Saturday, January 29, 2011

THE GREEN HORNET - காமெடி + ஆக்‌ஷன் - ஹாலிவுட் சினிமா விமர்சனம்

http://www.moresay.com/wp-content/uploads/2009/07/cameron-diaz-green-hornet-01.jpg
படத்தோட டைட்டில் போட்டதும் சப் டைட்டிலா “ நீதியைக்காக்க சட்டத்தையே புறந்தள்ளியவன் கதை”ன்னு போட்டதும் ஏதோ எஸ் ஏ சந்திரசேகர் டைரக்‌ஷன்ல நடிச்ச கேப்டன் படத்துக்குத்தான் வந்துட்டமா?ன்னு ஒரு நிமிஷம் ஆடிப்போயிட்டேன்..அப்புறம் படம் ஓட ஆரம்பிச்சதும்தான் அப்பாடான்னு ஒரு ஆசுவாசம்..( எவ்வளவு பழைய வார்த்தை?)

ஒரு பிரபல பத்திரிக்கையின் நிர்வாக இயக்குநர் மர்மமான முறையில் இறக்கிறார். அவரது வாரிசு  பகலில் எடிட்டராகவும் இரவில் அநியாயங்களை எதிர்க்கும் ராபின் ஹூட்டாகவும் டபுள் கேம் ஆடறார்.அவருக்கு உதவியா டெக்னிக்கல்ல கில்லாடியான அப்பாவோட பி ஏ இருக்கார்.இந்த சாதாரண கதையை முடிஞ்ச வரை காமெடியா ,ஜாலியா பொழுது போற மாதிரி சொல்லி இருக்காரு டைரக்டரு..

சேத் ரோகன் -ஜே சவ் 2 பேரும் இணைஞ்சு பண்ற காமெடி கூத்துக்கள் கலகல கலக்கல்.பொதுவா 2 ஹீரோ சப்ஜெக்ட்னாலே ஹாலிவுட்ல ஒரு பாணி வெச்சுக்கறாங்க..ஒரு ஆள் லொட லொடன்னு பேசிட்டே இருப்பாரு..இன்னொரு ஆள் ஆக்‌ஷன்ல அதகளம் பண்ணுவாரு. அதே ஃபார்முலா தான் இதுலயும்.

http://www.shockya.com/news/wp-content/uploads/the_green_hornet_seth_rogen.jpg
படத்துல ஹீரோவுக்கு பி ஏ வா வர்றவரு ஆரம்பத்துல எந்திரன் மாதிரி காஃபி போடற ஸ்டைல் சூப்பர்.அவர் ஜேம்ஸ்பாண்ட் சயிண்டிஸ்ட் கணக்கா பல பல நவீன சாதனங்களை கண்டு பிடிக்கறதும்,அதிரடி ஆக்‌ஷன்ல இறங்கறதும் காதுல பூ சுத்தற ரகம்னாலும் ரசிக்க வைக்குது.படம் முதல் ஒரு மணி நேரம் ஜாலியா போகுதுன்னா அதுக்கு காரணமே காமெடியா எழுதப்பட்ட வசனங்களும், அதுக்குத்தகுந்த சீன்களும்தான்.

கேமரூன் டயஸ் படத்தின் கதைக்கு தேவை இல்லாத கேரக்டர் என்றாலும் சும்மா கிளுகிளுப்புக்காகவும் ( சீன் எல்லாம் இல்ல) கிளாமருக்காகவும் வந்துட்டுப்போறாரு. எப்போ அவரு எனக்கு  36 வயசு ஆகுதுன்னு ஹீரோ கிட்டே சொல்றாரோ அப்பவே பார்வையாளனுக்கு கிக் போயிடுது.. ( பார்வையாளன்னு நான் சொன்னது என்னைத்தான் ஹி ஹி ஹி )

அந்த 36 வயசு ஆண்ட்டிக்கு 22 வயசு ஹீரோக்கள் 2 பேரும் அடித்துக்கொள்வதும், அலைவதும் ஓவர் என்றாலும் ரசிக்க முடிகிறது. ( நாம எதைத்தான் ரசிக்கலை? ) வில்லனா வர்றவர் அசல் தெலுங்கு படத்துல வர்ற வில்லன் மாதிரியே பன்ச் டயலாக் பேசறார்.

