Thursday, February 24, 2011

ராணிமுகர்ஜி VS நமீதாஜி - 2 ஜி ஊழல் @ காமெடி கும்மி

http://kingrdx.com/data/Wallpaper/Bollywood%20Actress%20Wallpaper/Rani%20Mukharji/KingRDX.CoM-Rani%20Mukharji.jpg

1. நடிகை: என்  ஃபேஸ்புக்  அட்ரஸ்  வேணும்னு  ரசிகர்கள்  ரொம்ப  வேண்டி  விரும்பி  கேட்கறாங்க...  சொல்றேன்...  நோட்  பண்ணிக்குங்க.

நிருபர்: அப்படியே  உங்க  ஹிப் ( HIP) புக்  அட்ரஸ்,  செஸ்ட்  (CHEST) புக்  அட்ரஸையும்  சொல்லிடுங்க.

------------------------------------------------------


2. ட்விட்டர்-குவாட்டர்  என்ன  வித்தியாசம்?


ட்விட்டர்னா  140 (லெட்டர்ஸ்) ,      குவாட்டர்னா  180 (ml.)

-----------------------------------------


3. டைரக்டர்  சார்.  2Gயை  base  பண்ணி  படம்  எடுக்கப்  போறீங்களாமே?


ஆமா...  ராணி  முகர்ஜிதான்  ஹீரோயின்...  நமீதாஜிதான்  வில்லி.

-----------------------------------------------------

4. டாக்டர்...  என்  துரதிர்ஷ்டம்  பாருங்க...  24  மணி  நேரமும்  விடாம ‘லொக்  லொக்’-னு  இருமல்  வருது...

ஓஹோ...  அதிர்ஷடம்  இருந்தா  மட்டும் ‘லக்  லக்’- (LUCK) னு வந்திருக்குமாக்கும்?

-----------------------------------


5. டாக்டர்...  டெய்லி  மிட்நைட்ல  எனக்கும்,  என்  மனைவிக்கும்  தூக்கம்  வர்றதில்லை...

ஹி...  ஹி...  இது  எல்லாருக்கும்  வர்ற  நடு நிசி  நோய்கள்தான்.

------------------------------------------------------
http://www.extramirchi.com/gallery/albums/userpics/10003/namitha_0129.jpg

6. என்  லவ்வர்  வீட்டு  ஃப்ரிஜ்-ல  எப்பவும்  4  பீர்  பாட்டிலாவது ஸ்டாக்  இருக்கும்.

ஓஹோ...  காதலர்  ‘குடி’ இருப்பு  4-ன்னு  சொல்லு.

---------------------------------------


7. சார்...  உங்க  கம்பெனி  வாட்ச்மேன்  வேலையை  ரிசைன்  பண்றேன்.

ஏன்?

மாசாமாசம்  சம்பளமா  ஒரே  ஒரு  வாட்ச்  மட்டும்  தர்றீங்க. அது எப்படி  பத்தும்?

-------------------------------------



8. இன்ஸ்பெக்டர்  இண்டர்நெட்  பைத்தியம்  போல...

ஏன்?

கொலைகாரனை  GOOGLE  Search-ல  போய்  தேடறாரே?

----------------------------------



9. தலைவரே!  அரசியல்  நாகரீகம்-னா  என்ன?

50  சீட்  எதிர்பார்த்து  கூட்டணிப்  பேச்சுவார்த்தைக்குப்  போறப்ப  வெறும்  8  சீட்  கிடைச்சாக்கூடக்  கோபப்படாம  O.K. சொல்றதுதான் அரசியல்  நாகரீகம்.

----------------------------------------


10.( Dear...  I  Like  You..). டியர் ஐ லைக் யூ,   நீயும்  சொல்லு...

Sorry...  இந்த  ஜென்மத்துல  அது  நடக்காது. Better  Luck  Next ஜென்மம்.

-----------------------------
டிஸ்கி -1 :முதல் படத்துல ராணி முகர்ஜி கட்டி இருக்கற சேலை தீப்பெட்டி சேலை. அதாவது ரொம்ப மெல்லிசா இருக்கும். அந்த புடவையை தீப்பெட்டி சைஸ் டப்பாவுல அடக்கிடலாம்.ஷூட்டிங்க் ஸ்பாட்டுக்கு ஈஸியா எடுத்துட்டு போலாமாம்.# இனிமே பொது அறிவு சம்பந்தமான தகவல்களை நான் எழுதறதே இல்லைன்னு யாராவது சொல்வீங்க?

டிஸ்கி -2 : ஸ்டில் இரண்டில் இருக்கும் மச்சான் புகழ் நடிகை தனது வாழ்க்கையில் முதன் முதலாக சேலை கட்டிய நாள் என கோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.நான் பதிவு டைப் பண்ண 27 நிமிஷம்தான் ஆச்சு. இந்த ஃபோட்டோ தேடி கண்டுபிடிக்க 45 நிமிஷம் ஆச்சு.படைப்புக்காக இப்படி மெனக்கெடற எனக்கு யாராவது பதிவுலக கமல்னு விருது குடுத்தா வேணாம்னு சொல்லவே மாட்டேன்.. ஹி ஹி

43 comments:

தமிழ் 007 said...

