வெள்ளிக்கிழமையே (15.4.2011)இந்தப்படம் ரிலீஸ் ஆனாலும் அன்னைக்கு போகமுடில.. ஆஃபீஸ்ல கண்காணிப்பு ஜாஸ்தி ஆகிடுச்சு..( எவனாவது போட்டுக்குடுத்துட்டானா)17.4.2011 அன்னைக்கு சித்ரா பவுர்ணமியை முன்னிட்டு(!!!) ஈரோடு பள்ளிபாளையம் சினி ராம் தியேட்டர்க்கு மதியம் 2.45 க்கு போனேன்..( பெரிய கலெக்டரு.. விசிட் அடிக்கற டைம் எல்லாம் சொல்றாரு)
பைக் ஸ்டேண்டில் வண்டியைப்போட்டு விட்டு காலம் காலமாக லேட்டாக தியேட்டரில் எண்ட்ரி ஆகும் எல்லா கேனப்பசங்களும் கேட்கும் அதே புராதனக்கேள்வியை நானும் கேட்டேன்.( அப்போ கேனம்னு ஒத்துக்கறியா?) “ படம் போட்டாச்சுங்களா? இன்னும் இல்லங்க... 3 மணிக்குத்தான் படம்..( உஷ் அப்பாடா..)
உள்ளே போய் சீட்ல உக்கார்ந்ததும் பக்கத்து சீட்ல 2 பேர் பேசிட்டிருந்ததை ஒட்டு கேட்டேன் .( ஓட்டு கேட்டாத்தான் கேவலம்)
அண்ணே.. இந்தப்படத்துல கண்டிப்பா சீன் இருக்கும்.....
எப்படி சொல்றீங்க?
தேவ லீலை ல சீன் இருந்தது..தேவ ரகசியம் ல சீன் இருந்தது.தேவதாசியின் கதைலயும் சீன் இருக்கும்.. 3 லயும் பொதுவான சொல்லா தேவ இருக்கு..
( அப்படியே செண்ட்டிமெண்ட் செம்மல்னு நினப்பு)
படத்தோட ஓப்பனிங்க்லயே செம காமெடி .....ஃபாரீன் ரிட்டர்ன் ஹீரோன்னு சொல்லப்படும் அந்த ஆள் பக்கா லோக்கல் மாதிரி,பஞ்சப்பரதேசி மாதிரி இருக்கான். அவன் பீச்ல ஜாக்கிங்க் போற ஒரு அட்டு ஃபிகரை டவுன் பஸ்ஸை குறுக்காட்டற மாதிரி கை காண்பிச்சு நிறுத்தறான்..
நான் உங்களை கல்யாணம் பண்ணிக்க ஆசைப்படறேன்
அதுக்கு அந்த அ. ஃபி ஒத்துக்கலை ( அ. ஃபி = அட்டு ஃபிகர்). 2 பிளம் கேக்கும் ஒரு கடலை மிட்டாயும் வாங்கிக்குடுத்தாலே பின்னாலயே வந்துடற மாதிரி இருக்கற அவ நாட் ஓக்கே சொல்றதெல்லாம் ரொம்ப ஓவர்.
மின்சாரக்கனவுல கன்யாஸ்திரியா வர்ற கஜோல் இந்த பார்ட்டியை பார்த்தா மனசு வெறுத்து சினி ஃபீல்டை விட்டே விலகிடும்.
ஃபிளாஸ்பேக்.
அந்த அட்டு ஃபிகர் ஸ்கூல்ல கூட படிக்கற ஒருத்தனை லவ் பண்றா.. ஆனா அவன் வேற ஒரு ஆண்ட்டியை லவ் பண்றான்.அந்த ஆண்ட்டிக்கு கண் தெரியாது..
பையனுக்கு மீறி மீறிப்போனா 18 வயசு இருக்கும்.. ( மீறாம போனா....?) ஆண்ட்டிக்கு 28 இருக்கும்..( வயசுய்யா..)
இந்த இடத்துலதான் இயக்குநர் டைரக்ஷன் டச் வெச்சிருக்கார்.அந்த கண் தெரியாத ஆண்ட்டி பங்களா காம்பவுண்ட் கேட்,வீட்டுக்கதவு, பாத்ரூம் கதவு எல்லாத்தையும் திறந்து போட்டுட்டு குளிக்குது.. ( பாவம் ரொம்ப ஓப்பன் டைப் போல,..)
யாரும் டென்ஷன் ஆகாதீங்க.. டர்க்கி டவல் கட்டிட்டு தான் குளிக்குது.....
