Thursday, January 06, 2011

நான் ஹிட்ஸ்க்கு அலைகிறேனா?

https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiv9a8IOHdvF0gfiPaKx9SCDZahJdFq5JguoDX6aLiDZn5uzbcPDwcqmTlHw9UUWyRxLJyy3-9Vg3cHsbNX5a29GD9pjuu_30upFrg2s5wp6mBiRFsgzgYfLHEypOosb7uRr6tlN_kQkiY/s1600/rok.jpg
நல்ல நேரம்  சதிஷ் நேற்று சேட்டிங்கில் வந்தார்..
அவர் கேட்ட கேள்விகளும் ,நான் அளித்த பதில்களும்..

1.ஹிட்ஸ் பதிவு எழுதி பரபரப்பை கிளப்புவது எப்படி?

அது ரொம்ப ஈசி ஆச்சே... ஹிட்ஸ்க்காக எழுதுவது தப்பு..அது வேண்டாம்..அப்ப்டின்னு தாக்கி எழுதுனா சூப்பர்ஹிட் ஆகிடுமே...

2..ஒரு நாளைக்கு மூன்று பதிவுகள் யாரிடம் போட்டி போடுகிறீர்கள்?

நியூ இயர் அன்னைக்கிஆஃபீஸ் லீவ். அதனால தெரியாத்தனமா 3 போஸ்ட் போட்டுட்டேன்.. அது ஒரு குத்தமாப்பா.. ஆளாளுக்கு வறுத்து எடுக்கறீங்களே , அது ஒண்ணுமில்ல நியூ இயர் அன்னைக்கு தமிழ்மணம் ஓட்டுப்பட்டை வேலை செய்யலைய்யாம்

அது தெரியாம பதிவு போட்டு 3 மணி நேரம் ஆகியும் நமக்கு ஓட்டே விழலையே பதிவு ஊத்திக்கிச்சோன்னு நினைச்சு இன்னொரு பதிவு போட்டேன், அதுவும் எடுபடலை... அப்புறம் இன்னொரு பதிவு... அப்புறம் அடுத்த நாள்தான் மேட்டர் தெரிஞ்சிது... நாட்ல 1008 பிரச்சனை இருக்கு அதை எல்லாம் விட்டுட்டு ஒரு மொக்கைப்பதிவர் 3 போஸ்ட் போட்டதைப்பத்தி ஆராய்ச்சி பண்றீங்களே.. இது நியாயமா?

3. நீங்க 24 மணி நேரமும் பதிவிடுவதையே சிந்திப்பீர்களா..?

அப்படி எல்லாம் ஒண்ணுமில்லை.. 2 மணி நேரம் நெட்ல செலவு பண்ணுவேன்..
அப்பப்ப கைல சரக்கு இல்லைன்னா என்ன மேட்டர் போடலாம்னு சிந்திப்பேன்.. அவ்வளவுதான்..

4.ஒரு நாளைக்கு எவ்வளவு நேரம் இண்டெர்நெட்டில் செலவு செய்கிறீர்கள்?

காலைல ஒரு மணீ நேரம், நைட் ஒரு மணீ நேரம் அவ்வளவுதான். எப்பவாவது ஃபீல்டு ஒர்க்னு வெளில போறப்ப நெட் செண்ட்டர் போவேன்..

5.கமெண்ட்ஸ்,ஓட்டு அதிகம் வாங்குவது அவசியமா?

என்னைப்பொறுத்த்வரை தேவை இல்லைன்னுதான் நினைக்கறேன்.படிக்கறவங்க நல்லாருக்குன்னு சொன்னாலே போதும்.ஆனா குறைஞ்ச பட்சம் 8 ஓட்டாவது வாங்குனாத்தான் தமிழ்மணம் முகப்புல வருது, அதனால ஓட்டைப்பற்றி கவலைப்பட வேண்டி வருது.. கமெண்ட்ஸ் நிறைய வந்தா நமக்கு உற்சாகமா இருக்கும். ஏன்னா ஒரு படைப்பாளிக்கு சன்மானமா கிடைக்கறது அங்கீகாரம்தானே..எல்லா படைபாளிகளும் மக்களோட அங்கீகாரத்துக்குத்தானே ஏங்கறாங்க..?

6.தரம் உள்ள பதிவு,தரமற்ற பதிவு என எப்படி கண்டுபிடிப்பது?

