மோகன்லால்,ஜெயராம்,திலீப் என 3 பேருமே கதையைப்பற்றி கவலைப்படாம படம் ஃபுல்லா ஜாலியா இருந்தா போதும்னு நினைச்சு கால்ஷீட் குடுத்துட்டாங்க போல... அரதப்பழசான கதையா இருந்தாலும் இயக்குநர் ரஃபி மார்ட்டின் காமெடியை வெச்சு படத்தை ஒப்பேத்திட்டார்.
ஒரு ஊர்ல ஒரு கிளப்.. அதுல 4 ஃபிரண்ட்ஸ்.. அந்த 4 பேர்ல 3 பேரை கிளப்ல இருக்கற வில்லன் போட்டுத்தள்ளிடறான்.. உயிர் பிழைச்ச மீதி ஒரு ஆள் செத்துப்போன 3 பேரின் வாரிசுகள் மூலமா பல வருஷங்கள் கழிச்சு பழி வாங்கறான்..
ஆனா ரிவஞ்ச் சப்ஜெக்ட் பார்க்கற எஃப்ஃபக்டே இல்லாம படம் ஜாலியா போகுது.. ஆனா என்ன லாஜிக்கே இல்லாம திரைக்கதை கேனத்தனமா நகருது.. அதுவும் செகண்ட் ஆஃப் ரொம்ப மோசம்.. தடுமாறுது..
ஹீரோயின் காவ்யா மாதவன். ஹீரோவைப்பற்றி சொல்லாம ஏன் ஹீரோயினைப்பற்றி சொல்லனும்? ஏன்னா பெண்களுக்கே முன்னுரிமை ஹி ஹி ..
மஞ்சள் பூசிய மர வள்ளிக்கிழங்கு மாதிரி என்னதான் பாப்பா குளு குளுன்னு இருந்தாலும் அவருக்கு கல்யாணம் ஆனதால முழுமையா ரசிக்க முடியல.. இங்கே தான் தமிழன் நிக்கறான்.. ( மற்ற இடம்னா உக்காந்துடுவானா?)
என்னதான் அழகான நடிகையை தமிழன் ரசிச்சாலும் அந்த நடிகைக்கு கல்யாணம் ஆகிடுச்சுன்னா அவனோட ரசிப்புத்தன்மை குறைஞ்சிடும்..அல்லது மறைஞ்சிடும். (ஏன்னா செகண்ட்ஸ்ல அவனுக்கு விருப்பம் இல்ல)
மோகன்லால்,ஜெயராம்,திலீப் கூட்டணில திலீப்க்குத்தான் முதல் இடம்.... என்னதான் மோகன்லாலுக்கு ஸ்கோப் அதிகமா கொடுக்கப்பட்டாலும் மவுன ராகம் கார்த்திக் மாதிரி மனுஷன் கிடைக்கிற இடமெல்லாம் கோல் போடறார்.
ஜெயராம் செய்யற காமெடி தெனாலியோடகம்பேர் பண்றப்ப சுமார் தான்.
மோகன்லாலோட விக் சரி இல்லை.. அவரோட முகத்துல முதுமைத்தன்மை அப்பட்டமா தெரிய ஆரம்பிச்சுடுச்சு...
காமெடியில் களை கட்டிய வசனங்கள்
1.மிஸ்..நான் சென்னைல இருக்கேன்...
ஓக்கே.. அங்கே என்ன பண்றீங்க?
அதாவது சென்னைல குடி இருகேன்.
நீங்க அங்கே என்ன பண்றீங்க? என்ன வேலை செய்றீங்க?ன்னு கேட்டேன்?
ஹி ஹி .. ஹி ஹி சும்மா தான் இருக்கேன்.. இப்படி நோண்டி கேட்கனுமா?
2. என் காதலியோட கல்யாணத்தை தடுக்கனும்னு நினைச்சேன்.. முடியல..அட்லீஸ்ட் ஃபர்ஸ்ட் நைட்டையாவது தடுக்கலாமே?
3. அண்ணே.. என்னை விட்ருங்க. போட்டிருக்கறது ஒரே ஒரு அண்டர்வேர்.. மானத்தை மறைக்க அதை வெச்சிருக்கேன்.. ப்ளீஸ் அதை உருவிடாதீங்க?ப்ளீஸ்...
டேய் நாயே.. மானமே இல்லாதவனுக்கு எதுக்கு மானத்தை மறைக்க டிரஸ்?
4. மிஸ்... எனக்கு நீங்க தான் லவ்வோ தெரஃபி சிகிச்சை பண்ணனும்..
