Wednesday, December 29, 2010

பிரபல பத்திரிக்கைகளில் எழுதி புகழ் பெறுவது எப்படி?

http://www.viyapu.com/news/wp-content/uploads/2009/10/pen1.jpg
கடந்த 5 மாதங்களாக நான் பார்வையிட்ட பதிவுகளை ,பதிவர்களின் திறமையை பார்க்கும்போது ,பத்திரிக்கைத்துறைகளில் எழுதி கலக்க சரியான ஆட்கள் நம் பதிவர்கள்தான் என எண்ணத்தோன்றுகிறது.எனது 18  வருட பத்திரிக்கை உலக அனுபவங்களை வைத்து பதிவர்களுக்கு உபயோகமாக ஒரு பதிவு போட்டால் என்ன என தோன்றியது.ஜன ரஞ்சகப்பத்திரிக்கைகளில் எப்படி எழுதுவது என்பதைப்பற்றி ஆழமான பார்வையாக இது இருக்கும்.

இப்போது வெளி வரும் தமிழ்ப்பத்திரிக்கைகளில் தின மலர் வாரமலர் சன்மானம் தருவதிலும்,படைப்புகளை வெளியிட்டு வாசகர்களை ஊக்குவிப்பதிலும் முன்னணியில் இருக்கிறது.பிறகு ஆனந்த விகடன்,குமுதம்,குங்குமம் என வரிசை நீள்கிறது.வாரம் ஒரு பத்திரிக்கை பற்றி விளக்கமாக பார்ப்போம்.

ஈரோடு,தஞ்சை,சேலம்,திருச்சி உட்பட்ட ஏரியாக்களுக்கு தனி வாரமலர் புக் வருகிறது.அதற்கான முகவரி தினமலர் வாரமலர். த பெ எண் 7225,சென்னை 600008. அது போக கோவை,திருப்பூர்,சென்னை உட்பட பெரும்பாலான ஊர்களில் வரும் வாரமலர் புக் அட்ரஸ் தினமலர் வாரமலர். த பெ எண் 517,சென்னை 600008.

ஜோக் வெளியிட்டு சன்மானம் தருவதில் வாரமலர் நெமப்ர் ஒன் இடத்தில் உள்ளது. ஒரு ஜோக்குக்கு ரூ 500 பரிசு, அது போக ஜாக்பாட் ஜோக் ஒன்றுக்கு வாரம் ரூ 1000 பரிசு.வேறு எந்த புக்கும் இவ்வளவு பரிசு தருவதில்லை.வாரம் 6 ஜோக்ஸ் பிரசுரம் ஆகிறது.ஆனால் எந்த அளவுக்கு பணம் அதிகமா தோணுதோ அந்த அளவு போட்டியும் அதிகம். தினம் 5000 ஜோக்குகள் வாரமலர் இதழ் அட்ரஸுக்கு சராசரியாக போகிறது. 8 கட்டமாக தேர்வு நடக்கிறது.அரசியல்,டாக்டர்,ஊழல் சம்பந்தப்பட்ட ஜோக்குகள் வரவேற்கப்படுகின்றன.வேறு பத்திரிக்கைகளில் வந்த ஜோக் அல்லது உல்டா ஜோக் அனுப்புவர்கள் வக்கீல் நோட்டீஸ் பெறுவார்கள். ரொம்ப ஸ்ட்ரிக்ட்.படைப்புகளை (ஜோக்ஸ்) போஸ்ட் கார்டில் மட்டுமே அனுப்ப வேண்டும்.ஒரு கார்டில் ஒரு ஜோக் மட்டும் எழுத வேண்டும்.படைப்பு அனுப்பி 2 மாதம் கழித்துத்தான் பிரசுரம் ஆகும்.பொறுமை மிக அவசியம்.

http://graphics8.nytimes.com/images/2007/05/30/business/30pen.600.jpg
கவிதை - இதற்கு ரூ 1250 பரிசு. 20 வரிகளில் இருக்க வேண்டும், காதல் கவிதைகள்,சமூக விழிப்புணர்வுக்கவிதைகள் வரவேற்கப்படுகின்றன,ஏ 4 ஷீட்டில் ஒரு பக்கம் மட்டுமே எழுத வேண்டும்.அடித்தல் திருத்தல் இல்லாமல் எழுத வேண்டும்.தினமும் சராசரியாக 400 கவிதைகள் வருகின்றன.

