Tuesday, January 04, 2011

நயன் தாராவை வரவேற்க காத்திருந்த ஜட்ஜ்

http://www.nayantharapictures.com/wp-content/uploads/2010/01/nayanthara-sexy.jpg
1. தலைவரே, ஆண்டவனுடன் மட்டும்தான் கூட்டணின்னு சொன்னீங்க..இப்போ ஆளுங்கட்சி கூட கூட்டனி வெச்சுட்டீங்களே?

ஆமா, ..அவங்களும் இந்த நாட்டை ஆண்டவர் தானே...?

2.எலக்‌ஷன் ந்நடக்கரதுக்கு முன்னாலயும்,இப்போவும் தலைவர்கிட்டே என்ன மாற்றம் தெரியுது?

மக்களுடன் கூட்டணின்னு முதல்ல சொன்னவர் இப்போ மக்குகளுடன் கூட்டணி அப்படிங்கறாரு...

3. டியர், நீ நினைக்கற  நினைக்கற மாதிரி என் கிட்டே அவ்வளவு பணம் இல்ல..
அப்படி அவ்வளவு பணம் இருந்தா நான் சிங்கப்பூர்ல போய் செட்டில் ஆகி இருப்பேனே?

யார் அந்த சிங்கப்பூர் சிறுக்கி?

4. தலைவரே.. யார் கூடவும் கூட்டணி இல்லைன்னு ஏன் சொல்றீங்க?


அப்புறம் ஊழல்லயும் பங்கு தரனுமே?

5.டாக்டர் ஏன் குழப்பமா இருக்கறாரு?

கட்சில சேர்ந்ததும் அவருக்கு மறுபடி ஒரு டாக்டர் பட்டம் குடுத்துட்டாங்களாம்...

6.தலைவ்ரே.. புது வருஷத்துக்கு உங்க லட்சியம் என்ன?

வேறென்ன? புதுசா ஏதாவது ஊழல் பண்ண வேண்டியதுதான்..

7. டாக்டர், ஆபரேஷன் பண்ணிக்காப்பாத்துன நீங்கதான் என் தெய்வம்.

சாரி.. ஒரு தெய்வக்குத்தம் நடந்துடுச்சு...ஆபரேஷன் ஃபெயிலயர் ஆகிடுச்சு...

8. தலைவருக்கு பதவி மேல ஆசை இல்லைன்னு சொல்றாரே..?

ஆமா,அவருக்கு மகளிர் அணித்தலைவி மேல தான் ஆசை.

9. அந்த டாக்டர் ஃபாரீன்ல போய் எம் பி பி எஸ் படிச்சவராம்...

அதுக்காக ஆபரேஷனையும் ஃபாரீன்லதான் வைப்பேன்னா எப்படி?

10. நடிகையை பார்க்கற ஆவல் பொது மக்களுக்கு இருக்கறது சகஜம்தானே..?

அதுக்காக நயன் தாரா வர்றார்னு தெரிஞ்சதும் ஆவலை அடக்கமாட்டாம ஜட்ஜே கோர்ட் வாசல்ல வந்து வெயிட் பண்றதா?

36 comments:

karthikkumar said...

vadai

karthikkumar said...

வேறென்ன? புதுசா ஏதாவது ஊழல் பண்ண வேண்டியதுதான்..///
ரைட்டு .... :)

karthikkumar said...

பதிவு போட்டவுடனே மைனஸ் வோட்டு போட ரெடியா இருக்காங்க போல...

தினேஷ்குமார் said...

பாஸ் ஜோக் எல்லாம் சூப்பர் இன்னும் இன்ட்லில இணைக்கலியா

THOPPITHOPPI said...

// தலைவரே.. யார் கூடவும் கூட்டணி இல்லைன்னு ஏன் சொல்றீங்க?//

இதுதான் நச்

சௌந்தர் said...

தலைவ்ரே.. புது வருஷத்துக்கு உங்க லட்சியம் என்ன?

வேறென்ன? புதுசா ஏதாவது ஊழல் பண்ண வேண்டியதுதான்..////

இது அல்லவா லட்சியம்...

சௌந்தர் said...

தலைவரே, ஆண்டவனுடன் மட்டும்தான் கூட்டணின்னு சொன்னீங்க..இப்போ ஆளுங்கட்சி கூட கூட்டனி வெச்சுட்டீங்களே?

ஆமா, ..அவங்களும் இந்த நாட்டை ஆண்டவர் தானே...?///

இதை விஜயகாந்த் கிட்ட சொல்லுங்க

Anonymous said...

