Thursday, January 27, 2011

ராக்கெட் ராஜா -ஆ ராசா என்ன வித்தியாசம்?

https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjAz7iNJT8jeAgrrjHq9qcsXfGeVRqRyl1otKEEKjbpSZ9hLp6Jp-4J1IWGG1pgyoXDbXiOF2sOY5ZQvdk7AaLy3E-NSiU5uWT0GzgSLHU-0nUCDLep0b1DQD4ACP4yT4W6WPHICxw4Ahvt/s1600/Taapsi-Hot-Photo-Gallery-1-8.jpg
1. தலைவரு இவ்வளவு ஓப்பனா பேசுவார்னு யாரும் எதிர்பார்க்கலை..

எப்படி சொல்றே..?

எனது கட்சியின் கொள்கை என்ன?னு யாராவது கண்டு பிடிச்சா அவங்களுக்கு நான் செஞ்ச ஊழல் ல 50% ஷேர் தந்துடறேன்னாரே..?

---------------------------------------------

2.முதுமைக்கும், பழைமைக்கும் விடை குடுப்போம்னு ஏன் தலைவரே சொன்னீங்க..?

பின்னே என்னய்யா..இன்னும் எத்தனை நாட்களுக்குத்தான் 40 வயசான நாகலட்சுமியை மகளிர் அணித்தலைவியா வெச்சுக்கறது..?

-------------------------------------------------


3. நானோ காருக்கு தேசிய விருது கொடுத்துட்டாங்களாம்..

சுத்தம்.. விருது குடுத்தாச்சா? இனி அந்தக்கார் ஓடுன மாதிரிதான்...

---------------------------------------------------

4.என்னங்க.. உங்க படத்துக்கு ஈரோடு மாவட்டத்துல இருக்கற பள்ளிபாளையம் ஊர்ப்பெயரை  டைட்டிலா வெச்சிருக்கீங்க?

அதனால என்ன? பவானின்னு டைட்டில் வைக்க்றப்ப பள்ளிபாளையம்னு வைக்கக்கூடாதா?அங்கேயும் ஆறு ஓடுது.. இங்கேயும் ஆறு ஓடுது..

--------------------------------------------------------

5.என் ஆள் மோஹனா என் காதலுக்கு ஓக்கே சொல்வாளா மாட்டாளா?னு சீட்டு பார்த்து சொல்லுங்க ஜோசியரே...

ஆஹா.. பேஷ் பேஷ்..கிளி  சிக்குமா? சிக்காதா?ன்னு கிளி ஜோசியமா?

-------------------------------------------------
http://indianewz.com/wp-content/uploads/2010/07/tapasee-07.jpg
6.வழக்கமா தலைவர் ரெஸ்ட்டா இருக்கறப்ப சின்ன வீடு ஷில்பா வீட்டுக்கு போவார் ..இன்னைக்கு ஷில்பா வுக்கு உடம்பு சரி இல்லையாம்..அதனால அவங்களை ரெஸ்ட் எடுக்க சொல்லீட்டு இவர் கிளம்பிட்டார்..

ஓஹோ.. ஓய்வுக்கே ஓய்வு குடுத்தவர்னு பாராட்னாங்களே.. இந்த அர்த்தத்துலதானா?

--------------------------------

7.டாக்டர்.. நீங்க சவப்பிரியராமே..?

வேண்டாதவங்க கட்டி விட்ட கதை அது.. சைவப்பிரியன் அவ்வளவுதான்..

---------------------------------------

8.  சிறுத்தைல வந்த ராக்கெட் ராஜா  -- ஆ ராசா என்ன வித்தியாசம்?

ராக்கெட் ராஜா சின்னத்திருடன்.... ஹி ஹி ஹி

------------------------------------------------------------------

9.தலைவருக்கு ரொம்பத்தான் ஆசை...


ஏன்?

வீட்டு வேலைக்கு ஆடுகளம் தாப்ஸி மாதிரி கலக்கலான ஆங்கிலோ இண்டியன் ஃபிகர் தேவைனு பேப்பர்ல விளம்பரம் குடுத்திருக்காரே,,?

--------------------------------------------------

10. தலைவர் அடிக்கடி “உங்களால் எண்ணிப்பார்க்க முடியுமா?” ன்னு மேடைல பேசறாரே.. ?

