முதல் படம் வெற்றிப்படமாக குடுத்தால் 2வது படம் அடி வாங்கும் என்பது கோலிவுட் செண்ட்டிமெண்ட்.ஆர் பார்த்திபன்,ஆர் பாண்டியராஜன்,விக்ரமன் வரிசையில் அந்த செண்ட்டிமெண்ட்டுக்கு வலு சேர்த்து இருக்கிறார் எம் சசி குமார்.
1992களில் ராஜெஷ்குமார் உட்பட பல நாவல் ஆசிரியர்கள் நாவலில் ஒரு புதிய உத்தியை கொண்டு வந்தார்கள்.அதாவது 3 வெவ்வேறு தளங்களில் அத்தியாயத்துக்கு அத்தியாயம் கதை பயணிக்கும்,கடைசியில் 3 தளங்களையும் ஒரே அலை வரிசையில் இணைப்பார்கள்.அந்த டெக்னிக்கை இயக்குநர் ஓவர் வன்முறையோடு,சொல்லி இருக்கிறார்.
ஈரொடு என் கே கே பி ராஜா மாதிரி இட ஆக்கிரமிப்பில் ஆர்வமுள்ள அரசியல்வாதியின் கதை,அம்பானி மாதிரி பிஸ்னெசில் ஆர்வம் உள்ள ஒரு தொழில் அதிபரின் கதை,கலாச்சார சீர்கேட்டால் பாதை மாறிய கல்லூரி மாணவி பாலியல் பலாத்காரம் செய்யப்படுவது இந்த 3 கதையையும் புத்திசாலித்தனமாக இணைத்து சொதப்பி இருக்கிறார் இயக்குநர்.
ஒரு இயக்குநராக ஜெயித்த சமுத்திரக்கனி நடிகராகவும் ஜெயித்திருக்கிறார்.போலீஸ் யூனிஃபார்ம் போடமலேயே போலீஸ் கம்பீரத்தை காட்டும் போதும் சரி,கடமை கண்ணியம் கட்டுப்பாடு சத்யராஜ் மாதிரி இயலாமை+கோபத்தை வெளிப்படுத்தும்போதும் சரி அப்ளாஸை அள்ளுகிறார்.ஒரே ஒரு இடத்தில் இதுதாண்டா போலீஸ் ராஜசேகரை இமிடேட் பண்ணி விறைப்பாக நடக்கிறார்.மற்றபடி அவரது நடிப்பு கனகச்சிதம்.
அரசியல்வாதியாக வருபவரின் அசால்ட்டான நடிப்பும்,அவரது பாடி லேங்குவேஜ்ஜும் ஓக்கே.அவருக்கு வசனம் பக்கபலமாக கை கொடுக்கிறது.ஹீரோயின் சுமாரான ஃபிகர்தான்.ஆனால் அபிநயா அந்தக்குறையை சரிகட்டி விடுகிறார்.அவரது நடிப்பும் கண்ணியமான தோற்றமும் கிளாஸ் ரகம்.தம்பியாக வந்து பழி வாங்கும் புதுமுக நடிப்பு மிரட்டல் ரகம்.தனுஷுக்குத்தம்பி மாதிரி இருந்து கொண்டு அ வர் செய்யும் ஆக்ஷன் காட்சிகள் நம்பும்படி இல்லை என்றாலும் கதை ஓட்டத்தில் தெரியவில்லை.
படத்தில் லாஜிக் இல்லாத காட்சிகள்
1. பெரும்பாலான காலேஜ் பெண்கள் நைட் கிளப்புக்கு போகிறவர்கள்.தண்ணி அடிப்பவர்கள் என்பது மாதிரி சித்தரித்து இருப்பது.
2.ஒரு பெண்ணை மாஸ் ரேப் பண்ணும் கொடிய அரசியல்வாதியின் மகனுக்கு மெல்லிய உணர்வான காதல் வருவது போல் காண்பிப்பது.
3.அப்பா சரக்கை கிளாசில் ஊற்றி வைக்க மகள் எடுத்து அதை சர்வசாதாரணமாக அடிப்பது கலாச்சார சீர்கெட்டின் உச்சம்.
4. ஒரு பிரபல ஹாஸ்பிடலில் புகுந்து சர்வசாதாரணமாக ஒரு மாணவன் மெயில் மோசடி செய்வது.
படத்தில் பாராட்டத்தக்க அம்சங்கள்
1. போலீஸ் கமிஷனர் அக்யூஸ்ட் வீட்டுக்கு விசாரணைக்கு போகும்போது அந்த அக்யூஸ்ட் போலீஸ் கமிஷனரின் வீட்டில் போய் மிரட்டுவது
2.போலீசின் தீவிர கண்காணிப்பில் இருக்கும்போதே மாமாவின் பேக்கை அபேஷ் செய்யும் புத்திசாலித்தனமான சீன்.
