ஹீரோக்கள் 2 பேர் ,ஹீரோயின் 1 ஆள் என்றதுமே அது முக்கோணக்காதல் கதைதான் என நினைத்துப்பார்த்தால் ம்ஹூம்..சம்திங்க் டிஃப்ரண்ட்தான்.. எல்லாம் இடைவேளை வரைதான்.அதற்குப்பிறகு....
காதல் கோட்டை படத்தின் ஒன்லைன் தான் கதை.அதுல பாக்காமயே 2 பேரு லவ் பண்ற மாதிரி இதுல பாக்காமயே நண்பர்கள் ஆன 2 ஆண்களின் கதை.
நெட் செண்ட்டர் (சுத்த சைவம்) என போர்டை பார்த்ததுமே காமெடி களை கட்டப்போகிறது என்பது தெரிந்து விடுகிறது.ஹீரோவும்,காமெடியனும் நெட் செண்ட்டர் வைத்திருப்பவர்கள் என கதைக்களன் வைத்தது இயக்குநரின் புத்திசாலித்தனம்.
அட
ஹீரோ எது செய்தாலும் அல்லது என்ன சொன்னாலும் வாவ் கிரேட் என வியக்கும் ஹீரோயினை தமிழ் சினிமாவில் மட்டுமே பார்க்க முடியும்.(நாம என்ன சாகசம் பண்ணுனாலும் ரியல் லைஃப்ல கண்டுக்கவே மாட்டாங்க..)
அதே மாதிரி கோடம்பாக்கத்தில் பரவி வரும் இன்னொரு க்ளிஷே காட்சி ஹீரோயின் படத்தின் முதல் 3 ரீல் மாடர்ன் டிரஸ் போட்டு கிளாமராக வருவார்..4வது ரீலில் சேலையில் வரும்போது ஹீரோ காணாததைக்கண்டவன் போல் அட.. அம்சமா இருக்கே என வியப்பான்..
மேலே சொன்ன 2 மேட்டர்களும் இந்தப்படத்திலும் இருக்கு.
தாய் தந்த பிச்சையிலே எனும் குத்தாட்டப்பாட்டு நமக்கு மாறுபட்ட 2 அனுபவங்களைத்தருகின்றன.
1.நடன அமைப்பு, கேமரா கோணம் என இயக்குநர் பார்த்து பார்த்துபண்ணி இருக்கார்.
2.ஒரு பாட்டு சீனுக்கு ஏன் ரிஸ்க் எடுக்கனும்னு க்ரூப் டான்சர்களை ரொம்ப முத்தல் முகங்களா (எல்லாமே 35 வயசு பார்ர்ட்டிங்க)போட்டு கொன்னெடுத்துட்டாரு..)
படத்தில ரசிக்கற மாதிரி சீன்ஸ்னா
1. ஹீரோயின் முதன் முதலா ஹீரோ வீட்டுக்கு (ரூம்) வர்றப்போ அங்கே கட்டில்ல கிடக்கற அலங்கோலமான ஆணின் உள்ளாடைகளை வெட்கபட்டுக்கொண்டே அவன் எடுத்து மறைத்து வைக்க உடனே ஹீரோயின் இதுல வெட்கப்பட என்ன இருக்கு ?என் ரூம்க்கு வந்தாலும் இதே நிலைமைதான் என சிரித்த படியே கூறுவது.... பின் அதே நிகழ்வு ஹீரோயின் ரூம்க்கு ஹீரோ போகும்போது நடப்பதும் அந்த் சீனில் ஹீரோயினின் வெட்கமும் டாப் கிளாஸ்..(இந்த காலத்துல பொண்ணுங்க வெட்கப்படறதைப்பார்க்கறதே அபூர்வம் பாஸ்)
அட
மேலே பிங்க் கலர் டிரஸ் போட்டிருக்கறதுதான் ஹீரோயின்.இங்கே பாக்க சுமாரான ஃபிகரா தெரிஞ்சாலும் படத்துல பாஸ் மார்க் வாங்கற அளவு நடிச்சிருக்கு.நேர்ல எப்படியோ..
2.குடைக்குள் மழை சுதாவா பீச்ல ஒரே ஒரு சீன் வர்ற அந்த ஃபிகர் செம கலக்கல் ரகம்.பேசாம அல்லது பேசி அக்ரீமெண்ட் போட்டு அந்த பார்ட்டியை ஹீரோயின் ஆக்கி இருக்கலாம்.
