2010 ஜூலை 17-ம் தேதி அன்றுதான் பதிவுலகில் காலடி எடுத்து வைத்தேன்.
ஏ டூ இஜட் நல்ல நேரம் சதீஷ்தான் பார்த்துக்கொண்டார்.டைப்பிங்க் மட்டும்
என் வேலை.அவருக்கும், இந்த தொடர் பதிவுக்கு என்னை அழைத்த சவுந்தருக்கும் நன்றி கூறி இந்தக்கட்டுரையை தொடர்கிறேன்.
நான் பிளஸ் டூ படிக்கும்போது ,ஸ்கூல் கணக்கு மாஸ்டர் எதற்கோ ,”
“ஊர்ப்பெயரை ஏம்ப்பா கெடுக்கறே..” என திட்டி விட்டார்.அப்போது
ஆவேசத்துடன் ஊர்ப்பெயரை காப்பாற்றுவேன் என சினிமா ஹீரோ
மாதிரி சபதம் எடுத்து பத்திரிக்கைகளுக்கு எழுத ஆரம்பித்தேன்.
முதலில் கவிதைகள்,சிறுகதைகள்தான் எழுதினேன்.சென்னிமலை சி பி
செந்தில்குமார் என்ற பெயரை அச்சில் பார்க்கும்போது மனதுக்குள்
பெருமையாக இருக்கும்.பதிவுலகுக்கும்,பத்திரிக்கை உலகுக்கும்
அடிப்படையில் உள்ள முக்கியமான வேற்றுமை என்ன?
நாம் அனுப்பும் படைப்புகள் எடிட் செய்யப்பட்டு தேர்வு செய்யப்படுபவை
மட்டுமே பிரசுரம் ஆகும்.10 கவிதை அனுப்புனா 1 செலக்ட் ஆகும்.
வாரா வாரம் புக் வந்ததும் படைப்பு வந்திருக்கா?ன்னு ஆவலா
புக் பார்ப்போம்..இந்த சஸ்பென்ஸ் எல்லாம் பிளாக் -கில் இல்லை.
நானே ராஜா நானே மந்திரி கான்செப்ட்தான்,நாம என்ன நினைக்கிறோமோ
அதுதான் எழுத்து,நாம என்ன எழுதறோமோ அதுதான் படைப்பு.பத்திரிக்கை
உலகில் உள்ள படைப்பாளிகளை விட பதிவுலகில் உள்ள படைப்பாளிகளின்
எண்ணிக்கை அதிகமாக இருக்க இதுதான் காரணம்.
பத்திரிக்கைகளில் வந்த ஒரு கவிதையை படித்து விட்டு எங்க ஊர்க்காரர்
நல்லா ஜோக்கா இருக்குப்பா என்றார் ஊர்க்காரர்.. கவிதையே சிரிப்பா இருந்தா
ஜோக் எழுதுனா எப்படி இருக்கும்? என்று நினைத்து ஜோக் எழுத ஆரம்பித்தேன்.
மள மளவென ஜோக் எழுத ஆரம்பித்து கடந்த 18 வருடங்களில் நான் எழுதி
பிரசுரம் ஆனவை 9867 ஜோக்ஸ், 64 கவிதைகள், 8 சிறுகதைகள்,19 ஒரு பக்க
கதைகள்,87 சினிமா விமர்சனங்கள்,145 கட்டுரைகள்.
பதிவுலகில் என் பிளாக்கிற்கு ரெகுலராக கமெண்ட் போட்டு என்னை ஊக்குவித்தது ரமேஷ் ரொம்ப நல்லவன் சத்தியமா.என் மனதைக்கவர்ந்த எழுத்துக்கள் பன்னிக்குட்டிராம்சாமி,பட்டாபட்டி,சேட்டைக்காரன்,குசும்பன்.காரணம் அடிப்படையில் இவர்களும் காமெடியில் கலக்கலான படைப்புகளை தந்ததுதான்.
போட்டியும் ,பொறமையும் எல்லா படைப்பாளிகளுக்கும் வரும்.எனக்கும்
சிலரைக்கண்டு பொறாமை வரும்.பொறாமையின் விகிதம் அதிகம் ஆகும்போதெல்லாம் நான் ஹாஸ்பிடல்,சுடுகாடு,அநாதை இல்லங்கள் சென்று வாழ்க்கையின் நிலை இல்லாமை தத்துவத்தை எனக்கு நானே உணர்த்திக்கொண்டு என்னை நானே புதுப்பித்துக்கொள்வேன்.
பதிவுலகில் பழக்கம் ஆனவர்களை எல்லாம் நேரில் சந்திக்க வேண்டும் என்ற ஆவல் எழுந்துள்ளது காலம் அனைவரையும் சந்திக்க வைக்கும் என எதிர்பார்க்கிறேன். சவுந்தர் தமிழ்மணம் டாப் 20 இல் 10 வது இடம் பெற்றதும்.அதற்கு நன்றி சொல்லி ஒரு பதிவு போடலையா?என சவுந்தரிடம் கேட்டேன்.இதுக்கெல்லாமா பதிவு போடுவாங்க? என அவர் என்னையே திருப்பிக்கேட்டு சிரித்தார். நான் முதல் வாரம் தமிழ்மணம்
தர வரிசையில் 13வது இடம் பிடித்த போது செய்த அலப்பரைகளை நினைத்துப்பார்த்தேன். இதுல ரமேஷ் வேற உசுப்பேத்தி தூண்டி விட்டாரு.
