Thursday, February 03, 2011

கைதான ராசாவை நக்கல் அடிக்கும் ட்வீட்டுகள் -ஆனந்த விகடன் வலைபாயுதே

https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEi86qDxL5w9mVT_zvgvziIPmlGSs6zbcY_i5F7dmk7nRDKm2oL0-cbT1PQAnxo6Zu-kDIQ6Dz6W2P-R665jSvOoWeOHuWHnvv6KsQDH6997la1UJw4Dsh2tDrWUooWbA_S2E5FHuJFaaXQ/s1600/karunanidhi_kanimozhi_maran_20090608.jpg
நேற்று ஆ ராசா அரெஸ்ட் நியூஸ் வந்ததும் ட்விட்டர் பக்கம் போனா நம்ம ஆளுங்க தி மு க வை பொளந்து கட்டிட்டு இருந்தாங்க.. அப்போதான் ஒரு ஐடியா தோணுச்சு.. வழக்கமா மொக்கை படத்தை பார்த்து இதுக்கு எத்தனை மார்க் விகடன்ல போடுவாங்கன்னு கேவலமா ஒரு கணிப்பு போடுவமே.. அதே மாதிரி அடுத்த வார விகடன்ல எந்தெந்த ட்வீட் செலக்ட் ஆகும்னு பாக்கலாம்னு  உக்காந்தேன்.


சும்மா சொல்லக்கூடாது.. 3 மணி நேரத்துல நம்மாளுங்க 1438 ட்வீட்  ட்வீட்டீட்டாங்க..அதுல எதெல்லாம் அடுத்த வார விகடன்ல செலக்ட் ஆகும்னு  ஒரு கெஸ் பண்ணி இருக்கேன். வழக்கம் போல இதுவும் சொதப்புனா யாரும் என்னை திட்டக்கூடாது..

»1.
gulf- tamilan

RT @: @ ஒருவரை கைது செய்து நீதிமன்றம் தண்டித்தாலேயே அவர் குற்றவாளி என்றில்லை. இப்படிக்கு கலைஞர்

----------------------------------------------------------
2.
gulf- tamilan

RT @: நெஞ்சுவலி நாடகம் எப்போது? #ராசா #கைது. .


_--------------------------------------------------------------------

 3
ராஜன்

ஆ ராசா அரெஸ்ட்டு! தாத்தா 80 சீட்டு குடுக்காத்தால் சொக்கத்தங்கம் சோனியா செருப்படி!
4 minutes ago Favorite Retweet Reply 

-----------------------------------------------------------------------
4  
Sangkavi

ராஜா ஜாமீனில் விடுதலை இது நாளைய தலைப்பு செய்தி? #டவுட்டு

-----------------------------------------------------------
5.
Saravanan

இதனால் தாத்தா-ஆத்தா கூட்டணியில் தற்போதைக்கு ஆத்தாவின் கை ஓங்கியிருக்கிறது. கூடுதல் தொகுதி ஒதுக்கீடு நிச்சயம் கிடைக்கும்..!

---------------------------------------------------------
 http://new.vikatan.com/news/images/dec18.jpg
6.
ராஜன்

RT @: அலைவரிசைக்கு ஒரு நியாயம் கிடைச்சிருக்கு.. இலங்கையின் கொலைவரிசைக்கு எப்ப நியாயம் கிடைக்கும்?

-----------------------------------------------
7.
Santhappanசாந்தப்பன்

RT @: இன்னிக்கி யாரு ஊட்ல பார்ட்டி, ஸ்டாலின் வீட்டிலா இல்ல மாறன் வீட்டிலா?

---------------------------------------------------
8.
ராஜன்

RT @: ஊழலுக்காக, திமுகவை ஆரம்பித்த அண்ணா ஃபீல் பண்ணுனாருன்னா, காந்தி, அன்னிபெசன்ட், நேரு-லாம் ரத்த கண்ணீர் வடிக்கனும்!

--------------------------------------------
c.p.senthilkumar

போயஸ் தோட்டத்துல அல்வா தர்றாங்களாம்...2011 ல ஜெ எலக்‌ஷன்ல ஜெயிச்சாலும் மக்களுக்கு அல்வாதானே.
3 minutes ago Favorite Reply Delete 

------------------------------------------------------------
10
c.p.senthilkumar

நாளை முரசொலியில் என்ன சொல்லி சமாளிக்கனும்னு இப்பவே கலைஞர் யோசிக்க ஆரம்பிச்சிருப்பார்... ஜெ டிவில இன்னைக்கு OT டபுள் மடங்கு சம்பளம்

---------------------------------------------------
11
ராஜன்

கனிமொழியின் காலர் டியூன்! ‘’கூண்டுக்குள்ள என்ன வச்சி கூடி நின்ன ஊர விட்டு கூண்டுக்குள்ள போனதென்ன கோலக்கிளியே’’

-------------------------------------------
12  .RAHEEM  GAZALI:  புள்ளிராஜாவுக்கு  எய்ட்ஸ் வருமா?
ஸ்பெக்ட்ரம் ராஜாவுக்கு பெயில்வருமா?