3. க்ளைமாக்ஸ் ஃபைட்டில் 3 பேரை ஒரே ஒரு சின்னப்பையன் சண்டை போட்டு சமாளிப்பதை நம்பும்படி ,காட்டிய ஸ்டண்ட் மாஸ்டரின் புத்திசாலித்தனம்.
4 நந்தா படத்தை ஞாபகப்படுத்தினாலும் குடும்பமே தற்கொலைக்கு முனையும் அந்த செண்ட்டிமெண்ட் சீன்.
5.அபிநயா தான் ஊமை என்பதை காலேஜ் போர்டில் ஐ ஆம் எ சைலண்ட் ஸ்பீக்கர் என எழுதிக்காட்டுவதும் அதைத்தொடர்ந்து வரும் சீன்களும்.
6. த ரெசிடெண்ட் ஈவில் படத்தை தழுவி எடுக்கப்பட்ட கிளைமாக்ஸ் ப்ழிவாங்கல் கோரமாக இருந்தாலும் விறு விறுப்பு.
வசனகர்த்தா தியேட்டரில் அப்ளாஸை அள்ளிய இடங்கள்
1. சார்,குளிக்க வெந்நீர் கிடைக்குமா?
யோவ்,இது லாட்ஜா?லாக்கப்பா?
2. அக்யூஸ்ட்டை போலீஸ் ஒரு கேள்வி கேக்கறதுக்குள்ள போலீஸை மேலிடம் 1000 கேள்விகள் கேட்டுடுது.
3. என்ன மிரட்டறீங்களா? நான் கவர்மெண்ட் ஸ்டாஃப்.
யோவ்,கவர்மெண்ட்டே நாங்கதான்யா.
4. இத்தனை பேரு லேடீஸ்க்கு அலையறாங்களே? எல்லாரையும் திருப்த்திப்படுத்தனும்னா நான் தான் மும்பைல போய் ஆபரேஷன் பண்ணிக்கனும்.
5. நீ யார் எனக்கு பில் கட்டறதுன்னு கோபமா சொன்ன அவ எனக்கு பில் கட்டீட்டு போறா,அப்போ அவ எனக்கு யாரு?
6. உனக்கு உன் பெயரையே தமிழ்ல ஒழுங்கா சைன் பண்ணத்தெரியலை,வேலாயுதம்னு சைன் பண்ணச்சொன்னா வோலாயுதம்னு துணைக்கால் போடறே..
7. சார் வாட் ஈஸ் திஸ்....வீ ஆர் ஃப்ரம் பிக் பிளேஸ்
பளார்...
எதுக்கு சார் அடிக்கறீங்க?
உங்களை எல்லாம் அடிச்சாத்தான் தமிழே வருது வாய்ல..
8. கூடிய சீக்கிரம் போஸ்டர் ஒட்டறோம்,தெய்வம் பெற்றெடுத்த தெய்வ மகனேன்னு...
9. யோவ்,அதிகாரிங்க நீங்களே முடிவு எடுத்திட்டா அரசியல்வாதிங்க நாங்க எதுக்கு?
10 ஆஃப்டர் ஆல் அரசியல்வாதிங்களால மக்கள் நினைக்கறவரைதான் பதவில இருக்க முடியும் ,போலீஸ் வேலை அப்படியா?
11. அரசியல்வாதியை டிசைன் பண்றதே எங்களை மாதிரி பிஸ்னெஸ்மேன்தான்யா.
ஒளிப்பதிவு,பாடல்கள் அனைத்தும் ஓக்கே ரகம்.வந்தனமாம் வந்தனம் பாட்டில் ஓப்பனிங்க் ஸ்டெப் அபாரம்.கை தட்டலை அள்ளிக்கொள்கிறது.சோக வரிகள் ,ஆனால் கும்மாளமான இசை,துள்ளலான டான்ஸ் ஸ்டெப் என அருமையான கலவை .அதே போல் விலைவாசி சுகவாசி பாட்டும் ஓக்கே.
சகோதரியை ரேப் செய்த வில்லன் குரூப்பை பழி வாங்கும் அரதப்பழசான கதையை சசி ஏன் எடுத்தார் என தெரியவில்லை.திரைக்கதை காப்பாற்றும் என எதிர்பார்த்து புத்திசாலித்தனமாக காட்சிகளை நகர்த்தினாலும் கை கொடுக்கவில்லை.பெட்டர் லக் நெக்ஸ்ட் டைம் சசி.
ஏ, பீ சி அனைத்து செண்ட்டர்களிலும் 15 நாட்களை தாண்டாது.
எதிர்பார்க்கப்படும் ஆனந்த விகடன் விமர்சன மார்க் - 40
எதிர்பார்க்கப்படும் குமுதம் ரேங்க்கிங்க் - சுமார்
115 comments:
வடை
//சார் வாட் ஈஸ் திஸ்....வீ ஆர் ஃப்ரம் பிக் பிளேஸ்
பளார்...
எதுக்கு சார் அடிக்கறீங்க?
