Thursday, December 23, 2010

sms ஜோக்ஸ்

1.பணம் இருந்தா செத்துப்போன காதலிக்கு தாஜ்மகால் கூட கட்டலாம்.
ஆனா பணம் இல்லைன்னா உயிர் உள்ள காதலிக்கு தாலி கூட கட்ட முடியாது.

2. விவாதம் செய்வதை விட அனுசரித்துப்போவது சிறந்தது.

ADJUSMENT IS ALWAYS BETTER THAN ARGUMENT

3. மறைக்கப்படும் அன்பும் , மறுக்கப்படும் அன்பும் மரணத்தை விட
  கொடுமையானது.அதனால உங்க அன்புக்குரியவங்களை மிஸ் பண்ணிடாதீங்க.

4. நீ விழித்திருக்கிறாய் என்ற நம்பிக்கையில்தான் நான் நிம்மதியாக

  உறங்கப்போகிறேன் - இதயத்தைப்பார்த்து விழிகள் சொன்னது.

5 புது மொழிகள்  VS  பழமொழிகள்

1. ஒரு பானை சோற்றுக்கு ஒரு குண்டா குழம்பு

2 . தம்பி உடையார் அண்ணன் செட்டியார்

3.ஊரான் பிள்ளையை ஊட்டி வளர்த்தால் உன் பிள்ளையை
கொடைக்கானல் வளர்க்கும்.

6. பிராப்ளம்,டேலண்ட்,லக் என்ன வித்தியாசம்?

 2 பசங்க ஒரு பொண்ணை லவ் பண்ணுனா அது பிராப்ளம்.
 ஒரு பையன் 2 பொண்ணுங்களை லவ் பண்ணுனா அது டேலண்ட்.
2 பொண்ணுங்க ஒரு பையனை லவ் பண்ணுனா அது லக்

7.  நடிகர் ஆர்யா காமெடி நடிகர் சந்தானத்துடன் ஒரு செருப்புக்கடைக்கு போறார்.

கடைக்காரர் - உங்களுக்கு எந்த மாதிரி செருப்பு வேணும்?

ஆர்யா - அப்படி கேளுங்க, 24 நேரம் நான் நடக்கனும்,நல்லா நடக்கனும்,வருஷம்
பூரா நடக்கனும்,ஆனா செருப்பு மட்டும் கொஞ்சம் கூட தேயாம இருக்கனும்

சந்தானம் - அதுக்கு நீ செருப்பை கைல எடுத்துக்கிட்டுதான் நடக்கனும்.

8. அன்பே ,உன்னுடைய கவனிப்பு என்னை கொல்கிறது
   அதாவது அந்த கவனிப்பு என்னைத்தவிர மற்றவர்களிடம் போகும்போது

9. ஐ லவ் யூ -  இந்த மெசேஜை  10 ஃபிகருங்களுக்கு குரூப் மெசேஜ் அனுப்புங்க
உங்கள் அருகாமையில் உள்ள போலீஸ் ஸ்டேஷனில் இருந்து வரும் வசதியான
ஜீப்பில் இனிய பயணம் செய்து லாக்கப் போங்க. உணவு,உடை,பாடி மசாஜ் ஃபிரீ

10. கல்யாண நாள் அன்னைக்குதான் மாப்பிள்ளை முதன் முதலா
தன்னை சுத்தி செம சூப்பர் ஃபிகருங்களா பார்ப்பான்,பார்த்து மனசுக்குள்ள கேப்பான்,
இவ்வளவு நாளா எங்கேடி போயிருந்தீங்க?

diski - in my blog tamil fond is not working.so manmadhan ambu cine critics tomorrow morning.the above matter was already drafted.

26 comments:

சௌந்தர் said...

ஹாய் கமல்

சௌந்தர் said...

1.பணம் இருந்தா செத்துப்போன காதலிக்கு தாஜ்மகால் கூட கட்டலாம்.
ஆனா பணம் இல்லைன்னா உயிர் உள்ள காதலிக்கு தாலி கூட கட்ட முடியாது.///

அட அட ஏன்னாமா சொல்றார் கலக்கல்

சௌந்தர் said...

நீ விழித்திருக்கிறாய் என்ற நம்பிக்கையில்தான் நான் நிம்மதியாக

உறங்கப்போகிறேன் - இதயத்தைப்பார்த்து விழிகள் சொன்னது///

ம்ம்ம் உண்மையாவா

சௌந்தர் said...

பசங்க ஒரு பொண்ணை லவ் பண்ணுனா அது பிராப்ளம்.
ஒரு பையன் 2 பொண்ணுங்களை லவ் பண்ணுனா அது டேலண்ட்.
2 பொண்ணுங்க ஒரு பையனை லவ் பண்ணுனா அது லக்///

அனுபவம் எப்படி பேசுது பாருங்க

இம்சைஅரசன் பாபு.. said...

