1. உன் மனைவி அழுதுட்டு இருக்காங்களே... அடிச்சியா?
நீ வேற அவதான் என்னை அடிச்சா... அடிச்சு அடிச்சு அவ கை வலிக்குதாம்.
----------------------------------------
2. என் மனைவிக்கு ரொம்ப இளகுன மனசு.
எப்படி சொல்றே?
எப்போ என்னை அடிச்சாலும் உடனே ‘சாரி... தெரியாம அடிச்சுட்டேன்’ அப்படிம்பா...
-------------------------------
3. முதலிரவு அறையை விட்டு வெளியே வந்து மாப்ளை ஞானி மாதிரி தத்துவம் பேசுனாராமே?
ஆமா. வாழ்க்கை என்பது மேடு பள்ளங்கள் நிறைந்தது. பல வளைவுகளை, நெளிவு சுழிவுகளை நாம சந்திக்க வேண்டிவரும் அப்டிங்கறாரே?
-----------------------------------
4. உங்க படத்துல வசனம் புரியலையே...?
ஓ... அப்போ கதை மட்டும் புரிஞ்சிடுச்சோ?
-------------------------------
5. காதலிச்சவனை கழட்டி விடறது தப்பு.
மேடம்... அதுக்காக உங்களை காதலிக்கற எல்லாரையும் மாசாமாசம் மேரேஜ் பண்ணிக்கிட்டே இருந்தா வீட்ல புருஷன்களோட எண்ணிக்கை ஏறிட்டே போகுது பாருங்க.
----------------------------
6. ஆண்ட்டி ஹீரோவா நடிக்க மறுத்துட்டீங்களா? ஏன்?
ஆண்ட்டிக்கு ஹீரோவா நடிச்சா ‘மாமா’-னு கிண்டல் பண்ணுவாங்களே?
-------------------------------
7. புரொடியூசர் ஓவரா செண்ட்டிமெண்ட் பார்க்கற ஆள் போல...
எப்படி சொல்றே?
பாம்பே டையிங்ல டிரஸ் எடுக்கலாம்னு சொன்னதுக்கு வேணாம் dieing இருக்கே?-னு தயங்கறார்.
-----------------------------------
8. எமன்: உன் உயிரை எடுக்க வந்திருக்கிறேன்.
கணவன்: ஏற்கெனவே என் மனைவி டெய்லி அதைத் தானே பண்ணிட்டு இருக்கா?
-------------------------------
9. நாங்களே 6-வது முறையாக ஆட்சிக்கு வந்தால்...
7-7 (ஏழேழு) ஜென்மத்துக்கும் தமிழ்நாட்டை காப்பாத்த யாராலும் முடியாது... அதானே தலைவரே?
----------------------------------
10. உங்க பையனுக்கும், அரசியலுக்கும் சம்பந்தமே இல்லையே... பின்னே எப்படி 2G பிரச்சனைல மாட்டிக்கிட்டான்னு சொல்றீங்க?
அவன் வி”ஜி”[VIJI]யை லவ் பண்ற விஷயம் சு”ஜி”[SUJI]க்கு தெரிஞ்சிடுச்சாம்.
------------------------------
டிஸ்கி -1 : இந்தியா - பாகிஸ்தான் மேட்ச் நடந்தா நம்ம ஆளுங்க வெறி பிடிச்ச மாதிரி நாமதான் ஜெயிக்கனும்னு பிரார்த்திக்கறாங்க.. விளையாட்டு,தேசப்பற்று என்பதையும் மீறி பாகிஸ்தான் மேல நம்மையும் அறியாம நமக்கு வெறுப்பு கூடிடுச்சு.பாகிஸ்தான் மேல நமக்கு வெறுப்பு குறையனும் என்பதற்காக பாகிஸ்தான் ஃபிகர்ஸ உங்க பார்வைக்கு....
டிஸ்கி -2 : எகனை மொகனைன்னா என்னா? எனக்கும் தெரியாது... ஹி ஹி .அநேகமா எடக்கு மடக்குக்கு அண்ணன்னு நினைக்கறேன்...
44 comments:
மொத வெட்டு?
