கவிதை சுமந்து வந்தேன்! சி.பி.செந்தில்குமார் 6:51:00 AM அனுபவம், கவிதைகள், காதல், தாத்தா, மழலை 34 comments Tweet
34 comments:
Me the first :-)
Multi talented...good
கலக்குது
//கவிதை சுமந்து வந்தேன்//
கருத்து சொல்ல வந்தேன்...
எல்லா கவிதைகளுமே நல்லாருக்கு அண்ணே சூப்பர்
சரக்கு தீர்ந்துடுச்சா... ஏன் கிட்ட சொல்லியிருந்தா நான் ஏதாவது ஐடியா கொடுத்திருப்பேனே...
யாதவன் said...
கலக்குது
//
ennathu vayiraa?
//கவிதை சுமந்து வந்தேன்! //
பழைய பேப்பர் கடையிலிருந்து தானே...
நடுநிசி கவிதை நெகிழ்ச்சி . தொடரட்டும் உங்கள் பொன்னான பணி
" அய்ய்ய்ய்ய்யோ.... ஒண்ணும் முடியில.. கவிதையா எழுதறதுக்கு பதிலா “எண்ணங்கள்”னு தலைப்பு போட்டு RUNNING MATTER-ஆ எழுதியிருக்கலாம்ல ?
நீங்கள்ளாம் கவிஞனா மாறறதுக்கு நாங்க சாகனுமா ?
இனி எங்க உசிரோட வெளயாடனும்னு நெனச்சீரோ ? மவனே, சொல்லிப்புட்டேன்...
பி.கு.: நல்லாத்தான் திங்க் பண்றீங்க, அதுக்காக அதை கட் பண்ணி, கட் பண்ணி எழுதி கவிதைனு...என்ன கொடுமை சரவணன் சார் ??
சரி, மன்னிச்சு உட்டர்றோம்.. அடுத்த தடவ இப்டி நடந்துச்சு ? அப்புறம் விஜய் படத்துக்கு ரெண்டு டிக்கெட் எடுத்து உங்க வீட்டுக்கு அனுப்ச்சுருவேன்...
மனதைத் தொடும் கவிதைகள்...
Super C.P.
அண்ணே எல்லா கவிதையும் சூப்பர்னே
ஏன் இந்த கொலை வெறி? 'மக்கா என் ப்ளாக் பக்கம் வராதீங்கடா' எண்டு ஒரு வார்த்தை சொல்லியிருந்தா எங்க வேலையை பார்த்திருப்பமே!
கொல்லாமல் கொல்லுறீங்களே சிபி அண்ணே! kalakkal,,,,
கவிதைகள் அருமை!!!
--
மதுரை பாண்டி
http://maduraipandi1984.blogspot.com
கவிதை கலக்கலா இருக்குது தலைவரே.. பெண் பார்க்கும் கவிதை நச்
விரல்களுக்கும் இதழ்களுக்கும் சண்டை
//போர்ச்சங்கு ஒலிக்காமல் புல்லாங்குழல் ஒலித்திருந்தால்//
அருமை
//சமாதானம் குதிரை ஏறி கிளம்புவதற்குள்
எருமையில் வந்து இறங்கி விடுகிறான்
வன்முறை எமன்//
முற்றிலும் சத்தியமான வரிகள்
நல்லா இருக்குங்க செந்தில் ............. இன்னும் கொஞ்சம் ஃபான்ட் பெரிசா போடுங்க
என்னுடைய பதிவில் தமிழ் மணப் பட்டையில் பிரச்சனை
இருப்பதை சுட்டி காட்டி இருந்தீர்கள்.அதற்கு புகார் குடுக்குமாறும் தெரிவித்திருந்தீர்கள்.
ஆனால் எவ்வாறு புகார் கொடுப்பது என்று எனக்கு தெரியவில்லை.தாங்கள் அதை விளக்கி கூறுமாறு கேட்டுக்கொள்கிறேன்.நன்றி
ம் ...
எல்லா கவிதைகளுமே நல்லாருக்கு.
நிச்சயம் - ம்... அதுதானே!
மழலை - சுட்டித்தனம்!
தாத்தா - யதார்த்தம்!
குருவி - சூப்பர்!
நடுநிசி - நெத்தியடி!
கவுரவம் - பஞ்ச்!
சி.பி. செந்தில்குமார் - கவிஞர்!
( ஒவ்வொரு கவிதைக்குள்ளும் மெல்லியதாய் நகைச்சுவை இழையோடுவது இனிமையாக உள்ளது! உங்க ஸ்பெஷாலிடியே அதுதானே! )
சூப்பர்................
சூப்பர்................
சூப்பர்................
சூப்பர்................
சூப்பர்................
சூப்பர்................
சூப்பர்................
சூப்பர்................
அண்ணா என்ன இதெல்லாம்?
நீங்க ஆள் ரவுண்டர் போல?
கவிதை கலக்குது...
கவிதைகள் அருமை!!!
கலவரம் மற்றும் நடுநிசி தலைப்பிட்ட கவிதைகள் ரொம்ப நல்லாயிருக்கு..
அந்த போட்டால இருக்கிறது காந்தி தாத்தா தானே!
பல்கலை வித்தவர்...சாரி வித்தகர் நீங்க..!! :-))
என்ன அண்ணா இது முன்குறிப்பு பின் குறிப்பு ஒண்ணும் இல்லாம இருக்கு
தாத்தா குருவி இரண்டும் எனக்கு பிடிச்சிருக்கு அண்ணா
ஒரு முறை படித்தேன்... பல முறை சுமந்தேன்...
அருமையா இருக்கு சிபி, இன்னும் கொஞ்சம் பெ்ருசா போட்டிருக்கலாமே?
நிச்சயம், நடுநிசி ரெண்டும் அல்டிமேட்....!
பாஸ், இன்றைய பதிவின் கீழ் டிஸ்பிளே ஆகியிருந்த Link within ஐ கிளிக் செஞ்சு போனேன்.
கவிதை சூப்பரா இருக்கு!
இப்படி வாரம் ஒரு கவிதை அல்லது ரெண்டு கவிதை போடலாமில்லே..
ஏன் ஒவ்வோர் நாளும் ஜோக்கிற்கே முக்கியத்துவம் கொடுக்கிறீங்க.
கொஞ்சம் வெரைட்டியா கவிதையும் போடுங்களேன்.
அப்போ தானே வர்றவங்க சலிப்படைய மாட்டாங்க. a
Post a Comment