சிறுகதை - 4 பக்கங்களில் (ஏ 4 ஷீட்) எழுத வேண்டும். சன்மானம் ரூ 1500. நகைச்சுவை,சோகம் செண்ட்டிமெண்ட் கதைகளுக்கு முன்னுரிமை அளிக்கப்படுகிறது. இதற்குப்போட்டி குறைவு. தினமும் சராசரி 200 கதைகள் வருகின்றன. வாரம் ஒரு கதை பிரசுரம் ஆகிறது.

இது உங்கள் இடம் - நமது அனுபவங்கள், நாம் சந்தித்த மனிதர்கள்,வித்தியாசமான நிகழ்ச்சிகள் எது வேணாலும் எழுதி அனுப்பலாம்.

முதல் பரிசு பெறும் கடிதங்கள் ரூ 1500 பரிசும் ,2வது பரிசு பெறும் கடிதங்கள் ரூ 1000 பிறகு ஆறுதல் பரிசு பெறும் கடிதங்கள் ரூ 500 பரிசு பெறுகிறது.

இது போக அர்ச்சனை என்ற பெயரில் வாசகர் கடிதம் ,கேள்வி பதில் அதற்கும் பரிசு உண்டு. ரூ 250, ரூ 500 என பரிசு உண்டு.

கல்யாணம் பண்ணிக்கறதுக்கு முன்னால பொண்ணு பாக்கறது மாதிரி எந்த பத்திரிக்கைக்கு எழுத விரும்பறமோ அந்த புக்க்கை வாங்கி அல்லது லைப்ரரில போய் ஒரு கிளான்ஸ் பார்த்தா ஒரு ஐடியா கிடைக்க்கும்.

அடுத்த வாரத்தில் ஆனந்த விகடன், குமுதம் பற்றி எழுதறேன்.

டிஸ்கி - இந்தப்பதிவு  மற்றவங்களுக்கு யூஸ் ஆகட்டும்னுதான் எழுதறேன்.இது ஹிட் ஆகாம காலை வாரிடுச்சுன்னா அடுத்து பவுர்ணமி ராத்திரியில் ரதிதேவி என்ற சீன் பட விமர்சனம் போட்டுவேன்...ஹா ஹா ஹா

106 comments:

ஜோதிஜி said...

செந்தில் தமிழ்மணத்தில் இணைத்து விட்டேன். நிச்சயம் நீங்க சொல்ற மாதிரியே நானும் பல முறை வியந்துள்ளேன். அவஸ்யம் எழுதுங்க. அப்புறம் மறக்காம அந்த விமர்சனத்தையும் எதிர்பார்க்கின்றேன்.(?)

ஜெயந்த் கிருஷ்ணா said...

அப்பாடா உருப்படியான ஒரு பதிவு..

ஜெயந்த் கிருஷ்ணா said...

இது போன்ற தகவல்கள் பலருக்கும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை... பகிர்வுக்கு மிக்க நன்றி...

ஜெயந்த் கிருஷ்ணா said...

இது போன்ற தகவல்கள் பலருக்கும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை... பகிர்வுக்கு மிக்க நன்றி...

ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...

நல்ல பெறுமதியான தகவல்கள். இப்படியான பதிவுகளும் எமக்கு அவசியம்.அடுத்த பதிவுக்காக காத்திருக்கிறேன்!

மாணவன் said...

அருமை அன்ணே மிகவும் பயனுள்ள தகவல்கள் பலருக்கும் உதவியாய் இருக்கும்

பகிர்வுக்கு நன்றி

தொடரட்டும் உங்கள் பணி

மாணவன் said...

நேற்று எனது தளத்தில் முகவரி கொடுத்தமைக்கு சிறப்பு நன்றிகள் பல....

Philosophy Prabhakaran said...

// இந்தப்பதிவு மற்றவங்களுக்கு யூஸ் ஆகட்டும்னுதான் எழுதறேன்.இது ஹிட் ஆகாம காலை வாரிடுச்சுன்னா அடுத்து பவுர்ணமி ராத்திரியில் ரதிதேவி என்ற சீன் பட விமர்சனம் //

எங்களுக்கு ரெண்டுமே வேணும்...

Philosophy Prabhakaran said...

பயனுள்ளதாகவே அமைந்திருந்தது... படித்து பாதுகாத்து வைக்கவேண்டிய பதிவு...

வெங்கட் said...

// அப்பாடா உருப்படியான ஒரு பதிவு.. //

Repeeeeeeeatu...