நாம் சந்திக்கும் ஒவ்வொரு மனிதர்களிடமும் கற்றுக்கொள்ள ஏதாவது இருக்கும் என்ற அறிஞர்கள் சொன்னது போல் நானும் பதிவுலகில் ஒவ்வொருவரிடமும் இருந்து ஏதாவது கற்றுக்கொண்டுதான் இருக்கிறேன்.
கலியுகம் தினேஷின் நண்பர் எழுதிய மைனா படத்தின் பாட்டு ஒன்றின் ரீமிக்ஸ் என் மனதைக்கவ்ர அதை இசை அமைப்பாளரும், தேநீர் விடுதி படத்தின் இயக்குநரும் ஆன எஸ் எஸ் குமரன் அவர்களிடம் அறிமுகப்படுத்தி வைத்தேன்.திரை உலகில், பத்திரிக்கை உலகில் உள்ள என் பழக்கம், நட்பு இவற்றை பயன்படுத்தி பதிவுலகில் உள்ள திறமைசாலிகளை ,நல்ல படைப்பாளிகளை ஊக்குவிக்கும் எண்ணம் உள்ளது.
வழக்கம் போல் பதிவு நீளம் ஆகி விட்டதால் இத்துடன் முடித்துக்கொள்கிறேன்
தேவைப்பட்டால் இதன் அடுத்த பாகத்தை மீண்டும் எழுதுவேன்.இந்த தொடர்
பதிவுக்கு நான் அழைப்பது என் ஆதர்ச எழுத்தாளர்களான
பன்னிக்குட்டி ராம்சாமி,பட்டாபட்டி,சேட்டைக்காரன், ஆகியோரை.
குசும்பன் எனக்கு பழக்கம் இல்லை.எனவே அவரைத்தவிர மற்ற 3 பேரையும்
அழைக்கிறேன்.
90 comments:
எனக்குத் தான் சுடு சோறு...
சிபி உங்க வளர்ச்சி என்னை வியப்பில் ஆழ்த்திய ஒன்றாகும்... நீங்கள் இன்னும் சாதிப்பிங்க ஈது கட்டாயம் நடக்கும் பாருங்கள்...
அன்புச் சகோதரன்...
மதி.சுதா.
ஒழித்தோடும் அசினும் 109 நாள் துரத்தலும்..
//நான் எழுதி பிரசுரம் ஆனவை 9867 ஜோக்ஸ், 64 கவிதைகள், 8 சிறுகதைகள்,19 ஒரு பக்க கதைகள்,87 சினிமா விமர்சனங்கள்,145 கட்டுரைகள்//
உங்களை ரீடரில் தொடர்வது மகிழ்ச்சி அளிக்கிறது.
மனம் திறந்து பேசி கருத்துக்களை சொல்லி, நட்புகளை அறிமுகப் படுத்தி இருக்கும் விதமே நல்லா இருக்குது... பாராட்டுக்கள்!
"பிரசுரம் ஆனவை 9867 ஜோக்ஸ், 64 கவிதைகள், 8 சிறுகதைகள்,19 ஒரு பக்க
கதைகள்,87 சினிமா விமர்சனங்கள்,145 கட்டுரைகள்."
ஸ்பெக்ட்ரம் எண்ணிக்கை தொட வாழ்த்துகள் . . .
\\பிரசுரம் ஆனவை 9867 ஜோக்ஸ், 64 கவிதைகள், 8 சிறுகதைகள்,19 ஒரு பக்க
கதைகள்,87 சினிமா விமர்சனங்கள்,145 கட்டுரைகள்.\\
உண்மையிலேயே நீங்க பெரிய ஆள் செந்தில்.
மேலும் வளர வாழ்த்துகள்
உண்மைதான்... பத்திரிக்கையாளர்களுக்கு இல்லாத கருத்து சுதந்திரம் நமக்கு இருக்கிறது...
// கடந்த 18 வருடங்களில் நான் எழுதி
பிரசுரம் ஆனவை 9867 ஜோக்ஸ், 64 கவிதைகள், 8 சிறுகதைகள்,19 ஒரு பக்க
கதைகள்,87 சினிமா விமர்சனங்கள்,145 கட்டுரைகள் //
ஆச்சர்யமா இருக்கு... நான் பொய் உங்களுக்கு லூசுத்தனமா ஐடியா கொடுத்திருக்கேன்... நீங்கதான் எங்களுக்கெல்லாம் ஐடியா கொடுக்கணும்...
இருந்தாலும் என்னுடைய பெயரை ஒரு இடத்தில் கூட குறிப்பிடாதது வருத்தம் தான் :(
ஆஹா உங்க வரலாறையே சொல்லிடிங்க
வியகாந்த் மாதிரி புள்ளி விபரத்தோடு
என் நண்பன் பட்டாபட்டியை இன்னுமா ஊர் நம்புது.
