது(இப்பத்தான இந்த கமேண்ட ப்ரியமுடன் வசந்துக்கு போட்டேன்)
இன்னிக்கு ஏன் எல்லோரும் ஓவரா வழியுராங்க?
ஆ.வி-க்குத் தான் அந்த ஸ்டில்லைப் போட தைரியமில்லை..உமக்கென்னாச்சு..போடவேண்டியது தானே?
//(இப்பத்தான இந்த கமேண்ட ப்ரியமுடன் வசந்துக்கு போட்டேன்)
இன்னிக்கு ஏன் எல்லோரும் ஓவரா வழியுராங்க?// போலீஸ்கார், ஒவ்வொரு பதிவாப் போய் செக் பண்றார் போலிருக்கே?
Anna Hazare patri oru pathivu podungaleen pleasssssssssssssssssssssssssssssssssssssssee......
//அது ரகசியம். நான் அமீரை முழுசா நம்புறேன். அவர்கிட்ட என்னை முழுசா ஒப்படைச்சிட்டேன்.
ஹி ஹி சாரி நோ கமெண்ட்ஸ்.. //
ஹி ஹி ஹி ஹி ஹி இப்பிடி வளியுறதே வேலையா போச்சி உமக்கு...
//அது ரகசியம். நான் அமீரை முழுசா நம்புறேன். அவர்கிட்ட என்னை முழுசா ஒப்படைச்சிட்டேன்.
ஹி ஹி சாரி நோ கமெண்ட்ஸ்.. //
நான் வேணும்னா நாள் முழுக்க பேசுறேன....
//படப்பிடிப்பு நடக்கும் தளத்தில் தான் சக்களத்தி என தெரியாமல்.... //
பத்த வச்சிட்டியே பரட்டை....
//தேஸ்வா புஸ்வா ஆகாம நல்லா ஓடட்டும்..//
புஷ்புஸ்புஸ்......
முப்பத்தி ஒண்ணாவது லைக் என்னுது அக்காங்....
நல்லா செதுக்கட்டும்.....!
/////// ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...
யோவ் வாய தொடை. ஜொள்ளு வழியுது(இப்பத்தான இந்த கமேண்ட ப்ரியமுடன் வசந்துக்கு போட்டேன்)
இன்னிக்கு ஏன் எல்லோரும் ஓவரா வழியுராங்க?
////////
உனக்கு ஏன் இந்த வேல.....?
Post a Comment