நீங்க ஏன் ஒரு நல்ல ஆண் டாக்டர் கிட்டே அதை பண்ணீக்கக்கூடாது?
5. உங்களுக்கு ஜிக்குபாயை தெரியுமா?
ம்ஹூம். எனக்கு ஜி கே தான் தெரியும்....
சுத்தம் .. அவர் யார் தெரியுமா?
பெரிய தொழில் அதிபரா?
எங்க ஏரியாவுலயே பெரிய ரவுடி...
அடத்தூ...
6. என்னை அடிச்சுட்ட இல்ல.. இடத்தை காலி பண்ணு...
ஏன்?
டூ வாட் ஐ சே? ( DO WHAT I SAY!)
ஓகே...
அவ் அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ் என்ன அடி ? வலிக்குதே.. அவங்களுக்கு முன்னால அழ முடியுமா..? அதான் கிளம்ப சொன்னேன்...
7. என்னை அடிச்சவன் மட்டும் என் கைல சிக்குனான்.. அவ்ளவ்தான்.. நீ அவனை பார்த்திருக்கியா?
உனக்குப்பின்னால தான் நிக்கறான்..
8. சாரி.. கைஸ் (GUYS) எனக்கு அடி வாங்க தெம்பில்லை.. வேலண்ட்ரியா எலிமினேட் ஆகிக்கறேன்... ஹி ஹி
9. அதை சாப்பிட்டா 3 வருஷத்துக்கு தூக்க்கம் பிடிக்குமாம்..
அய்யய்யோ.. எனக்கு பைத்தியம் தான் பிடிக்கும் போல...
10. யாரடா.. நீ? ஜட்டி மட்டும் போட்ட ஜெட் லீ மாதிரி வந்து நிக்கறே,.,.?
11. திலீப் - டியர் .. என் இதயத்துக்குள் வா... எதுக்கு உன் செருப்பைக்கழட்றே..? என் இதயம் என்ன கோவிலா? அப்படியே வா... ( ஏர்செல் க்ஃபார்வார்டட் எஸ் எம் எஸ் ஜோக் 2009)
திலீப் காதலியை கவர்வதற்காக உடல் ஊனம் உற்றவர் போல் நடிப்பதும்,வீல் சேரில் அவரை உட்கார வைத்து காதலி வரும்போது திலீப்பின் மாமா அவரை பார்த்து அவரது உண்மை சொரூபத்தை தோல் உரிப்பதும் செம காமெடியான காட்சிகள்.
அதே போல் தன் காலில் உணர்ச்சியே இல்லை என அவர் பீலா விடுகையில் மோகன் லால் குரூப் அவரைக்கட்டி வைத்து கட்டையால் பாதத்தில் செம போடு பொடுவதும் கல கல காமெடி..
அதே போல் மாமிச மலை போன்ற ஆளிடம் அவர் படும் அவஸ்தைகள் குழந்தைகள் முதல் பெரியவர் வரை குலுங்கி குலுங்கி சிரிக்கும் சிரிப்பு.... சர வெடி...
கஜினி படத்தில் வில்லனாக வந்தவர் தான் இதிலும் வில்லன்.. வழக்கம் போல் ஸ்டீரியோ டைப் நடிப்பு அவருடையது...
க்ளைமாக்ஸில் மோகன் லாலை ஈசியாக போட்டுத்தள்ல வேண்டிய வில்லன் முட்டாள் தனமாக தன் அடி ஆட்கள் 43 பேரையும் துப்பாக்கியை கீழே போடுங்கள் என சொல்லி.. ரன் படத்தில் மாதவன் வில்லனிடம் மோதுவது போல் ஒத்தைக்கு ஒத்தை மோதுவதும் தோற்பதும் லாஜிக்கே இல்லாத காட்சி..
அதே போல் அவரை வீழ்த்திய பின் 43 பேரும் சேர்ந்து 2 செகண்டில் ஹீரோவை வீழ்த்தி இருக்கலாம்.. அதை விடுத்து என்னமோ வரிசையாக வாக்குப்போட போகும் வாக்காளன் மாதிரி அவர்கள் வரிசையாக ஒருவர் பின் ஒருவராக வந்து அடி வாங்குவது காலம் காலமாக தென் இந்திய சினிமாவை ஆட்டி வைக்கும் லாஜிக் சொதப்பல்கள்.