@ பட்டா இந்த தொடர்பதிவு நீ எழுதினால் நான் எழுதும் எல்லா மொக்கை பதிவுகளுக்கும் தொடர் பதிவு எழுத உன்னை கூப்பிடுவேன் என எச்சரிக்கிறேன்
Gopi Ramamoorthy said...

///
இதுக்கு மேல வளர்ந்தா சுவர் நிலை இடிக்காது?
மேலும் வளர வாழ்த்துகள்
அந்த போட்டோவுல உள்ள பொண்ணுங்க உங்களை திரும்பி பாத்துசுங்க்களா?
இவ்வளவு பெரிய ஆளை பின் தொடர்வதில் மகிழ்ச்சியடைகிறேன் ;)
//சென்னிமலை சி பி
செந்தில்குமார்//
அடிக்கடி கேள்விப்பட்ட (பார்த்த) பெயர்! மேன்மேலும் தொடர வாழ்த்துக்கள்!
டிஸ்கி எங்கே ?
எங்க தலைவரு பட்டாபட்டி எழுதிட்டாரு தொடர்பதிவு.....
தொடரட்டும் உங்கள் பொன்னான பணி...
மென்மேலும் சிறக்க வாழ்த்துக்கள்
என்றுமே உணர்வில் குழந்தையாக இருப்பவரே வெற்றி கொள்ள முடியும் என்பதை உணர்த்துபவரே!
நீவிர் வாழ பல்லாண்டு என வாழ்த்த வயதில்லை!
நன்றி.
//
பதிவுக்கு நான் அழைப்பது என் ஆதர்ச எழுத்தாளர்களான
பன்னிக்குட்டி ராம்சாமி,பட்டாபட்டி,சேட்டைக்காரன், ஆகியோரை.
குசும்பன் எனக்கு பழக்கம் இல்லை.எனவே அவரைத்தவிர மற்ற 3 பேரையும்
//
@ பட்டா இந்த தொடர்பதிவு நீ எழுதினால் நான் எழுதும் எல்லா மொக்கை பதிவுகளுக்கும் தொடர் பதிவு எழுத உன்னை கூப்பிடுவேன் என எச்சரிக்கிறேன்
//
அடடா.. இது தெரியாம, எழுதி.. அந்த கண்றாவிய பப்ளிஸ் வேற பண்ணீட்டேனே..
ஏம்மா ரமேஸு..
பரிகாராம யாருக்காவது அலகு குத்தினா போதுமா?..
:-)
பட்டாபட்டி.... said...

குத்துங்க எஜமான் குத்துங்க
"பிரசுரம் ஆனவை 9867 ஜோக்ஸ், 64 கவிதைகள், 8 சிறுகதைகள்,19 ஒரு பக்க
கதைகள்,87 சினிமா விமர்சனங்கள்"
சத்தியமாக இது ஒரு சாதனை தான் ! மேலும் பல சாதனைகளை படைக்க வாழ்த்துக்கள்
வாழ்த்துகள் .............
நண்பரே...............
மள மளவென ஜோக் எழுத ஆரம்பித்து கடந்த 18 வருடங்களில் நான் எழுதி
பிரசுரம் ஆனவை 9867 ஜோக்ஸ், 64 கவிதைகள், 8 சிறுகதைகள்,19 ஒரு பக்க
கதைகள்,87 சினிமா விமர்சனங்கள்,145 கட்டுரைகள்///
இந்த வயசுலயும் இப்படி அசராம எழுதுறத பாராட்டித்தான் ஆகணும்.. ஹி ஹி...
//ஹாஸ்பிடல்,சுடுகாடு,அநாதை இல்லங்கள் சென்று வாழ்க்கையின் நிலை இல்லாமை தத்துவத்தை எனக்கு நானே உணர்த்திக்கொண்டு என்னை நானே புதுப்பித்துக்கொள்வேன்.//
மிகவும் நிறைவாக இருக்கிறது உங்களின் இத்தகைய செயல்...அதை இங்கே பகிர்ந்ததுக்கு மகிழ்கிறேன் , உங்களை பற்றியும் தெரிந்து கொண்டேன்...
இந்த வருடம் உங்களுக்கு இன்னும் சிறப்பானதாக அமைய என் வாழ்த்துக்கள்
தல, அப்பாலிக்கா வந்து படிக்கிறேன். கொஞ்சம் ஆணி! :-(
ஒரு பிரசன்ட் போட்டுக்கறேன்
எனதன்பு செந்தில் அவர்களுக்கு வணக்கம். உங்களின் திறந்த மனதும், தெளிந்த பார்வையும், என்னை பிரமிக்க வைக்கின்றன. உங்களுக்கு எப்படி நன்றி சொல்வது என்றே தெரியவில்லை. மிக நல்ல தொடக்கத்தை மிக அடக்கத்துடன் கொடுத்திருக்கிறீர்கள். உங்களின் முதல் அறிமுகமாய் என்னை தேர்ந்தெடுக்க யான் செய்த புண்ணியம் யாதோ நானறியேன்..? இந்த நல்ல பணி நாளும் சிறக்க வாழ்த்துகிறேன். திறமைகளை வெளிக்கொணர உங்களோடு நானும் பங்கேற்கிறேன். பாராட்டுகளும்... நன்றிகளும். உங்களுக்கு.

