1. கேப்டனுக்கு மனசுக்குள்ள நாடோடி மன்னன் எம் ஜி ஆர்னு நினைப்பு.
எப்படி சொல்றே?
இந்தப்படம் ஓடுனா நான் கிரி,ஓடாட்டி ஆகிடுவேன் வெறி..னு சொல்றாரே?
ஓடுனாலும்,ஓடாட்டியும் படம் படம் சொறினு மக்கள் சொல்றாங்களே?
2.கேப்டன் - இதுவரைக்கும் யாருமே பண்ணாத கேரக்டர் நான் பண்றேன்.
இவ்வளவு கேவலமான கேரக்டரை வேற யாரும் பண்ண மாட்டாங்க...
3. ஊமை விழிகள்,புலன் விசாரனை-னு நான் நடிச்ச போலீஸ் சப்ஜெக்ட்
எல்லாமே ஹிட்,இது ஹிட் ஆகாதுன்னு எப்படி சொல்றீங்க?
அந்தப்படங்களை எல்லாம் விபரமான டைரக்டர்ஸ் டைரக்ட்
பண்ணாங்க,இந்தப்படத்தை நீங்க டைரக்ட் பண்றீங்களே..அதான் பயம்.
4. இந்தப்படத்துல நான் சீரியஸ் போலீஸா வர்றேன்.
ஆனா ஸ்டில்ஸைப்பார்த்தாலே எங்களுக்கு சிரிப்பு பாலீஸா வருதே...
5.இந்தப்படம் பிரம்மாண்டமான சினிமாஸ்கோப் படம்.
படம் ஓடும்னு எனக்கு ஸ்கோப் இல்லை.
6. படப்பெட்டில பேடு ஸ்மெல் (BAD SMELL) வருதே...?
படத்துல அங்கங்கே அரசியல் கலந்திருக்காராம்.
சோ வாட்? (SO WHAT?)
அரசியல் ஒரு சாக்கடை ஆச்சே?சாக்கடைல பேடு ஸ்மெல் வராம
குல்கந்து ஸ்மெல்லா வரும்?
7. இந்தப்படத்துக்கு விருது நிச்சயம்னு.எப்படி சொல்றே?
ஓடாத படத்துக்கு விருது தர்றதுதானே கோலிவுட்டோட பழக்கம்?
8. இது ஒரு போலீஸ் ஸ்டோரி.
நல்லா யோசனை பண்ணி சொல்லுங்க,போலீஸ் ஸ்டோரியா? போலி ஸ்டோரியா?
9. கலைஞர் - இந்தப்படத்துக்கு சன் டிவிலயும்,கலைஞர் டி வி லயும்
மாத்தி மாத்தி விளம்பரம் பண்ணி படத்தை ஹிட் பண்ணனும்.
தலைவரே...நாம எதுக்கு அந்தாள் படத்தை ஹிட் பண்ணனும்?
படம் ஹிட் ஆகிட்டா அந்தாளுக்கு டைரக்ஷன் சான்ஸ் நிறையா வரும்.
அரசியல்ல டைம் வேஸ்ட் பண்ணி நம்ம கழுத்தை அறுக்க மாட்டாரே?
10. குடும்ப அரசியல் பண்றவங்களைத்தாக்கி பஞ்ச் டயலாக் பேசறேன் இதுல..
அடடா,உங்க மச்சான் கோவிச்சுக்க மாட்டாரா?
76 comments:
இன்னிக்கு காலை டிபன் எனக்கு...
///கலைஞர் - இந்தப்படத்துக்கு சன் டிவிலயும்,கலைஞர் டி வி லயும்
மாத்தி மாத்தி விளம்பரம் பண்ணி படத்தை ஹிட் பண்ணனும்.
தலைவரே...நாம எதுக்கு அந்தாள் படத்தை ஹிட் பண்ணனும்?
படம் ஹிட் ஆகிட்டா அந்தாளுக்கு டைரக்ஷன் சான்ஸ் நிறையா வரும்.
அரசியல்ல டைம் வேஸ்ட் பண்ணி நம்ம கழுத்தை அறுக்க மாட்டாரே?///
(:
6 சூப்பர்..
காலையிலேவா...
விருதகிரியும், காவலனும் என்ன பாவம் பண்ணினாங்க.. இப்படி அடிவான்குரான்களே நம்ம ஆளுங்க கிட்டே..
ஜோக்ஸ் எல்லாம் நல்லாயிருக்கு..