உங்களை எல்லாம் அடிச்சாத்தான் தமிழே வருது வாய்ல..//
ஹே ஹே
//பெட்டர் லக் நெக்ஸ்ட் டைம் சசி.//
:(
என்ன தலைவரே இவ்வளவு லேட் விமர்சனம்..
படம் மொக்கை தானே.. அப்புறம் எதுக்கு இவ்வளவு கஷ்டப்பட்டு நாலு பக்கத்துக்கு விமர்சனம் போட்டுக்கிட்டு..
பேசாம ஒரே வார்த்தையில முடிச்சிருக்கலாமே...
அலசி காய போட்டுட்டீங்களே!
கடைசி வரைக்கும் ஈசன் ன்னு ஏன் பேர் வச்சாரு இந்த சசி சொல்லவே இல்லையா ?
//1. போலீஸ் கமிஷனர் அக்யூஸ்ட் வீட்டுக்கு விசாரணைக்கு போகும்போது அந்த அக்யூஸ்ட் போலீஸ் கமிஷனரின் வீட்டில் போய் மிரட்டுவது//
இதுகாலங்காலமா நடக்குறது தானே ;)
////பெட்டர் லக் நெக்ஸ்ட் டைம் சசி.//
//
ப்ச்....போச்சா????
படம் நல்லாயில்லையா?
அம்தலக்கடி கும்மா.. ஆடப்போறேன் சும்ம்மமா...
படம் சூப்பரா இருந்திருக்கும், பதிவர்களுக்கு, ’இலவச ஷோ’ நடத்தியிருந்தால்.. ஹி..ஹி
உண்மையான தமிழன் நானுங்கோ,, ஹி..ஹி
ரைட் ...ரைட் ...
நாங்க orthadox family .அதுதான் socks நாத்ததிலேயே தெரியுதே.இந்த வசனத்தை என்னால் மறக்கமுடியவில்லை.
//இம்சைஅரசன் பாபு.. said...

///
ஹீரோயினோட தம்பி பேருதான் ஈசன்
//பட்டாபட்டி.... said...

ஐயோ ராமா இந்த ஆளுக்கு யாராவது ஓசில படம் காட்டுங்களேன். அடங்க மாட்டேங்குறார்..
10 ஆஃப்டர் ஆல் அரசியல்வாதிங்களால மக்கள் நினைக்கறவரைதான் பதவில இருக்க முடியும் ,போலீஸ் வேலை அப்படியா?///
உண்மைதான் பாஸ்...ஆனா மக்கள் நினைக்க அஞ்சுவருஷம் ஆகும். ஆனால் அரசியல் வாதி நினைத்தால் அடுத்த நிமிடமே போலீஸ் வேலை காலி. என்ன ஒரு கேவலம்.
ரைட்டு
வேலாயுதம்க்கு இப்படி ஒரு அர்ததத்த உண்டு பண்ணிட்டாங்களா? பாவம் விஜய் செத்தாரு :-))))
அண்ணே வழக்கம் போல் கலக்கல்
//படம் சூப்பரா இருந்திருக்கும், பதிவர்களுக்கு, ’இலவச ஷோ’ நடத்தியிருந்தால்.. ஹி..ஹி
//
நல்ல விரிவான விமர்சனம்.
ஸ்கோர் செய்த சமுத்திர கனிக்கு வாழ்த்துக்கள்.
சமுத்திரகனியின் அடுத்த படத்தில் ஹீரோ சசிக்குமார்?
எப்பூடி?
விமர்சனம் ரொம்ப நல்லாயிருக்கு!
சசி ஏமாற்றிவிட்டார்!
படம் பார்க்காமல் இருக்கிறதே சிறப்பு ......
WATCHD MOVIE AT AANOOR THEATRE.
NONDHU NOODLS AGITTEN SIR ...
present sir
ரைட்டு! நடத்துங்க! என்ன ஒரு வில்லத்தனம்!
ஓட்டு போட்டாச்சு!
என்னது விமர்சனம் பத்தியா?!! மொக்கதானே?! நான் படத்த சொன்னேன் சிபி!!!
மக்களுக்காக இந்த மொக்க படமெல்லாம் பாக்கிரீகளே?! எவளோ நல்லவர் நீங்க!!!
நம்ம போலீஸ் அண்ணன் விமர்சனத்துல உங்கள முந்திட்டாரே,...
ஹிஹிஹி....
சுப்பிரமணிய(புறம்)னுக்கு அப்பன் ஈசன்... http://theskystudios.blogspot.com/2010/12/english-easan.html
அந்த குண்டு ஆண்டியைப் பத்தியும் அந்த பாட்டைப் பத்தியும் ஒண்ணும் சொல்லாததால நான் வெளிநடப்பு செய்யுறேன்.
-----செங்கோவி
ஈசன் - விமர்சனம்
வெறும்பய said...
என்ன தலைவரே இவ்வளவு லேட் விமர்சனம்..
படம் மொக்கை தானே.. அப்புறம் எதுக்கு இவ்வளவு கஷ்டப்பட்டு நாலு பக்கத்துக்கு விமர்சனம் போட்டுக்கிட்டு..
