1. ஏதோ சண்டை போட்டுக்கிட்டு தனிக்குடித்தனம் வந்துட்டீங்களாமே?எங்கே உங்க மனைவியைக்காணோம்?
அவ கூட சண்டை போட்டுத்தான் தனிக்குடித்தனம் வந்துட்டேன்.. ஹி ஹி
-------------------------------------------------
2. தலைவர் ஏன் பர்மனண்ட்டா ஹாஸ்பிடல்லயே படுத்துட்டாரு?
இனி தமிழன் மேல் விழும் ஒவ்வொரு அடியும் என் மேல் விழுந்ததா நினைச்சுக்குவேன்னு பேட்டி குடுத்தாரே...
( தமிழன் ஒவ்வொரு செகண்ட்லயும் உலகின் எங்கோ ஒரு மூலைல அடி வாங்கிட்டுத்தானே இருக்கான்)
-----------------------------------------
3. தலைவரே.. 4ஜி ஊழல்ல எவ்வளவு பணம் கொள்ளை அடிச்சிருப்பாங்க?
இது தெரியாதா?2 ஜி ஊழல்ல ஒண்ணே முக்கால லட்சம் கோடின்னா 4 ஜி ல மூன்றரை லட்சம் கோடி.....
-------------------------------------
4. தலைவரே.. உங்களுக்கு மேட்டர் தெரியுமா?ஊழல் வழக்குல 5 வருஷம் உங்களை உள்ளே போடச்சொல்லி தீர்ப்பு வந்திருக்கு...
விட்டா ஸ்வீட் எடு கொண்டாடு அப்படின்னு நீயே மானத்தை வாங்கிடுவே போல..
----------------------------------------
5. டாக்டர்.. டெயிலி ஒரு பழம் சாப்பிட்டா உடம்புக்கு நல்லதுன்னு சொன்னீங்க.. நீங்க சொன்ன மாதிரி சாப்பிட்டேன்..ஆனா சேரலை....
அது சரி.. ஒரு முழு பலாப் பழத்தை ஒரே ஆள் சாப்பிட்டா இப்படி வயித்தால தான் போகும்....
-----------------------------------------
6. லவ் பண்ணுன பெண்ணை கல்யாணம் பண்ணிக்க மறுத்துட்டான்.. இவனுக்கு என்ன தண்டனை கொடுக்கலாம்...
அவன் லவ் பண்ணுன பொண்ணுக்கே கல்யாணம் பண்ணி வெச்சுடலாம்.அப்பத்தான் லவ் ஜோடிகளுக்கு இது ஒரு பாடமா அமையும்.
-------------------------------------
7. நடிகை - நடிப்புங்கறது என் ரத்தத்துலயே ஊறி இருக்கு...
மேடம்.. ஆனா ரத்த சோகை வந்த நோயாளி மாதிரி தானே எப்பவும் இருக்கீங்க..?சுத்தமா நடிப்பே வர்லையே....
-----------------------------------
8. தலைவரு ஏன் லூஸ் மாதிரி சுடுகாட்டுக்கு போய் கூட்டணிப்பேச்சுவார்த்தை நடத்தறாரு..?
ஒரு வேளை மாண்டவனுடன் மட்டுமே கூட்டணியோ என்னவோ..?
-------------------------------
9. தலைவர் இப்போ ரொம்ப டல்லா இருக்காரே... எப்படி இப்போ மேடைல பேசுவாரு?
2 லார்ஜ் அடிச்சு சார்ஜ் ஏத்திக்கிட்டு.
--------------------------------------
10. டாக்டர்.. ஆபரேஷன் முடிஞ்ச பிறகு ஃபீஸ் தர்றேன்கறேன்.. இப்பவே கேட்கறீங்களே...
இப்போ இல்லாட்டி எப்போ..?
---------------------------------
டிஸ்கி (vm): ஸ்வாதிக்கும், எமி ஜாக்ஷனுக்கும் என்ன சம்பந்தம்னு யாரும் கேட்டுடாதீங்க..2 பேருக்கும் எனக்கு தெரிஞ்ச ஒற்றுமை.. துப்பட்டா போடற பழக்கமில்லை.. இந்த ஒரு தகுதி போதாதா.. அட்ரா சக்க இணைய தளத்தில் இடம் பெற...
65 comments:
Jokes good..
பலா பழ ஜோக் ஒரு பழைய ஜோக் ஆச்சே..
i am present
ஆகா..
பாஸ் போங்க பாஸ் நீங்க லேட்டு .......
டாக்டர் ஜோக்ஸ் நன்று. ஆமா அடுத்தது என்ன அரசியல் போஸ்டா?
வந்தேன்.. படித்தேன். சிரித்தேன்.. ஓட்டு போட்டேன்.. கிளம்புகிறேன்.
