Wednesday, March 30, 2011

நாளைய இயக்குநர் - சஸ்பென்ஸ் + த்ரில்லர் கதைகள்

http://www.cinesnacks.in/tamil-movies/actress/Spicy-Keerth-Chawla-Gallery/keerthi-chawla-stills-019.jpg 


இன்னைக்கு (27.3.2011) ஒரு இனிய ஆச்சரியம் என்னன்னா முதல் போட்டியாளர் ஒரு பெண் இயக்குநர்.. பேரு வெண்ணிலா ( கவிதாயினி அ. வெண்ணிலா அல்ல).அவரைப்பார்த்ததும் ஏதோ ஃபேமிலி செண்ட்டிமெண்ட் எடுத்துக்கொல்லப்போறார்னு நினைச்சேன்.. ஆனா சஸ்பென்ஸ் ஸ்டோரி...

1. நான் சொல்வதெல்லாம் உண்மை - வெண்ணிலா

பாட்டோட பல்லவியை படத்துக்கு டைட்டிலா வைக்கிறது,பழைய படங்களோட டைட்டிலை புதுப்படத்துக்கு வைக்கரது இதெல்லாம் இப்போதைய டிரெண்ட் போல.. ஆனா என்னை கேட்டா கிரியேட்டிவ் மைண்ட் இல்லாதவங்க தான் அப்படி வைப்பாங்கன்னு சொல்வேன்.. ஆனா சிலர் மக்களை ஈஸியா போய் ரீச் ஆக ஏற்கனவே ஹிட் ஆன டைட்டில் பெட்டர்னு சொல்றாங்க..

நூறாவது நாள் படத்தோட ஒன்லைன் தான் இந்த குறும்படத்தோட கதை..அதாவது ஹீரோவுக்கு நைட் கண்ட கனவு மறு நாள் மதியம் 12 மணிக்கு பலிக்குது..அந்த பலிக்கற சூழல் அந்த டைம்ல ஹீரோ எங்கே இருக்காரோ அந்த இடத்துல யார் இருக்காங்களோ அவங்களை பாதிக்குது..இந்த மாதிரி 3 கனவு பலிக்குது..

4 வது கனவுல யாரோ ஆக்சிடெண்ட்ல இறக்கற மாதிரி பார்க்கறார் ஹீரோ..அப்போ கூட இருக்கற ஃபிரண்டை எச்சரிக்கறப்பத்தான் அவருக்கு பலி ஆகப்போவது தான் தான் என்ற எண்ணம் வருது.. ஆனா.. அட சட்.. டூ லேட்.. ஆக்சிடெண்ட் ஆகுது...ஆள் அவுட்.. 

இந்த க்ளைமாக்ஸ் KNOT  மட்டும் மாதவன் நடிச்ச யாவரும் நலம் படத்தோட க்ளைமாக்ஸ் ட்விஸ்ட்ல இருந்து உருவி ஆல்டர் பண்ணி டிங்கரிங்க் ஒர்க் பண்ணி இருக்காங்க..

இதுக்கு பேக் கிரவுண்ட் மியூசிக் கலக்கலா போட்டிருந்தாங்க..பொதுவா இந்த மாதிரி சஸ்பென்ஸ் த்ரில்லர்க்கு இசை தான் முக்கியம்.. 

ஆனா சராசரிக்கும் மேலே உள்ள இந்தப்படத்தை மதன்+ பிரதாப் போத்தன் பெரிசா சிலாகிக்கலை.. ஓக்கே அப்படின்னாங்க...
...
http://www.topnews.in/files/Keerthi-Chawla.jpg



2. ஸ்கூல் பெல் - பிரின்ஸ்

குமுதத்துல வர்ற ஒரு பக்க கதை மாதிரி ரொம்ப சின்ன கதையா இருந்தது. குறும்படம் ஓடறதுக்கான டைம் அவங்க குடுக்கறது 7 நிமிஷம்னா குறைஞ்ச பட்சம் 5 நிமிஷமாவது யூஸ் பண்ணனும்.. ஆனா இந்தப்படம் 4 நிமிஷம் தான் ஓடுச்சு..

