Friday, December 03, 2010

ரத்த சரித்திரம் - சினிமா விமர்சனம்

https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEinvPayadxDGa7c_tOqOZIJMXn-u6bx9WJGSkh8lBecMkHOl-s8_SRqO6hnMqVYkvHj-hIWhkq_uHA71HitFLVF4VTfNO7DhAIeHq3Qh0h25r0Z7dj5CLBbDOnGQ39eggetNHsGoREx0kw/s1600/raththa_charithram_posters_wallpapers_02.jpgஅட
தொடர்ந்து 5 ஹிட் படங்களையும் ,லேட்டஸ்ட்டாக ஒரு மெகா ஹிட்டையும்
கொடுத்த சூர்யாதான் ஹீரோ -ஹிந்திப்பட உலகின் ஹிட் மேக்கர் என பெயர்
பெற்ற ராம்கோபால் வர்மாதான் டைரக்டர்.பின் புலமும்,அரசியல் செல்வாக்கும்
கொண்ட தயாநிதி அழகிரிதான் தயாரிப்பாளர்.இவர்கள் மூவரும் இணையும்
ஆக்‌ஷன் படம் என்றால் எதிர்பார்ப்புக்கு கேட்கவா வேண்டும்?

ஆனால் அதீத எதிர்பார்ப்புக்குள்ளான படங்கள் பெரும்பாலும் பலத்த வெற்றியை
பெற்றதில்லை.படத்தோட கதை என்ன?சினிமாவில் ஹீரோ பிளஸ் அரசியலில் முதல்வர் நாற்காலியை குறி வைப்பவர் (சிரஞ்சீவியை தாக்கறாரோ?) தனது
அரசியல் எதிரிகளை ஸ்கெட்ச் மார்க் பண்ணி தூக்கிக்கொண்டேஇருக்கும்போது எதிர்பாராத விதமாக அவருக்கு சம்பந்தமே இல்லாத ஒருவரை கொலைசெய்து விட கொலை ஆனவரின் மகன் பழிக்குப்பழி வாங்குவதே கதை.

 1985களில் வழக்கொழிந்த ரிவஞ்ச் சப்ஜெக்ட்டை மீண்டும் ஆரம்பித்து
வைப்பதில் இயக்குநருக்கு அப்படி என்ன ஒரு சந்தோஷமோ?ஆனால் இதில்
வித்தியாசமான 2 அம்சங்கள் உண்டு.1.ஹீரோதான் வில்லனை கொல்ல
ஆசைப்படுகிறான்,வில்லன் ஹீரோவைக்கொல்ல வேண்டாம் என நினைக்கிறான்.அதே போல் வில்லனுக்கு ஜோடியாக வருபவர் ஹீரோவுக்கு சப்போர்ட்டாக பேசும்போது அதில் உள்ள நியாயத்தை வில்லன் ஏற்றுக்கொள்கிறார்.

படத்தில் மொத்தம் 345 கேரக்டர்கள் வருகின்றன.அதில் 289 ஆட்களை
வில்லனும் அவனது ஆட்களும் போட்டுத்தள்ளுகிறார்கள்.மிச்சம் மீதி
இருப்பவர்களை ஹீரோ போட்டுத்தள்ளுகிறான்.படம் முழுக்க வன்முறை
கொப்பளிக்கிறது.இடைவேளை விடும்போது பக்கத்து சீட் ஆளை
போட்டுத்தள்ளி விடலாமா என நமக்கே ஒரு வெறி ஏற்படும்படி
படத்தின் காட்சி அமைப்புகள் இருக்கின்றன.

ஒரு படம் பார்த்தால் மனித நேயம் வளரனும்.பரஸ்பரம் அன்பு
மலரனும்.அதுதான் நல்ல சினிமா.ஆனால் இயக்குநருக்கு அதைப்பற்றி எல்லாம்கவலை இருப்பதாக தெரியவில்லை.வன்முறையே இல்லாமல் ஆக்‌ஷன்படங்கள் எடுக்கலாம்.

சூர்யாவின் நடிப்பில் நந்தா பாதிப்பு தெரியாவண்ணம் சமாளிக்கிறார்.
முறுக்கேற்றிய உடலுடன் சண்டைக்காட்சிகளில் பிரமாதப்படுத்துகிறார்.ஒரு
சண்டைக்காட்சியிலும்,சேஸிங்க் சீனிலும் ரிஸ்க் எடுத்து டைவ் அடிக்கிறார்.
ரியாலஸ்டிக் ஜம்ப் பண்ணி கலக்குகிறார்.அவரைப்பொறுத்தவரை ஓக்கே.

பிரியாமணிதான் ஜோடி.பனித்துளிகள்  பூத்த பருத்திப்பூ மாதிரி பளிச்
என இருக்கிறார்.ஆனால் அவர் சொந்தக்குரலில் பேசும்போது கடுப்பு....

ஹீரோவின் மனைவியை கடத்தி வைத்துக்கொண்டு ஹீரோவிடம்
வில்லன் வசனம் (பேரம்) பேசுவது சலிப்பு.படத்தின் டெம்ப்போவை
ஏற்ற படம் முழுக்க தீம் மியூசிக் ஒன்றும் ஒரு பின்னணிப்பாடல்
வரிகளும் வந்து கொண்டே இருப்பது மகா போர்.

பிரியாமணி குழந்தையுடன் தப்பிக்கும் சீன் இன்னும் லெங்க்த்தி ஷாட்டாக
எடுக்கப்பட்டிருக்கவேண்டும்,மிஸ்ஆச்சா?எடிட்டிங்க்கில்போச்சா?டைரக்டருக்கே வெளிச்சம்.

கோர்ட் வளாகத்திலேயே சூர்யா வில்லனின் ஆளை போட்டுத்தள்ளும்
இடம் செம திரில்லிங்க்.அப்போது சூர்யா ஒரு ஸ்டைல் டைவ் ஒன்று அடிக்கிறார்பாருங்கள்.அடடா..