//கல்யாண நாள் அன்னைக்குதான் மாப்பிள்ளை முதன் முதலா
தன்னை சுத்தி செம சூப்பர் ஃபிகருங்களா பார்ப்பான்,பார்த்து மனசுக்குள்ள கேப்பான்,
இவ்வளவு நாளா எங்கேடி போயிருந்தீங்க?//
ஹி .....ஹி இது நிஜமாலுமே உணமைதான் மாகா .....

சௌந்தர் said...

இம்சைஅரசன் பாபு.. said...
//கல்யாண நாள் அன்னைக்குதான் மாப்பிள்ளை முதன் முதலா
தன்னை சுத்தி செம சூப்பர் ஃபிகருங்களா பார்ப்பான்,பார்த்து மனசுக்குள்ள கேப்பான்,
இவ்வளவு நாளா எங்கேடி போயிருந்தீங்க?//
ஹி .....ஹி இது நிஜமாலுமே உணமைதான் மாகா ..///

ரெண்டு பேர் வீட்டிலும் சொல்றேன் இருங்க

Unknown said...

கொன்னுட்டீங்க ...

karthikkumar said...

10. கல்யாண நாள் அன்னைக்குதான் மாப்பிள்ளை முதன் முதலா
தன்னை சுத்தி செம சூப்பர் ஃபிகருங்களா பார்ப்பான்,பார்த்து மனசுக்குள்ள கேப்பான்,
இவ்வளவு நாளா எங்கேடி போயிருந்தீங்க?//
ஹா ஹா ஹா சூப்பர்...

karthikkumar said...

சௌந்தர் said...
இம்சைஅரசன் பாபு.. said...
//கல்யாண நாள் அன்னைக்குதான் மாப்பிள்ளை முதன் முதலா
தன்னை சுத்தி செம சூப்பர் ஃபிகருங்களா பார்ப்பான்,பார்த்து மனசுக்குள்ள கேப்பான்,
இவ்வளவு நாளா எங்கேடி போயிருந்தீங்க?//
ஹி .....ஹி இது நிஜமாலுமே உணமைதான் மாகா ..///

ரெண்டு பேர் வீட்டிலும் சொல்றேன் இருங்க///

விடு மச்சி வயசானவங்க பாவம்....

விடு மச்சி வயசானவங்க பாவம்..///

சரி மச்சி நீ சொன்னேன் விடுறேன்

Unknown said...

செம கலக்கல்.
லவ் மேட்டர் சூப்பர்.

T.V.ராதாகிருஷ்ணன் said...

கலக்கல்

மாணவன் said...

ஜோக்ஸ் அனைத்துமே அசத்தல்...

வசந்த் ரெங்கசாமி said...

வாய் விட்டு சிரித்தால் நோய் விட்டு போகும்

அட்ரா சக்க! அட்ரா சக்க !

Admin said...

சிரித்தேன்.... சிந்திக்கவேண்டிய நகைச்சுவைகள்

அப்பாவி தங்கமணி (சஹானா இணைய இதழ்) said...

ha ha good one

Philosophy Prabhakaran said...

முதல் இரண்டும் ஜோக் கிடையாது... அவை இரண்டும் மிகப்பெரிய வாழ்க்கை தத்துவங்கள்...

Philosophy Prabhakaran said...

// diski - in my blog tamil fond is not working.so manmadhan ambu cine critics tomorrow morning.the above matter was already drafted //

அப்பாடா தப்பிச்சோம்...

Philosophy Prabhakaran said...

// diski - in my blog tamil fond is not working.so manmadhan ambu cine critics tomorrow morning.the above matter was already drafted //

ப்ளோல ஏதாவது கெட்டவார்த்தை சொன்னீங்களா...

வைகை said...

மறைக்கப்படும் அன்பும் , மறுக்கப்படும் அன்பும் மரணத்தை விட
கொடுமையானது.அதனால உங்க அன்புக்குரியவங்களை மிஸ் பண்ணிடாதீங்க//////

பெரியவங்க சொல்றீங்க கேட்டுக்கிறோம்!

வைகை said...

நீங்க கலக்குங்க தல!

வைகை said...

வாழ்த்துக்கள்!

வைகை said...

அருமை! வடை!

Arun Prasath said...

ஹி ஹி... போட்டோ பாத்து இதுதான் விமர்சனம்ன்னு நெனச்சிட்டேன்...

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//////6. பிராப்ளம்,டேலண்ட்,லக் என்ன வித்தியாசம்?

2 பசங்க ஒரு பொண்ணை லவ் பண்ணுனா அது பிராப்ளம்.
ஒரு பையன் 2 பொண்ணுங்களை லவ் பண்ணுனா அது டேலண்ட்.
2 பொண்ணுங்க ஒரு பையனை லவ் பண்ணுனா அது லக்/////

இங்க நிக்கிறீங்க.....!

Unknown said...

கலக்கல்