ஒரு ஏழைக்குடும்பத்துல 2 குழந்தைங்க காலைல அவசர அவசரமா ரெடி ஆகறாங்க.. அம்மா.. சீக்கிரம் டிஃபன் ரெடி பண்ணு.. ஸ்கூல் பெல் அடிக்கப்போறாங்க... லேட்டாப்போனா அடி விழும் என 2 பேரும் சொல்றாங்க.. இந்த பில்டப்புல 3 சீன் ஓடுது.. அப்புறம் பார்த்தா 2 குழந்தைங்கள்ல ஒரு பையன் ஸ்கூல்க்கு போறான்.. இன்னொரு குழந்தை ( பொண்ணு ) வேலைக்கு போகுது.. ஸ்கூல் பெல்லை ஒரு டைமிங்க்க்கான அடையாளமா வெச்சிருக்காங்க.. அவ்வளவுதான்.

குழந்தைதொழிலாளர் எதிர்ப்புக்கான ஒரு டாக்குமெண்ட்ரியா இந்தப்படம் எடுக்கப்பட்டிருக்கே ஒழிய ஒரு குறும்படத்துக்கான ட்விஸ்ட்டோ, அழகிய ரசனை சார்ந்த  மேக்கிங்க் ஸ்டைலோ இல்லை..இதை 2 ஜட்ஜூங்களுமே சொன்னாங்க.. ( குறையை கரெக்ட்டா சொல்லிடறாங்கப்பா..)

இந்தப்பட இயக்குநரிடம் சில கேள்விகள்

1.   கதைக்களன் ரொம்ப ஏழை.. கிட்டத்தட்ட சேரின்னு முடிவான பின்னே அந்த கேரக்டர்கள் அதே போல் செலக்ட் பண்ண வேண்டாமா?சிட்டி லைஃப் குழந்தைகளை செலக்ட் பண்ணாம சேரிக்குழந்தைகளையே செலக்ட் பண்ணி இருக்கலாம்...

2. ஓப்பனிங்க் ஷாட்ல ஹைக்ளாஸ் பெட்ஷீட்டை போர்த்தி படுத்திருக்கு குழந்தை.. அது எப்படி?


http://s4.hubimg.com/u/3606995_f520.jpg
3. இலக்கணப்பிழை - சரத்

இதே டைட்டில்ல இப்பத்தான் ஒரு  கில்மாப்படம் ரிலீஸ் ஆச்சு..( கில்மா = KILL மா -அதாவது எதுவுமே இல்லாம கொலையா கொன்னெடுக்கற படம் ஹி ஹி ))ஆனா அந்தப்படத்தை விட இந்த படத்துக்குத்தான் டைட்டில் ரொம்ப பொருத்தம்..

நடைபாதைல தள்ளுவண்டி வியாபாரம் பண்ற ஒரு தம்பதி..அதுல கணவனை போட்டுத்தள்ள ஒருத்தன் வர்றான்.அவன் கூட கை கலப்பு நடக்கறப்ப எதிர்பாராத விதமா வந்தவனை கணவன் கொலை பண்ணிடறான்.

அந்த டெட்பாடியை மறைக்க முயலும்போது கணவனோட நண்பன் வர்றான்.. அவனையும் ஒரு கை பிடிக்க சொல்லி பாடியை அப்புறப்படுத்தும்போது செல் ஃபோன் இருக்கு.. அந்த ஃபோன்ல நண்பனோட நெம்பரை பார்த்ததும் தான் உண்மை தெரியுது.. 

கணவனோட  நண்பன் தான் அந்த கூலிப்படை ஆளை அனுப்பினதே..உடனே 2 பேருக்கும் கை கலப்பு நடக்குது..அப்போ


பிரபு தேவா - நயன் தாரா மாதிரி.. கள்ளக்காதலர்கள்... இவங்க காதலுக்கு கணவன் இடஞ்சலா இருந்துடக்கூடாதுன்னு ப்ளேன் போட்டு நடத்தறப்ப ஜஸ்ட் மிஸ் ஆகி காதலன் செத்துடறான்...

ஆனா கணவனுக்கு கடைசி வரை தன் மனைவி டாக்டர் ராம்தாஸ் மாதிரி ஒரு நயவஞ்சகக்காரி என்பது தெரியாமலே போகுது..