3. அப்பா தம் அடிக்கறப்ப ஹீரோ சாதரண பேப்பரை ஆஸ்ட்ரே மாதிரி டிசைன் பண்ற சீன் அட்டகாசம்.
படத்தில் இயக்குநரை கண்டிக்கவைக்கும் சீன்கள்
அட
1.ஒரே நாள்ல ஏ டி எம் ல 2 லட்சம் எடுக்கற மாதிரி சீன் வருது..எனக்கு தெரிஞ்சு அதிக பட்சம் ரூ 50000 தான் எடுக்க முடியும்.
2. தங்களோட காதலை பரஸ்பரம் வெளீப்படுத்திக்காத நிலைல ஹீரோயின் ஹீரோ கிட்டே ரெஸ்ட்டாரண்ட்ல நீ யாரையாவது லவ் பண்றியா?ன்னு கேக்கறப்ப ஹீரோ விழுந்து விழுந்து சிரிக்கறாரு.. ஏன் எதுக்குன்னே தெரியல..செம கடுப்பைக்கிளப்பிய சீன் அது.
3.அவ்வளவு பெரிய கம்பெனி ஓனர் ஒரு இண்ட்டர்வியூல தான் செலக்ட் பண்ணுன ஆளை (ஹீரோ) சாரி.. இப்போதான் என் பையன் வேற ஆளை செலக்ட் பண்ணீட்டானாம் என சாரி கேட்பது சொதப்பல்.
படத்தில் வசனகர்த்தா கலக்கிய இடங்கள்
1. இது உங்க கிராமம் இல்ல.. இங்கே எதையும் மிஸ்யூஸ் பண்றவங்க தான் ஜாஸ்தி.இது நகரம்.. (இயக்குநருக்கு சிட்டி ஆள்ங்க மேல என்ன காண்ட்டோ?)
2. மேடம் ..சிக்ஸ் (6) க்கு போங்கன்னுதான் சொன்னேன்.. ஏன் இப்படி நெளியறீங்க..?
3. என் நெட் செண்ட்டரை அவன் நீலாங்கரை கெஸ்ட் ஹவுஸா மாத்தீட்டான்.
4.மியூசிக் ஒரு டிவைன் ஆர்ட்..அது நல்ல மனுஷன் கிட்டே இருந்துதான் வரும்..நல்ல மனுஷனுக்குதான் புரியும்.
5. மேடம்..ஃபர்ஸ்ட் டைம் வீட்டுக்கு வந்திருக்கீங்க.. என்ன சாப்பிடறீங்க..?டீ..காஃபி..போர்ன்விடா..பூஸ்ட்..இதெல்லாம் இல்ல..லெமன் ஜூஸ் சாப்பிடறீங்களா?
6.ஃபிரண்ட்ஷிப் மேல பிராமிஸ்...
ஃபிரண்ட்ஷிப் மேல பிராமிஸ் பண்ண முடியாது.. ஏன்னா ஃபிரண்ட்ஷிப்பே ஒரு பிராமிஸ்தான்..
7.பொண்ணுங்களோட வீக்னெஸ்சை தெரிஞ்சுக்க ஆண்கள் என்ன வேணாலும் செய்யத்தயாரா இருப்பீங்கன்னு எனக்கு தெரியாதா?
8. ஹீரோயின் - பை அண்ணா.நாங்க 2 பேரும் பார்ட்டிக்கு போயிட்டு வந்து மேட்டர் என்னன்னு சொல்றோம்..
காமெடியன் - என்னது ?அண்ணன் கேரக்டரா?
9.எனக்கு சாமி பிடிக்கும் ..கோயில் பிடிக்காது..கிரிக்கெட் பிடிக்கும்..அதை பாக்கறவங்களை பிடிக்காது......
10. என்னடா இது ஏ டி எம் செண்ட்டர் வாசல்ல நெம்பர் டூ போக கியூல நிக்கற மாதிரியே நிக்கறானுங்க..கைல ஒரு பக்கெட்தான் இல்ல..
11. ரோஜா செடிக்கு தண்ணீர் ஊற்றும் சீனில் காமெடியன் -ஹூமிந்த மாதிரி ஆர் கே செல்வமணி கூட ரோஜாவை கவனிச்சிருக்கமாட்டார்.