சாம்ப்பிளுக்கு ஒண்ணு

என்னை ரத்த நிற டிரஸ்ல பார்க்கறவங்க ரத்தம் உறைஞ்சு போய் நின்னுடுவாங்க.. ( என்னே ஒரு கேவலமான டயலாக்..?)

http://www.thedipaar.com/pictures/52cameron_diaz.jpg
படத்தில் கலக்கிய காமெடி வசனங்கள்

1. வில்லன் - என் வாழ்க்கையின் லட்சியம்,கொள்கை,ஆசை எல்லாமே ஒண்ணுதான்.. அது லாஸ் ஏஞ்சல்லியே நான்தான் பெஸ்ட் ரவுடின்னுபேர் வாங்கனும்.. ( ஆஹா .. இதுவல்லவோ லட்சியம்..?)

2. யார் என்னைப்பார்த்தாலும் பார்த்தவுடனே பயம் வரனும்.. அதுக்கு நான் என்ன செய்யனும்,?

என்னை மாதிரி கொலை பண்ரதுக்கு முன்னால பஞ்ச் டயலாக் பேசனும்.

3. ------- இந்த நகரம் உனக்கு தெரியுமா?

ம்.. எனக்கு ஜப்பான்னா ரொம்ப பிடிக்கும்.

அது சைனால இருக்கு.. சும்மா கதை விடாதே..

4. உன் ஹார்ட் பீட் ஃபாஸ்ட் ஆகறப்ப உன்னை சுத்தி இருக்கறது எல்லாமே ஸ்லோ மோஷன் ஆகிடுதே.. ( நல்ல கற்பனை)

5.  டேய்.. உன் கிட்டே ஒண்ணு கேக்கனும்.. அதுக்கு முன்னால உலக அழகியை விட பிரமாதமா ஒரு ஃபிகர் இருக்கே ..உன் முன்னால.... பார்ட்டி யாரு.? எனக்கு தெரிஞ்சாகனும்.

6. நாம இப்போ எங்கே போறோம்?

நீதானே வண்டி ஓட்டறே..?உனக்கே தெரியலைன்னா எப்படி?

7. ஹாய்.. அபின் பொட்டலம் வேணுமா..?

உன்னைப்பொட்டலம் கட்ட வந்திருக்கேன்..

8.  என் பேரு செக்னோஸ்கி..

பேர்ல கூட விஸ்கி வெச்சிருக்கியே..?

9. அடடா.. பஞ்ச் டயலாக் பேசறதுக்குள்ள செத்துட்டானே..

10. நியூஸ் பேப்பர்வளர்ச்சிக்காக இதை எல்லாம் பண்ற மாதிரி எனக்கு தெரியல..அந்தப்பெண்ணை இம்ப்ரெஸ் பண்ண பண்றே..

11. எனக்கு மட்டும் எதுக்ல்கு பாதுகாப்புக்கு கன் (GUN) குடுத்திருக்கே..?

ஏன்னா டேலண்ட்டா ஃபைட் போட உனக்கு தெரியாது..

12. பாஸ்.. உங்களை மீட் பண்ண நிறைய பேர் வெயிட்டிங்க்.

வெயிட் பண்ணட்டும்.. அதானே அவங்க வேலை..?

13. அந்தப்பொண்ணைப்பார்த்தா உனக்கு என்ன தோணுது,,?

என்னை இம்ப்ரெஸ் பண்ண ஓவரா சீன் போடற மாதிரி தோணுது..