இந்தப்பட இயக்குநரிடம் சில கேள்விகள்

1,  பொதுவா ஒரு மனைவி கணவனை கொல்ல நினைச்சுட்டா 1008 வழி இருக்கு.. சாப்பாட்ல விஷம் வைக்கலாம்..,மலைல இருந்து தள்ளி விடலாம்,மப்புல இருக்கறப்ப எதாவது பண்ணலாம், தூங்கிட்டு இருக்கறப்ப தலைல கல்லை தூக்கி போடலாம்... ( இதுக்கு மேல விவரிச்சா நானே லீடு குடுத்த மாதிரி ஆகிடும்..)ஆனா இந்த மனைவி ஏன் இப்படி ஒரு ரிஸ்க்கான வழியை தேர்ந்தெடுத்தா?


2. அப்புறம் முக்கியமான விஷயம் ஒருத்தரை தாக்கறப்ப அவர் மட்டும் தனியா இருந்தா நாம் ஒரே அடில ஆளை முடிக்கற மாதிரி பவர் ஷாட் குடுத்து கொலை செய்யலாம்.. (இதெப்பிடி உனக்கு தெரியும்?)ஆனா 2 பேரு சண்டை  போட்டுட்டு இருக்கறப்ப ஒரே ஷாட்ல ஆளை முடிக்க முடியாது.. முதல் அடி லைட்டா எதிராளி நிலை குலையற அளவு மட்டும் அடிச்சுட்டு, அடுத்த அடில தான் ஆளை முடிச்சுக்கட்டுவாங்க.. 

மதன் இந்த படத்துக்கு ஒரு ஐடியா சொன்னாரு.. அதாவது மனைவி தாக்கும்ப்[ஓது ஸ்லோமோஷன் ஷாட் வெச்சிருக்கலாம்.. அப்பத்தான் அவ கணவனை கொலை செய்ய போய் மிஸ் ஆகி காதலனை கொலை செய்தது தெளிவா பார்வையாளனுக்கு தெரியும்னார்...


இந்தப்படத்துக்கான ஒளிப்பதிவு ரொம்ப இயல்பா இருந்தது.. கேமரா கோணங்களும் அழகு.. இந்தப்படம் தான் இந்த வார சிறந்த படமா தேர்ந்தெடுப்பாங்கன்னு நினைச்சேன்..ஆனா...
https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjW-69AV7Tn-itTuuwqGt_5QMqC2R6Eax2ds3FqQo7HQoAFyXSPpi67Yludufhzn5O_ymDKQVoKJFxhpMzQBB031VuQThJYddJpxYZM1ksr_ujGMKPlabnVtEfyRahCynkyxBxZBUYNC0bg/s1600/rahi-bd-hot-tv-anchor-10.jpg

4. கானல் நீர் - அருண்

ராஜேஷ் குமாரோட பாதிப்பு இந்த கதைல நிறையவே தெரிஞ்சுது..ஒரு அம்மா, பொண்ணு  மட்டும் இருக்கற வீடு.. அப்பா சில நாட்கள் முன்புதான் இறந்திருக்காரு.. அது கொலை.. கொலை செஞ்சது அம்மாவோன்னு சந்தேகப்படறா பொண்ணு... 

அப்புறம் பார்த்தா அப்பாவோட ஆஃபீஸ்ல ஒரு பொண்ணு கூட தொடர்பு.. அந்த பொண்ணோட புருஷன் அப்பாவையும், அவனோட மனைவியையும் போட்டுத்தள்ளி இருக்கான்..

இந்தப்படத்துக்கான கேமரா ஷாட்ஸ் ரொம்ப புத்திசாலித்தனமா இருந்தது.. படத்தோட மைனஸ் என பார்த்தா பொலீஸ் ஆஃபீசரா வர்ற கேரக்டர் எப்போ பாரு தம் அடிச்சுக்கிட்டே இருப்பது...எதுக்காக அப்படி ஒரு ஷாட் வைக்கனும்?அப்புறம் எதுக்கு கஷ்டப்பட்டு புகை பிடிப்பது உடல் நலனுக்கு கேடு என வாசகம் ஓட விடனும்?

இந்தப்பட இயக்குநரிடம் சில கேள்விகள்

1. டெட்பாடியில் ரத்தம் வர்ற மாதிரி காட்சில ரத்தத்தை அப்படி தெளிக்கக்கூடாது..

