Monday, January 31, 2011

காதல் வானவில் - கவிதை


http://rammalar.files.wordpress.com/2010/12/rainbow1.jpg 
வரும் .......வரும் ...........என 

தோட்டத்துப்பாத்திகளெல்லாம் 

காத்திருக்க 

பாதை மாறிப்போனது ஏன் நதியே?

விதைப்பது வீண் என்று தெரிந்தும் 

பாலைவனத்தில் பதியம் ஏன் சகியே..?

http://www.uyirmmai.com/Images/ContentImages/uyirosai-49/rain-cover.jpg
மொட்டு மலர தென்றல் தாலாட்டலாம்.

ஆனால் தென்றலைக்காண மொட்டு..?

மண்ணருகே நீர் இருந்தும் 

வானம் பார்க்கும் பூமியாய் நீ....


உன் அருகே நான் இருந்தும் 

நிலாவைப்பிடிக்க ஆசைப்படும்

சின்னக்குழந்தையாய் நீ...
http://ahshaja.files.wordpress.com/2010/07/love_water_beach_bg2.jpg
பூமிக்குப்பிடித்தது சூரியன் என்பது தெரிந்தும்

மழைச்சாரல் என்னும் கவிதை வழியாகவாவது

மண்ணைத்தொடத்துடிக்கும்

வானவிலாய் நான்.

டிஸ்கி -1 :  இந்தக்கவிதை தினமலர் வார மலர் இதழில் வெளியானது.மேலே உள்ள 5 ஃபிகர்களில் என் ஆள் எது?ன்னு யாரும் கேக்காதீங்க.. அதுல யாரும் என் ஆள் இல்ல..( என்ன ஒரு வருத்தம்?)

டிஸ்கி 2 - கலியுகம் தினேஷ்தான் முதல்ல பாஸ்னு என்னை கூப்பிட ஆரம்பிச்சார்..சரி போனாப்போகுது ஒருத்தர்தானேன்னு நானும் விட்டுட்டேன்,,இப்போ ஆளாளுக்கு தல.. பாஸ்.. அப்படின்னு கூப்பிடறாங்க.. சிலர் ஒரு படி மேலே போய் அண்ணேன்னு கூப்பிடறாங்க.. இதெல்லாம் ரொம்ப ஓவரு.. எனக்கே வயசாகிப்போன மாதிரி ஒரு ஃபீலிங்க் வந்திடுச்சு..அதனால இனி என்னை எல்லாரும்  டேய்  சிபி  , அடேய் செந்தில் இப்படி கூப்பிடுங்க.. ஏன்னா நான் எல்லாருக்கு தம்பி மாதிரி.. ஹி ஹி ஹி 

டிஸ்கி 3 - நேத்து நெட் பக்கம் வராதவங்களுக்காக....

 

2. வாடா போடா நண்பர்கள் - சினிமா விமர்சனம்

 

3. THE GREEN HORNET - காமெடி + ஆக்‌ஷன் - ஹாலிவுட் சினிமா விமர்சனம்

 

4 உயிரினும் மேலான உடன் பிறப்பே.....

56 comments:

எல் கே said...

தல கவிதை நல்லா இருக்கு. மீனவர்களுக்காக ஒரு போஸ்ட் போடுங்க

சி.பி.செந்தில்குமார் said...

அடுத்த போஸ்ட்டே அதுதான்.. நன்றி

குரங்குபெடல் said...

டேய் . . . செந்தில் தம்பி . . . .
கவிதை நல்லாயிருக்குடா . . . .

ஹி . . .ஹிஹி. . .
நன்றி

ஆமினா said...

நல்லாயிருக்கு தம்பி

வைகை said...

அது வந்து பாஸ், உங்க கவிதை பாஸ் நல்லாயிருக்கு பாஸ், என்னதான் இருந்தாலும் பாஸ்....பாஸ பாஸ்னு கூப்டாம வேற எப்பிடி பாஸ் கூப்டறது? நீங்களே சொல்லுங்க பாஸ்

வைகை said...

