1.வாழ்க்கையை நாம் வெறுக்கும் தருணங்கள்
1.சூப்பர் ஃபிகரு ..,ஆனா அவ நம்மை அண்ணா-னு கூப்பிடும்போது....
(சுமாரான ஃபிகர் அண்ணான்னு கூப்பிட்டாலே மனசு சங்கடமா இருக்கு)
2. எக்சாம்ல 15 மார்க் பிட்டை கஷ்டப்பட்டு ஒளிச்சு வெச்சு எடுத்துட்டுப்போனா அதை 2 மார்க் கொஸ்டின்ல கேட்டுத்தொலைக்கும்போது.
3. காலேஜ் டூர் பஸ்,ஆனா பக்கத்துல ஹெச் ஓ டி.
4 எதுக்குமே லாயக்கில்லாத மொக்கை பீஸ் எனக்கு முறைப்பொண்ணு.
5. ஈசியான எக்சாம் அன்னைக்கு என் ஹால்ல சூப்பர் ஃபிகர் சூப்பர்வைசர்
2. உங்க லவ்வர் உங்களை விட்டுட்டு வேற ஒரு நல்ல ஆஃபர்
வந்ததும் உங்களை கழட்டி விட்டுடுச்சா? கவலைப்படேல்...
வாழைப்பழத்தை விட மாம்பழம்தான் டேஸ்ட்னு குரங்கு கிட்டே சொன்னாலும் அது கேட்கவா போகுதுன்னு மனசை தேத்திக்க வேண்டியதுதான்.
3. 2011 ஆம் ஆண்டு நமக்கு ஒரு சோகமான நியூஸ்
26 ஜனவரி - ஞாயிற்றுக்கிழமை,16 மார்ச் ஞாயிற்றுக்கிழமை, மே 1 ஞாயிற்றுக்கிழமை,ஆகஸ்ட் 15 ஞாயிற்றுக்கிழமை, அக்டோபர் 2 ஞாயிற்றுக்கிழமை, அக்டோபர் 17 தசரா ஞாயிற்றுக்கிழமை,நவம்ப்ர் 5 தீபாவளி ஞாயிற்றுக்கிழமை,டிசம்பர் 25 ஞாயிற்றுக்கிழமை யாராவது இதை எல்லாம் மாத்த முடியுமா?அடடா இத்தனை நாள் லீவ் போச்சே.. ( வட போச்சே)
4 எட்டாம் கிளாஸ் படிக்கும் மாணவன் - ஹாய் ,என்னை உங்களுக்கு பிடிச்சிருக்கா?
டீச்சர் - எஸ் டியர் ஸ்டூடண்ட் ,யூ ஆர் சோ ஸ்வீட்..
மாணவன் - அப்போ என் பேரண்ட்ஸை உங்க வீட்டுக்கு அனுப்பட்டுமா?
டீச்சர் - எதுக்கு?
நம்மை பற்றி பேச...
புரியலையே...
ஹே டியூஷனுக்கு...
நீதி - நமக்கு எப்பவும் படிப்பு தான் முக்கியம்.
5. க்ளாஸ் ரூம்க்கு என்ன மீனிங்க்?
CLASS ROOM - COME LATE AND START TO SLEEP.
6. இந்தப்படம் கண்டிப்பா ரிலீஸ் ஆகாதுன்னு எப்படி சொல்றே?
ஆ ராசா -என் கே கே பி ராசா ,உத்தமராசா அப்படின்னு டைட்டில் வெச்சா?
7. ஆந்திர அரசியல்ல புயலை கிளப்பி இருக்கற ஜெகன்மோகன் பற்றி என்ன நினைக்கறீங்க தலைவரே?
ஸாரி,எனக்கு ஜெகன்மோகினி, ஜெயமாலினி,நமீதாதான் தெரியும்..
8. நிருபர் -மேடம் ,சட்ட விரோதமான செயல்கள் உங்க வீட்ல நடக்கறதா புகார் குடுத்திருக்கீங்களே?
நடிகை - ஆமா ,எங்கப்பா மார்க்கட்டே இல்லாத மகள்களை மறுபடி ஹீரோயின் ஆக்கப்பார்க்கறாரு.
டிஸ்கி - டீன் ஏஜ் ஜோக்ஸ் பதிவுக்கு டீன் ஏஜ் நடிகை ஃபோட்டோதானே போடனும்,நமீதா ஃபோட்டோ எதுக்கு..?
1.டீன் ஏஜ் நடிகை ஃபோட்டோ கிடைக்கலை
2. அதுக்கு சால்ஜாப்புக்குத்தான் நமீதா ஜோக் ஒண்ணு இருக்கு.
3. ரசிக்கறதுன்னு ஆகிடுச்சு.இதுல வயசு வித்தியாசம் பார்க்க முடியுமா?
24 comments:
இந்தா வந்துட்டோம்ல....
//4 எட்டாம் கிளாஸ் படிக்கும் மாணவன் - ஹாய் ,என்னை உங்களுக்கு பிடிச்சிருக்கா?
டீச்சர் - எஸ் டியர் ஸ்டூடண்ட் ,யூ ஆர் சோ ஸ்வீட்..
மாணவன் - அப்போ என் பேரண்ட்ஸை உங்க வீட்டுக்கு அனுப்பட்டுமா?
டீச்சர் - எதுக்கு?
நம்மை பற்றி பேச...
புரியலையே...
ஹே டியூஷனுக்கு...
