1. குடியரசு விழா கொண்டாட
தேடப்படுகிறது
தியாகிகள் லிஸ்ட்.
2. எட்டு மணிக்கு வரும் கலெக்டருக்காக
ஆறு மணியிலிருந்தே பசியோடு
காத்துக்கொண்டிருந்தன குழந்தைகள்.
3. ஆகஸ்ட் 14, அக்டோபர் 1,ஜனவரி 25
குடி மக்களிடம் விழிப்புணர்வு
விடிஞ்சா டாஸ்மாக் லீவ்..இப்பவே வாங்கி ஸ்டாக் வெச்சுக்கோ..
4. குடியரசு தின ஸ்பெஷல் நிகழ்ச்சி
கலைஞர் டி வி யில்
நமீதாவின் மனம் திறந்த பேட்டி.
34 comments:
கலக்கிட்டீங்க நண்பா...
நகைச்சுவையா சொன்னாலும் அனைத்தும் சிந்திக்க வைக்கும் வரிகள்...
அந்த பாஸ் புகைப்படம், நமீதாவின் மனம் திறந்த பேட்டி இதெல்லாம் அட்டகாசம்...
haay ஹாய் பிரபா..என் செல் மிஸ்..உங்க செல் நெம்பர் என் செல்லுக்கு இப்போ எஸ் எம் எஸ் பண்ணுங்க. இது என் நண்பர்கள் அனைவருக்கும் விடும் [பொது அழைப்பு. 9842713441 க்கு அனுப்பவும்
நகைச்சுவை கலந்திருப்பினும் சிந்தனை பதிவு
பகிர்வுக்கு நன்றி
************************
எனது வலையில் நினைவாஞ்சலி பதிவு வெளியிட்டிருக்கிறேன்
கலந்து கொள்ள எண்ணமிருப்பின் பின்னூட்டம் மூலம் கலந்து கொள்ளவும்
உங்கள் அனைவருக்கும் குடியரசு தின நல்வாழ்த்துக்கள்
நாங்களும் எல்லாத்திலேயும் ஓட்டு போடுவோம்ல....
சி.பி.செந்தில்குமார் said...
haay ஹாய் பிரபா..என் செல் மிஸ்..உங்க செல் நெம்பர் என் செல்லுக்கு இப்போ எஸ் எம் எஸ் பண்ணுங்க. இது என் நண்பர்கள் அனைவருக்கும் விடும் [பொது அழைப்பு. 9842713441 க்கு அனுப்பவும்
இந்த பொது அடைப்பில் சே....பொது அழைப்பில் நானும் கலந்துகொள்ளலாமா?
சி.பி.செந்தில்குமார் said...
haay ஹாய் பிரபா..என் செல் மிஸ்..உங்க செல் நெம்பர் என் செல்லுக்கு இப்போ எஸ் எம் எஸ் பண்ணுங்க. இது என் நண்பர்கள் அனைவருக்கும் விடும் [பொது அழைப்பு. 9842713441 க்கு அனுப்பவும்
இந்த பொது அடைப்பில் சே....பொது அழைப்பில் நானும் கலந்துகொள்ளலாமா?
தாராளமா ரஹீம் கசாலி
சுதந்திர மற்றும் குடியரசு தின விழாக்களின் போது மட்டும் தியாகிகளை பட்டியலிடுவதும், தேடுவதும் நமது வேலையாகி விட்டது.
அருமையான தொகுப்பு. அனைத்தும் அருமை.
அனைவருக்கும் குடியரசு தினவிழா நல்வாழ்த்துக்கள்..
" நம்ம லட்சணத்த சும்மா புட்டூஊஊ புட்டூஊஊ வெச்சுருக்கீங்க...”
சும்மா சொல்லக்கூடாது.....
நீங்க ஒரு “ பதிவு தியாகி “ பாஸ்..!!
அருமை! அருமை!
Super.Super..Super...(பின்குறிப்பு:ரஜினிகாந்த் ஸ்டைலில் படிக்கவும்) :-)
எல்லாமே நச்சுன்னு இருக்கு.
குடியரசு தினவிழா வாழ்த்துக்கள்.......!
டெல்லி பிரபு.
நகைச்சுவையா இருக்கேன்னு படிக்க ஆரம்பித்தவுடன் அனைத்தும் சிந்திக்க வைக்கும் வரிகள்.
பகிர்வுக்கு நன்றி..
Ha.. ha... haaa...
Sirikavaikkum sinthanaiga...
Nethiyadi sibi....
// குடியரசு விழா கொண்டாட
தேடப்படுகிறது
தியாகிகள் லிஸ்ட்.//
ஆரம்பமே சாட்டையடி.....
தாக்குதல் தொடருமா...
குடியரசு தின ஸ்பெஷல் நிகழ்ச்சி
கலைஞர் டி வி யில்
நமீதாவின் மனம் திறந்த பேட்டி///////
மனச மட்டும் திறந்தா எவன் பாக்குறான் சிபி! அந்த போட்டாவுல உள்ளவரே பாக்க மாட்டாரு!
இனிய குடியரசுதினவிழா நல்வாழ்த்துக்கள்...
பாஸ் நெத்தியடி
வைகை said...
இனிய குடியரசுதினவிழா நல்வாழ்த்துக்கள்...
பங்கு என்ன கடபக்கம் ஆளைக்காணோம் பாக்கிலாம் கேக்க மாட்டேன் பயப்படாதிங்க
சாரி பாஸ் ரொம்ப லேட்டாகிடுச்சு! குடியரசு தின சிந்தனைகள் சூப்பர்! இன்னிக்கு நமீதா பேட்டியா? யாரங்க சேனலை கலைஞர் டி வி க்கு மாத்துங்க!
பாஸ் நம்ம கடையில இன்னிக்கு பால் விக்குறேன்! வந்து குடிச்சிட்டுப் போங்க!!
//விடிஞ்சா டாஸ்மாக் லீவ்..இப்பவே வாங்கி ஸ்டாக் வெச்சுக்கோ.//
நீங்க நல்லவரா கெட்டவரா?
///நமீதாவின் மனம் திறந்த பேட்டி./// சூப்பர்.. "குச்பூ" வையும் செத்திருக்கலாமே ;-)
ha .........aha ....super
சூப்பர்! கலக்கிட்டீங்க பாஸ்! நகைச்சுவையா சொன்னாலும் அத்தனையும் ஓங்கி அறையும் உண்மைகள்! ஒரு குடிப்பதிவில சமூக விழிப்புணர்வு சொல்லி சீரியஸ் பதிவர் ஆகிட்டீங்க! முதலாவது சூப்பர் ஹைக்கூ! :-)
சிரிக்கவும் சிந்திக்கவும் வைக்கும் கவிதைகள் சிபி..... டைமிங்கா அடிச்சுட்டீங்க...!
இதைத்தான் நாக்கை பிடுங்கிற மாதிரி கேளு இண்ணு சொன்னாங்களோ....
கவிதைகள் அருமை கலக்கிட்டீங்க பாஸ்!
Post a Comment