Wednesday, March 02, 2011

அம்மா தாயே... 41 சீட்டாவது பிச்சை போடுங்கம்மா.......

http://www.seithy.com/admin/upload/kanimoli-karunanidhi-250_07042008.jpg 
1. ஜனதா கட்சித் தலைவர் சுப்பிரமணியசாமி பேட்டி : ராசாவுடனான விசாரணையில், அதிகாரிகள் முக்கியமாகக் கேட்டுத் தெரிந்து கொள்ள முயற்சிப்பது, "ஸ்பெக்ட்ரம்' ஊழல் மூலம் கொள்ளையடித்த பணத்தை அவர் எங்கு பதுக்கி வைத்திருக்கிறார் என்பதைத் தான். ராஜா எதுவுமே சொல்லவில்லை என்றாலும், சி.பி.ஐ., கைக்கு எல்லாமே கிடைக்கும். என்னைப் போன்ற பலரும் இதற்காக, இரவு, பகல் பாராமல் உலகம் முழுக்க சுற்றிச் சுற்றி வேலை பார்த்துக் கொண்டுள்ளோம் என்பது, ராஜாவுக்கும், அவர் கட்சித் தலைவர் கருணாநிதிக்கும் தெரியும்.


அது சரி.. கஷ்டப்பட்டு கொள்ளை அடிக்கறது  ஒரு கூட்டம்.. நீங்க ஒத்த ஆளு மொத்த பணத்தையும் அமுக்கலாம்னு பார்க்கறீங்களா?அப்புறம் மத்த கூட்டுக்களவாணிகளுக்கு பங்கு கொடுக்கனுமே....?நீங்களா வந்து பதில் சொல்வீங்க?


2. முன்னாள் அமைச்சர் ஜெனீபர் சந்திரன் பேச்சு: "2ஜி ஸ்பெக்ட்ரம்' ஒதுக்கீட்டில், மத்திய அரசுக்கு, 1.76 லட்சம் கோடி இழப்பை ஏற்படுத்திய, கருணாநிதி குடும்பத்தின் மீது நடவடிக்கை எடுக்க, மத்திய அரசு தயங்குவது ஏன் என்று கேள்வி எழுந்துள்ளது. அரிசியில் கொள்ளை, மணல் கொள்ளை, நகை மற்றும் பணம் கொள்ளை என கேள்விப்பட்டிருக்கிறோம். ஆனால், காற்றில் ("2 ஜி' அலைக்கற்றை) கொள்ளையடித்த ஒரே குடும்பம், கருணாநிதி குடும்பம் தான். சட்டசபை தேர்தலில், ஊழல் நிறைந்த மத்திய, மாநில அரசுகளுக்கு மக்கள் பாடம் புகட்ட வேண்டும்.

பஞ்ச பூதங்களும் லஞ்ச வடிவாகும்... ஆறு காலங்களிலும் ஊழலே தோணும்...


3.தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்ட பல்கலை துணைவேந்தர் விஜயகுமார் பேச்சு: சட்டம் பற்றி பேசக்கூடிய சட்டக் கல்லூரி, அரசு நிர்வாகம், நீதித் துறை என எந்தவொரு இடத்தை எடுத்துக் கொண்டாலும், அங்கிருப்பவர்களில் ஒருவர் கூட இந்திய அரசியலமைப்புச் சட்டத்தை முழுமையாகப் படித்திருக்கவில்லை.

அடடா. எம் எல் ஏ, எம் பிகளூக்கு மட்டும் தான் படிக்கத்தெரியாதுன்னு இத்தனை நாளா நினைச்சிட்டு இருந்தோம்...


4. தி.மு.க., அமைச்சர் மைதீன்கானின் தம்பி முகமது இக்பால் பேட்டி: நான் வியாபாரம் செய்வதால், எல்லா மக்களையும் சந்திக்கிறேன். இதனால், மக்களின் மன ஓட்டம் புரிகிறது. ஆனால், தொண்டர்களை சந்திக்காத மைதீன்கானுக்கு, மக்களின் நிலை தெரிய வாய்ப்பில்லை. அவர் அமைச்சர் ஆவதற்கு காரணமாக இருந்த தொகுதி மக்களுக்கு எந்த நன்மையும் செய்யாததால், கடுமையான கோபத்தில் உள்ளனர்.