12. ம் ம் ஆள் பட்டாபட்டி போட்டிருந்தாலும் பாண்டி பஜார் கூட்டிட்டுப்போய் பக்காவா ரெடி பண்ணுனா தேறிடுவான் போல..
13, மனசு சரி இல்லைன்னா மனசுக்கு பிடிச்ச இடத்துக்கு போ.. அல்லது மனசுக்கு பிடிச்சவங்களை போய் பாரு..
14. நீ அவனை லவ் பண்றியா?
தெரியல.. ஆனா அவன் எது செஞ்சாலும் பொயட்டிக்கா இருக்கு.அவன் எச்சில் துப்புனாக்கூட அழகா இருக்குடி..அவனைப்பாக்கலைன்னா பைத்தியம் பிடிச்ச மாதிரி இருக்கு.அவன் என்னைத்தொட்டா செத்துடலாம் போல இருக்குடி..
அடி போடி பைத்தியம்.. இதுக்கு பேருதாண்டி லவ்.
பாடல் வரிகள் ரொம்ப கேவலமா இருக்கு.
சென்னைப்பட்டினத்தில் என் பேரை நீ சொன்னா ஜீன்ஸ் பேண்ட் எல்லாம் எழுந்து நிக்கும் போன்ற இலக்கிய நயம் மிக்க பாடல் வரிகளுக்கு சொந்தக்காரர் யார்?னு தெரியல.
க்ளைமாக்ஸில் உயிருக்கு போராடிக்கொண்டிருக்கும் நண்பனை சட்டுபுட்டுன்னு ஹாஸ்பிடலில் சேர்க்காமல் பிதாமகன் விக்ரம் ரேஞ்சுக்கு அலப்பறை பண்ணும் இன்னொரு ஹீரோவின் நடிப்பு சகிக்கல.
ஒரு சீனில் ஹாஸ்பிடலில் நர்ஸ்..” ஏன் எல்லாரும் கூட்டமா இங்கே இருக்கீங்க?எல்லாம் எந்திருச்சு வெளில போங்க” அப்படின்னு சொல்றாங்க..அப்பவே கிளம்பி வந்திருக்கனும்.
எனக்கு என்ன டவுட்னா இடைவேளை வரை சாந்தமா வரும் 2 ஹீரோவும் இடைவேளைக்குப்பிறகு டாய்.. டூய் என உச்சஸ்தாதியில் கத்துவது ஏன்னே தெரியல.. ( ஒரு வேளை சம்பள பாக்கியோ என்னவோ)
எதிர்பார்க்கப்படும் ஆனந்த விகடன் மார்க் - 36 ( சப்போஸ் விமர்சனம் போட்டா. இளைஞன் மாதிரி போடாம விடத்தான் சான்ஸ் அதிகம்)
எதிர்பார்க்கப்படும் குமுதம் ரேங்க் - சுமார்
எத்தனை நாள் ஓடும்? எல்லா செண்ட்டர்லயும் சேர்த்து 7 நாள் ஓடலாம்.
62 comments:
ஓட்டும் போட்டாச்சு
இந்த படம் எந்த உலகத்தில் ரீலிஸ் ஆனது
எப்ப வந்தது
உங்களுக்கு எப்படி இந்த படத்துக்கு டிக்கெட் கிடைக்குது
அந்த வடைய மட்டும் கண்ணுலேயே பாக்க முடியலை...
வடை போச்சே..
இந்த படம் எப்போ ? எங்க? ரீலிஸ் ஆச்சு.. தமிழ்படம்தானே?
இந்த படத்தை ஸ்கிப் பண்ணுவது நல்லதுங்கறீங்க.... ரைட்டு!
ஓகே ரைட்டு....விமர்சன பகிர்வுக்கு நன்றி அண்ணே
விமர்சனன் அருமை.வாழ்த்துக்கள்
present anne.....
மேலே பிங்க் கலர் டிரஸ் போட்டிருக்கறதுதான் ஹீரோயின்////////
அதுல டிரசே காணும்?
ஒரு பாட்டு சீனுக்கு ஏன் ரிஸ்க் எடுக்கனும்னு க்ரூப் டான்சர்களை ரொம்ப முத்தல் முகங்களா (எல்லாமே 35 வயசு பார்ர்ட்டிங்க)போட்டு கொன்னெடுத்துட்டாரு..)//////////
அப்பிடியே பாத்தாலும் உங்களைவிட வயசு கம்மிதானே?