ஜெயிலுக்குள் கைதியாக இருக்கும் ஹீரோவை கலவரம் ஏற்படுத்தி
போட்டுத்தள்ள வகுக்கப்படும் திட்டம் மகா பழசு.மகாநதி உட்பட பல படங்களில் வந்தாகி விட்டது.

 http://www.cineglits.com/wp-content/gallery/ratha%20charithram/ratha-sarithiram17.jpg

இது வில்லனுக்கு ஜோடியக வரும் பார்ட்டி ஆனா வில்லி இல்ல.

மற்றபடி ஹீரோ பழி வாங்கும் படலங்களில் வரும் சீன்கள் விருமாண்டி
படத்திலும்,ஹீரோயின் தேர்தலில் நிற்கும் காட்சிகள் சிவகாசி படத்திலும்
ஏற்கனவே வந்தாகி விட்டது.

இந்த மாதிரி ஆக்‌ஷன் அல்லது வன்முறை படங்களில் படத்தின் ரிலாக்சேஷனுக்காக காதல் காட்சிகள் ரசிக்கும்படி வைத்து சமன் செய்வார்கள்.ஆனால் ராம்கோபால் வர்மா முழுக்க முழுக்க ஆக்‌ஷன் படமாக எடுக்க முடிவு செய்து விட்டார் போலும்.படம் முழுக்க சண்டை,ரத்தம்தான்.

படத்தில் வசனகர்த்தாவுக்கு வேலை கம்மி.மொத்த பட வசன ஸ்கிரிப்டே ஏ4 ஷீட்டில் 4 பக்கங்கள்தான் வரும்.

https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhf7I5D6h8KxekrDonKfF_afJ-S4aCfViCTu53edxCDcRP0SryGFJKrpQ3J3zZdNQO35ey3NAE1xrg4MZ2lCPSd7LE0PdR78O8wkdziPR5emT_QsXhyFpeHh7H2Sh6SQKZGpvfNLb_L-Gql/s1600/Ratha_Sarithiram_Movie_Stills_01.jpg

அதில் கவனிக்க வைத்த வசனங்கள் .

1.நான் அவனை பழி வாங்கறேன்.

நீ உன் லைஃப்ல ஒரு தடவையாவது கன் (GUN) எடுத்து இருக்கியா?

இல்லை,ஆனா உடம்போட ஒவ்வொரு அணுவிலும் ஆவேசம் இருக்கு.

2.  தப்பிச்சுட்டான்...தோத்துட்டேன்.

டோண்ட் ஒர்ரி,இன்னொரு வாய்ப்பு வரும்.

வராது.     வாய்ப்புங்கறது  தானா வராது,நாமே உருவாக்கனும்.

3.நான் சாவைக்கண்டு பயப்படலை,அவனை சாவடிக்காமலேயே செத்துடுவேனோன்னு பயப்படறேன்.

4.பொண்டாட்டியை வெச்சு மிரட்டுனா நீ சரண்டர் ஆகிடுவேன்னு நான் நினைக்கவே இல்லை,நானா இருந்தா இப்படி சரண்டர் ஆகி இருக்க மாட்டேன்.
ஏன்னா எனக்கு பல பொண்டாட்டி.

5. டியர்,நீ தள்ளியே இரு.என் கூடவே இருந்தா உனக்குத்தான் ஆபத்து.

நானே எப்படி என்னை விட்டு விலகி இருக்க முடியும்?

http://cinema.dinakaran.com/images/shooting-spot/rattha-charithram-location/rattha-charithram-location-02.jpg

6. உனக்கு பயமா இல்லையா?

இல்லை,சந்தோஷமா வாழறப்பதான் பயம் வரும்.இப்போ என் கிட்டே மிச்சம் மீதி இருக்கறது பழி வாங்கனும்கற வெறி மட்டும்தான்.

7. எனக்கு இப்போ 2 முகம்.நான் யாருன்னு உன் கிட்டே சொல்ல முடியும்,அவங்க கிட்டே சொல்ல முடியாது.ஒரு தலைவனா அவங்க பின்னால நான் நின்னே ஆகனும்.

8. வில்லன் - என்னைக்கொல்ல சூர்யாவுக்கு 1000 காரணம் இருக்கலாம்.ஆனா எந்தக்காரணத்தை முன்னிட்டும் நான் அவனை கொல்ல மாட்டேன்.

9. பலம்கறது  நட்பால மட்டும்தான் முடியும்,விரோதத்தால முடியாது.

10. ரத்தம் சிந்த ஆரம்பிச்சாச்சு,அது நிக்காது,அதுதான் ரத்தத்தோட குணம்.

11. வில்லன் - நான் என் வழில போறேன்,நீ உன் வழில போ.

ஹீரோ - என் வழியே உனக்கு வழியே இல்லாம பண்ணறதுதான்.

12.யார் வேணாலும் என்ன வேணாலும் நினைக்கலாம்,ஆனா நினைச்சது எல்லாத்தையும் எல்லாராலயும் செய்ய முடியாது.

13.  இப்படியே நீ கனவு கண்டுட்டே இரு,என்னை உன்னால கொல்ல முடியாது

அப்படியா?முடிஞ்சா நீ தூங்கு. பார்ப்போம்.

14.சிங்கத்தைக்கண்டு எதிர்க்கற மனோதைரியம் இருக்கறவனாலதான் காட்டுக்கு ராஜா ஆக முடியும்.

15. வில்லனைக்கொன்ன பிறகு அவனோட பாடிகார்ட்சை எப்படி சமாளிக்கறது?

பாடிகார்டோட வேலை உயிரை காப்பாத்தறது,அவனையே நாம கொன்னுட்டா அவங்களோட விசுவாசத்தை பார்க்க யார் இருக்கபோறா?அப்படின்னு அவஙக யோசிப்பாங்களே?

16.வாழ்க்கைல யாராலயும் ,எதையும் நிச்சயமா சொல்ல முடியாது.

வில்லனை ஹீரோ கொன்ற பின் படம் முடிந்து விடுகிறது,ஆனால் அதற்குப்பிறகும் 15 நிமிடம் இழுப்பது தேவை இல்லாதது.கடைசி சீனில் வில்லனின் குழந்தையை காட்டி அவன் ஹீரோவை பிற்காலத்தில் பழி வாங்கக்கூடும் என கொக்கி போடுவது இந்தப்படம்  வெற்றி பெற்றால் இரண்டாம் பாகம் எடுக்கலாம் என்ற டைரக்டரின் பேராசைதான் காரணம்.