இந்த மாதிரி ஜாலியான படங்கள் தொடர்ந்து வருவதால்தான் தமிழ்ப்படங்கள் போதிய வரவேற்பை பெறுவதில்லை.சும்மா குண்டுச்சட்டியில் குதைரை ஓட்டாமல் இப்படி வெரைட்டையா காமெடி படம் கொடுத்தால் நம்மாளுங்களும் ஜெயிக்கலாம்.

ஈரோடு வி எஸ் பி தியேட்டர்ல படம் பார்த்தேன்.செம கூட்டம்.30 ரூபா டிக்கெட் 40 ரூபா. ஹூம்..10 ரூபா போச்சு..

42 comments:

Srini said...

" யார் என்னைப்பார்த்தாலும் பார்த்தவுடனே பயம் வரனும்.. அதுக்கு நான் என்ன செய்யனும்..?
என்னை மாதிரி கொலை பண்ரதுக்கு முன்னால பஞ்ச் டயலாக் பேசனும்..."
-------------------------------------
செம காமெடி.....
தூள்....!!

Srini said...

” சும்மா குண்டுச்சட்டியில் குதிரை ஓட்டாமல் இப்படி வெரைட்டியா காமெடி படம் கொடுத்தால் நம்மாளுங்களும் ஜெயிக்கலாம்...”
-------------------------------
ஆமாம்ணே... இங்க கோலிவுட்ல எதுனா புதுசா திங்க் பண்ணி சக்சஸ் பண்ணிட்டா, உடனே “ ட்ரெண்ட் செட் “ வெச்சுட்டார்னு பெருமையா பேசிக்குவாங்க.. இதுக்கு “ இனிமே எல்லோரும் அரைச்ச மாவையே அரைச்சு நம்மை கொல்லப்போறாங்கன்னு அர்த்தம் “
வாழ்க ஹாலிவுட்....
வாழ்க டமில் டப்பிங்...

ரஹீம் கஸ்ஸாலி said...

வந்தேன், படித்தேன், வாக்களித்தேன், சென்றேன்

சென்ஷி said...

இந்த மாதிரி டப்பிங் கொடுமையையெல்லாம் பொறுமையா பார்த்து மக்களுக்காக மெனக்கெட்டு ஏத்துற உங்க சேவைக்கு அளவே இல்லை போல. :))

சசிகுமார் said...

//வில்லன் - என் வாழ்க்கையின் லட்சியம்,கொள்கை,ஆசை எல்லாமே ஒண்ணுதான்.. அது லாஸ் ஏஞ்சல்லியே நான்தான் பெஸ்ட் ரவுடின்னுபேர் வாங்கனும்..//

பருத்திவீரன் படத்துல வர்ற வசனம் போலவே இருக்கே

சசிகுமார் said...

//வில்லன் - என் வாழ்க்கையின் லட்சியம்,கொள்கை,ஆசை எல்லாமே ஒண்ணுதான்.. அது லாஸ் ஏஞ்சல்லியே நான்தான் பெஸ்ட் ரவுடின்னுபேர் வாங்கனும்..//

ஜெயிலுக்கு போறேன் ஜெயிலுக்கு போறேன் ஜெயிலுக்கு போறேன் நானும் ரவுடி தான்
இப்படி செய்ய சொல்லுங்க செந்தில்

Speed Master said...

யார் என்னைப்பார்த்தாலும் பார்த்தவுடனே பயம் வரனும்.. அதுக்கு நான் என்ன செய்யனும்..?
என்னை மாதிரி கொலை பண்ரதுக்கு முன்னால பஞ்ச் டயலாக் பேசனும்..."
-------------------------------------
யாரையோ கலைப்பது போர் இருக்கிறதே

ஜெயந்த் கிருஷ்ணா said...

:))

பன்னிக்குட்டி ராம்சாமி said...

சூப்பர் பஞ்ச் டயலாக்ஸ்........ நம்ம டாகுடருகளும் ஜெராக்ஸ் எடுத்துடுவாய்ங்க!

பன்னிக்குட்டி ராம்சாமி said...