Unknown said...

உங்க புரிந்துணர்வு அருமை மற்றும் சில்லறை பண்ணுவது எப்படி என்பது ஹிட் ஆகவில்லையெனில் சீன் படம் எப்படி என்று எழுதும் உங்கள் பண்பு சிலிர்க்கவைக்கிறது!?

நண்டு @நொரண்டு -ஈரோடு said...

பகிர்வுக்கு நன்றி .

வைகை said...

எல்லா நல்ல பதிவர்களுக்கும் தேவையான பதிவு!!(என்னைத்தவிர!)

வைகை said...

வெளிநாட்டில் உள்ளவர்களுக்கு எப்பிடி பாஸ்?!!

வைகை said...

அப்பறம்.....அந்த ரதிதேவி எப்ப பாஸ்?!!

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

வெங்கட் said...

// அப்பாடா உருப்படியான ஒரு பதிவு.. //

Repeeeeeeeatu...

THOPPITHOPPI said...

டிஸ்கி - இந்தப்பதிவு மற்றவங்களுக்கு யூஸ் ஆகட்டும்னுதான் எழுதறேன்.இது ஹிட் ஆகாம காலை வாரிடுச்சுன்னா அடுத்து பவுர்ணமி ராத்திரியில் ரதிதேவி என்ற சீன் பட விமர்சனம்
///////////////////////////

hahaha.........

R. Gopi said...

நல்ல பதிவு

ஆனந்தி.. said...

சிபி...சோசியல் சர்விஸ் ஆ?? :)) வளரும் எழுத்தாளர்களுக்கு நிச்சயம் உபயோகமா இருக்கும் இந்த பதிவு...

sasibanuu said...

Good Post. Atlast... a useful post from you. hehe :)

வால்பையன் said...

இந்த பதிவு ஹிட் ஆகக்கூடாது!

:)

தினேஷ்குமார் said...

வணக்கம் பாஸ்
நல்ல தகவல் பாஸ் சரி எனக்கு ஒரு ஐடியா சொல்லுங்க பாஸ்

'பரிவை' சே.குமார் said...

மிகவும் பயனுள்ள தகவல்கள்.

karthikkumar said...

இது ஹிட் ஆகாம காலை வாரிடுச்சுன்னா அடுத்து பவுர்ணமி ராத்திரியில் ரதிதேவி என்ற சீன் பட விமர்சனம் போட்டுவேன்...ஹா ஹா ஹா///
அடடா பதிவு ஹிட்டாயிருச்சே....

Speed Master said...

// இந்தப்பதிவு மற்றவங்களுக்கு யூஸ் ஆகட்டும்னுதான் எழுதறேன்.இது ஹிட் ஆகாம காலை வாரிடுச்சுன்னா அடுத்து பவுர்ணமி ராத்திரியில் ரதிதேவி என்ற சீன் பட விமர்சனம் //

எங்களுக்கு ரெண்டுமே வேணும்...
//
இதை நான் அமெதிக்கிறேன்

Rishi said...

Senthil,

It is really an informative post. It will be a hit... why not?

Unknown said...

உபயோகமான பதிவு, ஆனா அதுக்காக அந்த விமர்சனம் எழுதாம இருக்காதீங்க, வாசகர்கள் பாருங்க ஈரோட்டுக்கு கியூல நின்னுகிட்டு இருக்குறத :-)

NaSo said...

:)))))

மங்குனி அமைச்சர் said...

நல்ல விஷயம் , நல்ல செய்தி ...... நன்றி செந்தில் சார்

Unknown said...

ரொம்ப யூஸ்புல்லான விசயங்க..

கண்டிப்பாக தொடருங்க..

தினமலர் என்னுடைய பதிவைத் திருடிய திருட்டுப் பத்திரிக்கை.. அவங்களுக்கு என்ன யோக்கியதை இருக்கு மற்றவர்களுக்கு நோட்டிஸ் அனுப்ப.. (இப்படித் திட்டித்தான் கோபத்தை போக்கிக்க வேண்டியிருக்கு..) :-)

ஜி.ராஜ்மோகன் said...

நல்ல பயனுள்ள தகவல்கள்! வாரமலர் ஒரு நல்ல இணைப்பு. தொடர்ந்து கலக்குங்க!

sathishsangkavi.blogspot.com said...

useful tips...

