Tuesday, April 26, 2011

நாளைய இயக்குநர் - ஆக்‌ஷன் த்ரில்லர் கதைகள் 3 - விமர்சனம்

இந்த வாரம் 24.4.2011 ஞாயிறு அன்று கலைஞர் டி வில நாளைய இயக்குநர் நிகழ்ச்சி எப்பவும் போல கொண்டாட்டத்தோட தொடங்குச்சு,,ஹாய் மதன், பிரதாப் போத்தன் 2 பேருமே இப்பவெல்லாம் நல்லா உற்சாகமா பேசறாங்க..  அப்பப்ப விட் அடிக்கறாங்க.. அது சூழ்நிலையின் இறுக்கத்தை தணித்து கலகலப்பாக்குது.. குட் சேஞ்ச்... 

1.அப்துல்லா,சிவா, டேனியல் - ரவிக்குமார்

ஓப்பனிங்க் ஷாட்லயே ஹீரோ கார்ல போறப்ப அவரை வில்லன் போட்டுத்தள்ள பிளான் பண்றான். 2 பேருக்கும் என்ன பிரச்சனை? எல்லாம் பொம்பள சமாச்சாரம் தான்.. ( அதானே பார்த்தேன்)ஹீரோயினை வில்லன் லவ்வறான்.. ஆனா அவ ஹீரோவைத்தான் லவ்வறா.. ( அப்பத்தானே ஃபார்முலா ஒர்க் அவுட் ஆகும்?)ஹீரோ. வில்லன் 2 பேரும் கடத்தல் பிஸ்னெஸ் தான் பண்றாங்க.. (பின்னே சமூக சேவையா பண்ணப்போறாங்க)

ஹீரோ பணத்தை எடுத்துட்டு எஸ்கேப் ஆக திட்டம் போடறப்ப வில்லன் அவரை போட்டுத்தள்ள வழில வெயிட்டிங்க்..

ஹீரோ கார்ல போறப்ப ஒரு ஆள் வேகமா பின்னால துரத்திட்டே வர்றான்.. என்னமோ சொல்ல வர்றான்.. ஆனா ஹீரோவுக்கு பயம், வில்லன் தான் ஆள் அனுப்பி இருக்கான்னு நினச்சு காரை வேகமா ஓட்டி கரெக்ட்டா வில்லன் வெயிட் பண்ணிட்டு இருக்கற இடத்துல கொண்டு போய் சாத்தி அவனும் அவுட், வில்லனும் அவுட்.. ( ஹீரோ,வில்லன் 2 பேருக்கும்  சம்பளம் தர வேண்டியதில்லை.. டைரக்டருக்கு சவுகர்யம்..) 

அப்புறம் பார்த்தா துரத்திட்டு வந்தவன் ஹீரோவோட கார் டிக்கி ஓப்பன் ஆனதை எச்சரிக்க வந்தானாம்... அவன் ஆக்சிடெண்ட் ஆன காரை செத்துப்போன 2 பேரை பார்த்துட்டே ஹீரோ வெச்சிருக்கற லட்சக்கணக்கான பணத்தை லபக்கிடறான்.. அவ்வளவு தான் கதை..

லாஜிக் சொதப்பல்கள்

1. இந்தக்காலத்துல கார் பேனட் திறந்திருக்குன்னு பைக்ல போறவன் சொல்றதே அதிகம்.. அதுல 160 கி மீ வேகத்துல போற காரை துரத்திட்டு வந்து சொல்ல அவன் என்ன கேனயா?அவன் பாட்டுக்கு போயிட்டே இருப்பான். நிஜ வாழ்வுல.. 

2.ஹீரோவோட கார் வர்றதைப்பார்த்த பின்பு வில்லன் கல்லை எடுத்து ரோட்ல குறுக்கே போடறான்.. 4 கல்லை எடுத்து போடவே 2 நிமிஷம் ஆகுமே.. 160 கிமீ  வேகத்துல வர்ற கார் அந்த 20 மீட்டர் தூரத்தை 3 செகண்ட்ஸ்ல கடந்துடுமே..?முதல்லயே எடுத்துப்போட்டா என்ன?

மேஜிக் கலக்கல்கள்

1. படத்துல கார் ஆக்சிடெண்ட் ஆகற சீன் நல்ல சவுண்ட் எஃபக்ட்டோட  கிராஃபிக்ஸ்னு தெரியாத அளவு நீட்டா பண்ணி இருந்தாங்க.. எடிட்டிங்க்கும் பக்கா.. 

2. படத்துல யாருக்கும் வசனமே இல்லை.. எல்லாம் பேக் டிராப்ல கதை சொல்லும் உத்தி தான்.. நல்லா திங்க் பண்ணி எடுத்திருக்காங்க..

ஹாய் மதன் கமெண்ட் - இந்த படத்துல வர்ற கார் நல்லா பிடிச்சிருந்ததுன்னு சொன்னீங்களே.. பிரதாப் ஜி அந்த பிராண்ட் பிடிச்சதா? சீன் பிடிச்சதா?