கதைகள்,87 சினிமா விமர்சனங்கள்,145 கட்டுரைகள்.////
வாழ்த்துக்கள் சார் .............இவ்ளோ பெரிய விசயத்த செஞ்சிட்டு இவ்ளோ காமா இருக்கிங்களே ......... கிரேட் சார்
ஆத்தாடி, எம்பூட்டு எழுதியிருக்கீக.....? இதுல நம்மளையும் வேற ஆதர்ச எழுத்தாளர்னுக்கிட்டு? தேவையா இதெல்லாம், நானெல்லாம் நேத்து பேஞ்ச மழைல மொளச்ச காளான்க...........!
பட்டாபட்டியும் இதே தொடர்பதிவுக்குத்தான் கூப்பிட்டிருக்காரு, இந்தவாரம் பார்ப்போம்....ஹி..ஹி...!
இந்தத் தொடர்பதிவு தொந்தரவ எப்படி கிளியர் பண்றதுனே தெரியலியே........!
சரி சமாளிக்கிறேன்..........
புள்ளி விவரம் தந்து அசத்திய சிபி அண்ணன் வாழ்க.. இப்ப சொல்லுங்க பாக்கலாம் நான் பதிவ படிச்சேனா இல்லையா
//நான் பிளஸ் டூ படிக்கும்போது ,ஸ்கூல் கணக்கு மாஸ்டர் எதற்கோ ,”
“ஊர்ப்பெயரை ஏம்ப்பா கெடுக்கறே..” என திட்டி விட்டார்.அப்போது
ஆவேசத்துடன் ஊர்ப்பெயரை காப்பாற்றுவேன் என சினிமா ஹீரோ
மாதிரி சபதம் எடுத்து பத்திரிக்கைகளுக்கு எழுத ஆரம்பித்தேன்.
///
பாருயா , நாங்க எல்லாம் எத்தனை திட்டு வான்கிருப்போம் !!
//மள மளவென ஜோக் எழுத ஆரம்பித்து கடந்த 18 வருடங்களில் நான் எழுதி
பிரசுரம் ஆனவை 9867 ஜோக்ஸ், 64 கவிதைகள், 8 சிறுகதைகள்,19 ஒரு பக்க
கதைகள்,87 சினிமா விமர்சனங்கள்,145 கட்டுரைகள்.
//
ஹய்யோ உண்மைலேயே நீங்க பெரியா ஆளு தான் அண்ணா!!
என்னையும் உங்களது ஆதர்ச பதிவர்கள் பட்டியலில் சேர்த்து மீண்டும் பெருமைப்படுத்தியிருக்கீங்க தல! மிக்க நன்றி!
’சினேகிதன்’ அக்பர் அண்ணன் ஒரு தொடர்பதிவுக்கு அழைத்திருக்கிறார். அதை எழுதியதும் அவசியம் இதையும் தொடர்கிறேன்.
எனக்கே ஒரு வருசம்தான் ஆச்சு! ஒரு நண்பன் என்ற உரிமையில் நான் உங்களிடம் வைக்கிற கோரிக்கை, உங்கள் திறமை, சினிமா விமர்சனங்களையும் தாண்டி பல்வேறு பரிமாணங்களில் வெளிப்படணும். காரணம், நீங்கள் ஒரு சகலகலாவல்லவர் என்று எனக்குத் தெரியும்.
2010 ஜூலை 17-ம் தேதி அன்றுதான் பதிவுலகில் காலடி எடுத்து வைத்தேன்//
ஆமா அப்படியே நிலாவுல கால் வெச்சிட்டாரு
ம.தி.சுதா said...
எனக்குத் தான் சுடு சோறு...
MORNING 7 AM U WANT HOT MEALS.. ENNA KODUMAI SUDHAA IDHU?
Blogger ம.தி.சுதா said...
சிபி உங்க வளர்ச்சி என்னை வியப்பில் ஆழ்த்திய ஒன்றாகும்... நீங்கள் இன்னும் சாதிப்பிங்க ஈது கட்டாயம் நடக்கும் பாருங்கள்...
IF THAT HAPPENS , I WILL PUT SUGAR IN YR MOUTH
Delete
Blogger நீச்சல்காரன் said...
//நான் எழுதி பிரசுரம் ஆனவை 9867 ஜோக்ஸ், 64 கவிதைகள், 8 சிறுகதைகள்,19 ஒரு பக்க கதைகள்,87 சினிமா விமர்சனங்கள்,145 கட்டுரைகள்//
உங்களை ரீடரில் தொடர்வது மகிழ்ச்சி அளிக்கிறது.
O... APO U DIDNT COME TO MY BLOG DIRECTLY..?
Delete
Blogger Chitra said...
மனம் திறந்து பேசி கருத்துக்களை சொல்லி, நட்புகளை அறிமுகப் படுத்தி இருக்கும் விதமே நல்லா இருக்குது... பாராட்டுக்கள்!