'பரிவை' சே.குமார் said...

http://vayalaan.blogspot.com/2010/12/blog-post_29.html

படிச்சிட்டு திட்டப்படாது.

சேக்காளி said...

//இது ஹிட் ஆகாம காலை வாரிடுச்சுன்னா அடுத்து பவுர்ணமி ராத்திரியில் ரதிதேவி என்ற சீன் பட விமர்சனம்//
என்ன மாதிரி ஆளுக வயித்தெரிச்சலை வளக்கதுல்ல இந்த பதிவுலகத்துக்கு என்ன சந்தோசமோ தெரியல இந்த பதிவ வெற்றியாக்கிடுச்சு.வெறி புடிக்கதுக்கு முன்னாடி விமர்சனம் எழுதாட்டாலும் பரவாயில்ல ராத்திரியில் ரதிதேவி சீன் படத்த மட்டும் போட்டுடுங்கண்ணே.வெறி புடிச்சவன் கடில இருந்து ஒலகத்த காப்பாத்துன புண்ணியம் ஒங்களுக்கு கெடைக்கும்.

Sathish said...

ரொம்ப தாராள மனப்பான்மை உள்ளவற மாறிடிங்களா? என்ன ஒரு வில்லத்தனம்...

Anonymous said...

good post good lay out

Anonymous said...

iwant part 2,3,4,5,6,7,8,9,

Anonymous said...

kumutham,vikatan ditails please

Anonymous said...

41

பன்னிக்குட்டி ராம்சாமி said...

பயனுள்ள தகவல், போட்டிருக்கீங்கன்னு புரியுது.... தேங்ஸ்.......!

பன்னிக்குட்டி ராம்சாமி said...

பதிவர்களுக்கு ஒரு இனிய செய்தி: இந்தப் பதிவு ஹிட்டானாலும், ரதிதேவி பிட்டுப்பட விமர்சனம் உண்டு என்று சிபி தெரிவித்துள்ளார். தற்போது அந்தப்படத்தை 4வது தடவையாகப் பார்த்துக் கொண்டிருக்கிறார். விரைவில் விமர்சனத்தை எதிர்பாருங்கள்!.

Anonymous said...

பகிர்வுக்கு நன்றி

test said...

நல்ல பதிவு பாஸ்! என்னோட கட்டுரையை வேற விகடனுக்கு அனுப்ப சொன்னிங்க உண்மையாவா, கிண்டலான்னே புரியல! நன்றி பாஸ்! :-)

வித்யா சுப்ரமணியம் (Vidya Subramaniam) said...

நீங்கள் சொல்வது உண்மைதான். பதிவுலகில் மிக நல்ல எழுத்துக்கள் இருக்கின்றன

ம.தி.சுதா said...

சீபிஎஸ் தங்களது நல்ல அனுபவம் தான்.. நம்ம ஊரிலேயும் இருக்காங்களே....

ம.தி.சுதா said...

அது சரி நகைச்சுவைக்குத் தானே காசு அழ வைப்பதற்கும் காசா.. உங்க நகைச்சுவை பார்த்து யாரும் சிரித்தால் அவர்கள் என்னைப் போலத் தான்... (பைத்தியம்)..

ம.தி.சுதா said...

2 மாதம் வரையும் இருக்கணுமா..??

ம.தி.சுதா said...

2 மாதம் வரையும் இருக்கணுமா..??

ம.தி.சுதா said...

எனக்குத் தான் 50 வது சடு சோறு...

அன்புச் சகோதரன்...
மதி.சுதா.
பத்து ஆண்டினுள் பாதித்த பாடல்கள்.

எஸ்.எஸ்.பூங்கதிர் said...

தலைவரே... நீண்ட நாட்களுக்குப் பிறகு இப்ப தான் நான் வாரமலரில் கொடிகட்ட ஆரமித்தேன். அதற்குள் எனக்கு போட்டியாக பலரை உசுப்பேத்தி விட்டிங்களா?... என் பொழப்பு அவ்ளவு தான் இனி.( நண்பா, இது சும்மா ஜாலிக்கு எழுதினது. பல பேரை வளர்த்து விடுங்க. நாம் பெற்றது இந்த உலகமும் பெறனும்ன்னு உங்களை மாதிரி நினைக்கிறவன் நான்)

சி.பி.செந்தில்குமார் said...