மக்களுக்கு யூஸ் ஆகற மாதிரி எழுதப்படும் எல்லாபதிவும் தரமானதுதான். தொப்பி தொப்பி, விக்கி உலகம், தேவியர் உள்ளம் திருப்பூர் ஜோதி,ம தி சுதா போன்றவர்களுடைய எழுத்துக்களை உதாரணமாய் சொல்லலாம்.நான் , நீ எழுதறதெல்லாம் சும்மா டைம் பாசிங்க்குக்கு. நீயாவது அப்பப அரசியல் கட்டுரை போட்டு அசத்தறே.  ஆனா நான் மொக்கை ஜோகஸ்

, சினிமா விமர்சனம்னு காலத்தை ஓட்டறேன்.. பலர் சுட்டிக்காட்டறாங்க..கொஞ்சம் கொஞ்சமா திருந்தலாம்னு ஐடியா..

7.எதிர்காலத்தில் வலைப்பதிவர்களுக்கு அங்கீகாரம்,வளர்ச்சி எப்படி இருக்கும் என நீங்கள் நினைக்கிறீர்கள்?

 கரு பழனியப்பன் சென்னைப்பதிவர்களை அழைத்தது ஒரு திருப்பு முனை. நாளாவட்டத்தில்  எல்லா இயக்குநர்களுமே..அதை ஃபாலோ பண்ணலாம்.பத்திரிக்கைகள் வலைப்பதிவுகள உன்னிப்பா கவனிக்க ஆரம்பிச்சிருக்காங்க..மாற்றம் வரும்.

61 comments:

நாரதர் கலகம் said...

வந்துட்டேன்ல வடை வாங்க

நண்டு @நொரண்டு -ஈரோடு said...

நல்ல கேள்வி பதில்கள் .

நாரதர் கலகம் said...
This comment has been removed by the author.
டிலீப் said...

//நியூ இயர் அன்னைக்கிஆஃபீஸ் லீவ். அதனால தெரியாத்தனமா 3 போஸ்ட் போட்டுட்டேன்.. அது ஒரு குத்தமாப்பா.. ஆளாளுக்கு வறுத்து எடுக்கறீங்களே , அது ஒண்ணுமில்ல நியூ இயர் அன்னைக்கு தமிழ்மணம் ஓட்டுப்பட்டை வேலை செய்யலைய்யாம்

அது தெரியாம பதிவு போட்டு 3 மணி நேரம் ஆகியும் நமக்கு ஓட்டே விழலையே பதிவு ஊத்திக்கிச்சோன்னு நினைச்சு இன்னொரு பதிவு போட்டேன், அதுவும் எடுபடலை... அப்புறம் இன்னொரு பதிவு... அப்புறம் அடுத்த நாள்தான் மேட்டர் தெரிஞ்சிது... நாட்ல 1008 பிரச்சனை இருக்கு அதை எல்லாம் விட்டுட்டு ஒரு மொக்கைப்பதிவர் 3 போஸ்ட் போட்டதைப்பத்தி ஆராய்ச்சி பண்றீங்களே.. இது நியாயமா? //

அதுதானே நியாயமா???

ஆமினா said...

பேட்டி சூப்பரா இருந்துச்சுங்க

Bibiliobibuli said...

பேட்டி நன்று.

அப்பிடியே இன்னோர் கேள்வி எப்போ "வடை எனக்குத்தான்" அப்பிடீன்னு சொல்றத நிறுத்துவாங்க?

தினேஷ்குமார் said...

பாஸ்கிட்ட இன்னைக்கு சரக்கு வேற இல்லைபோல அதான் பதிவர் போட்டியோ சாரி பாஸ் பேட்டியோ

எல் கே said...

தல ப்ரீயா விடு

a said...

//
எப்பவாவது ஃபீல்டு ஒர்க்னு வெளில போறப்ப நெட் செண்ட்டர் போவேன்..
//
தப்பா எழுதிட்டீங்க போல :))
//

எப்பவாவது ஃபீல்டு ஒர்க்னு சொல்லிட்டு வெளில போறப்ப நேரா நெட் செண்ட்டர் போவேன்..

Chitra said...

அடேங்கப்பா..... நல்லா அலசி காயப் போட்டு இருக்கீங்களே......

கவி அழகன் said...

அருமை அருமை கலக்கிறிங்க

test said...

சூப்பர் பாஸ்! :-)

Unknown said...

நல்ல கேள்விகள் நல்ல விளக்கங்கள். பதிவுலகில் ஒவ்வொருவரும் ஒவ்வொரு கொள்கைகளுடன் தான் இருக்கிறார்கள்.
நீங்கள் உங்கள் பாணியில் தொடருங்கள்.

Unknown said...

பேட்டி சூப்பர்..

Anonymous said...