மன்னர் எவ்வழி..? மந்திரி அவ்வழி...
http://www.koodal.com/contents_koodal/article/images/thamizhachi_spl.jpg

5.சுப்ரீம் கோர்ட் நீதிபதி மார்கண்டேய கட்ஜு பேச்சு: பொதுமக்கள் தங்கள் பிரச்னைகளுக்கு, தீர்வு காண, கோர்ட்டுகளை யே முழுமையாகச் சார்ந்துள்ளனர். அனைத்து பிரச்னைகளுக்கும் கோர்ட்டில் முழுமையான தீர்வு கிடைக்காது. ஓரளவு தீர்வு தான், கோர்ட்டுகள் மூலம் கிடைக்கும். பொதுமக்கள் பெரும்பாலும் தங்கள் பிரச்னைகளுக்கு தாங்களே தீர்வு காண முயற்சிக்க வேண்டும். அது தான் பாதுகாப்பானது.

ஹா ஹா ஹா .. அப்புறம் என்ன இதுக்கோசரம் இத்தனை  கோர்ட், இத்த்னை வக்கீலுங்க இருக்காங்க..? சம்பளம் மட்டும் வாங்கிக்கவா?


6.இந்திய ஜனநாயக கட்சி நிறுவனர் பச்சமுத்து பேட்டி: தமிழகத்தில், 65 சதவீத விவசாயிகள் உள்ளனர். ஆனால், விவசாயிகளுக்கான திட்டங்கள் எதுவும் தீட்டப்படுவதில்லை. விவசாயிகளின் அடிப்படை தேவையான மின்சாரத்தை வினியோகிக்க எவ்வித நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை. காவிரி தண்ணீரையும் பெற்றுத் தரவில்லை.

ஊழல் பண்றதுக்கும், அந்த ஊழலை மறைப்பது எப்படி?பணத்தை பங்கு போடுவது எப்படி? இதுக்கே நேரம் போறது இல்லை...அப்புறம் எங்கே இருந்து விவசாயிகளுக்கு திட்டம் தீட்டுவது?
http://farm4.static.flickr.com/3053/2670267029_f7e2560337.jpg

7.முஸ்லிம் லீக் தலைவர் காதர் மொகிதீன்: கடந்த முறை இரண்டு தொகுதிகளில் போட்டியிட்டோம். இந்த முறை, முதல் சுற்று பேச்சின்போது எட்டு தொகுதிகள் கேட்டோம்; மூன்று தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன.

கிடைச்சவரை லாபம்னு ஓடிடுங்க... 2வது கட்ட பேச்சுவார்த்தைல உக்காந்தா  3 என்பது நாலாக ஆகும்னு நினைச்சா அப்புறம் நீங்க வெளீல வர ரொம்ப நாளாகும்...அப்புறம் உள்ளதும் போச்சுடா....பழமொழி ஆகிடும்...


8. வருமான வரித்துறை டைரக்டர் ஜெனரல் லூகோஸ்: சுப்ரீம் கோர்ட் முன்னாள் தலைமை நீதிபதி பாலகிருஷ்ணனின் உறவினர்கள், கறுப்புப் பணம் வைத்திருந்ததை, அதிகாரிகள் கண்டுபிடித்துள்ளனர். இது தொடர்பாக அவர்களிடம் மீண்டும் விசாரணை நடத்தவுள்ளோம். கே.ஜி.பாலகிருஷ்ணனிடம் விசாரணை நடத்தப்படுமா என்பதற்கு பதில் அளிக்க முடியாது.

அது எப்படிங்க விசாரணை பண்ணுவீங்க... இப்போ ஆ ராசாகிட்ட மட்டும் தான் விசாரணை பண்றாங்க.. மெயின் ஸ்விட்சே கலைஞரும், சோனியாவும் தான்.. அவங்க கிட்டே விசாரணை பண்ணுவாங்களா?

9.தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி பிரவீன் குமார்: எம்.எல்.ஏ., வேட்பாளர்கள் தேர்தல் செலவு, 10 லட்சத்திலிருந்து, 16 லட்ச ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. வேட்பாளர்கள் தனி வங்கிக் கணக்கு தொடங்கி, அனைத்து செலவுகளையும், குறிப்பிட்ட வங்கிக் கணக்கு மூலமே செய்ய வேண்டும்.

