டப்.. டப்... டுப் டுப்.....டமால்.. டுமீல்... டப்.. டப்... டுப் டுப்.....டமால்.. டுமீல்... டப்.. டப்... டுப் டுப்.....டமால்.. டுமீல்... டப்.. டப்... டுப் டுப்.....டமால்.. டுமீல்... டப்.. டப்... டுப் டுப்.....டமால்.. டுமீல்... அதோ எதிரி வந்துட்டான் தாக்குங்க ... டப்.. டப்... டுப் டுப்.....டமால்.. டுமீல்... டப்.. டப்... டுப் டுப்.....டமால்.. டுமீல்... விடாதீங்க.. நாம ஜெயிச்சே ஆகனும்... டப்.. டப்... டுப் டுப்.....டமால்.. டுமீல்... டப்.. டப்... டுப் டுப்.....டமால்.. டுமீல்... நம்ம முழு பலத்தையும் பிரயோகிக்கனும்... கமான்,., சுடுங்க... டப்.. டப்... டுப் டுப்.....டமால்.. டுமீல்... டப்.. டப்... டுப் டுப்.....டமால்.. டுமீல்...
வேற ஒண்ணுமில்ல .. மொத்தம் ஓடற 90 நிமிட படத்துல 70 நிமிஷம் மேலே சொன்ன மேட்டர் தான்...( ச்சீ ச்சீ அந்த மேட்டர் இல்ல..) காது வலி.. கண்ணூ வலி... ஸ் ஸ் அப்பா முடியல..... இருங்க .. ஒரு ஹார்லிக்ஸ் குடிச்சுட்டு வர்றேன்.....
நானும் பல குப்பை படங்களை பார்த்திருக்கேன்.. ( நான் பார்க்கறதுல 90 % குப்பைங்கதான்)# இதுல பெருமை வேறயா? அது என்னமோ தெரில என்ன மாயமோ தெரில நான் பார்க்கறது எல்லாம் குப்பையாவே ஆகிடுது...நடு நடுவே ஆஹா ஓஹோ சூப்பர்னு போட்டுக்கனும்..ம்ம். எனக்கு என்ன ஆனாலும் நான் தாங்கிக்குவேன்..ஆனா என் ஃபாலோயர்ஸூக்கு ஏதாவதுன்னா என்னால தாங்க முடியாது... ஹி ஹி
படத்துல என்ன கதை.?அதாவது டைரக்டர் விட்ட கதை என்ன?லாஸ் ஏஞ்சல்ஸ்ல அடையாளம் தெரியாத எதிரிங்க தாக்கறாங்க.... ராணுவம் வரவழைக்கப்படுது.. வேற்றுக்கிரக வாசிகள் போல் தென்படும் அவர்களை அழிக்கறாங்க...நமக்கு தலை வலி தான் மிச்சம்....
சில காட்சிகளில் ஹெலிகாப்டர் வந்து குண்டு போடற சீன்லாம் நல்லாதான் இருக்கு.. ஆனா பல காட்சிகள் குண்டு வெடிப்பே பிரதானமா இருக்கறதால நம்மால முடியல....ஒரு வேளை நாம இன்னும் பக்குவப்படனுமோ...? போர்க்கால படங்கள்., யுத்தம் சம்பந்தப்பட்ட படங்கள் நிறைய பார்த்திருக்கேன்.. ( தலையணை யுத்தம் (நன்றி பட்டுக்கோட்டை பிரபாகர்) முதல் உலக யுத்தம் வரை..
ஆனால் யாம் அறிந்த யுத்தபடங்களிலே இதுபோல் ஒரு மொக்கைப்படம் வேறெங்கும் காணோம்..( பாரதியார் ஆத்மா மன்னிக்க)
மொக்கைப்படத்திலும் தேறிய வசனங்கள்
1. மறுபடி யூனிட்டை விட்டுப்பிரிஞ்சே நானே உன்னை கண்டு பிடிச்சு ஷூட் பண்ணிடுவேன்.
2. ஒரு இனத்தோட பலத்தை அழிக்கனும்னா அங்கே உள்ள உயிர் இனத்தை அழிக்கறதுதான் ஒரே வழி...
3. ஃபிகரு - உங்களுக்கு குழந்தை இருக்கா?
வீணாப்போன வீரன் - இல்லை
ஃபிகரு - எனக்கும் இல்லை,ஆனா குழந்தை பெத்துக்க ரொம்பவே ஆசைப்பட்டவ...