ஒரு ஜோக்குக்கும் அடுத்த ஜோக்குக்கும் இடையில் கேப் விடவும் அல்லது கோடு போடவும்...படிக்க நன்றாக இருக்கும்..அப்பவும் சிரிப்பு வராதுன்னு எனக்கும் தெரியும்

Anonymous said...

அது எவன் மைனஸ் ஓட்டு போட காத்துகிட்டு இருக்கிறவன்...?...வால்பையன் பிளாக்ல ஐ.பி கண்டுபிடிக்கிற விட்ஜெட் இருக்கு அதை வெச்சு ஆளை பிடிச்சு அலவுன்ஸ் பண்ணுங்க

Anonymous said...

எல்லா ஜோக்கும் சூப்பர்...

Anonymous said...

டாக்டர், ஆபரேஷன் பண்ணிக்காப்பாத்துன நீங்கதான் என் தெய்வம்.

சாரி.. ஒரு தெய்வக்குத்தம் நடந்துடுச்சு...ஆபரேஷன் ஃபெயிலயர் ஆகிடுச்சு//
இதைதான் ஒருத்தரும் சொல்லல..எனக்கு பிடிச்ச ஜோக்

அஞ்சா சிங்கம் said...

1. தலைவரே, ஆண்டவனுடன் மட்டும்தான் கூட்டணின்னு சொன்னீங்க..இப்போ ஆளுங்கட்சி கூட கூட்டனி வெச்சுட்டீங்களே?

ஆமா, ..அவங்களும் இந்த நாட்டை ஆண்டவர் தானே...?//////////////////////

இது யாரு தல விஜயகாந்தா ?..............

Best Online Jobs said...

Good Jokes

அப்பாவி தங்கமணி (சஹானா இணைய இதழ்) said...

ha ha ha

Philosophy Prabhakaran said...

// மக்களுடன் கூட்டணின்னு முதல்ல சொன்னவர் இப்போ மக்குகளுடன் கூட்டணி அப்படிங்கறாரு... //

கேப்டன் அப்படி எல்லாம் சொல்ல மாட்டாரு...

Philosophy Prabhakaran said...

நல்லவேளை இந்த பதிவுக்கு டிஸ்கி போடலை...

சி.பி.செந்தில்குமார் said...

karthikkumar said...

vadai


take it. but u r 7 minutes late

சி.பி.செந்தில்குமார் said...

karthikkumar said...

வேறென்ன? புதுசா ஏதாவது ஊழல் பண்ண வேண்டியதுதான்..///
ரைட்டு .... :)

wrong

சி.பி.செந்தில்குமார் said...

karthikkumar said...

பதிவு போட்டவுடனே மைனஸ் வோட்டு போட ரெடியா இருக்காங்க போல...

haaha haa

சி.பி.செந்தில்குமார் said...

dineshkumar said...

பாஸ் ஜோக் எல்லாம் சூப்பர் இன்னும் இன்ட்லில இணைக்கலியா

attached. sorry for delay

சி.பி.செந்தில்குமார் said...

THOPPITHOPPI said...

// தலைவரே.. யார் கூடவும் கூட்டணி இல்லைன்னு ஏன் சொல்றீங்க?//

இதுதான் நச்

tks this is yr touch?

சி.பி.செந்தில்குமார் said...

சௌந்தர் said...

தலைவ்ரே.. புது வருஷத்துக்கு உங்க லட்சியம் என்ன?

வேறென்ன? புதுசா ஏதாவது ஊழல் பண்ண வேண்டியதுதான்..////

இது அல்லவா லட்சியம்...

haa haa latchiya munnaaetra kazakam

சி.பி.செந்தில்குமார் said...

Delete
Blogger சௌந்தர் said...

தலைவரே, ஆண்டவனுடன் மட்டும்தான் கூட்டணின்னு சொன்னீங்க..இப்போ ஆளுங்கட்சி கூட கூட்டனி வெச்சுட்டீங்களே?

ஆமா, ..அவங்களும் இந்த நாட்டை ஆண்டவர் தானே...?///

இதை விஜயகாந்த் கிட்ட சொல்லுங்க

haa haa u tell .because he had a angry on me due to my post of virudhagiri cine critics

சி.பி.செந்தில்குமார் said...

தலைவரே, ஆண்டவனுடன் மட்டும்தான் கூட்டணின்னு சொன்னீங்க..இப்போ ஆளுங்கட்சி கூட கூட்டனி வெச்சுட்டீங்களே?