காவலன் பட பாட்டு வந்திருக்கு போல.. அதுக்கொரு விமர்சனம் எழுதிர வேண்டியது தானே..
நிறைய படத்தில போலீசா வந்திட்டாரு. இந்த படத்திலையாவது ரிடைர்மென்ட் ஆவாரா..
இப்பிடியெல்லாம் "விஷ"யகாந்த கும்மி அடிச்சா ரமேசுக்கு கோவம் வரபோது!
ங்கொய்யால எவ்வளவு அடிச்சாலும் தாங்குரான்கப்பா!!!!
காலன் பொய்யென்று சொன்னேன்
அவன் நம்பவில்லை
ஏன்?! என்றேன் நான்
காவலனை காண்பித்தான்!!!!
விதி வலியது என்றான்
நான் நம்பவில்லை
விருத்தகிரிய காண்பித்தான்!!
என்ன செய்வது?!!!
இரண்டையுமே நம்பித்தான் ஆகவேண்டும்!!!!!
இப்பிடித்தான் அப்பப்ப பொங்கும்! கண்டுக்காதிங்க!!
சங்கவி said...
இன்னிக்கு காலை டிபன் எனக்கு...
adeengkappaa எத்தனை மணிக்கு எழுந்தீங்க?
நண்டு @நொரண்டு -ஈரோடு said...
///கலைஞர் - இந்தப்படத்துக்கு சன் டிவிலயும்,கலைஞர் டி வி லயும்
மாத்தி மாத்தி விளம்பரம் பண்ணி படத்தை ஹிட் பண்ணனும்.
தலைவரே...நாம எதுக்கு அந்தாள் படத்தை ஹிட் பண்ணனும்?
படம் ஹிட் ஆகிட்டா அந்தாளுக்கு டைரக்ஷன் சான்ஸ் நிறையா வரும்.
அரசியல்ல டைம் வேஸ்ட் பண்ணி நம்ம கழுத்தை அறுக்க மாட்டாரே?///
(:
ஈரோட்டு சிங்கமே காலை வணக்கம்
Chitra said...
:-))
நன்றி
அன்பரசன் said...
6 சூப்பர்..
நன்றி
வெறும்பய said...
காலையிலேவா...
ஹி ஹி
Delete
Blogger வெறும்பய said...
விருதகிரியும், காவலனும் என்ன பாவம் பண்ணினாங்க.. இப்படி அடிவான்குரான்களே நம்ம ஆளுங்க கிட்டே..
ஹாஹாஹா
Delete
Blogger வெறும்பய said...
ஜோக்ஸ் எல்லாம் நல்லாயிருக்கு..
நன்றி
Delete
Blogger வெறும்பய said...
காவலன் பட பாட்டு வந்திருக்கு போல.. அதுக்கொரு விமர்சனம் எழுதிர வேண்டியது தானே..
வரவர உங்களூக்கு நக்கல் ஜாஸ்தி ஆகிடுச்சு,சரி விடுங்க போக போக சரி ஆகிடும்
காவலன் பட பாட்டு வந்திருக்கு போல.. அதுக்கொரு விமர்சனம் எழுதிர வேண்டியது தானே..
December 8, 2010 6:56 AM
Delete
Blogger வெறும்பய said...
நிறைய படத்தில போலீசா வந்திட்டாரு. இந்த படத்திலையாவது ரிடைர்மென்ட் ஆவாரா..
லாஸ்ட் சான்ஸ்
Delete
Blogger வைகை said...
இப்பிடியெல்லாம் "விஷ"யகாந்த கும்மி அடிச்சா ரமேசுக்கு கோவம் வரபோது!
ஹாஹாஹா
Delete
Blogger வைகை said...
ங்கொய்யால எவ்வளவு அடிச்சாலும் தாங்குரான்கப்பா!!!!
யாரை சொல்றீங்க?கேப்டனைய>?என்னையா?
Delete
Blogger வைகை said...
காலன் பொய்யென்று சொன்னேன்
அவன் நம்பவில்லை
ஏன்?! என்றேன் நான்
காவலனை காண்பித்தான்!!!!
விதி வலியது என்றான்
நான் நம்பவில்லை
விருத்தகிரிய காண்பித்தான்!!
என்ன செய்வது?!!!
இரண்டையுமே நம்பித்தான் ஆகவேண்டும்!!!!!