அவர் செஞ்ச ஊழல்ல கிடைச்ச பணத்தை எண்ணிப்பார்க்க முடியுமா?ன்னு கேட்கறாரு.. முடிஞ்சா கவுண்ட் பண்ணிக்காமிச்சிடு..

---------------------------------------------

டிஸ்கி 1- கழகக்கண்மணிகளின் கவனத்துக்கு வரும்வரையே ஜோக் 8 இருக்கும்.அதே போல் பதிவின் டைட்டில் எந்நேரமும் மாற்றப்படும் அபாயம் இருக்கலாம்.( யாருக்கு அபாயம்? ஹி ஹி எனக்குத்தான்)

டிஸ்கி 2 - நாட்டில் பல பிரச்சனைகள் இருந்தாலும் இப்போது கோலிவுட்டில் கிளம்பிய முக்கியப்பிரச்சனை கலக்கல் கலர் தமனாவா? வெள்ளாவி வெச்சுத்தான் வெளுத்தாங்களா? புகழ் தாப்சியா? என்பதுதான்.. எனது ஓட்டு இப்போதைக்கு தாப்சிதான்.. ஏன்னா அதுதான் ஃபிரஸ் ஹி ஹி

87 comments:

ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...

வட?

ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...

ஆங்! இன்னிக்கும் வட எனக்குத்தான்! அது சரி பாஸ் இப்பவெல்லாம் பின்னூட்டங்களுக்கு பதிலே சொல்ல மாட்டேங்கிறீங்க! இது யார் செய்த சதி?

சி.பி.செந்தில்குமார் said...

hi hi hi hi work load..

THOPPITHOPPI said...

புதையல் மாதிரி ஜோக்ஸ் உங்ககிட்ட இருந்து வந்துகிட்டே இருக்கு

ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...

தலைவரு இவ்வளவு ஓப்பனா பேசுவார்னு யாரும் எதிர்பார்க்கலை..

எப்படி சொல்றே..?

எனது கட்சியின் கொள்கை என்ன?னு யாராவது கண்டு பிடிச்சா அவங்களுக்கு நான் செஞ்ச ஊழல் ல 50% ஷேர் தந்துடறேன்னாரே..?

ஹா.. ஹா... செம காமெடி!

சக்தி கல்வி மையம் said...

சிறுத்தைல வந்த ராக்கெட் ராஜா -- ஆ ராசா என்ன வித்தியாசம்?

ராக்கெட் ராஜா சின்னத்திருடன்.... ஹி ஹி ஹி
//
ஹா.. ஹா... செம காமெடி!

see,

நம்ம கவிதையையும் கொஞ்சம் எட்டுப்பார்த்துட்டு கருத்த சொல்லுங்க....உங்களுக்காக வெயிட்டிங்....

http://sakthistudycentre.blogspot.com/2011/01/blog-post_27.html

ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...

" வெள்ளாவியில் வச்சு வெளுத்தாங்களா? " னு ஸ்டில்ஸ் போட்டு இருக்கீங்க! பாத்து அண்ணே, பெண் பதிவர்கள் பின்னூட்டத்தில வச்சு வெளுத்துடப் போறாங்க!!

செல்வா said...

//எனது கட்சியின் கொள்கை என்ன?னு யாராவது கண்டு பிடிச்சா அவங்களுக்கு நான் செஞ்ச ஊழல் ல 50% ஷேர் தந்துடறேன்னாரே..?//

அப்படின்னா அவருக்கே தெரியாதா ?

சி.பி.செந்தில்குமார் said...

THOPPITHOPPI said...

புதையல் மாதிரி ஜோக்ஸ் உங்ககிட்ட இருந்து வந்துகிட்டே இருக்கு


வாங்க சார்.. ரொம்ப நாளா காணோம்..?

செல்வா said...

//அதனால என்ன? பவானின்னு டைட்டில் வைக்க்றப்ப பள்ளிபாளையம்னு வைக்கக்கூடாதா?அங்கேயும் ஆறு ஓடுது.. இங்கேயும் ஆறு ஓடுது..//

நீங்க எடுங்க அண்ணா , நம்ம ஊர் பேர் போட்டு .. ஹி ஹி

செல்வா said...

//.டாக்டர்.. நீங்க சவப்பிரியராமே..?