ஆமா, ..அவங்களும் இந்த நாட்டை ஆண்டவர் தானே...?///

இதை விஜயகாந்த் கிட்ட சொல்லுங்க

January 4, 2011 7:30 PM
Delete
Blogger ஆர்.கே.சதீஷ்குமார் said...

ஒரு ஜோக்குக்கும் அடுத்த ஜோக்குக்கும் இடையில் கேப் விடவும் அல்லது கோடு போடவும்...படிக்க நன்றாக இருக்கும்..அப்பவும் சிரிப்பு வராதுன்னு எனக்கும் தெரியும்

January 4, 2011 8:29 PM

hi hi hi is the jok like a child? to make gap in between that. haa haa

சி.பி.செந்தில்குமார் said...

ஆர்.கே.சதீஷ்குமார் said...

அது எவன் மைனஸ் ஓட்டு போட காத்துகிட்டு இருக்கிறவன்...?...வால்பையன் பிளாக்ல ஐ.பி கண்டுபிடிக்கிற விட்ஜெட் இருக்கு அதை வெச்சு ஆளை பிடிச்சு அலவுன்ஸ் பண்ணுங்க

no time

சி.பி.செந்தில்குமார் said...

Delete
Blogger ஆர்.கே.சதீஷ்குமார் said...

எல்லா ஜோக்கும் சூப்பர்...

thanx

சி.பி.செந்தில்குமார் said...

Blogger ஆர்.கே.சதீஷ்குமார் said...

டாக்டர், ஆபரேஷன் பண்ணிக்காப்பாத்துன நீங்கதான் என் தெய்வம்.

சாரி.. ஒரு தெய்வக்குத்தம் நடந்துடுச்சு...ஆபரேஷன் ஃபெயிலயர் ஆகிடுச்சு//
இதைதான் ஒருத்தரும் சொல்லல..எனக்கு பிடிச்ச ஜோ

tks

சி.பி.செந்தில்குமார் said...

Delete
Blogger அஞ்சா சிங்கம் said...

1. தலைவரே, ஆண்டவனுடன் மட்டும்தான் கூட்டணின்னு சொன்னீங்க..இப்போ ஆளுங்கட்சி கூட கூட்டனி வெச்சுட்டீங்களே?

ஆமா, ..அவங்களும் இந்த நாட்டை ஆண்டவர் தானே...?//////////////////////

இது யாரு தல விஜயகாந்தா ?..............

January 4, 2011 8:48 PM

hi hi s

சி.பி.செந்தில்குமார் said...

Best Online Jobs said...

Good Jokes

tks

சி.பி.செந்தில்குமார் said...

அப்பாவி தங்கமணி said...

ha ha ha

thanxs mani

சி.பி.செந்தில்குமார் said...

ha ha ha

January 4, 2011 11:25 PM
Delete
Blogger Philosophy Prabhakaran said...

// மக்களுடன் கூட்டணின்னு முதல்ல சொன்னவர் இப்போ மக்குகளுடன் கூட்டணி அப்படிங்கறாரு... //

கேப்டன் அப்படி எல்லாம் சொல்ல மாட்டாரு...

January 5, 2011 2:52 AM

y?

சி.பி.செந்தில்குமார் said...

Blogger Philosophy Prabhakaran said...

நல்லவேளை இந்த பதிவுக்கு டிஸ்கி போடலை...

hi hi i forget

Sathish said...

அண்ணே .. முடியல.... இன்னைக்கு இது போதும் விட்டுடுங்க...உங்களுக்கு மைனஸ் ஒட்டு போடா நெறைய பேரு இருக்காங்க போல... "பெரிய ஆளு தான் நீங்க.... " இதுவும் ஜோக் தான்.. இதையும் உங்க பதிவுல சேத்துகோங்க....

www.Picx.in said...

To see more nayanthara picx

http://www.picx.in/search/label/Nayanthara

dont miss it...

சி.பி.செந்தில்குமார் said...

Sathishkumar said...

அண்ணே .. முடியல.... இன்னைக்கு இது போதும் விட்டுடுங்க...உங்களுக்கு மைனஸ் ஒட்டு போடா நெறைய பேரு இருக்காங்க போல... "பெரிய ஆளு தான் நீங்க.... " இதுவும் ஜோக் தான்.. இதையும் உங்க பதிவுல சேத்துகோங்க....
January 5, 2011 3:05 PM

ha ha haa . i never worry about the minas vote

சி.பி.செந்தில்குமார் said...

www.Picx.in said...

To see more nayanthara picx

http://www.picx.in/search/label/Nayanthara

dont miss it.

ok