இந்தக்கவிதை தினமலர் வார மலர் இதழில் வெளியானது.///////


அப்ப இத நீங்க எழுதலையா பாஸ்? என்ன பாஸ் நீங்க....

வைகை said...

மேலே உள்ள 5 ஃபிகர்களில் என் ஆள் எது?ன்னு யாரும் கேக்காதீங்க.. அதுல யாரும் என் ஆள் இல்ல..( என்ன ஒரு வருத்தம்?)///////

நாங்க கேக்கவேஇல்ல பாஸ்....அதுல உள்ள எல்லோருக்குமே உங்க மகள் வயசு இருக்குமா பாஸ்?

ரஹீம் கஸ்ஸாலி said...

கவிதை நல்லாருக்குண்ணே.....
கவிதை கலக்கலா இருக்கு பாஸ்....
கவிதை அருமையா இருக்கு தல....

சி.பி.செந்தில்குமார் said...

வைகை said...

ஆ வேதனை வெட்கம் அவமானம்

சி.பி.செந்தில்குமார் said...

Delete
Blogger ரஹீம் கஸாலி said...

கவிதை நல்லாருக்குண்ணே.....
கவிதை கலக்கலா இருக்கு பாஸ்....
கவிதை அருமையா இருக்கு தல....

ரஹீம் கஸாலியை வன்மையாக கண்டித்து ஒரு பதிவு போடப்போறேன்

சி.பி.செந்தில்குமார் said...

ஆமினா said...

நல்லாயிருக்கு தம்பி

அப்பாடா.. இப்பதான் திருப்தி

சி.பி.செந்தில்குமார் said...

udhavi iyakkam said...

டேய் . . . செந்தில் தம்பி . . . .
கவிதை நல்லாயிருக்குடா . . . .

ஹி . . .ஹிஹி. . .
நன்றி

நன்றி அண்ணே

ஜெயந்த் கிருஷ்ணா said...

ஹாய் செந்தில் அண்ணா..

ஜெயந்த் கிருஷ்ணா said...

கவிதை நல்லாயிருக்கு பாஸ்..

ஜெயந்த் கிருஷ்ணா said...

தல கலக்குறீங்க..

ஜெயந்த் கிருஷ்ணா said...

சித்தப்பு கவிதைகள் அனைத்தும் அருமை..

மாணவன் said...

அது வந்து பாஸ், உங்க கவிதை பாஸ் நல்லாயிருக்கு பாஸ், என்னதான் இருந்தாலும் பாஸ்....பாஸ பாஸ்னு கூப்டாம வேற எப்பிடி பாஸ் கூப்டறது? நீங்களே சொல்லுங்க பாஸ்

hehehe...

மாணவன் said...

மேலே உள்ள 5 ஃபிகர்களில் என் ஆள் எது?ன்னு யாரும் கேக்காதீங்க.. அதுல யாரும் என் ஆள் இல்ல..( என்ன ஒரு வருத்தம்?)///////

நாங்க கேக்கவேஇல்ல பாஸ்....அதுல உள்ள எல்லோருக்குமே உங்க மகள் வயசு இருக்குமா பாஸ்?

ஜெயந்த் கிருஷ்ணா said...

அப்பாடா ஒரு மனுசனை அவமானப்படுத்தியாச்சு..

ஜெயந்த் கிருஷ்ணா said...

தாத்தா இந்த பொண்ணுங்களுக்கு உங்க பேத்தி வயசிருக்குமா

கிழவனுக்கு லொள்ள பாரு...

மாணவன் said...

ஹாய் செந்தில் அண்ணா..

கவிதை நல்லாயிருக்கு பாஸ்.

தல கலக்குறீங்க..

சித்தப்பு கவிதைகள் அனைத்தும் அருமை...