 2. ஆட்டம் - ராஜேஷ் குமார்

ஜீன் கிளாட் வேண்டம் நடிச்ச பிளட் ஸ்போர்ட்,விஜய்-ன் பத்ரி படம் பார்த்த எஃபக்ட்ல இந்த படம் எடுத்திருப்பாங்க போல.. குத்துச்சண்டை தான் கதைக்களன் கூடவே தொட்டுக்க ஊறுகாயாய் காதல்.. 

ஹீரோ ஹீரோயினை லவ்வறாரு ஜிம்ல பார்த்து வந்த பழக்கத்துல... ஹீரோயின் அப்பா காதல் கல்யாணத்துல முடிய ஒரு கண்டிஷன் போடறாரு.. பாக்சிங்க் டோர்னெமெண்ட்ல அவரோட சிஷ்யன் ஜெயிக்கனும்.. அதுக்கு ஹீரோ தோக்கனும்.. அவரு அதை விட்டுக்குடுத்தா இவரு இதை விட்டுக்குடுப்பாராம்.. ( வடிவேலு மாதிரி கேவலமான அப்பா போல)

ஆனா ஹீரோ என்ன முடிவெடுக்கறாரு?( என்னத்தை பெரிசா எடுப்பாரு?)பாக்சிங்க்ல ஜெயிச்சுட்டு அதே மேடைல பொண்ணை தூக்கிட்டு போறாரு.. போறப்ப ஒரு பஞ்ச டயலாக் வேற.. “ அந்த விளையாட்ல ஜெயிச்சாச்சு.. இனி வாழ்க்கை ஆட்டம்..இதுலயும் ஜெயிப்போம் இல்ல?

அப்பா கண் முன்னாலயே பொண்ணை தூக்கிட்டு (நிஜமாவே ) போறாரு.. அந்த இங்கிதம் தெரியாத ஹீரோயினும் சிரிச்சுக்கிட்டே அவன் கூட போயிடறா ( நல்ல குடும்பத்துப்பொண்ணு போல.. )

லாஜிக் சொதப்பல்கள் 

1. ஆர்ட்டிஸ்ட்ஸ் செலக்‌ஷன் சரி இல்லை.. ஹீரோ வில்லன் 2 பேரும் பாக்சிங்க் சேம்ப்பியன் என்றால் விக்ரம் ,சரத்குமார் ரேஞ்சுக்கு இல்லைனாலும்  ஓரளவாவது பாடி வேணாமா? ராமராஜன் மாதிரி, அப்பாஸ் மாதிரி சோப்ளாங்கிகளை போட்டது தப்பு.. 

2. சர்வ தேச டோர்னமெண்ட் நடக்கையில் ஒரே ஆரவாரம், மக்கள் கூட்டம் காட்டனும்.. அட்லீஸ்ட் கிராஃபிக்ஸ்லயாவது.. ஆனா நிஜத்துல சும்மா ஏதோ சாவடில செட் போட்டு எடுத்து நம்மை சாவடிக்கறாங்க.. 

மேஜிக் கலக்கல்கள் ( வசனங்களில்..... )

1. ஒவ்வொரு ஸ்போர்ட்ஸ்மேன் லைஃப்லயும் மறக்க முடியாத கேம் ஒண்ணு உண்டு

2.. டியர்... ஏதாவது பேசேன்... 

 எனக்கு ஸ்போர்ட்ஸ்னா உயிர்.. பாக்சிங்க்ல ஏதாவது சாதிக்கனும்.. ப்ளா..ப்ளா
.....

 நீ ரொம்ப மொக்கை போடறே,, நானே சொல்லிடறேன்.. ஐ லவ் யூ

3.  யூ நோ வாட்..? யூ லுக்கிங்க் சோ ஸ்மார்ட்.. 
 3. ----------------------------- -திருப்பூர் ராம்

 நிகழ்ச்சித்தொகுப்பாளினி படத்தோட டைட்டில் என்ன?னு கேட்டதுக்கு ராம் அதை சஸ்பென்சா படத்தோட கடைசில சொல்றேன்னார்.. நான் கூட எதுக்கு இந்த பில்டப்பு என நினைச்சேன்.. ஆனா க்ளைமாக்ஸ்ல அவர் சொன்னது கரெக்ட் தான்னு தோணுச்சு.. 

ஒரு கடத்தல் குரூப்.. பணம் வேணும்னு கேட்டு ஒரு ஆண், ஒரு பெண் (அவங்க 2 பேருக்கும் இதுக்கு முன்னே அறிமுகம் இல்லை) 2 பேரையும் கடத்திட்டு வந்து அடைச்சு வெச்சிருக்காங்க.. அவங்க தான் ஹீரோ, அண்ட் ஹீரோயின்னு கெஸ் பண்ணாம இருந்தா நாம படம் பார்க்கவே லாயக்கில்லை.. 