நாம என்ன சாகசம் பண்ணுனாலும் ரியல் லைஃப்ல கண்டுக்கவே மாட்டாங்க.//
அண்ணே நீங்க என்ன சாகசம் பண்ணினீங்க
ட
1.ஒரே நாள்ல ஏ டி எம் ல 2 லட்சம் எடுக்கற மாதிரி சீன் வருது..எனக்கு தெரிஞ்சு அதிக பட்சம் ரூ 50000 தான் எடுக்க முடியும்.//
Current account ல என்னால எடுக்க முடியும். இப்ப என்ன பண்ணுவீங்க இப்ப என்ன பண்ணுவீங்க
கவிதை அருமை...
வைகை said...
ஒரு பாட்டு சீனுக்கு ஏன் ரிஸ்க் எடுக்கனும்னு க்ரூப் டான்சர்களை ரொம்ப முத்தல் முகங்களா (எல்லாமே 35 வயசு பார்ர்ட்டிங்க)போட்டு கொன்னெடுத்துட்டாரு..)//////////
அப்பிடியே பாத்தாலும் உங்களைவிட வயசு கம்மிதானே?//
ஆமா அவரோட பேத்தி வயசு
" படம் என்ன கன்றாவியோ என்னமோ, உங்க விமர்சனம் பட்டைய கெளப்புது..
கேவலமான படத்தகூட உங்க விமர்சனம் பார்க்கத்தூண்டுது...”
" ஒரு டவுட்டு.... ”
---------------
அதென்னது “ வட..வடை கிடை’னு அடிக்கடி நெறய கமெண்ட் வருது உங்க ப்ளாக்’ல ?
அசிங்கமா இருக்கற மாதிரி தோணுது..!
அதுக்கு என்ன அர்த்தம் தலைவரே ?
உங்களுக்கு மட்டும் எப்படி இந்த படத்துக்கு டிக்கெட் கிடைக்குது
Right sir...
Padam Parthudalaam
நீங்களே படமும் எடுத்து விமர்சனமும் எழுதுறீங்க.
// இது உங்க கிராமம் இல்ல.. இங்கே எதையும் மிஸ்யூஸ் பண்றவங்க தான் ஜாஸ்தி.இது நகரம்.. (இயக்குநருக்கு சிட்டி ஆள்ங்க மேல என்ன காண்ட்டோ?) //
இப்போ நிறைய பேர் இப்படித்தான் கிளம்பி இருக்காங்க... அதாவது கிராமத்துல இருக்கவங்க எல்லாம் தங்கமானவங்களாம் சிட்டியில இருக்குறவன் எல்லாம் தகர டப்பாவாம்...
நேத்திக்கு பகல் பூரா வீட்ல கம்பியூட்டருக்கு முன்னாடி ஒக்காந்து இருந்தேன்! நீங்க பதிவே போடல! அப்புறம் வேலைக்கு கெளம்பி, ட்ரைன்ல ( நிலத்துக்கு கீழ ) போய்க்கிட்டு இருக்கும் போது மொபைலப் பாத்தா உங்க பதிவு வந்திருக்கு! அதனால ஓட்டு மட்டும் போட்டேன்! இப்போதான் விமர்சனம் படிக்கிறேன்! உங்கள எதுக்கு பாராட்டனும்? வழக்கம் போல அசத்தலா பொளந்து கட்டியிருக்கீங்க! இந்தப் படமெல்லாம் இங்க தியேட்டர்ல ஓடாது பாஸ்! DVD ல தான் பாக்கணும்!
ஆமா நம்ம கடைப்பக்கம் வர்றதில்லைன்னு ஏதாவது நேர்த்திக்கடனா என்ன?
ஏன் பாஸ் உலவுல சேர்க்கல?
தல மொக்கை படம் பார்த்தாலும் பக்காவா விமர்சனம் எழுதறீங்க சூப்பரு
///////ஒரு சீனில் ஹாஸ்பிடலில் நர்ஸ்..” ஏன் எல்லாரும் கூட்டமா இங்கே இருக்கீங்க?எல்லாம் எந்திருச்சு வெளில போங்க” அப்படின்னு சொல்றாங்க..அப்பவே கிளம்பி வந்திருக்கனும்.///////
வெயிட் வெயிட் இப்படிலாம் உணர்ச்சிவசப்படக்கூடாது, கடமைதான்முக்கியம்!
