நையாண்டி நாரதர் - அப்போ தமிழ்நாட்டை யாராலும் காப்பாத்த முடியாதுன்னு சொல்றீங்களா?
2. மத்திய நிதித்துறை செயலர் கோபாலன் பேட்டி: கடன் திட்டங்கள் கடைசி மனிதனுக்கும் கிடைக்க வேண்டும் என்பதே அரசின் நோக்கம். கூட்டுறவு வங்கிகள் போன்ற சிறிய வங்கிகளில் கடன் வழங்க விதிமுறைகள் வகுக்கப்பட உள்ளன. வங்கிகளும் ஏமாறக் கூடாது. வங்கிச் சேவைக்காக மக்களும் அலையக் கூடாது.
நையாண்டி நாரதர் - எங்கே? லோன் தர்றதுக்கு பேங்க் மேனேஜர் லோ லோனு அலைய வைக்கிறார்,லோன் வாங்கின பிறகு அதைக்கட்டாம பொதுஜனம் அலைவைக்குது,பதிலுக்கு பதில்.
3. பத்திரிகை செய்தி: விரைவில் நடக்கவுள்ள வி.ஏ.ஓ.,க்களுக்கான தேர்வு எழுதுவதற்காக, டாஸ்மாக் கடையில் பணிபுரியும் 70 சதவீத ஊழியர்கள் விண்ணப்பித்துள்ளனர். அதனால், தேர்வு நாளில் டாஸ்மாக் கடைகள் திறப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
நையாண்டி நாரதர் - டாஸ்மாக்லயே தினம் ரூ 2000 சம்பாதிக்கலாமே,தண்ணீர் கலந்து சரக்கு விக்கலாமே,அதுக்கும் மேலயா வி ஏ ஓ ல வருமானம் வந்துடப்போவுது?
4. மின்துறை அமைச்சர் ஆற்காடு வீராசாமி: பெங்களூரு மற்றும் மும்பை போன்ற நகரங்களில் எட்டு மணி நேரம் மின் வெட்டு நிலவுகிறது. தலைநகர் டில்லியில் அதற்கும் அதிகமாக மின் வெட்டு உள்ளது. மற்ற நகரங்களில் நிலவும் மின்வெட்டை விட, தமிழகத்தில் மின்வெட்டு குறைவு தான்.
நையாண்டி நாரதர் - ஆம்,மற்ற மாநிலங்களுடன் ஒப்பிடுகையில் தமிழகத்தில் மக்களுக்கு சொரணை கம்மிதான்,இல்லாவிட்டால் திருப்பி திருப்பி தி மு க, அ ,தி மு க என 2 கட்சிக்கும் மாற்றி மாற்றி சான்ஸ் குடுக்குமா?அது இருக்கட்டும் குஜராத் மாநிலத்தில் மின் வெட்டே கிடையாது,அதை உதாரணமா சொல்ல்லாமே?
5. பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் பேச்சு: பணக்காரர்களுக்கு கிடைக்கும் கல்வி, ஏழை மக்களுக்கும் கிடைக்க வேண்டும் என்பது தான் என் லட்சியம். கட்டாயக் கல்வி, கட்டணம் இல்லா கல்வி, சுமை இல்லா கல்வி, விளையாட்டுடன் கூடிய கல்வி மாணவர்களுக்கு கிடைக்க வேண்டும் என்பது என் ஆசை.
நையாண்டி நாரதர் -உங்க லட்சியம் அதுதான்னா ஏன் கட்சி நடத்தறீங்க? அதை கலைச்சுட்டு சமூக சேவை அல்லது தொண்டு நிறுவனம் நடத்தலாமே?
6. அ.தி.மு.க., அவைத் தலைவர் மதுசூதனன் பேச்சு : அரிசி கடத்தல், கொலை, கொள்ளை அன்றாட நிகழ்வு ஆகிவிட்டது. ஜெயலலிதா ஆட்சியில் ஸ்காட்லாந்து யார்டு போலீசிற்கு நிகராக இருந்த தமிழக போலீஸ், கருணாநிதி ஆட்சியில் கட்டப் பஞ்சாயத்து போலீசாக மாறிவிட்டது.
நையாண்டி நாரதர் - மணல் கடத்தல் பற்றி சொல்லவே இல்லையே,உங்களுக்கும் பங்கு வந்துடுதா?
7. முதல்வர் கருணாநிதி: ஜனநாயகத்தில் யாரும், எந்தப் பொருள் பற்றியும் பேசலாம்; எவ்வளவு உயர்ந்த இடத்தில் இருப்பவர்களைப் பற்றியும் குறை கூறலாம்; குற்றஞ்சாட்டலாம்; அதுதான் ஜனநாயகம். அந்த ஜனநாயகத்தை இன்று நேற்றல்ல, அண்ணா காலத்திலிருந்தே நாம் பின்பற்றி வருகிறோம்.
