Wednesday, November 17, 2010

மார்க்கட் போன நடிகையும்,தலைவரும்.....

1. “தலைவர்  ரொம்ப  நேர்மையானவர்னு  எப்படி  சொல்றே?”

“கோர்ட்ல  சத்தியப்  பிரமாணம்  எடுக்கறப்ப  நான்  சொல்வதெல்லாம்  பொய்; பொய்யைத்  தவிர  வேறில்லைன்னு  சொன்னாரே?”

2. “கேஸ் (GAS) கம்பெனி  இண்டர்வ்யூல  ஏன்  செலக்ட்  ஆகலை?”

“என்னைப்  பற்றி  ஸ்பெஷலா  ஏதாவது  சொல்லச்  சொன்னப்ப  எனக்கு  கற்பூரபுத்தின்னு  சொன்னேன்.  அய்யய்யோ!  கம்பெனி  பத்திக்குமோனு  பயந்துட்டாங்க”

3. “இப்போதெல்லாம்  தெருக்கூத்துக்  கலை  முற்றிலும்  அழிந்து  விட்டது.  இதைக்  காப்பாற்ற  நமது  தலைவர்  முன்  வர  வேண்டும்னு  தலைவர்கிட்ட  சொன்னது  தப்பா  போச்சு”

“ஏன்?”

“எங்க  கட்சில  செயற்குழு  கூட்டம்  நடக்கறப்ப  வாங்க.  ஏகப்பட்ட  கூத்து  நடக்கும்னு  சொல்றார்!”

4. “ம்ன்னர்  எப்படி  எதிரிப்படையை  பின்  வாங்க  செய்தார்?”

“நம்  நாட்டில்  அனைவருக்கும்  சிக்குன்குன்யா.  இங்கு  வந்தால்  உடனே  பரவிக்  கொள்ளும்  என்று  புரளி  கிளப்பினார்”

5. “பெரிய  கட்சித்  தலைவரா  வரப்போறான்னு  இப்பவே  எப்படி  ஆரூடம்  சொல்றீங்க?”

“100/100னு ( நூத்துக்கு நூறு) சிலேட்ல  இவனே  மார்க்  போட்டுக்கிட்டானே?”

6. “நைட்  10.30  மணிக்கு  தலைவரோட  மேடை  பேச்சு  லைவ்-லேபோடுறாங்க”

“அது  காமெடி  டைமாச்சே?”

“இது  மட்டும்  என்ன?”

7. “என்  மனைவி  சமையல்  பண்ணினா  வாசம்  கமகமன்னு  ஆளையே தூக்கிடும்”

“இல்லையே!  அதைச்  சாப்பிட்டாத்தான்  ஆளைத்  தூக்க  வேண்டிவரும்னு  சொன்னாங்க”

8. “மன்னா!  தங்கள்  மெய்க்காப்பாளர்  கல்யாண  மண்டபத்தில்  மொய்  எழுதுற  இடத்துல  எதுக்கு  நிற்கறாரு?”

“அமைச்சரே!  அவர்தான்  இப்போதைய  மொய்க்காப்பாளர்

9. “நண்பர்களாகப்  பிரிகிறோம்னு  அறிக்கை  விட்டது  தப்பாப்  போச்சு”

“ஏன்  தலைவரே?”

“அப்போ...  இத்தனை  நாளா  எதிரிகளா  சேர்ந்து  இருந்தீங்களா?ன்னு  நிருபர்கள்  கேட்கறாக்க!”

10. “தலைவரே!  மேடைல  பேசறப்ப  ‘அன்புக்கு  நான்  அடிமை’ன்னு  சொன்னீங்களே?”

“ஆமா...  அதுக்கென்ன?”

“உங்க  சம்சாரம்  பேரு  அம்புஜம்தானே?  அன்பு-ன்னு  பேரை  மாத்திட்டாங்களா?”

11. “காமெடி  படத்தைப்  பார்த்து  ஏன்  அவர்  அழறாரு?”

“அவரு  அந்தப்  படத்தின்  புரொடியூஸர்”

12. “அரசு  விழாவில்  அரசியல்  பேச  மாட்டேன்னு  அறிக்கை  விட்டேன்!”