ஜோதிஜி said...
செந்தில் தமிழ்மணத்தில் இணைத்து விட்டேன். நிச்சயம் நீங்க சொல்ற மாதிரியே நானும் பல முறை வியந்துள்ளேன். அவஸ்யம் எழுதுங்க. அப்புறம் மறக்காம அந்த விமர்சனத்தையும் எதிர்பார்க்கின்றேன்.(?)
December 29, 2010 5:22 AM

ஹா ஹா டிஸ்கி சும்மா காமெடிக்கு அண்ணே

சி.பி.செந்தில்குமார் said...

வெறும்பய said...
அப்பாடா உருப்படியான ஒரு பதிவு..

December 29, 2010 5:40 AM

அப்போ இத்தனை நாள் போட்டது? அவ் அவ்

சி.பி.செந்தில்குமார் said...

வெறும்பய said...
இது போன்ற தகவல்கள் பலருக்கும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை... பகிர்வுக்கு மிக்க நன்றி...

December 29, 2010 5:40 AM

நன்றி

சி.பி.செந்தில்குமார் said...

Rajeevan said...
நல்ல பெறுமதியான தகவல்கள். இப்படியான பதிவுகளும் எமக்கு அவசியம்.அடுத்த பதிவுக்காக காத்திருக்கிறேன்!

December 29, 2010 5:42 AM

நன்றி அடுத்த புதனன்று

சி.பி.செந்தில்குமார் said...

மாணவன் said...
அருமை அன்ணே மிகவும் பயனுள்ள தகவல்கள் பலருக்கும் உதவியாய் இருக்கும்

பகிர்வுக்கு நன்றி

தொடரட்டும் உங்கள் பணி

December 29, 2010 6:01

நன்றி

சி.பி.செந்தில்குமார் said...

மாணவன் said...
நேற்று எனது தளத்தில் முகவரி கொடுத்தமைக்கு சிறப்பு நன்றிகள் பல....

December 29, 2010 6:01 AM

ஓக்கே ஓக்கே நோ சாரி நோ தாங்க்ஸ் வித் இன் ஃபிரண்ட்ஷிப்

சி.பி.செந்தில்குமார் said...

philosophy prabhakaran said...
// இந்தப்பதிவு மற்றவங்களுக்கு யூஸ் ஆகட்டும்னுதான் எழுதறேன்.இது ஹிட் ஆகாம காலை வாரிடுச்சுன்னா அடுத்து பவுர்ணமி ராத்திரியில் ரதிதேவி என்ற சீன் பட விமர்சனம் //

எங்களுக்கு ரெண்டுமே வேணும்...

December 29, 2010 6:09 AM

ஹா ஹா ஹா

சி.பி.செந்தில்குமார் said...

philosophy prabhakaran said...
பயனுள்ளதாகவே அமைந்திருந்தது... படித்து பாதுகாத்து வைக்கவேண்டிய பதிவு...

December 29, 2010 6:10 AM

நன்றி

சி.பி.செந்தில்குமார் said...

வெங்கட் said...
// அப்பாடா உருப்படியான ஒரு பதிவு.. //

Repeeeeeeeatu..

பின்னூட்டம் கூட டைப் பண்ண நேரம் இல்லையாக்கும்?

சி.பி.செந்தில்குமார் said...

விக்கி உலகம் said...
உங்க புரிந்துணர்வு அருமை மற்றும் சில்லறை பண்ணுவது எப்படி என்பது ஹிட் ஆகவில்லையெனில் சீன் படம் எப்படி என்று எழுதும் உங்கள் பண்பு சிலிர்க்கவைக்கிறது!?

December 29, 2010 7:08 AM

நக்கலுக்கு நன்றி

சி.பி.செந்தில்குமார் said...

நண்டு @நொரண்டு -ஈரோடு said...
பகிர்வுக்கு நன்றி .

December 29, 2010 7:25 AM

நன்றி

சி.பி.செந்தில்குமார் said...

வைகை said...
எல்லா நல்ல பதிவர்களுக்கும் தேவையான பதிவு!!(என்னைத்தவிர!)

December 29, 2010 7:26 AM

முக்கியமா உங்ஹ்களுக்குத்தான் நெம்பர் 5 பதிவரே

சி.பி.செந்தில்குமார் said...

வைகை said...
வெளிநாட்டில் உள்ளவர்களுக்கு எப்பிடி பாஸ்?!!

December 29, 2010 7:27 AM

மெயிலில் அனுப்பவும்

சி.பி.செந்தில்குமார் said...

வைகை said...
அப்பறம்.....அந்த ரதிதேவி எப்ப பாஸ்?!!