நான் தான் பஸ்ட்..!!!

இனி மேல் தான் பதிவை படிக்கனும்.(ஹிஹி...ஹிஹி)

தமிழ் 007 said...

ராணி முகர்ஜி கட்டியிருக்கிறது தீப்பெட்டி சேலைன்ன! அப்ப நமீதா கட்டியிருக்கிறது என்ன டிரங்கு பெட்டி சேலையா?

ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...

நான்தான் செக்கன்ட்! பாதி வட யாவது குடுங்க!

சி.பி.செந்தில்குமார் said...

தமிழ் 007 said...

ராணி முகர்ஜி கட்டியிருக்கிறது தீப்பெட்டி சேலைன்ன! அப்ப நமீதா கட்டியிருக்கிறது என்ன டிரங்கு பெட்டி சேலையா?

hi hi சேலை ஆராய்ச்சியில் தமிழன் !!!1

சி.பி.செந்தில்குமார் said...

முதல்ல வந்தவருக்கு ராணி.. உங்களுக்கு நமீதா...

sathishsangkavi.blogspot.com said...

:)

ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...

முதல் படத்துல ராணி முகர்ஜி கட்டி இருக்கற சேலை தீப்பெட்டி சேலை. அதாவது ரொம்ப மெல்லிசா இருக்கும். அந்த புடவையை தீப்பெட்டி சைஸ் டப்பாவுல அடக்கிடலாம்.ஷூட்டிங்க் ஸ்பாட்டுக்கு ஈஸியா எடுத்துட்டு போலாமாம்.# இனிமே பொது அறிவு சம்பந்தமான தகவல்களை நான் எழுதறதே இல்லைன்னு யாராவது சொல்வீங்க?



ஹி..... ஹி..... சொல்லவே மாட்டோம்! நீங்க எப்பவுமே ஒரு " பொது " அறிவோடதானே எழுதுவீக நண்பா!

சி.பி.செந்தில்குமார் said...

எனக்கு தெரிஞ்ச நீதி என்னன்னா நான் பதிவு போட்டா பதிவை யாரும் படிக்கறதில்லை. டிஸ்கியை மட்டும் தான் படிக்கறாங்க.. ஃபோட்டோவை பார்க்கறாங்க..

ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...

சேலையில மட்டும்தான் தீப்பெட்டி சேலை கிடைக்குமா? ஹி........ ஹி........!

Sathish said...

namitha is here

http://www.picx.in/2010/08/actress-namitha-biggest-photo-sexy.html

dont miss it

ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...

எனக்கு தெரிஞ்ச நீதி என்னன்னா நான் பதிவு போட்டா பதிவை யாரும் படிக்கறதில்லை. டிஸ்கியை மட்டும் தான் படிக்கறாங்க.. ஃபோட்டோவை பார்க்கறாங்க..


ஹா....... ஹா..... கண்டுபுடிச்சிட்டீங்களே பாஸ்! பர்ஸ்ட் நைட்டுல யாராவது பெரியபுராணம் படிப்பாய்ந்க்களா?

ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...

ராணி முகர்ஜி!



வயசானாலும் உன் அழகும் ஸ்டைலும் இன்னும் உன்னைவிட்டுப் போகல!

'பரிவை' சே.குமார் said...

ஹி..... ஹி.....

ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...

நமிதா உக்காந்து இருக்குறமாதிரி படம் போட்டதை வன்மையாக கண்டிக்கிறேன்!

ரஹீம் கஸ்ஸாலி said...

உங்க ஜோக்கைவிட எங்கள மாதிரி யூத்த கவர் பண்ண போட்டுருக்கீங்க பாருங்க ஒரு ஸ்டில்லு....அதாங்க ராணிமுகர்ஜி ஸ்டில்லு அது சூப்பருங்கண்ணா...

ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...

ஓகே இவ்வளவு கமெண்டும் போதும்! நான் கெளம்புறேன்! எல்லா ஜோக்ஸும் கலக்கல்! நமீதாவோட மத்த கை எங்க மச்சி?

சி.பி.செந்தில்குமார் said...

யோவ் நாராயணா.. என் பிளாக் உமக்கு கிளு கிளுப்புக்கூடாரமா தெரியுதா.. ? ம் ம்

MANO நாஞ்சில் மனோ said...

//பதிவுலக கமல்னு விருது குடுத்தா வேணாம்னு சொல்லவே மாட்டேன்..//

தூக்கி போட்டு நாலு மிதி வேணும்னா தாரேன் ஹி ஹி ஹி....

MANO நாஞ்சில் மனோ said...

//இனிமே பொது அறிவு சம்பந்தமான தகவல்களை நான் எழுதறதே இல்லைன்னு யாராவது சொல்வீங்க?//

பார்ரா நாட்டுக்கு முக்கியமான செய்தியை....என் அறிவு கொழுந்தே...

MANO நாஞ்சில் மனோ said...

நமீதா'வின் "அந்த" கண்கள்......ஹி ஹி ஹி...

MANO நாஞ்சில் மனோ said...