THANX CITRA
udhavi iyakkam said...
"பிரசுரம் ஆனவை 9867 ஜோக்ஸ், 64 கவிதைகள், 8 சிறுகதைகள்,19 ஒரு பக்க
கதைகள்,87 சினிமா விமர்சனங்கள்,145 கட்டுரைகள்.
ஸ்பெக்ட்ரம் எண்ணிக்கை தொட வாழ்த்துகள் . . .
VAAV, WOV. AA RAASA VS CPS..?
Gopi Ramamoorthy said...
\\பிரசுரம் ஆனவை 9867 ஜோக்ஸ், 64 கவிதைகள், 8 சிறுகதைகள்,19 ஒரு பக்க
கதைகள்,87 சினிமா விமர்சனங்கள்,145 கட்டுரைகள்.\\
உண்மையிலேயே நீங்க பெரிய ஆள் செந்தில்.
மேலும் வளர வாழ்த்துகள்
NO NO JUST 6 FEET HEIGHT
Delete
Blogger Philosophy Prabhakaran said...
உண்மைதான்... பத்திரிக்கையாளர்களுக்கு இல்லாத கருத்து சுதந்திரம் நமக்கு இருக்கிறது...
January 11, 2011 8:05 AM
HA HA HA , S . SO IF ONLY OUR ALAMBAL JAASDHI..( OUR MEANS ALL OF US )
Delete
Blogger Philosophy Prabhakaran said...
// கடந்த 18 வருடங்களில் நான் எழுதி
பிரசுரம் ஆனவை 9867 ஜோக்ஸ், 64 கவிதைகள், 8 சிறுகதைகள்,19 ஒரு பக்க
கதைகள்,87 சினிமா விமர்சனங்கள்,145 கட்டுரைகள் //
ஆச்சர்யமா இருக்கு... நான் பொய் உங்களுக்கு லூசுத்தனமா ஐடியா கொடுத்திருக்கேன்... நீங்கதான் எங்களுக்கெல்லாம் ஐடியா கொடுக்கணும்...
NO NO , UR IDEAS R VALUABLE
Blogger Philosophy Prabhakaran said...
இருந்தாலும் என்னுடைய பெயரை ஒரு இடத்தில் கூட குறிப்பிடாதது வருத்தம் தான் :(
January 11, 2011 8:08 AM
PLS NOTE DOWN MY POST 2ND TIME. IN 2ND PART IT WILL COME.
Delete
Blogger யாதவன் said...
ஆஹா உங்க வரலாறையே சொல்லிடிங்க
வியகாந்த் மாதிரி புள்ளி விபரத்தோடு
January 11, 2011 8:12 AM
AVVALAV KAEVALAMAAVAA SOLLITTAEN..? AV AV AV
>>>> ஆஹா உங்க வரலாறையே சொல்லிடிங்க
வியகாந்த் மாதிரி புள்ளி விபரத்தோடு
January 11, 2011 8:12 AM
Delete
Blogger ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...
என் நண்பன் பட்டாபட்டியை இன்னுமா ஊர் நம்புது.
@ பட்டா இந்த தொடர்பதிவு நீ எழுதினால் நான் எழுதும் எல்லா மொக்கை பதிவுகளுக்கும் தொடர் பதிவு எழுத உன்னை கூப்பிடுவேன் என எச்சரிக்கிறேன்
HA HA HA
>> Delete
Blogger நண்டு @நொரண்டு -ஈரோடு said...
மேலும் வளர வாழ்த்துகள்
January 11, 2011 8:14 AM
THANX SIR. U R CHANGING UR LOGO..?
Delete
Blogger ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...
அந்த போட்டோவுல உள்ள பொண்ணுங்க உங்களை திரும்பி பாத்துசுங்க்களா?
January 11, 2011 8:15 AM
HA HA EVEN LOCAL FIGURES INSULTING ME.. FORIEGN FIGURES,, M M HUUM
ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...
Gopi Ramamoorthy said...
\\பிரசுரம் ஆனவை 9867 ஜோக்ஸ், 64 கவிதைகள், 8 சிறுகதைகள்,19 ஒரு பக்க
கதைகள்,87 சினிமா விமர்சனங்கள்,145 கட்டுரைகள்.\\
உண்மையிலேயே நீங்க பெரிய ஆள் செந்தில்.
மேலும் வளர வாழ்த்துகள்
///
இதுக்கு மேல வளர்ந்தா சுவர் நிலை இடிக்காது?
TIMING NAKKAL
Delete
Blogger ஆமினா said...
இவ்வளவு பெரிய ஆளை பின் தொடர்வதில் மகிழ்ச்சியடைகிறேன் ;)
HA HAA HA I AM JUST 82 KG IN WEIGHT
ஜீ... said...
//சென்னிமலை சி பி
செந்தில்குமார்//
அடிக்கடி கேள்விப்பட்ட (பார்த்த) பெயர்! மேன்மேலும் தொடர வாழ்த்துக்கள்!
January 11, 2011 8:51 AM
THANX G
Blogger THOPPITHOPPI said...
டிஸ்கி எங்கே ?