---------------------

டிஸ்கி - இதுல 9வதும், பத்தாவதும் என்னுடையது..இவை விகடன்ல செலக்ட் ஆகும்னு சொல்ல முடியாது.. இருந்தாலும் நம்ம சரக்கு கொஞ்சமாவது இருக்கனுமேன்னு போட்டிருக்கேன்..சுய தம்பட்டம்னு யாரும் நினைச்சுக்க வேணாம்.

51 comments:

ரஹீம் கஸ்ஸாலி said...

வடை . என்னோட ட்வீட்டும் இல்லாததால் நான் வெளிநடப்பு செய்கிறேன்.

எண்ணங்கள் 13189034291840215795 said...
This comment has been removed by the author.
சி.பி.செந்தில்குமார் said...

>>அப்புறம் உங்க ட்வீட் என் கண்ணுக்கு தட்டுப்படல்லை.. சாரி.. என் மெயிலுக்கு 2 அனுப்புங்க சேர்த்துடறேன்

rahiim kasaalI

சி.பி.செந்தில்குமார் said...

பயணமும் எண்ணங்களும் said...

சில அரசியல் சம்பந்த டீவீட்டுகள் சிரிக்க வைத்தது..:)

நன்றி சார்.. தங்கள் ஆலோசனைப்படி அந்த டிஸ்கியை எடுத்துட்டேன்

Unknown said...

நாளைய செய்தி: கொலைஞரின் சாரி கலைஞரின் பார்வை ஹிஹி!!

ரஹீம் கஸ்ஸாலி said...

நல்லவேளை முதல்ல வந்ததால அந்த டிஸ்கியை படிச்சுட்டேன்..... படிச்சுட்டேன்....

எண்ணங்கள் 13189034291840215795 said...

நன்றி சார்.. தங்கள் ஆலோசனைப்படி அந்த டிஸ்கியை எடுத்துட்டேன்//

நன்றி செந்தில்

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

:))

ரஹீம் கஸ்ஸாலி said...

பயணமும் எண்ணங்களும் said...

சில அரசியல் சம்பந்த டீவீட்டுகள் சிரிக்க வைத்தது..:)////
நண்பரே....உங்கள் பின்னூட்டத்தையும் நீக்கி விடுங்களேன். சி.பி. அந்த டிஸ்கியை நீக்கியிருந்தாலும், உங்கள் பின்னூட்டம் அதை நினைவு படுத்துகிறது.

சௌந்தர் said...

எல்லாம் விட் நல்லா இருக்கு அந்த கார்டூன் சூப்பர்

.சுய தம்பட்டம்னு யாரும் நினைச்சுக்க வேணாம்.///

ச்சே ச்சே நாங்க அப்படி எல்லாம் நினைப்போமா என்ன ரமேஷ் நிச்சயமாக உறுதியாக....... இது மீதி ரமேஷ் சொல்வார்

எண்ணங்கள் 13189034291840215795 said...

சில அரசியல் சம்பந்த டீவீட்டுகள் சிரிக்க வைத்தது..:)


நன்றி ரஸீம்.

Srini said...

-- ட்”விட்டு” கள் சூப்பரப்பு --

சி.பி.செந்தில்குமார் said...

சௌந்தர் said...

எல்லாம் விட் நல்லா இருக்கு அந்த கார்டூன் சூப்பர்

.சுய தம்பட்டம்னு யாரும் நினைச்சுக்க வேணாம்.///

ச்சே ச்சே நாங்க அப்படி எல்லாம் நினைப்போமா என்ன ரமேஷ் நிச்சயமாக உறுதியாக....... இது மீதி ரமேஷ் சொல்வார்


மறுபடியும் ரமேஷ் கலாய்க்கப்போறாரா?எஸ்கேப்

சமுத்ரா said...

ARUMAI

Vinu said...

see this link http://vijayfans-vinu.blogspot.com/2011/02/blog-post_8889.html

Vinu said...
This comment has been removed by the author.
Vinu said...
This comment has been removed by the author.
இம்சைஅரசன் பாபு.. said...

9 ,10 நல்ல தான் இருக்கு வரதுக்கு வாய்புகள் இருக்கு சி பி.........

Vinu said...