///நாம என்ன சாகசம் பண்ணுனாலும் ரியல் லைஃப்ல கண்டுக்கவே மாட்டாங்க.//
அதெல்லாம் கண்டுக்கத்தான் செய்யறாங்க, நமக்குத்தான் புரியறதில்ல!
//////வைகை said...
ஒரு பாட்டு சீனுக்கு ஏன் ரிஸ்க் எடுக்கனும்னு க்ரூப் டான்சர்களை ரொம்ப முத்தல் முகங்களா (எல்லாமே 35 வயசு பார்ர்ட்டிங்க)போட்டு கொன்னெடுத்துட்டாரு..)//////////
அப்பிடியே பாத்தாலும் உங்களைவிட வயசு கம்மிதானே? ///////
யோவ் அவருக்கு அதுகளை புடிச்சிருக்குங்கறத்தான் அப்பிடி டெக்னிகலா சொல்றாரு!
/////ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...
நாம என்ன சாகசம் பண்ணுனாலும் ரியல் லைஃப்ல கண்டுக்கவே மாட்டாங்க.//
அண்ணே நீங்க என்ன சாகசம் பண்ணினீங்க ////
பெருசா என்ன பண்ணியிருக்க போறாரு, சுவத்துல ஏறி பூ புடிங்கி கொடுத்திருப்பாரு.. எறங்கும் போது கீழ விழுந்து டோட்டல் டேமேஜ் ஆயீருப்பாரு!
////மேலே பிங்க் கலர் டிரஸ் போட்டிருக்கறதுதான் ஹீரோயின்.இங்கே பாக்க சுமாரான ஃபிகரா தெரிஞ்சாலும் படத்துல பாஸ் மார்க் வாங்கற அளவு நடிச்சிருக்கு.நேர்ல எப்படியோ..////
அதையும் பார்த்துட்டு சொல்றது?
நீங்களும் சினிமா விமர்சனமா..? நாடு தாங்காதுடா சாமி..! உங்களோட ஒரிஜினல் டிரேட் மார்க்க மாத்தாதீங்க சார்..!
விமர்சனம் நல்லாஇருக்கு.. உபயோகமா எதாவது செய்யலாம்.
Speed Master said...
வடை
ADA
Delete
Blogger Speed Master said...
ஓட்டும் போட்டாச்சு
OK TKS
Delete
Blogger Speed Master said...
இந்த படம் எந்த உலகத்தில் ரீலிஸ் ஆனது
எப்ப வந்தது
உங்களுக்கு எப்படி இந்த படத்துக்கு டிக்கெட் கிடைக்குது
THAT IS SINDHAAMANI SECRET...
Delete
Blogger MANO நாஞ்சில் மனோ said...
அந்த வடைய மட்டும் கண்ணுலேயே பாக்க முடியலை
HA HA ALWAYS U R WITH LAP TOP .. HOW?
sakthistudycentre-கருன் said...
வடை போச்சே..
OK NO PROBLEM.. NEXT TIME LET C
Blogger sakthistudycentre-கருன் said...
இந்த படம் எப்போ ? எங்க? ரீலிஸ் ஆச்சு.. தமிழ்படம்தானே?
January 28, 2011 7:47 PM
S S
Blogger Chitra said...
இந்த படத்தை ஸ்கிப் பண்ணுவது நல்லதுங்கறீங்க.... ரைட்டு
TRHANXC CITRA
Delete
Blogger மாணவன் said...
ஓகே ரைட்டு....விமர்சன பகிர்வுக்கு நன்றி அண்ணே
January 28, 2011 8:00 PM
THANX STUDENT
Delete
Blogger மதுரை சரவணன் said...
விமர்சனன் அருமை.வாழ்த்துக்கள்
January 28, 2011 9:04 PM
THANX SARAVANAN
வைகை said...
மேலே பிங்க் கலர் டிரஸ் போட்டிருக்கறதுதான் ஹீரோயின்////////
அதுல டிரசே காணும்?
HI HI
Blogger வைகை said...
ஒரு பாட்டு சீனுக்கு ஏன் ரிஸ்க் எடுக்கனும்னு க்ரூப் டான்சர்களை ரொம்ப முத்தல் முகங்களா (எல்லாமே 35 வயசு பார்ர்ட்டிங்க)போட்டு கொன்னெடுத்துட்டாரு..)//////////
அப்பிடியே பாத்தாலும் உங்களைவிட வயசு கம்மிதானே?
