யதார்த்த உலகம் நமக்கெதற்கு?
வா, பெண்ணே.. முகமூடியை அணிந்து கொள்வோம்..
மனசு நினைப்பதை உன் கண்கள் சொல்ல
வெளியே வர முட்டுக்கட்டையாய்
உன் மவுனம்...
தினமும் பார்த்தும் பாராதது போல்
உன் அலட்சிய முகபாவம்.
நடைமுறை உலகில்
நாலு பேருடன்
பொய்யாய் சிரித்து செயற்கையாய் நடந்து ...
யதார்த்த உலகம் நமக்கெதற்கு?
வா, பெண்ணே.. முகமூடியை அணிந்து கொள்வோம்..
உலக அரங்கில
நல்ல நடிகர்கள் என்று பெயர் எடுப்போம்.
30 comments:
வடை... கறி வடையோ ?
//உலக அரங்கில
நல்ல நடிகர்கள் என்று பெயர் எடுப்போம்//
அட்ரா சக்க
ஏதோ சம்திங் ராங்.!
தெரிஞ்சா யாரவது சொல்லுங்க!!
நல்லாருக்கு
ஹா... ஹா... காதலில் விழுந்தேனா?
நல்ல இருக்கு கவிதை.
எலேய் நம்ம செந்திலுக்கு என்னாச்சுலே...? கொஞ்சம் விசாரிங்கலே மக்கா....
[கவிதை சூப்பர்]
வா வெண்ணிலா உன்னைத்தானே வானம் தேடுதே பாட்டை ஒரு முறை கேளுங்க பாஸ் எல்லாம் சரியாயிடும்...
உங்க தளத்துல கவிதையா? நம்ப முடியலியே..,
ஏதோ சம்திங் ராங்.! நு மட்டும் புரியுது. மனச பத்திரமா பர்த்துங்கோங்க
மாற்றங்கள் வரவேற்கபடுகின்றது
சே.குமார் said...
ஹா... ஹா... காதலில் விழுந்தேனா?
நல்ல இருக்கு கவிதை.
////////////////////////
ஹா... ஹா... காதலில் விழுந்தேனா?
நு இருக்க கூடாது. ஹா ஹா காதலில் விழுந்தேனானு இருக்கனும் சார்
ஹா... ஹா... காதலில் விழுந்தேனா?
நு இருக்க கூடாது. ஹா ஹா காதலில் விழுந்தீங்களானு இருக்கனும் சார்
சிங்கம் சிக்கிருச்சு போல.... ?செதஞ்சிடாம திரும்பி வந்தா சரி.......!
nice one.i like it.
hi panni anne.. i love you.
Goundamani and Senthi are near.hi......hi.......hi.....
வந்துவிடு பெண்ணே
மௌனம் கலை
யாதார்த்த உலகம் தாண்டி
பொய்யாய் சிரித்துலவும்
முகமூடி உலகத்துள்ளுள்
நடித்து வாழ !
கவிதை அருமை...
இந்த வாரம் தமிழ் மணத்தில் முதலிடம் பிடித்தற்கு வாழ்த்துக்கள்..
கவிதை நல்லாருக்கு பாஸ்...
தொடர்ந்து கலக்குங்க...
இன்னா நைனா... கவிதலாம் எழ்தி, சரக்குல சோடா கலக்கர மாரி ஜோரா கலக்கர?... ஆனாலும், மாமு படு ஷோக்கா தான் கீது! அடிக்கடி இப்டி உஷார் பன்னு கண்ணு!
ஏதோ சொல்றிங்கன்னு தெரியுது. ஆனா நமக்கு புரியல?
////// மனைவியும் ஆம்லெட்டும்
ok next?
கழுத... கழுத...
கக்கு - மாணிக்கம் said...
ஏதோ சம்திங் ராங்.!
தெரிஞ்சா யாரவது சொல்லுங்க!!
February 6, 2011 1:31 PM
hi hi
MANO நாஞ்சில் மனோ said...
எலேய் நம்ம செந்திலுக்கு என்னாச்சுலே...? கொஞ்சம் விசாரிங்கலே மக்கா....
hi hi ஃபிளாஸ்பேக்
rajiyinkanavugal said...
உங்க தளத்துல கவிதையா? நம்ப முடியலியே..,
ஏதோ சம்திங் ராங்.! நு மட்டும் புரியுது. மனச பத்திரமா பர்த்துங்கோங்க
மாற்றங்கள் வரவேற்கபடுகின்றது
February 6, 2011 2:27 PM
ஓ க்கே
பன்னிக்குட்டி ராம்சாமி said...
சிங்கம் சிக்கிருச்சு போல.... ?செதஞ்சிடாம திரும்பி வந்தா சரி.......!
February 6, 2011 2:51 PM
ஹி ஹி
எஸ்.எஸ்.பூங்கதிர் said...
இன்னா நைனா... கவிதலாம் எழ்தி, சரக்குல சோடா கலக்கர மாரி ஜோரா கலக்கர?... ஆனாலும், மாமு படு ஷோக்கா தான் கீது! அடிக்கடி இப்டி உஷார் பன்னு கண்ணு!
February 6, 2011 9:48 PM
ரைட்டு
ஹேமா said...
வந்துவிடு பெண்ணே
மௌனம் கலை
யாதார்த்த உலகம் தாண்டி
பொய்யாய் சிரித்துலவும்
முகமூடி உலகத்துள்ளுள்
நடித்து வாழ !
February 6, 2011
அட .. கமெண்ட்டிலும் கவிதைய?
நல்லாருக்கு
அன்பின் செந்தில் குமார் - யதார்த்த நிலை யதார்த்தமாய் கவிதையாக வடிக்கப்பட்டிருக்கிறது. நன்று நன்று - அனேக காதலர்கள் இப்படித்தான் முகமூடி அணீந்து நடித்துக் கொண்டிருக்கிறார்கள். நல்வாழ்த்துகள் செந்தில் - நட்புடன் சீனா
Post a Comment