ஆமாம்ப்பா.. ஞாபகம் இல்லாம உங்க சேவிங்க்ஸ் அக்கவுண்ட்ல கணக்கு வரவு செலவு வெச்சு சமர்ப்பிச்சுடாதீங்க.. அப்புறம் வருமான வரி த்துறை அதிகாரிங்க மயக்கம் போட்டு விழுந்துடுவாங்க.. 


10. முன்னாள் தலைமை தேர்தல் கமிஷனர் கோபாலசாமி: 2006க்கு முன் வரை, தேர்தல் நடத்த சிரமமான மாநிலங்களின் பட்டியலில், பீகார், உத்தர பிரதேச மாநிலங்கள், முதல் இரண்டு இடங்களில் இருந்தன. 2006க்கு பின், இந்த பட்டியலில் பீகார், உத்தர பிரதேச மாநிலங்களை பின்னுக்குத் தள்ளி, தமிழகம் முதல் இடம் பெற்றுள்ளது.

பாத்துப்பா... இதுக்கும் ஒரு பாராட்டு விழா நடத்தி கலைஞரைக்காட்டிக்குடுத்துடாதீங்க...


டிஸ்கி 1 - அரசியல் பதிவு போட்டாலும் நாங்க   அடிப்படை பேட்டர்ன் மாத்தமாட்டமில்ல?எப்படி தமிழன் போட்ட தமிழச்சி ஸ்டில்லு..?




டிஸ்கி 2 -டைட்டிலுக்கான விளக்கம்.நமது புரட்டாசிக்கலைஞர் கேப்டன் புரட்டுத்தலைவியிடம் சரண்டர் ஆகிவிட்டதை பாராட்டும் வண்ணம்.... ஹி ஹி ஹி

63 comments:

Unknown said...

அரசியலு நல்லா வருது சிபி பேசாம சமஉ வா நிக்கிறீங்களா நான் உதவட்டுமா ஹி ஹி!

சி.பி.செந்தில்குமார் said...

ஆணியே பிடுங்க வேணாம்.. அடி வாங்க உடம்புல தெம்பில்லை...ஹி ஹி

Unknown said...

vanakkam baasssssssss

சி.பி.செந்தில்குமார் said...

ush... சப்பா... முடியல

டக்கால்டி said...

எல்லாம் சரி குடிகாரன் கூட்டணியை பத்தி என்ன நினைக்கறீங்க?

Unknown said...

ப்ளீஸ் ப்ளீஸ் கொஞ்சம் முயற்சி பண்ணுங்க!!

மாதேவி said...

:)

வைகை said...

சரத்குமார இதுவரைக்கும் நீங்க எதுவுமே சொல்லல... அப்ப நீங்க அந்த கட்சியா?

Unknown said...

புதுசா கட்சி ஆரம்பிச்சி இருக்கும் தானை தலைவர் சிபி அவர்களுக்கு பாராட்டு விழா விரைவில் ஹி ஹி!

சக்தி கல்வி மையம் said...

அரசியலுமா? கலக்குங்க...

ராஜகோபால் said...

"தமிழச்சி" யாரது பெரியார் ஆதரவாளரா?

சி.பி.செந்தில்குமார் said...

வைகை said...

சரத்குமார இதுவரைக்கும் நீங்க எதுவுமே சொல்லல... அப்ப நீங்க அந்த கட்சியா?


என்னை என்ன ரமேஷ்னு நினைச்சீங்களா?

சி.பி.செந்தில்குமார் said...

டக்கால்டி said...

எல்லாம் சரி குடிகாரன் கூட்டணியை பத்தி என்ன நினைக்கறீங்க?

வரும் 5 வருடங்களுக்கு தமிழ்நாட்டை கொள்ளை அடிக்கபோகும் கூட்டணி

சி.பி.செந்தில்குமார் said...

விக்கி உலகம் said...

புதுசா கட்சி ஆரம்பிச்சி இருக்கும் தானை தலைவர் சிபி அவர்களுக்கு பாராட்டு விழா விரைவில் ஹி ஹி!

இருடி வர்றேன்.. மைனஸ் ஓட்டு போட....

Unknown said...

//பஞ்ச பூதங்களும் லஞ்ச வடிவாகும்... ஆறு காலங்களிலும் ஊழலே தோணும்...
/
மறுபடியும் பாஸ் தத்துவம் பேசுரார்லே...
என்னய்யா பாத்துகிட்டு நிக்கிறீங்க??
சி பி ஒரு பதிவுலக விஞ்ஞானி மக்களே!!