“என்ன  ஆச்சு  தலைவரே?”

“பிரஸ்காரங்க  அதை  எடிட்  பண்ணி,  இனி  விழாவில்  பேச  மாட்டேன்னு  சொன்னதா  போட்டுட்டாங்க!”

13. “நீயும்,  உன்  ஆள்  மோஹனாவும்  டெய்லி  பீச்சுல  3  மணி  நேரம்  இருக்கீங்க.  அப்படி  என்னதான்  பேசுவீக்க?”

“நாங்க  பேசுறோம்னு  யார்  சொன்னது?”

14. “என்  மனைவி  கோபமா  இருக்கறப்ப,  ஒரு  வரி  பேசுனா  போதும்.  அடங்கிடுவா.”

“வாயை  மூடுனு  சொல்வியா?”

“ம்ஹூம்.  பேசாம  இருந்தா  ஒரு  நெக்லஸ்  வாங்கித்  தர்றேன்  என்பேன்.”

15. “வரும்  முன்  காப்போம்  திட்டத்தை  தலைவர்  ஆதரிக்கறாராமே?”

“ஆமாம்!  இன்கம்  டாக்ஸ்  ரெய்டு  வரும்முன்  சொத்துக்களைக்  காப்போம்  திட்டமாம்  அது!”

16. நடிகை   - “காய்கறியை  என்  கையால  வாங்கலாம்னு  மார்க்கெட்  போனேன். ஆட்டோகிராஃப்  வேணும்னு  யாரும்  என்கிட்டே  கேட்கலை.  யாரும்  கண்டுக்கலை.”

மார்க்கெட்  போனா  கண்டுக்க  மாட்டாங்க.”

டிஸ்கி 1  - டைட்டிலில் மார்க்கட் என்பது ஆங்கில MARKET டை குறிக்கும்,தமிழ் ஆர்வலர்கள் மார் கட்டு என டபுள் மீனிங்க்கில் பொருள் புரிந்து கொண்டு கண்டனம் தெரிவித்தால் அதற்கு நிர்வாகம் பொறுப்பல்ல.

டிஸ்கி 2- மார்க்கட் போன நடிகை ஜோக் தனி,தலைவர் ஜோக் தனி.ரெண்டையும் சேர்த்து  ஏதோ கிசு கிசு என வந்து ஏமாந்து கோபப்பட்டாலும் அதற்கு நிர்வாகம் பொறுப்பல்ல. ( டேய்,பருப்பு,எதுக்குமே நீ பொறுப்பு இல்லைன்னா எதுக்கு உனக்கு அந்த பொறுப்பு?)

63 comments:

Anonymous said...

ஹை..முத வடை

Anonymous said...

மார்க்கெட் போனா கண்டுக்க மாட்டாங்க.”
//
சூப்பர் ஜோக்

வைகை said...

நடிகை படம் போடுறதுக்கு ஜோக் எழுதுறீங்களா? இல்ல!!! ஜோக் எழுதிட்டு படம் போடறீங்களா!!!!! எப்படி இருந்தாலும் படம் சூப்பருங்கோ!!!! ஹி! ஹி!! ஹி!!!!!!!

Anonymous said...

படம் இன்னும் கும்முனு போட்ருக்கலாம்

Anonymous said...

நடிகை படம் போடுறதுக்கு ஜோக் எழுதுறீங்களா? இல்ல!!! ஜோக் எழுதிட்டு படம் போடறீங்களா!//
பதிவு எழுத பத்து நிமிசம்..படம் துழாவி எடுக்க ஒரு மணி நேரம் ஆகுதாம்

தினேஷ்குமார் said...

பாஸ் வணக்கம் பாஸ்

தினேஷ்குமார் said...

பாஸ் ஏன் பாஸ் என்னமாதிரி சின்ன பசங்கள எல்லாம் கெடுக்கறீங்க நாங்க கேட்டமா பாஸ் இதை

- டைட்டிலில் மார்க்கட் என்பது ஆங்கில MARKET டை குறிக்கும்,தமிழ் ஆர்வலர்கள் மார் கட்டு என டபுள் மீனிங்க்கில் பொருள் புரிந்து கொண்டு கண்டனம் தெரிவித்தால் அதற்கு நிர்வாகம் பொறுப்பல்ல.

