1. பறவைகள் பறந்த சுவடு
வான வீதியில் இருப்பதில்லை.
அது போல்தான்...
உன் பார்வைகள் எனக்குள்
ஏற்படுத்திய பாதிப்புகளும்...
2. கவிதை எழுதாத காதலர்கள்
உலகில் இல்லை,
கவிதை எழுதாவிட்டால்
அவர்கள் காதலர்களே இல்லை.
3. தலைவருக்கு விபரமே பத்தலை, தியேட்டருக்கு போறப்ப எதுக்கு ஊறுகாய் பாக்கெட்டோட போறாரு?
வ குவாட்டர் கட்டிங் படம். தொட்டுக்க வேணாமா?
4. ஏட்டய்யா, இவன் கிரிக்கெட் ஸ்டேடியத்துல சீட்டு ஆடிட்டு இருந்தான்,
யோவ், அதுக்காக கிரிக்கெட் சூதாட்ட கேஸ்ல இவனை உள்ளே தள்ளுவதா?
5. வாழ்க்கையே எனக்கு வெறுத்துடுச்சு.
தலைவரே! உங்களைப் பார்த்து வாழ்க்கைதான் வெறுத்துடனும்.
6. மாப்ளை டைடல் பார்க்ல இருக்காருனு சொன்னீங்க, கம்ப்யூட்டர் எஞ்சினியரா?
அட நீங்க வேற, டைட்டல் பார்க்ல பொழுதுபோகாம உக்காந்திருப்பாரு, வெட்டாஃபீஸ்ங்க.
7. உங்க படத்துக்கு எருமைச்சேலைனு டைட்டில் வெச்சிருக்கீங்களே, எருமை எங்கேயாவது சேலை கட்டுமா?
நீங்க வேற, எருமைச்சேலை அப்படிங்கறது ஈரோடு மாவட்டத்துல உள்ள ஒரு ஊரோட பேருங்க.(மாட்டுத்தாவணி வைக்கலாம்,, எருமைச்சேலை வைக்கக்கூடாதா?)
8. தியேட்டர் ஓனர் ஏன் கோபமா இருக்கார்?
பின்னே என்னங்க? அய்யனார் படம் ஓடற தியேட்டர்ல வந்து அய்யனார் பட்டாசுகள் கிடைக்குமா?-னு கேட்டா?
9. ஹைவேஸ் ரோடுன்னா அது ஹைவே (HIGH WAY) யாக இருக்கும். ரிங் ரோடுன்னா அதுல ரிங் இருக்குமா?
by தத்துவங்களை கவரிங் பண்ணி எழுதுவோர் சங்கம்.
10. தலைவருக்கு கேரளா ஸ்டேட் ரொம்ப பிடிக்குமாம்.
அதுக்காக குளிக்கறதுகூட எர்ணாகுளத்துலதான் -னு சொன்னா எப்படி?
11. ஜட்ஜ்: எதுக்காக உன் மனைவியை கொலை செஞ்சே?
கைதி: இது என்ன கேள்வி எஜமான்? செத்து தொலையட்டும்-னு தான்.
12. ஜட்ஜ்: நீ கொலை செஞ்சதைப் பார்த்த சாட்சிகள் 12 பேர் இருக்காங்க.
கைதி: யுவர் ஆனர் அதைப் பார்க்காதவங்க 21 பேர் இருக்காங்க. 12 பெரிசா? 21 பெரிசா?
13. தலைவருக்கு தண்ணி அடிக்கறதுல அலாதி பிரியம்.
அதுக்காக உங்களுக்கு பிடிச்ச டூர் ஸ்பாட் எது?-னு கேட்டா சாலக்குடி, காரைக்குடி, பரமக்குடி, தூத்துக்குடி அப்டினு சொல்லனுமா?
14. அந்த புதுமுக நடிகை ஸ்க்ரீன் பிரிண்டிங் பற்றி படிச்சிட்டிருக்கே, ஏன்?