HELLO I AM TEEN AGE
Blogger ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...
நாம என்ன சாகசம் பண்ணுனாலும் ரியல் லைஃப்ல கண்டுக்கவே மாட்டாங்க.//
அண்ணே நீங்க என்ன சாகசம் பண்ணினீங்க
1. STEP TRAVELLING
2.RUNNING AND GET IN TO BUS WHILE MOVE
January 28, 2011 9:45 PM
Delete
Blogger ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...
ட
1.ஒரே நாள்ல ஏ டி எம் ல 2 லட்சம் எடுக்கற மாதிரி சீன் வருது..எனக்கு தெரிஞ்சு அதிக பட்சம் ரூ 50000 தான் எடுக்க முடியும்.//
Current account ல என்னால எடுக்க முடியும். இப்ப என்ன பண்ணுவீங்க இப்ப என்ன பண்ணுவீங்
IN THAT FILM THAT WAS S B ACT. NOW WAT WILL U DO?
Blogger ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...
கவிதை அருமை...
HELLO THAT IS NOT RHYME.. JOK
ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...
வைகை said...
ஒரு பாட்டு சீனுக்கு ஏன் ரிஸ்க் எடுக்கனும்னு க்ரூப் டான்சர்களை ரொம்ப முத்தல் முகங்களா (எல்லாமே 35 வயசு பார்ர்ட்டிங்க)போட்டு கொன்னெடுத்துட்டாரு..)//////////
அப்பிடியே பாத்தாலும் உங்களைவிட வயசு கம்மிதானே?//
ஆமா அவரோட பேத்தி வயசு
HELLO RAMESH IAM 2 YEAR YOUNGER THAN U
Delete
Blogger Srini said...
" படம் என்ன கன்றாவியோ என்னமோ, உங்க விமர்சனம் பட்டைய கெளப்புது..
கேவலமான படத்தகூட உங்க விமர்சனம் பார்க்கத்தூண்டுது...
THanx
" படம் என்ன கன்றாவியோ என்னமோ, உங்க விமர்சனம் பட்டைய கெளப்புது..
கேவலமான படத்தகூட உங்க விமர்சனம் பார்க்கத்தூண்டுது...”
January 28, 2011 10:44 PM
Delete
Blogger Srini said...
" ஒரு டவுட்டு.... ”
---------------
அதென்னது “ வட..வடை கிடை’னு அடிக்கடி நெறய கமெண்ட் வருது உங்க ப்ளாக்’ல ?
அசிங்கமா இருக்கற மாதிரி தோணுது..!
அதுக்கு என்ன அர்த்தம் தலைவரே ?
hi hi that is a blog WORLD FORMALITY
Delete
Blogger jeeva said...
உங்களுக்கு மட்டும் எப்படி இந்த படத்துக்கு டிக்கெட் கிடைக்கு
HI HI HI
டக்கால்டி said...
Right sir...
Padam Parthudalaam
THANX
Delete
Blogger தமிழ்வாசி - Prakash said...
நீங்களே படமும் எடுத்து விமர்சனமும் எழுதுறீங்
HI HI
Delete
Blogger Philosophy Prabhakaran said...
// இது உங்க கிராமம் இல்ல.. இங்கே எதையும் மிஸ்யூஸ் பண்றவங்க தான் ஜாஸ்தி.இது நகரம்.. (இயக்குநருக்கு சிட்டி ஆள்ங்க மேல என்ன காண்ட்டோ?) //
இப்போ நிறைய பேர் இப்படித்தான் கிளம்பி இருக்காங்க... அதாவது கிராமத்துல இருக்கவங்க எல்லாம் தங்கமானவங்களாம் சிட்டியில இருக்குறவன் எல்லாம் தகர டப்பாவாம்
HA HA HA IAM VILLAGE
Delete
Blogger மாத்தி யோசி said...
நேத்திக்கு பகல் பூரா வீட்ல கம்பியூட்டருக்கு முன்னாடி ஒக்காந்து இருந்தேன்! நீங்க பதிவே போடல! அப்புறம் வேலைக்கு கெளம்பி, ட்ரைன்ல ( நிலத்துக்கு கீழ ) போய்க்கிட்டு இருக்கும் போது மொபைலப் பாத்தா உங்க பதிவு வந்திருக்கு! அதனால ஓட்டு மட்டும் போட்டேன்! இப்போதான் விமர்சனம் படிக்கிறேன்! உங்கள எதுக்கு பாராட்டனும்? வழக்கம் போல அசத்தலா பொளந்து கட்டியிருக்கீங்க! இந்தப் படமெல்லாம் இங்க தியேட்டர்ல ஓடாது பாஸ்! DVD ல தான் பாக்கணும்!