December 29, 2010 7:27 AM

அது சும்மா காமெடிக்கு

சி.பி.செந்தில்குமார் said...

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...
வெங்கட் said...

// அப்பாடா உருப்படியான ஒரு பதிவு.. //

Repeeeeeeeatu...

December 29, 2010 7:4

அவரே காப்பி பேஸ்ட் கமெண்ட்,அதை நீங்க காப்பி பேஸ்ட்ட்டா?

சி.பி.செந்தில்குமார் said...

THOPPITHOPPI said...
டிஸ்கி - இந்தப்பதிவு மற்றவங்களுக்கு யூஸ் ஆகட்டும்னுதான் எழுதறேன்.இது ஹிட் ஆகாம காலை வாரிடுச்சுன்னா அடுத்து பவுர்ணமி ராத்திரியில் ரதிதேவி என்ற சீன் பட விமர்சனம்
///////////////////////////

hahaha......

ஹி ஹி ஹி

சி.பி.செந்தில்குமார் said...

Gopi Ramamoorthy said...
நல்ல பதிவு

December 29, 2010 9:12 AM

நன்றி

சி.பி.செந்தில்குமார் said...

ஆனந்தி.. said...
சிபி...சோசியல் சர்விஸ் ஆ?? :)) வளரும் எழுத்தாளர்களுக்கு நிச்சயம் உபயோகமா இருக்கும் இந்த பதிவு...

December 29, 2010 9:25 AM

ஹா ஹா நாங்களும் அப்பப்ப உருப்படியா பதிவு போடுவோமில்ல

சி.பி.செந்தில்குமார் said...

sasibanuu said...
Good Post. Atlast... a useful post from you. hehe :)

December 29, 2010 9:45 AM

அடப்பாவி

சி.பி.செந்தில்குமார் said...

வால்பையன் said...
இந்த பதிவு ஹிட் ஆகக்கூடாது!

:)

December 29, 2010 9:58 AM

இருங்க உங்க ஹோட்டலுக்கு வந்து ஓ சி சாப்பாடு சாப்பிட்டு தண்டச்செலவு வைக்கறேன்

dineshkumar said...
வணக்கம் பாஸ்
நல்ல தகவல் பாஸ் சரி எனக்கு ஒரு ஐடியா சொல்லுங்க பாஸ்

December 29, 2010 10:08 AM

நியூ இயர் வரை பொறுமை.ஆணி ஜாஸ்தி

சி.பி.செந்தில்குமார் said...

சே.குமார் said...
மிகவும் பயனுள்ள தகவல்கள்.

December 29, 2010 10:28 AM

நன்றி குமார்

சி.பி.செந்தில்குமார் said...

சே.குமார் said...
http://vayalaan.blogspot.com/2010/12/blog-post_29.html

படிச்சிட்டு திட்டப்படாது.

December 29, 2010 1:

நோ நோ

சி.பி.செந்தில்குமார் said...

karthikkumar said...
இது ஹிட் ஆகாம காலை வாரிடுச்சுன்னா அடுத்து பவுர்ணமி ராத்திரியில் ரதிதேவி என்ற சீன் பட விமர்சனம் போட்டுவேன்...ஹா ஹா ஹா///
அடடா பதிவு ஹிட்டாயிருச்சே....

December 29, 2010 10:33 AM

என்னா ஒரு வில்லத்தனம்?

சி.பி.செந்தில்குமார் said...

Speed Master said...
// இந்தப்பதிவு மற்றவங்களுக்கு யூஸ் ஆகட்டும்னுதான் எழுதறேன்.இது ஹிட் ஆகாம காலை வாரிடுச்சுன்னா அடுத்து பவுர்ணமி ராத்திரியில் ரதிதேவி என்ற சீன் பட விமர்சனம் //

எங்களுக்கு ரெண்டுமே வேணும்...
//
இதை நான் அமெதிக்கிறேன்

December 29, 2010 11:08 AM

ஹி ஹி

சி.பி.செந்தில்குமார் said...

prabhuclicks said...
Nice

டாங்க்ஸ்

சி.பி.செந்தில்குமார் said...

Rishi said...
Senthil,

It is really an informative post. It will be a hit... why not?

December 29, 2010 11:09 AM

தாங்க்ஸ்

சி.பி.செந்தில்குமார் said...