இதுல ஹீரோ ஹீரோயின் ஒரு கட்டத்துல லவ்வறாங்க.. ஹீரோவை விடுவிக்க பணயத்தொகை வந்துடுது.. ஆனா ஹீரோயினை விடுவிக்க பணம் வர்லை.. பணம் இல்லைன்னு ஹீரோயினோட அப்பா கையை விரிச்சுடறாரு.
 ( தத்தி வில்லனுங்க.. கடன் இல்லாத தொழில் அதிபர் மகளை கடத்த மாட்டாங்க.. ?) இப்போ ஹீரோ ரன்னிங்க்ல கார்ல ஃபைட் போட்டு 3 வில்லன்களையும் போட்டு ஹீரோயினை காப்பாத்தறாரு.. அவ்வளவுதான். கதை.

 லாஜிக் சொதப்பல்கள் 

1. ஒரு பணக்கார வீட்டுப்பையன் திடீர்னு 3 பேரை ரிவால்வரால சுடுவது எப்படி?அவன் என்ன ஜேம்ஸ்பாண்டா?

2.கடத்தப்பட்ட அந்த பொண்ணும், பையனும் அதிகபட்சமா 8 மணி நேரம் அடைக்கப்பட்டிருக்காங்க.. அதுக்குள்ள லவ் வருமா? ( அதுக்குள்ள வர்லைன்னா வேற எதுக்குள்ள வரனும்னு எதிர்பார்க்கறே..?) 

3. கடத்தப்பட்டவங்களை எந்த மாங்கா மடையனா இருந்தாலும் ( நிஜமான மாங்கா மடையர்கள் மன்னிக்க) தனித்தனி ரூம்ல தான் அடைச்சு வைப்பான்.. எதுக்கு 2 பேரையும் ஒரே ரூம்ல அடைச்சு வைக்கனும்? ( அடேய் சி பி நீ தாண்டா மாங்கா மடையன்.. ஒரே ரூம்ல அடைச்சு வெச்சாத்தானே 2 பேரும் லவ்வர்ஸ் ஆக முடியும்?)

மேஜிக் கலக்கல்கள் ( வசனங்களில்..... )

1. எந்தப்பிரச்சனை வந்தாலும் தைரியமா இருக்கறதுதான் முதல் தேவைன்னு எங்கப்பா அடிக்கடி சொல்வாரு.. ( உங்கப்பா மட்டும் இல்ல.. எல்லாரோட அப்பாவும் தான் சொல்வாங்க.. ஆனா அதை ஃபாலோ பண்ணனுமே..?)

2. மிஸ்.. உங்க பேரென்ன?

 உயிரோட இருந்து மறுபடி நாம சந்திக்கும் வாய்ப்பு வந்தா பேர் சொல்றேன்..

3. ம் ம் இப்போ உங்களை காப்பாத்திட்டேன்.. இப்பவாவது பேர் சொல்லுங்களேன்.. 

 தேன் மொழி..  ( இதுக்குத்தான் இந்த பில்டப்பா? நான் கூட சொப்பன சுந்தரின்னு நினைச்சேன்)

செமி ஃபைனலுக்கு 3 பேரும் செலக்ட் ஆகிட்டாங்க.. 3வதா வந்த ராம் படம் பிரைஸ் வாங்குச்சு.. ஹீரோ ,ஹீரோயின் சேர்வாங்களா? மாட்டாங்களா?ன்னு ஒரு பரிதவிப்பை ஏற்படுத்துனாங்காட்டி அது செலக்ட் ஆச்சாம்.. ஓக்கே.. 

 ஒரு முக்கியமான விஷயம்.. 3 குறும்படங்கள்லயும் ஹீரோயின்ஸ் அழகு ஃபிகர்கள் தான் .. லாங்க்‌ஷாட்ல பளிச்னு மின்ன்னல் மாதிரி காட்டிட்டதால ( அதாவது சரியா காட்டாததால) அவங்களை சரியா வர்ணிக்க முடில.. ( ஆமா.. இவரு பெரிய சாண்டில்யன். வர்ணிச்சுட்டுத்தான் மறு வேலை)

 அதனால நாளைய இயக்குநர்களுக்கு ஒரு வார்த்தை ஹீரோயின்ஸ்க்கு க்ளோசப் ஷாட் வைங்க.. நீங்க மட்டும் ரசிச்சா போதுமா? ஹி ஹி 

60 comments:

கவிதை வீதி... // சௌந்தர் // said...

ஐ.. வடை

கவிதை வீதி... // சௌந்தர் // said...

இன்னிக்கு அடிதடி..

கவிதை வீதி... // சௌந்தர் // said...

அருவா...

கவிதை வீதி... // சௌந்தர் // said...

முத வெட்டு..

கவிதை வீதி... // சௌந்தர் // said...

விக்கிக்கு ஒரு பே...

கவிதை வீதி... // சௌந்தர் // said...

முதல் கமாண்டு அப்புறம்தான் படிக்கிறது..

கவிதை வீதி... // சௌந்தர் // said...