2. வயலட் கலர்ல ரத்தம் எந்த கிரகத்துல இருக்கு?டாக்டர் ராஜசேகரோட மன்னிக்க வேண்டுகிறேன் படத்துலதான் முதன் முதலாக உண்மையான ரத்தத்தையே யூஸ் பணி கொலைக்காட்சிகள் எடுத்தாங்களாம். அந்த அளவு இல்லைன்னாலும் ஓரளவாவது மெனக்கெடலாமே..?

போட்டில ஸ்கூல் பெல் படத்தை தவிர மற்ற  3 பட டைரக்டர்களுமே குவாட்டர் ஃபிஅனலுக்கு போறாங்க..


டிஸ்கி 1 - ஈரோடு மாவட்டம் வெள்ளகோவில் பகுதில நில நடுக்கம் வந்ததா தகவல் வந்திருக்கு.. எனக்கு சொன்னவர் நம்ம காங்கேயம் நந்த குமார்.. சன் டி வி குரூப்ல நிறைய பேர் அங்கே இருக்காங்களாம்.. இன்னைக்கு மாலை நான் அங்கே போறேன்... ஏதாவது மேட்டர் சிக்குச்சுன்னா அதை ஒரு பதிவா போடறேன்... 

டிஸ்கி 2  - இங்கே போடப்பட்டுள்ள ஸ்டில்ஸ்களுக்கும் நாளைய இயக்குநர் நிகழ்ச்சிக்கும் எந்த சம்பந்தமும் இல்லை.. இது திராவிடக்கட்சிகள் அறிவித்த இலவச திட்டங்கள் மாதிரி.. சும்மா ஒரு அட்ராக்‌ஷனுக்காக...

57 comments:

ரஹீம் கஸ்ஸாலி said...

வாங்குடா வடையை

வைகை said...

இதுல உங்க படைப்பு எப்ப வரப்போகுது?

வைகை said...

சீக்கிரம் வர வாழ்த்துக்கள்..

Unknown said...

உன் கடமை உணர்ச்சிக்கு அளவே இல்ல மாப்ள ஹிஹி!

சி.பி.செந்தில்குமார் said...

விக்கி உலகம் said...

உன் கடமை உணர்ச்சிக்கு அளவே இல்ல மாப்ள ஹிஹி!

மைனஸ் ஓட்டு போட்டாத்தான் நீ அடங்குவே..

சி.பி.செந்தில்குமார் said...

ரஹீம் கஸாலி said...

வாங்குடா வடையை

அண்ணன் கோபமா இருக்கார் போல.. அடா புடாங்கறார்

சி.பி.செந்தில்குமார் said...

வைகை said...

இதுல உங்க படைப்பு எப்ப வரப்போகுது?

உங்க வாய் முஹூர்த்தம் பலித்தால் இன்னும் ஒரு வருடத்துக்குள்

சி.பி.செந்தில்குமார் said...

வைகை said...

சீக்கிரம் வர வாழ்த்துக்கள்..

கும்மி அடிக்காத வைகையின் கமெண்ட்டும்,இலவச அறிவிப்பு இல்லாத திராவிட கட்சிகளின் தேர்தல் அறிக்கையும் ஒன்று தான்

Unknown said...

இவ்ளோ நல்லா விளக்கறியே நீ ஏன் ஒரு குறும் படம் எடுக்ககூடாது!

சி.பி.செந்தில்குமார் said...

விக்கி உலகம் said...

இவ்ளோ நல்லா விளக்கறியே நீ ஏன் ஒரு குறும் படம் எடுக்ககூடாது!

மாப்பு.. ஒரு படம் எடுக்க ரூ 30000 செலவு ஆகுமாம்.. ஆனா கலைஞர் டி வி ல ரூ 5000 தான் தருவாங்களாம்.. சார்ட்டேஜ் ரூ 25,000 இடிக்குதே

Unknown said...

அவ்ளோதானா ரொம்ப கம்மியா சொல்ற போல சரியா விசாரிய்யா!

சி.பி.செந்தில்குமார் said...

Delete
Blogger விக்கி உலகம் said...

அவ்ளோதானா ரொம்ப கம்மியா சொல்ற போல சரியா விசாரிய்யா!

நம்ம ஃபிரண்ட் கூடவே 3 படங்கள்ல ஒர்க் பண்ணி இருக்கேன்.. தெரியாதா?

Unknown said...

எனக்கு தெரியாதப்பா விடு பாத்துக்கலாம்

Unknown said...

sponsors மூலமா பண்றியா சொல்லு நான் முயற்சிக்கிறேன்!