அப்படி ஒரு வெற்றியை இந்தப்படம் பெற்று விடக்கூடாது என நல்ல சினிமாவை வரவேற்பவர்கள் சார்பாக நாம் பிரார்த்திக்க வேண்டியதுதான்.

ஏ செண்ட்டரில் 50 நாட்கள் பி செண்ட்டரில் 30 நாட்கள்  சி செண்ட்டரில் 20 நாட்கள் ஓடலாம்.

ஆனந்த விகடன் மார்க் 40 (எதிர்பார்ப்பு)

குமுதம் ரேங்கிங் - ஓக்கே

இந்தப்படத்தை குழந்தைகள்,பெண்கள் குறிப்பாக கர்ப்பிணிகள்,இளகிய மனம் படைத்தோர்,சிறுவர் சிறுமிகள் பார்க்க வேணாம்.

102 comments:

வைகை said...

நான்தான் போனியா!!!

வைகை said...

படிச்சிட்டு வரேன்!

வைகை said...

பேர பாத்ததுமே நெனச்சேன்! இப்பிடித்தான் இருக்கும்னு! நல்லவேளை நீங்க வசனம் எழுதுன பேப்பர்ல ரத்தம் சிந்தி கறை படியாம கொண்டுவந்துட்டிங்க! இல்லாட்டி விமர்சனம் எழுதியிருக்க முடியாது!!!!

எஸ்.கே said...

இடைவேளை விடும்போது பக்கத்து சீட் ஆளை
போட்டுத்தள்ளி விடலாமா என நமக்கே ஒரு வெறி ஏற்படும்படி
படத்தின் காட்சி அமைப்புகள் இருக்கின்றன.// செம காமெடி!

எஸ்.கே said...

பல சமயம் எதிர்பார்க்கப்படும் படங்கள் ஏனோ ஓடுவதில்லை!

Indian said...

This movie is based on real life story of Paritala Ravi, a Telugu Desam Party MLA in Andhra. The hero referred in the movie must be Late NT Ramarao.

The move was made in two parts. First was released separately in Telugu and Hindi a month ago. Second part was released today in Telugu and Hindi. For Tamil, they merged the last 5 minutes of part one with second part and released as a single movie.

ம.தி.சுதா said...

பொறுங்க பார்த்திட்டு வாறன்...

அன்புச் சகோதரன்...
மதி.சுதா
.
நனைவோமா ?

ம.தி.சுதா said...

ஃஃஃஃஃ1985களில் வழக்கொழிந்த ரிவஞ்ச் சப்ஜெக்ட்டை மீண்டும் ஆரம்பித்து
வைப்பதில் இயக்குநருக்கு அப்படி என்ன ஒரு சந்தோஷமோ?ஃஃஃஃ

அட கொப்பியடி இயக்கனர்களே இதை குறித்து வைத்துக் கொல்லுங்கள்...

ம.தி.சுதா said...

ஃஃஃஃஃஇடைவேளை விடும்போது பக்கத்து சீட் ஆளை
போட்டுத்தள்ளி விடலாமா என நமக்கே ஒரு வெறிஃஃஃஃ

ஏன் சிபி அவர்களே உள்ளெ தண்ணியடித்தீர்களா...

THOPPITHOPPI said...

படம் ரொம்ப ரத்த காட்ச்சியில் மிதக்கும் போல..

சார் எனது சந்தேகம் உண்மையில் நீங்க பேப்பர் பேனா எடுத்துட்டு போவிங்களா?

ம.தி.சுதா said...

மொத்தத்தில் ரத்த சரித்திரம் கம்பி எண்ண நினைப்போரின் எண்ண அஸ்திரம்...

தங்கள் பார்வை அரும் சிபிஎஸ்..

அன்புச் சகோதரன்...
மதி.சுதா.
நனைவோமா ?

டிலீப் said...

விமர்சனம் அருமை

தகவல் உலகம் - விருதுகள்
http://dilleepworld.blogspot.com/2010/12/blog-post_03.html

அன்பரசன் said...

//படத்தில் மொத்தம் 345 கேரக்டர்கள் வருகின்றன.//

ஒன்ணொண்னா எண்ணி இருப்பீங்க போல.

அன்பரசன் said...

/அவர் சொந்தக்குரலில் பேசும்போது சாரி....//

அங்க வெச்சான்ல ஆப்பு.

அன்பரசன் said...

//இந்தப்படத்தை குழந்தைகள்,பெண்கள் குறிப்பாக கர்ப்பிணிகள்,இளகிய மனம் படைத்தோர்,சிறுவர் சிறுமிகள் பார்க்க வேணாம்.//

அப்பா என்ன பாக்க வேணான்னு சொல்றீங்க.

Unknown said...

//இடைவேளை விடும்போது பக்கத்து சீட் ஆளை
போட்டுத்தள்ளி விடலாமா என நமக்கே ஒரு வெறி ஏற்படும்படி
படத்தின் காட்சி அமைப்புகள் இருக்கின்றன//ஈரோடு வந்தாலும் உங்களைப் பார்க்காமல் ஓடிவிட வேண்டியது தான் போல? நல்ல படம்.உங்கள் விமர்சனத்திற்கு நன்றி. ராம்கோபால் வர்மா மற்றும் சூர்யா பார்கலாமா என்று நினைந்தேன்.உங்கள் விமர்சனத்திற்கு மட்டரும் எச்சரிக்கைக்கு நன்றி

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

//இந்தப்படத்தை குழந்தைகள்,பெண்கள் குறிப்பாக கர்ப்பிணிகள்,இளகிய மனம் படைத்தோர்,சிறுவர் சிறுமிகள் பார்க்க வேணாம்.///

சரிப்பா நான் பாக்களை. என் மேல என்ன பாசம்

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

யோவ் உங்களை சிக்குபுக்கு படத்துல பாத்ததா கேள்விப்பட்டேன். ஒரு நாளைக்கு எத்தன படம்? பாவி

தினேஷ்குமார் said...

