Tuesday, January 04, 2011

கட்சியைக்கலைக்க முடிவெடுத்த தலைவர்

http://www.tamilulagam.net/main/images/stories/sonia-agarwal.jpg
1. தினமும் அதிகாலை 5 மணிக்கே தலைவர் எந்திரிச்சிடறாரே.?.

அப்போதானே நிறைய  ஊழல் பண்ண முடியும்?.

2.நிருபர் - மேடம், உங்க ஹாபி என்ன?

நடிகை - கல்யானம் பண்ணிக்கறதும், டைவர்ஸ்  பண்றதும்... .

3.மூன்றெழுத்தில் என் மூச்சு இருக்கும்னு தலைவர் சொல்றாரே?
கடமையா? கட்சியா?

ஊழல்தான்.

4. இங்கிலீஷ் பட டி வி டி பார்த்து  நெட்டுரு போட்டு திருடற  ஆள் நான் இல்லை...

ஓக்கே டைரக்டர் சார்.உங்களோடது சொந்த சரக்கா?

ஏன்? தமிழ்ப்படத்தை பார்த்து சீன் உருவக்கூடாதா?நான் தமிழன்,தமிழ்ப்படத்தைத்தான் உல்டா பண்ணுவேன்..

5.எனக்கும் ,என் மனைவிக்கும் ஒத்து வர்லை.

சரி, டைவர்ஸ் பண்ணி விட வேண்டியதுதானே?

ஏதோ என் மனைவிக்கு கூட பிறந்தவங்க 2 பேரு இருக்காங்க அப்படிங்கற ஒரே காரனத்துக்காக எல்லாத்தையும் பல்லைக்கடிச்சுட்டு பொறுத்துக்க வேண்டியதா இருக்கு....
http://static.webdunia.com/mwdimages/thumbnail/image/nnozizi//mywebdunia/UserData/DataC/cinemakisukisu/images/restricted/06-12-2008/sonia_agarwal_131621.jpg
6.ஜட்ஜ் - ரூ 500 திருடுன உனக்கு ரூ 5000 அபராதம்.

கைதி - என்னங்க லாஜிக்கே இல்லாத தண்டனையா இருக்கு..?

7. நிருபர் - மேடம்,பொங்கலுக்கு உங்க படம் ஏதாவது  ரிலீஸ் ஆகுதா?

நடிகை - இல்லை.அதுக்குப்பதிலா என் பேபியை ரிலீஸ் பண்றேன். நான் இப்போ 3 மாசம்.

8.விவசாயம் தழைக்கப்பாடுபடுவோம்னு தலைவர் அறைகூவல் விடுக்கறாரே?

உர ஊழலுக்கு அடிகோல் போடறார்னு அர்த்தம்.

9.நிருபர் - மேடம்,உங்களை பேட்டி எடுக்க வந்திருக்கோம்..

நடிகை - எனக்கு வேணும்,நீங்க பாட்டுக்கு எடுத்துட்டு போயிட்டா?நான் என்ன பண்றது?

10.மேடைல பேச வந்த தலைவர் 356 னு  பேசிட்டு உக்காந்துட்டாரே?என்ன அர்த்தம்?

கட்சியை கலைக்கப்போறாராம்.

டிஸ்கி 1 - சனி ,ஞாயிறு நெட் பக்கமே வராதவங்களுக்காக

1.  புத்தாண்டில் நாம் எடுக்க வேண்டிய சபதங்கள்

2. முன்னணி தமிழ் சினிமா ஹீரோக்கள் ஜோக் அடித்தால்....

3.சிந்தாமணி கொலை வழக்கு - சினிமா விமர்சனம் 18

4.அல்டாப்பு அரசியல்வாதி VS பில்டப்பு நடிக

5.ஊர் வம்பு உடம்புக்கு ஆகாது தம்பி..

6.

 7. கோட்டி - சினிமா விமர்சனம்

62 comments:

sathishsangkavi.blogspot.com said...

All Jokes Very Nice...

ஆமினா said...

கலக்கல்

a said...

//

8.விவசாயம் தழைக்கப்பாடுபடுவோம்னு தலைவர் அறைகூவல் விடுக்கறாரே?

உர ஊழலுக்கு அடிகோல் போடறார்னு அர்த்தம்
//
சிரிச்சி சிரிச்சி வயிறு வலிக்குது...

Anonymous said...

ஏதோ என் மனைவிக்கு கூட பிறந்தவங்க 2 பேரு இருக்காங்க அப்படிங்கற ஒரே காரனத்துக்காக எல்லாத்தையும் பல்லைக்கடிச்சுட்டு பொறுத்துக்க வேண்டியதா இருக்கு//

hihi

Anonymous said...

super jokes

Anonymous said...

soniya agarval sema sweet

Anonymous said...

adissu kilappungka

Anonymous said...

hithithithit

Anonymous said...

சிரிச்சி சிரிச்சி வயிறு வலிக்குது

Anonymous said...

சிரிச்சி சிரிச்சி வயிறு வலிக்குது

Anonymous said...