சி.பி.செந்தில்குமார் said...

விக்கி உலகம் said...

ப்ளீஸ் ப்ளீஸ் கொஞ்சம் முயற்சி பண்ணுங்க!!

இண்ட்லில கூட மைனஸ் ஓட்டு போடறது எப்படி?ன்னு கண்டுபிடிச்சுட்டேன்.. இருடி வந்துட்டே இருக்கேன்

Unknown said...

// இத்த்னை வக்கீலுங்க இருக்காங்க..? சம்பளம் மட்டும் வாங்கிக்கவா?
//
இல்ல பாஸ் வாங்குற சம்பளத்துக்கு அடிக்கடி போராட்டம் பண்றாங்களே...அப்புறம் எப்பிடி??

சி.பி.செந்தில்குமார் said...

மைந்தன் சிவா said...

//பஞ்ச பூதங்களும் லஞ்ச வடிவாகும்... ஆறு காலங்களிலும் ஊழலே தோணும்...
/
மறுபடியும் பாஸ் தத்துவம் பேசுரார்லே...
என்னய்யா பாத்துகிட்டு நிக்கிறீங்க??
சி பி ஒரு பதிவுலக விஞ்ஞானி மக்களே!!

யோவ்.. அது சலங்கை ஒலி பாட்டோட உல்டா வடிவம்...

Unknown said...

//10. முன்னாள் தலைமை தேர்தல் கமிஷனர் கோபாலசாமி: 2006க்கு முன் வரை,தேர்தல் நடத்த சிரமமான மாநிலங்களின் பட்டியலில், பீகார், உத்தர பிரதேச மாநிலங்கள்,முதல் இரண்டு இடங்களில் இருந்தன. 2006க்கு பின், இந்த பட்டியலில் பீகார், உத்தர பிரதேச மாநிலங்களை பின்னுக்குத் தள்ளி, தமிழகம் முதல் இடம் பெற்றுள்ளது.
//
இதில ஏதும் உள்குத்து இருக்கா பாஸ்??
ரொம்ப சின்ன font 'ல போட்டிருக்கீங்க?

Unknown said...

ஈரோட்டு தங்கம் எங்க சிங்கம் சிபி வாழ்க ஹி ஹி!

தக்காளி வாடி வா ஹி ஹி!

சி.பி.செந்தில்குமார் said...

விக்கி உலகம் said...

ஈரோட்டு தங்கம் எங்க சிங்கம் சிபி வாழ்க ஹி ஹி!

தக்காளி வாடி வா ஹி ஹி!எனது அடுத்த பதிவுத்தலைப்பு

இந்தியப்பதிவரை கெட்ட வார்த்தையில் திட்டிய ஃபாரீன் பதிவர்.. இந்தியப்பதிவர்களே.. ஒன்று கூடுங்கள்...ஹி ஹி இதான்# தமிழன் சுயநலத்துக்காக தரை டிக்கெட் ரேஞ்சுக்கு இறங்குவான் கலைஞர் போல...

சி.பி.செந்தில்குமார் said...

சிவா.. அது எந்த குத்தும் இல்ல... என் குத்தம்...ஹி ஹி

பாரி தாண்டவமூர்த்தி said...

//கிடைச்சவரை லாபம்னு ஓடிடுங்க... 2வது கட்ட பேச்சுவார்த்தைல உக்காந்தா 3 என்பது நாலாக ஆகும்னு நினைச்சா அப்புறம் நீங்க வெளீல வர ரொம்ப நாளாகும்...அப்புறம் உள்ளதும் போச்சுடா....பழமொழி ஆகிடும்...//

கரெக்டு....விஜயகாந்த் மாதிரி
41-னு சொன்ன உடனே ஒகே சொல்லிட்டாரு....

Unknown said...

சீக்கிரத்துல குட முழுக்கு எல்லாரும் வந்துருங்கோ டும் டும் டும் இது தானை தலைவர் சொல்லி ஒரு அப்பாவி தொண்டன் எழுதுறது ஹி ஹி!

தக்காளி மாட்னியா ஹி ஹி!

பாரி தாண்டவமூர்த்தி said...

பாஸ்....அந்த மைனஸ் ஓட்டு மைனஸ் ஓட்டுனு சொல்லிறாங்களே... அது எப்படி பாஸ்.. கொஞ்சம் டீடைலா சொன்னா நல்லா இருக்கும்..