இரவு வானம் said...
உபயோகமான பதிவு, ஆனா அதுக்காக அந்த விமர்சனம் எழுதாம இருக்காதீங்க, வாசகர்கள் பாருங்க ஈரோட்டுக்கு கியூல நின்னுகிட்டு இருக்குறத :-)

December 29, 2010 11:09 AM

ஹா ஹா ஹிப் ஹி

சி.பி.செந்தில்குமார் said...

நாகராஜசோழன் MA said...
:)))))

December 29, 2010 11:10 AM

ஓ மவுன விரதமா?

சி.பி.செந்தில்குமார் said...

மங்குனி அமைச்சர் said...
நல்ல விஷயம் , நல்ல செய்தி ...... நன்றி செந்தில் சார்

December 29, 2010 11:11 AM

சாராவது மோராவது ஜஸ்ட் கால் மீ செந்தில்

சி.பி.செந்தில்குமார் said...

பதிவுலகில் பாபு said...
ரொம்ப யூஸ்புல்லான விசயங்க..

கண்டிப்பாக தொடருங்க..

தினமலர் என்னுடைய பதிவைத் திருடிய திருட்டுப் பத்திரிக்கை.. அவங்களுக்கு என்ன யோக்கியதை இருக்கு மற்றவர்களுக்கு நோட்டிஸ் அனுப்ப.. (இப்படித் திட்டித்தான் கோபத்தை போக்கிக்க வேண்டியிருக்கு..) :-)

December 29, 2010 11:32 AM

கேள்விப்பட்டேன்

சி.பி.செந்தில்குமார் said...

ஜி.ராஜ்மோகன் said...
நல்ல பயனுள்ள தகவல்கள்! வாரமலர் ஒரு நல்ல இணைப்பு. தொடர்ந்து கலக்குங்க!

December 29, 2010 11:49 AM

நன்றி

சி.பி.செந்தில்குமார் said...

சசிகுமார் said...
Thanks

நன்றி

சி.பி.செந்தில்குமார் said...

சங்கவி said...
useful tips...

நன்றி சங்கவி

சி.பி.செந்தில்குமார் said...

சேக்காளி said...
//இது ஹிட் ஆகாம காலை வாரிடுச்சுன்னா அடுத்து பவுர்ணமி ராத்திரியில் ரதிதேவி என்ற சீன் பட விமர்சனம்//
என்ன மாதிரி ஆளுக வயித்தெரிச்சலை வளக்கதுல்ல இந்த பதிவுலகத்துக்கு என்ன சந்தோசமோ தெரியல இந்த பதிவ வெற்றியாக்கிடுச்சு.வெறி புடிக்கதுக்கு முன்னாடி விமர்சனம் எழுதாட்டாலும் பரவாயில்ல ராத்திரியில் ரதிதேவி சீன் படத்த மட்டும் போட்டுடுங்கண்ணே.வெறி புடிச்சவன் கடில இருந்து ஒலகத்த காப்பாத்துன புண்ணியம் ஒங்களுக்கு கெடைக்கும்.

December 29, 2010 2:30 PM

ஹா ஹா ஹா

சி.பி.செந்தில்குமார் said...

Sathishkumar said...
ரொம்ப தாராள மனப்பான்மை உள்ளவற மாறிடிங்களா? என்ன ஒரு வில்லத்தனம்...

December 29, 2010 5:02 PM

ஹி ஹி ஹி

சி.பி.செந்தில்குமார் said...

ஆர்.கே.சதீஷ்குமார் said...
good post good lay out

December 29, 2010 5:02

அப்படியா நன்றி

சி.பி.செந்தில்குமார் said...

பன்னிக்குட்டி ராம்சாமி said...
பயனுள்ள தகவல், போட்டிருக்கீங்கன்னு புரியுது.... தேங்ஸ்.......!

December 29, 2010 6:45 PM

நன்றி ராம்சாமி அண்ணே

சி.பி.செந்தில்குமார் said...

பன்னிக்குட்டி ராம்சாமி said...
பதிவர்களுக்கு ஒரு இனிய செய்தி: இந்தப் பதிவு ஹிட்டானாலும், ரதிதேவி பிட்டுப்பட விமர்சனம் உண்டு என்று சிபி தெரிவித்துள்ளார். தற்போது அந்தப்படத்தை 4வது தடவையாகப் பார்த்துக் கொண்டிருக்கிறார். விரைவில் விமர்சனத்தை எதிர்பாருங்கள்!.