ஏன் பாஸ் ஏன்

தினேஷ்குமார் said...

ஆர்.கே.சதீஷ்குமார் said...
படம் இன்னும் கும்முனு போட்ருக்கலாம்

ஆச தோச அப்பள வட

தினேஷ்குமார் said...

பாஸ் கடைக்கு வாங்க உங்களையும் தான்

http://marumlogam.blogspot.com/2010/11/2.html

ILA (a) இளா said...

ஆமென்

ILA (a) இளா said...

//பாஸ் ஏன் பாஸ் என்னமாதிரி சின்ன பசங்கள எல்லாம் கெடுக்கறீங்க நாங்க கேட்டமா பாஸ் இதை/
ஏன் பாஸ் இப்படி பாஸ், பாஸ் பாஸ்னு பாஸ் போடுறீங்க பாஸ், பாஸு, சொல்லுங்க பாஸூ

ஆர்வா said...

13th joke is top class...

ஆர்வா said...

thalaivaa.... Joke ellam pattaiya kilapputhu... Wifea adakkarathukku husband solra antha vaarthaiya use panna nilamai enna aagarathu?

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

டிஸ்கி: ஒண்ணுமில்லை. எனக்கு வேலை இருக்கு...

'பரிவை' சே.குமார் said...

சிரிப்பு அருமையா இருக்கு.

எம் அப்துல் காதர் said...

கடைசியில் நிர்வாகம் எதற்கு தான் பொறுப்பு. அத்தச் சொல்லுங்க பாஸ்!!

Philosophy Prabhakaran said...

இதற்கு முந்தய பதிவிற்கு பதில் பின்னூட்டங்கள் போடவில்லையே... என்ன காரணம் யார் செய்த தாமதம்...?

Philosophy Prabhakaran said...

நண்பரே... நான் போட்ட பின்னூட்டங்களில் ஏழரை கூடிவிட்டது... நான் அதற்கான பதிவை டைப் செய்துக்கொண்டிருக்கிறேன் இன்னும் 10 நிமிடத்திற்குள் வெளியிட்டுவிடுவேன்,...

NaSo said...

அண்ணே இந்த முறை எல்லா ஜோக்ஸ்ம் சூப்பர்.

NaSo said...

இந்த மாதிரி படம் போடா உக்காந்து யோசிப்பீங்களோ? ஹி ஹி படம் சூப்பர்.

NaSo said...

//டிஸ்கி 1 - டைட்டிலில் மார்க்கட் என்பது ஆங்கில MARKET டை குறிக்கும்,தமிழ் ஆர்வலர்கள் மார் கட்டு என டபுள் மீனிங்க்கில் பொருள் புரிந்து கொண்டு கண்டனம் தெரிவித்தால் அதற்கு நிர்வாகம் பொறுப்பல்ல.//

நிர்வாகம் பொறுப்பல்ல சரி நீங்க பொறுப்பேத்துக்கவீங்க தானே?

karthikkumar said...

13. “நீயும், உன் ஆள் மோஹனாவும் டெய்லி பீச்சுல 3 மணி நேரம் இருக்கீங்க. அப்படி என்னதான் பேசுவீக்க?”

“நாங்க பேசுறோம்னு யார் சொன்னது?”///
பர்சனல் எல்லாத்தையும் ஜோக்கா எழுதுவீங்க போல

karthikkumar said...

ஜோக்ஸ் சூப்பர்

THOPPITHOPPI said...

ஹஹஹ

மங்குனி அமைச்சர் said...

எப்படி கடகடன்னு இவ்ளோ ஜோக் எழுதுறிங்க ??? நல்லா இருக்கு
(அப்புறம் நேத்து என்னை பற்றி குறிப்பிட்டதற்கு மிக்க நன்றி )

சசிகுமார் said...