செங்கோவி said...

மக்களே..அரசியல் பதிவும் சூப்பரா அண்ணன் எழுதியிருக்காரு..வழக்கம்போல போட்டோ மட்டும் பார்த்துட்டு போய்டாதீங்க..படிங்க!

Unknown said...

தலைவர் சிபிக்கு எல்லோரும் ஒரு ஓ போடுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்!

>>>>இப்படிக்கி கையேந்தி பவன் கல்யாண சுந்தரம் ஹி ஹி!

ரஹீம் கஸ்ஸாலி said...

அண்ணே...ஒவ்வொரு அட்டாக்கும் அருமை

சி.பி.செந்தில்குமார் said...

செங்கோவி,ரஹீம்கசாலி இருவருக்கும் என் கண்டனங்கள்.. யார் யாருக்கு அண்ணன்..ஹி ஹி

சி.பி.செந்தில்குமார் said...

Pari T Moorthy said...

பாஸ்....அந்த மைனஸ் ஓட்டு மைனஸ் ஓட்டுனு சொல்லிறாங்களே... அது எப்படி பாஸ்.. கொஞ்சம் டீடைலா சொன்னா நல்லா இருக்கும்..

தனி பதிவா போடறேன்

பாரி தாண்டவமூர்த்தி said...

///தனி பதிவா போடறேன்///

என் கோரிக்கையை ஏற்றுக்கொண்ட சி.பி. அண்ணன் அவர்கள்
வாழ்க....
வாழ்க வாழ்க.....

Unknown said...

//சி.பி.செந்தில்குமார் said...
Pari T Moorthy said...

பாஸ்....அந்த மைனஸ் ஓட்டு மைனஸ் ஓட்டுனு சொல்லிறாங்களே... அது எப்படி பாஸ்.. கொஞ்சம் டீடைலா சொன்னா நல்லா இருக்கும்..

தனி பதிவா போடறேன்///
போடுங்க போடுங்க...அப்ப தான் பயபுள்ளையளுக்கு தெளிவா மைனஸ் ஒட்டு குத்த விளங்கும்..

தப்சி-HOT பயோடேட்டா
http://kaviyulagam.blogspot.com/2011/03/hot.html

Unknown said...

கட்சி ஆரம்பிச்சிட்டு தொண்டனை கலாய்க்கும் சிபி வாழ்க!

தக்காளி மாட்ன நீ ஹி ஹி!

Anonymous said...

என்னமோ சொல்றீங்க போங்க ! இந்த ஸ்டில் இருக்கிறது யாருங்க ! உங்க அம்மும்மாவா? ( பாட்டியா ) !

தனி காட்டு ராஜா said...

//கறுப்புப் பணம்//

பதிவுலகின் "கடைக்குட்டிதம்பி" அண்ணே...

கறுப்பு பணம் -நு சொல்லு ராங்களே ...பணம் கறுப்பா இருந்தான் செல்லாதே ...?
அந்த செல்லாத பணத்த பத்தி ஊருல எல்லோரும் ஏன் வாய மூடாம பேசிக்குறாங்க ....[வாய மூடிக்கிட்டு பேச முடியாதே நு சொல்லபடாது ..] :)


//செங்கோவி,ரஹீம்கசாலி இருவருக்கும் என் கண்டனங்கள்.. யார் யாருக்கு அண்ணன்..ஹி ஹி //

நான் மட்டும் தான் அண்ணன அண்ணன் -நு கூப்பிடுவேன்....நீங்க எல்லாரும் Elder brother -நு கூப்பிடுங்க :)

Unknown said...

//பஞ்ச பூதங்களும் லஞ்ச வடிவாகும்... ஆறு காலங்களிலும் ஊழலே தோணும்...//

நச்

'பரிவை' சே.குமார் said...

கலக்குங்க... கலக்குங்க... கலக்குங்க...

Anonymous said...

எங்க தானை தலைவரை கிண்டல் செய்தத்ற்காக வன்மையாக கண்டிக்கிறேன் ஹஹா

கவிதை வீதி... // சௌந்தர் // said...

சரியான கேள்வி பதில்..
அரசியல்ல இதெல்லாம் சகஜமப்பா..

காங்கேயம் P.நந்தகுமார் said...