ஆமா நம்ம கடைப்பக்கம் வர்றதில்லைன்னு ஏதாவது நேர்த்திக்கடனா என்ன?
NO NO COMINGK
Delete
Blogger மாத்தி யோசி said...
ஏன் பாஸ் உலவுல சேர்க்கல?
JOINED
Delete
Blogger இரவு வானம் said...
தல மொக்கை படம் பார்த்தாலும் பக்காவா விமர்சனம் எழுதறீங்க சூப்பரு
January 29, 2011 12:59 PM
THANX SIR
Delete
Blogger பன்னிக்குட்டி ராம்சாமி said...
///////ஒரு சீனில் ஹாஸ்பிடலில் நர்ஸ்..” ஏன் எல்லாரும் கூட்டமா இங்கே இருக்கீங்க?எல்லாம் எந்திருச்சு வெளில போங்க” அப்படின்னு சொல்றாங்க..அப்பவே கிளம்பி வந்திருக்கனும்.///////
வெயிட் வெயிட் இப்படிலாம் உணர்ச்சிவசப்படக்கூடாது, கடமைதான்முக்கியம்!
HI HI
Delete
Blogger பன்னிக்குட்டி ராம்சாமி said...
///நாம என்ன சாகசம் பண்ணுனாலும் ரியல் லைஃப்ல கண்டுக்கவே மாட்டாங்க.//
அதெல்லாம் கண்டுக்கத்தான் செய்யறாங்க, நமக்குத்தான் புரியறதில்
OH I C . EXPERIENCED MAN U R
Delete
Blogger பன்னிக்குட்டி ராம்சாமி said...
//////வைகை said...
ஒரு பாட்டு சீனுக்கு ஏன் ரிஸ்க் எடுக்கனும்னு க்ரூப் டான்சர்களை ரொம்ப முத்தல் முகங்களா (எல்லாமே 35 வயசு பார்ர்ட்டிங்க)போட்டு கொன்னெடுத்துட்டாரு..)//////////
அப்பிடியே பாத்தாலும் உங்களைவிட வயசு கம்மிதானே? ///////
யோவ் அவருக்கு அதுகளை புடிச்சிருக்குங்கறத்தான் அப்பிடி டெக்னிகலா சொல்றாரு!
AYYAYYO
Blogger பன்னிக்குட்டி ராம்சாமி said...
/////ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...
நாம என்ன சாகசம் பண்ணுனாலும் ரியல் லைஃப்ல கண்டுக்கவே மாட்டாங்க.//
அண்ணே நீங்க என்ன சாகசம் பண்ணினீங்க ////
பெருசா என்ன பண்ணியிருக்க போறாரு, சுவத்துல ஏறி பூ புடிங்கி கொடுத்திருப்பாரு.. எறங்கும் போது கீழ விழுந்து டோட்டல் டேமேஜ் ஆயீருப்பாரு!
HI HI S
Delete
Blogger பன்னிக்குட்டி ராம்சாமி said...
////மேலே பிங்க் கலர் டிரஸ் போட்டிருக்கறதுதான் ஹீரோயின்.இங்கே பாக்க சுமாரான ஃபிகரா தெரிஞ்சாலும் படத்துல பாஸ் மார்க் வாங்கற அளவு நடிச்சிருக்கு.நேர்ல எப்படியோ..////
அதையும் பார்த்துட்டு சொல்றது
NO CHANCE
தங்கம்பழனி said...
நீங்களும் சினிமா விமர்சனமா..? நாடு தாங்காதுடா சாமி..! உங்களோட ஒரிஜினல் டிரேட் மார்க்க மாத்தாதீங்க சார்..!
OK OK BUT MY TRADE MARK IS CINE CRITICS..
Delete
Blogger தங்கம்பழனி said...
விமர்சனம் நல்லாஇருக்கு.. உபயோகமா எதாவது செய்யலாம்.
January 29, 2011 4:20 PM
HIHBI HI
Post a Comment