பாஸ் படம் ரீலீஸ் ஆகிடுச்சா பாஸ்

தினேஷ்குமார் said...

THOPPITHOPPI said...
படம் ரொம்ப ரத்த காட்ச்சியில் மிதக்கும் போல..

சார் எனது சந்தேகம் உண்மையில் நீங்க பேப்பர் பேனா எடுத்துட்டு போவிங்களா?

பாஸ் எனக்கும் சேம் தவுட்டுதான்

தினேஷ்குமார் said...

65

தினேஷ்குமார் said...

98

தினேஷ்குமார் said...

இந்தப்படத்தை குழந்தைகள்,பெண்கள் குறிப்பாக கர்ப்பிணிகள்,இளகிய மனம் படைத்தோர்,சிறுவர் சிறுமிகள் பார்க்க வேணாம்.

இங்கதான் பாஸ் மனசு புரியுது

நன்றி பாஸ்

தினேஷ்குமார் said...

657

தினேஷ்குமார் said...

501

தினேஷ்குமார் said...

ஹைய்யா வட எனக்கு

Chitra said...

ஒரு படம் பார்த்தால் மனித நேயம் வளரனும்.பரஸ்பரம் அன்பு
மலரனும்.அதுதான் நல்ல சினிமா.

......இதை ஒரு மனுவாக தயார் செய்து, எல்லோரும் sign பண்ணி இயக்குனர்கள் சங்கம்ல கொடுத்தால் என்ன?

Ramesh said...

சூர்யாவுக்காக இந்தப் படம் பார்க்கலாம்னு நினைச்சேன்.. இப்ப கேன்சல்.......

ம.தி.சுதா said...

dineshkumar said...

/////501/////

ஏங்க இப்புடி ஒரு கொலை வெறி நான் நினைத்தேன் சூர்யா வெட்டிய ஆட்களின் தொகை என்று...

அன்புச் சகோதரன்...
மதி.சுதா.
வன்னிப்போர்க் களத்தில் பொருட்களின் விலைப்பட்டியல்

Unknown said...

முதல் பாகம் பார்த்துட்டேன்.. இரண்டாம் பாகம் இன்னும் பாக்கல..

கிருபாகரன் said...

/*இடைவேளை விடும்போது பக்கத்து சீட் ஆளை
போட்டுத்தள்ளி விடலாமா என நமக்கே ஒரு வெறி ஏற்படும்படி
படத்தின் காட்சி அமைப்புகள் இருக்கின்றன./

super

சி.பி.செந்தில்குமார் said...

வைகை said...

நான்தான் போனியா!!!

தொடர்ந்து 3 முறை வடை வாங்கி ஹாட் டிரிக் அடித்த அண்ணன் வைகைக்கு 3 டி வி டி பார்சல்

சி.பி.செந்தில்குமார் said...

வைகை said...

படிச்சிட்டு வரேன்!

நீங்கதான் ஆல்ரெடி டிகிரி படிச்சு முடிச்சுட்டீங்களே

சி.பி.செந்தில்குமார் said...

வைகை said...

பேர பாத்ததுமே நெனச்சேன்! இப்பிடித்தான் இருக்கும்னு! நல்லவேளை நீங்க வசனம் எழுதுன பேப்பர்ல ரத்தம் சிந்தி கறை படியாம கொண்டுவந்துட்டிங்க! இல்லாட்டி விமர்சனம் எழுதியிருக்க முடியாது!!!!

நீங்களா கற்பனை பண்ணிக்காதீங்க,நான் வெறும் கையை வீசீட்டுதான் தியேட்டருக்கு போறேன்

சி.பி.செந்தில்குமார் said...

எஸ்.கே said...

இடைவேளை விடும்போது பக்கத்து சீட் ஆளை
போட்டுத்தள்ளி விடலாமா என நமக்கே ஒரு வெறி ஏற்படும்படி
படத்தின் காட்சி அமைப்புகள் இருக்கின்றன.// செம காமெடி!

நோ படம் செம சீரியஸ்

சி.பி.செந்தில்குமார் said...

எஸ்.கே said...

பல சமயம் எதிர்பார்க்கப்படும் படங்கள் ஏனோ ஓடுவதில்லை!

எதிர்பார்த்த வாழ்க்கை மனிதனுக்கு அமையாதது போல்

சி.பி.செந்தில்குமார் said...

Indian said...

This movie is based on real life story of Paritala Ravi, a Telugu Desam Party MLA in Andhra. The hero referred in the movie must be Late NT Ramarao.

The move was made in two parts. First was released separately in Telugu and Hindi a month ago. Second part was released today in Telugu and Hindi. For Tamil, they merged the last 5 minutes of part one with second part and released as a single movie.

தகவலுக்கு நன்றி சார்

சி.பி.செந்தில்குமார் said...

ம.தி.சுதா said...

பொறுங்க பார்த்திட்டு வாறன்...

அன்புச் சகோதரன்...
மதி.சுதா

கேப்ல கிடா வெட்டறீங்களே

சி.பி.செந்தில்குமார் said...

ம.தி.சுதா said...

ஃஃஃஃஃ1985களில் வழக்கொழிந்த ரிவஞ்ச் சப்ஜெக்ட்டை மீண்டும் ஆரம்பித்து
வைப்பதில் இயக்குநருக்கு அப்படி என்ன ஒரு சந்தோஷமோ?ஃஃஃஃ

அட கொப்பியடி இயக்கனர்களே இதை குறித்து வைத்துக் கொல்லுங்கள்...

ஹா ஹா காப்பியடி என்பது கொப்பியடியா இலங்கைத்தமிழில்?

சி.பி.செந்தில்குமார் said...

ம.தி.சுதா said...

ஃஃஃஃஃஇடைவேளை விடும்போது பக்கத்து சீட் ஆளை
போட்டுத்தள்ளி விடலாமா என நமக்கே ஒரு வெறிஃஃஃஃ

ஏன் சிபி அவர்களே உள்ளெ தண்ணியடித்தீர்களா...