சிரிச்சி சிரிச்சி வயிறு வலிக்குது

Anonymous said...

சிரிச்சி சிரிச்சி வயிறு வலிக்குது

Anonymous said...

சிரிச்சி சிரிச்சி வயிறு வலிக்குது

Anonymous said...

சிரிச்சி சிரிச்சி வயிறு வலிக்குது

Anonymous said...

சிரிச்சி சிரிச்சி வயிறு வலிக்குது

Anonymous said...

சிரிச்சி சிரிச்சி வயிறு வலிக்குது

Anonymous said...

சிரிச்சி சிரிச்சி வயிறு வலிக்குது

Anonymous said...

சிரிச்சி சிரிச்சி வயிறு வலிக்குது

Anonymous said...

rippitteeeeeeiiiiiiiiiiiiiiii

சசிகுமார் said...

நல்ல ஜோக் நண்பா

Sathish said...

//9.நிருபர் - மேடம்,உங்களை பேட்டி எடுக்க வந்திருக்கோம்..

நடிகை - எனக்கு வேணும்,நீங்க பாட்டுக்கு எடுத்துட்டு போயிட்டா?நான் என்ன பண்றது?//

எப்படி உங்களால மட்டும் இப்படிஎல்லாம்....

Sathish said...

சிரிச்சி சிரிச்சி வயிறு வலிக்குது

Sathish said...

சிரிச்சி சிரிச்சி வயிறு வலிக்குது

'பரிவை' சே.குமார் said...

All Jokes Very Nice...

ரஹீம் கஸ்ஸாலி said...

அதிகமாக சிரித்து வயிற்றுவலி வந்த காரணத்தால் இரண்டு வயிற்றுவலி மாத்திரை அனுப்பவும்.

ஒரே கமன்ட நிறைய தடவை போட்டு சாகடிச்சுடுவோம்ல....

Unknown said...

கலக்கல் sir

தினேஷ்குமார் said...

8.விவசாயம் தழைக்கப்பாடுபடுவோம்னு தலைவர் அறைகூவல் விடுக்கறாரே?

உர ஊழலுக்கு அடிகோல் போடறார்னு அர்த்தம்.

இது சூப்பர் பாஸ்

முனைவ்வ்வர் பட்டாபட்டி.... said...

பல்லு விளக்கும்முன் ஒன்னு, விளக்கியபின் ஒன்னுனு போட்டு தள்ளீறீங்க...ஹா,ஹா..

இவ்வளவு பதிவ படிக்கவே ரெண்டு நாள் ஆகும் போல...

உம்..நடக்கட்டும்..நடக்கட்டும்..
ஏன் பாஸ்.. முழுநேர பதிவராயிட்டீங்களா?..

அஞ்சா சிங்கம் said...

அட்ராசக்க .............................................
அட்ராசக்க அட்ராசக்க அட்ராசக்க அட்ராசக்க
படங்கள் எல்லாம் சூப்பரு ........

முத்தரசு said...

இது எல்லாம் ஜோக்கு நாங்க சிரிக்கணுமா? நீங்க ஹிட் ஆகணும் என்பதற்காக எங்கள் நேரத்தை வீண்..................

சௌந்தர் said...

இங்கிலீஷ் பட டி வி டி பார்த்து நெட்டுரு போட்டு திருடற ஆள் நான் இல்லை...

ஓக்கே டைரக்டர் சார்.உங்களோடது சொந்த சரக்கா?

ஏன்? தமிழ்ப்படத்தை பார்த்து சீன் உருவக்கூடாதா?நான் தமிழன்,தமிழ்ப்படத்தைத்தான் உல்டா பண்ணுவேன்..////

எந்த டைரக்டர் பேசுறதை பார்த்தீங்க அவர் கோவப் பட போறார் உண்மையை சொன்னதற்கு

Senthil Kumar said...

Mokka thanga mudiyala..

Philosophy Prabhakaran said...

// நிருபர் - மேடம், உங்க ஹாபி என்ன?

நடிகை - கல்யானம் பண்ணிக்கறதும், டைவர்ஸ் பண்றதும்... . //

இதுக்குதானே சோனியா அகர்வால் படம் போட்டீங்க...

சி.பி.செந்தில்குமார் said...

சங்கவி said...

All Jokes Very Nice...

tks sangavi

சி.பி.செந்தில்குமார் said...

ஆமினா said...

கலக்கல்

tks aamina

சி.பி.செந்தில்குமார் said...

வழிப்போக்கன் - யோகேஷ் said...

//

8.விவசாயம் தழைக்கப்பாடுபடுவோம்னு தலைவர் அறைகூவல் விடுக்கறாரே?

உர ஊழலுக்கு அடிகோல் போடறார்னு அர்த்தம்
//
சிரிச்சி சிரிச்சி வயிறு வலிக்குது...

tks pa

சி.பி.செந்தில்குமார் said...

ஆர்.கே.சதீஷ்குமார் said...