போங்கய்யா... இன்னும் யாரும வரல..

கவிதை வீதி... // சௌந்தர் // said...

9

கவிதை வீதி... // சௌந்தர் // said...

ஐ.... 10...

ராஜி said...

நானும் வந்துட்டேன்

கவிதை வீதி... // சௌந்தர் // said...

வித்தியாசமான கதைகளுடன் வரும் நாளைய இயக்குனர்கள் எதிர் காலத்தில் பெரிய திரையிலும் கலக்க என் வாழ்த்துக்கள்..

Unknown said...

நேரம் தவறிய சிபி அவர்களே வணக்கம் ஹிஹி!

Unknown said...

இன்று கொஞ்சம் வேலை அதிகம் அதனால இப்ப தான் வர முடிஞ்சது..........ஹிஹி!

ராஜி said...

கார் டிக்கி ஓப்பன் ஆனதை 160 கிமீ க்கு மேல போயி எந்த கேணையன் சொல்வான்
>> அதெப்படி நீங்க பொத்தாம் பொதுவா சொல்லலாம். நானே ஓடுற பேருந்தை டூ வீலர்ல துரத்திக்கிட்டு
போயி ஜன்னலுக்கு வெளிய குழந்தை தலை தொங்குறதை சொல்லி இருக்கேன்.

Unknown said...

யோவ் சவுந்தர் எங்கய்யா அந்த கருண் மாப்ள...இன்னும் ஆந்த்ராலாதான் இருக்காரா!

சி.பி.செந்தில்குமார் said...

# கவிதை வீதி # சௌந்தர் said...

முதல் கமாண்டு அப்புறம்தான் படிக்கிறது..

April 26, 2011 10:05 AM

அதாவது.. முதல்ல முன் ஜாமின்.. அதுக்கப்புறமா ஊழல் பண்ணூம் தலைவர் மாதிரி

Unknown said...

"ராஜி said...

கார் டிக்கி ஓப்பன் ஆனதை 160 கிமீ க்கு மேல போயி எந்த கேணையன் சொல்வான்
>> அதெப்படி நீங்க பொத்தாம் பொதுவா சொல்லலாம். நானே ஓடுற பேருந்தை டூ வீலர்ல துரத்திக்கிட்டு
போயி ஜன்னலுக்கு வெளிய குழந்தை தலை தொங்குறதை சொல்லி இருக்கேன்."

>>>>>

பெண்மையின் குணமே வாழ்க!

சி.பி.செந்தில்குமார் said...

விக்கி உலகம் said...

நேரம் தவறிய சிபி அவர்களே வணக்கம் ஹிஹி!

நேரம் தவறலாம்.. நடத்தை தவறாம இருந்தா சரி

என் டைம் 8 டூ 10

சி.பி.செந்தில்குமார் said...

விக்கி உலகம் said...

இன்று கொஞ்சம் வேலை அதிகம் அதனால இப்ப தான் வர முடிஞ்சது..........ஹிஹி!

ஆஃபீஸ்ல வேலையா? ஆஃபீஸ்க்குள்ளே வேலயா?

சி.பி.செந்தில்குமார் said...

ராஜி said...

கார் டிக்கி ஓப்பன் ஆனதை 160 கிமீ க்கு மேல போயி எந்த கேணையன் சொல்வான்
>> அதெப்படி நீங்க பொத்தாம் பொதுவா சொல்லலாம். நானே ஓடுற பேருந்தை டூ வீலர்ல துரத்திக்கிட்டு
போயி ஜன்னலுக்கு வெளிய குழந்தை தலை தொங்குறதை சொல்லி இருக்கேன்.

இதுக்கு நான் ஏதாவது ரிப்ளை பண்ணூனா பெண்களை கிண்டல் செய்தார்னு ஒரு எதிர் பதிவு போடுவாங்க.. எதுக்கு வம்பு.கண்டுக்காம இருந்துட வேண்டியதுதான்

Unknown said...

"சி.பி.செந்தில்குமார் said...

விக்கி உலகம் said...

நேரம் தவறிய சிபி அவர்களே வணக்கம் ஹிஹி!

நேரம் தவறலாம்.. நடத்தை தவறாம இருந்தா சரி

என் டைம் 8 டூ 10"

>>>>>>>>>>>

ஓகே நீ நல்லவன் நான் கேட்டவன் அப்படிதானே சொல்ல வர்ற!

சி.பி.செந்தில்குமார் said...

# கவிதை வீதி # சௌந்தர் said...

வித்தியாசமான கதைகளுடன் வரும் நாளைய இயக்குனர்கள் எதிர் காலத்தில் பெரிய திரையிலும் கலக்க என் வாழ்த்துக்கள்..

April 26, 2011 10:07 AM

பரவால்ல.. சவுந்தர் லோகோ போஸ்க்கு வாழ்த்து சொன்னாலும் சூட் ஆகுது,.. லவ்வை சொன்னாலும் சூட் ஆகுது.. கைல பூங்கொத்து

சி.பி.செந்தில்குமார் said...