கேள்வி பதிலெல்லாம் நல்லா தான் இருக்கு..
ஆனா எங்கயோ சின்னதா யார்மேலயோ கோபம் தெரியுதே..

Unknown said...

///அப்பப்ப கைல சரக்கு இல்லைன்னா என்ன மேட்டர் போடலாம்னு சிந்திப்பேன்.. அவ்வளவுதான்..///

totally double meaning

karthikkumar said...

கைல சரக்கு இல்லைன்னா//
சரக்கு இல்லேன்னா கவர்மென்ட் கடைக்கு போலாம்ல சித்தப்பு....:)

Anonymous said...

இங்கியும் போட்டாச்சா..விளங்கிடும்....

Anonymous said...

இங்கியும் போட்டாச்சா..விளங்கிடும்....

Sathish said...

நல்ல நேரம் சதீஷ் பேட்டி எல்லாம் எடுக்கறீங்க போல...

சசிகுமார் said...

விடுங்க பாஸ் அவுங்களுக்கு சொல்ல மட்டும் தான் தெரியும் வேறு ஒரு புண்ணாக்கும் தெரியாது.

Unknown said...

பேட்டி சூப்பர் தல, தமிழ்மணத்துல ஓட்டு போட முடியல

ஆனந்தி.. said...

தலைப்பை பார்த்துட்டு ஏதோ ஏழரைன்னு வந்தால்...வந்தால்.....:))))))

சிநேகிதன் அக்பர் said...

//ஏன்னா ஒரு படைப்பாளிக்கு சன்மானமா கிடைக்கறது அங்கீகாரம்தானே..எல்லா படைபாளிகளும் மக்களோட அங்கீகாரத்துக்குத்தானே ஏங்கறாங்க..?//

உண்மை

Anonymous said...

//பத்திரிக்கைகள் வலைப்பதிவுகள உன்னிப்பா கவனிக்க ஆரம்பிச்சிருக்காங்க..மாற்றம் வரும்.//

பத்திரிக்கைகளிலா.... பதிவர் அங்கீகாரத்திலா? கிடைத்தால் சந்தோஷம்.

'பரிவை' சே.குமார் said...

இங்க பாருப்பா...
பேட்டியெல்லாம் வருது... கலக்குங்க...

பன்னிக்குட்டி ராம்சாமி said...

தன்னிலை விளக்கம்..........!!!

சி.பி.செந்தில்குமார் said...

நாரதர் கலகம் said...

வந்துட்டேன்ல வடை வாங்க
January 6, 2011 7:51 AM

ayyayyoo kalakam? i get fear..ha ha ha

welcome

சி.பி.செந்தில்குமார் said...

நண்டு @நொரண்டு -ஈரோடு said...

நல்ல கேள்வி பதில்கள் .

thanx sir

சி.பி.செந்தில்குமார் said...

டிலீப் said...

//நியூ இயர் அன்னைக்கிஆஃபீஸ் லீவ். அதனால தெரியாத்தனமா 3 போஸ்ட் போட்டுட்டேன்.. அது ஒரு குத்தமாப்பா.. ஆளாளுக்கு வறுத்து எடுக்கறீங்களே , அது ஒண்ணுமில்ல நியூ இயர் அன்னைக்கு தமிழ்மணம் ஓட்டுப்பட்டை வேலை செய்யலைய்யாம்

அது தெரியாம பதிவு போட்டு 3 மணி நேரம் ஆகியும் நமக்கு ஓட்டே விழலையே பதிவு ஊத்திக்கிச்சோன்னு நினைச்சு இன்னொரு பதிவு போட்டேன், அதுவும் எடுபடலை... அப்புறம் இன்னொரு பதிவு... அப்புறம் அடுத்த நாள்தான் மேட்டர் தெரிஞ்சிது... நாட்ல 1008 பிரச்சனை இருக்கு அதை எல்லாம் விட்டுட்டு ஒரு மொக்கைப்பதிவர் 3 போஸ்ட் போட்டதைப்பத்தி ஆராய்ச்சி பண்றீங்களே.. இது நியாயமா? //

அதுதானே நியாயமா??

thanx dilip

சி.பி.செந்தில்குமார் said...

Delete
Blogger ஆமினா said...

பேட்டி சூப்பரா இருந்துச்சுங்க

thanx aamina

சி.பி.செந்தில்குமார் said...

Rathi said...

பேட்டி நன்று.

அப்பிடியே இன்னோர் கேள்வி எப்போ "வடை எனக்குத்தான்" அப்பிடீன்னு சொல்றத நிறுத்துவாங்க

thanx rathi.. now 1 st cut... sususoru, me the 1st came

சி.பி.செந்தில்குமார் said...

dineshkumar said...