இந்தப்படம் கேரளாவில் பிரம்மாண்டமான எதிர்பார்ப்புடன் ரிலீஸ் ஆகி ஓடிக்கொண்டிருக்கிறது..ஆனால் பெரிய ஹிட் ஆகாது.. அங்கே 50 நாட்கள் ஓடும்.. தமிழ்நாட்டில் கோவையைத்தவிர அனைத்து ஊர்களிலும் ஏ பி செண்ட்டர்களில் 20 டூ 25 நாட்கள் ஓடும். சி செண்ட்டர்களில் ஒரு வாரம் ஓடும்.
கோவையில் மட்டும் 30 நாட்கள் ஓடும் .. ஏன்னா கோவையில் மலையாளிகள் 23 % பேர் இருக்காங்க..
மூளையைக்கழட்டி வீட்டிலேயே வைத்து விட்டு தியேட்டருக்குப்போனால் சிரித்து விட்டு வரலாம். ( அதாவது மூளை உள்ளவங்க)
டிஸ்கி 1 .
படத்துக்கு வழங்கப்பட்ட ஏ சான்றிதழ் படத்தில் உள்ள வன்முறைக்காட்சிகளுக்காக... வேறு ஏதாவது காட்சி இருக்கும் என எதிர்பார்த்துப்போனால் ஏமாந்து போவீர்கள். இது சுத்தமான சைவப்படம்.
டிஸ்கி 2 - டைட்டிலில் முறைப்படி மோகன்லாலின் சைனா டவுன் என்றுதான் வர வேண்டும்.. ஆனால் பெண்களுக்கு முன்னுரிமை தர வேண்டும் என்ற உயரிய நோக்கில் காவ்யா மாதவன் வந்தார்.. ஹி ஹி
52 comments:
அருவா அருவா
ஏன்யா இந்த ஹீரோயின் சாது மிரண்டால்லையே கொடுமையா இருக்குமே இத இப்படி புகழுறியே உனக்கு கண்ணு எங்க போச்சி!
>> விக்கி உலகம் said...
அருவா அருவா
வாய்யா வன்முறையாளா////
பயபுள்ள தமிழ் ப்ளோக்ல இருந்துகிட்டு மலையாள உலகத்துக்கு தூது விடுது ஹிஹி!
>> விக்கி உலகம் said...
ஏன்யா இந்த ஹீரோயின் சாது மிரண்டால்லையே கொடுமையா இருக்குமே இத இப்படி புகழுறியே உனக்கு கண்ணு எங்க போச்சி!
கண்ணியமானவர்களுக்கு மட்டுமே இது போன்ற ஃபிகர் பிடிக்கும்.. அதனால உனக்கு பிடிக்கலைன்னு வருத்தப்படாதே..
ஒரு போட்டவ தவிர அத்தனையுமே உடஞ்ச கண்ணாடி கணக்கா இருக்கே ஏன்!
>>விக்கி உலகம் said...
பயபுள்ள தமிழ் ப்ளோக்ல இருந்துகிட்டு மலையாள உலகத்துக்கு தூது விடுது ஹிஹி!
தக்காளி நானாவது இந்தியாவுக்குள்ள.. நீ வியட்நாம்ல போய் இந்தியா மானத்தை கப்பல் ஏத்திட்டு இருக்கே.. பாவம்.. அந்த பி ஏ பொண்ணு...
>>விக்கி உலகம் said...
ஒரு போட்டவ தவிர அத்தனையுமே உடஞ்ச கண்ணாடி கணக்கா இருக்கே ஏன்!
முதல்ல உன் கண்ணாடியை கழட்டிட்டு நல்லா பாருய்யா..
"கண்ணியமானவர்களுக்கு மட்டுமே இது போன்ற ஃபிகர் பிடிக்கும்.. அதனால உனக்கு பிடிக்கலைன்னு வருத்தப்படாதே.."
>>>>>>>>>>>
அதாவது கண் இமையானவர்களுக்கு சரியா!
"முதல்ல உன் கண்ணாடியை கழட்டிட்டு நல்லா பாருய்யா.."
>>>>>>>
எனக்கு கண் நாடி போடுற பழக்கமில்ல குயந்த இன்னும் அந்த வயசு வரல ஹிஹி!
அதானே நான்கூட சிபி திருந்திட்டாரோனு நினைச்சேன்
>>ராஜி said...