இன்னைக்கு ஸ்க்ரீன் டெஸ்ட் வைக்கறதா டைரக்டர் சொன்னாராம்.
15. கபாலி வீட்டு வாசல்ல வெச்சிருந்த போர்டைப் பார்த்து போலீஸ் அதிர்ச்சி அடைஞ்சிடுச்சாமே?
ஆமா. மாமூல் நிலையம்-னு போர்டு வெச்சிருக்கானாம்.
16. கபாலி கிட்டத்தட்ட தொழில் அதிபர் மாதிரியே செயல்படறான்.
எப்படி சொல்றே?
போலீஸ் ஸ்டேஷன்ல எல்லாருக்கும் மாமூல் குடுக்கறானே?
51 comments:
Me First ...!
Supper Deepavali Jokes.....! keep it up ..!
அனைத்துமே நன்றாக இருக்கின்றன. முதல் கவிதை அருமை!இனிய தீபாவளி நல் வாழ்த்துகள்!
கவிஞன் செந்தில் வாழ்க
எல்லோருக்கும் தீபாவளி நல் வாழ்த்துக்கள்
ஜொக்ஸ்ன்னு கூப்பிட்டு கவிதைய போட்டு சாகடிக்கிறாருய்யா
தீபாவளி வாழ்த்துக்கள்
என்ன திடீர்ன்னு கவிதை எல்லாம்? நாங்க எழுதறது பிடிக்கலையா? ஜோக்ஸ் எப்பவும் போல கலக்கல்..
என்ன திடீர்ன்னு கவிதை எல்லாம்? நாங்க எழுதறது பிடிக்கலையா? ஜோக்ஸ் எப்பவும் போல கலக்கல்..
// வாழ்க்கையே எனக்கு வெறுத்துடுச்சு.
தலைவரே! உங்களைப் பார்த்து வாழ்க்கைதான் வெறுத்துடனும்.
//
இது செம ..!!
//(மாட்டுத்தாவணி வைக்கலாம்,, எருமைச்சேலை வைக்கக்கூடாதா?)//
நல்ல கேள்வி ., அதே மாதிரி தயிர்பாளையம் , கண்ணாமூச்சியூர் இந்தப் பேருகளையும் வைக்கணும் ..!!
//தி: யுவர் ஆனர் அதைப் பார்க்காதவங்க 21 பேர் இருக்காங்க. 12 பெரிசா? 21 பெரிசா?//
எப்படி உங்களால மட்டும் இப்படியெல்லாம் ..!!
ஒன்னும், ரெண்டும் கவிதையா, ஜோக்கா?
கவிதையும் ஜோக்ஸும் சூப்பர்!
கவிதையும், ஜோக்ஸும், அருமை!!
தங்களுக்கும், தங்களின் குடும்பத்தார் அனைவர்களுக்கும், எங்களின் மனம் நிறைந்த 'தீபாவளி' நல் வாழ்த்துகள்
// ஜட்ஜ்: எதுக்காக உன் மனைவியை கொலை செஞ்சே?
கைதி: இது என்ன கேள்வி எஜமான்? செத்து தொலையட்டும்-னு தான்.//
இது தான் சூப்பர்
ஈரோடு தங்கதுரை said...
Me First ...!
மீ த லாஸ்ட்
ஈரோடு தங்கதுரை said...
Supper Deepavali Jokes.....! keep it up ..!
நன்றி துரை
Delete
Blogger Mohan said...
அனைத்துமே நன்றாக இருக்கின்றன. முதல் கவிதை அருமை!இனிய தீபாவளி நல் வாழ்த்துகள்!
நன்றிமோகன்
karthikkumar said...
கவிஞன் செந்தில் வாழ்க
2 கவிதை எழுதுனா அவன் கவிஞனா?
இம்சைஅரசன் பாபு.. said...
எல்லோருக்கும் தீபாவளி நல் வாழ்த்துக்கள்
நன்றி பாபு
ஆர்.கே.சதீஷ்குமார் said...