ஆடியன்ஸ் தரப்பிலிருந்து ஒரு ஆர்வக்கோளாறன் ( சத்தியமா நான் இல்லை) - ஏம்மா.. நான் வேணா ஹெல்ப் பண்ணட்டா.?. எனக்கு ஹெல்ப்பிங்க் மைண்ட் ஜாஸ்தி...
(வீணாப்போன வீரன் பெயர்க்காரணம் - ஃபிகர் தானா வலியனா வந்து பேசறப்ப கண்டுக்காம இருந்தானே... அதான் )
# ரண களத்துலயும் உனக்கு கிளு கிளுப்பு கேக்குது.. ம் ?
இந்த டப்பா படத்தை ஈரோடு வி எஸ் பி & சண்டிகா ரெண்டு தியேட்டர்ல போட்டிருக்காங்க.. இதுல சைக்கலாஜிக்கல் ட்ரீட்மெண்ட் இருக்கு..எப்படின்னா 2 தியேட்டர்ல படம் போட்டிருக்கான்பா அப்போ கண்டிப்பா படம் நல்லாருக்கும் என ராங்க் கால்குலேஷன் போட்டுடுவான் நம்மாள்.. சீடன் கூட ஈரோட்ல 4 தியேட்டர்ல போட்டிருந்தாங்க.. செம குப்பை ஆச்சே அந்த மாதிரி....
தியேட்டர்ல படம் போட்ட பிறகு ஒரு காதல் ஜோடி வந்தது... அந்த பையனுக்கு 16 வயசு இருக்கும்.. அந்த ஃபிகருக்கு 15 வயசு இருக்கும்..ஸ்கூல் யூனிஃபார்ம்ல வந்தாங்க...( அந்தக்காலத்துல எல்லாம் நாங்க யூனிஃபார்ம்ல வெளில போகவே பயப்படுவோம்...)ஹூம்.. காலம் கெட்டுக்கிடக்கு.. அந்த பசங்களோட பெற்றோர்களை நினைச்சா பாவமா இருக்கு...
டிஸ்கி 1 - வழக்கமா சி பி பண்ற விமர்சனம் மாதிரி இல்ல...பக்கத்து சீட் ஃபிகரை பார்த்துட்டு கோட்டை விட்டுட்டாருன்னு யாரும் கமெண்ட் போட்டுடாதீங்க... அது உண்மை இல்லை.. படத்துல அவ்வளவுதான் தேறுச்சு...(அந்த ஃபிகரு தேறாது..ஹி ஹி )
டிஸ்கி 2 - இங்கே ரெண்டாவதா இருக்கற ஸ்டில் பார்த்துட்டு பரவால்ல. ஏதோ ஒரு சீன் இருக்கும் போலன்னு யாரும் போய் ஏமாந்துடாதீங்க.. இது சுத்தமான யு படம்..போய் ஏமாந்தா நான் பொறுப்பு இல்லை - இப்படிக்கு அகில இந்திய அஜால் குஜால் பட ரசிகர் மன்ற உறுப்பினன் அஞ்சா சிங்கம்.. ( இவர் சீன் படம் பாக்க மட்டும் அஞ்ச மாட்டாரு.. ஹி ஹி )டிஸ்கி 1 - வழக்கமா சி பி பண்ற விமர்சனம் மாதிரி இல்ல...பக்கத்து சீட் ஃபிகரை பார்த்துட்டு கோட்டை விட்டுட்டாருன்னு யாரும் கமெண்ட் போட்டுடாதீங்க... அது உண்மை இல்லை.. படத்துல அவ்வளவுதான் தேறுச்சு...(அந்த ஃபிகரு தேறாது..ஹி ஹி )
டிஸ்கி 3 - இந்தப்படத்துக்கு தமிழ் டைட்டில் உலகப்பேரழிவு ஆரம்பம்...ஆனா போனா நமக்குத்தான் பேரழிவு.. ஹி ஹி
40 comments:
1.
சனிக்கிழமை.. இந்தப்படம் போதும்ன்னு நினைச்சுட்டீங்களா?
வாங்க கருண்.. பவானி டைப்பிங்க்
"அந்தக்காலத்துல எல்லாம் நாங்க யூனிஃபார்ம்ல வெளில போகவே பயப்படுவோம்"
>>>>>>>>>>>
மச்சி இப்பவாவது ஒத்துக்க நீ ஒரு ஓல்ட்ன்னு ஹிஹி!