சி.பி.செந்தில்குமார் said...

விக்கி உலகம் said...

sponsors மூலமா பண்றியா சொல்லு நான் முயற்சிக்கிறேன்!

நான் ரெடி.. ஆனா மக்கள் தான் பாவம்.. ஹி ஹி

சி.பி.செந்தில்குமார் said...

பதிவே இவ்வளவு மொக்கையா இருக்கே. படம் எடுத்துட்டாலும்.? ஹா ஹா அப்படிம்பாங்க..

Unknown said...

அந்தப்படத்துல இடைவேளைன்னு சொல்லி குஜால் ஸ்டில்லு போடமாட்டேள்ள ஹிஹி!

Unknown said...

என்ன ஆச்சி பதிவுலகம் காலி கிரவுண்டா இருக்கு......பய புள்ளைங்க வேற கிரகத்துக்கு போயிட்டாங்களா!

சக்தி கல்வி மையம் said...

மாப்ள இன்னைக்கு சரியான டைம்முக்கு வந்திட்டேனா?

சக்தி கல்வி மையம் said...

பதிவை படிச்சிட்டு வரேன்..

Unknown said...

வாயா மாப்ள......என்ன பசங்க exam எப்படிப்போகுது!

சி.பி.செந்தில்குமார் said...

>>!* வேடந்தாங்கல் - கருன் *! said...

மாப்ள இன்னைக்கு சரியான டைம்முக்கு வந்திட்டேனா?

எப்பவும் காலை 8 டூ 8.30 மேலும் மாலை 3.30 டூ 4 இதுவே என் பதிவு நேரம்.. கரெக்ட்டாத்தான் வந்திருக்கீங்க

சக்தி கல்வி மையம் said...

முதல்ல ஓட்டு போட்டுடுகிறேன்..

சி.பி.செந்தில்குமார் said...

Delete
Blogger விக்கி உலகம் said...

வாயா மாப்ள......என்ன பசங்க exam எப்படிப்போகுது!

ஓஹோ நீங்க 2 பேரும் கடலை போடறீங்களா?

சக்தி கல்வி மையம் said...

தமிழ்10, உலவுக்கெல்லாம் என்னஆச்சு..

சி.பி.செந்தில்குமார் said...

>>!* வேடந்தாங்கல் - கருன் *! said...

பதிவை படிச்சிட்டு வரேன்..

எல்லாரும் இந்த கமெண்ட்டை நல்லா பார்த்துக்குங்க.. என் பதிவை யாரும் படிக்கறதில்லை.. நடிகைகளோட ஸ்டில்.,டிஸ்கி இந்த 2 டை வெச்சுத்தான் ஓட்டறான்னு இனி யாரும் சொல்லாதீங்க.. ஹா ஹா

Unknown said...

அவைகளுக்கு கூண்டு கெடைக்கலயாம் ஹிஹி!

சி.பி.செந்தில்குமார் said...

Blogger !* வேடந்தாங்கல் - கருன் *! said...

தமிழ்10, உலவுக்கெல்லாம் என்னஆச்சு..

அது என் தப்பு.. 27 3 2001 அன்று நடந்த நிகழ்ச்சி என்பதை குறிக்கும் விதமா டேட் போட்டேன்.. அது லிங்க்ல பழைய டேட்டை காண்பிச்சதால பழைய லிங்க் குலாப்ரேஷன் ஆகி ,,,

Unknown said...

லிங்கும் குலாப்ரேஷன் ஆயிடுச்சா!

சக்தி கல்வி மையம் said...

வாயா மாப்ள......என்ன பசங்க exam எப்படிப்போகுது!

ஓஹோ நீங்க 2 பேரும் கடலை போடறீங்களா? ---
பறக்கும் படை வேலை.. போய் பிட்டடிக்கிற பசங்களையெல்லாம் புடிக்கனும்..

Unknown said...

பாத்துயா பசங்க ஒரே இளநி சீவறதா வச்சி இருக்காங்களாம்......ஹிஹி!

சி.பி.செந்தில்குமார் said...

!* வேடந்தாங்கல் - கருன் *! said...


பறக்கும் படை வேலை.. போய் பிட்டடிக்கிற பசங்களையெல்லாம் புடிக்கனும்..

பாவம். விட்ருங்க.. பிட் அடிச்சுட்டு போகட்டும்

Unknown said...