பேசாம ஒரே வார்த்தையில முடிச்சிருக்கலாமே...
ஒரே பக்கத்துலே போட்டா நம்ம தலைவர் விமர்சனத்தை குறை சொல்லுவாங்களே நீங்க சொல்லுங்க தல
சைவகொத்துப்பரோட்டா said...
அலசி காய போட்டுட்டீங்களே!
காஞ்சவுடனே இஸ்திரி போடலாம்னு தான்
இம்சைஅரசன் பாபு.. said...
கடைசி வரைக்கும் ஈசன் ன்னு ஏன் பேர் வச்சாரு இந்த சசி சொல்லவே இல்லையா ?
பரமேஸ்வரன் ஈசன் எவ்வளவு குழப்பத்தில இருக்கார் என்று காட்டாமல் காட்டியிருக்காங்க
பட்டாபட்டி.... said...
அம்தலக்கடி கும்மா.. ஆடப்போறேன் சும்ம்மமா...
படம் சூப்பரா இருந்திருக்கும், பதிவர்களுக்கு, ’இலவச ஷோ’ நடத்தியிருந்தால்.. ஹி..ஹி
உண்மையான தமிழன் நானுங்கோ,, ஹி..ஹி
என்னது உண்மையான தமிழனா இது என்னய்யா அம்தலக்கடி கும்மா
ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...
//பட்டாபட்டி.... said...
அம்தலக்கடி கும்மா.. ஆடப்போறேன் சும்ம்மமா...
படம் சூப்பரா இருந்திருக்கும், பதிவர்களுக்கு, ’இலவச ஷோ’ நடத்தியிருந்தால்.. ஹி..ஹி
உண்மையான தமிழன் நானுங்கோ,, ஹி..ஹி
//
ஐயோ ராமா இந்த ஆளுக்கு யாராவது ஓசில படம் காட்டுங்களேன். அடங்க மாட்டேங்குறார்..
அப்ப விருத்தகிரி நாலு ஷோவுக்கும் டிக்கட் பிரியா வாங்கிக்கராருன்னு கேட்டு சொல்லுங்க போலீஸ்
karthikkumar said...
ரைட்டு
பங்கு என்ன இது சி.பி.சித்தப்பா என்ன பஸ் டிரைவரா நீ கண்டக்டர் மாதிரி ரைட்டு கொடுக்கற கோபிச்சுக்க போராருப்பா
இரவு வானம் said...
வேலாயுதம்க்கு இப்படி ஒரு அர்ததத்த உண்டு பண்ணிட்டாங்களா? பாவம் விஜய் செத்தாரு :-)))
அய்யய்யோ இது என்ன புது வம்பா இருக்கு தல விஜய் இங்க எங்க வந்தாரு
பாரத்... பாரதி... said...
//படம் சூப்பரா இருந்திருக்கும், பதிவர்களுக்கு, ’இலவச ஷோ’ நடத்தியிருந்தால்.. ஹி..ஹி
//
பாரதிக்கு விருத்தகிரி டிக்கட் நாலு பார்சல்
கலக்கல் தல
வைகை said...
மக்களுக்காக இந்த மொக்க படமெல்லாம் பாக்கிரீகளே?! எவளோ நல்லவர் நீங்க!!!
எல்லாம் ஒரு நல்லெண்ணம் தான் அப்படியாவது மக்கள் திருந்து வாங்கலான்னு ஒரு ஆசைதான்
FARHAN said...
கலக்கல் தல
என்னது கலக்கலா
செங்கோவி said...

ஆசை தோசை அப்பள வடை
100% Real Money Making System
Visit Here For More Details : http://bestaffiliatejobs.blogspot.com/
முதல் படம் வெற்றிப்படமாக குடுத்தால் 2வது படம் அடி வாங்கும் என்பது கோலிவுட் செண்ட்டிமெண்ட்.ஆர் பார்த்திபன்,ஆர் பாண்டியராஜன்,விக்ரமன் வரிசையில் அந்த செண்ட்டிமெண்ட்டுக்கு வலு சேர்த்து இருக்கிறார் எம் சசி குமார்////
இந்த வார்த்தையில் சொல்லிட்டிங் படம் எப்படின்னு
. சார் வாட் ஈஸ் திஸ்....வீ ஆர் ஃப்ரம் பிக் பிளேஸ்
பளார்...
எதுக்கு சார் அடிக்கறீங்க?
உங்களை எல்லாம் அடிச்சாத்தான் தமிழே வருது வாய்ல..///
அட இது நல்லா இருக்கே
படம் மொக்கையா இருந்தாலும் விமர்சனம் நல்லா இருக்குங்கோ....!
தலைவா, விமர்சனம் செம க்யூட்.(நம்ம அபினயா மாதிரி)
அடிச்சாத்தான் தமிழ் வருதுங்களா? அது அவனுகளுக்கு, உங்களையும் அடிச்சாத்தான் அடுத்து ஏதாவது பிட்டு ப்ட விமர்சனம் போடுவீங்க....!