( அடச்சே... வட போச்சே...)
ஒரு கூரியர் பாய் அவளை செல் ஃபோன்ல ஃபோட்டோ எடுக்கறான்.. அப்போ ஹீரோ எண்ட்ரி ஆகி அவனை துரத்திட்டு இவ கிட்ட ஐ லவ் யூ சொல்றான்.. உடனே அவ அவனை ஏத்துக்கறா...(சப்புன்னு போச்சே..)
கண் ஆபரேஷன் பண்ணப்போறேன்னு ஆண்ட்டி சொன்னதும் ஹீரோ பயந்துட்டான்.. வல்லவன் சிம்பு மாதிரி வயசு கம்மி என்பதால் ஆண்ட்டி ஏத்துக்க மாட்டாங்களே...இப்போ ஆண்ட்டிக்கு ஹீரோ வயசு கம்மின்னு தெரிஞ்சுடுது...( ஆனா பர்த் சர்ட்டிஃபிகேட் எல்லாம் கேட்கலை)
இப்போ ஆண்ட்டி தயங்கறா... அந்த அட்டு ஃபிகர் ஹீரோ கிட்டே என்னை ஏத்துக்குங்க அப்படிங்கறா.. உடனே இந்த ஹீரோ சரி ஆண்ட்டி கிட்டே ஃபைனல் ரிசல்ட் கேட்கறேன்..அவங்க ஓகே சொல்லாட்டி உன்னை ஏத்துக்கறேன்கறான்.. ( ஆனா அந்த மடம் ஆகாட்டி சந்தை மடம் )
ஆண்ட்டியை பார்க்கப்போறப்ப இந்த தடவையும் ஆண்ட்டி 3 கதவுகளையும் திறந்து வெச்சுட்டு குளிக்குது.. 3 வில்லன்க வந்து ரேப் பண்ணிடறாங்க..
( வில்லன்க பின்னே சமூக சேவையா செய்வாங்க..)
ஆண்ட்டி மேல் லோகத்துக்கு டிக்கட் வாங்கிடுது. ( ஒரு டிக்கெட்டே டிக்கெட் வாங்கிடுச்சே.. அடடே ஒரு ஆச்சரியக்குறி...)ஹீரோ அதை பார்த்து ஸ்பாட்லயே செத்துடறான்.( தெய்வீக காதலாம்..அடிங்கொய்யால)
ஃபிளாஸ்பேக் முடியுது.. நான் ஏற்கனவே ஒருத்தனை லவ் பண்ணுனதால.. அவன் இறந்துட்டதால இந்த கன்யாஸ்திரி ஆகும் முடிவை எடுத்துட்டேன்கறா...
பஞ்சப்பரதேசி ஹீரோ கட்டாயப்படுத்தறான்.. உடனே அந்த அட்டு ஃபிகர் அடுத்த ஃபிளாஸ்பேக்கை ஓப்பன் பண்ணுது... (ஃபிளாஸ்பேக்கை மட்டும்தான் ஓப்பன் பண்ணுது ஹி ஹி # 50 ரூபா தண்டமா?)
அவளோட அம்மா தேவதாசிக்குடும்பம்.. மோனிகா பேடி சும்மா தக தக என 100 பவுன் நகை போட்டு அலங்கரிக்கப்பட்டு தேவதை மாதிரி ஒரு ஓப்பனிங்க்ல வர்றப்ப இடை வேளை வருது..
எவனும் எந்திரிக்கலை..... ஏன்னா கேண்ட்டீன் போய்ட்டு வர்றதுக்குள்ள படம் போட்டுட்டா சீன் மிஸ் ஆகிடுமே..?ரிஸ்க் எடுக்க விரும்பலையாம். (உஷார் பார்ட்டி உலகநாதன்கள்)
மோனிகா பேடியோட அம்மா ஒரு தேவதாசி..அவளைப்பார்க்க வர்ற வில்லன் ஒரு 500 ரூபாய் நோட்டுக்கட்டை தர்றான்..( ஆனா பார்ட்டி ரூ50,000க்கு ஒர்த் இல்லை.. 5000 கூட தேறாது ஹி ஹி )
இந்தியாவோட பொருளாதாரமும்,பணப்புழக்காட்டமும்,பண வீக்கமும் ஏன் தாறுமாறா இருக்குங்கறது இப்பத்தான் புரிஞ்சுது.. ( கில்மாப்படத்துக்கு வந்தாலும் சமூக சிந்தனை மாறலை பார்த்தீங்களா?ஹி ஹி )
அவன் மோனிகாபேடியைப்பார்த்ததும் அவதான் எனக்கு வேணும்னு அடம் பிடிச்சு 1 1/2 லட்சம் தர்றான்.கோயில் விக்ரகம் மாதிரி இருக்கற ஃபிகரை அவ்வளவு கம்மியான ரேட்டுக்கு விக்கற ரகமா அவங்கம்மா.. ஹூம்..