அட,சூப்பர் பன்ச்,உங்க பிளாக்ல இதையே டெவலப் பண்ணி ஒரு ப்திவா போட்டுடுங்க
செம கலக்கல் சார்,
தொடருங்கள்.......
எங்க இன்னும் எங்கள் பாசமிகு அண்ணன்
ரமேஷ் - ரொம்ப நல்லவன் சத்தியமா (ஒன்றியத் தலைவர்)அகில இந்திய தேமுதிக (கிழக்கு ஒன்றியம்)
ஆளைக் காணும்...
எங்கிருந்தாலும் உடனே மேடைக்கு வருமாறு பணிவன்புடன் அழைக்கிறோம்....
தமிழ் மணத்தில் இப்பதான் இணைத்தேன்
சி.பி.செந்தில்குமார் said...
Delete
Blogger வைகை said...
ங்கொய்யால எவ்வளவு அடிச்சாலும் தாங்குரான்கப்பா!!!!
யாரை சொல்றீங்க?கேப்டனைய>?என்னையா?//////////
ஐயோ!! குருவ யாராவது சொல்லுவாங்களா?!!!
எங்க தங்கத் தலைவனை அவமானப் படுத்திய சிபி அவர்களை தொடர்ந்து மூணு நாள் விருதகிரி படம் பார்க்க கூடி போவேன்
//மாணவன் said...
எங்க இன்னும் எங்கள் பாசமிகு அண்ணன்
ரமேஷ் - ரொம்ப நல்லவன் சத்தியமா (ஒன்றியத் தலைவர்)அகில இந்திய தேமுதிக (கிழக்கு ஒன்றியம்)
ஆளைக் காணும்...
எங்கிருந்தாலும் உடனே மேடைக்கு வருமாறு பணிவன்புடன் அழைக்கிறோம்....///
யோவ் மரியாதையா பிளாக்கை இழுத்து மூடிட்டு ஓடிப் போயிடு. எங்க தலைவரை பத்தி தப்பா பேசினா வைகையும் மாணவனும் சிங்கப்பூரிலிருந்து இந்தியாவிற்கு நடந்து வரும் போராட்டம் ஆரமிப்பார்கள்
விருதகிரி ஆஸ்கார் அவார்டு வாங்கும். அப்ப இருக்குடி உங்க எல்லாருக்கும்...
வெள்ளிகிழமை எல்லாரும் காலைல குளிச்சு சுத்த பத்தமா கோயிலுக்கு வந்திடுங்க. நான் கோவில்ன்னு சொன்னது விருதகிரி ரிலீஸ் ஆகுற தியேட்டர்
விருதகிரி வெள்ளிவிழாவில் இந்த பிளாகுக்கு வைக்கிறேன் சூனியம்
ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...
யோவ் மரியாதையா பிளாக்கை இழுத்து மூடிட்டு ஓடிப் போயிடு. எங்க தலைவரை பத்தி தப்பா பேசினா வைகையும் மாணவனும் சிங்கப்பூரிலிருந்து இந்தியாவிற்கு நடந்து வரும் போராட்டம் ஆரமிப்பார்கள்////////////
சிபி தவறான தகவல் இது! இதை நான் வன்மையாக கண்டிக்கிறேன்!! தண்டனையாக ரமேஷ் வரும் போது ரெண்டு பாட்டில் தேன் எக்ஸ்ட்ரா வாங்கிட்டு வரணும்!!
ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...
விருதகிரி ஆஸ்கார் அவார்டு வாங்கும். அப்ப இருக்குடி உங்க எல்லாருக்கும்...//////////
அப்பாடா!! தப்பிச்சோம்!!
ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...
விருதகிரி வெள்ளிவிழாவில் இந்த பிளாகுக்கு வைக்கிறேன் சூனியம்/////////////
தனியா வைக்க வேண்டாம்!! விருத்தகிரி வந்தாவே சூனியம் வச்ச மாதிரிதான்!!
உனக்கும் வேலை இல்லை இந்த ரமேஷ் பயலுக்கும் வேலை இல்லை .........
//ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...
விருதகிரி ஆஸ்கார் அவார்டு வாங்கும். அப்ப இருக்குடி உங்க எல்லாருக்கும்...//
கண்டிப்பாக விருதகிரி வெள்ளிவிழா கொண்டாடுவோம்...
விருதகிரி வெள்ளிவிழா...
விருதகிரி வெள்ளிவிழா...
விருதகிரி வெள்ளிவிழா...