December 29, 2010 6:48 PM

ஹி ஹி

சி.பி.செந்தில்குமார் said...

ஜீ... said...
நல்ல பதிவு பாஸ்! என்னோட கட்டுரையை வேற விகடனுக்கு அனுப்ப சொன்னிங்க உண்மையாவா, கிண்டலான்னே புரியல! நன்றி பாஸ்! :-)

December 29, 2010 7:03 PM

உண்மையாத்தான் சொன்னேன்

சி.பி.செந்தில்குமார் said...

rajiyinkanavugal said...
பகிர்வுக்கு நன்றி

December 29,

நன்றி

சி.பி.செந்தில்குமார் said...

வித்யா சுப்ரமணியம் (Vidya Subramaniam) said...
நீங்கள் சொல்வது உண்மைதான். பதிவுலகில் மிக நல்ல எழுத்துக்கள் இருக்கின்றன

December 29, 2010 8:30 PM

நன்றி மேடம்

சி.பி.செந்தில்குமார் said...

ம.தி.சுதா said...
சீபிஎஸ் தங்களது நல்ல அனுபவம் தான்.. நம்ம ஊரிலேயும் இருக்காங்களே....

December 29, 2010 9:49 PM

ஓ யாரு?

சி.பி.செந்தில்குமார் said...

ம.தி.சுதா said...
அது சரி நகைச்சுவைக்குத் தானே காசு அழ வைப்பதற்கும் காசா.. உங்க நகைச்சுவை பார்த்து யாரும் சிரித்தால் அவர்கள் என்னைப் போலத் தான்... (பைத்தியம்)..

December 29, 2010 9:51 PM

ஹி ஹி ஹி

சி.பி.செந்தில்குமார் said...

ம.தி.சுதா said...
2 மாதம் வரையும் இருக்கணுமா..??

December 29, 2010 9:52 PM

எஸ்

சி.பி.செந்தில்குமார் said...

ம.தி.சுதா said...
எனக்குத் தான் 50 வது சடு சோறு...

அன்புச் சகோதரன்...
மதி.சுதா.
பத்து ஆண்டினுள் பாதித்த பாடல்கள்.

December 29, 2010 9:55 PM

வர்றேன்

சி.பி.செந்தில்குமார் said...

எஸ்.எஸ்.பூங்கதிர் said...
தலைவரே... நீண்ட நாட்களுக்குப் பிறகு இப்ப தான் நான் வாரமலரில் கொடிகட்ட ஆரமித்தேன். அதற்குள் எனக்கு போட்டியாக பலரை உசுப்பேத்தி விட்டிங்களா?... என் பொழப்பு அவ்ளவு தான் இனி.( நண்பா, இது சும்மா ஜாலிக்கு எழுதினது. பல பேரை வளர்த்து விடுங்க. நாம் பெற்றது இந்த உலகமும் பெறனும்ன்னு உங்களை மாதிரி நினைக்கிறவன் நான்)

December 29, 2010 10:33 PM

நன்றி

Sathish said...

101

Madurai pandi said...

Good Post finally at the end of the year!!!! Great.. expecting more from u like this...

MANO நாஞ்சில் மனோ said...

அனைத்து பதிவர்களும் அறிந்துகொள்ள வேண்டிய உபயோகமான பதிவு சூப்பர்....

MANO நாஞ்சில் மனோ said...

ரதி தேவி படத்தை "ஆ"வலோடு எதிர் பார்க்குறேன்....

goma said...

நானும் தினமலருக்கு கடந்த 3 ஆண்டுகளாக தபால் அட்டையில் ஜோக் அனுப்பிக் கொண்டே இருக்கிறேன்....பார்க்கலாம் தினமலருக்கு என் ஹாஸ்ய அருமை எப்பொழுது புரியும் என்று....

Rekha raghavan said...

ஒரு சிறு திருத்தம். கோவை,திருப்பூர்,சென்னை உட்பட பெரும்பாலான ஊர்களில் வெளியாகும் வாரமலருக்கு படைப்புகளை தினமலர் வாரமலர், தபால் பேட்டி எண்.403, சென்னை -14 என்ற முகவரிக்கு அனுப்ப வேண்டும்.

pravinfeb13 said...

conform hit

சிதறல்கள் said...

A4 ஷீட்டில் எழுதும் கவிதைகளை அல்லது சிறுகதைகளை எப்படி அனுப்புவது? முகவரியை எதில் எழுதி இணைத்து அனுப்ப வேண்டும்