ஜொக்ஸ்ன்னு கூப்பிட்டு கவிதைய போட்டு சாகடிக்கிறாருய்யா
ஹி ஹி ஹி
ஆர்.கே.சதீஷ்குமார் said...
தீபாவளி வாழ்த்துக்கள்
நன்றி சேம் டூ யூ.(கடைசி வரை நீ கே ஆர் பி சார்க்கு பதிலே சொல்லலையே,ஏன்?)
சசிகுமார் said...
Nice
நன்றி சசி
கவிதை காதலன் said...
என்ன திடீர்ன்னு கவிதை எல்லாம்? நாங்க எழுதறது பிடிக்கலையா? ஜோக்ஸ் எப்பவும் போல கலக்கல்..
சும்மா ம்ய்றசி பண்ணீ பர்த்தேன் ,மன்னிச்சுக்குங்க,இனி இப்படி தப்பு பண்ண மாட்டேன்
ப.செல்வக்குமார் said...
// வாழ்க்கையே எனக்கு வெறுத்துடுச்சு.
தலைவரே! உங்களைப் பார்த்து வாழ்க்கைதான் வெறுத்துடனும்.
//
இது செம ..!!
நன்றி செல்வா
ப.செல்வக்குமார் said...
//(மாட்டுத்தாவணி வைக்கலாம்,, எருமைச்சேலை வைக்கக்கூடாதா?)//
நல்ல கேள்வி ., அதே மாதிரி தயிர்பாளையம் , கண்ணாமூச்சியூர் இந்தப் பேருகளையும் வைக்கணும் ..!!
செல்வாவோட ஆளோட பேரு கோபி செட்டிபாளயம் பாரியூராமே?
ப.செல்வக்குமார் said...
//தி: யுவர் ஆனர் அதைப் பார்க்காதவங்க 21 பேர் இருக்காங்க. 12 பெரிசா? 21 பெரிசா?//
எப்படி உங்களால மட்டும் இப்படியெல்லாம் ..!!
ஹி ஹி ஹி
கே.ஆர்.பி.செந்தில் said...
ஒன்னும், ரெண்டும் கவிதையா, ஜோக்கா?
ஹி ஹி ஹி
எஸ்.கே said...
கவிதையும் ஜோக்ஸும் சூப்பர்!
நன்றி எஸ் கே
Delete
Blogger எம் அப்துல் காதர் said...
கவிதையும், ஜோக்ஸும், அருமை!!
தங்களுக்கும், தங்களின் குடும்பத்தார் அனைவர்களுக்கும், எங்களின் மனம் நிறைந்த 'தீபாவளி' நல் வாழ்த்துகள்
நன்றி சார்
அலைகள் பாலா said...
// ஜட்ஜ்: எதுக்காக உன் மனைவியை கொலை செஞ்சே?
கைதி: இது என்ன கேள்வி எஜமான்? செத்து தொலையட்டும்-னு தான்.//
இது தான் சூப்பர்
நன்றி பாலா
கவிதை சூப்பர்!
////// ஜட்ஜ்: எதுக்காக உன் மனைவியை கொலை செஞ்சே?
கைதி: இது என்ன கேள்வி எஜமான்? செத்து தொலையட்டும்-னு தான்.//////
அல்டிமேட்..... சூப்பரப்பு!
///12. ஜட்ஜ்: நீ கொலை செஞ்சதைப் பார்த்த சாட்சிகள் 12 பேர் இருக்காங்க.
கைதி: யுவர் ஆனர் அதைப் பார்க்காதவங்க 21 பேர் இருக்காங்க. 12 பெரிசா? 21 பெரிசா?////
இதுவும் ரொம்ப நல்லாருக்கு!
பன்னிக்குட்டி ராம்சாமி said...
கவிதை சூப்பர்!