நானு ஒம்போது மணிக்கு வந்து ஒம்போது அஞ்சு மட்டும் இருந்தன்...நீங்க லேட்டு பாஸ்...
இந்த ஒரு தகுதி போதாதா.. அட்ரா சக்க இணைய தளத்தில் இடம் பெற...
//உமக்கு நாங்க ஓட்டுப் போடறதே இதுக்குத் தானே..
// டாக்டர்.. டெயிலி ஒரு பழம் சாப்பிட்டா உடம்புக்கு நல்லதுன்னு சொன்னீங்க.. நீங்க சொன்ன மாதிரி சாப்பிட்டேன்..ஆனா சேரலை....
அது சரி.. ஒரு முழு பலாப் பழத்தை ஒரே ஆள் சாப்பிட்டா இப்படி வயித்தால தான் போகும்....
//
அனுபவமோ??
>>>Thirumalai Kandasami said...
பலா பழ ஜோக் ஒரு பழைய ஜோக் ஆச்சே.
ஹி ஹி புதுமை + பழமை = அட்ரா சக்க # சமாளிஃபிகேஷன் ஹி ஹி
>>பி.நந்தகுமார் said...
டாக்டர் ஜோக்ஸ் நன்று. ஆமா அடுத்தது என்ன அரசியல் போஸ்டா?
இல்லை.. கில்மா போஸ்ட்
>>மைந்தன் சிவா said...
பாஸ் போங்க பாஸ் நீங்க லேட்டு .......
கரண்ட் கட்டு.. ஆற்காட்டார் பிரச்சனை
>>செங்கோவி said...
இந்த ஒரு தகுதி போதாதா.. அட்ரா சக்க இணைய தளத்தில் இடம் பெற...
//உமக்கு நாங்க ஓட்டுப் போடறதே இதுக்குத் தானே..
ஹி ஹி இத்தனை நாளா நட்புக்காகனு நினைச்சேன். இப்பத்தான் மப்புக்காகன்னு தெரிஞ்சுது.. ஹி ஹி
>>வேடந்தாங்கல் - கருன் said...
வந்தேன்.. படித்தேன். சிரித்தேன்.. ஓட்டு போட்டேன்.. கிளம்புகிறேன்.
2 நிமிஷத்துலயேவா?
>>ரஹீம் கஸாலி said...
g
தொடர்ல தான் மர்மம்.. ஓக்கே? கமெண்ட்ல என்ன சஸ்பென்ஸ்?
அண்ணே படிக்கையில கொஞ்சம் ஸ்பெல்லிங் மிஸ்டேக் நடந்திருச்சு ஹி...ஹி...
>>வேடந்தாங்கல் - கருன் said...
வந்தேன்.. படித்தேன். சிரித்தேன்.. ஓட்டு போட்டேன்.. கிளம்புகிறேன்.
2 நிமிஷத்துலயேவா? ///வேனுன்னா கேளுங்க.. ஒப்பிக்கிறேன்.
அந்த முதல் படம் ஜூபரு ...................................
யாராவது கர்சீப் வச்சிருக்கீங்களா ?
எமி மேலாடையாக அணிந்திருப்பதே ஒரு கர்ச்சீஃப் தான் ஹி ஹி
சி.பி.செந்தில்குமார் said...
எமி மேலாடையாக அணிந்திருப்பதே ஒரு கர்ச்சீஃப் தான் ஹி ஹி
/////////////////////////////////////////////////////
நான் கர்சீப் எனக்கு கேட்டேன் .........ஹி ஹி ஹி .................
அஞ்சா சிங்கம் said...
சி.பி.செந்தில்குமார் said...
எமி மேலாடையாக அணிந்திருப்பதே ஒரு கர்ச்சீஃப் தான் ஹி ஹி
/////////////////////////////////////////////////////
நான் கர்சீப் எனக்கு கேட்டேன் .........ஹி ஹி ஹி .................
நானும் அதற்குத்தான் அடையாளம் காட்டினேன். அதை நீங்க எடுத்துக்கிட்டா இன்னும் கிளாமர் கூடும்.. மக்கள் சந்தோஷப்படுவாங்க..
வேடந்தாங்கல் - கருன் said...
>>வேடந்தாங்கல் - கருன் said...
வந்தேன்.. படித்தேன். சிரித்தேன்.. ஓட்டு போட்டேன்.. கிளம்புகிறேன்.
2 நிமிஷத்துலயேவா? ///வேனுன்னா கேளுங்க.. ஒப்பிக்கிறேன்.
எல்லாரும் நல்லா கேட்டுக்குங்க.. அட்ரா சக்க குப்பை பிளாக்னு சொல்றீங்களெ.. எத்தனை பேருக்கு ஒரு பாடமா இருக்குன்னு பார்த்தீங்களா?