வேண்டாதவங்க கட்டி விட்ட கதை அது.. சைவப்பிரியன் அவ்வளவுதான்..//

போனா போட்டு தள்ளிடுவாரா ?

சி.பி.செந்தில்குமார் said...

Blogger மாத்தி யோசி said...

" வெள்ளாவியில் வச்சு வெளுத்தாங்களா? " னு ஸ்டில்ஸ் போட்டு இருக்கீங்க! பாத்து அண்ணே, பெண் பதிவர்கள் பின்னூட்டத்தில வச்சு வெளுத்துடப் போறாங்க!!

January 27, 2011 2:56 PM

நம்ம பிளாக்ல எந்தக்காலத்துல பெண் பதிவர்கள் வந்திருக்காங்க..? ஹி ஹி

(சித்ரா,ஹேமா,கவுசல்யா,பிரஷா,கல்பனா, மற்றும் பெண் பதிவர்கள் மன்னிக்க.. சும்மா ஜாலிக்கு..)

சக்தி கல்வி மையம் said...

நான் ஓட்டு போட்டுட்டேன்..

செல்வா said...

//டிஸ்கி 1- கழகக்கண்மணிகளின் கவனத்துக்கு வரும்வரையே ஜோக் 8 இருக்கும்.அதே போல் பதிவின் டைட்டில் எந்நேரமும் மாற்றப்படும் அபாயம் இருக்கலாம்.( யாருக்கு அபாயம்? ஹி ஹி எனக்குத்தான்)//

நான் இந்தப்பக்கம் வரவே இல்ல ..

சி.பி.செந்தில்குமார் said...

sakthistudycentre-கருன் said...

சிறுத்தைல வந்த ராக்கெட் ராஜா -- ஆ ராசா என்ன வித்தியாசம்?

ராக்கெட் ராஜா சின்னத்திருடன்.... ஹி ஹி ஹி
//
ஹா.. ஹா... செம காமெடி!

see,

நம்ம கவிதையையும் கொஞ்சம் எட்டுப்பார்த்துட்டு கருத்த சொல்லுங்க....உங்களுக்காக வெயிட்டிங்....

http://sakthistudycentre.blogspot.com/2011/01/blog-post_27.html

ஹலோ உங்க பிளாக் போய் பாருங்க .. 3 நிமிஷம் முன்னாலயே நாங்க அங்கே வந்துட்டோம்ம். ஹய்யோ ஹய்யோ

எஸ்.ஏ.சரவணக்குமார் said...

(1) hahaha...
(2) hahaha....
(3) hahaha...
(4) hahaha...
(5) hahaha...
(6) hahaha...
(7) hahaha...
(8) hahaha...
(9) hahaha...
(10) hahaha...

mudiyala....hahahahaha...

சி.பி.செந்தில்குமார் said...

>>>கோமாளி செல்வா said...

//அதனால என்ன? பவானின்னு டைட்டில் வைக்க்றப்ப பள்ளிபாளையம்னு வைக்கக்கூடாதா?அங்கேயும் ஆறு ஓடுது.. இங்கேயும் ஆறு ஓடுது..//

நீங்க எடுங்க அண்ணா , நம்ம ஊர் பேர் போட்டு .. ஹி ஹி


கோபி மொக்கைன்னா?

சி.பி.செந்தில்குமார் said...

>>>கோமாளி செல்வா said...

//அதனால என்ன? பவானின்னு டைட்டில் வைக்க்றப்ப பள்ளிபாளையம்னு வைக்கக்கூடாதா?அங்கேயும் ஆறு ஓடுது.. இங்கேயும் ஆறு ஓடுது..//

நீங்க எடுங்க அண்ணா , நம்ம ஊர் பேர் போட்டு .. ஹி ஹி


கோபி மொக்கைன்னா?

சி.பி.செந்தில்குமார் said...

எஸ்.ஏ.சரவணக்குமார் said...

(1) hahaha...
(2) hahaha....
(3) hahaha...

முடியலன்னா 2 அர்த்தம் இருக்கு.. சிரிச்சு முடியலயா? சிரிக்கவே முடியலயா? ஹா ஹா ஹா

சி.பி.செந்தில்குமார் said...

sakthistudycentre-கருன் said...

நான் ஓட்டு போட்டுட்டேன்..