விக்கி உலகம் said...

"சி.பி.செந்தில்குமார் said...

விக்கி உலகம் said...

நேரம் தவறிய சிபி அவர்களே வணக்கம் ஹிஹி!

நேரம் தவறலாம்.. நடத்தை தவறாம இருந்தா சரி

என் டைம் 8 டூ 10"

>>>>>>>>>>>

ஓகே நீ நல்லவன் நான் கேட்டவன் அப்படிதானே சொல்ல வர்ற!

வம்புக்கு இழுத்தாலும் நான் வழிக்கு வர மாட்டேன். ஹி ஹி

Unknown said...

"சி.பி.செந்தில்குமார் said...

# கவிதை வீதி # சௌந்தர் said...

வித்தியாசமான கதைகளுடன் வரும் நாளைய இயக்குனர்கள் எதிர் காலத்தில் பெரிய திரையிலும் கலக்க என் வாழ்த்துக்கள்..

April 26, 2011 10:07 AM

பரவால்ல.. சவுந்தர் லோகோ போஸ்க்கு வாழ்த்து சொன்னாலும் சூட் ஆகுது,.. லவ்வை சொன்னாலும் சூட் ஆகுது.. கைல பூங்கொத்து"

>>>>>>>>>

ஆனா பய புள்ள ஏன் சோகமா இருக்கு போட்டோல....அதான் லவ் பண்ண பொண்ண கல்யாணம் பண்ணலையே அப்புறம் என்னய்யா உனக்கு சோகம்!

நிரூபன் said...

இந்தக்காலத்துல கார் பேனட் திறந்திருக்குன்னு பைக்ல போறவன் சொல்றதே அதிகம்.. அதுல 160 கி மீ வேகத்துல போற காரை துரத்திட்டு வந்து சொல்ல அவன் என்ன கேனயா?அவன் பாட்டுக்கு போயிட்டே இருப்பான். நிஜ வாழ்வுல.. //

எந்த ஊருல சகோ... 160 கிலோமீ...
கார் ஓடுது?

நிரூபன் said...

ஆணி புடுங்கும் வேலை கொஞ்சம் அதிகாமாகவே இருப்பதால்..
வலைகளுக்கு வ்ர முடியவில்லை.

எல்லோரும் மன்னிக்கவும்,
கண்டிப்பாக விக்கி உலகம்... என்னையை கோபத்தோடை பார்க்கிறார் என்று நினைக்கிறேன்.

நிரூபன் said...

தமிழ் மணம் என்ன பந்த நடத்துதே?
அடிக்கடி மூடுவிழா செய்யுது?

ராஜகோபால் said...

3 பட டைட்டில் என்ன?

Unknown said...

"நிரூபன் said...

ஆணி புடுங்கும் வேலை கொஞ்சம் அதிகாமாகவே இருப்பதால்..
வலைகளுக்கு வ்ர முடியவில்லை.

எல்லோரும் மன்னிக்கவும்,
கண்டிப்பாக விக்கி உலகம்... என்னையை கோபத்தோடை பார்க்கிறார் என்று நினைக்கிறேன்"

>>>>>>>>>

மாப்ளைய திட்ட முடியாம போச்சே ஹிஹி!

ராஜி said...

விக்கி உலகம் said...

"ராஜி said...

கார் டிக்கி ஓப்பன் ஆனதை 160 கிமீ க்கு மேல போயி எந்த கேணையன் சொல்வான்
>> அதெப்படி நீங்க பொத்தாம் பொதுவா சொல்லலாம். நானே ஓடுற பேருந்தை டூ வீலர்ல துரத்திக்கிட்டு
போயி ஜன்னலுக்கு வெளிய குழந்தை தலை தொங்குறதை சொல்லி இருக்கேன்."

>>>>>

பெண்மையின் குணமே வாழ்க!
>>
நான் மட்டுமில்ல சகோ. மனத நேயம் உள்ள யாருமே இதைதான் செய்வாங்க சகோ.

சி.பி.செந்தில்குமார் said...

ராஜகோபால் said...

3 பட டைட்டில் என்ன?

theen mozi தேன் மொழி

Unknown said...

"ராஜி said...

விக்கி உலகம் said...

"ராஜி said...

கார் டிக்கி ஓப்பன் ஆனதை 160 கிமீ க்கு மேல போயி எந்த கேணையன் சொல்வான்
>> அதெப்படி நீங்க பொத்தாம் பொதுவா சொல்லலாம். நானே ஓடுற பேருந்தை டூ வீலர்ல துரத்திக்கிட்டு
போயி ஜன்னலுக்கு வெளிய குழந்தை தலை தொங்குறதை சொல்லி இருக்கேன்."

>>>>>

பெண்மையின் குணமே வாழ்க!
>>
நான் மட்டுமில்ல சகோ. மனத நேயம் உள்ள யாருமே இதைதான் செய்வாங்க சகோ"

>>>

அப்படி துணிந்து சென்று செய்வது குறைவு சகோ அதைதான் சொன்னேன்.......தவறாக அல்ல!