பாஸ்கிட்ட இன்னைக்கு சரக்கு வேற இல்லைபோல அதான் பதிவர் போட்டியோ சாரி பாஸ் பேட்டியோ

hi hi hi public public

சி.பி.செந்தில்குமார் said...

எல் கே said...

தல ப்ரீயா விடு

January 6, 2011 8:41

ok periappa , i always honour to the seniors

சி.பி.செந்தில்குமார் said...

Chitra said...

அடேங்கப்பா..... நல்லா அலசி காயப் போட்டு இருக்கீங்களே......

hi hi washing machine newly bought . ha ha

yr new logo.. m m

சி.பி.செந்தில்குமார் said...

Delete
Blogger வழிப்போக்கன் - யோகேஷ் said...

//
எப்பவாவது ஃபீல்டு ஒர்க்னு வெளில போறப்ப நெட் செண்ட்டர் போவேன்..
//
தப்பா எழுதிட்டீங்க போல :))
//

எப்பவாவது ஃபீல்டு ஒர்க்னு சொல்லிட்டு வெளில போறப்ப நேரா நெட் செண்ட்டர் போவேன்..

hi hi public public, my manager if c this?

சி.பி.செந்தில்குமார் said...

Delete
Blogger யாதவன் said...

அருமை அருமை கலக்கிறிங்க

thanx yadhava

சி.பி.செந்தில்குமார் said...

Blogger ஜீ... said...

சூப்பர் பாஸ்! :-

thanx g

சி.பி.செந்தில்குமார் said...

பாரத்... பாரதி... said...

நல்ல கேள்விகள் நல்ல விளக்கங்கள். பதிவுலகில் ஒவ்வொருவரும் ஒவ்வொரு கொள்கைகளுடன் தான் இருக்கிறார்கள்.
நீங்கள் உங்கள் பாணியில் தொடருங்க

ok thala

சி.பி.செந்தில்குமார் said...

பதிவுலகில் பாபு said...

பேட்டி சூப்பர்..

thanx babu

சி.பி.செந்தில்குமார் said...

இந்திரா said...

கேள்வி பதிலெல்லாம் நல்லா தான் இருக்கு..
ஆனா எங்கயோ சின்னதா யார்மேலயோ கோபம் தெரியுதே..

hi hi hi

சி.பி.செந்தில்குமார் said...

நா.மணிவண்ணன் said...

///அப்பப்ப கைல சரக்கு இல்லைன்னா என்ன மேட்டர் போடலாம்னு சிந்திப்பேன்.. அவ்வளவுதான்..///

totally double meaning

ada paavi

சி.பி.செந்தில்குமார் said...

karthikkumar said...

கைல சரக்கு இல்லைன்னா//
சரக்கு இல்லேன்னா கவர்மென்ட் கடைக்கு போலாம்ல சித்தப்பு....:)

hi hi

சி.பி.செந்தில்குமார் said...

ஆர்.கே.சதீஷ்குமார் said...

இங்கியும் போட்டாச்சா..விளங்கிடும்....

sorry sadhish , no new sarakku in my hand...

சி.பி.செந்தில்குமார் said...

Blogger Sathishkumar said...

நல்ல நேரம் சதீஷ் பேட்டி எல்லாம் எடுக்கறீங்க போல...

next u

சி.பி.செந்தில்குமார் said...

சசிகுமார் said...

விடுங்க பாஸ் அவுங்களுக்கு சொல்ல மட்டும் தான் தெரியும் வேறு ஒரு புண்ணாக்கும் தெரியாது.

January 6, 2011 12:44 PM

!as usual u just make an attendence, but u support me .thanx sasi

சி.பி.செந்தில்குமார் said...

இரவு வானம் said...

பேட்டி சூப்பர் தல, தமிழ்மணத்துல ஓட்டு போட முடியல

no problem boss

சி.பி.செந்தில்குமார் said...

ஆனந்தி.. said...

தலைப்பை பார்த்துட்டு ஏதோ ஏழரைன்னு வந்தால்...வந்தால்.....:))))))

if u want 7.30 c the watch daily at morning &evening after 7.29 hi hi hi

சி.பி.செந்தில்குமார் said...

சே.குமார் said...

இங்க பாருப்பா...
பேட்டியெல்லாம் வருது... கலக்குங்க...

thnx kumar

சி.பி.செந்தில்குமார் said...

பன்னிக்குட்டி ராம்சாமி said...

தன்னிலை விளக்கம்.....

thanx for comng ramsamy annae

ரஹீம் கஸ்ஸாலி said...