மத்தவங்க மட்டும்....?

சி.பி.செந்தில்குமார் said...

கோமாளி செல்வா said...

//.டாக்டர்.. நீங்க சவப்பிரியராமே..?

வேண்டாதவங்க கட்டி விட்ட கதை அது.. சைவப்பிரியன் அவ்வளவுதான்..//

போனா போட்டு தள்ளிடுவாரா ?

இந்த பிளாக்ல கமெண்ட் போட்டா கோபில ஆபத்தாம்.. டி எம் கே ஆளுங்க சொன்னாங்க ஜாக்கிரதை

Speed Master said...

delete button யை ரெடியாய் வைக்கவும்

Anonymous said...

கலக்கிறிங்க..

MANO நாஞ்சில் மனோ said...

அந்த டாக்டரை காப்பாத்துங்கப்பா....

மாணவன் said...

சூப்பர்

சக்தி கல்வி மையம் said...

சி.பி.செந்தில்குமார் சொன்னது…

சினிமா தியேட்டர் மாதிரி தினசரி 3 காட்சிகளா? //புரியவில்லை..

MANO நாஞ்சில் மனோ said...

//நானோ காருக்கு தேசிய விருது கொடுத்துட்டாங்களாம்..

சுத்தம்.. விருது குடுத்தாச்சா? இனி அந்தக்கார் ஓடுன மாதிரிதான்//

அட பாவிகளா..........
அந்த காரை வாங்கனும்னு நினைச்சேன் அதுலயும் மண்ணு விழுந்திடிச்சே மக்கா....

'பரிவை' சே.குமார் said...

தப்ஸி போட்டாவை போட்டு ரசிகர் மன்றம் துவங்கிய சிபிக்கு வாழ்த்துக்கள்.
நகைச்சுவை அருமை.
ஆட்டோ வருதான்னு பாத்துக்கங்க.

சி.பி.செந்தில்குமார் said...

நானோ கார் பற்றிய ஏ ஜோக் கேள்விப்படலையா? நாஞ்சில் மனோ ?அதை இன்னைக்கு நைட் உங்களுக்கு தனி மெயிலில் போடறேன்..(ஏன்னா அதை நைட்ல தான் படிக்கனும்..ஹி ஹி

சி.பி.செந்தில்குமார் said...

sakthistudycentre-கருன் said...

சி.பி.செந்தில்குமார் சொன்னது…

சினிமா தியேட்டர் மாதிரி தினசரி 3 காட்சிகளா? //புரியவில்லை..


காலைல தானே ஒரு பதிவு போட்டீங்க?

சக்தி கல்வி மையம் said...

காலைல தானே ஒரு பதிவு போட்டீங்க? // illai nanbare adhu nethi pottadhu..

சி.பி.செந்தில்குமார் said...

சே.குமார் said...

தப்ஸி போட்டாவை போட்டு ரசிகர் மன்றம் துவங்கிய சிபிக்கு வாழ்த்துக்கள்.
நகைச்சுவை அருமை.
ஆட்டோ வருதான்னு பாத்துக்கங்க.


hi hi ஃபோட்டோ போட்டதுக்கே இப்படின்னா....

T.K.Theeransamy,Kongutamilarkatchi said...

தலைவா!வலைப்பதிவுகள்னா! நீங்க ஒரு சீனியஸ்.ஜோக்ஸ்னா ஒரு சூப்பர்ஸ்டார்!கவர்ச்சி படங்கள்னா!...
உள்ளூர் தலைவனுக்கு ஒரு வாக்கு,
ஒருகருத்தைப்பதிவுபண்ணிவைப்போம்.
வாழ்த்துகள்!வாழ்கவளமுடன்!
தீரன்சின்னமலை-புலனாய்வு,செய்தி ஊடகப்பதிவுக்காக-டி.கே.தீரன்சாமி.
theeranchinnamalai.blogspot.com

சி.பி.செந்தில்குமார் said...

sakthistudycentre-கருன் said...

சி.பி.செந்தில்குமார் சொன்னது…

சினிமா தியேட்டர் மாதிரி தினசரி 3 காட்சிகளா? //புரியவில்லை..



Blogger sakthistudycentre-கருன் said...

காலைல தானே ஒரு பதிவு போட்டீங்க? // illai nanbare adhu nethi pottadhu..