சி.பி.செந்தில்குமார் said...

நிரூபன் said...

தமிழ் மணம் என்ன பந்த நடத்துதே?
அடிக்கடி மூடுவிழா செய்யுது?

ஆமா.. அது சம்சாரம் மாதிரி.. முக்கியமான டைம்ல தான் தகராறு பண்ணூம்

Unknown said...

தமிழ்மண தங்கச்சிய எந்த....கடிச்சிது தெரியல ஹிஹி!

சி.பி.செந்தில்குமார் said...

Delete
Blogger நிரூபன் said...

ஆணி புடுங்கும் வேலை கொஞ்சம் அதிகாமாகவே இருப்பதால்..
வலைகளுக்கு வ்ர முடியவில்லை.

எல்லோரும் மன்னிக்கவும்,
கண்டிப்பாக விக்கி உலகம்... என்னையை கோபத்தோடை பார்க்கிறார் என்று நினைக்கிறேன்.

April 26, 2011 10:29 AM

அவன் யார்ட்ட அன்பா நடந்தான்.. ஆஃபீஸ் பிஏ கிட்டயே சவுண்ட் விடறான்

நிரூபன் said...

நாளைய இயக்குனர்களின் படங்களினை விமர்சித்த விதம் அருமை.
ஆனால் என்னால் இப் படங்களைப் பார்க்க முடியவில்லையே என்று கவலை.

யாராவது இந்தப் படங்களைப் பார்க்க யூடியூப்பில் ஏற்ற முடியுமா?

Unknown said...

"சி.பி.செந்தில்குமார் said...

நிரூபன் said...

தமிழ் மணம் என்ன பந்த நடத்துதே?
அடிக்கடி மூடுவிழா செய்யுது?

ஆமா.. அது சம்சாரம் மாதிரி.. முக்கியமான டைம்ல தான் தகராறு பண்ணூம்"

>>>>>>>

தம்பி உங்க சம்சாரம் ப்ளாக் பாக்கரதில்லன்கர தைரியத்துல இப்படி பேசப்படாது........

சி.பி.செந்தில்குமார் said...

நிரூபன் said...

நாளைய இயக்குனர்களின் படங்களினை விமர்சித்த விதம் அருமை.
ஆனால் என்னால் இப் படங்களைப் பார்க்க முடியவில்லையே என்று கவலை.

யாராவது இந்தப் படங்களைப் பார்க்க யூடியூப்பில் ஏற்ற முடியுமா?

sakootharaa சகோதரா.. திருப்பூர் ராம் நம்ம ஃபிரண்ட் தான் நைட் கேட்டு வாங்கித்த்ர்றேன்

சி.பி.செந்தில்குமார் said...

விக்கி உலகம் said...

"சி.பி.செந்தில்குமார் said...

நிரூபன் said...

தமிழ் மணம் என்ன பந்த நடத்துதே?
அடிக்கடி மூடுவிழா செய்யுது?

ஆமா.. அது சம்சாரம் மாதிரி.. முக்கியமான டைம்ல தான் தகராறு பண்ணூம்"

>>>>>>>

தம்பி உங்க சம்சாரம் ப்ளாக் பாக்கரதில்லன்கர தைரியத்துல இப்படி பேசப்படாது........

தக்காளி.. இந்த ராணுவ ரகசியத்தையெல்லாம் எப்படியோ தெரிஞ்சு வெச்சுக்கறான்

ராஜி said...

விக்கி உலகம் said...

"ராஜி said...

விக்கி உலகம் said...

"ராஜி said...

கார் டிக்கி ஓப்பன் ஆனதை 160 கிமீ க்கு மேல போயி எந்த கேணையன் சொல்வான்
>> அதெப்படி நீங்க பொத்தாம் பொதுவா சொல்லலாம். நானே ஓடுற பேருந்தை டூ வீலர்ல துரத்திக்கிட்டு
போயி ஜன்னலுக்கு வெளிய குழந்தை தலை தொங்குறதை சொல்லி இருக்கேன்."

>>>>>

பெண்மையின் குணமே வாழ்க!
>>
நான் மட்டுமில்ல சகோ. மனத நேயம் உள்ள யாருமே இதைதான் செய்வாங்க சகோ"

>>>

அப்படி துணிந்து சென்று செய்வது குறைவு சகோ அதைதான் சொன்னேன்.......தவறாக அல்ல!
>>>
நன்றி சகோ. ஆனால், சிபி கிண்டல் பண்றார். என்னனு கேளுங்க‌

சி.பி.செந்தில்குமார் said...

நான் கிண்டலும் பண்ணலை, சுண்டலும் பண்ணலை.. எதுக்கு வம்பு?ன்னேன்

Unknown said...

"ராஜி said...

விக்கி உலகம் said...

"ராஜி said...

விக்கி உலகம் said...