அந்த நாள் ஞாபகம் ........வந்ததே நண்பனே ஹிஹி!

சக்தி கல்வி மையம் said...

தமிழ்10ல்ல சேர்த்துட்டோமில்ல...

சக்தி கல்வி மையம் said...

உலவுலையும் சேர்த்தாச்சுல்ல..

சி.பி.செந்தில்குமார் said...

கருணுக்கு நன்றிக்கடனாக 5 அஜால் குஜால் பட டி வி டி அனுப்படும்.. அட்ரஸ் தனி மெயிலில் பகிரவும்

சி.பி.செந்தில்குமார் said...

விக்கி உலகம் said...

அந்த நாள் ஞாபகம் ........வந்ததே நண்பனே ஹிஹி!

மொத்தம் 36 கமெண்ட்.. யாருமே பதிவைப்பற்றி ஒரு வார்த்தை பேசலை.. என்ன கொடுமை சார் இது.. ஹா ஹா

Unknown said...

அருமையா கை வலிக்க எழுதி இருக்கியா பகிர்ந்த விஷயங்களுக்கு நன்றி

சசிகுமார் said...

நாளைய இயக்குனர் அப்ப நாளை மறுநாள் ஹீரோ தான்.

ராஜி said...

பதிவு நல்லா இருக்குங்க.ஈரோட் மாவட்டத்துல ல‌ நில நடுக்கம் வ‌ந்ததா? ஏன் நீங்க இருக்குறதாலா? doubt

சி.பி.செந்தில்குமார் said...

>>சசிகுமார் said...

நாளைய இயக்குனர் அப்ப நாளை மறுநாள் ஹீரோ தான்.

சசி கமெண்ட்டை ரசி.. ( எனக்கு நானே சொல்லிக்கிட்டேன்)

சி.பி.செந்தில்குமார் said...

ராஜி said...

பதிவு நல்லா இருக்குங்க.ஈரோட் மாவட்டத்துல ல‌ நில நடுக்கம் வ‌ந்ததா? ஏன் நீங்க இருக்குறதாலா? doubt

என்ன ஒரு எகத்தாளம்.. ?

Thirumalai Kandasami said...

நான் சொல்லவதெல்லாம் உண்மை - கொஞ்சம் த்ரில்லிங் ஆக தான் போச்சு ஆனா யூகிக்க முடிஞ்ச கிளைமாக்ஸ்..
ஸ்கூல் பெல் - கிளைமாக்ஸ், இயக்குனர் எதிர்பார்த்த அளவு டச் பண்ணலை.
இலக்கணப்பிழை - மதன் சார் சொன்ன மாதிரி,,கிளைமாக்ஸ் ஷாட் மட்டும் confuse .
கானல் நீர் - இந்த கேரளா டைரக்டர் படத்துல எப்பவுமே shots ,எடிட்டிங் எல்லாம் fantastic ஆக இருக்கும்.ஸ்க்ரீன் பிளே கூட ரசிக்கும் படியாக இருக்கும்.. ஆனா டயலாக் மற்றும் டப்பிங் தான் சொதப்பும்(அப்பட்டமான கேரளா செயல் தெரியும்,மலையாளி பேசும் தமிழ் என்பது சுலபமாய் தெரியும்).இந்த டைரக்டர் ,ஒரு தமிழ் டயலாக் writer மற்றும் தமிழ் டப்பிங் artistsகளை உபயோகப்படுத்தினால் கலக்கலாம்.

ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...

வந்துட்டேன்!!

ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...

வழக்கம் போலவே அசத்திட்டீங்க ! ஸ்டில்ஸ் போட்டு!!

ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...

பிரபு தேவா - நயன் தாரா மாதிரி.. கள்ளக்காதலர்கள்... இவங்க காதலுக்கு கணவன் இடஞ்சலா இருந்துடக்கூடாதுன்னு ப்ளேன் போட்டு நடத்தறப்ப ஜஸ்ட் மிஸ் ஆகி காதலன் செத்துடறான்...

பாவம்க அவங்க! காதலுக்காக எவ்வளவு போராடுறாங்க!

நிரூபன் said...