குருநாதரை மதிக்காத சசிகுமார் படம் இப்படி தான் குப்பை தொட்டிக்குப் பொகும்.
இயக்குனர் அமீரின் வயித்தெரிச்சல் சும்மா விடுமா, சசியை?
////// சார் வாட் ஈஸ் திஸ்....வீ ஆர் ஃப்ரம் பிக் பிளேஸ்
பளார்...
எதுக்கு சார் அடிக்கறீங்க?
உங்களை எல்லாம் அடிச்சாத்தான் தமிழே வருது வாய்ல../////
முழப்படத்தை நோக்கம் போது ஓட்டை தெரிந்தாலும் அதை சிறிய ஓட்டை போல் காட்டுவது இப்படியான சிறப்பு இடங்கள் தான்... அருமை சகோதரா....
அன்புச் சகோதரன்...
மதி.சுதா.
இலங்கைப் பதிவர்களின் கிரிக்கேட் போட்டி ஒரு பார்வை

சிபி அந்த முதல் படத்தில் கண்ணாடியில் தெரிவது நீங்களாமே உண்மையா...
சென்னை, சென்னை மக்கள் என்றாலே இப்படித்தான் இருப்பார்கள் என்று முட்டாள்த்தனமான கருத்தை சொல்லியிருக்கும் இந்த படத்திற்கு எனது கண்டனங்கள்...

nice
romba sirappu!!!
நல்ல விமர்சனம் நண்பரே..
அன்பரசன் said...
வடை
எடுத்துக்குங்க
அன்பரசன் said...
//சார் வாட் ஈஸ் திஸ்....வீ ஆர் ஃப்ரம் பிக் பிளேஸ்
பளார்...
எதுக்கு சார் அடிக்கறீங்க?
உங்களை எல்லாம் அடிச்சாத்தான் தமிழே வருது வாய்ல..//
ஹே ஹே
ஹா ஹா ஹா
அன்பரசன் said...
//பெட்டர் லக் நெக்ஸ்ட் டைம் சசி.//
:(
அவ் அவ் அவ்
வெறும்பய said...
என்ன தலைவரே இவ்வளவு லேட் விமர்சனம்..
படம் மொக்கை தானே.. அப்புறம் எதுக்கு இவ்வளவு கஷ்டப்பட்டு நாலு பக்கத்துக்கு விமர்சனம் போட்டுக்கிட்டு..
பேசாம ஒரே வார்த்தையில முடிச்சிருக்கலாமே...
அது எப்படி?
சைவகொத்துப்பரோட்டா said...
அலசி காய போட்டுட்டீங்களே!
ஹி ஹி
Delete
Blogger இம்சைஅரசன் பாபு.. said...
கடைசி வரைக்கும் ஈசன் ன்னு ஏன் பேர் வச்சாரு இந்த சசி சொல்லவே இல்லையா ?
ஈசன் என்றால் அழிப்பவன் என அர்த்தம் .இதில் வில்லனை ஹீரோ அழிக்கிறார்
ஆமினா said...
//1. போலீஸ் கமிஷனர் அக்யூஸ்ட் வீட்டுக்கு விசாரணைக்கு போகும்போது அந்த அக்யூஸ்ட் போலீஸ் கமிஷனரின் வீட்டில் போய் மிரட்டுவது//
இதுகாலங்காலமா நடக்குறது தானே ;)
////பெட்டர் லக் நெக்ஸ்ட் டைம் சசி.//
//
ப்ச்....போச்சா????
போயே போச்சு ,இட்ஸ் கான்
சே.குமார் said...
படம் நல்லாயில்லையா?
சுமார்
பட்டாபட்டி.... said...
அம்தலக்கடி கும்மா.. ஆடப்போறேன் சும்ம்மமா...
படம் சூப்பரா இருந்திருக்கும், பதிவர்களுக்கு, ’இலவச ஷோ’ நடத்தியிருந்தால்.. ஹி..ஹி
உண்மையான தமிழன் நானுங்கோ,, ஹி..ஹி
ஹா ஹா
நண்டு @நொரண்டு -ஈரோடு said...
ரைட் ...ரைட் ...
போன ஜென்மத்துல நீங்க கண்டக்டரா?
Delete
Blogger vijayan said...
நாங்க orthadox family .அதுதான் socks நாத்ததிலேயே தெரியுதே.இந்த வசனத்தை என்னால் மறக்கமுடியவில்லை.
எஸ்

December 18, 2010 8:56 AM
Delete
Blogger ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...
//இம்சைஅரசன் பாபு.. said...
கடைசி வரைக்கும் ஈசன் ன்னு ஏன் பேர் வச்சாரு இந்த சசி சொல்லவே இல்லையா ?
///
ஹீரோயினோட தம்பி பேருதான் ஈசன்
புரொஃபசர் சொல்லீட்டாரு
Delete
Blogger ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...