////////கேமரூன் டயஸ் படத்தின் கதைக்கு தேவை இல்லாத கேரக்டர் என்றாலும் சும்மா கிளுகிளுப்புக்காகவும் ( சீன் எல்லாம் இல்ல) கிளாமருக்காகவும் வந்துட்டுப்போறாரு. எப்போ அவரு எனக்கு 36 வயசு ஆகுதுன்னு ஹீரோ கிட்டே சொல்றாரோ அப்பவே பார்வையாளனுக்கு கிக் போயிடுது.. ( பார்வையாளன்னு நான் சொன்னது என்னைத்தான் ஹி ஹி ஹி )////////

ஏன் இந்த வெளம்பரம்? கோழி குருடா இருந்தாலும்......

பன்னிக்குட்டி ராம்சாமி said...

/////2. யார் என்னைப்பார்த்தாலும் பார்த்தவுடனே பயம் வரனும்.. அதுக்கு நான் என்ன செய்யனும்,?

என்னை மாதிரி கொலை பண்ரதுக்கு முன்னால பஞ்ச் டயலாக் பேசனும்./////

சரியாத்தான் சொல்லியிருக்காங்க, இன்னிக்கு ரெண்டு டாகுடரையும் பார்த்து எல்லாரும் பயப்படுறாங்கல்ல?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//////அடடா.. பஞ்ச் டயலாக் பேசறதுக்குள்ள செத்துட்டானே../////

முன்னபின்ன நம்ம டாகுடரு படம் பார்த்திருந்தா உடம்புல எதையும் தாங்கற தெம்பு வந்திருக்கும்!

சக்தி கல்வி மையம் said...

வழக்கம் போல உங்க விமர்சனம் அருமை..
See,
http://sakthistudycentre.blogspot.com/2011/01/mr.html

Anonymous said...

..urjent call me

9080193227

Anonymous said...

..urjent call me

9080193227

Anonymous said...

.urjent call me

9080193227

Unknown said...

சூப்பர் டயலாக்ஸ், விமர்சன்ம் அருமை தல ...

MANO நாஞ்சில் மனோ said...

ஹா ஹா ஹா ஹா ஹா ஹா நல்லாயிருக்கு............

வைகை said...

இடைவிடாத விமர்சன மழையா இருக்கு?!!

சக்தி கல்வி மையம் said...

தமிழக மீனவர்கள் படுகொலைக்கு கண்டனம் தெரிவிப்போம் வாருங்கள்.
http://sakthistudycentre.blogspot.com/2011/01/blog-post_29.html

பொன் மாலை பொழுது said...

அந்த புள்ளயோட படத்த போடணும்னு தானே இந்த பதிவு?? இல்லன்னா வேல மெனக்கெட்டு ஒரு மொக்க டப்பிங் படம் பாத்துட்டு பதிவு எழுத வேறு தில்லு வேணும். அதே டயலாக இங்க வேற ரிபீட்டா??
ஆடுங்க ராஜா ஆடுங்க!

பாட்டு ரசிகன் said...

எ ப்படியோ கலர் கலரா பட்ம் போட்டு பதிவை படிக்க வச்சிட்டே.. நன்றி..
இதையும் படிச்சிட்டு ஒரு க ருத்து சொல்றது..
http://tamilpaatu.blogspot.com/2011/01/blog-post_29.html
ஓட்டு போட்டாச்சி...

சி.பி.செந்தில்குமார் said...

Srini said...

" யார் என்னைப்பார்த்தாலும் பார்த்தவுடனே பயம் வரனும்.. அதுக்கு நான் என்ன செய்யனும்..?
என்னை மாதிரி கொலை பண்ரதுக்கு முன்னால பஞ்ச் டயலாக் பேசனும்..."
-------------------------------------
செம காமெடி.....
தூள்....!!

THANX SRINI

சி.பி.செந்தில்குமார் said...

Srini said...