அடுத்தது தொடர் பதிவா எனிக்கு போடா போறீங்க ....நான் அன்னைக்கு லீவ் போடணும்
அரசியல் சாக்கடை என்று எல்லோரும் மூக்கை போத்திகிட்டு போன எப்படி ..........எங்க அண்ணன் விசயகாந்த் மற்றும் கொள்கை பரப்பு செயலாளர் ரமேஷ் தன சாக்கடை கழுவ போறாங்க (ஆமா க்கூஸ் கழுவி நல்ல பழக்கம் )
@ இம்சைஅரசன் பாபு..
ஆமா கக்கூஸ் கழுவி நல்ல பழக்கம்///
அடப்பாவி அன்னிக்கு உனக்கு உடம்பு சரியில்லைன்னு குளிப்பாட்டி விட்டேன். அதை இப்படியா பப்ளிக்கா சொல்லுவா?
//அடப்பாவி அன்னிக்கு உனக்கு உடம்பு சரியில்லைன்னு குளிப்பாட்டி விட்டேன். அதை இப்படியா பப்ளிக்கா சொல்லுவா? //
நீதானட உண்மைலேயே அரசியல்வியாதி ....சீ .தூ .. அரசியல்வாதி (விஜயகாந்தின் கொள்கைபரப்பு செயலாளர் )
Photo பாருயா எங்க தலைவர் எவ்ளோ அழகா கம்பீரமா நிக்கிறாரு..
ரமேஷ் தானே விருதகிரி படத்தை பற்றி போடுவார் என்ன சிபி போட்டு இருக்கார்
// ஊமை விழிகள்,புலன் விசாரனை-னு நான் நடிச்ச போலீஸ் சப்ஜெக்ட்
எல்லாமே ஹிட்,இது ஹிட் ஆகாதுன்னு எப்படி சொல்றீங்க?
அந்தப்படங்களை எல்லாம் விபரமான டைரக்டர்ஸ் டைரக்ட்
பண்ணாங்க,இந்தப்படத்தை நீங்க டைரக்ட் பண்றீங்களே..அதான் பயம்.//
யாருக்கு விவரம் இல்லை. எங்க தலைவருக்கா. மச்சான் இருக்க பயமேன்!!!
//கலைஞர் - இந்தப்படத்துக்கு சன் டிவிலயும்,கலைஞர் டி வி லயும்
மாத்தி மாத்தி விளம்பரம் பண்ணி படத்தை ஹிட் பண்ணனும்.///
அப்டின்னா இந்த படம் கலைஞருக்கும் பிடிச்சிருக்கு
ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...
@ இம்சைஅரசன் பாபு..
ஆமா கக்கூஸ் கழுவி நல்ல பழக்கம்///
அடப்பாவி அன்னிக்கு உனக்கு உடம்பு சரியில்லைன்னு குளிப்பாட்டி விட்டேன். அதை இப்படியா பப்ளிக்கா சொல்லுவா?////
யோவ் பொய் எல்லாம் சொல்லாதே என்னைக்கு இம்சைஅரசன் குளித்து இருக்கார்
//குடும்ப அரசியல் பண்றவங்களைத்தாக்கி பஞ்ச் டயலாக் பேசறேன் இதுல..
அடடா,உங்க மச்சான் கோவிச்சுக்க மாட்டாரா?//
மாட்டாரு ஏன்னா மச்சான் வேற குடும்பம், நாட்டாமை தீர்ப்பை மாத்தி சொல்லிட்டார்
49
50
//கலைஞர் - இந்தப்படத்துக்கு சன் டிவிலயும்,கலைஞர் டி வி லயும்
மாத்தி மாத்தி விளம்பரம் பண்ணி படத்தை ஹிட் பண்ணனும்.///
அப்போ அவர் பார்க்கிற கடைசி படம் இது தான் சொல்லுங்க
//வெறும்பய said...
காவலன் பட பாட்டு வந்திருக்கு போல.. அதுக்கொரு விமர்சனம் எழுதிர வேண்டியது தானே..//
இதை எத்தனை பிளக்குல கேட்ப
//சௌந்தர் said...
//கலைஞர் - இந்தப்படத்துக்கு சன் டிவிலயும்,கலைஞர் டி வி லயும்
மாத்தி மாத்தி விளம்பரம் பண்ணி படத்தை ஹிட் பண்ணனும்.///
அப்போ அவர் பார்க்கிற கடைசி படம் இது தான் சொல்லுங்க//
ஆமா வாழ்கைலையே ஒரு நல்ல படம் பார்த்த திருப்தி
வெறும்பய said...