//பட்டாபட்டி.... said...
அம்தலக்கடி கும்மா.. ஆடப்போறேன் சும்ம்மமா...
படம் சூப்பரா இருந்திருக்கும், பதிவர்களுக்கு, ’இலவச ஷோ’ நடத்தியிருந்தால்.. ஹி..ஹி
உண்மையான தமிழன் நானுங்கோ,, ஹி..ஹி
//
ஐயோ ராமா இந்த ஆளுக்கு யாராவது ஓசில படம் காட்டுங்களேன். அடங்க மாட்டேங்குறார்..
December 18, 2010 8:59 AM
தண்ணி காட்டிடலாமா?
ரஹீம் கஸாலி said...
10 ஆஃப்டர் ஆல் அரசியல்வாதிங்களால மக்கள் நினைக்கறவரைதான் பதவில இருக்க முடியும் ,போலீஸ் வேலை அப்படியா?///
உண்மைதான் பாஸ்...ஆனா மக்கள் நினைக்க அஞ்சுவருஷம் ஆகும். ஆனால் அரசியல் வாதி நினைத்தால் அடுத்த நிமிடமே போலீஸ் வேலை காலி. என்ன ஒரு கேவலம்.
அவலம்
karthikkumar said...
ரைட்டு
ராங்கு
Delete
Blogger இரவு வானம் said...
வேலாயுதம்க்கு இப்படி ஒரு அர்ததத்த உண்டு பண்ணிட்டாங்களா? பாவம் விஜய் செத்தாரு :-))))
ஹா ஹா
Delete
Blogger THOPPITHOPPI said...
அண்ணே வழக்கம் போல் கலக்கல்
நன்றி
Delete
Blogger பாரத்... பாரதி... said...
//படம் சூப்பரா இருந்திருக்கும், பதிவர்களுக்கு, ’இலவச ஷோ’ நடத்தியிருந்தால்.. ஹி..ஹி
//
ஹா ஹா
பாரத்... பாரதி... said...
நல்ல விரிவான விமர்சனம்.
ஸ்கோர் செய்த சமுத்திர கனிக்கு வாழ்த்துக்கள்.
சமுத்திரகனியின் அடுத்த படத்தில் ஹீரோ சசிக்குமார்?
எப்பூடி?
அது ஓடிடும்
எஸ்.கே said...
விமர்சனம் ரொம்ப நல்லாயிருக்கு!
சசி ஏமாற்றிவிட்டார்!
எஸ்
Delete
Blogger Chitra said...
படம் பார்க்காமல் இருக்கிறதே சிறப்பு .....
பார்த்தா ஆப்பு
Mani said...
WATCHD MOVIE AT AANOOR THEATRE.
NONDHU NOODLS AGITTEN SIR ...
ஹா ஹா
Arun Prasath said...
present sir
அட்டெண்டன்ஸ்?
Delete
Blogger வைகை said...
ரைட்டு! நடத்துங்க! என்ன ஒரு வில்லத்தனம்!
ஏன்?
வைகை said...
ஓட்டு போட்டாச்சு!
நன்றி பணம் வீடுதேடி வரும்
Delete
Blogger வைகை said...
என்னது விமர்சனம் பத்தியா?!! மொக்கதானே?! நான் படத்த சொன்னேன் சிபி!!!
ஓக்கே
Delete
Blogger வைகை said...
மக்களுக்காக இந்த மொக்க படமெல்லாம் பாக்கிரீகளே?! எவளோ நல்லவர் நீங்க!!!
ஆஹா
மாணவன் said...
நம்ம போலீஸ் அண்ணன் விமர்சனத்துல உங்கள முந்திட்டாரே,...
ஹிஹிஹி..
போடட்டும்
Delete
Blogger ஆகாயமனிதன்.. said...
சுப்பிரமணிய(புறம்)னுக்கு அப்பன் ஈசன்... http://theskystudios.blogspot.com/2010/12/english-easan.html
ஓக்கே
செங்கோவி said...
அந்த குண்டு ஆண்டியைப் பத்தியும் அந்த பாட்டைப் பத்தியும் ஒண்ணும் சொல்லாததால நான் வெளிநடப்பு செய்யுறேன்.
-----செங்கோவி
ஈசன் - விமர்சனம்
ஹா ஹா
dineshkumar said...
உள்ளேன் ஐயா
ரைட்
Delete
Blogger dineshkumar said...
வெறும்பய said...
என்ன தலைவரே இவ்வளவு லேட் விமர்சனம்..
படம் மொக்கை தானே.. அப்புறம் எதுக்கு இவ்வளவு கஷ்டப்பட்டு நாலு பக்கத்துக்கு விமர்சனம் போட்டுக்கிட்டு..
பேசாம ஒரே வார்த்தையில முடிச்சிருக்கலாமே...
ஒரே பக்கத்துலே போட்டா நம்ம தலைவர் விமர்சனத்தை குறை சொல்லுவாங்களே நீங்க சொல்லுங்க தல
எஸ்
Delete
Blogger dineshkumar said...