என்னதான் இருந்தாலும் உங்களபோல எழுத முடியாது பெரியப்பா....

ஹிஹிஹி

மாணவன் said...

//தாத்தா இந்த பொண்ணுங்களுக்கு உங்க பேத்தி வயசிருக்குமா

கிழவனுக்கு லொள்ள பாரு...//

இததான் 60 வதிலும் ஆசை வரும்னு சொல்வாங்களோ???

ஹிஹிஹி

மாணவன் said...

இந்தக்கவிதை தினமலர் வார மலர் இதழில் வெளியானது.///////


அப்ப இத நீங்க எழுதலையா பாஸ்? என்ன பாஸ் நீங்க??

மாணவன் said...

தல கவிதை நல்லா இருக்கு. மீனவர்களுக்காக ஒரு போஸ்ட் போடுங்க

மாணவன் said...

25...ஓகே ரைட்டு அப்புறமா வரேன்

சி.பி.செந்தில்குமார் said...

மாணவன் said...

25...ஓகே ரைட்டு அப்புறமா வரேன்


மறுபடியுமா?

சி.பி.செந்தில்குமார் said...

மாணவன் said...

தல கவிதை நல்லா இருக்கு. மீனவர்களுக்காக ஒரு போஸ்ட் போடுங்க

கண்டிப்பா.. ஒரு கவிதையோ கட்டுரையோ நாளை போடறேன்

சி.பி.செந்தில்குமார் said...

வெறும்பய said...

அப்பாடா ஒரு மனுசனை அவமானப்படுத்தியாச்சு..

அதுல உங்களுக்குத்தான் என்ன ஒரு கொண்டாட்டம்..

சி.பி.செந்தில்குமார் said...

Delete
Blogger வெறும்பய said...

ஹாய் செந்தில் அண்ணா..

January 31, 2011 8:09 AM

நற நற

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

தள்ளாத வயதிலும் நமக்காக பதிவு போடும் கொள்ளுத்தாத்தா சிபி அவர்களுக்கு வாழ்த்துக்கள்..

சி.பி.செந்தில்குமார் said...

ரமேஷை உதைக்க ஆள் ரெடி பண்ணனும்.. பதிவு 2 நாள் போடாட்டியும் பரவால்ல..

சக்தி கல்வி மையம் said...

கவிதை நல்லாருக்குடா.....
கவிதை கலக்கலா இருக்குடா....
கவிதை அருமையாகவும் இருக்குடா..
இப்ப சந்தோஷமா..

சக்தி கல்வி மையம் said...

அய்யய்யோ.. டா போட்டு கூப்பிட்டேனே..

Srini said...

”டேய்..டேய்..டேய்.......
ஏண்டா டேய்...சீ போடா...
அடேய்..டேய்..டேய்... தம்பி டேய்
உன்னுடையடா கவிதைடா நல்லாடா
இருக்குடா டேய்...
போடா டேய்.. வாடா டேய்....
ஹூம்..!!
என்னவோ போடா...!!!

கோவை நேரம் said...

டேய் சிபி ....உன் கவிதைன்னு பார்த்தா நீ வேற எங்கயோ ஆட்டைய போட்டு இருக்க...
ஏதோ ஐந்து பிகர்களை நீ காமிச்சு இருக்கிறதால் தப்பிச்ச ....

சந்தோசமா உங்களுக்கு ...டேய் போட்டுவிட்டேன்

நல்ல (சுட்ட )கவிதை ...

சேலம் தேவா said...

என்ன இருந்தாலும் ஒரு யூத்த இப்டியெல்லாம் கிண்டல் பண்ணக்கூடாது. தை போய் மாசி வந்தா சிபிக்கு 18 வயசு பூர்த்தி ஆவுது. ஹி.ஹி..ஹி...!!

Chitra said...

பாஸ்... வாழ்த்துக்கள்! நல்லா இருக்குதுங்க....

karthikkumar said...