ONLY FOR COMEDY ORIENTED POSTS.
Delete
Blogger மாணவன் said...
எங்க தலைவரு பட்டாபட்டி எழுதிட்டாரு தொடர்பதிவு.....
January 11, 2011 9:41 AM
ADA .. OVER SPEED..
Delete
Blogger மாணவன் said...
தொடரட்டும் உங்கள் பொன்னான பணி...
மென்மேலும் சிறக்க வாழ்த்துக்கள்
January 11, 2011 9:42 AM
THANX STUDENT
விக்கி உலகம் said...
என்றுமே உணர்வில் குழந்தையாக இருப்பவரே வெற்றி கொள்ள முடியும் என்பதை உணர்த்துபவரே!
நீவிர் வாழ பல்லாண்டு என வாழ்த்த வயதில்லை!
நன்றி.
THANK U DAD
பட்டாபட்டி.... said...
அடடா.. இது தெரியாம, எழுதி.. அந்த கண்றாவிய பப்ளிஸ் வேற பண்ணீட்டேனே..
ஏம்மா ரமேஸு..
பரிகாராம யாருக்காவது அலகு குத்தினா போதுமா?..
:-)
HI HI
Delete
Blogger ஜி.ராஜ்மோகன் said...
"பிரசுரம் ஆனவை 9867 ஜோக்ஸ், 64 கவிதைகள், 8 சிறுகதைகள்,19 ஒரு பக்க
கதைகள்,87 சினிமா விமர்சனங்கள்"
சத்தியமாக இது ஒரு சாதனை தான் ! மேலும் பல சாதனைகளை படைக்க வாழ்த்துக்கள்
THANX SIR
Blogger அஞ்சா சிங்கம் said...
வாழ்த்துகள் .............
நண்பரே...............
THANX SINGAM
Delete
Blogger karthikkumar said...
மள மளவென ஜோக் எழுத ஆரம்பித்து கடந்த 18 வருடங்களில் நான் எழுதி
பிரசுரம் ஆனவை 9867 ஜோக்ஸ், 64 கவிதைகள், 8 சிறுகதைகள்,19 ஒரு பக்க
கதைகள்,87 சினிமா விமர்சனங்கள்,145 கட்டுரைகள்///
இந்த வயசுலயும் இப்படி அசராம எழுதுறத பாராட்டித்தான் ஆகணும்.. ஹி ஹி...
January 11, 2011 11:26 AM
HI HI KARTHI.. MY AGE IS JUST 28
Delete
Blogger Kousalya said...
//ஹாஸ்பிடல்,சுடுகாடு,அநாதை இல்லங்கள் சென்று வாழ்க்கையின் நிலை இல்லாமை தத்துவத்தை எனக்கு நானே உணர்த்திக்கொண்டு என்னை நானே புதுப்பித்துக்கொள்வேன்.//
மிகவும் நிறைவாக இருக்கிறது உங்களின் இத்தகைய செயல்...அதை இங்கே பகிர்ந்ததுக்கு மகிழ்கிறேன் , உங்களை பற்றியும் தெரிந்து கொண்டேன்...
இந்த வருடம் உங்களுக்கு இன்னும் சிறப்பானதாக அமைய என் வாழ்த்துக்கள்
THANX KOWSALYA
Delete
Blogger சேட்டைக்காரன் said...
தல, அப்பாலிக்கா வந்து படிக்கிறேன். கொஞ்சம் ஆணி! :-(
January 11, 2011 11:31 AM
OK OK THALA
Blogger ரஹீம் கஸாலி said...
ஒரு பிரசன்ட் போட்டுக்கறேன்
January 11, 2011 11:31 AM
Y ONLY PRESENT..?
Delete
Blogger தமிழ்க் காதலன். said...
எனதன்பு செந்தில் அவர்களுக்கு வணக்கம். உங்களின் திறந்த மனதும், தெளிந்த பார்வையும், என்னை பிரமிக்க வைக்கின்றன. உங்களுக்கு எப்படி நன்றி சொல்வது என்றே தெரியவில்லை. மிக நல்ல தொடக்கத்தை மிக அடக்கத்துடன் கொடுத்திருக்கிறீர்கள். உங்களின் முதல் அறிமுகமாய் என்னை தேர்ந்தெடுக்க யான் செய்த புண்ணியம் யாதோ நானறியேன்..? இந்த நல்ல பணி நாளும் சிறக்க வாழ்த்துகிறேன். திறமைகளை வெளிக்கொணர உங்களோடு நானும் பங்கேற்கிறேன். பாராட்டுகளும்... நன்றிகளும். உங்களுக்கு.
DEAR SIR, THE HAPPIEST MATTER IS TO DO HAPPY OTHERS.
Delete
Blogger மங்குனி அமைச்சர் said...
மள மளவென ஜோக் எழுத ஆரம்பித்து கடந்த 18 வருடங்களில் நான் எழுதி
பிரசுரம் ஆனவை 9867 ஜோக்ஸ், 64 கவிதைகள், 8 சிறுகதைகள்,19 ஒரு பக்க
கதைகள்,87 சினிமா விமர்சனங்கள்,145 கட்டுரைகள்.////
வாழ்த்துக்கள் சார் .............இவ்ளோ பெரிய விசயத்த செஞ்சிட்டு இவ்ளோ காமா இருக்கிங்களே ......... கிரேட் சார்
HI HI
Delete
Blogger பன்னிக்குட்டி ராம்சாமி said...