>> Delete
Blogger ரஹீம் கஸாலி said...
அண்ணே படிக்கையில கொஞ்சம் ஸ்பெல்லிங் மிஸ்டேக் நடந்திருச்சு ஹி...ஹி...
படிக்கையிலா? டைப்படிக்கையிலா?
இளங்காத்து வீசுது மச்சி உன் தளத்துல ஹி ஹி!
யூத் தளம்னா அப்படித்தான் ஹி ஹி
நீ என்ன நடிகையா எப்பப்பாரு
யூத்துனு பொலம்பிட்டு இருக்க ஹி ஹி!
அண்ணே அண்ணே அந்த முத படத்துல இருக்குரவுங்கள எனக்கு ரொம்ப புடிச்சிருக்கு னே நீங்க பாத்து கொஞ்சம் ஏற்.......................(ஐயையோ கமெண்ட் அடிக்கிறப்போ கரண்ட் போச்சே )
இளங்காத்து வீசுதே இசை போல ஜோள்ளுதே...
>>>நா.மணிவண்ணன் said...
அண்ணே அண்ணே அந்த முத படத்துல இருக்குரவுங்கள எனக்கு ரொம்ப புடிச்சிருக்கு னே நீங்க பாத்து கொஞ்சம் ஏற்.......................(ஐயையோ கமெண்ட் அடிக்கிறப்போ கரண்ட் போச்சே )
நான் எம் ஏ படிச்சது உண்மைதான் ஆனா சிங்கிள் எம் ஏ தான் மணீ.. டபுள் எம் ஏ அல்ல .. ஹி ஹி
Delete
Blogger விக்கி உலகம் said...
நீ என்ன நடிகையா எப்பப்பாரு
யூத்துனு பொலம்பிட்டு இருக்க ஹி ஹி!
இளசு.. புதுசு. சொகுசு.. ரவுசு
டக்கால்டி said...
இளங்காத்து வீசுதே இசை போல ஜோள்ளுதே...
இன்னைக்கு டகால்டி அண்னன் தன்னோட சொந்தப்பேரை சொல்லப்போறாரு
நான் எம் ஏ படிச்சது உண்மைதான் ஆனா சிங்கிள் எம் ஏ தான் மணீ.. டபுள் எம் ஏ அல்ல .. ஹி ///
நீங்க எம்.ஏ உங்களுக்கே சிரிப்பா இருக்கா
எல்லாமே சிரிப்பு மயம்
சிரிப்பு "மையம்"
/நான் எம் ஏ படிச்சது உண்மைதான் ஆனா சிங்கிள் எம் ஏ தான் மணீ.. டபுள் எம் ஏ அல்ல .. ஹி ஹி///
அண்ணே சிங்கிள்னா இன்னொரு அர்த்தம் இருக்குனே
Present sir
என் கனவுக்கன்னி ச்வாதியையும் விட்டு வைக்காத சிபி ஒழிக
//அவன் லவ் பண்ணுன பொண்ணுக்கே கல்யாணம் பண்ணி வெச்சுடலாம்.அப்பத்தான் லவ் ஜோடிகளுக்கு இது ஒரு பாடமா அமையும்.//
சூப்பர்..
அதெப்டி இதெல்லாம் உட்கார்ந்துகிட்டு யோசீப்பீங்களா இல்ல நின்னுகிட்டே யோசிப்பீங்களா?
:அஷ்வின் அரங்கம்:
ஆண் விடுதலை வேண்டும்- சீரியஸ் பாஸ்
அட்ரா சக்க....அட்ரா சக்க....அட்ரா சக்க...அட்ரா சக்க...அட்ரா சக்க...
மன்னிக்கனும் நண்பரே..
வேலை பலுகாரணமாக தொடர்ந்து வர முடியவில்லை...
தேர்வுகள் முடிந்த பிறகுதான் நிறைய நேரம் கிடைக்கும்..
நகைச்சுவைத் திலகம் செந்திலண்ணா...
எல்லாமே சூப்பரு....
//. நடிகை - நடிப்புங்கறது என் ரத்தத்துலயே ஊறி இருக்கு...
மேடம்.. ஆனா ரத்த சோகை வந்த நோயாளி மாதிரி தானே எப்பவும் இருக்கீங்க..?சுத்தமா நடிப்பே வர்லையே....
இது மேலே உள்ள எந்த நடிகைக்கு
ரெண்டுபேருக்குமே வா?
ச்சே ச்சே.. அவங்க 2 பேரையும் குத்தம் சொன்ன கடைசி காலத்துல சைட் அடிக்க நல்ல ஃபிகரே கிடைக்காது..