நையாண்டி நாரதர் - தலைவரே,இந்த காமெடிதானே வேணாம்கறது,ஆ ராசா பற்றியோ,அழகிரி பற்றியோ பேசுனா உங்களுக்கே கோபம் வந்துடுது.
8.
அப்படியொரு பிளாஷ் மழை நடிகை மீனாட்சியின் மீது பொழிந்தது. அவர் நாயகியாக நடித்திருக்கும் மந்திர புன்னகை படத்தின் இசை வெளியீட்டு விழாவில் பங்கேற்ற அத்தனை பேரையுமே திரும்பிப் பார்க்க வைக்கும் வகையில் சிக்கென்ற ஆடையுடன் வந்திருந்தார். நிகழ்ச்சியில் பங்கேற்ற பார்த்திபன் தனக்கே உரிய நையாண்டியுடன் மீனாட்சியைப் பற்றி ஏடாகூடமான கமெண்ட் அடித்தார். பார்த்திபன் பேசுகையில், போட்டோகிராபர்களுக்கு மீனாட்சியின் கால் ஷீட் கிடைச்சிருச்சு, என்ற கமெண்ட் அடித்தபோது ஒட்டுமொத்த கூட்டமும் சிரிக்க, அவர்கள் சிரிப்பது தன்னைப் பார்த்துதான் என்பதுகூட புரியாமல் கன்னத்தில் கை வைத்திருந்தார் மீனாட்சி.
நையாண்டி நாரதர் - மீனாட்சி மீனாட்சி தமிழ்க்கலாச்சாரம் என்னாச்சி?
9.
நையாண்டி நாரதர் - இதுல தமிழ் ரசிகர்களுக்கு பரி பூரண சம்மதமாம்,மிஸ் பூர்ணா
10 . இந்திப் படங்களில் கவர்ச்சியாக நடிக்கத் தயார் - த்ரிஷா
நையாண்டி நாரதர் - ஓஹோ,தமிழர்கள் இளிச்சவாயர்கள்னு அரசியல்வாதிகள்தான் முடிவு கட்டீட்டாங்கன்னா நீங்களுமா?
29 comments:
வடை எனக்குத்தான்
டாஸ்மாக்லயே தினம் ரூ 2000 சம்பாதிக்கலாமே,தண்ணீர் கலந்து சரக்கு விக்கலாமே,அதுக்கும் மேலயா வி ஏ ஓ ல வருமானம் வந்துடப்போவுது?//// குடிமகனின் வயித்தெரிச்சல் வாங்கினது பத்தாம VAO ஆகனுமா? இதை கேட்பார் யாரும் இல்லையா
//மலையாளத்தில் எடுக்கப்படும் மகரு மன்னே என்ற படத்திலும் கவர்ச்சிகரமாக கலக்கியுள்ளாராம்.///
Stills Please
//ஓஹோ,தமிழர்கள் இளிச்சவாயர்கள்னு அரசியல்வாதிகள்தான் முடிவு கட்டீட்டாங்கன்னா நீங்களுமா?//
சரியா சொன்னீங்க. எல்லா நடிகைகளும் தெலுங்குல, இந்தில கவர்ச்சியா நடிக்கிறாங்க. ஆனா தமிழ்ல மட்டும் மாட்டேங்கிறாங்க.
- இது சிரிப்பு போலீசோட கவலை.
அம்மணி பேர் மீனாட்சி இல்லை... அது நம்மூர் டைரக்டர் ஒருத்தர் வச்ச பேர்... அவரது நிஜ பெயர்: பிங்கி சர்க்கார்...
karthikkumar said...
வடை எனக்குத்தான்
ஆனா 2 மணி நேரம் லேட்,அது வரை யாருமே வர்லையே,ஏன்?
karthikkumar said...
டாஸ்மாக்லயே தினம் ரூ 2000 சம்பாதிக்கலாமே,தண்ணீர் கலந்து சரக்கு விக்கலாமே,அதுக்கும் மேலயா வி ஏ ஓ ல வருமானம் வந்துடப்போவுது?//// குடிமகனின் வயித்தெரிச்சல் வாங்கினது பத்தாம VAO ஆகனுமா? இதை கேட்பார் யாரும் இல்லையா
அதான் நீங்க இருக்கீங்களே?
ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...
//மலையாளத்தில் எடுக்கப்படும் மகரு மன்னே என்ற படத்திலும் கவர்ச்சிகரமாக கலக்கியுள்ளாராம்.///
Stills Please
ஒரு கம்பெனிக்கு மேனேஜரா இருந்துட்டு இப்படிடேமேஜர் ஆகலாமா?