” சும்மா குண்டுச்சட்டியில் குதிரை ஓட்டாமல் இப்படி வெரைட்டியா காமெடி படம் கொடுத்தால் நம்மாளுங்களும் ஜெயிக்கலாம்...”
-------------------------------
ஆமாம்ணே... இங்க கோலிவுட்ல எதுனா புதுசா திங்க் பண்ணி சக்சஸ் பண்ணிட்டா, உடனே “ ட்ரெண்ட் செட் “ வெச்சுட்டார்னு பெருமையா பேசிக்குவாங்க.. இதுக்கு “ இனிமே எல்லோரும் அரைச்ச மாவையே அரைச்சு நம்மை கொல்லப்போறாங்கன்னு அர்த்தம் “
வாழ்க ஹாலிவுட்....
வாழ்க டமில் டப்பிங்...

HI HI HI

சி.பி.செந்தில்குமார் said...

ரஹீம் கஸாலி said...

வந்தேன், படித்தேன், வாக்களித்தேன், சென்றேன்

HAAHAA R U HAI MADHAN FAN?

சி.பி.செந்தில்குமார் said...

சென்ஷி said...

இந்த மாதிரி டப்பிங் கொடுமையையெல்லாம் பொறுமையா பார்த்து மக்களுக்காக மெனக்கெட்டு ஏத்துற உங்க சேவைக்கு அளவே இல்லை போல. :))

HI HI HI

சி.பி.செந்தில்குமார் said...

karthikkumar said...

:))

?/???

சி.பி.செந்தில்குமார் said...

:))

January 29, 2011 9:59 AM
Delete
Blogger சசிகுமார் said...

//வில்லன் - என் வாழ்க்கையின் லட்சியம்,கொள்கை,ஆசை எல்லாமே ஒண்ணுதான்.. அது லாஸ் ஏஞ்சல்லியே நான்தான் பெஸ்ட் ரவுடின்னுபேர் வாங்கனும்..//

பருத்திவீரன் படத்துல வர்ற வசனம் போலவே இருக்கே

S S S

சி.பி.செந்தில்குமார் said...

Blogger சசிகுமார் said...

//வில்லன் - என் வாழ்க்கையின் லட்சியம்,கொள்கை,ஆசை எல்லாமே ஒண்ணுதான்.. அது லாஸ் ஏஞ்சல்லியே நான்தான் பெஸ்ட் ரவுடின்னுபேர் வாங்கனும்..//

ஜெயிலுக்கு போறேன் ஜெயிலுக்கு போறேன் ஜெயிலுக்கு போறேன் நானும் ரவுடி தான்
இப்படி செய்ய சொல்லுங்க செந்தில்

HA HA HA

January 29, 2011 10:06 AM
Delete
Blogger Speed Master said...

யார் என்னைப்பார்த்தாலும் பார்த்தவுடனே பயம் வரனும்.. அதுக்கு நான் என்ன செய்யனும்..?
என்னை மாதிரி கொலை பண்ரதுக்கு முன்னால பஞ்ச் டயலாக் பேசனும்..."
-------------------------------------
யாரையோ கலைப்பது போர் இருக்கிறதே

HA HA HA

சி.பி.செந்தில்குமார் said...

Delete
Blogger வெறும்பய said...

:))

THANX JEYANDH

சி.பி.செந்தில்குமார் said...

Blogger பன்னிக்குட்டி ராம்சாமி said...

சூப்பர் பஞ்ச் டயலாக்ஸ்........ நம்ம டாகுடருகளும் ஜெராக்ஸ் எடுத்துடுவாய்ங்க!

HA HA HA

சி.பி.செந்தில்குமார் said...

Blogger பன்னிக்குட்டி ராம்சாமி said...