January 27, 2011 3:21 PM

ஓ சாரி.. 2க்கும் ஒரே டைம்ல கமெண்ட்ட் போட்டதால குழபம்.. சாரி சுடிதார்.. தாவணி

சி.பி.செந்தில்குமார் said...

Blogger டி.கே.தீரன்சாமி. said...

தலைவா!வலைப்பதிவுகள்னா! நீங்க ஒரு சீனியஸ்.ஜோக்ஸ்னா ஒரு சூப்பர்ஸ்டார்!கவர்ச்சி படங்கள்னா!...
உள்ளூர் தலைவனுக்கு ஒரு வாக்கு,
ஒருகருத்தைப்பதிவுபண்ணிவைப்போம்.
வாழ்த்துகள்!வாழ்கவளமுடன்!
தீரன்சின்னமலை-புலனாய்வு,செய்தி ஊடகப்பதிவுக்காக-டி.கே.தீரன்சாமி.
theeranchinnamalai.blogspot.co

m

இதுல ஏதாவது உள்குத்து இல்லையே..

ஜெயந்த் கிருஷ்ணா said...

nalla jokes

சி.பி.செந்தில்குமார் said...

நன்றி ஜெயந்த்

சி.பி.செந்தில்குமார் said...

Delete
Blogger Speed Master said...

delete button யை ரெடியாய் வைக்கவும்

January 27, 2011 3:10 PM

ஹி ஹி ஆட்டோ ரெடியா/

சி.பி.செந்தில்குமார் said...

மாணவன் said...

சூப்பர்

நன்றி மாணவா

ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...

தலிவுரே, அந்தக் கதிரயில ஒக்காந்துருக்குற பொண்ணு என்னமோ சொல்லுதே! அது என்ன தலிவுரே சொல்லுது? எனக்கு இப்பவே தெரிஞ்சாகணும்!

karthikkumar said...

அரசியல பத்தி எழுதாதீங்க சொன்னா கேட்குறீங்களா...... சரி இளைஞன் விமர்சனம் கேட்டனே..... என்னாச்சு....

Unknown said...

பரவாயில்லை. இப்போது வரை தலைப்பு மாற்றப்படவில்லை. உங்களை கவனிக்குறதுனே தனி அணியை கட்சியில உருவாக்கப்போறாங்க...

Arun Prasath said...

எனக்கு ஒரு வோட் இருக்கா? என் வோட் தப்சி க்கே

Unknown said...

//சுத்தம்.. விருது குடுத்தாச்சா? இனி அந்தக்கார் ஓடுன மாதிரிதான்...//

karthikkumar said...

Arun Prasath said...
எனக்கு ஒரு வோட் இருக்கா? என் வோட் தப்சி க்கே///

மொதல்ல வர்ற எலேக்சென்ல வோட்டு போடு மச்சி... (என்னோட வோட்டு தமனாவுக்குதான் ஹி ஹி)

ரஹீம் கஸ்ஸாலி said...

9.தலைவருக்கு ரொம்பத்தான் ஆசை...


ஏன்?

வீட்டு வேலைக்கு ஆடுகளம் தாப்ஸி மாதிரி கலக்கலான ஆங்கிலோ இண்டியன் ஃபிகர் தேவைனு பேப்பர்ல விளம்பரம் குடுத்திருக்காரே,,?/////வெள்ளாவியில வச்சு வெளுத்த பிகர் படத்த போடுவதற்காகவே இந்த ஜோக்கை போட்டிருப்பது போல தெரிகிறது. வாழ்க உங்கள் சேவை. வளர்க உங்கள் பணி

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

டிஸ்கி 2 - நாட்டில் பல பிரச்சனைகள் இருந்தாலும் இப்போது கோலிவுட்டில் கிளம்பிய முக்கியப்பிரச்சனை கலக்கல் கலர் தமனாவா? வெள்ளாவி வெச்சுத்தான் வெளுத்தாங்களா? புகழ் தாப்சியா? என்பதுதான்.. எனது ஓட்டு இப்போதைக்கு தாப்சிதான்.. ஏன்னா அதுதான் ஃபிரஸ் ஹி ஹி//

வயசான காலத்துல அடங்க மாட்டேன்குறாரே?

தீபிகா said...