ஆத்தாடி, எம்பூட்டு எழுதியிருக்கீக.....? இதுல நம்மளையும் வேற ஆதர்ச எழுத்தாளர்னுக்கிட்டு? தேவையா இதெல்லாம், நானெல்லாம் நேத்து பேஞ்ச மழைல மொளச்ச காளான்க...........!
THANNADAKKAM..?
Blogger பன்னிக்குட்டி ராம்சாமி said...
பட்டாபட்டியும் இதே தொடர்பதிவுக்குத்தான் கூப்பிட்டிருக்காரு, இந்தவாரம் பார்ப்போம்....ஹி..ஹி...!
OK OK WHENEVER U FREE..
Delete
Blogger பன்னிக்குட்டி ராம்சாமி said...
இந்தத் தொடர்பதிவு தொந்தரவ எப்படி கிளியர் பண்றதுனே தெரியலியே........!
IN YR OFFICE U R MANAGING 2 FIGURES IN SAME TIME.. THIS POST MATTER JU JU BI TO U.. HI HI HI
Delete
Blogger Arun Prasath said...
புள்ளி விவரம் தந்து அசத்திய சிபி அண்ணன் வாழ்க.. இப்ப சொல்லுங்க பாக்கலாம் நான் பதிவ படிச்சேனா இல்லையா
ADA PAAVI... WITHOUT READ COMENT..?
Delete
Blogger கோமாளி செல்வா said...
//நான் பிளஸ் டூ படிக்கும்போது ,ஸ்கூல் கணக்கு மாஸ்டர் எதற்கோ ,”
“ஊர்ப்பெயரை ஏம்ப்பா கெடுக்கறே..” என திட்டி விட்டார்.அப்போது
ஆவேசத்துடன் ஊர்ப்பெயரை காப்பாற்றுவேன் என சினிமா ஹீரோ
மாதிரி சபதம் எடுத்து பத்திரிக்கைகளுக்கு எழுத ஆரம்பித்தேன்.
///
பாருயா , நாங்க எல்லாம் எத்தனை திட்டு வான்கிருப்போம் !
S S ALL R THE SAME
Delete
Blogger கோமாளி செல்வா said...
//மள மளவென ஜோக் எழுத ஆரம்பித்து கடந்த 18 வருடங்களில் நான் எழுதி
பிரசுரம் ஆனவை 9867 ஜோக்ஸ், 64 கவிதைகள், 8 சிறுகதைகள்,19 ஒரு பக்க
கதைகள்,87 சினிமா விமர்சனங்கள்,145 கட்டுரைகள்.
//
ஹய்யோ உண்மைலேயே நீங்க பெரியா ஆளு தான் அண்ணா!!
ALL R BIG. WHEN HE GET OPPURTUNITTY AND WHILE HE PROVE IT...HE BECAME A BIG MAN..
சேட்டைக்காரன் said...
என்னையும் உங்களது ஆதர்ச பதிவர்கள் பட்டியலில் சேர்த்து மீண்டும் பெருமைப்படுத்தியிருக்கீங்க தல! மிக்க நன்றி!
’சினேகிதன்’ அக்பர் அண்ணன் ஒரு தொடர்பதிவுக்கு அழைத்திருக்கிறார். அதை எழுதியதும் அவசியம் இதையும் தொடர்கிறேன்.
எனக்கே ஒரு வருசம்தான் ஆச்சு! ஒரு நண்பன் என்ற உரிமையில் நான் உங்களிடம் வைக்கிற கோரிக்கை, உங்கள் திறமை, சினிமா விமர்சனங்களையும் தாண்டி பல்வேறு பரிமாணங்களில் வெளிப்படணும். காரணம், நீங்கள் ஒரு சகலகலாவல்லவர் என்று எனக்குத் தெரியும்.
SAETTAI ANNAAE. MANY OF THE FRIENDS SAY SO. TRY TO DO SO..

Blogger ஆர்.கே.சதீஷ்குமார் said...