இப்போ பெட்ரூம்ல மோனிகா பேடி.. நகை எல்லாம் கழட்றாங்க.. ( நகையை மட்டும் தான் ஹி ஹி )அதுக்கே 7 நிமிஷம் ஆகுது.. (வாட்சை பார்த்துட்டே டென்ஷனோட ஆடியன்ஸ்)
அப்புறம் முக்கியமான நேரத்துல இன்னொரு வில்லன் குறுக்கே வந்துடறான். அவன் தான் முறைப்படி பொட்டுக்கட்டி முறைப்படி ரிசர்வ் பண்ணுனவனாம்..
( பண்றதெல்லாம் முறையற்ற செயல்... )
புதுசா வந்த வில்லனை பழைய வில்லன் போட்டுத்தள்ளிடறான்.அப்புறம் காலம் காலமா சீன் படங்கள்ல காட்ற மாதிரி ஒரு புள்ளிமானை புலி அடிக்கற மாதிரி ஓவியத்தை காட்றாங்க.. ( அட போங்கப்பா)
கொஞ்ச காலத்துக்குப்பிறகு அந்த வில்லன் மீண்டும் வர்றான்.இப்போ மோனிகா பேடியோட மகளுக்கு ஆசைப்படறான்.( அந்த மகள் தான் இப்போ ஃபிளாஸ்பேக் சொல்லிட்டு இருக்கற அந்த அட்டு ஃபிகர்)
வேற வழி இல்லாம அதுக்கும் ஓக்கே சொல்லிடறாங்க மோனிகா பேடி.. பெட்ரூம்ல அட்டு ஃபிகர்.. +அடாவடி வில்லன்.. பால்ல விஷம் வெச்சு குடுத்துடறா.. அந்த தத்தி வில்லன் அதைக்குடிச்சு செத்துடறான்..
அம்புட்டுதான் ஃபிளாஸ்பேக்.
தான் ஆசைப்பட்டபோது வாழ்வு அமையல.. வாழ்வு அமையறப்ப தனக்கு ஆசை இல்லை.. அப்படிங்கற உயரிய தத்துவத்தோட படம் முடியுது.. ஹி ஹி
சீன் படத்துல பார்த்த அதாவது கேட்ட கேவலமான வசனங்கள்
1, மண்ணு திங்கற இந்த உடம்பை மனுஷன் சாப்பிட்டுப்போகுது விடம்மா..
( நர மாமிசம் சாப்பிடற கதையா?)
2. டியர்.. என் மேல உங்களுக்கு அவ்வளவு ஆசையா?
ஆமா.. அதான் மல்லிகைப்பூ வாங்கிட்டு வந்தேன்,வெச்சுக்கோ.. ( தக்காளி.. 2 முழம் பூ வாங்கிட்டு வந்து வசனம் பேசுது பாரு.. )
ஆசை இருக்கறவங்க பூவை கையில தர மாட்டாங்க.. தலைல தான் வெச்சு விடுவாங்க.. ( கல்யாணம் ஆன கபோதிகள் எல்லாம் நோட் பண்ணிக்குங்கப்பா.. எல்லாரும் அவனவன் சம்சாரத்துக்கு தலைல பூ வெச்சு விடுங்க.. டேபிள்ல வீசிட்டு பெட்ரூம் போகாதீங்க # நீதி)
3. வில்லன் - பால் சூடா இருக்கறப்பவே சாப்பிட்டா தான் டேஸ்ட்டா இருக்கும். ( புதிய தத்துவம் 12,357)
நான் நிலா மாதிரின்னு நினைக்காத.. பார்க்கத்தான் நிலா.. ஆனா கிட்டே வந்தா சூரியன்.. நெருப்பு..
வில்லன் - அப்போ நான் என்ன பருப்பா? ( இந்த டயலாக்ல பருப்புங்கற வார்த்தையை சென்சார் பண்ணீட்டாங்க போல..)