சொல்றனேன்னு தப்பா நினைக்க வேணாம்.. நீங்க எழுதுனதுக்கும் போட்டோவுக்கும் என்ன சம்பந்தம்.???

தீபிகா said...

என்னையும் பாருங்க,
http://avanidamnaan.blogspot.com/

karthikkumar said...

50

ஹேமா said...

சிபி...எப்ப நான் உங்க பதிவைப் பாக்கிறப்ப எல்லாம் ஒரு மாதிரியான பொண்ணுங்க படம் இருக்கு.
ஏன் அப்பிடி ?!

settaikkaran said...

தல, உங்க ரெண்டாவது டிஸ்கி ஒண்ணாவது டிஸ்கியை விட எப்பவுமே பெட்டராயிருக்கே? ஒரு புது பாணியை உருவாக்கறீங்க போலிருக்கு! வெரிகுட்டு! :-)

நையாண்டி நைனா said...

u r phone is always 'off'

வைகை said...

வழக்கமா தலைவர் ரெஸ்ட்டா இருக்கறப்ப சின்ன வீடு ஷில்பா வீட்டுக்கு போவார் ..இன்னைக்கு ஷில்பா வுக்கு உடம்பு சரி இல்லையாம்..அதனால அவங்களை ரெஸ்ட் எடுக்க சொல்லீட்டு இவர் கிளம்பிட்டார்.

ஓஹோ.. ஓய்வுக்கே ஓய்வு குடுத்தவர்னு பாராட்னாங்களே.. இந்த அர்த்தத்துலதானா?///////////////

ஓய்வுக்கே ஓய்வு கொடுத்தவரு துணைவிக்கே இன்னொரு துணைய புடிச்சு கொடுக்க போறாரு! பின்னாடியே போங்க உங்களுக்கும் வாய்ப்பு வந்தாலும் வரும்!

Srini said...

அஞ்சுக்கும் ஆறுக்கும் நடுவுல..அஞ்சரையாவதா ஒண்ணு போட்ருக்கீங்களே.... அந்த ஜோக்(FALLS) செம சூப்பர்...
அதுக்காகவே உங்களுக்கு ஓட்டு..

Unknown said...

கழக கண்மனிகள் கிட்ட இருந்து மிரட்டல் வந்தா ஜோக்க மட்டுமே தூக்குங்க, பின்னுட்டத்தை தூக்கிடாதீங்க, நீங்க ஒரு அஞ்சாநெஞ்சருன்னு நிரூபிக்க வேண்டாமா தல :-)

Chitra said...

:-))))

எம் அப்துல் காதர் said...

// எனது ஓட்டு இப்போதைக்கு தாப்சிதான்.. ஏன்னா அதுதான் ஃபிரஸ் ஹி..ஹி.. //

நீங்க இவ்வளவு சொல்லும் போது தப்பாவா சொல்லப் போறீங்க. எங்க வோட்டையும் சேர்த்து நீங்களே ஹி..ஹி.. !!

mohan0710 said...

Simply superb..

I need some help from bloggers like you..
I don't know how to add the followers widget in my blog. Please give some suggestions..

Philosophy Prabhakaran said...

// சிறுத்தைல வந்த ராக்கெட் ராஜா -- ஆ ராசா என்ன வித்தியாசம்?

ராக்கெட் ராஜா சின்னத்திருடன்.... ஹி ஹி ஹி //

ஏன் அடுத்த வரியை எழுதலை... சும்மா தைரியமா எழுதுங்க...

Philosophy Prabhakaran said...

// வீட்டு வேலைக்கு ஆடுகளம் தாப்ஸி மாதிரி கலக்கலான ஆங்கிலோ இண்டியன் ஃபிகர் தேவைனு பேப்பர்ல விளம்பரம் குடுத்திருக்காரே,,? //

இதுக்குதான் அந்த ரெண்டு புகைப்படங்களா...?

"உழவன்" "Uzhavan" said...

சூப்பர் :-)

பன்னிக்குட்டி ராம்சாமி said...