நீதி - நமக்கு எப்பவும் படிப்பு தான் முக்கியம்.//
அது... அண்ணே கைய குடுங்க... மாணவன பெருமைப்படுத்தீட்டீங்க அண்ணே..... உங்களுக்கு சிறப்பு நன்றிகள்
//டீன் ஏஜ் ஜோக்ஸ்//
எல்லாமெ செம்ம கலக்கல் அண்ணே,
ம்ம்ம்... தொடருங்கள்........
திரு சிபி அவர்களுக்கு வணக்கம், தங்களின் இந்த படிக்கும் ஆர்வத்தை தூண்டகூடிய பதிவினை படித்தேன்! படிக்கும் போதே பரவச நிலையை அடைந்தேன்! தங்களின் இந்த பதிவை பத்தாம் வகுப்பிற்கு பாடமாக வைத்தால் வருங்கால சந்ததியினர் படித்து பயன்பெறுவர்!
ஈசியான எக்சாம் அன்னைக்கு என் ஹால்ல சூப்பர் ஃபிகர் சூப்பர்வைசர்///
எக்சாம்ல 15 மார்க் பிட்டை கஷ்டப்பட்டு ஒளிச்சு வெச்சு எடுத்துட்டுப்போனா அதை 2 மார்க் கொஸ்டின்ல கேட்டுத்தொலைக்கும்போது.////
எல்லாம் சமீபத்திய அனுபவமா?!!
ஹி........... ஹி ............நீ நடத்து ராசா ..........அய்யோ திரும்பவும் ராசான்னு வருதே ........
வந்து அட்டன்டன்ஸ் போட்டு போயிருக்கேன்..
///எக்சாம்ல 15 மார்க் பிட்டை கஷ்டப்பட்டு ஒளிச்சு வெச்சு எடுத்துட்டுப்போனா அதை 2 மார்க் கொஸ்டின்ல கேட்டுத்தொலைக்கும்போது./////
ஹா ஹா ஹா.. செம செம.. :-))
(ஒரு ஸ்மால் கொஸ்டின்.... முதல் படத்துல இருக்கறது...யாருங்க.. நமீதா.. தங்கையா?? ) :-))
நான் சின்ன பையன் இந்த பக்கம் வரலை. இதை படிக்கலை. ஓட்டும் போடலை
தல பின்றீங்க
டீன் ஏஜ் ஜோக்ஸ் பதிவுக்கு டீன் ஏஜ் நடிகை ஃபோட்டோதானே போடனும்,நமீதா ஃபோட்டோ எதுக்கு//
அதே மாதிரி டீன் ஏஜ் ஜோக் டீன் ஏஜ் பதிவர் தானே போடணும் டவுட்டு :))
அட்ரா சக்கை, அட்ரா சக்கை, அட்ரா சக்கை, அட்ரா சக்கை, அட்ரா சக்கை, அட்ரா சக்கை, அட்ரா சக்கை...
செம கலக்கல்.
வழக்கம்போல் கலக்கல்!
ரூம் போட்டு இல்ல கிளாஸ் ரூம் போட்டு யோசிபீங்கலோ
கலக்கல்ஸ்..!!
ஜோக்ஸ் எல்லாம் சூப்பர்..
நீங்க பதிவு எழுதுறத விட தலைப்பு வைக்கத்தான் அதிகம் யோசிப்பிங்க போல ?
அருமை
நமீதா புடவை கட்டின ஸ்டில் உங்களுக்கு எங்கிருந்துதான் கிடைக்குதோ...
// எனக்கு ஜெகன்மோகினி, ஜெயமாலினி,நமீதாதான் தெரியும்.. //
சரியான ஆண்டி ஹீரோவா இருப்பீங்க போல...
//2011 ஆம் ஆண்டு நமக்கு ஒரு சோகமான நியூஸ்
26 ஜனவரி - ஞாயிற்றுக்கிழமை,16 மார்ச் ஞாயிற்றுக்கிழமை, மே 1 ஞாயிற்றுக்கிழமை,ஆகஸ்ட் 15 ஞாயிற்றுக்கிழமை, அக்டோபர் 2 ஞாயிற்றுக்கிழமை, அக்டோபர் 17 தசரா ஞாயிற்றுக்கிழமை,நவம்ப்ர் 5 தீபாவளி ஞாயிற்றுக்கிழமை,டிசம்பர் 25 ஞாயிற்றுக்கிழமை யாராவது இதை எல்லாம் மாத்த முடியுமா?அடடா இத்தனை நாள் லீவ் போச்சே.. ( வட போச்சே)//
அதனால என்ன 2010 இல எல்லா லீவு நாளுமே திங்கட்கிழமை வருமில்ல :-)
என்னண்ணே படம் ரொம்ப பெருசா இருக்கு?
/4 எட்டாம் கிளாஸ் படிக்கும் மாணவன் - ஹாய் ,என்னை உங்களுக்கு பிடிச்சிருக்கா?
டீச்சர் - எஸ் டியர் ஸ்டூடண்ட் ,யூ ஆர் சோ ஸ்வீட்..
மாணவன் - அப்போ என் பேரண்ட்ஸை உங்க வீட்டுக்கு அனுப்பட்டுமா?
டீச்சர் - எதுக்கு?
நம்மை பற்றி பேச...
புரியலையே...
ஹே டியூஷனுக்கு...
நீதி - நமக்கு எப்பவும் படிப்பு தான் முக்கியம்.//
be proud student.nice............
Post a Comment