அந்த பழக்கமே கிடையாது

சி.பி.செந்தில்குமார் said...

THOPPITHOPPI said...

படம் ரொம்ப ரத்த காட்ச்சியில் மிதக்கும் போல..

சார் எனது சந்தேகம் உண்மையில் நீங்க பேப்பர் பேனா எடுத்துட்டு போவிங்களா?

அட நீங்க வேற ,எக்சாம் ஹாலுக்கே வெறும் கையை வீசீட்டு போறவன்

சி.பி.செந்தில்குமார் said...

ம.தி.சுதா said...

மொத்தத்தில் ரத்த சரித்திரம் கம்பி எண்ண நினைப்போரின் எண்ண அஸ்திரம்...

தங்கள் பார்வை அரும் சிபிஎஸ்..

அன்புச் சகோதரன்...
மதி.சுதா.
நனைவோமா ?

நன்றி சுதா

சி.பி.செந்தில்குமார் said...

டிலீப் said...

விமர்சனம் அருமை

தகவல் உலகம் - விருதுகள்
http://dilleepworld.blogspot.com/2010/12/blog-post_03.html

நன்றி டிலீப்,சண்டே வர்றேன்

சி.பி.செந்தில்குமார் said...

அன்பரசன் said...

//படத்தில் மொத்தம் 345 கேரக்டர்கள் வருகின்றன.//

ஒன்ணொண்னா எண்ணி இருப்பீங்க போல.

ஹி ஹி ஹி

சி.பி.செந்தில்குமார் said...

அன்பரசன் said...

/அவர் சொந்தக்குரலில் பேசும்போது சாரி....//

அங்க வெச்சான்ல ஆப்பு.

ஹா ஹா ஹா

சி.பி.செந்தில்குமார் said...

அன்பரசன் said...

//இந்தப்படத்தை குழந்தைகள்,பெண்கள் குறிப்பாக கர்ப்பிணிகள்,இளகிய மனம் படைத்தோர்,சிறுவர் சிறுமிகள் பார்க்க வேணாம்.//

அப்பா என்ன பாக்க வேணான்னு சொல்றீங்க.

மீண்டும் ஒரு ஹ ஹா ஹா

சி.பி.செந்தில்குமார் said...

பாஸ்கர் said...

//இடைவேளை விடும்போது பக்கத்து சீட் ஆளை
போட்டுத்தள்ளி விடலாமா என நமக்கே ஒரு வெறி ஏற்படும்படி
படத்தின் காட்சி அமைப்புகள் இருக்கின்றன//ஈரோடு வந்தாலும் உங்களைப் பார்க்காமல் ஓடிவிட வேண்டியது தான் போல? நல்ல படம்.உங்கள் விமர்சனத்திற்கு நன்றி. ராம்கோபால் வர்மா மற்றும் சூர்யா பார்கலாமா என்று நினைந்தேன்.உங்கள் விமர்சனத்திற்கு மட்டரும் எச்சரிக்கைக்கு நன்றி

ஹி ஹி ஈரோடு வந்தா தாராளமா என்னை பார்க்கலாம்

வித்யா சுப்ரமணியம் (Vidya Subramaniam) said...

இடைவேளை விடும்போது பக்கத்து சீட் ஆளை
போட்டுத்தள்ளி விடலாமா என நமக்கே ஒரு வெறி ஏற்படும்படி
படத்தின் காட்சி அமைப்புகள் அருமையாக விமர்சித்து இருக்கிறீர்கள்

சி.பி.செந்தில்குமார் said...

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

//இந்தப்படத்தை குழந்தைகள்,பெண்கள் குறிப்பாக கர்ப்பிணிகள்,இளகிய மனம் படைத்தோர்,சிறுவர் சிறுமிகள் பார்க்க வேணாம்.///

சரிப்பா நான் பாக்களை. என் மேல என்ன பாசம்

உங்களுக்கு ரோஷ்மே இல்லையா?அந்த ஃபிகரு அண்ணான்னு கூப்பிட்டும் ஏன் லவ் லெட்டர் குடுத்தீங்க?

சி.பி.செந்தில்குமார் said...

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

யோவ் உங்களை சிக்குபுக்கு படத்துல பாத்ததா கேள்விப்பட்டேன். ஒரு நாளைக்கு எத்தன படம்? பாவி

ஹி ஹி ஹி 3

சி.பி.செந்தில்குமார் said...

dineshkumar said...

பாஸ் படம் ரீலீஸ் ஆகிடுச்சா பாஸ்

எஸ்

சி.பி.செந்தில்குமார் said...

dineshkumar said...

THOPPITHOPPI said...
படம் ரொம்ப ரத்த காட்ச்சியில் மிதக்கும் போல..

சார் எனது சந்தேகம் உண்மையில் நீங்க பேப்பர் பேனா எடுத்துட்டு போவிங்களா?

பாஸ் எனக்கும் சேம் தவுட்டுதான்

நோ டவுட்.கையை வீசீட்டேதான் போறேன்

சி.பி.செந்தில்குமார் said...

dineshkumar said...

இந்தப்படத்தை குழந்தைகள்,பெண்கள் குறிப்பாக கர்ப்பிணிகள்,இளகிய மனம் படைத்தோர்,சிறுவர் சிறுமிகள் பார்க்க வேணாம்.

இங்கதான் பாஸ் மனசு புரியுது

நன்றி பாஸ்

இன்சிடெண்ட் கவிஞா,உங்களூக்கு கவுண்ட்டிங்க் கண்ணாயிரம்னு அடிஷனலா ஒரு பட்டம் தர்றோம்

சி.பி.செந்தில்குமார் said...

Chitra said...

ஒரு படம் பார்த்தால் மனித நேயம் வளரனும்.பரஸ்பரம் அன்பு
மலரனும்.அதுதான் நல்ல சினிமா.

......இதை ஒரு மனுவாக தயார் செய்து, எல்லோரும் sign பண்ணி இயக்குனர்கள் சங்கம்ல கொடுத்தால் என்ன?

நல்ல யோசனை

சி.பி.செந்தில்குமார் said...