லவ் பண்ணுன பெண்ணை கல்யாணம் பண்ணிக்க மறுத்துட்டான்.. இவனுக்கு என்ன தண்டனை கொடுக்கலாம்...///
அட்ராசக்க ப்ளாக்க அஞ்சு நாள் தொடர்ந்து படிக்க வைக்கலாம் :))
இது ஒண்ணும் தண்டனை மாதிரி தெரியலயே.. அவன் வந்து கில்மா பட விமர்சனம், ஃபிகர் ஃபோட்டோ பார்த்துட்டு ஜாலியா இருப்பான்
>>டக்கால்டி said...
என் கனவுக்கன்னி ச்வாதியையும் விட்டு வைக்காத சிபி ஒழிக
ஸ்வாதி ஸ்டில்ல போட்டதுக்கே இப்படி கொதிக்கறீங்களே....
>>நா.மணிவண்ணன் said...
/நான் எம் ஏ படிச்சது உண்மைதான் ஆனா சிங்கிள் எம் ஏ தான் மணீ.. டபுள் எம் ஏ அல்ல .. ஹி ஹி///
அண்ணே சிங்கிள்னா இன்னொரு அர்த்தம் இருக்குனே
மாஸ்டர் ஆஃப் அடல்டரியா?
1. ஏதோ சண்டை போட்டுக்கிட்டு தனிக்குடித்தனம் வந்துட்டீங்களாமே?எங்கே உங்க மனைவியைக்காணோம்?
அவ கூட சண்டை போட்டுத்தான் தனிக்குடித்தனம் வந்துட்டேன்.. ஹி ஹி
இடி தாங்கும் உள்ளம் இந்த கடி தாங்குமா?
2. தலைவர் ஏன் பர்மனண்ட்டா ஹாஸ்பிடல்லயே படுத்துட்டாரு?
இனி தமிழன் மேல் விழும் ஒவ்வொரு அடியும் என் மேல் விழுந்ததா நினைச்சுக்குவேன்னு பேட்டி குடுத்தாரே...
( தமிழன் ஒவ்வொரு செகண்ட்லயும் உலகின் எங்கோ ஒரு மூலைல அடி வாங்கிட்டுத்தானே இருக்கான்)
கரெக்டு!
3. தலைவரே.. 4ஜி ஊழல்ல எவ்வளவு பணம் கொள்ளை அடிச்சிருப்பாங்க?
இது தெரியாதா?2 ஜி ஊழல்ல ஒண்ணே முக்கால லட்சம் கோடின்னா 4 ஜி ல மூன்றரை லட்சம் கோடி.....
ஈரோடு, தமிழ்நாடு, India
B.Sc.,Maths [email protected] Ph : 9842713441
இப்ப ஒத்துக்கறேன்! B.Sc.Maths
நன்றாக உற்றுக் கவனிக்க வைத்துவிட்டீர்கள்! எல்லா ஜோக்குகளையும்!!
" யோவ் ஓட்ட வட இப்புட்டு கமெண்டு போடுறியே! சி பி ஆன் லைன்ல இருக்காற இல்லையா னு கவனிச்சயா? "
" அவர் எந்தக்காலத்துல ஆன் லைன்ல இருந்திருக்காரு? பெண் லைன்லதான் இருப்பாரு "
hi hi ஹி ஹி
#6 ஜோக் செம!
எனக்கு பதினெட்டு பிளஸ் ...உனக்கு பதினெட்டு பிளஸ்
மனைவி கூட சண்டை போட்டா கூட தனி குடித்தனமா ? ஹி ஹி ஹி
அஞ்சாவது சோக்கு சூப்பர் . ஹி ஹி
ஆறாவது கேள்விப்பட்ட மாதிரி இருக்கு அண்ணா ..
//தலைவர் இப்போ ரொம்ப டல்லா இருக்காரே... எப்படி இப்போ மேடைல பேசுவாரு?
2 லார்ஜ் அடிச்சு சார்ஜ் ஏத்திக்கிட்டு.//
ஹா ஹா ஹா ஹா அடப்பாவிகளா மைக் நாறி போகுமே....
அந்த பொண்ணுங்க போட்டோ ஹி ஹி ஹி ஹி....
//வேடந்தாங்கல் - கருன் said...
வந்தேன்.. படித்தேன். சிரித்தேன்.. ஓட்டு போட்டேன்.. கிளம்புகிறேன்.//
யோவ் வாத்தி என்னாச்சு...? பராசக்தி வசனம் பெசுரீராக்கும்....
//Thirumalai Kandasami said...
பலா பழ ஜோக் ஒரு பழைய ஜோக் ஆச்சே.//
வாழப் பழ ஜோக் கூட பழசுதான் அதுக்காக சாப்பிடாம இருக்கோமா ?
Good...But not very good
நல்லாருக்கு!போட்டோ,ஜோக் எல்லாமே!!!!
Post a Comment