சைவகொத்துப்பரோட்டா said...
அலசி காய போட்டுட்டீங்களே!
காஞ்சவுடனே இஸ்திரி போடலாம்னு தான்
ஹாஹா
Delete
Blogger dineshkumar said...
இம்சைஅரசன் பாபு.. said...
கடைசி வரைக்கும் ஈசன் ன்னு ஏன் பேர் வச்சாரு இந்த சசி சொல்லவே இல்லையா ?
பரமேஸ்வரன் ஈசன் எவ்வளவு குழப்பத்தில இருக்கார் என்று காட்டாமல் காட்டியிருக்காங்க
அதே

December 18, 2010 2:19 PM
Delete
Blogger dineshkumar said...
பட்டாபட்டி.... said...
அம்தலக்கடி கும்மா.. ஆடப்போறேன் சும்ம்மமா...
படம் சூப்பரா இருந்திருக்கும், பதிவர்களுக்கு, ’இலவச ஷோ’ நடத்தியிருந்தால்.. ஹி..ஹி
உண்மையான தமிழன் நானுங்கோ,, ஹி..ஹி
என்னது உண்மையான தமிழனா இது என்னய்யா அம்தலக்கடி கும்மா
வில்லங்கம் புடிச்சவங்களய்யா
பட்டாபட்டி.... said...
அம்தலக்கடி கும்மா.. ஆடப்போறேன் சும்ம்மமா...
படம் சூப்பரா இருந்திருக்கும், பதிவர்களுக்கு, ’இலவச ஷோ’ நடத்தியிருந்தால்.. ஹி..ஹி
உண்மையான தமிழன் நானுங்கோ,, ஹி..ஹி
என்னது உண்மையான தமிழனா இது என்னய்யா அம்தலக்கடி கும்மா
December 18, 2010 2:21 PM
Delete
Blogger dineshkumar said...
ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...
//பட்டாபட்டி.... said...
அம்தலக்கடி கும்மா.. ஆடப்போறேன் சும்ம்மமா...
படம் சூப்பரா இருந்திருக்கும், பதிவர்களுக்கு, ’இலவச ஷோ’ நடத்தியிருந்தால்.. ஹி..ஹி
உண்மையான தமிழன் நானுங்கோ,, ஹி..ஹி
//
ஐயோ ராமா இந்த ஆளுக்கு யாராவது ஓசில படம் காட்டுங்களேன். அடங்க மாட்டேங்குறார்..
அப்ப விருத்தகிரி நாலு ஷோவுக்கும் டிக்கட் பிரியா வாங்கிக்கராருன்னு கேட்டு சொல்லுங்க போலீஸ்
விளங்கிடும்
Delete
Blogger dineshkumar said...
karthikkumar said...
ரைட்டு
பங்கு என்ன இது சி.பி.சித்தப்பா என்ன பஸ் டிரைவரா நீ கண்டக்டர் மாதிரி ரைட்டு கொடுக்கற கோபிச்சுக்க போராருப்பா
பிஸியா இருக்காராம்
Delete
Blogger dineshkumar said...
இரவு வானம் said...
வேலாயுதம்க்கு இப்படி ஒரு அர்ததத்த உண்டு பண்ணிட்டாங்களா? பாவம் விஜய் செத்தாரு :-)))
அய்யய்யோ இது என்ன புது வம்பா இருக்கு தல விஜய் இங்க எங்க வந்தாரு
அவரா வர்லைன்னாலும் வர வெச்சுடுவோமில்ல?
dineshkumar said...
பாரத்... பாரதி... said...
//படம் சூப்பரா இருந்திருக்கும், பதிவர்களுக்கு, ’இலவச ஷோ’ நடத்தியிருந்தால்.. ஹி..ஹி
//
பாரதிக்கு விருத்தகிரி டிக்கட் நாலு பார்சல்
பாவம்
FARHAN said...
கலக்கல் தல
என்னது கலக்கலா
December 18, 2010 2:34 PM
Delete
Blogger dineshkumar said...
செங்கோவி said...
அந்த குண்டு ஆண்டியைப் பத்தியும் அந்த பாட்டைப் பத்தியும் ஒண்ணும் சொல்லாததால நான் வெளிநடப்பு செய்யுறேன்.
-----செங்கோவி
ஆசை தோசை அப்பள வடை
போனா போகுது
Delete
Blogger funs said...
100% Real Money Making System
Visit Here For More Details : http://bestaffiliatejobs.blogspot.com/
ஓ விளம்பரமா?
FARHAN said...
கலக்கல் தல
நன்றி
Delete
Blogger dineshkumar said...
வைகை said...
மக்களுக்காக இந்த மொக்க படமெல்லாம் பாக்கிரீகளே?! எவளோ நல்லவர் நீங்க!!!