பிரியமுடன் ரமேஷ் said...

சூர்யாவுக்காக இந்தப் படம் பார்க்கலாம்னு நினைச்சேன்.. இப்ப கேன்சல்....

ரமேஷ்,நீங்க சூர்யா ரசிகர்னா பார்க்கலாம்

சி.பி.செந்தில்குமார் said...

சூர்யாவுக்காக இந்தப் படம் பார்க்கலாம்னு நினைச்சேன்.. இப்ப கேன்சல்.......

December 4, 2010 1:29 AM
Delete
Blogger ம.தி.சுதா said...

dineshkumar said...

/////501/////

ஏங்க இப்புடி ஒரு கொலை வெறி நான் நினைத்தேன் சூர்யா வெட்டிய ஆட்களின் தொகை என்று...

அன்புச் சகோதரன்...
மதி.சுதா.
வன்னிப்போர்க் களத்தில் பொருட்களின் விலைப்பட்டியல்

ஹா ஹா ஹா

சி.பி.செந்தில்குமார் said...

கே.ஆர்.பி.செந்தில் said...

முதல் பாகம் பார்த்துட்டேன்.. இரண்டாம் பாகம் இன்னும் பாக்கல..

ஓ இதுல 2 பாகமா?அய்யய்யோ

சி.பி.செந்தில்குமார் said...

கிருபாகரன் said...

/*இடைவேளை விடும்போது பக்கத்து சீட் ஆளை
போட்டுத்தள்ளி விடலாமா என நமக்கே ஒரு வெறி ஏற்படும்படி
படத்தின் காட்சி அமைப்புகள் இருக்கின்றன./

super

நன்றி கிருபா

சி.பி.செந்தில்குமார் said...

வித்யா சுப்ரமணியம் (Vidya Subramaniam) said...

இடைவேளை விடும்போது பக்கத்து சீட் ஆளை
போட்டுத்தள்ளி விடலாமா என நமக்கே ஒரு வெறி ஏற்படும்படி
படத்தின் காட்சி அமைப்புகள் அருமையாக விமர்சித்து இருக்கிறீர்கள்

நன்றி

சி.பி.செந்தில்குமார் said...

காலங்காத்தால மைனஸ் ஓட்டுப்போட்டு மங்களகரமா நாளைதுவக்குன மைனாரிட்டி மைனருக்கு வாழ்த்துக்கள்

karthikkumar said...

படத்தில் மொத்தம் 345 கேரக்டர்கள் வருகின்றன.///ஆமா இதெல்லாம் எப்படி யாபகம் வெச்சுக்கறீங்க

karthikkumar said...

விமர்சனம் நல்லா இருக்கு சார்

karthikkumar said...

காலைல 8.15 மணிக்கே வந்து உங்க கடைல வடை வாங்கலாமுன்னு நெனச்சா நைட்டே பதிவ போட்டுடீங்களே

புரட்சித்தலைவன் said...

படத்தில் மொத்தம் 345 கேரக்டர்கள் வருகின்றன.அதில் 289 ஆட்களை
வில்லனும் அவனது ஆட்களும் போட்டுத்தள்ளுகிறார்கள்//
உக்கார்ந்து படம் பாத்தீங்களா இல்ல எண்ணிக்கிட்டு இருந்தீங்களா .
எப்படி இப்படிலாம்............

இம்சைஅரசன் பாபு.. said...

எப்படி யப்பா விஜய் காந்த மாதிரி 345 ,289 கணக்கு எல்லாம் சொல்லுற .......

அன்பேசிவம் said...

வணக்கம் நண்பா,
நேற்றிலிருந்து தேடியதில் நான் படித்த முதல் விமர்சனம் இது. நன்றீ.
இந்த படம் பார்க்கவேண்டும் என்கிற அதிக பட்ச ஆவலில் எழுதிய பதிவு இது. http://eniyoruvithiseivom.blogspot.com/2010/09/blog-post_24.html
நேரமிருக்கும்போது படியுங்கள்.

நான் இன்னும் படம் பார்க்கவில்லை, ஜனவரியில்தான் முடியும். இருப்பினும் உங்கள் விமர்சனம் படத்தை உடனடியாக பார்க்கவேண்டுமென்கிற ஆவலை ஏற்படுத்தியிருக்கிறது. இது இந்தியாவின் மோஸ்ட் வயலண்ட் மூவியாக இருக்கும் என்று சொல்லிவிட்டுத்தான் இந்த படத்தையே எடுத்திருக்கிறார்.

மேலும் இது உண்மையிலேயே நடந்த கதைதான், ஆந்திராவில் நண்பர்கள் யாருமிருந்தால் கேட்டுப்பாருங்கள். உண்மையின் பின்புலத்தோடு இந்த படத்தை பார்த்தால் வர்மாவையும் அவரது தைரியத்தையும் பாராட்ட தோன்றலாம்.

//படத்தில் மொத்தம் 345 கேரக்டர்கள் வருகின்றன.அதில் 289 ஆட்களை
வில்லனும் அவனது ஆட்களும் போட்டுத்தள்ளுகிறார்க//

உண்மை சம்பவத்தில் இந்த கணக்கு ரொம்ப கம்மின்னு நினக்கிறேன். இதில் இன்வால்வாகிய நிறைய பேர் இன்னும் உயிரோடிருக்கும் நிலையில் இப்படி ஒரு படம் எடுத்த தைரியத்திற்கு பாரட்டலாம். (வர்மாவின் சமீபத்திய பேட்டியில் காப்பியடிப்பது பற்றிய கேள்விக்கு அதைபற்றி பேசும் அருகதையே எனக்கு கிடையாது, என்னுடைய எல்லா படங்களிலுமே நான் ரசித்த படங்களின் காட்சிகளையே உபயோகித்திருக்கிறேன், என்றார்)

இது நல்ல ப்டம் என்று வ்க்காலத்து வாங்க எழுதியதல்ல இது, இது என்னுடைய கருத்து மட்டுமே.. எதற்கும் படம் பார்த்துவிட்டு பேசலாம்.

நன்றி நண்பா....