மொத வெட்டு?
//பாகிஸ்தான் மேல நமக்கு வெறுப்பு குறையனும் என்பதற்காக பாகிஸ்தான் ஃபிகர்ஸ உங்க பார்வைக்கு...//
ச்சே! கொன்னுடீங்க பாஸ்! என்னா வெளக்கம்?! :-)
இடம் சுட்டி ஃபிகர் விளக்குக.. ஹி ஹி
பாகிஸ்தான் மேல நம்மையும் அறியாம நமக்கு வெறுப்பு கூடிடுச்சு.பாகிஸ்தான் மேல நமக்கு வெறுப்பு குறையனும் என்பதற்காக பாகிஸ்தான் ஃபிகர்ஸ உங்க பார்வைக்கு....///
வெறுப்பு ரெம்ப கூடப்போகுது.. ஆமா.. இவ்வளவு நல்ல புள்ளைஎல்லாம் அங்கமட்டும் இருந்தா வேற என்ன வரும்?
ஹிஹிஹெஹிஹி ஐயோ ஐயோ....
தாங்க முடியலையே...........................
புருஷன் பொண்ணாட்டி ஜோக்ஸ் முடியாது பாஸ்..
ஜீரணிக்க முடியலயா? சிரிச்சு முடியலயா?
I appreciate you for diski 1...
Vaazhga ungal ulagalaaviya orumaippadu
நம்ம ஏரியாவிலும் இன்னிக்கு ஜோக்குதான் தல....
எமன்: உன் உயிரை எடுக்க வந்திருக்கிறேன்.
கணவன்: ஏற்கெனவே என் மனைவி டெய்லி அதைத் தானே பண்ணிட்டு இருக்கா?
ஹிஹிஹிஹிஹிஹி
ஆமா. வாழ்க்கை என்பது மேடு பள்ளங்கள் நிறைந்தது. பல வளைவுகளை, நெளிவு சுழிவுகளை நாம சந்திக்க வேண்டிவரும் அப்டிங்கறாரே?
ஹி..ஹி..ஹி..
இந்த ஜோக் மட்டும் புரியலையே...
;-)
இப்படி படமெல்லாம் என்கிருந்துதான் கிடைக்குதோ
ஜோக் சூறாவளி
ஜோக்கு திலகமே இந்த ஜோக்குல சிலது கல்யாணமான பிரம்மசாரிங்களுக்கு மட்டும்னு ஏன் போடல!
பாகிஸ்தான் மேல நமக்கு வெறுப்பு குறையனும் என்பதற்காக பாகிஸ்தான் ஃபிகர்ஸ உங்க பார்வைக்கு.................///////////////
உங்க கடமை உணர்சிய பாராட்டுறேன் அப்படியே எனக்கு இலங்கை மேலயும் வெறுப்பு வெறுப்பா வருது பார்த்து ஏதாவது செய்ங்க ............
சிப்பு சிப்ப வருதுங்க..
பாகிஸ்தான் ஃபிகர்ஸ் சூப்பரோ சூப்பர்.
உங்களை போல் நாலு பேரு இருந்த உலகத்துல சண்டையே நடக்காது இந்திய பாகிஸ்தான் சண்டைகளுக்கு சாமாதனத்தின் முதல் படி உங்களின் பதிவு அதற்காக அடுத்தவருடம் சமாதானத்திற்கான நோபல் பரிசு கிடைத்தாலும் ஆட்சரியபடுவதர்கில்லை
எமன்: உன் உயிரை எடுக்க வந்திருக்கிறேன்.
கணவன்: ஏற்கெனவே என் மனைவி டெய்லி அதைத் தானே பண்ணிட்டு இருக்கா?//அனுபவம் பேசுதோ?
present sir...
// .பாகிஸ்தான் மேல நமக்கு வெறுப்பு குறையனும் என்பதற்காக பாகிஸ்தான் ஃபிகர்ஸ உங்க பார்வைக்கு....//
ஆஹா.................................வாழ்க உமது நல்லேண்ணம். வளர்க உமது தொண்டு....படம் போட என்னவெல்லாம் காரணங்கள் சொல்லுறாங்க !