அதானே நான்கூட சிபி திருந்திட்டாரோனு நினைச்சேன்
திருத்தறதுக்கு நான் என்ன ஆன்சர் ஷீட்டா?#டவுட்டு
என்ன இன்னும் கச்சேரி களை கட்டலை போல. ரெண்டு பேர் மட்டும் டீ ஆத்திக்கிட்டு இருக்கீங்க
ஹலோ திருந்தறதுக்கு வேற மீனிங், திருத்தறதுக்கு வேற மீனிங். ரெண்டுத்துக்கும் வித்தியாசம் இருக்கு, அதை தெரிஞ்சுக்காம ஆன்ஸர் ஷீட் அது இதுனு சொல்லிக்கிட்டு.
கல்யாணம் ஆனவளை ரசிக்க மாட்டீங்கன்னா, எதுக்கு இத்தனை காவ்யா படம்?
>>செங்கோவி said...
கல்யாணம் ஆனவளை ரசிக்க மாட்டீங்கன்னா, எதுக்கு இத்தனை காவ்யா படம்?
அண்ணே.. என்னைப்பற்றித்தெரியாதா? சுயநலம் இல்லாப்பொதுநல வாதி நான்.. இவை எல்லாம் நீங்க ரசிக்க.. ஹி ஹி
பயபுள்ள ராமதாஸ் கணக்கா பம்முது ஹிஹி!
சிபி திருந்தனுமா அய்யய்யோ நீங்க அந்த சாமி பதிவு மற்றும் ராசி பதிவு படிக்கலையா கொலையா கொல்லுவானே!
அரசியல், ஜோக், சினிமா விமர்சனம், ஆன்மீகப்பதிவு, மழலை பதிவு, சமையல் குறிப்பு இப்படி போட்டுக்கிட்டு இருந்தீங்களா, இன்னிக்கு அழகு குறிப்புகள்(அதுச்சரி அதெல்லாம் அழகா இருக்குறவங்க யோசிக்குறது. ) இல்லைனா ஹெல்த் டிப்ஸ் போடுவீங்கனு நினைச்சு வந்தேன்
ஓட ஆரம்பிக்கும் பதிவுலகம்..........பெண்கள் பதிவுன்னு சொல்லி ஏமாற்றுகிறாரா சிபி கேள்வி?
விமர்சனம் படிச்சாச்சி....
சரி பட்ம் எங்க பார்க்கறது...
போட்டோ மாத்திட்டாரு!
விமர்சனம் கலகலன்னு இருக்கு.. :-)..
காவ்யா முன்னமாதிரி அட்ராக்டிவா இல்லைதான்.. :-)..
தமிழ்மண ஓட்டு விழல.. செக் பண்ணுங்க..
விமர்சனம் படித்தால் படம் நன்றாக இருப்பது போல் தெரிகிறது. அப்புறம் ஏன் கேரளாவில் படம் ஓடாது.
தமிழ் மணத்தில் ஓட்டு விழுகிறது. சரியாகி விட்டது.
பாரத்... பாரதி... said...
விமர்சனம் படித்தால் படம் நன்றாக இருப்பது போல் தெரிகிறது. அப்புறம் ஏன் கேரளாவில் படம் ஓடாது.
ஓடாதுன்னு சொல்லலை.. சூப்பர் ஹிட் ஆகாது.. ஹிட் ஆகும் என்றேன்.. 50 நாள் ஓடுனா போதுமே..
# கவிதை வீதி # சௌந்தர் said...
விமர்சனம் படிச்சாச்சி....
சரி பட்ம் எங்க பார்க்கறது...
\
உங்க ஊர்க்கு அடுத்த வாரம் வெள்ளீகிழமை வரும் பாருங்க
விக்கி உலகம் said...
போட்டோ மாத்திட்டாரு!
ஹி ஹி நீ தானே மங்கலா தெரியுதுன்னே?
பதிவுலகில் பாபு said...
விமர்சனம் கலகலன்னு இருக்கு.. :-)..
காவ்யா முன்னமாதிரி அட்ராக்டிவா இல்லைதான்.. :-)..
தமிழ்மண ஓட்டு விழல.. செக் பண்ணுங்க..
நோ பிராப்ளம்.. ஆக்டிவ்வா இருக்காங்க ஆக்டிங்க்ல
மூளை உள்ளவங்க எப்படி வீட்டிலேயே கழட்டி வைத்துவிட்டு போவது? உதவி செய்யுங்களேன்
>> tamil444news.blogspot.com said...
மூளை உள்ளவங்க எப்படி வீட்டிலேயே கழட்டி வைத்துவிட்டு போவது? உதவி செய்யுங்களேன்
தியேட்டருக்குப்போறப்ப உங்க மனைவியை கூட கூட்டிடுப்போங்க ஹி ஹி
ஆரம்பிச்சாச்சா ?