////போயஸ் தோட்டத்துல அல்வா தர்றாங்களாம்...2011 ல ஜெ எலக்‌ஷன்ல ஜெயிச்சாலும் மக்களுக்கு அல்வாதானே///

அப்ப நம்ம புரட்சி கலைஞரை பற்றி சொல்லவே இல்லையே

Vinu said...

/////நாளை முரசொலியில் என்ன சொல்லி சமாளிக்கனும்னு இப்பவே கலைஞர் யோசிக்க ஆரம்பிச்சிருப்பார்..////

பாவம் அவரே confuse ஆகிட்டார்

Vinu said...

இந்த இரண்டு அணிகளில் ரஜினி – விஜய் ஆகிய இரண்டு பேரின் ஆதரவு யாருக்கு என்பதுதான் தமிழ்மக்களை குடைந்தெடுக்கும் கேள்வி. இன்னும் மூன்று ஆண்டுகளுக்கு விஜய் அரசியலுக்கு வரமாட்டார் என்று விஜய் அப்பா சொல்லி விட்டாலும், எஸ்.ஏ. சந்திரசேகரன் ஜெயலலிதாவை சந்தித்த புகைப்படம், திருமணம் ஒன்றில் விஜய் ஜெயலலிதாவை சந்தித்த புகைபடம் இரண்டையும் போஸ்டராக அடித்து ஒட்டி ஆதரவு திரட்டப்போகிறதாம் அதிமுக.

சரி போகட்டும் விஜய்க்கு கொடுத்த நெருக்கடியில் அவர் அடக்கி வாசிக்கிறார் என்று வைத்துக்கொண்டாலும் ரஜினியின் நிலைபாடு என்ன என அதிமுக வட்டாரத்தில் நகம் கடிக்கிறார்கள். ஆனால் ரஜினி, மீண்டும் ஷங்கர் இயக்கும் படத்தில் 2013-ல் நடிக்க ஒப்புகொண்டு ஒரு பெரிய தொகையை உதயநிதி ஸ்டாலீனிடம் இருந்து அட்வான்ஸாக பெற்றுக்கொண்டிருக்கிறார் என்றும், இதனால் திமுகவுக்கு எதிராக பேச முடியாது என்பதால், தேர்தல் நேரத்தில் ராணா படப்பிடிப்புக்காக நாட்டை விட்டு வெளியேறி பாங்காக் சென்று விட முடிவு செய்திருப்பதாகவும் ரஜினி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இந்தமுறை ஓட்டுப் போடவே வரமாட்டாராம் ரஜினி. சூப்பர் பிளான்ணு சொல்லுவாங்களே அது இதுதான்!

சி.பி.செந்தில்குமார் said...

Vinu said...

////போயஸ் தோட்டத்துல அல்வா தர்றாங்களாம்...2011 ல ஜெ எலக்‌ஷன்ல ஜெயிச்சாலும் மக்களுக்கு அல்வாதானே///

அப்ப நம்ம புரட்சி கலைஞரை பற்றி சொல்லவே இல்லையே


அவரே குழம்பிப்[போயிருக்காரு..

Vinu said...

///விஜய் பற்றி நக்கல் அடித்து யாராவது போஸ்ட் போட்டா உடனே பொங்கி எழுந்துடறீங்க.. நல்லநேரம் சதீஷ் பிளாக்ல 2 பேரும் சணடை போட்டதை பார்த்தேன்.ஸ்போர்ட்டிவ்வா எடுத்துக்குங்க..விமர்சனம்,நையாண்டி செய்வதை தவிர்க்க முடியாது..///

ஆம்.... நான் இப்ப யார் விஜயை பற்றி எழுதினாலும் கண்டுக்க மாட்டான்......

சதீஷ் சார் ப்ளாக் இல் சண்டை போட்டதை நினைத்து வருத்தபடுகிறேன்..... உங்கள் ஆலோசனைக்கு நன்றிகள் சார்

Vinu said...

நீங்கள் விஜய் பற்றி நக்கலாக எழுதினாலும் "காவலன் " விமர்சனத்தில் தான் உங்கள் நடுநிலையை கண்டேன்....

மங்குனி அமைச்சர் said...

நல்ல செலக்சன்ஸ் .........

sathishsangkavi.blogspot.com said...

நேத்து டிவிட்டர்ல செம தாக்குதான்... எப்படி நம்ம ஆளுக இப்படி எல்லாம் யொசிக்கறாங்க...

Arun Prasath said...

நல்ல வேலை நான் ட்வீட் பண்ணல, இல்லைனா எல்லா ட்வீட்டும் என்னோடதா இருக்கும் :)

ADMIN said...