தப்சியின் தரிசனம் அருமை, இருந்தாலும் தங்கப்பதுமை தமன்னா போல வருமா?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

ஏன் 2 படத்தோட நிறுத்திட்டீங்க?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///////Philosophy Prabhakaran said...
// வீட்டு வேலைக்கு ஆடுகளம் தாப்ஸி மாதிரி கலக்கலான ஆங்கிலோ இண்டியன் ஃபிகர் தேவைனு பேப்பர்ல விளம்பரம் குடுத்திருக்காரே,,? //

இதுக்குதான் அந்த ரெண்டு புகைப்படங்களா...?///////

இல்லேன்னா மட்டும்?

சி.பி.செந்தில்குமார் said...

மாத்தி யோசி said...

தலிவுரே, அந்தக் கதிரயில ஒக்காந்துருக்குற பொண்ணு என்னமோ சொல்லுதே! அது என்ன தலிவுரே சொல்லுது? எனக்கு இப்பவே தெரிஞ்சாகணும்!


WHO KNOW?

சி.பி.செந்தில்குமார் said...

karthikkumar said...

அரசியல பத்தி எழுதாதீங்க சொன்னா கேட்குறீங்களா...... சரி இளைஞன் விமர்சனம் கேட்டனே..... என்னாச்சு....

WAIT KARTHIK SEARCHING

சி.பி.செந்தில்குமார் said...

Blogger பாரத்... பாரதி... said...

பரவாயில்லை. இப்போது வரை தலைப்பு மாற்றப்படவில்லை. உங்களை கவனிக்குறதுனே தனி அணியை கட்சியில உருவாக்கப்போறாங்க...

HI HI

சி.பி.செந்தில்குமார் said...

Delete
Blogger Arun Prasath said...

எனக்கு ஒரு வோட் இருக்கா? என் வோட் தப்சி க்கே

January 27, 2011 3:44 PM

NO NO IT IS MY AAL

சி.பி.செந்தில்குமார் said...

Delete
Blogger பாரத்... பாரதி... said...

//சுத்தம்.. விருது குடுத்தாச்சா? இனி அந்தக்கார் ஓடுன மாதிரிதான்...//

January 27, 2011 3:44 PM

HIO HI

சி.பி.செந்தில்குமார் said...

Delete
Blogger karthikkumar said...

Arun Prasath said...
எனக்கு ஒரு வோட் இருக்கா? என் வோட் தப்சி க்கே///

மொதல்ல வர்ற எலேக்சென்ல வோட்டு போடு மச்சி... (என்னோட வோட்டு தமனாவுக்குதான் ஹி ஹி

OO THAMANA FAN?

சி.பி.செந்தில்குமார் said...

Delete
Blogger ரஹீம் கஸாலி said...

9.தலைவருக்கு ரொம்பத்தான் ஆசை...


ஏன்?

வீட்டு வேலைக்கு ஆடுகளம் தாப்ஸி மாதிரி கலக்கலான ஆங்கிலோ இண்டியன் ஃபிகர் தேவைனு பேப்பர்ல விளம்பரம் குடுத்திருக்காரே,,?/////வெள்ளாவியில வச்சு வெளுத்த பிகர் படத்த போடுவதற்காகவே இந்த ஜோக்கை போட்டிருப்பது போல தெரிகிறது. வாழ்க உங்கள் சேவை. வளர்க உங்கள் பணி

HI HI THANX

சி.பி.செந்தில்குமார் said...

Delete
Blogger ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

டிஸ்கி 2 - நாட்டில் பல பிரச்சனைகள் இருந்தாலும் இப்போது கோலிவுட்டில் கிளம்பிய முக்கியப்பிரச்சனை கலக்கல் கலர் தமனாவா? வெள்ளாவி வெச்சுத்தான் வெளுத்தாங்களா? புகழ் தாப்சியா? என்பதுதான்.. எனது ஓட்டு இப்போதைக்கு தாப்சிதான்.. ஏன்னா அதுதான் ஃபிரஸ் ஹி ஹி//

வயசான காலத்துல அடங்க மாட்டேன்குறாரே?

HI HI RAMESH MY AGE IS JUST 28

சி.பி.செந்தில்குமார் said...

Delete
Blogger தீபிகா said...

சொல்றனேன்னு தப்பா நினைக்க வேணாம்.. நீங்க எழுதுனதுக்கும் போட்டோவுக்கும் என்ன சம்பந்தம்.

HIHI HIN

சி.பி.செந்தில்குமார் said...

Blogger தீபிகா said...

என்னையும் பாருங்க,
http://avanidamnaan.blogspot.com/

OK OK COMING

சி.பி.செந்தில்குமார் said...