"ராஜி said...

கார் டிக்கி ஓப்பன் ஆனதை 160 கிமீ க்கு மேல போயி எந்த கேணையன் சொல்வான்
>> அதெப்படி நீங்க பொத்தாம் பொதுவா சொல்லலாம். நானே ஓடுற பேருந்தை டூ வீலர்ல துரத்திக்கிட்டு
போயி ஜன்னலுக்கு வெளிய குழந்தை தலை தொங்குறதை சொல்லி இருக்கேன்."

>>>>>

பெண்மையின் குணமே வாழ்க!
>>
நான் மட்டுமில்ல சகோ. மனத நேயம் உள்ள யாருமே இதைதான் செய்வாங்க சகோ"

>>>

அப்படி துணிந்து சென்று செய்வது குறைவு சகோ அதைதான் சொன்னேன்.......தவறாக அல்ல!
>>>
நன்றி சகோ. ஆனால், சிபி கிண்டல் பண்றார். என்னனு கேளுங்க‌"

>>>>>>>>

சிபி எப்பவுமே அப்படித்தான்.........
சீரியஸா பதில் சொல்ல மாட்டான்...சிரியசாத்தான்
சொல்லுவான் அது கிண்டல் அல்ல சகோ விடுங்க........சந்தோஷமா எடுத்துகிட்டு நீங்களும் கிண்டல் பண்ணுங்க சகோ!

சி.பி.செந்தில்குமார் said...

thakkaaLi .. தக்காளி காப்பத்தீட்டான்

Unknown said...

"ராஜி said...

விக்கி உலகம் said...

"ராஜி said...

விக்கி உலகம் said...

"ராஜி said...

கார் டிக்கி ஓப்பன் ஆனதை 160 கிமீ க்கு மேல போயி எந்த கேணையன் சொல்வான்
>> அதெப்படி நீங்க பொத்தாம் பொதுவா சொல்லலாம். நானே ஓடுற பேருந்தை டூ வீலர்ல துரத்திக்கிட்டு
போயி ஜன்னலுக்கு வெளிய குழந்தை தலை தொங்குறதை சொல்லி இருக்கேன்."

>>>>>

பெண்மையின் குணமே வாழ்க!
>>
நான் மட்டுமில்ல சகோ. மனத நேயம் உள்ள யாருமே இதைதான் செய்வாங்க சகோ"

>>>

அப்படி துணிந்து சென்று செய்வது குறைவு சகோ அதைதான் சொன்னேன்.......தவறாக அல்ல!
>>>
நன்றி சகோ. ஆனால், சிபி கிண்டல் பண்றார். என்னனு கேளுங்க‌"

>>>>>>>>>>>

பதிவுலகில் ஆண் பெண் என்ற பேதமில்லை எல்லோரும் நல்ல நண்பர்களே..........
அதானால் சந்தோஷமா கலாய்ங்க சிரிப்பு மட்டுமே அள்ள அள்ள குறயாத செல்வம்....மனம் சாந்தப்படும் இது என் தனி வழி ஹிஹி நோ சீரியஸ் ஒன்லி சிரியஸ் சகோ!

சி.பி.செந்தில்குமார் said...

>நோ சீரியஸ் ஒன்லி சிரியஸ் சகோ!

thakkaaLi தக்காளி தத்துவமா பொழியறான்..

ராஜி said...

போனாப்போகுது சகோ விக்கிகாக உங்களை மன்னிக்குறேன் சிபி. இல்லைனா பஞ்சாயத்தை கூட்டியிருப்பேன்.

Unknown said...

"ராஜி said...

போனாப்போகுது சகோ விக்கிகாக உங்களை மன்னிக்குறேன் சிபி. இல்லைனா பஞ்சாயத்தை கூட்டியிருப்பேன்."

>>>>>>>>>>>

நன்றி சகோ!

சி.பி.செந்தில்குமார் said...

ராஜி said...

போனாப்போகுது சகோ விக்கிகாக உங்களை மன்னிக்குறேன் சிபி. இல்லைனா பஞ்சாயத்தை கூட்டியிருப்பேன்.

உங்க வீட்ல ஒரே குப்பைன்னு கணவர் சொன்னாரே.. வீட்டை கூட்டிட்டீங்களா? ஹி ஹி

ராஜி said...

விக்கி உலகம் said...

"ராஜி said...

விக்கி உலகம் said...

"ராஜி said...

விக்கி உலகம் said...

"ராஜி said...

கார் டிக்கி ஓப்பன் ஆனதை 160 கிமீ க்கு மேல போயி எந்த கேணையன் சொல்வான்
>> அதெப்படி நீங்க பொத்தாம் பொதுவா சொல்லலாம். நானே ஓடுற பேருந்தை டூ வீலர்ல துரத்திக்கிட்டு
போயி ஜன்னலுக்கு வெளிய குழந்தை தலை தொங்குறதை சொல்லி இருக்கேன்."