நண்பர்களே என்னுடைய இந்த பதிவிற்கு வந்து உங்களின் கருத்துக்களை மறக்காமல் தெரிவிக்கவும்.
http://vandhemadharam.blogspot.com/2010/11/blog-post_18.html

உங்கள் கருத்துக்களை எதிர்பார்த்து
சசிகுமார் (வந்தேமாதரம்)

எஸ்.எஸ்.பூங்கதிர் said...

சோனியா அகர்வாலின் படத்தை பார்த்தும் ராவா ஆஃப் அடிச்ச மாதிரி இருந்துச்சு!

செல்வா said...

///“கோர்ட்ல சத்தியப் பிரமாணம் எடுக்கறப்ப நான் சொல்வதெல்லாம் பொய்; பொய்யைத் தவிர வேறில்லைன்னு சொன்னாரே?”///

இது நல்லா இருக்கே ,,

செல்வா said...

“நம் நாட்டில் அனைவருக்கும் சிக்குன்குன்யா. இங்கு வந்தால் உடனே பரவிக் கொள்ளும் என்று புரளி கிளப்பினார்”...///

என்னே ராஜ தந்திரம் ,,,

செல்வா said...

//“இல்லையே! அதைச் சாப்பிட்டாத்தான் ஆளைத் தூக்க வேண்டிவரும்னு சொன்னாங்க”///

இது செம ,,,

Philosophy Prabhakaran said...

குறிப்பிட்ட அந்த இடுகையை நீக்கிவிட்டேன் நண்பரே... என் தளத்திற்கு வருகை தந்து நடுநிலையான கருத்துக்களை தெரிவித்ததற்கு நன்றி...

சி.பி.செந்தில்குமார் said...

ஆர்.கே.சதீஷ்குமார் said...

ஹை..முத வடை

எடுத்துக்கோ எடுத்துக்கோ அண்ணாச்சி கடைல

சி.பி.செந்தில்குமார் said...

ஆர்.கே.சதீஷ்குமார் said...

மார்க்கெட் போனா கண்டுக்க மாட்டாங்க.”
//
சூப்பர் ஜோக்

நன்றி நண்பா

சி.பி.செந்தில்குமார் said...

Blogger VAIGAI said...

நடிகை படம் போடுறதுக்கு ஜோக் எழுதுறீங்களா? இல்ல!!! ஜோக் எழுதிட்டு படம் போடறீங்களா!!!!! எப்படி இருந்தாலும் படம் சூப்பருங்கோ!!!! ஹி! ஹி!! ஹி!!!!!!!

2ம்

சி.பி.செந்தில்குமார் said...

ஆர்.கே.சதீஷ்குமார் said...

படம் இன்னும் கும்முனு போட்ருக்கலாம்

நமீதா ரசிகராச்சே நீ? நமீதா இருக்க சோனியா கவர்ந்தற்று அப்ப்டிங்கறியா?

சி.பி.செந்தில்குமார் said...

Blogger ஆர்.கே.சதீஷ்குமார் said...

நடிகை படம் போடுறதுக்கு ஜோக் எழுதுறீங்களா? இல்ல!!! ஜோக் எழுதிட்டு படம் போடறீங்களா!//
பதிவு எழுத பத்து நிமிசம்..படம் துழாவி எடுக்க ஒரு மணி நேரம் ஆகுதாம்

ஹி ஹி பப்ளிக் பப்ளிக்

சி.பி.செந்தில்குமார் said...

ஹரிஸ் said...

:)..

நன்றி ஹரீஸ்

சி.பி.செந்தில்குமார் said...

dineshkumar said...

பாஸ் வணக்கம் பாஸ்

வணக்கம் கவிஞா,இப்போதான் உங்க கவிதை படிச்சுட்டு வர்றேன் அடி தூளு

சி.பி.செந்தில்குமார் said...

dineshkumar said...

பாஸ் ஏன் பாஸ் என்னமாதிரி சின்ன பசங்கள எல்லாம் கெடுக்கறீங்க நாங்க கேட்டமா பாஸ் இதை

- டைட்டிலில் மார்க்கட் என்பது ஆங்கில MARKET டை குறிக்கும்,தமிழ் ஆர்வலர்கள் மார் கட்டு என டபுள் மீனிங்க்கில் பொருள் புரிந்து கொண்டு கண்டனம் தெரிவித்தால் அதற்கு நிர்வாகம் பொறுப்பல்ல.