ஹேமா said...

சிபி...எப்ப நான் உங்க பதிவைப் பாக்கிறப்ப எல்லாம் ஒரு மாதிரியான பொண்ணுங்க படம் இருக்கு.
ஏன் அப்பிடி ?!

HI HI JUST FOR GLAMOUR HEMA

சி.பி.செந்தில்குமார் said...

Delete
Blogger சேட்டைக்காரன் said...

தல, உங்க ரெண்டாவது டிஸ்கி ஒண்ணாவது டிஸ்கியை விட எப்பவுமே பெட்டராயிருக்கே? ஒரு புது பாணியை உருவாக்கறீங்க போலிருக்கு! வெரிகுட்டு! :-)

THANX ANNAE

சி.பி.செந்தில்குமார் said...

Srini said...

அஞ்சுக்கும் ஆறுக்கும் நடுவுல..அஞ்சரையாவதா ஒண்ணு போட்ருக்கீங்களே.... அந்த ஜோக்(FALLS) செம சூப்பர்...
அதுக்காகவே உங்களுக்கு ஓட்டு..

HI HI IMAGE..?

சி.பி.செந்தில்குமார் said...

Blogger நையாண்டி நைனா said...

u r phone is always 'off'

HI HI

சி.பி.செந்தில்குமார் said...

Delete
Blogger இரவு வானம் said...

கழக கண்மனிகள் கிட்ட இருந்து மிரட்டல் வந்தா ஜோக்க மட்டுமே தூக்குங்க, பின்னுட்டத்தை தூக்கிடாதீங்க, நீங்க ஒரு அஞ்சாநெஞ்சருன்னு நிரூபிக்க வேண்டாமா தல :-)

OKOKM

சி.பி.செந்தில்குமார் said...

எம் அப்துல் காதர் said...

// எனது ஓட்டு இப்போதைக்கு தாப்சிதான்.. ஏன்னா அதுதான் ஃபிரஸ் ஹி..ஹி.. //

நீங்க இவ்வளவு சொல்லும் போது தப்பாவா சொல்லப் போறீங்க. எங்க வோட்டையும் சேர்த்து நீங்களே ஹி..ஹி.. !!

OK OK

சி.பி.செந்தில்குமார் said...

Delete
Blogger mohan0710 said...

Simply superb..

I need some help from bloggers like you..
I don't know how to add the followers widget in my blog. Please give some suggesti

OK MOHAN CALL ME BY PH

சி.பி.செந்தில்குமார் said...

Blogger Philosophy Prabhakaran said...

// வீட்டு வேலைக்கு ஆடுகளம் தாப்ஸி மாதிரி கலக்கலான ஆங்கிலோ இண்டியன் ஃபிகர் தேவைனு பேப்பர்ல விளம்பரம் குடுத்திருக்காரே,,? //

இதுக்குதான் அந்த ரெண்டு புகைப்படங்களா...?

HI HI S

சி.பி.செந்தில்குமார் said...

Simply superb..

I need some help from bloggers like you..
I don't know how to add the followers widget in my blog. Please give some suggestions..

January 27, 2011 10:24 PM
Delete
Blogger Philosophy Prabhakaran said...

// சிறுத்தைல வந்த ராக்கெட் ராஜா -- ஆ ராசா என்ன வித்தியாசம்?

ராக்கெட் ராஜா சின்னத்திருடன்.... ஹி ஹி ஹி //

ஏன் அடுத்த வரியை எழுதலை... சும்மா தைரியமா எழுதுங்க...

EDHUKKU VAMBU

சி.பி.செந்தில்குமார் said...

Delete
Blogger பன்னிக்குட்டி ராம்சாமி said...

தப்சியின் தரிசனம் அருமை, இருந்தாலும் தங்கப்பதுமை தமன்னா போல வருமா?

January 29, 2011 2:49 PM

THANX

சி.பி.செந்தில்குமார் said...

உழவன்" "Uzhavan" said...

சூப்பர் :-)

THANX

சி.பி.செந்தில்குமார் said...

Delete
Blogger பன்னிக்குட்டி ராம்சாமி said...

ஏன் 2 படத்தோட நிறுத்திட்டீங்க?

GOVT TOLD STOP WITHIN 2