அட விடுங்க....எவ்வளவோ பேரு பதிவு போடறாங்க...எல்லோருக்குமா ஹிட்ஸ் கிடைக்குது. அதுக்கெல்லாம் ஒரு கொடுப்பினை வேணும் பாஸ்...நீங்க தொடர்ந்து கலக்குங்க....தமிழ் மணத்தில இந்த வருடம் பூரா முதலிடத்தில் இருக்க வாழ்த்துக்கள்.

சி.பி.செந்தில்குமார் said...

ayyo amma vaenaam vaenaam . 4 weeks ,,adhukkae thaangakal/.. haa haa

எஸ்.ஏ.சரவணக்குமார் said...

//கொஞ்சம் கொஞ்சமா திருந்தலாம்னு ஐடியா..//

தல, உங்க ஒரிஜினாலிட்டியே அதுத்தான்! கீப் (ஐயோ ரெட்ட அர்த்தம் இல்லிங்கோ...) இட் அப்..!

ஜோதிஜி said...

தேவியர் இல்லம் உங்கள் உள்ளத்தில் இருப்பதை நினைத்து மகிழ்ச்சி. தோன்றுவதை எழுதிவிட்டு நகர்ந்து போய்விடுங்கள். லாவணியை தவிருங்கள். வலையுலகில் பதில் சொல்லவேண்டுமானால் தினமும் சொல்லிக் கொண்டேயிருக்கவேண்டும்.

ILA (a) இளா said...

ஹிட்ஸ்க்காக நீங்க அலையறதா? ஹிட்ஸ்தாங்க உங்களைத் தேடி அலையுது

இப்படி
சும்மா ஏத்திவிட்டு லூஸான பின்னாடி சந்தோசப்படும் சங்கம்

ILA (a) இளா said...

ஹிட்ஸ்க்காக நீங்க அலையறதா? ஹிட்ஸ்தாங்க உங்களைத் தேடி அலையுது

இப்படி
சும்மா ஏத்திவிட்டு லூஸான பின்னாடி சந்தோசப்படும் சங்கம்

Philosophy Prabhakaran said...

இந்த இடுகைக்கு கருத்து கூற விரும்பவில்லை...

சி.பி.செந்தில்குமார் said...

எஸ்.ஏ.சரவணக்குமார் said...

//கொஞ்சம் கொஞ்சமா திருந்தலாம்னு ஐடியா..//

தல, உங்க ஒரிஜினாலிட்டியே அதுத்தான்! கீப் (ஐயோ ரெட்ட அர்த்தம் இல்லிங்கோ...) இட் அப்..!

thanx s a s

சி.பி.செந்தில்குமார் said...

//கொஞ்சம் கொஞ்சமா திருந்தலாம்னு ஐடியா..//

தல, உங்க ஒரிஜினாலிட்டியே அதுத்தான்! கீப் (ஐயோ ரெட்ட அர்த்தம் இல்லிங்கோ...) இட் அப்..!

January 6, 2011 6:04 PM
Delete
Blogger ஜோதிஜி said...

தேவியர் இல்லம் உங்கள் உள்ளத்தில் இருப்பதை நினைத்து மகிழ்ச்சி. தோன்றுவதை எழுதிவிட்டு நகர்ந்து போய்விடுங்கள். லாவணியை தவிருங்கள். வலையுலகில் பதில் சொல்லவேண்டுமானால் தினமும் சொல்லிக் கொண்டேயிருக்கவேண்டும்.

January 6, 2011 9:37 PM

ok sir. some confuosness, sorry.

சி.பி.செந்தில்குமார் said...

தேவியர் இல்லம் உங்கள் உள்ளத்தில் இருப்பதை நினைத்து மகிழ்ச்சி. தோன்றுவதை எழுதிவிட்டு நகர்ந்து போய்விடுங்கள். லாவணியை தவிருங்கள். வலையுலகில் பதில் சொல்லவேண்டுமானால் தினமும் சொல்லிக் கொண்டேயிருக்கவேண்டும்.

January 6, 2011 9:37 PM
Delete
Blogger ILA(@)இளா said...

ஹிட்ஸ்க்காக நீங்க அலையறதா? ஹிட்ஸ்தாங்க உங்களைத் தேடி அலையுது

இப்படி
சும்மா ஏத்திவிட்டு லூஸான பின்னாடி சந்தோசப்படும் சங்கம்

January 7, 2011 3:13 AM

hi hi ha haa haa

சி.பி.செந்தில்குமார் said...

Philosophy Prabhakaran said...

இந்த இடுகைக்கு கருத்து கூற விரும்பவில்லை...
January 7, 2011 4:00 AM

y?