ஏன் பாஸ் ஏன்

ஹி ஹி ஹி

சி.பி.செந்தில்குமார் said...

dineshkumar said...

ஆர்.கே.சதீஷ்குமார் said...
படம் இன்னும் கும்முனு போட்ருக்கலாம்

ஆச தோச அப்பள வட

இன்னும் குழந்தைப்பருவம் மறக்கலையாக்கும்

சி.பி.செந்தில்குமார் said...

Blogger dineshkumar said...

பாஸ் கடைக்கு வாங்க உங்களையும் தான்

http://marumlogam.blogspot.com/2010/11/2.html

வந்தேன் கமெண்ட் தந்தேன்

சி.பி.செந்தில்குமார் said...

ILA(@)இளா said...

ஆமென்

திட்டறீங்களா?

சி.பி.செந்தில்குமார் said...

Delete
Blogger ILA(@)இளா said...

//பாஸ் ஏன் பாஸ் என்னமாதிரி சின்ன பசங்கள எல்லாம் கெடுக்கறீங்க நாங்க கேட்டமா பாஸ் இதை/
ஏன் பாஸ் இப்படி பாஸ், பாஸ் பாஸ்னு பாஸ் போடுறீங்க பாஸ், பாஸு, சொல்லுங்க பாஸூ

அவருக்கு பஸ் பாஸ் டிரயின் பாஸ் எல்லாம் இருக்காம்

சி.பி.செந்தில்குமார் said...

கவிதை காதலன் said...

13th joke is top class...

அடப்பாவி மணி நீங்க ரொம்ப நல்ல பையன்னு நினைச்சேனே?அந்த ஜோக் பிடிச்சிருக்கா?

சி.பி.செந்தில்குமார் said...

1
Blogger கவிதை காதலன் said...

thalaivaa.... Joke ellam pattaiya kilapputhu... Wifea adakkarathukku husband solra antha vaarthaiya use panna nilamai enna aagarathu?

ஹி ஹி ஹி

சி.பி.செந்தில்குமார் said...

Blogger ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

டிஸ்கி: ஒண்ணுமில்லை. எனக்கு வேலை இருக்கு..

நம்பனுமா?இந்தப்புளுகை?பதிவு நல்லாலைன்னா ஓப்பனா சொல்ல வேண்டியது தானே?எதுக்கு வேலை இருக்குனு டூப்?

சி.பி.செந்தில்குமார் said...

சே.குமார் said...

சிரிப்பு அருமையா இருக்கு.

நன்றி குமார்

சி.பி.செந்தில்குமார் said...

யாதவன் said...

சூப்பரா இருக்கு

நன்றி யாதவா.உங்க பிளாக் லே அவுட் தூள்

சி.பி.செந்தில்குமார் said...

Delete
Blogger எம் அப்துல் காதர் said...

கடைசியில் நிர்வாகம் எதற்கு தான் பொறுப்பு. அத்தச் சொல்லுங்க பாஸ்!!

ஹி ஹி ஹி நான் ஒரு மைனர்.எனவே பொறுப்பில்லாதவன்

சி.பி.செந்தில்குமார் said...

Delete
Blogger philosophy prabhakaran said...

இதற்கு முந்தய பதிவிற்கு பதில் பின்னூட்டங்கள் போடவில்லையே... என்ன காரணம் யார் செய்த தாமதம்...?

யோசனை பண்ணிட்டு இருக்கேன்

Sairam said...

ஏமாதிபுட்டிங்கலே ஐய்யா ஜோரா

சாய்நாத் மகாராஜிக்கு ஜே

சி.பி.செந்தில்குமார் said...

Blogger நாகராஜசோழன் MA said...

அண்ணே இந்த முறை எல்லா ஜோக்ஸ்ம் சூப்பர்.

நன்றி நாகா

சி.பி.செந்தில்குமார் said...