புரட்சித்தலைவன் said...

http://tamilmanam.net/top/blogs/1

brother,
2nd place. congrats cipi senthilkumar.

சி.பி.செந்தில்குமார் said...

karthikkumar said...

படத்தில் மொத்தம் 345 கேரக்டர்கள் வருகின்றன.///ஆமா இதெல்லாம் எப்படி யாபகம் வெச்சுக்கறீங்க

hi hi 2hi hi ஹி ஹி வல்லாரை லேகியம் சாப்பிடறேன்

சி.பி.செந்தில்குமார் said...

karthikkumar said...

விமர்சனம் நல்லா இருக்கு சார்

thanx karthi

சி.பி.செந்தில்குமார் said...

Delete
Blogger karthikkumar said...

காலைல 8.15 மணிக்கே வந்து உங்க கடைல வடை வாங்கலாமுன்னு நெனச்சா நைட்டே பதிவ போட்டுடீங்களே

அடுத்த முறை சொல்லீட்டு பதிவு போடறேன்

சி.பி.செந்தில்குமார் said...

புரட்சித்தலைவன் said...

படத்தில் மொத்தம் 345 கேரக்டர்கள் வருகின்றன.அதில் 289 ஆட்களை
வில்லனும் அவனது ஆட்களும் போட்டுத்தள்ளுகிறார்கள்//
உக்கார்ந்து படம் பாத்தீங்களா இல்ல எண்ணிக்கிட்டு இருந்தீங்களா .
எப்படி இப்படிலாம்............

வாங்க புரட்சி ,ரொம்ப நாளா காணோம்?

சி.பி.செந்தில்குமார் said...

Delete
Blogger இம்சைஅரசன் பாபு.. said...

எப்படி யப்பா விஜய் காந்த மாதிரி 345 ,289 கணக்கு எல்லாம் சொல்லுற .......

ஹி ஹி

சி.பி.செந்தில்குமார் said...

முரளிகுமார் பத்மநாபன் said...

வணக்கம் நண்பா,
நேற்றிலிருந்து தேடியதில் நான் படித்த முதல் விமர்சனம் இது. நன்றீ.
இந்த படம் பார்க்கவேண்டும் என்கிற அதிக பட்ச ஆவலில் எழுதிய பதிவு இது. http://eniyoruvithiseivom.blogspot.com/2010/09/blog-post_24.html
நேரமிருக்கும்போது படியுங்கள்.

நான் இன்னும் படம் பார்க்கவில்லை, ஜனவரியில்தான் முடியும். இருப்பினும் உங்கள் விமர்சனம் படத்தை உடனடியாக பார்க்கவேண்டுமென்கிற ஆவலை ஏற்படுத்தியிருக்கிறது. இது இந்தியாவின் மோஸ்ட் வயலண்ட் மூவியாக இருக்கும் என்று சொல்லிவிட்டுத்தான் இந்த படத்தையே எடுத்திருக்கிறார்.

மேலும் இது உண்மையிலேயே நடந்த கதைதான், ஆந்திராவில் நண்பர்கள் யாருமிருந்தால் கேட்டுப்பாருங்கள். உண்மையின் பின்புலத்தோடு இந்த படத்தை பார்த்தால் வர்மாவையும் அவரது தைரியத்தையும் பாராட்ட தோன்றலாம்.

//படத்தில் மொத்தம் 345 கேரக்டர்கள் வருகின்றன.அதில் 289 ஆட்களை
வில்லனும் அவனது ஆட்களும் போட்டுத்தள்ளுகிறார்க//

உண்மை சம்பவத்தில் இந்த கணக்கு ரொம்ப கம்மின்னு நினக்கிறேன். இதில் இன்வால்வாகிய நிறைய பேர் இன்னும் உயிரோடிருக்கும் நிலையில் இப்படி ஒரு படம் எடுத்த தைரியத்திற்கு பாரட்டலாம். (வர்மாவின் சமீபத்திய பேட்டியில் காப்பியடிப்பது பற்றிய கேள்விக்கு அதைபற்றி பேசும் அருகதையே எனக்கு கிடையாது, என்னுடைய எல்லா படங்களிலுமே நான் ரசித்த படங்களின் காட்சிகளையே உபயோகித்திருக்கிறேன், என்றார்)

இது நல்ல ப்டம் என்று வ்க்காலத்து வாங்க எழுதியதல்ல இது, இது என்னுடைய கருத்து மட்டுமே.. எதற்கும் படம் பார்த்துவிட்டு பேசலாம்.

நன்றி நண்பா....

நன்றி ,இந்த மாதத்தின் மிகச்சிறந்த பின்னூட்டம் இது,உங்க கமெண்ட்டே இவ்வளவு நல்லா இருக்கே பிளாக்கும் பதிவும் சூப்பராத்தான் இருக்கும்.வர்றேன் நாளை

சி.பி.செந்தில்குமார் said...

புரட்சித்தலைவன் said...

http://tamilmanam.net/top/blogs/1

brother,
2nd place. congrats cipi senthilkumar.

தகவலுக்கு நன்றி புரட்சி,நீங்கதான் முதல் தகவல்& வாழ்த்து

Unknown said...

மிகவும் நல்ல அலசல்..

பக்கத்து சீட்ல இருக்கற ஆளைப் போட்டுதள்ளனும் போல இருந்ததுன்னு நீங்க அடிச்ச கமெண்ட்.. சிரிப்பை வரவழைச்சிடுச்சு..

இந்தப் படம் இப்படித்தான் இருக்கும்னு எதிர்ப்பார்த்ததுதான்.. தியேட்டர்ல பார்க்கற ஐடியா இல்ல..

நல்ல விமர்சனம்..

அன்பேசிவம் said...

//பக்கத்து சீட்ல இருக்கற ஆளைப் போட்டுதள்ளனும் போல இருந்ததுன்னு நீங்க அடிச்ச கமெண்ட்.. சிரிப்பை வரவழைச்சிடுச்சு..//
இதுதான் இந்த கமெண்ட்தான் இந்த படத்தின் வெற்றி, காமெடி படம் பார்த்தா சிரிக்கிறமாதிரி, வயலண்ட் மூவி பார்க்கும்போது இப்படியான பீல்தான் வரும்.. இல்லையா பாபு?