மாமா மாமா, கவிதை சூப்பர். ஹி ஹி

Anonymous said...

மணலில் மட்டுமல்ல மனதிலும் நிற்கும் கவிதை...
எனக்கு மத்தவங்க... மாதிரி அண்ணே... என்றும்,பாஸ் என கூப்பிடவும் பிடிக்காது.கூப்பிட்டாலும் பிடிக்காது சரிங்களா... "ஐயா?"

பாட்டு ரசிகன் said...

கவிதை சூப்பர்...
அதைவிட ஜோடியில்லைன்னு கவலைபடரமாதிரி தெரியுது..

இதுவும் உங்களுக்கு..
http://tamilpaatu.blogspot.com/2011/01/blog-post_30.html

'பரிவை' சே.குமார் said...

எப்பவும் போல சொன்னால் கவிதை அருமை.
உண்மையைச் சொன்னால் கவிதையைவிட புகைப்படங்கள் கவிதையாய்...!

சி.பி.செந்தில்குமார் said...

>>>>sakthistudycentre-கருன் said...
கவிதை நல்லாருக்குடா.....
கவிதை கலக்கலா இருக்குடா....
கவிதை அருமையாகவும் இருக்குடா..
இப்ப சந்தோஷமா..


ஹி ஹி இதைத்தான் நான் எதிர்பார்த்தேன்

சி.பி.செந்தில்குமார் said...

sakthistudycentre-கருன் said...
அய்யய்யோ.. டா போட்டு கூப்பிட்டேனே..

January 31, 2011 9:09 AM



ஒண்ணும்பிரச்சனை இல்ல

சி.பி.செந்தில்குமார் said...

Srini said...
”டேய்..டேய்..டேய்.......
ஏண்டா டேய்...சீ போடா...
அடேய்..டேய்..டேய்... தம்பி டேய்
உன்னுடையடா கவிதைடா நல்லாடா
இருக்குடா டேய்...
போடா டேய்.. வாடா டேய்....
ஹூம்..!!
என்னவோ போடா...!!!


ஹி ஹி பாராட்டறியா? திட்டறியான்னே தெரியல.. சரி ஒரு நன்றியை போட்டு வைப்போம்

சி.பி.செந்தில்குமார் said...

கோவை நேரம் said...
டேய் சிபி ....உன் கவிதைன்னு பார்த்தா நீ வேற எங்கயோ ஆட்டைய போட்டு இருக்க...
ஏதோ ஐந்து பிகர்களை நீ காமிச்சு இருக்கிறதால் தப்பிச்ச ....

சந்தோசமா உங்களுக்கு ...டேய் போட்டுவிட்டேன்

நல்ல (சுட்ட )கவிதை ...


நோ நோ இது என் சொந்தக்கவிதை..

சி.பி.செந்தில்குமார் said...

சேலம் தேவா said...
என்ன இருந்தாலும் ஒரு யூத்த இப்டியெல்லாம் கிண்டல் பண்ணக்கூடாது. தை போய் மாசி வந்தா சிபிக்கு 18 வயசு பூர்த்தி ஆவுது. ஹி.ஹி..ஹி...!!


அடடா/.. இன்னைல இருந்து சேலம் தேவாவுக்கு நான் ரசிகன்.. ரொம்ப நல்லவரா இருக்காரே

சி.பி.செந்தில்குமார் said...

karthikkumar said...
மாமா மாமா, கவிதை சூப்பர். ஹி ஹி

ராஸ்கல்.. திரும்ப திரும்ப மாமாங்கறே நீ? சாரி நீங்க..( ஒரு ஃப்லோல வந்துடுச்சு..கார்த்தி)

சி.பி.செந்தில்குமார் said...

Chitra said...
பாஸ்... வாழ்த்துக்கள்! நல்லா இருக்குதுங்க


சித்ரா.. நீங்களுமா? சரி திருமண நாள் வேற .. தப்பிச்சு போங்க

சி.பி.செந்தில்குமார் said...

