நண்பர் ஒருவர் எனக்கு அனுப்பிய மெயில் இது.இந்தியாவுல ஏன் இவ்வளவு பிரச்சனை இருக்கு தெரியுமா?னு கேட்டு அதைப்பற்றி காமெடியா ஒரு விளக்கம் கொடுத்திருக்காங்க.தேவைப்பட்ட இடத்துக்கு மட்டும் தமிழ்ல மொழி பெயர்த்திருக்கேன்.ஒரு வெளை இதை ஏற்கனவே பார்த்திருந்தால் ரிப்பீட் ஆடியன்ஸாக ரசிக்கவும்.
இந்தியாவின் மக்கள் தொகை 110 கோடி,அதுல 9 கோடி பேரு ரிட்டயர் ஆகிட்டாங்க.37 கோடி பேரு மாநில அரசில் பணி புரிகிறார்கள்.20 கோடி பேரு நடுவண் அரசில் பணி புரிகிறார்கள்.(மத்திய அரசுன்னு சொன்னா டாக்டர் ராம்தாஸ்க்கு கோபம் வந்துடும்.)
2 பிரிவுலயும் யாரும் வேலை செய்யறதில்லை. ஐ டி ல (அதாவது தகவல் தொழில் நுட்பம் எனப்படும் இன்ஃபர்மேஷன் டெக்னாலஜி )1 கோடி பேரு இருக்காங்க.ஆனா அவங்க இந்தியாவுக்காக வேலை செய்யறதில்லை.25 கோடி பேரு ஸ்கூல் ஸ்டூடண்ட்ஸ். 1 கோடி பேரு குழந்தைங்க.(5 வயசுக்கும் கீழ).15 கோடி பேரு வேலை இல்லா பட்டதாரிகள்.1 கோடியே 20 லட்சம் பேரு எப்பவும் ஹாஸ்பிட்டலே கதினு இருக்காங்க.79,99.998 பேரு ஜெயில்ல களி சாப்பிட்டுட்டு இருக்காங்கன்னு ஒரு நிலையியல் புள்ளி விபரம் சொல்லுது.மிச்சம் இருக்கறது நீயும் ,நானும் மட்டும்தான்.நீ வெட்டியா மெயிலை படிச்சுட்டு ,அதை ஃப்ரண்ட்ஸ்க்கு ஃபார்வர்டு பண்ணிட்டு இருக்கே.நான் மட்டும் தனியா இந்தியாவை எப்படி காப்பாத்தறது?அதான் மடேர் மடேர்னு தலைல அடிச்சுக்கறேன்.
Why INDIA is in trouble.....
Population: 110 crore
9 crore retired
37 crore in state Govt;
20 crore in central Govt.
(Both categories don't work)
1 crore IT professional (don't work for India )
25 crore in school
1 crore are under 5 years
15 crore unemployed
1.2 crore u can find anytime in hospitals
Statistics says u find 79,99,998 people anytime in jail
The Balance two are U & Me.
U are busy " checking Mails /sending fwds.. "..!!
<
HOW CAN I HANDLE INDIA alone?
- பி.கு-இது வெறும் நகைச்சுவைக்காக மட்டுமே.யார் மனதையும் புண்படுத்தும் நோக்கில் பதிவிடப்படவில்லை.Population: 110 crore
9 crore retired
37 crore in state Govt;
20 crore in central Govt.
(Both categories don't work)
1 crore IT professional (don't work for India )
25 crore in school
1 crore are under 5 years
15 crore unemployed
1.2 crore u can find anytime in hospitals
Statistics says u find 79,99,998 people anytime in jail
The Balance two are U & Me.
U are busy " checking Mails /sending fwds.. "..!!
<
HOW CAN I HANDLE INDIA alone?
37 comments:
கலக்கல் காமெடி!
என்னை ஞாபகம் இருக்கா?
என் மாணவர்களுக்கு செய்முறை தேர்வு அதனால் கடந்த வாரம் பதிவிடவில்லை.. நன்றி..
See,
http://sakthistudycentre.blogspot.com/2011/02/blog-post_10.html
HOW CAN I HANDLE INDIA alone?
//
ஆமாமாமா.....
கணக்கு சூப்பரு..
பி.கு-இது வெறும் நகைச்சுவைக்காக மட்டுமே.யார் மனதையும் புண்படுத்தும் நோக்கில் பதிவிடப்படவில்லை.
//
ஆமா மங்குனி.. நோட் பண்ணிக்க.. ஹி..ஹி
க க க போ
Repeat audience....
கணக்கு சூப்பரு..
February 10, 2011 10:38 AM
Delete
Blogger பட்டாபட்டி.... said...
பி.கு-இது வெறும் நகைச்சுவைக்காக மட்டுமே.யார் மனதையும் புண்படுத்தும் நோக்கில் பதிவிடப்படவில்லை.
//
ஆமா மங்குனி.. நோட் பண்ணிக்க.. ஹி..ஹி
ஏண்ணே வம்புல மாட்டி விடறீங்க?