இந்தப்படத்துல ரசிச்ச அம்சங்கள்
1, மோனிகா பேடியை கண்ணியமா காட்டிய ஒளிப்பதிவாளர்.. ( அவர் கண்ண்னியத்துல இடி விழ,,)
2. படத்துக்கு சம்பந்தமே இல்லைன்னாலும் வில்லனோட மனைவியோட குளியல் சீன்.. ( நல்ல ஃபிகர்ப்பா)
3.மோனிகா பேடியோட அம்மாவா வர்ற ஃபிகர்க்கு 30 வயசுதான் இருக்கும்.. வளர்ர்புத்தாய் போல.. அந்த ஃபிகரும் நல்லாருந்தது.
இந்தப்படத்தின் மூலம் நாம் கற்க வேண்டிய நீதிகள்
1. யாரையாவது ரேப் பண்ண போறப்ப முட்டாள் தனமா அவங்க வீட்ல எதையும் சாப்பிடக்கூடாது.. ( விஷம் கலந்திருக்கும்)
2. ஏதாவது ஒரு பொண்ணை கரெக்ட் பண்ணுனா அதோட விட்டுடனும்..நைஸா அந்தப்பொண்ணோட மகளையும் ட்ரை பண்ணக்கூடாது.. ( அதுவும் ஒரு வகைல மக முறை தானே..)
3.எந்த ஃபிகரையாவது லவ் பண்ணுனா சான்ஸ் கிடைக்கறப்ப மேட்டரை முடிச்சுடனும்.. மிஸ் ஆனா பொண்ணு மிஸ் ஆகிட்டா பின்னால் அல்லது முன்னால வருத்தப்பட வேண்டி வரும்.
4. போஸ்ட்டர் டிசைன் நல்லாருக்குன்னு விசாரிக்காம எந்த படத்துக்கும் போகக்கூடாது.. ஏ சர்ட்டிஃபிகேட் பணம் குடுத்து வாங்கி இருப்பாங்க.. படத்துல சீன் இருக்காது .. அ வ் அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்
டிஸ்கி 1 - இடப்பற்றாக்குறையின் காரணமா இந்தப்படத்துல பார்த்த 2 நல்ல ஃபிகர்கள் பற்றி வர்ணிக்க முடில. ஹி ஹி . அப்புறம் படத்துக்கு சம்பந்தமே இல்லாம வந்த வேலைக்காரி VS காமெடியன் சீன் பற்றி சிலாகிக்க முடியல..
டிஸ்கி 2 - இந்தப்பதிவை படிச்சுட்டு என்னைத்திட்றவங்களுக்கும், மைனஸ் ஓட்டுப்போட நினைப்பவர்களுக்கும் ஒரு வார்த்தை.. இதுக்குப்பரிகாரமாத்தான்
நான் நேற்றே 2 ஆன்மீகப்பதிவு போட்டாச்சு..
டிஸ்கி 3 - இது வரைக்கும் நல்ல பசங்களா இருக்கறவங்க இந்த பதிவு மூலமா கெட்டுப்போனா(!!!!) அதுக்கு நிர்வாகம் பொறுப்பில்லை.. வேணும்னா ஒண்ணு பண்ணலாம்.. மன்னிப்பு கேட்ட்டுக்கறேன் ஹி ஹி
61 comments:
மொத வெட்டு
வாடி செல்லம் ஹிஹி!
ஓப்பனிங்கே நம்ம ஈரோட்டுக்காரரா> ரைட்டு.. ராசி எப்படின்னு பார்ப்போம்..
>>விக்கி உலகம் said...
வாடி செல்லம் ஹிஹி!
தக்காளி.. கூப்பிட்டது என்னையா? மோனிகாவையா?
யார சொல்லலாம் டவுட்டு!
எப்படியோ என்ன மாதிரி சின்னபசங்க சீக்கீரம் கெட்டு போயிடுவாங்க!
எப்படியோ என்ன மாதிரி சின்னபசங்க சீக்கீரம் கெட்டு போயிடுவாங்க!
எப்படியோ என்ன மாதிரி சின்னபசங்க சீக்கீரம் கெட்டு போயிடுவாங்க!
>> tamil444news.blogspot.com said...
எப்படியோ என்ன மாதிரி சின்னபசங்க சீக்கீரம் கெட்டு போயிடுவாங்க!
நந்தா.. நீங்க எல்லாம் இந்த படத்தை பார்க்கக்கூடாது.. இது 18+
இது ஒன்லி for forced bachelors only ஹிஹி!
>>விக்கி உலகம் said...