நன்றீ ராம்சாமி.புதிய தலைமுறை புக்ல உங்க பிளாக் பற்றி புகழ்ந்திருக்காங்க,அதற்கு வாழ்த்துக்கள்,செல் ஃபோன் நெம்பர் நான் கேட்டப்ப குடுத்திருந்தா அப்பவே சொல்லி இருப்பேன்
பன்னிக்குட்டி ராம்சாமி said...
////// ஜட்ஜ்: எதுக்காக உன் மனைவியை கொலை செஞ்சே?
கைதி: இது என்ன கேள்வி எஜமான்? செத்து தொலையட்டும்-னு தான்.//////
அல்டிமேட்..... சூப்பரப்பு!
நன்றி அகெய்ன்
அசத்துங்க..
தீபாவளி ஜோக்ஸ் சொல்லிட்டீங்க;
"தீபாவளி வாழ்த்துக்கள்" நான் சொல்லிடுறேன்!
T.V.ராதாகிருஷ்ணன் said...
அசத்துங்க..
நன்றி சார்
அமைதி அப்பா said...
தீபாவளி ஜோக்ஸ் சொல்லிட்டீங்க;
"தீபாவளி வாழ்த்துக்கள்" நான் சொல்லிடுறேன்!
நன்றி சார்,உங்களுக்கும் வாழ்த்துக்கள்
முதல் ரெண்டு கவிதை(!)யும் மத்த ஜோக்குகளும் அசத்தல்!!!
// மாட்டுத்தாவணி வைக்கலாம்,, எருமைச்சேலை வைக்கக்கூடாதா? //
மரண மொக்கை... எப்படி இந்த மாதிரியெல்லாம் யோசிக்கிறீங்க... மல்லாக்க படுத்து தானே...
பாஸ் இனிய தீபாவளி வாழ்த்துக்கள்
சாரி பாஸ் ரெண்டுநாளா கொஞ்சம் பிஸி
அதான் வரமுடியல
சரி பாஸ் ஒரு டவுட்டு
அது யாரு பாஸ் தீபா அவங்களுக்கு வளி வந்தா நாம ஏன் கொண்டாடனும்
//நல்ல கேள்வி ., அதே மாதிரி தயிர்பாளையம் , கண்ணாமூச்சியூர் இந்தப் பேருகளையும் வைக்கணும் ..!!//
எருமை நாயக்கன் பட்டி ய விட்டுட்டியே செல்வா...
சிவா said...
முதல் ரெண்டு கவிதை(!)யும் மத்த ஜோக்குகளும் அசத்தல்!!!
நன்றி சிவா,(கவிதையை நக்கல் அடிச்சிருக்கீங்க போல்?)
Blogger philosophy prabhakaran said...
// மாட்டுத்தாவணி வைக்கலாம்,, எருமைச்சேலை வைக்கக்கூடாதா? //
மரண மொக்கை... எப்படி இந்த மாதிரியெல்லாம் யோசிக்கிறீங்க... மல்லாக்க படுத்து தானே...
ஹி ஹி ஹி
Delete
Blogger dineshkumar said...
பாஸ் இனிய தீபாவளி வாழ்த்துக்கள்
வாழ்த்துக்கு நன்றி கவிஞா
Delete
Blogger dineshkumar said...
சாரி பாஸ் ரெண்டுநாளா கொஞ்சம் பிஸி
அதான் வரமுடியல
சரி பாஸ் ஒரு டவுட்டு
அது யாரு பாஸ் தீபா அவங்களுக்கு வளி வந்தா நாம ஏன் கொண்டாடனும்
ஹி ஹி நல்லாருக்கு கேள்வி
Blogger நாஞ்சில் மனோ said...
//நல்ல கேள்வி ., அதே மாதிரி தயிர்பாளையம் , கண்ணாமூச்சியூர் இந்தப் பேருகளையும் வைக்கணும் ..!!//
எருமை நாயக்கன் பட்டி ய விட்டுட்டியே செல்வா...
அது எந்த மாவட்டம் சார்?
Post a Comment