குடிகாரனுக்கு 41 இடம் அதைதானே சொல்றீங்க! அப்ப வெட்டிப் புயலுக்கு எத்தனை இடம். உங்க அரசியல் நெடி சூப்பர் காங்கேயம் பி.நந்தகுமார்

IKrishs said...
This comment has been removed by the author.
IKrishs said...

உங்கள் நண்பரின் இந்த பதிவில் http://sakthistudycentre.blogspot.com/2011/03/blog-post_02.html
வரும் ஆட்டுக்குட்டி கவிதை ஆனந்தவிகடனில் முன்பு படித்திருக்கிறேன்..எழுதியவர் யாரென்று உங்களுக்கு தெரியுமா?

March 2, 2011 11:33

தமிழ் 007 said...

என்னங்க இது

ஃபிகர்ஸ் போட்டோ போட்டு ஹீரோவான நீங்க

இப்போ

ஆன்டிஸ் போட்டோ போட்டு ஆன்டிஹீரோ ஆகிட்டீங்களே
(ஹிஹி...ஹிஹி)

சி.பி.செந்தில்குமார் said...

கிருஷ்குமார் said...

உங்கள் நண்பரின் இந்த பதிவில் http://sakthistudycentre.blogspot.com/2011/03/blog-post_02.html
வரும் ஆட்டுக்குட்டி கவிதை ஆனந்தவிகடனில் முன்பு படித்திருக்கிறேன்..எழுதியவர் யாரென்று உங்களுக்கு தெரியுமா?

இளம்பிறை அல்லது நாவிஷ் செந்தில் என நினைக்கிறேன்

சி.பி.செந்தில்குமார் said...

தமிழ் 007 said...

என்னங்க இது

ஃபிகர்ஸ் போட்டோ போட்டு ஹீரோவான நீங்க

இப்போ

ஆன்டிஸ் போட்டோ போட்டு ஆன்டிஹீரோ ஆகிட்டீங்களே
(ஹிஹி...ஹிஹி)

ஆண்ட்டி ஹீரோவா இருக்கறது ரொம்ப கஷ்டம்.. சாரி.. எனக்கு அது வேணாம்..நான் யூத் ஹி ஹி

சி.பி.செந்தில்குமார் said...

>>>பி.நந்தகுமார் said...

குடிகாரனுக்கு 41 இடம் அதைதானே சொல்றீங்க! அப்ப வெட்டிப் புயலுக்கு எத்தனை இடம். உங்க அரசியல் நெடி சூப்பர் காங்கேயம் பி.நந்தகுமார்

இப்படி கலைஞர் கூட்டணிகட்சிகளிடம் பேசற மாதிரி பூடகமா பேசுனா எனக்கு என்ன புரியும்?அரசியல்ல 90% வெட்டிப்பயலுகதான்.. நீங்க எந்த வெட்டிப்பயலை சொல்றீங்க..?

சி.பி.செந்தில்குமார் said...

Delete
Blogger ஆர்.கே.சதீஷ்குமார் said...

எங்க தானை தலைவரை கிண்டல் செய்தத்ற்காக வன்மையாக கண்டிக்கிறேன் ஹஹா

March 2, 2011 10:44 AM

ரஜினியைப்பற்றி நான் ஒண்ணுமே சொல்லையே...

சி.பி.செந்தில்குமார் said...

Blogger செங்கோவி said...

மக்களே..அரசியல் பதிவும் சூப்பரா அண்ணன் எழுதியிருக்காரு..வழக்கம்போல போட்டோ மட்டும் பார்த்துட்டு போய்டாதீங்க..படிங்க!

March 2, 2011 9:16 AM

ஹூம்.. வழக்கம் போல் கேவலப்படுத்தீட்டீங்க,,

சி.பி.செந்தில்குமார் said...

>> Delete
Blogger இக்பால் செல்வன் said...

என்னமோ சொல்றீங்க போங்க ! இந்த ஸ்டில் இருக்கிறது யாருங்க ! உங்க அம்மும்மாவா? ( பாட்டியா ) !

March 2, 2011 9:43 AM

அம்மு என்றால் அது ஜெவை குறிக்கும். அம்மும்மா என்றால் ஜெவோட அம்மா சந்தியாவா?

Riyas said...

என்னது அரசியலா...? நான் வரல்ல

Unknown said...