இது ஒன்லி for forced bachelors only ஹிஹி!
இந்த வாக்கியத்தில் எதுக்கு 2 ஒன்லி.. ?
">>விக்கி உலகம் said...
இது ஒன்லி for forced bachelors only ஹிஹி!
இந்த வாக்கியத்தில் எதுக்கு 2 ஒன்லி.. ?"
>>>>>>
ஏன்னா நீயும் நானும் ஒன்னு...........மண்ணு!
தக்காளி இங்கிலீஸ் தெரியாம தடுமாறிட்டு =ராஸ்கல்
அது இங்கிலீசு இல்ல தமிங்கிலீசு ஹிஹி!
ஸ்டில்லுலயே ஒன்னும் தேறலியே..அப்புறம் எதுக்கு போனீங்க?
>>செங்கோவி said...
ஸ்டில்லுலயே ஒன்னும் தேறலியே..அப்புறம் எதுக்கு போனீங்க?
நான் ஒரு கண்ணியமான பதிவர் என்பதால் என் தளத்திலும் கண்ணியமான படங்களே வெளியிடப்படும் ஹி ஹி .. நம்புங்கண்ணே நான் திருந்தீட்டேன்
FOOD said...
உங்களை அலுவலகத்தில் கண்காணிப்பவர்கள் கண்கள் இரவில் தெரியாமல் போகட்டும்.
ஹா ஹா
அண்ணே நாங்கல்லாம் பூவ காதுலதான் வைப்போம்!
சி.பி.செந்தில்குமார் said...
>> tamil444news.blogspot.com said...
எப்படியோ என்ன மாதிரி சின்னபசங்க சீக்கீரம் கெட்டு போயிடுவாங்க!
நந்தா.. நீங்க எல்லாம் இந்த படத்தை பார்க்கக்கூடாது.. இது 18+//
அப்ப நானும் பார்க்கமுடியாதே?
வைகை said...
அண்ணே நாங்கல்லாம் பூவ காதுலதான் வைப்போம்!
hi hi ஹி ஹி உங்களுக்கு 2 கண்டனங்கள்
1. சின்னப்பையனை அண்ணேன்னு கூப்பிட்டது
2. ஒரு கண்ணியமான ,நல்ல பதிவர் மனம் நோக பேசியது
ஹி ஹி
ம்ம்ம்ம் தல திருந்திட்டாரு, ரொம்ப கண்ணியமான படத்தைதான் பார்த்திருக்காரு
>> Delete
Blogger இரவு வானம் said...
ம்ம்ம்ம் தல திருந்திட்டாரு, ரொம்ப கண்ணியமான படத்தைதான் பார்த்திருக்காரு
பார்க்கற படம் மோசமானதா இருந்தாலும் போடற பதிவு கண்ணியமா இருக்கா?ன்னு தான் பார்க்கோனும்..
ஆபீஸ்ல கண்காணிப்பு ஜாஸ்தியாகிடுச்சா? அது என்ன பிட்டு படம் ரிலீசாகும் போது கரெக்டா கண்காணிப்ப அதிகம் பண்ணி இருக்காங்க? ஒருவேள உங்க பாசு அன்னிக்கு அந்த படத்துக்கு போயிருப்பாரோ? எதுக்கும் விசாரிச்சு வைங்க, அந்த மேட்டரை வெச்சே அவரை கவுத்திடலாம்ல?
ஆஃபீஸ் மேனேஜர் ஒரு லேடி.. அவரக்கவுக்கறதா? ஏன் இப்படி தப்பு தப்பா பேசி என் மன்சை கெடுக்கறீங்க ?
2 ப்ளம் கேக்கு ஒரு கடலை முட்டாயி.... ஊர்ல ஒரு அட்டு பிகர கூட விட்டு வெக்கிறதில்ல? அட்டு பிகர்கள்லாம் கூட ஏன் அலட்டல் பண்றாளுங்கன்னு இப்பத்தானே புரியுது.....!
அடப்பாவி மனுஷா.........................என் நம்பிகையில மண்ணை அள்ளி போட்டீரே!
கொஞ்ச நாழி முன்னர்தான் உமுடைய "கண்ணன் என் காவலன் " பதிவுக்கு மேலும் ஒரு பின்னூட்டம் இட்டேன். அதுக்குள்ள என் கால வாரி விட்டீரே!
/////////சி.பி.செந்தில்குமார் said...