எகனை மொகனை -
என்றால் கவிதைகளில் வரும்
"எதுகை ... மோனை"
THALAIVA FIGURES SUPER
http://karurkirukkan.blogspot.com/2011/02/5_21.html
HI...... ALL ARE SUPER
PAKISTAN FIGURES PADU SUPER.
3 rd joke is top
HUSBAND WIFE JOKES ARE ALWAYS GLARIOUS...... PUT IT UP OFTEN.
EN MELA NESAMAAVE KOPAMAA?
IF YOU WANT SRILANKAN FIGURES, TELL ME.....
I CAN SUPPLY....... ADA......PHOTOS MADDUM.
நாம எந்தக்காலத்துல யார் மீது கோபப்படீருக்கோம்.. ?ஹி ஹி ஏன் இந்த சந்தேகம்?
WILL YOU PUBLISH AFKANISTAN FIGURES?
மெயில்ல அனுப்புங்க.. போட்டுடலாம்.
//உன் மனைவி அழுதுட்டு இருக்காங்களே... அடிச்சியா?
நீ வேற அவதான் என்னை அடிச்சா... அடிச்சு அடிச்சு அவ கை வலிக்குதாம்.//
அடங்கொய்யால....
//முதலிரவு அறையை விட்டு வெளியே வந்து மாப்ளை ஞானி மாதிரி தத்துவம் பேசுனாராமே?
ஆமா. வாழ்க்கை என்பது மேடு பள்ளங்கள் நிறைந்தது. பல வளைவுகளை, நெளிவு சுழிவுகளை நாம சந்திக்க வேண்டிவரும் அப்டிங்கறாரே?//
எலேய் மக்கா இது ஏ ஜோக்தானே...
//எமன்: உன் உயிரை எடுக்க வந்திருக்கிறேன்.
கணவன்: ஏற்கெனவே என் மனைவி டெய்லி அதைத் தானே பண்ணிட்டு இருக்கா?//
ஹா ஹா ஹா ஹா சூப்பர்...
//டிஸ்கி -2 : எகனை மொகனைன்னா என்னா? எனக்கும் தெரியாது... ஹி ஹி .அநேகமா எடக்கு மடக்குக்கு அண்ணன்னு நினைக்கறேன்...//
எதுக்கும் மொக்கையன் செல்வா'கிட்டே கேட்டு பாருங்கோ....
நீங்க கிம் கார்தஷியன் படத்தையும், யாரோ ரெண்டு கில்மா பிகரையும் படங்களையும் போட்டு இருக்குறீர்கள். அதனால் நானும்....
http://www.picx.in/2010/12/kim-kardashian-hot-gallery-with-250.html
http://www.picx.in/search/label/Party
dont miss the girls...
:)))
அவன் வி”ஜி”[RAJI]யை லவ் பண்ற விஷயம் சு”ஜி”[SUJI]க்கு தெரிஞ்சிடுச்சாம்/VIJI NNU TAMILLA PERA POTTUTTU ENGLISH LA EN RAJI NUU#DOUBT
// 9. நாங்களே 6-வது முறையாக ஆட்சிக்கு வந்தால்...
7-7 (ஏழேழு) ஜென்மத்துக்கும் தமிழ்நாட்டை காப்பாத்த யாராலும் முடியாது... அதானே தலைவரே? //
அருமை ஐயா !!!
ம்ம்ம் இன்னிக்கு ஜோக்ஸ் எல்லாம் நல்லா வந்திருக்கு.............
அந்த பாகிஸ்தானி பிகர்ஸ் படத்த ஏதோ கோக்குமாக்கான வெப்சைட்ல பாத்த ஞாபகம் இருக்கே?
கீழே உள்ள பிகருக்கு இன்னும் 2-3 படங்கள் போட்டிருக்கலாம், சூப்பர், அது யாரு.... பாத்த மாதிரியே இருக்கே?
]ஹ ஹ ஹ ஹ ஹ ஹா
போட்டு தாக்கறீங்க பாஸ்
ஆமா அந்த பிகரு போட்டோ எங்க புடிச்சிங்க
Post a Comment