காவலன் பட பாட்டு வந்திருக்கு போல.. அதுக்கொரு விமர்சனம் எழுதிர வேண்டியது தானே.////
யோவ் அதை நான் ரெடி பண்ணி வைச்சு இருக்கேன் என் ப்ளாக் பக்கம் வந்துராதே
கறுப்பு எம் ஜி ஆர்-ன் விருதகிரி - காமெடி கும்மி///
கும்மி என்ற வார்த்தை எங்கள் கும்மி குருப் சொந்தமானவை அதை எப்படி பயன் படுத்தலாம்
//சௌந்தர் said...
கறுப்பு எம் ஜி ஆர்-ன் விருதகிரி - காமெடி கும்மி///
கும்மி என்ற வார்த்தை எங்கள் கும்மி குருப் சொந்தமானவை அதை எப்படி பயன் படுத்தலாம்///
அதான சிபிக்கு மிரட்டல் விட்டாலும் பயபுள்ள பயப்படாதே. நான் பிரபல பதிவர் ஆயிட்டேன்னு இல்ல சொல்லுவாரு
////கலைஞர் - இந்தப்படத்துக்கு சன் டிவிலயும்,கலைஞர் டி வி லயும்
மாத்தி மாத்தி விளம்பரம் பண்ணி படத்தை ஹிட் பண்ணனும்.///
அப்போ அவர் பார்க்கிற கடைசி படம் இது தான் சொல்லுங்க//
எலேய் ரமேஷ் படத்துல குத்து பாட்டு இருக்க .......நமீதா வேற tatoo முதுகுல குத்தி இருக்கலாம்..........அப்பா
////கலைஞர் - இந்தப்படத்துக்கு சன் டிவிலயும்,கலைஞர் டி வி லயும்
மாத்தி மாத்தி விளம்பரம் பண்ணி படத்தை ஹிட் பண்ணனும்.///
அப்போ அவர் பார்க்கிற கடைசி படம் இது தான் சொல்லுங்க//
எலேய் ரமேஷ் படத்துல குத்து பாட்டு இருக்க .......நமீதா வேற tatoo முதுகுல குத்தி இருக்கலாம்..........அப்பா தான் கலைஞர் பார்பாரம்
விரைவில் காவலன் இசை விமர்சனம் என்ற பெயரில் தாங்கள் அடிக்க போகும் கும்மியை எதிர்பார்கிறேன்
//ஓடாத படத்துக்கு விருது தர்றதுதானே கோலிவுட்டோட பழக்கம்?
//
:))))))))))))
என்னமோ போ டைரடக்கரு ஆயிட்டே அதுக்காக கொலவெறில எங்கள எல்லாம் கொதரிடாத. மக்கள் பாவம்!!!!!!!!!!!!!
//கேப்டன் - இதுவரைக்கும் யாருமே பண்ணாத கேரக்டர் நான் பண்றேன்.
இவ்வளவு கேவலமான கேரக்டரை வேற யாரும் பண்ண மாட்டாங்க...//
அவரோட ஒரிஜினல் கேரக்டர பண்ணினாலே போதும். கேவலமாத்தான் இருக்கும்.
//இம்சைஅரசன் பாபு.. said...
////கலைஞர் - இந்தப்படத்துக்கு சன் டிவிலயும்,கலைஞர் டி வி லயும்
மாத்தி மாத்தி விளம்பரம் பண்ணி படத்தை ஹிட் பண்ணனும்.///
அப்போ அவர் பார்க்கிற கடைசி படம் இது தான் சொல்லுங்க//
எலேய் ரமேஷ் படத்துல குத்து பாட்டு இருக்க .......நமீதா வேற tatoo முதுகுல குத்தி இருக்கலாம்..........அப்பா தான் கலைஞர் பார்பாரம்//
பாபு, முதுகுல மட்டும்.... தானா? இல்ல..... வேறெங்குமா....??
எந்த நேரத்தில பதிவ போடறீங்களோ. ஒரு வடை கூட கெடைக்க மாட்டீங்குது.
அப்புறம் நேத்து இன்ட்லில 50 வோட்டு வாங்கிருகீங்க. அதுக்காக பார்ட்டி ஏற்பாடு செஞ்சிருகீங்கலாமே.