ஆஃபீஸ் மேனேஜர் ஒரு லேடி.. அவரக்கவுக்கறதா? ஏன் இப்படி தப்பு தப்பா பேசி என் மன்சை கெடுக்கறீங்க ?//////////
இதுல இது வேறயா.....? வில்லங்கமான ஆளுதான்யா நீங்க........ !
///////கக்கு - மாணிக்கம் said...
அடப்பாவி மனுஷா.........................என் நம்பிகையில மண்ணை அள்ளி போட்டீரே!
கொஞ்ச நாழி முன்னர்தான் உமுடைய "கண்ணன் என் காவலன் " பதிவுக்கு மேலும் ஒரு பின்னூட்டம் இட்டேன். அதுக்குள்ள என் கால வாரி விட்டீரே!/////////
அண்ணே, நம்ம சிபி இந்த மாதிரி பவ்யமான பதிவா போட்டாருன்னா உசாராகிடனும், அடுத்து ஒரு பக்கா கில்மா மேட்டர் இருக்குன்னு......... இன்னும் சிகுனல புரிஞ்சுக்காம இருக்கீங்களே?
ஓ அப்போ பணவீக்கத்துக்கு இதுதான் காரணமா? என்ன கொடும சார் இது?
ஆஹா...அண்ணனை நம்பவே முடியலியே.....ஒருநாள் நல்லபிள்ளை மாதிரி சைவமா இருந்தாரு...இப்போ மறுபடியும் அசைவத்துக்கு மாறிட்டாரே....
>>பன்னிக்குட்டி ராம்சாமி said...
2 ப்ளம் கேக்கு ஒரு கடலை முட்டாயி.... ஊர்ல ஒரு அட்டு பிகர கூட விட்டு வெக்கிறதில்ல? அட்டு பிகர்கள்லாம் கூட ஏன் அலட்டல் பண்றாளுங்கன்னு இப்பத்தானே புரியுது.....!
இதெல்லாம் கேள்வி ஞானம்.. மட்டுமே ... உங்க மேல சத்தியம்
?>>கக்கு - மாணிக்கம் said...
அடப்பாவி மனுஷா.........................என் நம்பிகையில மண்ணை அள்ளி போட்டீரே!
கொஞ்ச நாழி முன்னர்தான் உமுடைய "கண்ணன் என் காவலன் " பதிவுக்கு மேலும் ஒரு பின்னூட்டம் இட்டேன். அதுக்குள்ள என் கால வாரி விட்டீரே!
ஹி ஹி அண்ணே.. உங்களுக்குத்தெரியாததல்ல.. மாற்றம் ஒன்றே இந்த உலகில் மாறுதல் இல்லாதது
போஸ்டரை பாத்து படத்துக்கு போகக் கூடாதுங்கறதுலாம், எல்கேஜி பையனுக்கே தெரிஞ்ச மேட்டரு.. அதப் போயி இவரு என்னமோ புதுசா கண்டுபுடிச்ச மாதிரி சொல்லுறாரு.....! இத்தன பிட்டுப்படம் பாத்தும் தலைவருக்கு இன்னும் மேட்டர் வெளங்கலையே? இதுக்கு ஏதாவது கோச்சிங்தான் கொடுக்கனும் போல?
>> பன்னிக்குட்டி ராம்சாமி said...
/////////சி.பி.செந்தில்குமார் said...
ஆஃபீஸ் மேனேஜர் ஒரு லேடி.. அவரக்கவுக்கறதா? ஏன் இப்படி தப்பு தப்பா பேசி என் மன்சை கெடுக்கறீங்க ?//////////
இதுல இது வேறயா.....? வில்லங்கமான ஆளுதான்யா நீங்க........ !
எங்க மேனேஜர் மேடமை நேரில் பார்க்காமலேயே அவருக்கு வில் போல் அங்கம் என வில்லங்கமாக கமெண்ட்டினது எப்படி? #டவுட்டு
பரிகாரமா நேத்தே 2 ஆன்மீக பதிவு போட்டாச்சு....//////////
ம்ம்ம்... நம்ம மைனர் குஞ்சு அட்வான்ஸ் புக்கிங்ல ரேப்பிங் பண்ண காமெடிதான் ஞாபகம் வருது........!
>> பன்னிக்குட்டி ராம்சாமி said...
///////கக்கு - மாணிக்கம் said...
அடப்பாவி மனுஷா.........................என் நம்பிகையில மண்ணை அள்ளி போட்டீரே!