////////கேமரூன் டயஸ் படத்தின் கதைக்கு தேவை இல்லாத கேரக்டர் என்றாலும் சும்மா கிளுகிளுப்புக்காகவும் ( சீன் எல்லாம் இல்ல) கிளாமருக்காகவும் வந்துட்டுப்போறாரு. எப்போ அவரு எனக்கு 36 வயசு ஆகுதுன்னு ஹீரோ கிட்டே சொல்றாரோ அப்பவே பார்வையாளனுக்கு கிக் போயிடுது.. ( பார்வையாளன்னு நான் சொன்னது என்னைத்தான் ஹி ஹி ஹி )////////

ஏன் இந்த வெளம்பரம்? கோழி குருடா இருந்தாலும்.....

OVER AGED.. MAAMU

சி.பி.செந்தில்குமார் said...

January 29, 2011 11:00 AM
Delete
Blogger பன்னிக்குட்டி ராம்சாமி said...

/////2. யார் என்னைப்பார்த்தாலும் பார்த்தவுடனே பயம் வரனும்.. அதுக்கு நான் என்ன செய்யனும்,?

என்னை மாதிரி கொலை பண்ரதுக்கு முன்னால பஞ்ச் டயலாக் பேசனும்./////

சரியாத்தான் சொல்லியிருக்காங்க, இன்னிக்கு ரெண்டு டாகுடரையும் பார்த்து எல்லாரும் பயப்படுறாங்கல்ல?

January 29, 2011 11:05 AM

CAPTAIN PAAVAM

சி.பி.செந்தில்குமார் said...

Blogger பன்னிக்குட்டி ராம்சாமி said...

//////அடடா.. பஞ்ச் டயலாக் பேசறதுக்குள்ள செத்துட்டானே../////

முன்னபின்ன நம்ம டாகுடரு படம் பார்த்திருந்தா உடம்புல எதையும் தாங்கற தெம்பு வந்திருக்கும்!

HI HI HI

சி.பி.செந்தில்குமார் said...

sakthistudycentre-கருன் said...

வழக்கம் போல உங்க விமர்சனம் அருமை..
See,
http://sakthistudycentre.blogspot.com/2011/01/mr.html

OK OK

சி.பி.செந்தில்குமார் said...

Blogger ஆர்.கே.சதீஷ்குமார் said...

.urjent call me

9080193227

ALREDY U HAVE 3 NOS.. NOW NEW ONE.. OKK OKK

சி.பி.செந்தில்குமார் said...

Blogger இரவு வானம் said...

சூப்பர் டயலாக்ஸ், விமர்சன்ம் அருமை தல ...

THANX SIR

சி.பி.செந்தில்குமார் said...

Delete
Blogger வைகை said...

இடைவிடாத விமர்சன மழையா இருக்கு?!!

January 29, 2011 1:16 PM

HI HIH HI SARAKKU NAHI

சி.பி.செந்தில்குமார் said...

sakthistudycentre-கருன் said...

தமிழக மீனவர்கள் படுகொலைக்கு கண்டனம் தெரிவிப்போம் வாருங்கள்.
http://sakthistudycentre.blogspot.com/2011/01/blog-post_29.html

OK OK COMING

சி.பி.செந்தில்குமார் said...

கக்கு - மாணிக்கம் said...

அந்த புள்ளயோட படத்த போடணும்னு தானே இந்த பதிவு?? இல்லன்னா வேல மெனக்கெட்டு ஒரு மொக்க டப்பிங் படம் பாத்துட்டு பதிவு எழுத வேறு தில்லு வேணும். அதே டயலாக இங்க வேற ரிபீட்டா??
ஆடுங்க ராஜா ஆடுங்க!

HI HI HI

சி.பி.செந்தில்குமார் said...

பாட்டு ரசிகன் said...

எ ப்படியோ கலர் கலரா பட்ம் போட்டு பதிவை படிக்க வச்சிட்டே.. நன்றி..
இதையும் படிச்சிட்டு ஒரு க ருத்து சொல்றது..
http://tamilpaatu.blogspot.com/2011/01/blog-post_29.html
ஓட்டு போட்டாச்சி...

OKOK SUNDAY COMING