"குறட்டை " புலி said...
மணலில் மட்டுமல்ல மனதிலும் நிற்கும் கவிதை...
எனக்கு மத்தவங்க... மாதிரி அண்ணே... என்றும்,பாஸ் என கூப்பிடவும் பிடிக்காது.கூப்பிட்டாலும் பிடிக்காது சரிங்களா... "ஐயா?"


அடங்கொய்யால..

சி.பி.செந்தில்குமார் said...

பாட்டு ரசிகன் said...
கவிதை சூப்பர்...
அதைவிட ஜோடியில்லைன்னு கவலைபடரமாதிரி தெரியுது..

இதுவும் உங்களுக்கு..
http://tamilpaatu.blogspot.com/2011/01/blog-post_30.html


ஹி ஹி ஓக்கே வந்துட்டேன்

சி.பி.செந்தில்குமார் said...

சே.குமார் said...
எப்பவும் போல சொன்னால் கவிதை அருமை.
உண்மையைச் சொன்னால் கவிதையைவிட புகைப்படங்கள் கவிதையாய்...!

குமார்ட்ட பிடிக்காத விஷயமே இப்படி பப்ளீக்கா ஓப்பனா போட்டு உடைக்கறதுதான்.. ஹி ஹி (இப்படி மூக்கை உடைச்சுட்டாரே,...( சரி உண்மையைத்தானே சொன்னாரு..)

ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...

டேய் செந்தில்! இது உனக்கே ஞாயமாடா? ( இப்படி சொன்னா ஓகே யா பாஸ் )

ராத்திரி 2.30 மணிவரை ( இந்திய நேரம் காலை 7.00 மணி ) முழிச்சுக்கிட்டு இருந்தேன்! நீங்க பதிவு போடல! அப்புறம் தூங்கிட்டேன்! 7.22 கு பதிவு போட்டிருக்கீங்க ! இது எந்த ஊர் ஞாயம்?



சரி விடுங்க,

// மேலே உள்ள 5 ஃபிகர்களில் என் ஆள் எது?ன்னு யாரும் கேக்காதீங்க.. அதுல யாரும் என் ஆள் இல்ல..( என்ன ஒரு வருத்தம்?)//

அப்படியே இருந்திட்டாலும் நாம ஒத்துக்குவமா? உங்க பர்சனாலிடிக்கும், அழகுக்கும் - படத்தில இருக்குற பிகருங்க சுமார்தான்! உங்களுக்கு ' அவங்க ' தான் பொருத்தம்! ( அவங்க னா யாரு? தமன்னாவோ, தாப்சியோ, சுனைனாவோ யாரோ? )

சி.பி.செந்தில்குமார் said...

மாத்தி யோசி... பதிவும் சூப்பர் கமெண்ட்டும் தூள்

செல்வா said...

//உன் அருகே நான் இருந்தும்

நிலாவைப்பிடிக்க ஆசைப்படும்

சின்னக்குழந்தையாய் நீ...
//

ஹி ஹி ஹி . நீங்க நிலா மாதிரி அழகா ?

MANO நாஞ்சில் மனோ said...

எலேய் மக்கா என்னடே ஆச்சி உனக்கு..? சரிடே இனி அப்பிடியே கூப்புடுரெண்டே....
................கவிதை அருமை............................

MANO நாஞ்சில் மனோ said...

//”டேய்..டேய்..டேய்.......
ஏண்டா டேய்...சீ போடா...
அடேய்..டேய்..டேய்... தம்பி டேய்
உன்னுடையடா கவிதைடா நல்லாடா
இருக்குடா டேய்...
போடா டேய்.. வாடா டேய்....
ஹூம்..!!
என்னவோ போடா...!!!///

ஹய் இது நல்லா இருக்கே......