கொஞ்ச நாழி முன்னர்தான் உமுடைய "கண்ணன் என் காவலன் " பதிவுக்கு மேலும் ஒரு பின்னூட்டம் இட்டேன். அதுக்குள்ள என் கால வாரி விட்டீரே!/////////
அண்ணே, நம்ம சிபி இந்த மாதிரி பவ்யமான பதிவா போட்டாருன்னா உசாராகிடனும், அடுத்து ஒரு பக்கா கில்மா மேட்டர் இருக்குன்னு......... இன்னும் சிகுனல புரிஞ்சுக்காம இருக்கீங்களே?
எதுக்கு உஷார் ஆகனும்? ரெடி ஆகனும். அவ்ளவ் தான்
>>பன்னிக்குட்டி ராம்சாமி said...
போஸ்டரை பாத்து படத்துக்கு போகக் கூடாதுங்கறதுலாம், எல்கேஜி பையனுக்கே தெரிஞ்ச மேட்டரு.. அதப் போயி இவரு என்னமோ புதுசா கண்டுபுடிச்ச மாதிரி சொல்லுறாரு.....! இத்தன பிட்டுப்படம் பாத்தும் தலைவருக்கு இன்னும் மேட்டர் வெளங்கலையே? இதுக்கு ஏதாவது கோச்சிங்தான் கொடுக்கனும் போல?
ஒவ்வொரு எலக்ஷன்லயும் மாத்தி மாத்தி ஓட்டு போடறோம்.. எதுக்கு? திருந்தி இருப்பாங்கன்னு .ஆனா யாரும் திருந்தலை.. அதுக்காக நாம ஓட்டூப்போடாமயா இருக்கோம்? அந்த மாதிரி தான்
>> பன்னிக்குட்டி ராம்சாமி said...
பரிகாரமா நேத்தே 2 ஆன்மீக பதிவு போட்டாச்சு....//////////
ம்ம்ம்... நம்ம மைனர் குஞ்சு அட்வான்ஸ் புக்கிங்ல ரேப்பிங் பண்ண காமெடிதான் ஞாபகம் வருது........!
நான் போடற பதிவு அவ்வளவு கடுமையாவா இருக்கு? காமெடியா இல்லையா? அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்
////// செங்கோவி said...
ஸ்டில்லுலயே ஒன்னும் தேறலியே..அப்புறம் எதுக்கு போனீங்க?///////
சிபி இப்படி போயி ஏமாந்துட்டு வர்ரது புதுசா....?
போங்க எனக்கு வெக்க வெக்கமா இருக்கு...
நானும் வந்திட்டேன்..
கவிதை வீதி # சௌந்தர் said...
போங்க எனக்கு வெக்க வெக்கமா
இப்படி கமெண்ட் போட்டா நீங்க நல்லவ்ர்னு நாங்க ஒத்துக்கனுமா?
>!* வேடந்தாங்கல் - கருன் *! said...
நானும் வந்திட்டேன்..
பதிவை படித்துப்பார்த்து கருத்து கூறவும் ஹி ஹி
>>பன்னிக்குட்டி ராம்சாமி said...
////// செங்கோவி said...
ஸ்டில்லுலயே ஒன்னும் தேறலியே..அப்புறம் எதுக்கு போனீங்க?///////
சிபி இப்படி போயி ஏமாந்துட்டு வர்ரது புதுசா....?
ஹி ஹி ஹி உங்களை மாதிரி எனக்கு விவரம் பத்தலையே ராசா...
///////சி.பி.செந்தில்குமார் said...
>!* வேடந்தாங்கல் - கருன் *! said...
நானும் வந்திட்டேன்..
பதிவை படித்துப்பார்த்து கருத்து கூறவும் ஹி ஹி//////////
நான் சொல்றேன், பர்ஸ்ட் படம் சூப்பர்.........!
//////சி.பி.செந்தில்குமார் said...
>>பன்னிக்குட்டி ராம்சாமி said...
////// செங்கோவி said...
ஸ்டில்லுலயே ஒன்னும் தேறலியே..அப்புறம் எதுக்கு போனீங்க?///////
சிபி இப்படி போயி ஏமாந்துட்டு வர்ரது புதுசா....?
ஹி ஹி ஹி உங்களை மாதிரி எனக்கு விவரம் பத்தலையே ராசா...//////
இதுக்குத்தான் நாங்கள்லாம் இந்தக் கருமம் புடிச்ச பிட்டுப்படம்லாம் பாக்கறதே இல்ல, ஸ்ட்ரெயிட்டா........... !
பன்னிக்குட்டி ராம்சாமி said...