//ராணி முகர்ஜி!



வயசானாலும் உன் அழகும் ஸ்டைலும் இன்னும் உன்னைவிட்டுப் போகல!//

இது உமக்கு தேவையா ஓட்ட வட.....

Jana said...

ஆஹா... திணிசு திணிசா யோசிக்கின்றீங்களே தலை!

சக்தி கல்வி மையம் said...

nice.,

http://sakthistudycentre.blogspot.com/2011/02/blog-post_24.html

Unknown said...

சிபி என்பவர் கிபியா கிமுவான்னு ஒரு டவுட்டு!

பதி உலக கமலு அப்படின்னு விருது குடுக்கலாம்........
அவரும் நீங்களும் ஒண்ணுதானா....அதான் எல்லாரும் படமும் திஸ்கியும் மட்டும் பாக்குறாங்க போல ஹி ஹி!

வைகை said...

கலக்கல்..தொடருங்கள்.... :))

அன்பு said...

பதி"உலக நாயகன்"......

settaikkaran said...

//டிஸ்கி -1 :முதல் படத்துல ராணி முகர்ஜி கட்டி இருக்கற சேலை தீப்பெட்டி சேலை. அதாவது ரொம்ப மெல்லிசா இருக்கும். அந்த புடவையை தீப்பெட்டி சைஸ் டப்பாவுல அடக்கிடலாம்.ஷூட்டிங்க் ஸ்பாட்டுக்கு ஈஸியா எடுத்துட்டு போலாமாம்.//

ஒரே வித்தியாசம். தீப்பெட்டி நனைஞ்சா நமுத்துப்போயிரும். இந்த தீப்பெட்டி சேலை நனைஞ்சா, பார்க்குறவங்களுக்குப் பத்திக்கும். :-)

Speed Master said...

முடியல

கவிதை வீதி... // சௌந்தர் // said...

என்னங்க எங்க சங்த்தில அனுமதி பெறாமல் எங்கள் தலைவி புகைப்படத்தை உங்கள் தளத்தில் போட்டதற்கு..
அகில உலக நமிதா சங்கம் சார்பாக கடுமையாக நச்சரிக்கிறோம்..
இப்படிக்கு
சங்கத் தலைவர்..

எப்பூடி..

கவிதை வீதி... // சௌந்தர் // said...

இரவில் யார் வீட்டு சுவரவாது ஏறி குதித்ததுண்டா..

விவரம் அறிய கவிதை வீதி வாங்க..

செங்கோவி said...

//50 சீட் எதிர்பார்த்து கூட்டணிப் பேச்சுவார்த்தைக்குப் போறப்ப வெறும் 8 சீட் கிடைச்சாக்கூடக் கோபப்படாம O.K. சொல்றதுதான் அரசியல் நாகரீகம்.// என்னா ஒரு விளக்கம்..சூப்பர்!

Unknown said...

ஏன்யா??ஏன்??
நமீதா படம் போடாட்டி நித்திர வராதோ??அதுவும் அப்பிடி இப்பிடி படம் எண்டா ஒரு இது ம்ம்?ம்ம்

ம.தி.சுதா said...

//// ராணி முகர்ஜிதான் ஹீரோயின்... நமீதாஜிதான் வில்லி////

அப்ப ஜீ யில நடிச்ச அஜித்தக்கு ஒரு கெரக்டரும் இல்லியா...

ம.தி.சுதா said...

இதையெல்லாம் காலைல வாசிச்சால் செம கிக்காயிருக்கும்...

பன்னிக்குட்டி ராம்சாமி said...

அதானே பாத்தேண், எங்கே நம்ம மேட்டர் வரலையேன்னு...?

ராஜி said...

உங்களை எல்லாம் ///. ஒண்ணும் சொல்றதுக்கில்லை. எப்படியோ கெட்டு போங்க‌

Ram said...

போட்டா போடுறாராம் போட்டோ.!!!

Unknown said...

தல போதும் தல நமீதாவ விட்டுடுங்க போரடிக்குது, புதுசா எதாவது பிகரா புடிங்க :-)

ரேவா said...

ராணி முகர்ஜி கட்டியிருக்கிறது தீப்பெட்டி சேலைன்ன! அப்ப நமீதா கட்டியிருக்கிறது என்ன டிரங்கு பெட்டி சேலையா? கலக்கல்..தொடருங்கள்.... :))

VELU.G said...

ஹ ஹ ஹஹ ஹ ஹ ஹா

வசந்தா நடேசன் said...

என்ன இருந்தாலும் நம் நமீதாஜியை ராணிமுகர்ஜியின் தீப்பெட்டி சேலையுடன் ஒப்பிட்டதை வன்மையாய் கண்டிக்கிறேன்..

பாரி தாண்டவமூர்த்தி said...

நமிதாஜியை வில்லியா????வேண்டாம் சார் மறுபடியும் அவங்க பழைய வேடங்கள நடிக்கட்டும்(!!!).... ஹிஹிஹி

U.P.Tharsan said...

பதிவு சூப்பர்... எனி அடிக்கடி இந்தப்பக்கம் வாரன்.