ஹிஹி...உண்மை தான். நான் ஒருத்தன் மட்டும் என்னத்தைப் பண்ணுறது...? :-)
அண்ணே இது ரொம்ப ஓல்டு மெயுளுன்னே......இருந்தாலும் சூப்பர தமிழ்படுத்தி இருக்கீங்க ஹி ஹி
பதிவுலக விஜயகாந்த் சிபி வாழ்க
நண்பரே...
இது ரொம்ப நாளைக்கு முன்னாலயே மின்னஞ்சலில் வந்தது... அதையும் பதிவாக்கி ரசிக்க வைத்ததற்கு நன்றி,
தல இந்த மேட்டர் நான் ஏற்கனவே பதிவா போட்டுடனே ..............
http://anjaasingam.blogspot.com/2011/01/blog-post_05.html
இருந்தாலும் நல்லாஇருக்கு ...........
தலைப்பை பார்த்து ஓடோடி வந்த எனக்கு ஆப்பு அடிசிடீன்களே தல
தலைவா இது பழைய மெயில் ஆச்சே
ஏற்கனவே படிச்சிருக்கேன் மக்கா .........ஆனா நல்ல காமெடி
அட கொப்புரானே.....
CLICK AND READ.
===>ஆபாச பிள்ளையார் ? இந்துமுன்னணி புகார். தி.க. சவால். அதிர்ச்சி. அவசியம் படிக்கவும். பெண்குறி தொடும் வல்லபை கணபதி சிலை.
..
தல தலையா அடிச்சிக்கிட்டேன் இந்த சிபி பிளாக் பக்கம் போகாதேன்னு......கேட்டுச்சா? இந்த பாழா போன மவுசு? இப்ப பாரு..:)))
இதை எல்லாம் படிக்கணும்னு விதி
எனக்கு ஒண்ணும் தெரியல ..
அதுசரி,
வைகை, ஆர்.கே சதீஷ் இவர்கள் ரெண்டுபேரும் நல்லாத்தான் கடாசியிருக்காங்க . ஏன் இப்டி மாட்டிகிறீங்க ராஜா? பாவம் :)))
போட்டமில்ல ஒட்டு...
///பி.கு-இது வெறும் நகைச்சுவைக்காக மட்டுமே.யார் மனதையும் புண்படுத்தும் நோக்கில் பதிவிடப்படவில்லை.///
இப்ப எதுக்கு டென்ஷன் ஆகறிங்க
கணக்கு கலக்கல்
எல்லாம் போட்டுட்டு காமெடி சொல்லுங்க.. உண்மையிலே இது நாடு எதிர் நோக்கியுள்ள பெரிய பிரச்சனை..
எழுத்து பெரியதா போடுங்க பாஸ் படிக்க கடினமாயிருக்கிறது...
ஏன் இந்த கொலை வெறி??
முடியல....
அந்த ஒருத்தன் நான் தான்னு கண்டுபுடிக்க உங்களுக்கு இத்தன நாள் ஆகிருச்சே.....?
நான் குழம்புறேங்க.. அதனாலே கிளம்புறேங்க...
///////பன்னிக்குட்டி ராம்சாமி said...
அந்த ஒருத்தன் நான் தான்னு கண்டுபுடிக்க உங்களுக்கு இத்தன நாள் ஆகிருச்சே.....?//////
பன்னிகுட்டி ராமசாமியண்ணே.. ஏதாவது பதிவை போடுங்கன்னா..
அது எப்படிங்க கமாண்ட் போட்டே பேமசாகிறிங்க.. பதிவு போட்டு பெரியாளாகரவங்க மத்தியில் நீங்க கமாண்ட் கொடுத்து பெரியாளாகிட்டிங்க..
//////# கவிதை வீதி # சௌந்தர் said...
///////பன்னிக்குட்டி ராம்சாமி said...
அந்த ஒருத்தன் நான் தான்னு கண்டுபுடிக்க உங்களுக்கு இத்தன நாள் ஆகிருச்சே.....?//////
பன்னிகுட்டி ராமசாமியண்ணே.. ஏதாவது பதிவை போடுங்கன்னா..
அது எப்படிங்க கமாண்ட் போட்டே பேமசாகிறிங்க.. பதிவு போட்டு பெரியாளாகரவங்க மத்தியில் நீங்க கமாண்ட் கொடுத்து பெரியாளாகிட்டிங்க..///////
ஏண்ணே, வெச்சுக்கிட்டா இல்லேங்கிறேன்.... சரி நீங்களே சொல்லீட்டீங்க, எதையாவது தூசி தட்டிடுவோம்.....
ம் வெளங்கிருச்சிசிசி
சிபி சார் பிளாக் பக்கம் போகாதனு சொன்னா கேட்கனும். இப்போ பாரு எல்லாரும் கூண்டோடு கைலாசம் போகவேண்டியதுதான்
சிபி சார் பிளாக் பக்கம் போகாதனு சொன்னா கேட்கனும். இப்போ பாரு எல்லாரும் கூண்டோடு கைலாசம் போகவேண்டியதுதான்
என்னது காந்திய சுட்டுட்டாங்களா.???
எனக்கு எந்தப் படமுமே தெரியல :(
Post a Comment