அட்ராசக்க.. அட்ராசக்க.. அட்ராசக்க..! வேறென்ன சொல்ல..!

சி.பி.செந்தில்குமார் said...

Arun Prasath said...

நல்ல வேலை நான் ட்வீட் பண்ணல, இல்லைனா எல்லா ட்வீட்டும் என்னோடதா இருக்கும் :)


hi hi நம்பிட்டேன்

Anonymous said...

கலக்கல் பதிவு

Anonymous said...

கலக்கல் பதிவு

Anonymous said...

RT @JMR_CHN: இன்னிக்கி யாரு ஊட்ல பார்ட்டி, ஸ்டாலின் வீட்டிலா இல்ல மாறன் வீட்டிலா? #RajaArrest//
சூப்பர்

Anonymous said...

டிவிட்டர் செம ஜாலி இடமா மாறிகிட்டு வருது

Anonymous said...

மானம்கெட திட்ட டிவிட்டர்தான் லாயக்கு

Anonymous said...

நீங்கள் விஜய் பற்றி நக்கலாக எழுதினாலும் "காவலன் " விமர்சனத்தில் தான் உங்கள் நடுநிலையை கண்டேன்//
இது யாரு நடுவுல ஒரு கோமாளி...

சி.பி.செந்தில்குமார் said...

Vinu said...

நீங்கள் விஜய் பற்றி நக்கலாக எழுதினாலும் "காவலன் " விமர்சனத்தில் தான் உங்கள் நடுநிலையை கண்டேன்....


ok நன்றி சார்

சி.பி.செந்தில்குமார் said...

மங்குனி அமைச்சர் said...

நல்ல செலக்சன்ஸ் .........

அக்கார்டிங்க் டூ எலக்‌ஷன்ஸ்

FARHAN said...

டுவீட் ரொம்ப சுவீட்டா இருக்கே

வைகை said...

RajanLeaks ராஜன்

கனிமொழியின் காலர் டியூன்! ‘’கூண்டுக்குள்ள என்ன வச்சி கூடி நின்ன ஊர விட்டு கூண்டுக்குள்ள போனதென்ன கோலக்கிளியே/////////////


வாவ்...சூப்பர்...(இது கனிமொழிக்கு தெரியுமா?)

வைகை said...

சி.பி.செந்தில்குமார் said...
Vinu said...

நீங்கள் விஜய் பற்றி நக்கலாக எழுதினாலும் "காவலன் " விமர்சனத்தில் தான் உங்கள் நடுநிலையை கண்டேன்...//////

அது இன்னாப்பா நடு நிலை?

test said...

கலக்கல்!:-)

ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...

நாளை முரசொலியில் என்ன சொல்லி சமாளிக்கனும்னு இப்பவே கலைஞர் யோசிக்க ஆரம்பிச்சிருப்பார்... ஜெ டிவில இன்னைக்கு OT டபுள் மடங்கு சம்பளம்//

ஹி.... ஹி.... எப்படியெல்லாம் யோசிக்கிறீங்க! உங்க டுவீட்ட எதுக்கு விகடன்ல போட மாட்டாங்கன்னு சொல்றீங்க! நம்புங்க பாஸ்! நம்பிக்கைதான் வாழ்க்கை!!

Sathish said...

இனி பாத்து நாளைக்கு பத்திரிகைகாரங்களுக்கு தூக்கம் வராதுங்கறது உறுதி...அவிங்களே தினம் ஒரு கதைய எழுதுவாங்க..

karthikkumar said...

இன்னும் எத்தனையோ இருக்கு.... ஹி ஹி

'பரிவை' சே.குமார் said...

ஹி... ஹி...

MANO நாஞ்சில் மனோ said...

பின்னி பெடலேடுத்துட்டாங்கய்யா.....

T.V.ராதாகிருஷ்ணன் said...

ராஜா கைது..அமைச்சர்கள் மௌனம்..
செய்தி எப்படி?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

அடங்கொன்னியா.....

Unknown said...

ட்வீட்'க்கே ட்ரீட்டு
வாழ்த்துக்கள் CPS

மர்மயோகி said...

ஆனந்த விகடன் உலகின் மிகக் கேவலமான ஆபாசப் பத்திரிகை..அதில் பேர் வரும் என்று ஆசைப் படுவது அதைவிட அவலம்..பிளீஸ் அவனை கண்டு கொள்ளாதீர்கள்..

மர்மயோகி said...

ஆனந்த விகடன் உலகின் மிகக் கேவலமான ஆபாசப் பத்திரிகை..அதில் பேர் வரும் என்று ஆசைப் படுவது அதைவிட அவலம்..பிளீஸ் அவனை கண்டு கொள்ளாதீர்கள்..