அந்தக்காலம்னு சொன்னது நான் இல்ல..ஹி ஹி
அடப்பாவி அப்போ இந்த இடுகைய போட்ட அந்தப்பைய யாரு இப்போ சொல்லு இல்ல///////////
ஹி ஹி விடுய்யா விடுய்யா.. பப்ளிக்ல வந்து லொள்ளு பண்ணிக்கிட்டு
romba thanks.. neega innum niraya mokka padam parthu engala kappathanum :)
விமர்சனத்தின் முதல் பத்தி சூப்பரோ சூப்பர்!
விமர்சனத்தின் முதல் பத்தி சூப்பரோ சூப்பர்!
Delete
Blogger Mohammed Arafath @ AAA said...
romba thanks.. neega innum niraya mokka padam parthu engala kappathanum :)
சின்ன வயசுலயே எனக்கு தமிழ் இலக்கனம் வீக்கு.. வஞ்சப்புகழ்ச்சி அணி எல்லாம் புரியாது.. ஹி ஹி
?>>>> Delete
Blogger தமிழ் 007 said...
விமர்சனத்தின் முதல் பத்தி சூப்பரோ சூப்பர்!
பொதுவாவே தமிழன் கஷ்டப்பட்டு உழைச்சதை பாராட்ட மாட்டான்...ஹி ஹி
இரண்டாவது ஸ்டில்லில் இருக்கிற அக்காளும், அண்ணணும் என்ன பண்ணுறாங்க?
ஒரு வேளை எதிரியை எப்படி அழிக்கிறதுன்னு சேர்ந்து யோசிக்கிறாங்களோ! பொசிசன பார்த்தா அப்படி தெரியலையே!
தயவு செய்து இடம் சுட்டி பொருள் விளக்கவும்.
துணிச்சல் ஜாஸ்தி பாஸ் உமக்கு..
சனிக்கிழமையே ரெண்டு ஹிட் பதிவு குடுக்கிறீங்க பாருங்க!!
காலை காட்டுங்க கும்பிடுவம்..
அண்ணே..அந்த ரெண்டாவது படத்தில அந்த சீனுக்கப்புறம் என்ன நடக்குது??
சிவா என்னை அண்ணே என அழைத்ததால் வெளிநடப்பு ஹி ஹி
இந்தப்படத்துக்கு தமிழ் டைட்டில் உலகப்பேரழிவு ஆரம்பம்...ஆனா போனா நமக்குத்தான் பேரழிவு.//// நமக்கு இல்ல சித்தப்பா உங்களுக்கு..... ஏன்னா நான் இந்த படம் இனி பாக்கமாட்டனே...:))
மைந்தன் சிவா said...
துணிச்சல் ஜாஸ்தி பாஸ் உமக்கு..
சனிக்கிழமையே ரெண்டு ஹிட் பதிவு குடுக்கிறீங்க பாருங்க!!
காலை காட்டுங்க கும்பிடுவம்..
பதிவு போட்டு 3 மணி நேரம் கழிச்சுத்தான் ஹிட் ஆச்சான்னு தெரியும்.. ஏன் இப்படி உசுப்பேத்தரீங்க சிவா?
Delete
Blogger karthikkumar said...
இந்தப்படத்துக்கு தமிழ் டைட்டில் உலகப்பேரழிவு ஆரம்பம்...ஆனா போனா நமக்குத்தான் பேரழிவு.//// நமக்கு இல்ல சித்தப்பா உங்களுக்கு..... ஏன்னா நான் இந்த படம் இனி பாக்கமாட்டனே...:))
எப்படியோ கார்த்தி அட்டண்டன்ஸ் போட்டுட்டாரு
தமிழ் 007 said...
இரண்டாவது ஸ்டில்லில் இருக்கிற அக்காளும், அண்ணணும் என்ன பண்ணுறாங்க?
ஒரு வேளை எதிரியை எப்படி அழிக்கிறதுன்னு சேர்ந்து யோசிக்கிறாங்களோ! பொசிசன பார்த்தா அப்படி தெரியலையே!
தயவு செய்து இடம் சுட்டி பொருள் விளக்கவும்.
அதான் தெளிவா சீன் இல்லைன்னு சொல்லிட்டனே அப்புறம் என்ன?
உங்க ஏரியாவில் மொத்தம் எத்தனை தியார்ட்டர் இருக்குன்னு சொல்லுங்க..
உங்கலாள அதிகம் படம் பார்க்கிற விட்டுட்டேன்..
விமர்சனம் அருமை..