நாளைய இயக்குனர்கள் பற்றிய தங்களின் அலசல் அருமையாக இருக்கிறது, இயக்குனர்கள் விட்ட குறைகள், தவறுகள், படத்திற்குத் தேவையானவற்றை எல்லாம் அழகாக விமர்சித்துள்ளீர்கள். அதிவும் முதலாவதாக நீங்கள் குறிப்பிட்ட சஸ்பென்ஸ் கதைக்கு நான் சொல்லவதெல்லாம் உண்மை பற்றி- அழகாகவே சிலாகித்துள்ளீர்கள்.

இந்தப் பதிவில் கூறப்பட்ட விடயங்கள், விமர்சனங்கள் வளர்ந்து வரும் இயக்குனர்களைச் சென்றடைந்தால் சுபம்.!

இந்தப் படங்களை யூடியுப்பில் தேடிப் பார்த்தேன், கிடைக்கவில்லை. இவற்றினை இணையத்தில் பார்க்க யாராவது ஆவண செய்பார்களா?

சி.பி.செந்தில்குமார் said...

நிரூபன் said...



இந்தப் படங்களை யூடியுப்பில் தேடிப் பார்த்தேன், கிடைக்கவில்லை. இவற்றினை இணையத்தில் பார்க்க யாராவது ஆவண செய்பார்களா?

கலைஞர் டி வி யிடம் கேட்டுள்ளேன்.. வெயிட் ப்ளீஸ்

சி.பி.செந்தில்குமார் said...

??>>ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...

பிரபு தேவா - நயன் தாரா மாதிரி.. கள்ளக்காதலர்கள்... ..

பாவம்க அவங்க! காதலுக்காக எவ்வளவு போராடுறாங்க!

ஆமா .. பெரிய தியாகிகள் 2 பேரும்.. ஹா ஹா

சி.பி.செந்தில்குமார் said...

Blogger விக்கி உலகம் said...

அருமையா கை வலிக்க எழுதி இருக்கியா பகிர்ந்த விஷயங்களுக்கு நன்றி

எழுதலை.. டைப்பினேன்

Unknown said...

தல குறும்படத்துக்கும் விமர்சனமா? நடத்துங்க நடத்துங்க..

சி.பி.செந்தில்குமார் said...

கவலைப்படாதிங்க .. இன்னைக்கு மாலை 5-45 மணீக்கு ஒரு குறும்பு பட விமர்சனம் போடப்படும். ஹி ஹி

MANO நாஞ்சில் மனோ said...

//கதைக்களன் ரொம்ப ஏழை.. கிட்டத்தட்ட சேரின்னு முடிவான பின்னே அந்த கேரக்டர்கள் அதே போல் செலக்ட் பண்ண வேண்டாமா?சிட்டி லைஃப் குழந்தைகளை செலக்ட் பண்ணாம சேரிக்குழந்தைகளையே செலக்ட் பண்ணி இருக்கலாம்...///

உம்மா வாயில மாட்டுறவன் டவுசர் டார்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்.....

MANO நாஞ்சில் மனோ said...

//ஈரோடு மாவட்டம் வெள்ளகோவில் பகுதில நில நடுக்கம் வந்ததா தகவல் வந்திருக்கு.. எனக்கு சொன்னவர் நம்ம காங்கேயம் நந்த குமார்.. சன் டி வி குரூப்ல நிறைய பேர் அங்கே இருக்காங்களாம்.. இன்னைக்கு மாலை நான் அங்கே போறேன்... ஏதாவது மேட்டர் சிக்குச்சுன்னா அதை ஒரு பதிவா போடறேன்... //


ம்ம்ம்ம் போடுங்க போடுங்க...

MANO நாஞ்சில் மனோ said...

//இங்கே போடப்பட்டுள்ள ஸ்டில்ஸ்களுக்கும் நாளைய இயக்குநர் நிகழ்ச்சிக்கும் எந்த சம்பந்தமும் இல்லை.. இது திராவிடக்கட்சிகள் அறிவித்த இலவச திட்டங்கள் மாதிரி.. சும்மா ஒரு அட்ராக்‌ஷனுக்காக...//

நம்ம பயபுள்ளைங்க அதை பாக்கத்தானே இம்புட்டு மெனக்கெட்டு ஓடி வர்றாங்க ஹி ஹி ஹி ஹி...

செங்கோவி said...

நல்ல அறிமுகம் சிபி..அப்படியே யூடியூப் லின்க் கொடுக்கலாமே!

இராஜராஜேஸ்வரி said...
This comment has been removed by the author.