போட்டோ மாத்தி என் கருத்துகளை லாவகம்மாக கவ்விய சிபி ஹூம்!
அனுஷ்கா படத்துக்கு போகலையா?
<>>!* வேடந்தாங்கல் - கருன் *! said...
ஆரம்பிச்சாச்சா ?
ஆ"ரம்பம்” என உள்குத்துக்கமெண்ட் போட்ட கருணுக்கு இன்று ஒரு மைனஸ் ஓட்டு
Blogger விக்கி உலகம் said...
போட்டோ மாத்தி என் கருத்துகளை லாவகம்மாக கவ்விய சிபி ஹூம்!
வாழ்ந்தாலும் ஏசும் , தாழ்ந்தாலும் ஏசும்
!* வேடந்தாங்கல் - கருன் *! said...
அனுஷ்கா படத்துக்கு போகலையா?
அது என்னா படம்?
" !* வேடந்தாங்கல் - கருன் *! said...
ஆரம்பிச்சாச்சா ?"
>>>>>>>>>>>
யோவ் மாப்ள endu கார்டு போடும்போது வந்துத்து ஆரம்பிச்சாச்சா ஹிஹி!
" சி.பி.செந்தில்குமார் said...
Blogger விக்கி உலகம் said...
போட்டோ மாத்தி என் கருத்துகளை லாவகம்மாக கவ்விய சிபி ஹூம்!
வாழ்ந்தாலும் "ஏசும்" , தாழ்ந்தாலும் "ஏசும்"
>>>>>
அதுக்கு ஏன்யா சாமிய இழுக்கிற!
சாரி. இலியானாவின் கவர்ச்சி பந்தயம்..
விக்கி உலகம் said...
" !* வேடந்தாங்கல் - கருன் *! said...
ஆரம்பிச்சாச்சா ?"
>>>>>>>>>>>
யோவ் மாப்ள endu கார்டு போடும்போது வந்துத்து ஆரம்பிச்சாச்சா ஹிஹி! ---
எங்க ஏரியாவில கரண்ட் கட் மாப்ள..
" !* வேடந்தாங்கல் - கருன் *! said...
விக்கி உலகம் said...
" !* வேடந்தாங்கல் - கருன் *! said...
ஆரம்பிச்சாச்சா ?"
>>>>>>>>>>>
யோவ் மாப்ள endu கார்டு போடும்போது வந்துத்து ஆரம்பிச்சாச்சா ஹிஹி! ---
எங்க ஏரியாவில கரண்ட் கட் மாப்ள.."
>>>>>>>>>>>>>
அதுதான் தேர்தல் முடிஞ்சிடுச்சே இனி எது எது கட் ஆகப்போகுதோ!
அப்பு சூப்பரு கலக்கிட்ட
ரேஷ்மாவின் பிட்டுப்பட விமர்சனம் விரைவில் அட்ராசக்க யில் ரிலீஸ் ஆனாலும் ஆச்சர்ய மில்லை..ஒரு நாள் ஆன்மீகம்..மறுநாள் பிட்டுப்படம்..விமர்சனம்... சூப்பர் கொள்கை முழக்கம்...தலைவா.
present sirrrrrrrrrrrrrrrrrrrr
நாசமா போவ, மலயாளத்தையும் விட்டு வைக்கலியா...
// சி.பி.செந்தில்குமார் said...
>> விக்கி உலகம் said...
அருவா அருவா
வாய்யா வன்முறையாளா/////
தக்காளி பச்சை புள்ளையா....
// செங்கோவி said...
கல்யாணம் ஆனவளை ரசிக்க மாட்டீங்கன்னா, எதுக்கு இத்தனை காவ்யா படம்?///
சபாஷ் சரியான கேள்வி....
மலையாள சினிமா காமெடி எனக்கு ரொம்ப பிடிக்கும். ஹி ஹி ஹி ஹி காவ்யாவை பிடிக்கும் மாதவனை பிடிக்காது ஹே ஹே ஹே ஹே....
விமர்சனம் கலகலன்னு இருக்கு..
>>> FOOD said...
என்ன சேர நாட்டு பக்கம் காத்து வீசுது?
ஈரோடு டூ பாலக்காடு 140 கிமீ தானே..
>> FOOD said...
டிஸ்கி-1: முதலில் ஏமாந்தது நீங்கதானே!
ச்சே ச்சே.. தெரிஞ்சே தான் போனேன்
Post a Comment