2010 ஜூலை 17-ம் தேதி அன்றுதான் பதிவுலகில் காலடி எடுத்து வைத்தேன்//
ஆமா அப்படியே நிலாவுல கால் வெச்சிட்டாரு
HI HI NILA IS INTRODUCED BY S J SURYA.. Y?...HI HI
///பிரசுரம் ஆனவை 9867 ஜோக்ஸ், 64 கவிதைகள், 8 சிறுகதைகள்,19 ஒரு பக்க
கதைகள்,87 சினிமா விமர்சனங்கள்,145 கட்டுரைகள்//
எப்பா!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
தல நினைக்கறத எல்லாம் எழுதறதுக்கும் ஒரு அதிகப்படியான திறமை வேணும், அது உங்க எழுத்துக்கள் பிரசுரம் ஆகி இருக்குற புள்ளிவிபரங்களே சொல்லுது, வாழ்த்துக்கள் தல, நல்லாயிருக்குது :-)
அசத்தல் நினைவுகள் பள்ளி பருவம் முதல் நட்புகளின் அறிமுகம் வரை அலசல் அருமை . பகிர்வுக்கு நன்றி
இவ்வளோ சாதிச்சிருக்கீங்க! ரொம்ப சந்தோசமா இருக்கு. இன்னும் நிறைய சாதிக்கணும் பாஸ்! அதுசரி நீங்க எதுக்கு மத்தவங்க மேல பொறாமைப் பட்டுக்கிட்டு?. திறமை இல்லாதவங்கதான் அடுத்தவங்க மேல பொறாமைப் படுவாங்க! உங்ககிட்டதான் நெறைய இருக்கே! அப்புறம் எதுக்கு சார் பொறாமை வரணும்? சார் உங்ககிட்ட ஒரு கேள்வி நீங்க சினிமாவுல காமெடி ஸ்கிரிப்ட் எழுத ட்ரை பண்ணலையா? அல்லது முன்னாடி ஏதாவது படத்துல ஒர்க் பண்ணியிருக்கீங்களா? சினிமாவுல சாதிக்க முயற்சிக்கலையா?
நான் அழைத்தவுடன் உடனே எழுதியதற்கு நன்றி....உங்களின் இனிமையான நினைவுகள்...
தமிழ்மணத்தில் 10 வது இடம் வந்ததற்கு நான் ஏன் அப்படி பதிவு போடவில்லை என்றால் அந்த இடம் நமக்கு நிலைக்காது பிறகு ஏன் வீண் விளம்பரம் அதனால் தான் அந்த மாதரி பதிவு போடுவதற்கு பதில் சும்மா இருக்கலாம் அதனால் தான் போடவில்லை. எனக்கு பதில் நீங்கள் அதை பற்றி உங்கள் பதிவில் சொல்லிவிட்டீர்களே
சின்ன வயதிலிருந்தே உங்களின் ஜோக்குகளை படித்து வந்துள்ளேன்! எனக்கு மிகவும் பிடித்தேன்!
//நான் எழுதி பிரசுரம் ஆனவை 9867 ஜோக்ஸ், 64 கவிதைகள், 8 சிறுகதைகள்,19 ஒரு பக்க கதைகள்,87 சினிமா விமர்சனங்கள்,145 கட்டுரைகள்//
பட்டியல் தொடர வாழ்த்துக்கள்
///ஹாஸ்பிடல்,சுடுகாடு,அநாதை இல்லங்கள் சென்று வாழ்க்கையின் நிலை இல்லாமை தத்துவத்தை எனக்கு நானே உணர்த்திக்கொண்டு என்னை நானே புதுப்பித்துக்கொள்வேன்.////
குட் சிபி..
வலையுலகில் உங்கள் அபார வளர்ச்சிக்கு என் வாழ்த்துக்கள்...தொடர்ந்து நல்லா பண்ணுங்க சிபி..நிறைய பதிவு கொடுக்கனுங்கிரத்தை விட..நல்ல உபயோகமான பதிவுகளையும் அடிக்கடி போடுங்க...ஆல் த பெஸ்ட் சகோ..:)) ஹாப்பி பொங்கல்...
//நான் அழைத்தவுடன் உடனே எழுதியதற்கு நன்றி....உங்களின் இனிமையான நினைவுகள்...
தமிழ்மணத்தில் 10 வது இடம் வந்ததற்கு நான் ஏன் அப்படி பதிவு போடவில்லை என்றால் அந்த இடம் நமக்கு நிலைக்காது பிறகு ஏன் வீண் விளம்பரம் அதனால் தான் அந்த மாதரி பதிவு போடுவதற்கு பதில் சும்மா இருக்கலாம் அதனால் தான் போடவில்லை. எனக்கு பதில் நீங்கள் அதை பற்றி உங்கள் பதிவில் சொல்லிவிட்டீர்களே //
சௌந்தர்..really super da...இந்த வயதில் இவ்வளவு matured ஆ யோசிக்கிரியே..குட்..சிபி சார்..நீங்களும் அதை பெருந்தன்மையா சொன்னதும் பெரிய விஷயம்...
நீங்கள் நீண்ட காலமாக பத்த்ரிக்கை துறையில் உள்ளதை நானறிவேன்.. ஆனால் உங்களுடையா சாதனைகள் என்னை மலைக்க வைக்கிறது...
நல்ல பகிர்வு... தாங்கள் மென் மேலும் வளர இந்த சிறுவனின் வாழ்த்துக்கள்..
சிபி...உங்களை நினைக்கச் சந்தோஷமாயிருக்கு.
பெருமையாயிருக்கு.வாழ்த்துகள்.
வாழ்த்துக்கள் நண்பரே.
// இத்துடன் முடித்துக்கொள்கிறேன்தேவைப்பட்டால் இதன் அடுத்த பாகத்தை மீண்டும் எழுதுவேன்//
அப்படியா... அப்படின்னா ஓகே... எதிர்பார்க்கிறேன்...
Post a Comment