>>>>>

பெண்மையின் குணமே வாழ்க!
>>
நான் மட்டுமில்ல சகோ. மனத நேயம் உள்ள யாருமே இதைதான் செய்வாங்க சகோ"

>>>

அப்படி துணிந்து சென்று செய்வது குறைவு சகோ அதைதான் சொன்னேன்.......தவறாக அல்ல!
>>>
நன்றி சகோ. ஆனால், சிபி கிண்டல் பண்றார். என்னனு கேளுங்க‌"

>>>>>>>>>>>

பதிவுலகில் ஆண் பெண் என்ற பேதமில்லை எல்லோரும் நல்ல நண்பர்களே..........
அதானால் சந்தோஷமா கலாய்ங்க சிரிப்பு மட்டுமே அள்ள அள்ள குறயாத செல்வம்....மனம் சாந்தப்படும் இது என் தனி வழி ஹிஹி நோ சீரியஸ் ஒன்லி சிரியஸ் சகோ!
>>
நீங்க வேற சகோ. சும்மா கலாய்ச்சேன். கோவிக்குற ஆள் நானில்லை.

ராஜி said...

சி.பி.செந்தில்குமார் said...

ராஜி said...

போனாப்போகுது சகோ விக்கிகாக உங்களை மன்னிக்குறேன் சிபி. இல்லைனா பஞ்சாயத்தை கூட்டியிருப்பேன்.

உங்க வீட்ல ஒரே குப்பைன்னு கணவர் சொன்னாரே.. வீட்டை கூட்டிட்டீங்களா? ஹி ஹி
>>
எங்க வீட்டில நாந்தான் கூட்டுறேன். உங்க வீட்டைப்போல இல்ல(வேண்டாம் உங்க வீட்டை நீங்கதான் கூட்டுற‌ ரகசியத்தை வெளில சொல்லிடுவேன் சிபி சார்).

Unknown said...

"ராஜி said...

சி.பி.செந்தில்குமார் said...

ராஜி said...

போனாப்போகுது சகோ விக்கிகாக உங்களை மன்னிக்குறேன் சிபி. இல்லைனா பஞ்சாயத்தை கூட்டியிருப்பேன்.

உங்க வீட்ல ஒரே குப்பைன்னு கணவர் சொன்னாரே.. வீட்டை கூட்டிட்டீங்களா? ஹி ஹி
>>
எங்க வீட்டில நாந்தான் கூட்டுறேன். உங்க வீட்டைப்போல இல்ல(வேண்டாம் உங்க வீட்டை நீங்கதான் கூட்டுற‌ ரகசியத்தை வெளில சொல்லிடுவேன் சிபி சார்)"

>>>>>>>

சகோ சிபிக்கு ஆண், பெண் பேதம் கிடையாது............
பாருங்க இன்னிக்கி கூட வீட்ட நல்லா கிளீன் செய்ஞ்சதுக்காக அவரு மனைவிக்கிட்ட நல்ல பேரு வாங்கிட்டு தான் வந்தாரு ..........வேணா கேட்டு பாருங்க.......!

Speed Master said...

சீன தத்துவம் தமிழில்

http://speedsays.blogspot.com/2011/04/blog-post_26.html

சி.பி.செந்தில்குமார் said...

இதுல என்ன தப்பு இருக்கு? வீட்டை சுத்தம் பண்ணப்பழகுனாத்தான் இந்தா நாட்டை சுத்தம் பண்ண முடியும்?

Unknown said...

"சி.பி.செந்தில்குமார் said...

இதுல என்ன தப்பு இருக்கு? வீட்டை சுத்தம் பண்ணப்பழகுனாத்தான் இந்தா நாட்டை சுத்தம் பண்ண முடியும்?"

>>>>>>>>>>>

சரிய்யா சரி.... நீதான் ஒத்துகிட்டியே...நீ நல்லவன்னு நாங்க நம்புறோம் ஹிஹி!

Thirumalai Kandasami said...

மூன்று படமும் ஒக்கே.. ரெண்டாவது படம் fight சீன் எனக்கு பிடிக்கலை..அப்புறம் ,இன்னொரு உதிரி தகவல்,சிவா-அப்துல்லா-டேனியல் படத்தின் எழுத்து - நம்ம தலை கேபிள் சங்கர் (சங்கர் நாராயணன்)..படம் பார்க்க விரும்புவர்களுக்கு இந்த லிங்க்,
http://tamil.techsatish.net/file/naalaiya-iyyakunar-36/

MANO நாஞ்சில் மனோ said...

நான் லேட்டு......

சசிகுமார் said...

நானும் பார்த்தேன் உண்மையான கருத்துக்கள்.

ஜோதிஜி said...

திடீர்ன்னு ஒரு நாள் உங்க வங்கியில் வந்து நிற்கப் போறேன். அன்றைக்கு இருக்கு வேடிக்கை.

சக்தி கல்வி மையம் said...

எல்லாம் சரி ... போதுமா கமெண்டு

செந்தில் குமார் said...

Very good review