காவலன், விருத்தகிரி.. ரெண்டும் வரவரைக்கும் பதிவுலகிற்கு கொண்டாட்டம் தான
Nice
சூப்பர்..சூப்பர்..சூப்பர்..
அடப்பாவிகளா, எவனோ வீணா போன PRODUCER ஒருத்தன் தன் சொத்து பத்துலாம் வித்து விருதகிரி னு படம் எடுத்தா, படத்தை பார்க்காமலே இப்படிதான் கும்மியடிப்பீங்களா? ஒருவேளை படம் ஓடிட்டா மூஞ்சியலாம் எங்க கொண்டு போய் வச்சுக்குறது நாமளாம்!
//
7. இந்தப்படத்துக்கு விருது நிச்சயம்னு.எப்படி சொல்றே?
ஓடாத படத்துக்கு விருது தர்றதுதானே கோலிவுட்டோட பழக்கம்?///
ஹி ஹி ஹி ..
//படம் ஹிட் ஆகிட்டா அந்தாளுக்கு டைரக்ஷன் சான்ஸ் நிறையா வரும்.
அரசியல்ல டைம் வேஸ்ட் பண்ணி நம்ம கழுத்தை அறுக்க மாட்டாரே?//
அட பாவமே ., இதுதான் தந்திரமா ..?
எங்கள் தானைத் தலைவர், தமிழகத்தின் விடி வெள்ளி, வெள்ளித்திரையின் நிரந்தர காவலன், வருங்கால முதல்வர், குடும்ப அரசியலை துறந்த துச்சாதனன், டூயட்டை சினிமாவில் இருந்து விரைவில் துரத்தியடிக்க வைக்கும் பிரபல ஆட்டக்காரர் என பல பரிமானங்களில் ஜொலிக்கும் விஜயகாந்தின் விருத்தகிரி வரும் முன்னரே கும்மியடித்த செந்தில் அவர்களுக்கு தானைத் தலைவரின் தர்மபுரி படத்தின் டிவிடி விரைவில் அனுப்பி வைக்கப்படும்.
Blogger மாணவன் said...
செம கலக்கல் சார்,
தொடருங்கள்.......
எங்க இன்னும் எங்கள் பாசமிகு அண்ணன்
ரமேஷ் - ரொம்ப நல்லவன் சத்தியமா (ஒன்றியத் தலைவர்)அகில இந்திய தேமுதிக (கிழக்கு ஒன்றியம்)
ஆளைக் காணும்...
எங்கிருந்தாலும் உடனே மேடைக்கு வருமாறு பணிவன்புடன் அழைக்கிறோம்....
ரமேஷ் சீக்கிரம் தலைவர் ஆகிடுவார் போல?
Blogger வைகை said...
தமிழ் மணத்தில் இப்பதான் இணைத்தேன்
நன்றி வைகை
எங்க தங்கத் தலைவனை அவமானப் படுத்திய சிபி அவர்களை தொடர்ந்து மூணு நாள் விருதகிரி படம் பார்க்க கூடி போவேன்
December 8, 2010 8:27 AM
Delete
Blogger ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...
//மாணவன் said...
எங்க இன்னும் எங்கள் பாசமிகு அண்ணன்
ரமேஷ் - ரொம்ப நல்லவன் சத்தியமா (ஒன்றியத் தலைவர்)அகில இந்திய தேமுதிக (கிழக்கு ஒன்றியம்)
ஆளைக் காணும்...
எங்கிருந்தாலும் உடனே மேடைக்கு வருமாறு பணிவன்புடன் அழைக்கிறோம்....///
யோவ் மரியாதையா பிளாக்கை இழுத்து மூடிட்டு ஓடிப் போயிடு. எங்க தலைவரை பத்தி தப்பா பேசினா வைகையும் மாணவனும் சிங்கப்பூரிலிருந்து இந்தியாவிற்கு நடந்து வரும் போராட்டம் ஆரமிப்பார்கள்
கடைக்கு வந்த கஸ்டமரை மிரட்டிய சென்னை பதிவர்,
ஈரோட்டு பதிவர் கலக்கம்
paavamnga avaru. vittudungs.
//நிறைய படத்தில போலீசா வந்திட்டாரு. இந்த படத்திலையாவது ரிடைர்மென்ட் ஆவாரா//
அப்பிடி ரிட்டயர்ட் ஆகிட்டா தமிழ் நாட்டை ஒரு பய காப்பாத்த முடியாது....:]]
Post a Comment