16
//இப்படிக்கு அகில இந்திய அஜால் குஜால் பட ரசிகர் மன்ற உறுப்பினன் அஞ்சா சிங்கம்.. ( இவர் சீன் படம் பாக்க மட்டும் அஞ்ச மாட்டாரு.. ஹி ஹி //
அரிய புதிய தகவல்.........
......பகிர்வுக்கு நன்றி............
மனோ... இன்னைக்கு அங்கே என்ன விஷேஷம்?
//வழக்கமா சி பி பண்ற விமர்சனம் மாதிரி இல்ல...பக்கத்து சீட் ஃபிகரை பார்த்துட்டு கோட்டை விட்டுட்டாருன்னு யாரும் கமெண்ட் போட்டுடாதீங்க...//
அட கொன்னியா......
ஆங்கில படமாச்சே ஏதாவது பிட்டு தேறுமேன்னு வந்தேன்....
ச்சே ஒன்னும் இல்லை போடாங்.....
//சி.பி.செந்தில்குமார் said...
மனோ... இன்னைக்கு அங்கே என்ன விஷேஷம்?//
பிளாக்குல என் பேர் புராணம் போட்டு நாரடிச்சிருக்கேன் அதுதான் விஷேசம்...
போயி பார்த்துட்டு அழப்பிடாது....
//சி.பி.செந்தில்குமார் said...
மனோ... இன்னைக்கு அங்கே என்ன விஷேஷம்?//
ஆங்....நமீதா கூட டான்ஸ் ஆடப்போறேன் வாரீரா ஒய்...
அந்தக்காலத்துல எல்லாம் நாங்க யூனிஃபார்ம்ல வெளில போகவே பயப்படுவோம்.////
நீங்க பரவாயில்லை நாங்க யூனிஃபார்மே போட மாட்டோம்
ரஹீம் கஸாலி said...
அந்தக்காலத்துல எல்லாம் நாங்க யூனிஃபார்ம்ல வெளில போகவே பயப்படுவோம்.////
நீங்க பரவாயில்லை நாங்க யூனிஃபார்மே போட மாட்டோம்
ச்சீய்
MANO நாஞ்சில் மனோ said...
//சி.பி.செந்தில்குமார் said...
மனோ... இன்னைக்கு அங்கே என்ன விஷேஷம்?//
ஆங்....நமீதா கூட டான்ஸ் ஆடப்போறேன் வாரீரா ஒய்...
ராம்சாமி கூட மோத ஆசையா?
தல பவானி இன்னும் வரல, நோட் திஸ் பாயிண்ட் :-)
அண்ணே .. டைப்பிங்க்.. ஹி ஹி
தமிழ்ல டப் பண்ணப்படற ஆங்கிலப் படங்கள் பெரும்பாலும் மொக்கையாத்தான் இருக்கு..
ஆனா இதெல்லாம் உங்களுக்கு ரொம்ப சாதாரணம் இல்லையா.. :-)
கிரகம் கிரகம்
நான் பதிவ சொல்லலை
படத்தைதான் சொன்னேன்
நம்ம பதிவு
திருமணத்திற்கு முன் - பின்
http://speedsays.blogspot.com/2011/03/blog-post_12.html
கலக்கல் விமர்சனம் சார்!
நீங்க உண்மையிலேயே படம் பார்த்தீங்களா? ரெண்டாவது ஸ்டில் நிகோல் கிட்மேன் நடித்த ரேபிட் ஹோல் என்று நினைக்கிறேன்.
///ஆடியன்ஸ் தரப்பிலிருந்து ஒரு ஆர்வக்கோளாறன் ( சத்தியமா நான் இல்லை) - ஏம்மா.. நான் வேணா ஹெல்ப் பண்ணட்டா.?. எனக்கு ஹெல்ப்பிங்க் மைண்ட் ஜாஸ்தி..///
கண்டிப்பாக நீங்கதான் சொல்லிருப்பீங்க
நிரூபன் said...
ஆங்கிலப் பட விமர்சனம் ரசித்தேன். அமெரிக்கர்களின் தொழில்நுட்பத்திற்கும் நம்ம நாடுகளில் திரும்பத் திரும்ப எடுக்கும் ஒரே காதல் கதைக்கும் இது தான் வித்தியாசம். அவர்கள் புது மாதிரி சிந்திக்கிறார்கள். நம்மவர்கள் ஒரே மாதிரி தொடர்ந்து சிந்திக்கிறார்கள்.
Post a Comment