நாகராஜசோழன் MA said...
//ஓஹோ,தமிழர்கள் இளிச்சவாயர்கள்னு அரசியல்வாதிகள்தான் முடிவு கட்டீட்டாங்கன்னா நீங்களுமா?//
சரியா சொன்னீங்க. எல்லா நடிகைகளும் தெலுங்குல, இந்தில கவர்ச்சியா நடிக்கிறாங்க. ஆனா தமிழ்ல மட்டும் மாட்டேங்கிறாங்க.
- இது சிரிப்பு போலீசோட கவலை.
எனக்கென்னவோ உங்களுக்கும் ரொம்பக்கவலையோன்னு தோணுது
philosophy prabhakaran said...
அம்மணி பேர் மீனாட்சி இல்லை... அது நம்மூர் டைரக்டர் ஒருத்தர் வச்ச பேர்... அவரது நிஜ பெயர்: பிங்கி சர்க்கார்..
ஜூனியர் ஃபிலிம் நியூஸ் ஆனந்தே வருக வருக
நல்ல தகவல் எனது இன்றைய பதிவு. ப்லோக்கரின் Add CSS வசதி - http://tamilfa.blogspot.com/2010/10/add-css.html
அன்பு நண்பன்கு
உங்கள் பதிவுகள் அருமை .
அன்புடன்
ஞானம் .
சினிமா vemarsnam பதிவுகள் சூப்பர்
கலக்கீடீங்க தல ...
செம நக்கலான பதிவு. டபுல் அசத்தல். ஆனா, ஒரு பெரும் குறை... அது என்னன்னா, வெண்ணையில செஞ்சு வச்ச மாதிரி பளபளன்னு மீனாட்சி தொடை கைக்கெட்டும் தூரத்திலிருக்க நம்ம புண்ணாக்கு பார்த்தி அதை பார்வையாலயே விழுங்கி ஏப்பம் விடாம, பேக்கு மாதிரி எங்கேயோவேடிக்கை பாக்கறாரே?... இதை என்னாலே பொறுத்துக்கவே முடியலை. தான் படுக்காட்டி தள்ளீயாவது படுக்கணும்.அந்த "சீட்டை" வேற யாருக்காவது விட்டு கொடுத்திருக்கலாமே?...இனிமே இந்த மாதிரி படத்தையெல்லாம் போட்டு டென்ஷனை கிளப்பாதிங்கப்பா!(செல்லம்!... என் பி.பி.மாத்திரை எடுத்துட்டு வாம்மா)
ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...
//மலையாளத்தில் எடுக்கப்படும் மகரு மன்னே என்ற படத்திலும் கவர்ச்சிகரமாக கலக்கியுள்ளாராம்.///
Stills Please////
ஹலோ சார் ரமேஷ் இரெண்டு நாளை காணவில்லை போட்டோ கேட்டு உங்க வீட்டுக்கு வந்தாரா?
Blogger சி.பி.செந்தில்குமார் said...
ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...
//மலையாளத்தில் எடுக்கப்படும் மகரு மன்னே என்ற படத்திலும் கவர்ச்சிகரமாக கலக்கியுள்ளாராம்.///
Stills Please
ஒரு கம்பெனிக்கு மேனேஜரா இருந்துட்டு இப்படிடேமேஜர் ஆகலாமா?
//
ஒரு வேளை..ஸ்டில்ஸ் வாங்கி விற்க்கும் கம்பெனியிலோ?
ஹி..ஹி
மிட்டாய் கனவுகள் said...
அன்பு நண்பன்கு
உங்கள் பதிவுகள் அருமை .
அன்புடன்
ஞானம் .
சினிமா vemarsnam பதிவுகள் சூப்பர்
நன்றி சார்
புதிய மனிதா. said...
கலக்கீடீங்க தல ...
நன்றி சார்
Delete
Blogger எஸ்.எஸ்.பூங்கதிர் said...
செம நக்கலான பதிவு. டபுல் அசத்தல். ஆனா, ஒரு பெரும் குறை... அது என்னன்னா, வெண்ணையில செஞ்சு வச்ச மாதிரி பளபளன்னு மீனாட்சி தொடை கைக்கெட்டும் தூரத்திலிருக்க நம்ம புண்ணாக்கு பார்த்தி அதை பார்வையாலயே விழுங்கி ஏப்பம் விடாம, பேக்கு மாதிரி எங்கேயோவேடிக்கை பாக்கறாரே?... இதை என்னாலே பொறுத்துக்கவே முடியலை. தான் படுக்காட்டி தள்ளீயாவது படுக்கணும்.அந்த "சீட்டை" வேற யாருக்காவது விட்டு கொடுத்திருக்கலாமே?...இனிமே இந்த மாதிரி படத்தையெல்லாம் போட்டு டென்ஷனை கிளப்பாதிங்கப்பா!(செல்லம்!... என் பி.பி.மாத்திரை எடுத்துட்டு வாம்மா)
யோவ்,பி பி இருக்கும்போதே இவ்வலவு லொள்ளா?இருய்யா,கே பி சார் கிட்ட சொல்லி (வத்தி ) வைக்கிறேன்
சௌந்தர் said...
ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...
//மலையாளத்தில் எடுக்கப்படும் மகரு மன்னே என்ற படத்திலும் கவர்ச்சிகரமாக கலக்கியுள்ளாராம்.///
Stills Please////
ஹலோ சார் ரமேஷ் இரெண்டு நாளை காணவில்லை போட்டோ கேட்டு உங்க வீட்டுக்கு வந்தாரா?
ம்க்கும்,அந்தாளுக்கு டி வி டியே குடுத்தாலும் பத்தாது
பட்டாபட்டி.. said...
Blogger சி.பி.செந்தில்குமார் said...
ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...
//மலையாளத்தில் எடுக்கப்படும் மகரு மன்னே என்ற படத்திலும் கவர்ச்சிகரமாக கலக்கியுள்ளாராம்.///
Stills Please
ஒரு கம்பெனிக்கு மேனேஜரா இருந்துட்டு இப்படிடேமேஜர் ஆகலாமா?
//
ஒரு வேளை..ஸ்டில்ஸ் வாங்கி விற்க்கும் கம்பெனியிலோ?
ஹி..ஹி
இருந்தாலும் இருக்கும் ,யோவ் ரமேஷ்,உண்மையை சொல்லுய்யா
////சி.பி.செந்தில்குமார் said...
ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...
//மலையாளத்தில் எடுக்கப்படும் மகரு மன்னே என்ற படத்திலும் கவர்ச்சிகரமாக கலக்கியுள்ளாராம்.///
Stills Please
ஒரு கம்பெனிக்கு மேனேஜரா இருந்துட்டு இப்படிடேமேஜர் ஆகலாமா? ////
இது பார்ட் டைம் பிசினசாக்கும்!
மீனாட்சிக்கும், பூர்ணாவுக்கும் இன்னும் நல்ல ஸ்டில்ஸ் போட்டிருக்கலாம்! சரி, ஓக்கே அட்ஜஸ்ட் பண்ணிக்கிறேன்!
////10 . இந்திப் படங்களில் கவர்ச்சியாக நடிக்கத் தயார் - த்ரிஷா
நையாண்டி நாரதர் - ஓஹோ,தமிழர்கள் இளிச்சவாயர்கள்னு அரசியல்வாதிகள்தான் முடிவு கட்டீட்டாங்கன்னா நீங்களுமா?////
எப்ப பாரு இதே கதைதான், தெலுங்கு, இந்தின்னா கவர்ச்சி காட்ற மவராசிங்க, தமிழன மட்டும் தவிக்க விட்டிர்ராளுங்க, இந்த ஞாயத்த கேட்க யாராவது கேசு போட்டா தேவல!
////அட்டு ஃபிகரை லட்டு ஃபிகர் ஆக்கிஎவனுக்கோ கட்டி வைக்கிற வெட்டி வேலை தான் காதல்.////
தத்துவம் நம்பர் 1596878
///. தெரிஞ்ச ஃபிகரை விட்டவனும் கெட்டான்,தெரியாத ஃபிகரை தொட்டவனும் கெட்டான்.///
அது தெரிஞ்ச பிகரா தெரியாத பிகரான்னு கண்டுபிடிக்க முடியலேன்னா என்ன பண்றது?
பஞ்சாபுக்கு என்ன பேமஸ்னு உண்மையிலேயே தெரியாது? தொலச்சிபுடுவேன் தொலச்சி!
////7. தமிழ்நாடு - ஒரு வெங்காயமும் இல்லைன்னாலும் ஓவரா சீன் போடறது.////
சீன வெறிக்க வெறிக்க பாத்துப்புட்டு, இப்போ வெங்காயம் இல்ல, பிஸ்கோத்து இல்லேன்னா.... படுவா கொழுப்பப் பாரு?
//////டிஸ்கி -2 : 2வது ஸ்டில் மீனாட்சி,அம்மணி போட்டிருக்கற பவுடர் படலத்தை கூர்ந்து கவனிங்க,மேலே த்லை ,நெற்றி பக்கத்துல பவுடர் சரியா கவர் ஆகாம ஒரு லேயர் மாதிரி நிக்கும்,ஓவர் மேக்கப்///////
காட்டவேண்டியதைக் காட்டி இருந்தா இதையெல்லாம் பாத்திருக்கவே மாட்டீங்கல்ல?
Post a Comment