ஏதோ என் மனைவிக்கு கூட பிறந்தவங்க 2 பேரு இருக்காங்க அப்படிங்கற ஒரே காரனத்துக்காக எல்லாத்தையும் பல்லைக்கடிச்சுட்டு பொறுத்துக்க வேண்டியதா இருக்கு//

hihi

haa haa ha

சி.பி.செந்தில்குமார் said...

super jokes

January 4, 2011 10:24 AM
Delete
Blogger ஆர்.கே.சதீஷ்குமார் said...

soniya agarval sema sweet

karur a ph ..let try?

சி.பி.செந்தில்குமார் said...

சசிகுமார் said...

நல்ல ஜோக் நண்பா

tks sasi

சி.பி.செந்தில்குமார் said...

karthikkumar said...

:))
tks karthi

சி.பி.செந்தில்குமார் said...

Sathishkumar said...

//9.நிருபர் - மேடம்,உங்களை பேட்டி எடுக்க வந்திருக்கோம்..

நடிகை - எனக்கு வேணும்,நீங்க பாட்டுக்கு எடுத்துட்டு போயிட்டா?நான் என்ன பண்றது?//

எப்படி உங்களால மட்டும் இப்படிஎல்லாம்.... hi hi

சி.பி.செந்தில்குமார் said...

சிரிச்சி சிரிச்சி வயிறு வலிக்குது

January 4, 2011 11:01 AM
Delete
Blogger Sathishkumar said...

சிரிச்சி சிரிச்சி வயிறு வலிக்குது

tks

சி.பி.செந்தில்குமார் said...

சே.குமார் said...

All Jokes Very Nice...

tks kumar

சி.பி.செந்தில்குமார் said...

ரஹீம் கஸாலி said...

அதிகமாக சிரித்து வயிற்றுவலி வந்த காரணத்தால் இரண்டு வயிற்றுவலி மாத்திரை அனுப்பவும்.

hi hi i will send u caption d v d

சி.பி.செந்தில்குமார் said...

ரஹீம் கஸாலி said...

ஒரே கமன்ட நிறைய தடவை போட்டு சாகடிச்சுடுவோம்ல....

ha ha ha

சி.பி.செந்தில்குமார் said...

விக்கி உலகம் said...

கலக்கல் sir

tks vikki

சி.பி.செந்தில்குமார் said...

dineshkumar said...

8.விவசாயம் தழைக்கப்பாடுபடுவோம்னு தலைவர் அறைகூவல் விடுக்கறாரே?

உர ஊழலுக்கு அடிகோல் போடறார்னு அர்த்தம்.

இது சூப்பர் பாஸ்

tks dinesh

சி.பி.செந்தில்குமார் said...

பட்டாபட்டி.... said...

பல்லு விளக்கும்முன் ஒன்னு, விளக்கியபின் ஒன்னுனு போட்டு தள்ளீறீங்க...ஹா,ஹா..

இவ்வளவு பதிவ படிக்கவே ரெண்டு நாள் ஆகும் போல...

உம்..நடக்கட்டும்..நடக்கட்டும்..
ஏன் பாஸ்.. முழுநேர பதிவராயிட்டீங்களா?..

haa haa haa

சி.பி.செந்தில்குமார் said...

அஞ்சா சிங்கம் said...

அட்ராசக்க .............................................
அட்ராசக்க அட்ராசக்க அட்ராசக்க அட்ராசக்க
படங்கள் எல்லாம் சூப்பரு ........

lollu?

சி.பி.செந்தில்குமார் said...

மனசாட்சி said...

இது எல்லாம் ஜோக்கு நாங்க சிரிக்கணுமா? நீங்க ஹிட் ஆகணும் என்பதற்காக எங்கள் நேரத்தை வீண்..................

hi hi hi

சி.பி.செந்தில்குமார் said...

சௌந்தர் said...

இங்கிலீஷ் பட டி வி டி பார்த்து நெட்டுரு போட்டு திருடற ஆள் நான் இல்லை...

ஓக்கே டைரக்டர் சார்.உங்களோடது சொந்த சரக்கா?

ஏன்? தமிழ்ப்படத்தை பார்த்து சீன் உருவக்கூடாதா?நான் தமிழன்,தமிழ்ப்படத்தைத்தான் உல்டா பண்ணுவேன்..////

எந்த டைரக்டர் பேசுறதை பார்த்தீங்க அவர் கோவப் பட போறார் உண்மையை சொன்னதற்கு

haa haa

சி.பி.செந்தில்குமார் said...

Senthil Kumar said...

Mokka thanga mudiyala..

hi hi mokkai padhivar mokkai jok

சி.பி.செந்தில்குமார் said...

Delete
Blogger Philosophy Prabhakaran said...

// நிருபர் - மேடம், உங்க ஹாபி என்ன?

நடிகை - கல்யானம் பண்ணிக்கறதும், டைவர்ஸ் பண்றதும்... . //

இதுக்குதானே சோனியா அகர்வால் படம் போட்டீங்க...

hi hi s