எல்லாம் ஒரு நல்லெண்ணம் தான் அப்படியாவது மக்கள் திருந்து வாங்கலான்னு ஒரு ஆசைதான்
விடமாட்டீங்களா?
dineshkumar said...
FARHAN said...
கலக்கல் தல
என்னது கலக்கலா
கலங்கல்
சௌந்தர் said...
முதல் படம் வெற்றிப்படமாக குடுத்தால் 2வது படம் அடி வாங்கும் என்பது கோலிவுட் செண்ட்டிமெண்ட்.ஆர் பார்த்திபன்,ஆர் பாண்டியராஜன்,விக்ரமன் வரிசையில் அந்த செண்ட்டிமெண்ட்டுக்கு வலு சேர்த்து இருக்கிறார் எம் சசி குமார்////
இந்த வார்த்தையில் சொல்லிட்டிங் படம் எப்படின்னு
ஆமா
சௌந்தர் said...
. சார் வாட் ஈஸ் திஸ்....வீ ஆர் ஃப்ரம் பிக் பிளேஸ்
பளார்...
எதுக்கு சார் அடிக்கறீங்க?
உங்களை எல்லாம் அடிச்சாத்தான் தமிழே வருது வாய்ல..///
அட இது நல்லா இருக்கே
ஓக்கே
Delete
Blogger பன்னிக்குட்டி ராம்சாமி said...
படம் மொக்கையா இருந்தாலும் விமர்சனம் நல்லா இருக்குங்கோ....!
நன்றி
Delete
Blogger எஸ்.எஸ்.பூங்கதிர் said...
தலைவா, விமர்சனம் செம க்யூட்.(நம்ம அபினயா மாதிரி)
நன்றி
Delete
Blogger பன்னிக்குட்டி ராம்சாமி said...
அடிச்சாத்தான் தமிழ் வருதுங்களா? அது அவனுகளுக்கு, உங்களையும் அடிச்சாத்தான் அடுத்து ஏதாவது பிட்டு ப்ட விமர்சனம் போடுவீங்க....!
ஹி ஹி
Delete
Blogger எஸ்.எஸ்.பூங்கதிர் said...
குருநாதரை மதிக்காத சசிகுமார் படம் இப்படி தான் குப்பை தொட்டிக்குப் பொகும்.
பாவங்க
Delete
Blogger எஸ்.எஸ்.பூங்கதிர் said...
இயக்குனர் அமீரின் வயித்தெரிச்சல் சும்மா விடுமா, சசியை?
விட்டுடுங்க
ம.தி.சுதா said...
////// சார் வாட் ஈஸ் திஸ்....வீ ஆர் ஃப்ரம் பிக் பிளேஸ்
பளார்...
எதுக்கு சார் அடிக்கறீங்க?
உங்களை எல்லாம் அடிச்சாத்தான் தமிழே வருது வாய்ல../////
முழப்படத்தை நோக்கம் போது ஓட்டை தெரிந்தாலும் அதை சிறிய ஓட்டை போல் காட்டுவது இப்படியான சிறப்பு இடங்கள் தான்... அருமை சகோதரா....
அன்புச் சகோதரன்...
மதி.சுதா.
இலங்கைப் பதிவர்களின் கிரிக்கேட் போட்டி ஒரு பார்வை
நன்றி சுதா
Delete
Blogger ம.தி.சுதா said...
சிபி அந்த முதல் படத்தில் கண்ணாடியில் தெரிவது நீங்களாமே உண்மையா...
ஹி ஹி
philosophy prabhakaran said...
சென்னை, சென்னை மக்கள் என்றாலே இப்படித்தான் இருப்பார்கள் என்று முட்டாள்த்தனமான கருத்தை சொல்லியிருக்கும் இந்த படத்திற்கு எனது கண்டனங்கள்...
ரைட்டு
வித்யா சுப்ரமணியம் (Vidya Subramaniam) said...
முதல் படம் வெற்றிப்படமாக குடுத்தால் 2வது படம் அடி வாங்கும் என்பது கோலிவுட் செண்ட்டிமெண்ட்.ஆர் பார்த்திபன்,ஆர் பாண்டியராஜன்,விக்ரமன் வரிசையில் அந்த செண்ட்டிமெண்ட்டுக்கு வலு சேர்த்து இருக்கிறார் எம் சசி குமார்////
nice
நன்றி மேடம்
Blogger மதுரை பாண்டி said...
romba sirappu!!!
நன்றி பாண்டி
பிரியமுடன் ரமேஷ் said...
நல்ல விமர்சனம் நண்பரே..
நன்றி ரமேஷ்
//அப்பா சரக்கை கிளாசில் ஊற்றி வைக்க மகள் எடுத்து அதை சர்வசாதாரணமாக அடிப்பது கலாச்சார சீர்கெட்டின் உச்சம்.//
அட கிழட்டு கூதி, அவர்களுக்குள் புரிதலின் அடிப்படையில் வாழ்கிறார்கள்...உனக்கு ஏன்டா பொச்சை அரிகிது...போரையாடி புண்ட மவனே
Post a Comment