இதுக்குத்தான் நாங்கள்லாம் இந்தக் கருமம் புடிச்ச பிட்டுப்படம்லாம் பாக்கறதே இல்ல, ஸ்ட்ரெயிட்டா........... !
இந்த மாதிரி எல்லாம் ஏடாகூடமா கமெண்ட் போடற உங்களை தட்டிக்கேட்க பதிவுகில் யாருமே முன் வராதது எனக்கு ஆச்சரியமா இருக்கு.. ஹி ஹி ( நாங்களும் தீவிரவாதத்தை தூண்டி விடுவம் இல்ல?)
///////சி.பி.செந்தில்குமார் said...
பன்னிக்குட்டி ராம்சாமி said...
இதுக்குத்தான் நாங்கள்லாம் இந்தக் கருமம் புடிச்ச பிட்டுப்படம்லாம் பாக்கறதே இல்ல, ஸ்ட்ரெயிட்டா........... !
இந்த மாதிரி எல்லாம் ஏடாகூடமா கமெண்ட் போடற உங்களை தட்டிக்கேட்க பதிவுகில் யாருமே முன் வராதது எனக்கு ஆச்சரியமா இருக்கு.. ஹி ஹி ( நாங்களும் தீவிரவாதத்தை தூண்டி விடுவம் இல்ல?)//////////
யோவ்.... ஸ்ட்ரெயிட்டா நல்ல படத்துக்கு போயிடுவோம்னு சொல்லவந்தேன்யா அதுக்குள்ள சிஸ்டம் ஹேங்காயிடுச்சு...... ஹி..ஹி...! (எப்படியெல்லாம் ட்விஸ்ட் பண்றானுங்க?)
வந்தேன் வாக்களித்து சென்றேன்
கலைஞர் கருணாநிதி பற்றி சிறு குறிப்புகள்
http://speedsays.blogspot.com/2011/04/blog-post_18.html
ஹா ஹா ஹா.. ஆண்டி வயசைப் பத்தி அடிச்ச ரன்னிங் கமெண்ட் செம..
:-)
இனிய மதிய வணக்கங்கள் உறவுகளே,
படம் பார்க்கப் போன இரு நண்பர்கள் பேசியதையே சிபி ஒட்டுக் கேட்கிறார் என்றால்;
இரு ஜோடிகள் ஏடா கூடமா பேசிட்டு இருந்தா, விமர்சனத்திற்கு பக்க பலம் என்று றெக்கோர்ட் பண்ணி pod cast ஆகப் போட மாட்டார் என்பதற்கு என்ன நிச்சயம்?
ஆகவே எல்லோரும் ஜாக்கிரதையாக இருங்கோ..
ஈரோட்டில் வாழும் பிட்டு பட பிரியர்களே, உசார் ஐயா... உசாரு...
நம்ம ஆளு ஒருத்தர் கையில் பேனையுடனும்,பாக்கெட்டில் றெக்கோடருனம் அலையுறாரு;-))
முதலாவது போட்டோவிலை இருக்கிற பொண்ணைப் பார்க்க நம்ம சிம்ரனைப் போல இருக்கே...
பால் சூடா இருக்கிறப்போ சாப்பிட்டாத் தான் டேஸ்ட்டா இருக்கும் எனும் தத்துவம் ஓக்கே.
சகோ ஒரு சின்னக் கேள்வி,
சீ...சீ இந்தப் பழம் புளிக்குமே என்று பல வருடங்களின் பின்னர் கலியாணம் ஆனவர்கள் சொல்வதன் அர்த்தம் என்ன?
மைனஸ்....ஓட்டுக்கு பரிகாரமா ஆன்மீகப் பதிவு...
இது நமக்கு முன்னாடியே தெரியும்.
வழமை போல விமர்சனம் அருமை..பிட்டு படத்தைக் கூட கலாரசனையுடன் பார்த்து ஜனரஞ்சக அந்தஸ்துள்ள விமர்சனமாக மாறும் அளவிற்கு எழுதியுள்ளீர்கள்!
வாழ்த்துக்கள்!
என்ன அநியாயமய்யா இது....
நாட்டுல நல்லவனா வாழ விடமாட்டாங்க போல....
அருவாளை எங்கடா வச்சிருக்கீங்க....
விமர்சனம் அருமை..
போஸ்டர்லயே பாட்டி மாதிரி இருக்கு... இதையா போய் பாத்தீங்க? :-)
hi hi ஹி ஹி பார்ட்டி மாதிரி தெரிஞ்சுது..
Post a Comment