தல எல்லாரையும் நக்கல் விட்டுருக்கீங்க, ஆட்டோ வரப்போகுது பார்த்துக்கோங்க :-)

Unknown said...

சூப்பர் தலைவா. (அண்ணா-ன்னு சொன்னா கோவிச்சிகிறீங்க.) அது சரி தலைப்பிற்க்கும்,படத்திற்க்கும் சொன்ன மேட்டருக்கும் என்ன சம்பந்தம் என்பதைத்தான் யோசிச்சுகிட்டே இருக்கேன். சரி அண்ணன் சாரி தலைவர் செய்தா எல்லாம் கரெட்டாவே இருக்கும்.

நிரூபன் said...

டிஸ்கி 1 - அரசியல் பதிவு போட்டாலும் நாங்க அடிப்படை பேட்டர்ன் மாத்தமாட்டமில்ல?எப்படி தமிழன் போட்ட தமிழச்சி ஸ்டில்லு..?//

வணக்கம் சகோதரம். ஸ்லில்லு செம ஹொட். அரசியல், அப்பாவி மக்களை பார்வையாளர்களாக்கி நகைச்சுவை நடிகர்கள் நடிக்கும் காமெடிப் படம். அந்தக் காமெடிக் கதா நாயகர்களை வைத்து நீங்கள் கலாய்த்திருக்கும் விதம் அருமை. அதுவும் ராசாவை கேட்கும் கேள்வி. அவர் காதுக்கு எட்டினால் கதறிக் கதறி அழுவாரு. அட்ரா சக்க... செம ஜோலி.

MANO நாஞ்சில் மனோ said...

//டிஸ்கி 1 - அரசியல் பதிவு போட்டாலும் நாங்க அடிப்படை பேட்டர்ன் மாத்தமாட்டமில்ல?எப்படி தமிழன் போட்ட தமிழச்சி ஸ்டில்லு..?//

என்னடா நமீதாவுக்கு பதிலா தமிழச்சி படம் வந்துருக்கேன்னு வேகமா வாசிச்சா.....படுபாவி ஒன்னுமே இல்லாம பண்ணிட்டீரே நாசமா போவ.....

MANO நாஞ்சில் மனோ said...

தமிழச்சி அத்தான் கராட்டே பிளாக் பெல்ட்டாம் ஜாக்கிரதை...

MANO நாஞ்சில் மனோ said...

//விக்கி உலகம் said...
அரசியலு நல்லா வருது சிபி பேசாம சமஉ வா நிக்கிறீங்களா நான் உதவட்டுமா ஹி ஹி!//


ஓட்டு மொத்தமா நாசமா போங்க.....நான் எஸ்கேப்பூ....

சசிகுமார் said...

//பாத்துப்பா... இதுக்கும் ஒரு பாராட்டு விழா நடத்தி கலைஞரைக்காட்டிக்குடுத்துடாதீங்க..//

இது தான் செம டாப்பு

Unknown said...

தலைப்பும் அதற்க்கான படமும் TOP தான் CPS,
41 சீட்டில்ல அது, அம்மாவின் செண்டிமெண்ட் 9 அதனால 45 சீட்டு
கொடுக்கப் போறாங்க !

சி.பி.செந்தில்குமார் said...

>>> 45 குடுத்தா அவ்வளவுதான்.. கேப்டனை கைலயே பிடிக்க முடியாது

Ashwin-WIN said...

என்ன நடக்குது இங்க? யாராவது சொல்லுங்கவேன்..
//பஞ்ச பூதங்களும் லஞ்ச வடிவாகும்//
கலக்கீட்டிங்க சார் ஒத்த வரில..
ஒரு வயசுபோன பூதம்..
ஒரு கருப்பு பூதம்..
ஒரு பொம்புளை பூதம்..
இன்னும் ரெண்டு பூதம் குறையுதே..
Ashwin Arangam

Jana said...

ஆஹா இப்பல்லாம் பதிவகளைவிட பின்னூட்டங்கள் பல விடயங்களை கொண்டுவந்து சோ;க்கின்றன பார்த்தீங்களா?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

இனிமே இந்த மாதிரி படம்போட்டா நடக்கறதே வேற......!

பன்னிக்குட்டி ராம்சாமி said...

அங்கே நம்ம செங்கோவி அண்ணன், பெரிய்ய ஸ்னேகா படத்தப் போட்டு கலக்கிட்டு இருக்காரு, நீங்க என்னடான்னா....?