Unknown said...

முரளிகுமார் பத்மநாபன் said...

//பக்கத்து சீட்ல இருக்கற ஆளைப் போட்டுதள்ளனும் போல இருந்ததுன்னு நீங்க அடிச்ச கமெண்ட்.. சிரிப்பை வரவழைச்சிடுச்சு..//
இதுதான் இந்த கமெண்ட்தான் இந்த படத்தின் வெற்றி, காமெடி படம் பார்த்தா சிரிக்கிறமாதிரி, வயலண்ட் மூவி பார்க்கும்போது இப்படியான பீல்தான் வரும்.. இல்லையா பாபு?///

ஆமாங்க.. கரெக்டான பாயிண்டை சொன்னீங்க.. படத்தோட ஒன்றிப்போனதோட பாதிப்புதான் இது..

சி.பி.செந்தில்குமார் said...

பதிவுலகில் பாபு said...

மிகவும் நல்ல அலசல்..

பக்கத்து சீட்ல இருக்கற ஆளைப் போட்டுதள்ளனும் போல இருந்ததுன்னு நீங்க அடிச்ச கமெண்ட்.. சிரிப்பை வரவழைச்சிடுச்சு..

இந்தப் படம் இப்படித்தான் இருக்கும்னு எதிர்ப்பார்த்ததுதான்.. தியேட்டர்ல பார்க்கற ஐடியா இல்ல..

நல்ல விமர்சனம்..

நன்றி பாபு

சி.பி.செந்தில்குமார் said...

முரளிகுமார் பத்மநாபன் said...

//பக்கத்து சீட்ல இருக்கற ஆளைப் போட்டுதள்ளனும் போல இருந்ததுன்னு நீங்க அடிச்ச கமெண்ட்.. சிரிப்பை வரவழைச்சிடுச்சு..//
இதுதான் இந்த கமெண்ட்தான் இந்த படத்தின் வெற்றி, காமெடி படம் பார்த்தா சிரிக்கிறமாதிரி, வயலண்ட் மூவி பார்க்கும்போது இப்படியான பீல்தான் வரும்.. இல்லையா பாபு?

wanRi நன்றி சார்

சி.பி.செந்தில்குமார் said...

Delete
Blogger பதிவுலகில் பாபு said...

முரளிகுமார் பத்மநாபன் said...

//பக்கத்து சீட்ல இருக்கற ஆளைப் போட்டுதள்ளனும் போல இருந்ததுன்னு நீங்க அடிச்ச கமெண்ட்.. சிரிப்பை வரவழைச்சிடுச்சு..//
இதுதான் இந்த கமெண்ட்தான் இந்த படத்தின் வெற்றி, காமெடி படம் பார்த்தா சிரிக்கிறமாதிரி, வயலண்ட் மூவி பார்க்கும்போது இப்படியான பீல்தான் வரும்.. இல்லையா பாபு?///

ஆமாங்க.. கரெக்டான பாயிண்டை சொன்னீங்க.. படத்தோட ஒன்றிப்போனதோட பாதிப்புதான் இது..

ஓ ,ரொம்ப ஒன்றிப்போயிட்டனோ?

செல்வா said...

//,இளகிய மனம் படைத்தோர்,///

நானும் பார்க்க மாட்டேன் .,

ஜெயந்த் கிருஷ்ணா said...

இந்த படத்தின் முதல் பாகத்தை தெலுங்கில் பார்த்தேன்.. அதில் விவேக் ஓபராய் தான் ஹீரோ...படம் முடியும் தருவாயில் இரண்டு நிமிடங்கள் தான் சூர்யாவை காட்டுவார்கள்..... சூர்யா நடிப்பில் இன்னும் பார்க்க வில்லை...

ரஹீம் கஸ்ஸாலி said...

ஒரு படம் பார்த்தால் மனித நேயம் வளரனும்.பரஸ்பரம் அன்பு
மலரனும்.அதுதான் நல்ல சினிமா.ஆனால் இயக்குநருக்கு அதைப்பற்றி எல்லாம்கவலை இருப்பதாக தெரியவில்லை.வன்முறையே இல்லாமல் ஆக்‌ஷன்படங்கள் எடுக்கலாம்.

நச்....

ரஹீம் கஸ்ஸாலி said...

ஏ செண்ட்டரில் 50 நாட்கள் பி செண்ட்டரில் 30 நாட்கள் சி செண்ட்டரில் 20 நாட்கள் ஓடலாம்.///
அப்படின்னா...மூணு செண்டர்லயும் சேர்த்து நூறு நாள் ஓடும்ன்னு சொல்லுங்க...

chokkar said...

இடைவேளை விடும்போது பக்கத்து சீட் ஆளை
போட்டுத்தள்ளி விடலாமா என நமக்கே ஒரு வெறி.....

super comedy.........

Anonymous said...

2ட்ரைலரே பயமா இருந்துச்சி

Anonymous said...

நம்ம ஊருக்கு இது மாதிரி ரத்தப்பொறியல் படம் ஒத்து வராது

Anonymous said...

எஜமான்,நாட்டாமை படம் பார்த்து மூக்கு சிந்துற பொண்ணுங்க இதை பார்த்தா ரத்தம் தெறிச்சிடும்

Anonymous said...

சூர்யா கண்கள் நடிச்சுதா டைரக்டர் சொன்னாரே

Anonymous said...

91

Anonymous said...

92

Anonymous said...

93

Anonymous said...

94

Anonymous said...

95

Anonymous said...

96

Anonymous said...

97

Anonymous said...

98

Anonymous said...

99

Anonymous said...

100

Anonymous said...

101

duraian said...

அந்த பக்கத்து சீட்டு மேட்டரு ... உண்மைதான் நண்பரே ........:((

நான் இண்டர்வெல்லில் ஒரு சந்தேகத்தோடுதான் ரெண்டு பக்கமும் பார்த்துக்கிட்டேன் .............

நல்லா சொல்லி இருக்கீங்க ..:))