நாகராஜசோழன் MA said...

இந்த மாதிரி படம் போடா உக்காந்து யோசிப்பீங்களோ? ஹி ஹி படம் சூப்பர்.

பதிவை விட படம் தான் டாப்போ

சி.பி.செந்தில்குமார் said...

நாகராஜசோழன் MA said...

//டிஸ்கி 1 - டைட்டிலில் மார்க்கட் என்பது ஆங்கில MARKET டை குறிக்கும்,தமிழ் ஆர்வலர்கள் மார் கட்டு என டபுள் மீனிங்க்கில் பொருள் புரிந்து கொண்டு கண்டனம் தெரிவித்தால் அதற்கு நிர்வாகம் பொறுப்பல்ல.//

நிர்வாகம் பொறுப்பல்ல சரி நீங்க பொறுப்பேத்துக்கவீங்க தானே?

ஹி ஹி ஹி

சி.பி.செந்தில்குமார் said...

Delete
Blogger karthikkumar said...

13. “நீயும், உன் ஆள் மோஹனாவும் டெய்லி பீச்சுல 3 மணி நேரம் இருக்கீங்க. அப்படி என்னதான் பேசுவீக்க?”

“நாங்க பேசுறோம்னு யார் சொன்னது?”///
பர்சனல் எல்லாத்தையும் ஜோக்கா எழுதுவீங்க போல

ஹி ஹி ஹி

சி.பி.செந்தில்குமார் said...

karthikkumar said...

ஜோக்ஸ் சூப்பர்

நன்றி கார்த்தி

சி.பி.செந்தில்குமார் said...

THOPPITHOPPI said...

ஹஹஹ

நன்றி சார்

சி.பி.செந்தில்குமார் said...

மங்குனி அமைச்சர் said...

எப்படி கடகடன்னு இவ்ளோ ஜோக் எழுதுறிங்க ??? நல்லா இருக்கு
(அப்புறம் நேத்து என்னை பற்றி குறிப்பிட்டதற்கு மிக்க நன்றி )

நன்றி மங்குனி

சி.பி.செந்தில்குமார் said...

எஸ்.எஸ்.பூங்கதிர் said...

சோனியா அகர்வாலின் படத்தை பார்த்தும் ராவா ஆஃப் அடிச்ச மாதிரி இருந்துச்சு!

இருக்கும் இருக்கும்

சி.பி.செந்தில்குமார் said...

ப.செல்வக்குமார் said...

///“கோர்ட்ல சத்தியப் பிரமாணம் எடுக்கறப்ப நான் சொல்வதெல்லாம் பொய்; பொய்யைத் தவிர வேறில்லைன்னு சொன்னாரே?”///

இது நல்லா இருக்கே ,,

அதனாலதான் விகடனுக்கு அனுப்புனேன்

சி.பி.செந்தில்குமார் said...

ப.செல்வக்குமார் said...

“நம் நாட்டில் அனைவருக்கும் சிக்குன்குன்யா. இங்கு வந்தால் உடனே பரவிக் கொள்ளும் என்று புரளி கிளப்பினார்”...///

என்னே ராஜ தந்திரம் ,,,

ஹாஹாஹா

சி.பி.செந்தில்குமார் said...

ப.செல்வக்குமார் said...

//“இல்லையே! அதைச் சாப்பிட்டாத்தான் ஆளைத் தூக்க வேண்டிவரும்னு சொன்னாங்க”///

இது செம ,,,

நன்றி செல்வா

சி.பி.செந்தில்குமார் said...

//“இல்லையே! அதைச் சாப்பிட்டாத்தான் ஆளைத் தூக்க வேண்டிவரும்னு சொன்னாங்க”///

இது செம ,,,

November 18, 2010 5:53 PM
Delete
Blogger philosophy prabhakaran said...

குறிப்பிட்ட அந்த இடுகையை நீக்கிவிட்டேன் நண்பரே... என் தளத்திற்கு வருகை தந்து நடுநிலையான கருத்துக்களை தெரிவித்ததற்கு நன்றி...

நமக்குள்ள எதுக்கு நன்றி எல்லாம்?